Unmaiyullavarae | உண்மையுள்ளவரே | (Official) | Joseph Aldrin | Tamil Christian New Song 2024

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • Unmaiyullavarae | உண்மையுள்ளவரே | (Official) | Joseph Aldrin | Tamil Christian New Song 2024
    Written, Composed & Sung by Dr Joseph Aldrin
    Music Production and Keyboard Arrangements: John Rohith
    Guitars: Joshua Satya
    Bass: John Praveen
    Live Drums: Renan Martins
    Backings Vocals: Krisha, Joanita, Johana and Kenny
    Mix and Master: Aurey Besans (USA)
    Recorded at 20db studios, Madras Music Production & John's Bounce Studio
    Video Production by Christan Studios
    Filmed by Jebi Jonathan & Siby CD
    Crew: Irai Anbu, Jonas & Vinith
    Edited: Jebi Jonathan
    Designs: Chandilyan Ezra
    Video Featuring:
    Electric Guitar - Franklin Simon
    Bass - Emmanuel Bernard
    Acoustic Guitar - Terry
    Drums - Jason
    Choir - Joanita, Jenita Ancy and Helen
    Special Thanks to:
    Mr. Abikumar & Mrs. Deepthi Abikumar
    Lyrics:
    (Verse)
    உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே [2]
    நன்மைகள் செய்பவரே
    எனக்குள்ளே வாழ்பவரே [2]
    (Chorus)
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    என் ஆயுள் முடியும்வரை [3]
    (Stanza 1)
    போதித்து நடத்துகின்ற துணையாளரே
    கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே [2]
    வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்
    வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) [2]
    (Stanza 2)
    கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்
    கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் [2]
    தடுமாறும் போதெல்லாம்
    கூப்பிடும் போதெல்லாம்
    கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்) [2]
    For Contact:
    www.josephaldr...
    All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorized publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
    #unmaiullavarae #josephaldrin #josephaldrinsongs #tamil

КОМЕНТАРІ • 566

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 місяці тому +194

    🫐💥💥 நான் பயணம் செய்த பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக மோதியது நான் ஓட்டுனர் அருகில் கியர்பாக்சை ஒட்டினாற்போல உட்கார்ந்து பயணம் செய்தேன் .. ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள்😢😢 .. எனது ஆடைகள் முழுவதும் கிழிந்து போனது ஆனால் எனது உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா என்னை கண்மணி போல பாதுகாத்தார் 🛡️🛡️ இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் இயேசு தம்மை நம்பும் பிள்ளைகளை ஒருநாளும் கைவிடவே மாட்டார் ஆமென் நம் கர்த்தர் நல்லவர் ஆமென் 🫐🫐🔥🔥

    • @Manikandan-gb5us
      @Manikandan-gb5us 4 місяці тому +5

      தேவ ஆட்டுக்குட்டி உங்களுக்குள்ளே இருந்து பாதுகாத்து வருகின்றார் அவருக்கே எல்லா துதியும் மகிமையும் உண்டாவதாக 🙏

    • @johnraj3541
      @johnraj3541 4 місяці тому +5

      தனது தூதர்களை உங்களுக்கு வல ,இடப் புறங்களில் அமரச் செய்து காத்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக...

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 4 місяці тому +4

      @@Manikandan-gb5us இயேசு கிறிஸ்துவின் கிருபையும் அன்பும் பாதுகாப்பும் பெலனும் ஆசீர்வாதமும் உங்களுக்கு உண்டாவதாக ஆமென் .. இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை ..

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 4 місяці тому +1

      ​@@Manikandan-gb5usநீங்கள் தேவனாலே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்..

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 4 місяці тому +1

      ​@@johnraj3541கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்

  • @DanielKishore
    @DanielKishore 4 місяці тому +157

    உண்மையுள்ளவரே
    நம்பத்தக்கவரே-2
    நன்மைகள் செய்பவரே
    எனக்குள்ளே வாழ்பவரே-2
    உம்மை ஆராதிப்பேன்-3
    என் ஆயுள் முடியும்வரை-3-உண்மை
    1.போதித்து நடத்துகின்ற
    துணையாளரே
    கண்வைத்து நடத்துகின்ற
    ஆலோசகரே-2
    (நான்) வலப்பக்கம் சாய்ந்தாலும்
    இடப்பக்கம் சாய்ந்தாலும்
    வழி இதுவே என்று நடத்துகிறீர்-2-உம்மை
    2.கண்களை உம் மேலே
    பதித்து வைக்கின்றேன்
    கால்களை வலைக்கு
    நீங்கலாக்கி விடுகிறீர்-2
    (நான்) தடுமாறும் போதெல்லாம்
    கூப்பிடும் போதெல்லாம்
    கிருபையினால் என்னை தாங்குகிறீர்-2-உம்மை
    Unmayullavarae
    Nambaththakkavarae-2
    Nanmaigal Seibavarae
    Enalkullae Vaazhbavarae-2
    Ummai Aaraathippen-3
    En Aayul Mudiyum varai-3
    1.Pothithu Nadathukindra
    Thunaiyaalarae
    Kanvaithu Nadaththugindra
    Aaloosagarae-2
    (Naan) Valappakkam Saainthalum
    Idappakkam Saainthaalum
    Vazhi Ithuvae Endru Nadathugireer-2-Ummai
    2.Kangalai Um Melae
    Pathitthu Vaikkindraen
    Kaalgalai Valaikku
    Neengalaakki Vidugireer-2
    (Naan) Thadumaarum Pothellam
    Kooppidum Pothellam
    Kirubayinaal Ennai Thaangugireer-2-Ummai

    • @javaniudhayaafacafac596
      @javaniudhayaafacafac596 4 місяці тому +3

      Eppadi bro

    • @MsgCentre
      @MsgCentre 4 місяці тому +1

      Epadi bro song release panni 1 hr than aaguthu but unga comment 9hrs🎉

    • @DanielKishore
      @DanielKishore 4 місяці тому +3

      @@MsgCentre Description la lyrics there bro.. just formatted and added english lyrics

    • @ourgodisable2505
      @ourgodisable2505 4 місяці тому +1

      ❤😊

    • @samsonsarath1905
      @samsonsarath1905 4 місяці тому +2

      God Bless you bro
      Scale 🎹

  • @Akfoodfusionofficial
    @Akfoodfusionofficial 3 місяці тому +91

    ஐயா... நான் ஊழியக்காரரின் மனைவி என்னுடைய கணவர் இறந்து விட்டார். இரண்டு பெண் பிள்ளைகள் ஊழிய காலத்தில் தேவ சமூகத்தில் காத்திருந்த பாடல்கள் அநேகம் உண்டு.ஆண்டவரின் பாடுகளை குறித்த பாடல்கள் எல்லாவற்றையும் பாடல் பதிவிட எனக்கு பொருள் வசதி இல்லை. நீங்கள் அநேக ஜனங்களுக்கு தேவன் கொடுத்த பாடல்களை கொண்டு செல்வீர்களா?? ஐயா வரிகளும் பாடல்களும் நீங்களே பாடுங்கள் ஐயா.. 🙏

    • @k.abishaabisha1928
      @k.abishaabisha1928 3 місяці тому

    • @goodfriendjesus9652
      @goodfriendjesus9652 3 місяці тому +1

      God bless you sister

    • @jobmuthuraj729
      @jobmuthuraj729 2 місяці тому +10

      கர்த்தர் உங்கள் தேவைகள் அத்தனையும் சந்தித்து உயரத்தில் வைத்து அழகு பார்பார்... உங்கள் பாடல்கள் அனேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்..அதற்கான பொருளாதார தேவைகளை கர்த்தர் உங்களுக்கு சந்திப்பார்.. உங்கள் ஊழியம் அது கர்த்தருடைய ஊழியம் நிச்சயம் ஆசீர்வதித்து உயர்த்துவார்..❤🎉

    • @Akfoodfusionofficial
      @Akfoodfusionofficial 2 місяці тому +3

      @@jobmuthuraj729 ஆமேன் ஸ்தோத்திரம் அப்பா நன்றி brother' நீங்கள் சொன்ன வார்த்தைகள் ஆமேன் என்று நிறைவேறட்டும்😭🙏🙏🙏

    • @NanthiniPugazh
      @NanthiniPugazh 2 місяці тому

      நைஸ்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 місяці тому +78

    🫐🫐 யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடித்திருக்கிறது ❓❓ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்..🍒🍒 🫐🫐

  • @Drouxinjinh
    @Drouxinjinh 4 місяці тому +73

    An exmuslim here. Now a Christian by the grace of God Jesus Christ 🙌🏻✝️

  • @ponsinght398
    @ponsinght398 4 місяці тому +105

    சூப்பரோ சூப்பர் பாடல்.வளர்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு கர்த்தர் உங்களை தெரிந்தெடுத்து பயன்படுத்துவதற்காய் தேவனை துதிக்கிறேன்.கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.ஆமென்

    • @Jairusand
      @Jairusand 4 місяці тому +5

      Amen ❤

    • @sulurselva1070
      @sulurselva1070 4 місяці тому +4

      சகோதரரே, கர்த்தர் உங்களை பயன்படுத்துகிறார். மற்றவர்கள் போல் பரவசப்படுத்தும் ஆட்டம் பாட்டம் செட்டிங்ஸ் லைட்டிங்க்ஸ் இல்லாமலே பாடுங்கள்.அபிஷேகம் நிரம்பி வழியும்.

    • @ourgodisable2505
      @ourgodisable2505 4 місяці тому +1

      ​@@sulurselva1070கனம் ஐயா! நீங்க கூறுவது உண்மைதான் ஆனால் லைட்ஸ் போடுவதன் காரணம் வீடியோ தெளிவான தெரிவதற்கு மட்டுமே. நீங்கள் இதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.🙂

    • @immanuelservice
      @immanuelservice 20 днів тому

      Praise Jesus for your ministries dear brother may God bless you and your family.

  • @euniceprasanna
    @euniceprasanna 7 днів тому +2

    Pastor Uncle 🥹✨ intha song kekum pothu ....paralogathula erukura mathiri deva Prasannama erukku 🥹✨✝️ ...
    Paralaogathula neega uyarntha sirantha menmaiyana edathula erukum pothu ..intha song Anga paduvanga....avvalavu magimaiyaga erukku pastor uncle...
    Intha song kodutha Jesus ku romba Nandriii✝️❣️ Evolo times ketalum...manasula erukura barangala maranthu ...devanodu connect aagiduthu pastor uncle 🥹✨✝️ God bless u uncle....🥹

  • @rev.christopher8360
    @rev.christopher8360 4 місяці тому +15

    போதித்து நடத்துகின்ற துணையாளரே
    கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே
    வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்
    வழி இதுவே என்று நடத்துகிறீர்.... இயேசப்பா உமக்கு நன்றி 🎉

  • @VeniVeni-rl3tu
    @VeniVeni-rl3tu 8 днів тому +1

    Super pastor Thanks 🙏🙏🙏

  • @crownamalcom1459
    @crownamalcom1459 4 місяці тому +18

    பாடலைக் கேட்கும் போதே தேவ பிரசன்னத்தை உணர்ந்தேன் .
    உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள் ,எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் ( பாடலைக்) கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.1 ராஜா 10:8

  • @mmathumithra4933
    @mmathumithra4933 16 днів тому +1

    வலப்பக்கம் சாய்ந்தாலும்
    இடப்பக்கம் சாய்ந்தாலும்
    வழி இதுவே என்று நடத்துகிறீர்🙇🏼‍♀️
    நன்றி அப்பா 🙏

  • @sevenstars7604
    @sevenstars7604 4 місяці тому +24

    பாடல் வெளிவந்து கேட்ட 2 நாளில் மற்றும் last Midweek service msg மூலம் எங்கள் குடும்பத்தில் அற்புதம் பெற்றோம்.Thank You Jesus.

  • @Christ_Anthem
    @Christ_Anthem 4 місяці тому +21

    உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே
    நன்மைகள் செய்பவரே
    எனக்குள்ளே வாழ்பவரே
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    என் ஆயுள் முடியும்வரை
    போதித்து நடத்துகின்ற துணையாளரே
    கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே
    வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்
    வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்)
    கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்
    கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர்
    தடுமாறும் போதெல்லாம் கூப்பிடும் போதெல்லாம்
    கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்)

    • @seetharamanamen5860
      @seetharamanamen5860 4 місяці тому +2

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது .✝️🙏

  • @kingjesse3813
    @kingjesse3813 4 місяці тому +10

    சில பாடல்களுக்கு பின் இந்த பாடல் முதல்தடவை கேட்கும் போதே மனதில் பதிந்துள்ளது தொடர்ந்து இது போன்ற பாடல்களை தேவன் உங்களுக்கு கொடுக்க ஜெபிக்கிறேன் இது தேவ பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாயிருக்கும்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 місяці тому +16

    🎸🍁🎻🍁🎺 நம்பத்தக்கவரே உண்மையுள்ளவரே நன்மைகள் செய்பவரே உம்மை ஆராதிப்பேன் 🍁🍁 ஒருவராய் சாவாமை உள்ள வரும் சேரக்கூடாத ஒளியியல் வாசம் பண்ணுகிறவருமாகிய இயேசுவே கர்த்தாவே என் முழு உள்ளத்தோடு உம்மை துதித்து ஆராதிப்பேன் ஆமென் 🍁🍁🎷🎷

  • @MuthuMuthu-dx6sv
    @MuthuMuthu-dx6sv 4 місяці тому +10

    எத்தனை முறை கேட்டாலும் சந்தோஷமாக இருக்கிறது

  • @johnrohith6987
    @johnrohith6987 4 місяці тому +13

    So happy to have done music production for this beautiful track by Joseph Aldrin Anna , may this track be a source of inspiration to worship .

    • @PhilBoss7
      @PhilBoss7 2 місяці тому +1

      Hope to meet you soonest, bro...for new projects....

  • @ICA_CHURCH_Coimbatore
    @ICA_CHURCH_Coimbatore 4 місяці тому +9

    உண்மையுள்ளவரே ❤🤍

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 місяці тому +9

    🎤🎻🙏🙏 ஆமென் .. ஆராதனை உங்களை ஆண்டவரோரு சேர்க்கும் ஆராதனை கட்டுகளை உடைக்கும் ஆராதனை பரலோகத்தை அசைக்கும் ❗❗🙏🙏🔥🔥🎻🎤

  • @arulin.selvam
    @arulin.selvam 4 місяці тому +6

    சங்கீதம் 32:8
    நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

  • @NanthiniPugazh
    @NanthiniPugazh 2 місяці тому +4

    ஜோசப் அண்ணா நீங்க படுகிற பாட்டு ஆண்டவர் பிரசன்னம் எனக்கு கிடைக்குது

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 4 місяці тому +12

    Unmayullavarae Nambaththakkavarae-2 Nanmaigal Seibavarae Enalkullae Vaazhbavarae-2 Ummai Aaraathippen-3
    En Aayul Mudiyum varai-3
    1.Pothithu Nadathukindra Thunaiyaalarae Kanvaithu Nadaththugindra Aaloosagarae-2 (Naan) Valappakkam Saainthalum Idappakkam Saainthaalum Vazhi Ithuvae Endru Nadathugireer-2-Ummai
    2.Kangalai Um Melae Pathitthu Vaikkindraen Kaalgalai Valaikku Neengalaakki Vidugireer-2 (Naan) Thadumaarum Pothellam Kooppidum Pothellam Kirubayinaal Ennai Thaangugireer-2-Ummai

  • @Jonatha-x9z
    @Jonatha-x9z Місяць тому +1

    வலப்பக்கம் சாய்ந் தாலும் வழி இதுவே என்று நடத்தும் தகப்பன் ஆமென்🎉🎉🎉🎉🎉🎉

  • @PaivaRajasekar-lq9yq
    @PaivaRajasekar-lq9yq 4 місяці тому +7

    தங்களின் அபிசேகம் நிறைந்த கர்த்தரின் வார்த்தைகளால் நிறைந்த ஆராதனைகள் மிகவும் அபிசேகம் நிறைந்ததாக இருக்கிறது ❤🎉😊

  • @STALINMERCY
    @STALINMERCY 4 місяці тому +8

    Holy spirit releasing His words through the voice of Bro 🙏👏👏❤🎉

  • @SarkunamGuna-t3m
    @SarkunamGuna-t3m 2 місяці тому +1

    நான் பயணம் செய்த பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக மோதியது நான் ஓட்டுனர் அருகில் கியர்பாக்சை ஒட்டினாற்போல உட்கார்ந்து பயணம் செய்தேன் .. ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள்😢😢 .. எனது ஆடைகள் முழுவதும் கிழிந்து போனது ஆனால் எனது உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா என்னை கண்மணி போல பாதுகாத்தார் 🛡🛡 இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் இயேசு தம்மை நம்பும் பிள்ளைகளை ஒருநாளும் கைவிடவே மாட்டார் ஆமென் நம் கர்த்தர் நல்லவர் ஆமென் 🫐🫐🔥🔥

  • @Akashebenazaerpaul
    @Akashebenazaerpaul 4 місяці тому +14

    சதாகாலமும் உண்மையுள்ளவரே!
    உம்மை ஆராதிIப்பேன் !!!

  • @rajasingamandrew3408
    @rajasingamandrew3408 4 місяці тому +6

    Lyrics:
    (Verse)
    உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே [2]
    நன்மைகள் செய்பவரே
    எனக்குள்ளே வாழ்பவரே [2]
    (Chorus)
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    என் ஆயுள் முடியும்வரை [3]
    (Stanza 1)
    போதித்து நடத்துகின்ற துணையாளரே
    கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே [2]
    வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்
    வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) [2]
    (Stanza 2)
    கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்
    கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் [2]
    தடுமாறும் போதெல்லாம்
    கூப்பிடும் போதெல்லாம்
    கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்) [2]

  • @Sumathisasikumar-hj6pf
    @Sumathisasikumar-hj6pf 4 місяці тому +10

    நன்மைகள் செய்பவரே எனக்குள்ளே வாழ்பவரே 🙏🏻

  • @johnsamuel9989
    @johnsamuel9989 4 місяці тому +2

    🔥🔥🔥🕊️🕊️🕊️

  • @jayanthigurumoorthi2655
    @jayanthigurumoorthi2655 3 місяці тому +1

    உம்மை ஆராதிப்பேன் என் ஆயுள் முடியும் வரை ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SURESHPVR-Rio
    @SURESHPVR-Rio 4 місяці тому +8

    வாக்கு கொடுத்தவர் உண்மையுள்ளவர்... வாக்கு மாறாதவர் ஆமென்....

  • @sanasemi5114
    @sanasemi5114 4 місяці тому +5

    Neer namba pannina um vaakugalai always best. All glory to jesus

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 4 місяці тому +1

    Amazing! Song na❤❤❤❤❤

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 місяці тому +5

    அருமையான பாடல் 💥💥♨️♨️ என் இயேசுவே சகல புகழுக்கும் கீர்த்திக்கும் உரியவர் 🙏🏽🙏🏽🔥🔥✝️✝️ .❗❗ என் பரம பிதாவாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாகட்டும் ஆமென் ஆமென் 🙏🏽🙏🏽🔥🔥💯💯

  • @ramygomez3601
    @ramygomez3601 2 місяці тому

    Amen 🙏 Glory to Jesus 🙏

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 місяці тому +6

    🍒🍒🌺🌺 உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே உம்மை ஆராதிப்பேன் 🍒🍒 நன்மைகள் செய்பவரே என் நண்பன் போல உடனிருந்து எனக்கு வழி காட்டும் இயேசப்பா உங்களுக்கு நன்றி நன்றி ❤❤ இம்மையிலும் மறுமையிலும் உம்மை ஆராதிப்பேன் ஆமென் 🌹🌹🍒🍒🙏🏾🙏🏾

  • @a.vinothkumar9568
    @a.vinothkumar9568 4 місяці тому +2

    ❤❤❤❤

  • @marypushpamj3409
    @marypushpamj3409 4 місяці тому +8

    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

  • @varatharajraj3520
    @varatharajraj3520 4 місяці тому +2

    Touched me ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @abikumarofficial
    @abikumarofficial 4 місяці тому +7

    This song is just Wow and highly Celebrating God’s Faithfulness!❤ moved with tears as I listen! Wonderful song to look back and testify how good and faithful our God is ! Another Big one from dear Anna❤

    • @Rupavathi-p8g
      @Rupavathi-p8g 4 місяці тому +2

      Yeahh for me too bro😢but I really do no y tears are rolling down in my eyes nu...

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 місяці тому +4

    🎉🎉 ஆராதனை வீரனுக்கு பிரமோஷன் நிச்சயம் .. 🎉🎉

  • @sureshperumal5220
    @sureshperumal5220 18 днів тому

    Amen Amen Amen❤

  • @Rupavathi-p8g
    @Rupavathi-p8g 3 місяці тому +3

    உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே....❤
    God bless!

  • @Blesssy303
    @Blesssy303 2 місяці тому +2

    நான் தடுமாறும் போதெல்லாம்...🥺கூப்பிடும் போதெல்லாம்....🥺 கிருபையினால் என்னை தாங்குகிறீர்....❤🩹💯✨

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 місяці тому +6

    🍁🍁ஆமென் .. கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ..💥💥 கர்த்தர் அனைவரையும் பாதுகாப்பார் விடுவிப்பார்🍁🍁

  • @zionraj6562
    @zionraj6562 4 місяці тому +7

    Thankyou Jesus

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 місяці тому +5

    ❤❤ என் கர்த்தர் உண்மையுள்ளவர் அவர் நம்பத்தக்கவர் ஆமென் ❤❤

  • @SantoshKumar-tv1dj
    @SantoshKumar-tv1dj 4 місяці тому +5

    பாடல் தந்து அது வெளிவர கிருபை செய்த உண்மையுள்ள தேவனை ஸ்தோத்தரிக்கின்றேன். Masterpiece anna ❤🎉 presence is the only evidence

  • @specialeducationforthespec8711
    @specialeducationforthespec8711 12 днів тому

    சங்கீதம் : 25 : 15என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 4 місяці тому +2

    Nice enkulai valpavarai ❤
    Love you Jesus 🫂

  • @davedt4283
    @davedt4283 4 місяці тому +2

    ஆமென் என் தகப்பன் உண்மையுள்ளவர்🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @KPuvanadiran
    @KPuvanadiran 4 місяці тому +1

    Super brather.ennum.mahimai.paduththuvom.amen.❤❤❤

  • @Jusus_loves_you
    @Jusus_loves_you 3 місяці тому +1

    0:01
    உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே [2]
    நன்மைகள் செய்பவரே
    எனக்குள்ளே வாழ்பவரே [2]
    1:00
    (Chorus)
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்
    என் ஆயுள் முடியும்வரை [3]
    2:00
    (Stanza 1)
    போதித்து நடத்துகின்ற துணையாளரே
    கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே [2]
    வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்
    வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) [2]
    3:00
    (Stanza 2)
    கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்
    கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் [2]
    தடுமாறும் போதெல்லாம்
    கூப்பிடும் போதெல்லாம்
    கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்) [2]
    4:00

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 місяці тому +5

    💥💥🙏🏾🙏🏾 அப்பா ஆல்ட்ரின் சகோதருக்காக உம்மை துதிக்கிறேன் உம்மை ஆராதிக்கிறேன் 🙏🏾🙏🏾 அப்பா உமக்கு நன்றி உமக்கே மகிமை ஆமென் 🙏🏾🙏🏾💥💥

  • @amuthamalarramakrishnan3431
    @amuthamalarramakrishnan3431 4 місяці тому +3

    🙏🙏🙏🙏

  • @jesussdaughter6747
    @jesussdaughter6747 4 місяці тому +1

    Please pray for me I have been trying to overcome lust and it’s hard😭😭 I’m also addicted to movie songs every time I listen to a movie song it fills me up with lust and because of that I find it hard to pray and connect with Jesus😭😭 my spiritual life is messed up because of my choices.. please keep me in your prayers guys 😭😭🙏🏻🙏🏻

  • @tallistallis
    @tallistallis 3 місяці тому

    Super 👍 amen 🙏

  • @manikandanmani8767
    @manikandanmani8767 4 місяці тому +6

    உண்மையுள்ளவரே❤ இயேசு கிறிஸ்து ஒருவரே❤

  • @PadmabillPadmabill
    @PadmabillPadmabill 4 місяці тому +4

    Amen 🙏 Glory To ALMIGHTY GOD 👏 ❤

  • @Ammu-KP1164
    @Ammu-KP1164 4 місяці тому +2

    Glory Glory to God ❤❤
    Awesome God ❤️❤️
    Thank You Jesus 🙏🏻🙏🏻 Wonderful Spritual Growth lirics 🎉🎉💚💚 EXCELLENT DR. ALDRIN ANNA 🙏🏻🙏🏻

  • @suganthichitra2590
    @suganthichitra2590 4 місяці тому +2

    Jesus um vasanam engal rejoice lord excellent songs amen

  • @PowerOfChrist25
    @PowerOfChrist25 4 місяці тому +2

    AMEN 🙏

  • @smv29
    @smv29 4 місяці тому +2

    Glory to our Lord Jesus Christ...nice song...God bless you brother

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 3 місяці тому +2

    போதித்து நடத்துகின்ற துணையாளரே கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும் வழி இதுவே என்று நடத்துகிறீர் ஆமென் 🙏

  • @TheKithiyon
    @TheKithiyon 4 місяці тому +1

    உண்மையுள்ளவரே..............................
    நம்பத்தக்கவரே...........................................
    நன்மைகள் செய்பவரே...............................
    எனக்குள்ளே வாழ்பவரே.....................................

  • @judyereshikaleon807
    @judyereshikaleon807 4 місяці тому +2

    Always anointed songs from my pastor joseph aldrin ♥
    Thank you Jesus

  • @davidebinesarr.5562
    @davidebinesarr.5562 4 місяці тому +4

    நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
    சங்கீதம் 32:8
    Beautiful Bible verse in Bible 💯
    Thank Your for your Song Jesus🥺❤.
    Bless this Ministry Lord🙌🏻

  • @jesusmusicmelbourneofficia5240
    @jesusmusicmelbourneofficia5240 4 місяці тому +3

    Amen ❤️ nangal unmai illadhavargalai iruntha podhum engaluku unmaiya irupavarea nandri yesiah 🥺❤️🙏

  • @hannahsheela4717
    @hannahsheela4717 2 місяці тому

    Wonderful 👍

  • @vijaianbumani3182
    @vijaianbumani3182 Місяць тому

    Unmaiyulavare & nambathakavare en Yesapa nanmaiseipavare.🙏🙌

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 4 місяці тому +2

    I'm waiting ❤

  • @subhagopinath7213
    @subhagopinath7213 4 місяці тому +1

    Glory be to Jesus🙏🙏🙏🙏

  • @NanthiniPugazh
    @NanthiniPugazh 4 місяці тому +2

    உங்க பாட்டு எல்லாம் நல்லா இருக்கு அண்ணா ஆண்டவர் நாமம் மகிமைப்படவேண்டும்

  • @edwardselvaraj
    @edwardselvaraj 3 місяці тому

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤

  • @vijilakshmi1768
    @vijilakshmi1768 16 днів тому

    🎉perfect song JJ

  • @rajanjayapalofficial6996
    @rajanjayapalofficial6996 4 місяці тому +2

    Amen, Glory to God, wonderful song 🎉

  • @wellnesscoach_jmxavier23
    @wellnesscoach_jmxavier23 4 місяці тому +2

    கேக்க கேக்க அருமை ❤

  • @johnantony3906
    @johnantony3906 4 місяці тому +7

    Song Composer may sleep... but this song cant... because its the word of our jesus christ. It never come back empty. It will do its work 24*7.....
    This song humming is always in my mind... Love hear this song again and again. Thank you Jesus....

  • @Ashapramod-q2z
    @Ashapramod-q2z Місяць тому +1

    Unmaiyullavarae nampathakkavare - 2
    Nanmaigal seipavare
    Enakkulle vaazhpavare - 2
    Ummai aarathippen
    Ummai aarathippen
    Ummai aarathippen
    En aayul mudiyum varai - 3
    Pothiththu nadaththukindra thunaiyaalare
    kan vaiththu nadaththukindra aalosakare - 2
    Valapakkam sainthalum idappakkam saaynthalum
    Vazhi ithuve endru nadaththukireer (naan) - 2
    Kangalai um mela pathiththu vaiththirukkiren
    Kalgalai valaikku neengalakki.
    vidukireer - 2
    Thadumaarum pothellam
    Kooppidum pothellam
    Kirubaiyinal ennai thangukireer naan - 2

  • @LavanLavan-u9v
    @LavanLavan-u9v 4 місяці тому +2

    உண்மையுள்ளவரே❤️🙏🏻

  • @kalavathiv9463
    @kalavathiv9463 4 місяці тому +1

    God bless you pastor 💐💐💐🙏🙏🙏
    Prise God

  • @NagarajJosh
    @NagarajJosh 4 місяці тому +1

    ❤ amen praise the lord yesappa ❤🙏🙏

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si 4 місяці тому +3

    அருமை

  • @jebarajpaulraj3928
    @jebarajpaulraj3928 4 місяці тому +3

    AMEN PRAISE THE LORD AMEN ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @mertonjones5605
    @mertonjones5605 4 місяці тому +1

    Amen 🙏 Glory to God ❤️🙌🙌👏

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 2 місяці тому

    உண்மையுள்ளவரே 💙😊😃😍

  • @jesuschristinyou9287
    @jesuschristinyou9287 4 місяці тому +5

    எனக்குள்ளே வாழ்பவரே
    நன்மைகள் செய்பவரே....
    ஆமென்

  • @CharlesDarwin-yg9tu
    @CharlesDarwin-yg9tu 3 місяці тому +1

    மியூசிக் அருமை

  • @jonathansamuel6762
    @jonathansamuel6762 4 місяці тому +5

    உம்மை ஆராதிப்பேன் 🥹❤️

  • @SelvaKumar-ms2fn
    @SelvaKumar-ms2fn 4 місяці тому +1

    பாடல் அருமையாக உள்ளது பாஸ்டர்❤

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 місяці тому +4

    🎤🎧🎹🎺🎷🪗🎸🙏🙏 கர்த்தாவே நீரே துதிகளுக்கும் ஆராதனைக்கும் பாத்திரர்.. எனவே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் ஆமென்🔥🔥🎻🎻🪗🎺🎷🎤

  • @alphonsan9667
    @alphonsan9667 4 місяці тому +2

    ❤ Tq Jesus 🎉 Blessed Song ❤

  • @Benz_abi
    @Benz_abi 4 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @sreenivasasrini4618
    @sreenivasasrini4618 4 місяці тому +2

    Jesus❤

  • @RoobiniRoobini-y3x
    @RoobiniRoobini-y3x 4 місяці тому +2

    என் கர்த்தர் நல்லவர் 🙇

  • @estherj373
    @estherj373 4 місяці тому +1

    உண்மை உள்ளவரே நம்பத்தக்கவரே உம்மை ஆராதிப்பேன்❤❤❤❤

  • @GiftaPrincy
    @GiftaPrincy 4 місяці тому +3

    Praise the Lord 😊

  • @singarayan6953
    @singarayan6953 4 місяці тому +3

    Praise the lord 🙏🙏🙏❤

  • @philipkamal
    @philipkamal 4 місяці тому +2

    Praise GOD...