என்னை கொ*லைசெய்ய ஆள் அனுப்பிய அப்பாவு.! வாத்தியாராக இருந்தபோது செய்த லீலைகளை சொன்ன உறவினர்.!

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 202

  • @NaratharMedia
    @NaratharMedia  11 днів тому +28

    நாரதர் மீடியா முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.!
    facebook.com/naratharmediaa
    facebook.com/naratharmedialife
    facebook.com/profile.php?id=61553629604024

    • @kalaabi6263
      @kalaabi6263 10 днів тому

      நாம் எல்லாவிதத்திலும் ஒழக்காமாக இருந்தால் ஏன் மற்றவர்கள் நுழைந்து கெடுதல் செய்ய முடியும்? நாம் correct ஆ இருந்தால் கடவுளே எதிர்க்க முடியும். முதலில் அதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்

    • @ilangog1965
      @ilangog1965 10 днів тому

      கலாபி அவர்களே !
      பிதற்றல் பேச்சு. நம்ம வரிப்பணத்தில் ஆட்சி செய்கிறவன் இலட்சணத்தைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நமக்கு தொடர்பில்லாத ஆட்கள் இல்லை இவர்கள். இவன்பாட்டுக்கு அவன் ஊர்ல சொந்த வேலையை பார்த்துக் கொண்டிருந்தால் யார் பேசப் போகிறார்கள். தொடர்பு இருப்பதால்தான் பேசுவது அவசியமாகிறது.

  • @Adwick.
    @Adwick. 11 днів тому +121

    இந்த கிரிமினல் ஆளை உடன் சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

    • @masokan6862
      @masokan6862 6 днів тому

      Demanding exposes he is so ignorant.

  • @SocialDevices-z4d
    @SocialDevices-z4d 11 днів тому +109

    ஓட்ட சைக்கிள் அப்பாவு அழகு பெயர்

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 11 днів тому +97

    துணிச்சலான, வெளிப்படையான, பேச்சு. நன்றி

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 11 днів тому +50

    அப்பாவு தான் மிகப்பெரிய சாரா இருப்பான் போல் தெரிகிறது

  • @arumugamarampu6962
    @arumugamarampu6962 11 днів тому +111

    அப்பாவு சபாநாயகராக இருப்பதை கோபலபுரம் திண்ணை கூட்டுவதை நல்ல செய்வார்

  • @bagialakshmisivapragasam5407
    @bagialakshmisivapragasam5407 11 днів тому +55

    பாதுகாப்பாக இருக்கவும்

  • @muthumuthu881
    @muthumuthu881 11 днів тому +38

    வணக்கம் ஐயா அயோக்கியனை கண்டு கொள்ள அருமை பதிவு

  • @RajakumarRajakumar-k1e
    @RajakumarRajakumar-k1e 10 днів тому +27

    அப்பாவு ஒரு பிராடு, பிராடுக்கு வாழ்த்துக்கள். ஏனென்றால் நம்ம மக்கள் அவர்களுக்கு தான் வாழ்வு கொடுப்பார்கள்.

  • @umabalaji3120
    @umabalaji3120 11 днів тому +91

    மணல் கொள்ளையை தடுக்க ஆட்சியரிடம் புகார் செய்தவரின் நிலை உங்களுக்கு வந்து விடக் கூடாது ஐயா. கவனமாக இருங்கள் இந்த ஓட்ட சைக்கிள் அப்பாவுவிடம்.

  • @Tamilselvan-up7qz
    @Tamilselvan-up7qz 11 днів тому +73

    ஞானசேகரன் தம்பின அப்பாவுக்கு உதயநிதி அண்ணான

  • @shanthivictoria2297
    @shanthivictoria2297 11 днів тому +34

    ஓட்டசைக்கில் அப்பாவு super name😮

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 11 днів тому +21

    சிறந்த சிறப்பு மகிழ்ச்சி 🎉🎉🎉

  • @justiceinfo6193
    @justiceinfo6193 11 днів тому +54

    கிழட்டு கொத்தடிமை அம்மாவு ஒழிந்தால் மக்களுக்கு நன்மை

  • @thurais2748
    @thurais2748 11 днів тому +17

    You are original Tamil blood 🙏

  • @saravananms6657
    @saravananms6657 11 днів тому +33

    துணிச்சலாக உண்மையை எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு நன்றி

  • @m.vincent8321
    @m.vincent8321 11 днів тому +31

    அப்பாவீனு நெனச்சமே அப்பாவு

    • @ilangog1965
      @ilangog1965 10 днів тому

      அட அப்பாவி மக்களே. அப்படியா நினைத்தீர்கள்? எவ்வளவு பெரிய ஏமாளி நீங்கள்! இனியாவது புரிந்து கொள்ளுங்கள். பக்கா ஃபிராடு. தீம்க வில் நல்லவன் எவனாவது உண்டா?

    • @JohnEdson-ro7qh
      @JohnEdson-ro7qh 9 днів тому

      😅

  • @ramnathanram1871
    @ramnathanram1871 11 днів тому +15

    Iron man ayya. Great and 💯 TRUE SPEACH

  • @ravichandranravichandran7046
    @ravichandranravichandran7046 11 днів тому +19

    சூப்பர் சார்

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 11 днів тому +56

    வேலியில் போகும் ஓணானைப்பிடித்து வேட்டிக்குள் விட்டதன்
    விளைவு?அப்பாவு நீயா
    அந்த சார்?

  • @DavidC-f7x
    @DavidC-f7x 10 днів тому +5

    உங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 11 днів тому +35

    யாரையும் நம்பு முடியாது போலே.

  • @reubendaniel8319
    @reubendaniel8319 11 днів тому +32

    அப்பாவு பல ஆயிரம் கோடி சொத்து நெல்லை மாவட்டம் பல ஆயிரம் கோடி சொகுசு விடுதிகள் பெரிய திருடன்

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 11 днів тому +27

    ஞானசேகரனினின் அண்ணன் சபாநாயகர் அப்பாவுவை விசாரித்தால் அந்த சார் யார் என்பது தெரிந்து விடுமே....விசாரணை ஐ.பி.எஸ் அதிகாரிகள் மூவரும் இவருடைய ஸ்டேட்மெண்டை கவனிக்க வேண்டும்

  • @chinnarajramalingham7249
    @chinnarajramalingham7249 11 днів тому +18

    Very Very correct information I am salute to you Mr

  • @VinothVvino-e6o
    @VinothVvino-e6o 11 днів тому +29

    சரியான பதிவு ❤❤❤

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 10 днів тому +11

    அந்த sir பட்டியலில் இந்த அப்பாவும் ஒருவர் என்று சந்தேகம் வருது

  • @Sivakumar.S249
    @Sivakumar.S249 11 днів тому +21

    மொத்த புரோக்கன்ஸ்ஸும் ஒரே குழுவில் தானா.....

  • @RajakumarRajakumar-k1e
    @RajakumarRajakumar-k1e 10 днів тому +9

    ஞான சேகரனின் அண்ணன் ஓட்டை சைக்கிள் அப்பாவு தூ.

  • @vadivelv51
    @vadivelv51 11 днів тому +31

    சாருக்குவேண்டிம தகுதி உள்ள வாத்தியாரு

  • @wonderfullovebirdsdogworld8808
    @wonderfullovebirdsdogworld8808 10 днів тому +5

    உண்மையான கிறிஸ்துவர்.வணங்குகிறேன் அய்யா 🙏

  • @srk8360
    @srk8360 11 днів тому +22

    அறியாத பொற்கால வரலாறு 😅😅😅😅
    தெரியாத தகவல்கள் 👏👏👏👏👏👍👍🤣🤣🤣🤣🤣

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 11 днів тому +16

    Super Sir

  • @shanmughaminakkaavalan2258
    @shanmughaminakkaavalan2258 10 днів тому +4

    Ayya !!! You're Truthful to your heart❤😮

  • @vaikundamanisaratha7059
    @vaikundamanisaratha7059 11 днів тому +18

    ஆப்பாவுமட்டம்மரமட்டம்

  • @jdpandian6085
    @jdpandian6085 11 днів тому +14

    100 percent truth sir.
    Gnesakren Thambi

  • @kondriponnusamy1547
    @kondriponnusamy1547 11 днів тому +18

    யாரைத்தான்நம்புவதோதெரியவில்லையேதமிழ்நாட்டுதலைகள்யாருக்குவாக்குசெலுத்துவார்கள்என்பதுகேள்விக்குறிதான்

  • @RajakumarRajakumar-k1e
    @RajakumarRajakumar-k1e 10 днів тому +6

    ஓட்டை சைக்கிள் அப்பாவு 🎉🎉

  • @venkataramanbalakrishnan7448
    @venkataramanbalakrishnan7448 11 днів тому +29

    Appavu is very dangerous person

  • @AnanthaRamesh-r1j
    @AnanthaRamesh-r1j 10 днів тому +6

    மக்கள் ரூபாய் கொடுத்தால் போதும் ஞான சேகரன்களுக்கு ஓட்டு போடுவார்கள்

  • @NarenDran-k2v
    @NarenDran-k2v 11 днів тому +6

    சபாநாயகரே சபாநாயகரே மானம் கெட்டு வாழ்ந்து விடாதே

  • @sivaperuman7978
    @sivaperuman7978 11 днів тому +9

    Super Explanation Weldon Brother

  • @RaviChandran-uq6ow
    @RaviChandran-uq6ow 11 днів тому +8

    Supper sir

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg 11 днів тому +16

    காமக்கொடூரனுக்கு அண்ணனாக அப்பாவு என்ற சபாநாயகர் என்றால் அந்த சபாநாயகரை அந்த இடத்தில் அமரவைத்தவர்
    எத்தனை எத்தனை ஞானசேகரனுக்கும்
    எத்தனை அப்பாவுக்கும் சமமானநபராக இருப்பாங்க என அறிவுடைய அவர்களால் அறியமுடிகிறது

  • @rajinimanju9192
    @rajinimanju9192 11 днів тому +25

    Super super Anna ayya 🙏🙏🙏💐🤝🤝💪👍🤝🫵💯💯💯💯💯💯💯💯💯💯💯 NTK Manju Hosur 🐯🤝🤝💪💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Phone 🤳📱🤳😢😢

  • @nadarajannadarajan2160
    @nadarajannadarajan2160 10 днів тому +4

    😢தீம்கவில் ஒரு நல்லவனைக்கூட பார்க்க முடிடியாது போலிருக்கிறதே.

  • @muniyappanmuniyappan1158
    @muniyappanmuniyappan1158 11 днів тому +24

    தி.மு கழுத்தில்

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky 9 днів тому

    Genuinous speech! Thanks! Great solute to the (greatest man) Ayya.

  • @michealnadar2511
    @michealnadar2511 10 днів тому +1

    சட்டசபை இடிந்துவிழ வேண்டும் இவனுக எல்லோரும் சாகணும் இதேபோல் இந்தியாவில் எல்லா சட்டசபைகளும் பாராளுமன்றமும் ஆகவேண்டும் நடந்தால் அடுத்த தலைமுறை நன்றாக இருக்கும்

  • @BS-Youtube617
    @BS-Youtube617 11 днів тому +2

    அய்யா ❤

  • @vijayabalaanna8362
    @vijayabalaanna8362 11 днів тому +15

    திமுக வில் விதை ஒன்று போட்டால் சுறை ஒன்றா காய்க்கும்?
    எல்லாம் ரௌடி கும்பல்.
    முதல்வர் அடிக்கடி கூறுவது போல
    இதுதாண்டா திராவிட மாடல்.
    தமிழ் நாடு நல்லா விளங்கிடும்.
    வாழ்க கலைஞர்
    வளர்க பெரியார் புகழ்.

  • @brunthamary5921
    @brunthamary5921 11 днів тому +3

    Sir u r great ❤🎉

  • @--Asha--
    @--Asha-- 10 днів тому +3

    Stay safe sir

  • @Chandran-v1z
    @Chandran-v1z 9 днів тому

    Super 🙏👍

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv 11 днів тому +10

    கர்ம பலன் அனைவருக்கும் நச்சயம் உண்டு.

  • @muthuprabha1934
    @muthuprabha1934 9 днів тому

    Arumai.Aiya.Tunichal.mikka.speech.good.ya.unmai.ulahamariattum.

  • @balann9990
    @balann9990 9 днів тому

    உண்மை வெளி வந்தே தீரும் .

  • @EkambaramEk-v1y
    @EkambaramEk-v1y 11 днів тому +6

    Katradi Appavu.

  • @JohnEdson-ro7qh
    @JohnEdson-ro7qh 9 днів тому

    சபாஷ் அண்ணாச்சி 🎉

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 11 днів тому +1

    Super aayya

  • @murugesanp2654
    @murugesanp2654 10 днів тому +1

    ஞானசேகரனுக்கு பல அமைச்சர்களின் ஆதரவு இருப்பதைப் பார்த்தால், எதிர்காலத்தில் சபாநாயகர் ஆகிவிடுவான் போல

  • @niranjanio.s4236
    @niranjanio.s4236 11 днів тому +13

    Very worst Appav.

  • @arumugamdhanapal9799
    @arumugamdhanapal9799 11 днів тому +4

    Mega thelivaga sonnergal.

  • @malinimurugan3208
    @malinimurugan3208 11 днів тому +22

    என்னடா நடக்குது யாரடா நம்புறது

  • @KanthanSakkarabani
    @KanthanSakkarabani 11 днів тому +1

    NTK👌👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️

  • @kalyananaramansantanam6006
    @kalyananaramansantanam6006 10 днів тому

    daring speech, with this what the speaker of tamilnadu has to say?

  • @Murugan-b2f
    @Murugan-b2f 10 днів тому +1

    திராவிட தகுதி

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 10 днів тому

    Ayya .Siram Thazhntha vanakkam Ayya...🙏

  • @elumalaiperumal5854
    @elumalaiperumal5854 9 днів тому

    Yes it is true

  • @justinrajathurai2099
    @justinrajathurai2099 10 днів тому

    Ilikeverymuch your good information sir

  • @jeyasekarjeyasekar4929
    @jeyasekarjeyasekar4929 11 днів тому +5

    ❤❤Appavu vai makkal nampinarkal 😢thuroki ago vittar❤❤

  • @jayaraman1629
    @jayaraman1629 11 днів тому +7

    கந்தசாமி பட வில்லனுக்கு - cbi ரெய்டின் போது வலிப்பு வந்தது மாதிரி நடிக்கிறான் போல?

  • @rajaramant2377
    @rajaramant2377 9 днів тому +1

    உண்மையை தைரியமாக தெளிவாக கூறிய உங்கள் பாதம் பணிந்து வணங்குகுறேன் இந்த தைரியம இல்லாதவர்கள் வெட்சி தலை குனிய வேண்டும் குறிப்பு: மதுரை மாவட்ட ஆட்சியர் தலை குணிந்து வெட்க பட வேண்டும்

  • @JayaLakshmi-vf4pg
    @JayaLakshmi-vf4pg 11 днів тому +9

    ஐயா பார்த்து பேசுங்கள்

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 11 днів тому +2

    God is there.Truth will come out though one tries to hide it by using money or power .

  • @tadcohameedhomeplaza6774
    @tadcohameedhomeplaza6774 11 днів тому +4

    ஓ மை காட்? இந்த தொழில் எல்லாம் தெரிந்தால் தான் அரசியல்வாதியாக ஆக முடியுமோ?

  • @BewithKarthik
    @BewithKarthik 11 днів тому +5

    அந்தக் கூட்டத்தில்
    ஒரு பய...
    நல்லவன் இல்லை போல...
    ஒவ்வொருத்தன்
    History யும் கேவலமா இருக்கு...த்து...

  • @Elayaraja-z6d
    @Elayaraja-z6d 10 днів тому +1

    👏👏👏👌👌👍👍🤝🤝🙏

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 10 днів тому +1

    அப்பாவு தான் அந்த சாரா?

  • @omsaimantra
    @omsaimantra 10 днів тому +1

    ஐயா எச்சரிக்கை ஆக இருங்கள். இதைக் கூறியதற்கு உங்களுக்கு ஏதாவது தொல்லை கொடுக்க இந்த அப்பாவு முயல்வார்.

  • @mageshg2058
    @mageshg2058 11 днів тому +10

    Oh. Jesus, இந்த அப்பாவு என்னும் யுதாஸ். செய்த காரியங்கள் மிக கொடுமையானவை.

  • @Roslin-e4t
    @Roslin-e4t 9 днів тому

    அப்பாவும் அப்பாவும் நீ அப்பாவ பெரிய ஆளாக்கி விடாதீர்கள்

  • @ezhilarasan4193
    @ezhilarasan4193 11 днів тому +1

    Neengal complaint kuduthurukalame....

  • @arztechtamil8354
    @arztechtamil8354 10 днів тому +1

    Ayya nenga ena pesinalum avana onnu panna mudiyatha enna politics apti nenga poi rest eduka

  • @sunram1
    @sunram1 11 днів тому +1

    கொலைகார கூட்டத்தை காணாத தூரத்தில் செல்லுதலே மேல்.

  • @manoharand4119
    @manoharand4119 11 днів тому +5

    It is painful that the speaker is of such a rowdy calibre.. shame..shame.the position once adorned by eminent personalties is now in the hands of rowdies as you say Sir😅

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 10 днів тому

    Appavu....vadabav what a name the great word " Appa" The father.

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 10 днів тому +2

    சேரிடம் அறிந்து சேர்ந்து இருக்கிறார் அப்பாவு. அப்பாவு போன்ற கிரிமினல்களைத்தானே கருணாநிதியும் அவரது குடும்பமான திமுக வும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. திமுக வே கிரிமினல்களின் கூடாரம் தானே!!!

  • @anthonysamy5078
    @anthonysamy5078 11 днів тому

    👏👏👏👍👍👍💪🏾💪🏾💪🏾
    Tamil nadau Police gouvernement DMK DGP CM MLA katradi appavu🦮🦮👞👟👠👞👟👠🤯🧠🤯🧠🦮🦮

  • @murugank8868
    @murugank8868 10 днів тому +1

    Adapavi eppadipatta aala😢

  • @appuk6870
    @appuk6870 10 днів тому

    ❤Mulmirukkampoovu Moontunaalu
    KallarukkuVaazhvu 🎉Kaannaamathupol MinukkuAkilathirattuAakamam🎉

  • @rgar9335
    @rgar9335 10 днів тому +1

    உங்கள் நண்பர்கள் மற்றும் எதிரிகள் யார் என்பதை எனக்குக் காட்டுங்கள், நீங்கள் யார் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்? Show me , who your friends and enemies are, and I’ll tell you who you are ?

  • @jebajeba7936
    @jebajeba7936 9 днів тому

    Jnanasekaran brother appavu

  • @ramachandrasastrib2337
    @ramachandrasastrib2337 11 днів тому +4

    Inam.innathodu serum.adhu than anghu irrukku.

  • @pushparaja5939
    @pushparaja5939 11 днів тому +4

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @tks92
    @tks92 9 днів тому

    கத்தோலி திருசபையே3/4 சபை ஒல் தான்😂😂😂😂

  • @vis7529
    @vis7529 10 днів тому

    Justice?

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 11 днів тому +2

    அப்ப,.. அப்பாவும் பெரியாரிஸ்டு ஸ்ரைலுதா என்கீறீக,..நண்பர்களோட கூட்டு சேர்ந்து கன்னியாஸ்திரிகளை கூட்டுபலாஸ்காரம் பண்ணீப்பாபோல.

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo 8 днів тому

    Dmkavil ayokyargal தான் இருக்க முடியும்

  • @rtccrjcbe3333
    @rtccrjcbe3333 11 днів тому +5

    சபாநாயக ர்
    சப்பை நாயக்கர் 😅