Chinna Chinna Vanna | Priyanka | Kalyan's Golden Rhythms | Deepavali Kondattam-2020

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024

КОМЕНТАРІ • 238

  • @saramenu2012
    @saramenu2012 5 місяців тому +20

    பிரியங்கா நீங்கள் biggboss house உள்ளே மட்டும் போய் விடாதீர்கள் இப்போ இருக்கும் மக்களின் அன்பும் ஆதரவும் போய்விடும்

  • @SubramaniamMarudhan
    @SubramaniamMarudhan 10 місяців тому +13

    பிரியங்கா அருமையான குரல் வளம். கடவுளின் நல்லாசி கள் என்றும் கிடைக்கட்டும். வாழ்த்துக்கள்..

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 Рік тому +14

    இந்தப் பாடலை நான் ரசிக்க ஆரம்பித்ததே பிரியங்கா மேடைகளில் பாடுவதைக் கேட்ட பின்புதான்.
    சிட்னியிலிருந்து…

  • @malligababu4777
    @malligababu4777 Рік тому +19

    வார்த்தைகள் உச்சரிப்பு சரியாக வரும் இனிமையான குரல் வளமும் இந்த இளம் வயதில் கடவுளின் அருள் அம்மா உனக்கு வாழ்க நீ பல்லாண்டு

  • @saravanangangadharan9619
    @saravanangangadharan9619 2 роки тому +10

    Priyanka nk எனும் இந்த சின்ன வண்ணக்குயிலால்
    தான் இந்த அற்புதமான பாடல் மறு உயிர் பெற்று உலகை மகிழ்விக்கிறது

  • @BannariammanearthmoversTKSubra
    @BannariammanearthmoversTKSubra 2 роки тому +41

    இனிமையான குரல் கடவுள் கொடுத்த வரம் 👍🙏

  • @saravanangangadharan9619
    @saravanangangadharan9619 2 роки тому +13

    பிரியங்கா எனும் இந்த தேன் மொட்டின் பாடல்கள் தான் உலகை ஆட்டி படைக்கிறது🙏🎉🎉🎉

  • @abdurrahman56949
    @abdurrahman56949 2 роки тому +59

    பெண்கள் இறைவணுடைய ஒரு அட்புதமான படைப்பு 🇱🇰💯👌🎆💐👍🇱🇰🌌💐👍🌿💐👌💯💯💯💯🇱🇰

  • @selvanathan6390
    @selvanathan6390 2 роки тому +89

    மகள் பிரியங்கா அவர்களே இந்த சின்ன சின்ன வண்ண குயில் தொடர்து இசைக்கட்டும் . -- நன்றி -- [ இலங்கை ]

  • @RAJESHKANNAN-bq5ud
    @RAJESHKANNAN-bq5ud 2 роки тому +21

    பிரியங்கா இழங்குயில்...இனிய குரல் வளம் அருமை.... அர்கெஷ்டிரா இன்னும் எதிர்பார்க்கிறேன்....

  • @alexpandian1500
    @alexpandian1500 Рік тому +3

    பிரியங்கா பாடலுக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்...
    ஆனால் அதில் முதல் ரசிகன் நான் தான்...
    உன் குரலில் பாடும் பொழுது எத்தன முறை கேட்டாலும்..கேட்டுக்கொண்டே இருக்கலாம்...god bless you.💐

  • @dhamodaran92
    @dhamodaran92 2 місяці тому

    அய்யோ என்ன voice da அப்போ..... இந்த voice ku நான் அடிமை...... தனியா headset போட்டு கேட்டு பார்த்தா அவ்ளோ அருமை.....

  • @palanisamymuthusamy5214
    @palanisamymuthusamy5214 3 роки тому +30

    Thanks a lot for this signature song Priyanka.

  • @jothikumar3045
    @jothikumar3045 2 роки тому +7

    பிரமாதம் சூப்பர் இனிமையான குரல் வாழ்த்துக்கள் 👌👌

  • @sakthivelsago9352
    @sakthivelsago9352 2 роки тому +11

    என் இதயத்தை தொட்ட பிரியங்கா

  • @suhaillone9837
    @suhaillone9837 2 роки тому +6

    This is the girl which made me fall in love with tamil songs.
    Although I don't understand tamil language but tamil music is very versatile and I am addicted to tamil music ever since..

    • @shamsudeen2848
      @shamsudeen2848 2 роки тому +1

      🙏🙏🙏🙏🙏👍👍👍👍

    • @itscinemas9480
      @itscinemas9480 2 роки тому +1

      Thats Ilayaraja Music

    • @suhaillone9837
      @suhaillone9837 2 роки тому

      @@itscinemas9480 yes I know.
      I mean I don't speak tamil
      Am from north.

  • @kr.jeyaraman2111
    @kr.jeyaraman2111 2 роки тому +7

    .என்ன? ஒரு இனிய குரல்..👌வாழ்த்துக்கள்

  • @dhananya5877
    @dhananya5877 2 роки тому +6

    செம்மையா பாடுரிங்க சகோதரி 💞💞💞life long Happyya irukkanum 💞💞💞💞

  • @nideeshem8702
    @nideeshem8702 2 роки тому +12

    സൂപ്പർ അടിപൊളി 👏👏👏

  • @showmoresuggestionsrajeshk4018

    ఓహ్ హ్...... ప్రియాంక నీ పాట ఎంత మధురంగా ఉంది❤❤❤❤❤❤❤

  • @Thangavel-f5q
    @Thangavel-f5q 6 місяців тому

    Ungal உங்களது குரல் தெய்வத்தின் குரலாக இருக்கிறது வாழ்த்துக்கள்
    தங்கவேல் அய்யலூர்
    உங்களது குரல் தெய்வத்தின் குரலாக ஒலிக்கிறது வாழ்த்துக்கள் நன்றி
    தங்கவேல் அய்யலூர்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +11

    Beautiful song and super cute voice

  • @rajpm9110
    @rajpm9110 2 роки тому +5

    Neenga vera level akka

  • @prabhavathims8848
    @prabhavathims8848 2 роки тому +17

    I don't understand the language, but I enjoyed her singing, what a beautiful voice, really God's gift

  • @krishltd
    @krishltd 6 місяців тому

    I keep listening to this song by Priyanka. I would have played this song so many times and I always cherish and enjoy. She is too good. God bless her and give her more opportunities in Singing and Tamil music world.

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 роки тому +5

    wow.... Great voice , Super Singing
    God bless you , keep it up ❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰👍👍👍👍👌👌👌👌👌

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 3 роки тому +14

    Priyanka ! You are great !

  • @priyaakshaya8366
    @priyaakshaya8366 2 роки тому +3

    Priyanka entha padal padinalum supera irukku.💗💗💗👌👌👌👌

  • @vshu99
    @vshu99 Рік тому +2

    Love From Hyderabad ❤️

  • @ksoundarkmsbro4818
    @ksoundarkmsbro4818 Рік тому +6

    இனிமையான குரல் ❤🌹

  • @ivorrasiah7231
    @ivorrasiah7231 2 роки тому +6

    Super singer & beautiful song.

  • @palanip4310
    @palanip4310 4 місяці тому

    Mesmerizing voice! She will have bright future

  • @mahalakshmiraji6495
    @mahalakshmiraji6495 2 роки тому +2

    Super, vazhthukkal vaazhga pallandu..🙏👍

  • @malarsamuvel6643
    @malarsamuvel6643 2 роки тому +11

    ஆனந்த கண்ணீரில் ❤️❤️🙏🙏🙏🙏

  • @loganathant6762
    @loganathant6762 2 роки тому +2

    Yethanai murai keatalum salikathu? I like this song very cute lines..

  • @deivasigamanisundarathatha5202
    @deivasigamanisundarathatha5202 2 роки тому +9

    Mesmerizing voice and full of expressions. Effortless rendition. God be with you always. ❤️❤️❤️

  • @palaniya6489
    @palaniya6489 2 роки тому +4

    Very nice super vallthugal thank you

  • @rajalakshmi9698
    @rajalakshmi9698 Рік тому +2

    அற்புதமான குரல்வளம்

  • @mangaia7296
    @mangaia7296 2 роки тому +4

    Priyanka super ah patringa...👏👏👏

  • @allirani5328
    @allirani5328 Рік тому +4

    Sister ur voice Fantastic God bless u

  • @venkatsaraswathi8280
    @venkatsaraswathi8280 2 роки тому +8

    Unbeatable voice God bless you

  • @NiroKumari-iq6qm
    @NiroKumari-iq6qm Рік тому +1

    God's blessings..(iam srilanka

  • @nagaraja5318
    @nagaraja5318 2 роки тому +4

    Super super chellam 👍👍👌👌👏👏🌷👑❤️

  • @nandhininandhini1600
    @nandhininandhini1600 2 роки тому +3

    Very nice song my favourite Priyanka ❤️😘😘😘😘😘

  • @revathiramraj3650
    @revathiramraj3650 2 роки тому +7

    Beautiful voice God bless you

  • @kishoreramesh2332
    @kishoreramesh2332 2 роки тому +8

    Touch to my heart nice voice

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 Рік тому +2

    INTHA PAADALAI EVALAVU ARUMAIYAAGA PAADUGIREERGAL TERIUMA DEE CELLAM SWEET MELTING VOICE FROM MY PRETTIEST PRINCESS 👸 PRIYANKA CELLAM QUEEN OF MELODY 🎶 SONG'S ISAI DEVATHAI.

  • @akondimurthy7525
    @akondimurthy7525 Рік тому +4

    What a style, what a voice, really enjoyed a lot.Recording is excellent, background artists cordially involved, thank you for the entire team 🙏

  • @tharunthelegends535
    @tharunthelegends535 2 роки тому +1

    ஆனந்த் திரை அரங்கத்தில் பார்த்து ரசித்த பட
    பாடல் காட்சி நினைவு
    கூர்ந்து பார்க்கிரேன்.
    இரா. நடராசன்

  • @sujithkrishnan8949
    @sujithkrishnan8949 2 роки тому +3

    Superb voice & excellent clarity with wonderfull expressions

  • @sjganapathisjganapathi7971
    @sjganapathisjganapathi7971 2 роки тому +3

    Again nice song Dr nkp

  • @hidayathullah9236
    @hidayathullah9236 2 роки тому +4

    Super song priyanka I like this song

  • @sjganapathisjganapathi7971
    @sjganapathisjganapathi7971 3 роки тому +5

    All time favorite song dr nkp

  • @qf8822
    @qf8822 Рік тому

    குறல் வளம் முற்பிறவி புண்ணியம் செய்தால் மட்டுமே. அந்த வரிசையில் தற்போது குமாரி பிரியங்கா. வாழ்க பல்லாண்டு. வளர்க குரல்

  • @dharanidharan6536
    @dharanidharan6536 2 роки тому +7

    Priyanka voice very sweet

  • @SureshBabu-xz4xm
    @SureshBabu-xz4xm 10 місяців тому

    superஇனிமையான குரல் கடவுள் கொடுத்த வரம்

  • @christaldhanam8491
    @christaldhanam8491 2 роки тому +2

    Many young generation kuils singing good

  • @thirugnanamr6721
    @thirugnanamr6721 Рік тому +1

    really great Priyanka

  • @thiruvalluvars4407
    @thiruvalluvars4407 2 роки тому +2

    ராஜா சார் அவர்களின் டூயட் பாடல்களை தயவுசெய்து பாடி பதிவிடவும். நன்றி 🙏💕.

  • @freefirefreefiretopup537
    @freefirefreefiretopup537 Рік тому +3

    Amazing voice

  • @yashinijananijanani4168
    @yashinijananijanani4168 2 роки тому +3

    வேற லாவல்

  • @josepharokyaswamy1401
    @josepharokyaswamy1401 2 роки тому

    Dear Priyanka I am your great fan from day you step in super singer., I am very glad andhgppy,😗 from hear I bkess you.

  • @sampathc982
    @sampathc982 2 роки тому +1

    Very Nice song selected by dr priyanka and given more LIFE to this song because her sweet voice VALTHUKKAL

  • @abduljailani6139
    @abduljailani6139 Рік тому

    What a gifted Voice Priyanka, Aiyram murai athihamaana medaihalil Kaetaalum Athaaei Arumei ungal kuralil, Kuttiayaagavum Kumariyaagavum, Yengal Chella Kulanthaihal.

  • @jeyalakshmianandhakumar3221
    @jeyalakshmianandhakumar3221 Рік тому +2

    All the very best to your magnet voice, great future,lots of music lovers you have it,God bless you dear....❤❤...

  • @nagarajramesh2660
    @nagarajramesh2660 2 роки тому +1

    Thanks to u Priyanga, God bless, u

  • @anbarasukaveri7899
    @anbarasukaveri7899 5 місяців тому

    பிரியங்கா நல்ல ஒரு வரம் குரல் நல்ல ஒரு ஆதரவு என்ன ஆதரவு என்று உண்டு

  • @YuvaRaj-uj5tp
    @YuvaRaj-uj5tp 2 роки тому +2

    My favorite song very nice vice

  • @kavyag9118
    @kavyag9118 2 роки тому +1

    சின்னச் சின்ன வண்ணக் குயில்
    கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
    புரியாத ஆனந்தம்
    புதிதாக ஆரம்பம்
    புரியாத ஆனந்தம்
    புதிதாக ஆரம்பம்
    பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
    சின்னச் சின்ன வண்ணக் குயில்
    கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
    மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன்
    மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்
    சொல்லத் தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்
    என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்
    மாலை சூடி ம்ம்ம்..
    மஞ்சம் தேடி ம்ம்ம்..
    மாலை சூடி ம்ம்ம்..
    மஞ்சம் தேடி ம்ம்ம்..
    காதல் தேவன் சன்னிதி
    காண காணக் காண காண…
    சின்னச் சின்ன வண்ணக் குயில்
    கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
    புரியாத ஆனந்தம்
    புதிதாக ஆரம்பம்
    புரியாத ஆனந்தம்
    புதிதாக ஆரம்பம்
    பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
    சின்னச் சின்ன வண்ணக் குயில்
    கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
    மேனிக்குள் காற்று வந்து மெல்லத் தான் ஆடக் கண்டேன்
    மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக் கண்டேன்
    இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே
    அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே
    காலம் தோறும் ம்ம்..
    கேட்க வேண்டும் ம்ம்..
    காலம் தோறும் ம்ம்..
    கேட்க வேண்டும் ம்ம்..
    பருவம் என்னும் கீர்த்தனம்
    பாட பாடப் பாட பாட
    சின்னச் சின்ன வண்ணக் குயில்
    கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
    புரியாத ஆனந்தம்
    புதிதாக ஆரம்பம்
    புரியாத ஆனந்தம்
    புதிதாக ஆரம்பம்
    பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
    சின்னச் சின்ன வண்ணக் குயில்
    கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
    சின்னச் சின்ன வண்ணக் குயில்
    கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா

  • @shatchithmurugan63
    @shatchithmurugan63 2 роки тому

    Ellame veruthen olagame illanu intha voice ennai thirupthi aakkuthu nandri

  • @ShiyaraFathima
    @ShiyaraFathima 4 місяці тому

    Fantastic voice ❤

  • @semanc533
    @semanc533 2 роки тому

    பிரியங்கா அக்கா உங்களுடை பாட்டு வேர வேர லெவல்

  • @SurianarayanamurthySuri
    @SurianarayanamurthySuri 10 місяців тому

    தென்னிந்தியாவின் தலைசிறந்த குரல் வளம் மிக்க பெண் பிரியங்கா.

  • @marysharmila955
    @marysharmila955 2 роки тому +3

    Wow summa voice 😍 ✨️ 👌

  • @saranminivps8459
    @saranminivps8459 10 місяців тому

    இந்த சின்ன குயிலின் இசை மிண்டும் மிண்டும் ஒழிக்க என் வாழ்த்துக்கள்... குரலை கெட்டும் பொழுது என் கவலையை மறுக்கிறேன்..என் மனம் அந்த நேரம் வனத்தில் பறக்கிறது...

  • @harithaanuharitha8668
    @harithaanuharitha8668 Рік тому +2

    Superrrr voice👍👍

  • @unnikrishnanthoppilramakri7866
    @unnikrishnanthoppilramakri7866 2 роки тому +3

    Very good singer 👍

  • @benadbilla2986
    @benadbilla2986 2 роки тому +5

    Priyanka your voice very super in Sri Lanka pants

  • @manuvivek8964
    @manuvivek8964 2 роки тому

    Priyankaji.. കില്ലാടി തന്നെ....

  • @NaveenKumar-ze7sx
    @NaveenKumar-ze7sx Рік тому +1

    Super akka ✨✨✨

  • @sumisarah5938
    @sumisarah5938 Рік тому +3

    Lovely voice ❤

  • @MuruganMurugan-dh7ll
    @MuruganMurugan-dh7ll Рік тому

    சூப்பராக

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 2 роки тому +1

    வாழ்த்துக்கள் பிரியங்கா.

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 Рік тому +1

    PRIYANKA UN THIRUMENI ORU THANGGA PATHUMAI NEE EN ALAGU DEVATHAI PRETTIEST PRINCESS 👸 PRIYANKA CELLAM ALAGI SWEETIE SWEETHEART DARLING PONDATY PRIYANKA CELLAM. OKAY 👌 SUPERB

  • @kokulanselvarasa2868
    @kokulanselvarasa2868 2 роки тому +3

    Super 👌

  • @maheshbabu7909
    @maheshbabu7909 2 роки тому +3

    Super 👌 👍

  • @thangamariyappan.p246
    @thangamariyappan.p246 2 роки тому

    Iyoooooooo ...............nice kana..kana......... words line ...................

  • @MsriyaAbdulsamad
    @MsriyaAbdulsamad 6 місяців тому

    ❤good voice 😊

  • @noorinoori2637
    @noorinoori2637 Рік тому +1

    Fantastic sis

  • @sameer5142
    @sameer5142 2 роки тому

    Priyanka god singhar sweet voice na na na super

  • @veeraganeshb1136
    @veeraganeshb1136 2 роки тому +1

    Super arumai

  • @sumaa3639
    @sumaa3639 2 роки тому +1

    Great voice super singing

  • @DuraiyarasanDuraiyarasan-jh6dt
    @DuraiyarasanDuraiyarasan-jh6dt 4 місяці тому

    Super voice

  • @sumathikathir2513
    @sumathikathir2513 Рік тому

    Good.priyanga

  • @kevinjoel6689
    @kevinjoel6689 2 роки тому +3

    Super priyanka

  • @sivakamieswaran
    @sivakamieswaran 9 місяців тому

    அருமை

  • @venkatsaraswathi8280
    @venkatsaraswathi8280 2 роки тому

    I am ur fan

  • @ilangovan8573
    @ilangovan8573 Рік тому

    இனிமை 👌👍💐💐💐

  • @vijayakumar-sy3sb
    @vijayakumar-sy3sb Рік тому

    எனதருமை பேத்தியின்
    குரலுக்கு நான் சாகும்
    காலம் வரை என்றும்
    அடிமை; அடிமை

  • @magamano9493
    @magamano9493 Рік тому +1

    Super 🙏👌👌👌👌👌👌👌