அனேகி

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • past life regression by Dr. Brian Weiss
    Many Lives Many Masters audiobook link:
    • Video

КОМЕНТАРІ • 258

  • @dheepakesavan
    @dheepakesavan 3 роки тому +26

    ரொம்ப natural நீங்கள் பேசரது தெரிந்தவர்களிடம் பேசுவது போல் பேசுகிறீர்கள்.nice to hear. நன்றி.

    • @veeraraghavanpv2714
      @veeraraghavanpv2714 3 роки тому +2

      Good acting man

    • @bhuvaneswarin9184
      @bhuvaneswarin9184 3 роки тому +1

      நமது தமிழ் நாட்டில் இதுபோன்ற ஹிப்னாடிசம் இருக்கிறதா. கருட‌புறானம் உண்மை 🙏❤️

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 3 роки тому +7

    அன்பு சகோதரர் அவர்களே வணக்கம்! டாக்டர் ஸ்ரீ பிராயன் வெயிஸ் ஒரு தேவ தூதர் என்றால் நீங்கள் அத்தூதுவரின் அனுபவங்களை,(very interesting and surprising messages) நேயர்களுக்குத் தரும் ஒரு அட்சய பாத்திரம்.நன்றிகள் சகோதரரே!வாழ்க பல்லாண்டு!

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 роки тому +3

      உங்களின் அன்புமிகுந்த பாரட்டுக்களுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி. உங்களின் கருத்தை எப்பொழுது படித்தாலும் எனக்கு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதற்காக மீண்டும் உங்களுக்கு எனது நன்றிகள்.

    • @r.muthulaxmitirunelveli1892
      @r.muthulaxmitirunelveli1892 3 роки тому

      @@RamachandranMurugayah எனக்கும் மிக்க மகிழ்ச்சி அன்பு சகோதரர் அவர்களே!

    • @ilikesalavat2668
      @ilikesalavat2668 3 роки тому +3

      Brother phone number vendum
      👍 Pesanum

  • @rkvariomm3915
    @rkvariomm3915 2 роки тому +1

    அன்பு தெய்வமே!
    வணக்கம்,
    வாழ்க வளமுடன்
    நீர் உண்மையான மனிதநேயம் உடையவராக திகழ்வதற்கு மிக்க மகிழ்ச்சி,
    மெத்த நன்றி.
    மேலும் நீர் மயங்காது பரிசுத்தமாக விளங்க வேண்டும் என்று விரும்பினால்
    உலகப் பொது அருட் பெரும் அறிவுத்தந்தை ஸ்ரீ மாண்பதி வேதாத்திரி மகரிஷி அவர்களின்
    "பிறப்புக்கும் முன்னும் இறப்புக்கு பின்னும் உயிரின்நிலை"
    என்ற அருளும் பொருளும் நிறைந்த புத்தகத்தை ஆழ்ந்த சிந்தனையோடு நுணுகி நுண்ணிய நிலையில் வசிப்பவர்களாக.
    உடல் ஞான,
    உயிர் ஞான,
    மன ஞான,
    அறிவு ஞான,
    அக ஞான -
    வான் ஞான,
    விண் ஞான,
    காந்த ஞான,
    துகள் ஞான,
    மெய்ஞ் ஞான
    விளக்கம் ஓரளவிற்கு சுமாராக தெரியும் ;
    அவ்வளவு தான்..
    தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மனவளக்கலை
    மன்றத்தில்
    தயைகூர்ந்து
    பயிற்சியை
    மேற்கொண்டு
    பயணம் செய்யுங்கள்.
    எல்லாம் புரிந்து விடும்.
    எல்லாம் அனுபவித்து விடலாம்.
    மிகவும் எளிமையாக பேரின்பத்தில் என்பதும் நீந்தலாம்;
    இந்த உலகமாந்தர்கள்
    அனைவரையும் கடைத்தேற்றலாம்.
    " கருணை பெறுங்கள் ;
    கருணை புரியுஙுகள்."
    நன்று,
    நன்றி,
    மகிழ்ச்சி,
    வாழ்த்துக்கள்,
    வாழ்க வளமுடன்.
    "வாழ்க வையகம்
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன் "

  • @muthamizhselvi7592
    @muthamizhselvi7592 3 роки тому +6

    Good description by you. I read this book with due care. A very good (god) guide to lead this life stress free, as Dr Brian revealed the hidden truth of the Universe. I thank you for giving this prog.

  • @chandras3051
    @chandras3051 3 роки тому +5

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. நிறைய அனுபவங்கள் நான் படித்திருக்கிறேன். இதில் எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கிறது. நீ

  • @sangeetha279
    @sangeetha279 3 роки тому +13

    After watching your videos , I read many life many masters, it's so engrossing and amazing, and its not at all boring, we are here to hear from your perspective...

  • @swarnarajan6200
    @swarnarajan6200 3 роки тому +12

    நம் கர்ம வினையை கழிக்க தானே
    இப்பிறவி எடுத்துள்ளோம்.
    மகா பெரிவா சொல்வது உண்டு

  • @jeyanthi61
    @jeyanthi61 3 роки тому +9

    One of the best books.. learnt so much from this.. I am a die hard fan of Dr Brian Weiss

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому +2

    🌹மனிதன் செய்யும் செயலுக்கு ஏற்ப பல பிறவிகள் உண்டு.நற் செயல்கள் செய்ய செய்ய பிற விகள் குறையும். திருவாசகம் ஒன்றே இதற்கு உதாரணம். ஒரு கட்டத்தில் இறைவனோடு ஐக்கியமாகி விடுவோம்.அதா வது ஜோதியோடு ஜோதியாகி விடுவோம்.பற்றற்ற நிலையே மோட்சம்.அதாவது பிறப்பற்ற நிலை.வாழ்க வளமுடன்.🔥🤗🙏

  • @itsmekaits
    @itsmekaits 3 роки тому +3

    இந்தப் புத்தகத்தை நான் சில காலத்திற்கு முன்பு படித்திருக்கிறேன் நல்ல புத்தகம் இதில் சொல்லப்பட்டிருக்கும் அனுபவங்கள் மறுபிறவி பற்றி பொதுவாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கருத்துகள் இருந்து மாறுபட்டதாக இருக்கும். Inter life அதிகம் ஆய்வு செய்தவர் Michael Lawton ஆவார் அவர் ஆய்வு செய்து சொல்லிய விஷயங்களும் புதியதாக இருக்கும் முடிந்தால் அதையும் படித்துப் பாருங்கள்

  • @deepaaiyer5080
    @deepaaiyer5080 3 роки тому +5

    Very good .I have read this book .you are explaining it very well . Please continue your good work.

  • @selvashanthi8851
    @selvashanthi8851 Рік тому +1

    எல்லோருக்கும் இந்த மாதிரி எண்ணங்கள் ஏற்படுவதில்லை .
    ஒரு சிலருக்கே இப்படிப்பட்ட
    அனுபவம் கிடைக்கப்பெறுகிறது .
    ஆனால் இது உண்மை .

  • @srinivasan.kannan1954
    @srinivasan.kannan1954 3 роки тому +1

    பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் சொன்னது - ஒரு ஆத்மா அதனுடைய பல பிறவிகளின் கர்ம வினையால் மறுபடியும் பிறக்க நேரிடும்.

  • @swarnarajan6200
    @swarnarajan6200 3 роки тому +5

    உள்ளம் ஒரு கோயில்
    ஊண் உடம்பு ஆலயம்
    .கல்ல உள்ளாருக்கு வாய் கோபுரவாசல்
    தெள்ள தெளிந்தாருக்கு சீவன் சிவலிங்கம். திருமூலர்

    • @Ramdev-oz2qb
      @Ramdev-oz2qb 3 роки тому +1

      பாட்ட சரியா போடுங்க..,.
      உள்ளம் பெரும் கோவில்... ஊண் உடம்பு ஆலயம்..... வள்ளல் பிராணா ருக்கு வாய் கோபுர வாசல்.... தெள்ள தெளிந்தாற்கு ஜீவன் சிவலிங்கம்.... கள்ள புலன் ஐந்தும் காணா மணி விளக்கே...

  • @nekethavisvesh359
    @nekethavisvesh359 3 роки тому +4

    ராமச்சந்திரன் அவர்களே இந்துவாகப் பிறந்தநாள் மட்டும் நீங்கள் இந்து அல்ல சைவ சாஸ்திரங்களும் படித்துத் தெளிய வேண்டும். இல்லை என்றால் வெள்ளைக்காரன் போல் ஆச்சரியமாக பார்க்க வேண்டியதுதான்

  • @mukeshmanivannana1857
    @mukeshmanivannana1857 3 роки тому +2

    ஜென்மாந்திரமா தொடர்ந்த பிறப்பின் உண்மை சம்பவங்களின் கோர்வை சிந்தனையை தூன்டுகிறது. நன்றி.

  • @user-py7po6qo9g
    @user-py7po6qo9g Місяць тому

    Dr brian weiss is greatfull psychologiez and hypnotherapist , many live many master books super ❤❤

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 роки тому +3

    மிகமுக்கியமான தகவல்கள் இன்று, ஏனென்றால் பெருவாரியான மக்களின் அறியாமை நீங்கும் இன்று.
    இறந்த பின்பு கண்ணுக்குத் தெரியும் வெளிச்சம்தான் எங்கள் "ஆன்மா" / "ஆழ்மனம்". இயற்கையில் இறப்பவர்களுக்கு இது கண்ணுக்குத் தெரியும் ஆகையால் அவர்களின் ஆன்மா சாந்தி அடையும்.... ஆனால் துர் மரணம் அடைந்தவர்களுக்கு இது கண்ணுக்குத் தெரியாது ஆகவே அவர்கள் ஆத்மா பல காலம் இருட்டில் இருக்கும்......

  • @ritaalexander3960
    @ritaalexander3960 3 роки тому +8

    Well narrated
    Actually one must read the book. More interesting than any thrillers

  • @bkganesh7132
    @bkganesh7132 3 роки тому +1

    அருமையான பதிவு மேலும் இதைபற்றி தெரிந்து கொள்ள நீங்கள் உங்கள் ஊரில் உள்ள பிரம்மாகுமாரிகள்
    இயக்கத்தை பற்றி தெரிந்து.... கொள்ளுங்கள்

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 3 роки тому +3

    இறந்தப் பிறகு மேலே போவீர்கள் அந்த தண்டனை இந்தத் தண்டனை அது கிடைக்கும் இது கிடைக்கும் என்றெல்லாம் எப்படித்தான் அந்நிய மதங்கள் போதிக்கின்றனவோ...!!!!
    ஸ்ரீகிருஷ்ணர் எத்தனை அழகாக நாம் செய்யும் பாவத்தை பல பிறவி எடுத்து கழுவ வேண்டும் என்கிறார்

  • @ananthim7331
    @ananthim7331 3 роки тому +3

    My favourite book many lives many masters....padichathu vida neenga solllum pothu innum interesting aa irukku.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 роки тому

      thank you so much.

    • @saraswatheye6021
      @saraswatheye6021 3 роки тому

      நம் முற்பிறவியில் செய்த,
      பாவம் புண்ணியம் இதை
      பொருட்டே , இப் பிறவி
      அமைகிறது. இப்பிறவியில்
      நடக்கும் நன்மை , தீமை
      க்கு நாமே காரணம்.
      எடுத்த இந்த பிறவியில்
      நன்மைகள் பல செய்து
      வாழ்வோம்.

  • @SHEELA_VAS
    @SHEELA_VAS 3 роки тому +5

    This video was like an eye opener for the all videos share by sir previously. Awesome experienced by doctor and Ms.Catherine which help him to came out with more cases and now you are the middle channels for us. It is like suspense and mystery together but reality about the souls. Great sharing sir.📚

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 роки тому +1

      Thanks. GOD bless you.

    • @revathigopinath3582
      @revathigopinath3582 8 місяців тому

      ​@@RamachandranMurugayahoru silar kuda pazhagum bothu avanga love & care namaku safe ha feel panrom antha time evanga last jenmathula relations ha erupanga thonuthu sir athu eppadi conform panrathu sir

  • @fabieanbaby6906
    @fabieanbaby6906 3 роки тому +2

    So nice story short and simple explanation past life regression. Avanga irandha pinnadi nadakkara nigazhvukal pathium arumaiya thoguthu vazhangi irukinga super excited

  • @Kalpana-gx1pw
    @Kalpana-gx1pw 3 роки тому +3

    நல்ல செய்தி நண்பா, இதை கேட்கும் போது உடம்பே சிலிா்கின்றது இன்னும் ஆழமாக கேட்க தோன்றுகிறது நண்பா

  • @saranmohan5720
    @saranmohan5720 2 роки тому

    ஒரே பதிவாக கொடுத்ததுக்கு நன்றி காலம் பொன் போன்றது என்பதை உணர்ந்த அருமையான நண்பர் நன்றி

  • @jayaramanganesan4672
    @jayaramanganesan4672 3 роки тому +4

    Sir neenga nalladhan pesureenga...everybody has got their own style and individuality...Sir you be assertive with your own style 👍 you have got clarity while delivering speech...God blesses you 🙏

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 роки тому +1

      Thanks for your encouragement and support. GOD bless you.

    • @jayaramanganesan4672
      @jayaramanganesan4672 3 роки тому +1

      Thank you so much 🙏all your videos are interesting...by the way I have read Many Lives Many Masters 5 year back and you stirred the interest...

  • @srsagayasanthi5302
    @srsagayasanthi5302 3 роки тому +6

    Sir recently i lost my beloved husband. I have 2 teenage boys. After completing
    My responsibilities if i die will i be able to meet my husband. Pl tell me. I am unable to live without him

    • @senthilvelanayyavoo5136
      @senthilvelanayyavoo5136 2 роки тому

      Good you are the very truthful wife to your husband...amazing because of Current world truth...

  • @whoami8296
    @whoami8296 3 роки тому +3

    நான் இறப்பற்ற அழிவற்ற அமைதி இருப்பு சத் சித் ஆனந்த சொரூபம். ஓம் தத் சத் 🙏 ஆனந்தமாக வாழ்வோம். நன்றி ஐயா 🙏🏻 வாழ்க வளமுடன் 💐

  • @mallikam1667
    @mallikam1667 3 роки тому +6

    Super video.very very interesting and very deep message.even if you give a lengthy video we will like the video.the presentation is very simple and each and every one will like .thankyou for the useful and beautiful message.

  • @velumaniraju3577
    @velumaniraju3577 3 роки тому +3

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @trilingaacademyofmusic8290
    @trilingaacademyofmusic8290 3 роки тому +2

    Very amazing video very informative superb brother 👌👌👌👌👍👍🙏🙏🙏🙏

  • @kabila.30
    @kabila.30 3 роки тому +2

    awesome video...àctually i believe in past life...and i love to search abt past life n souls...today suddenly i viewed ur video..thanks a lot for sharing this...

  • @proshimpk3557
    @proshimpk3557 3 роки тому +3

    Last sentens . This is the guru margam

  • @packiyalakshmimanivannan3514
    @packiyalakshmimanivannan3514 3 роки тому +2

    Brother தாங்கள் சொல்வதன் மூலம் வாழ்க்கை யில் தேவைகளை குறைத்து கொள்ள தோன்றுகிறது. தமிழை உயர்த்திக் காட்டுகிறது. உங்கள் உச்சரிப்பு..... நன்றி

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 роки тому

      உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அம்மா.

  • @thirugnanamgnanaseelan2253
    @thirugnanamgnanaseelan2253 3 роки тому +1

    இப்படியான தகவல்களை பெற்று வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jayasrisasikala8665
    @jayasrisasikala8665 3 роки тому +1

    Brahmarshi pithamaha Pathriji niraya masters undaki varaar.Aana paana sathi meditation ulagegengum parapindu varaar

  • @vswarnakrishna3285
    @vswarnakrishna3285 3 роки тому

    நானும் இந்த புத்தகத்தை படித்திருக்கிறேன்.Dr.Brian wiss தன் ஆராய்ச்சி மூலம் கிறிஸ்து

    • @vswarnakrishna3285
      @vswarnakrishna3285 3 роки тому +1

      வ மதத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து வந்த மறு பிறவி தத்துவம் அக்காலத்தில் இருந்த வாடிகன் மற்றும் ரோம் பேரரசால் வரலாற்றுமாற்றி எழுதப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதற்கு காரணம் பிற்காலத்தில் யாரும் தான் கிறிஸ்துவின் மறு பிறவி என்று உரி மை கோரக்கூடாது என்பதே..

  • @rameshramya9095
    @rameshramya9095 2 роки тому

    ஆத்மா நமஸ்காரம் நன்றி 🙏
    கோவை ரமேஷ்குமார் ரம்யா 🙏

  • @nekethavisvesh359
    @nekethavisvesh359 3 роки тому +1

    ஐயா பல வருட காலமாக வெள்ளைக்காரன் அவனுக்குத் தெரிந்தது தான் உலகம் என்று தானும் நம்பி மற்றவர்களையும் நம்ப வைத்தான்

  • @sakthicreations5898
    @sakthicreations5898 3 роки тому

    ரொம்பவே சுவாரஸ்யமான சம்பவங்களை தெரிந்து கொண்டோம் அண்ணா நன்றிகள் பல

  • @ndinakaran311
    @ndinakaran311 3 роки тому

    அந்த திருமதி கேத்தரின் அவர்களை நான் நேரில் பார்க்க வேண்டும் அவரிடம் நான் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்னுடைய கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரிய வேண்டும் அப்படித் தெரிந்தால் நான் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வேன் ஏனெனில் நான் ஒரு பாமரன் இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் கேட்டவர்கள் அனைவரும் தயவு செய்து என்னை மன்னிக்கவும்

  • @sankaranarayanansubramania3702
    @sankaranarayanansubramania3702 3 роки тому +4

    Hinduism only says about past lifes and rebirths. ofcouse, the offshoots of hinduism, like jainism and budhhism also confirms this. But islam and christinaity denies rebirth, reincarnation past lifes etc. This is the proof that hinduism is great and eternal truth and other religions are only temporary truth.

  • @sweetytrendzzz
    @sweetytrendzzz 3 роки тому +5

    Finally, you posted Catherine story bro.. it's very interesting bro..

  • @jancyjose6692
    @jancyjose6692 3 роки тому +3

    Thank you for your amazing videos.

  • @rekhameenakshi8281
    @rekhameenakshi8281 3 роки тому +12

    My husband passed away recently... I love him a lot... let me know I can get same husband in next birth.... is it possible to communicate with him... awaiting your reply

    • @sujatha2799
      @sujatha2799 3 роки тому +3

      Mam, who are you, I m also in the same situation.

    • @jayesh333
      @jayesh333 3 роки тому +2

      yes you will meet him on next birth .. he may be your husband or any relationship

    • @dayanasankar1294
      @dayanasankar1294 3 роки тому +1

      Same

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 2 роки тому

    Thank you with Gratitude and love ❤🙏

  • @srsagayasanthi5302
    @srsagayasanthi5302 3 роки тому +2

    Pl tell whether i will be able to meet my
    beloved husband in heaven who died
    recently.

    • @jamesjames9488
      @jamesjames9488 2 роки тому +1

      Happened to me as well. lost my soulmate recently. Hope to meet him again.

  • @v.r.balaji9957
    @v.r.balaji9957 Рік тому

    Very nice. Ithai puthagathil padithen

  • @manivannancn1844
    @manivannancn1844 2 роки тому +1

    அருமை

  • @Kuzhandaisami
    @Kuzhandaisami 3 роки тому +1

    Have read this book many a time...

  • @jeyaselvi7300
    @jeyaselvi7300 2 роки тому

    Even Jesus said if man 👨 didn't born again can't reach kingdom of heaven ,but many didn't understand.

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 3 роки тому +3

    🌹🌹🌹இதனால் தான் வெளிநாட்டினர் எல்லோரும் இந்துவாக மாறுகிறார்கள்.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 роки тому +3

      உண்மைதான். ஆன்மீக வெளிச்சம் எங்கு இருக்கின்றது என்பதை அறிந்து கொண்டனர்.

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 3 роки тому

      @@RamachandranMurugayah🙏🙏🙏

  • @rajanpandian9215
    @rajanpandian9215 3 роки тому +5

    நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் இந்து சமயத்தில் உள்ளவை.

  • @kdpikachu6752
    @kdpikachu6752 3 роки тому

    Arputham. Very good information you have shared bro

  • @rajes2663
    @rajes2663 3 роки тому +4

    Thank you brother, recently I start to watch your video, really amazing.

  • @bharathi1525
    @bharathi1525 3 роки тому

    Thsnks to Your effort to present such mysterious subject - only one request. You repeat the same expression manytimes which makes us feel a little bored ..try and avoid repeat expressions

  • @vijayadevi916
    @vijayadevi916 Рік тому

    Mikka Nandri 🙏

  • @dhana4871
    @dhana4871 3 роки тому

    நான் இந்த புத்தகத்தைப்படித்துள்ளேன்!

  • @subramaniyenramaswamy979
    @subramaniyenramaswamy979 3 роки тому

    💯 thankyou for your information 🍎 amazing videos

  • @jennyjames1874
    @jennyjames1874 3 роки тому +2

    Vanakam Anna 🙏🏻🙏🏻 interesting story message 🙏🏻 Thank you very much Anne 🙏🏻 and Universe 🙏🏻

  • @moniquesathiyamoorthy2792
    @moniquesathiyamoorthy2792 3 роки тому +1

    Very very interesting thank you

  • @saradhasethuraman5786
    @saradhasethuraman5786 3 роки тому

    I am hearing you for the first time. Thanks for your share

  • @divineaffinities991
    @divineaffinities991 3 роки тому +2

    *குருவே சரணம்* 🙏🙏🙏🙏
    *குருவே துணை* 🙏🙏🙏🙏
    Thank you *God* 🙏🙏🙏🙏
    Thank you *Amma* 🙏🙏🙏🙏
    Thank you *Universe* 🙏🙏🙏🙏

  • @susilaganesan3654
    @susilaganesan3654 2 роки тому

    Read this book. Brilliant read.

  • @udayabanumurugan3688
    @udayabanumurugan3688 2 роки тому

    Awesome dear, bro. I know you must also be my guru on this journey. Thank you sagothara

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 3 роки тому

    என் பிறவிகளை அறிய வேண்டும். ஆழ்மன உறக்கம் பெற்று தேட யாரை தொடர்பு கொள்வது???

  • @palaivanatheydal
    @palaivanatheydal Рік тому

    Sila place sula manitharkal parkum pothu pesum pothu....previous connective link erukura mathiri erukum..en anupavam..

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 роки тому +2

    Amazing sir. Thank you so much for sharing this.

  • @valarmathy4363
    @valarmathy4363 3 роки тому +3

    Wow wow wow...very interesting ... gifted video. I wanna go with that. Audio book please

  • @jayasrisasikala8665
    @jayasrisasikala8665 3 роки тому

    Naradha mahamuni maru avadharam thaan Purandhara dhasar(Sangeeta pithamaha)40000 keerthana paadi irukkar.

  • @puratchibrindha.cpuratchib541
    @puratchibrindha.cpuratchib541 2 роки тому

    All videos super sir rompa nallaruku

  • @eriva4270
    @eriva4270 2 роки тому

    Anna nanri

  • @shanthijawahar9978
    @shanthijawahar9978 2 роки тому

    நான் இன்று தான் உங்கள் பதிவுகள் பார்த்தேன்.கனவில் இறந்த முன்னோர்களை பார்த்தல் நன்மையா?

  • @renganathanrengans6841
    @renganathanrengans6841 3 роки тому +2

    Very interesting brother

  • @kramachandran4465
    @kramachandran4465 3 роки тому

    மறுபிறவி பற்றி சைவசித்தாந்தம் சொல்கிறது.இந்த கதையெல்லாம் விட டுவிட்டு உருப்படியாக ஏதாவது செய்யவும்.இதையெல்லாம் தெரிந்து என்ன பயன்.இதற்கு ஆகா,ஓகோ என்று கமெண்ட் போட ஒரு கூட்டம்.கதை விடுவதில் மேல் நாட்டுக்காரன் கெட்டிக்காரன்.திருமுறைகளையும் திருப்புகழையும் பாராயணம்செய்தாலே போதும்.உங்கள் இந்த வாழ்வு அற்புதமாக இருக்கும்.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 роки тому +3

      ஓம் நமசிவாய
      வணக்கம் ஐயா. சைவ சித்தாந்தம் மட்டும் அல்ல திருக்குறள் முதல் பகவத்கீதை வரை இந்தக் கருத்து உரைக்கப்பட்டு உள்ளது. திருவாசகத்தில் மாணிக்கவாசகரின் பாடலை நான் எடுத்துரைத்தது நீங்கள் பார்க்கவில்லை போலும். என்னுடைய ஆரம்ப காணொலிகளில் அது உள்ளது.
      நாம் இனம், மதம், மொழி, வர்ணம், ஜாதி மதம் கடந்த ஆத்மா என்பதை உணர்ந்து பொதுவாக சொல்லும் கருத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஞானிகள் எங்கு இருந்தால் என்ன? நமக்குத் தேவை ஞானம்தான்.
      தான் என்ற அகந்தையே ஆத்மஞானத்திற்கு எதிரி.
      தென்னாடுடைய சிவனே போற்றி,
      எந்நாட்டவற்கும் இறைவா போற்றி
      ஓம் நமசிவாய

    • @whoami8296
      @whoami8296 3 роки тому

      @@RamachandranMurugayah ஆம் உண்மை. ஆத்மாவிற்கு பிறப்பு இறப்பு எதுவும் இல்லை. நான் இறப்பற்ற அழிவற்ற அமைதி சத் சித் ஆனந்த சொரூபம். நன்றி 🙏 வாழ்க வளமுடன் 💐

  • @omshanthitrust7141
    @omshanthitrust7141 3 роки тому

    Nice and a kind of faith experience

  • @robo0071
    @robo0071 3 роки тому +2

    In USA, there are 'Certified Past Life Regression Therapists'.
    Are there any such therapists available in our state ?

    • @gajan9270
      @gajan9270 3 роки тому +1

      Theriyalaye paa theriyalaye 😂

    • @SelvaKumar-dj1rs
      @SelvaKumar-dj1rs 2 роки тому

      Yes there are doctors on this subject.Dr Veda Mallika is famous in this field

  • @devakiarunassalam5149
    @devakiarunassalam5149 3 роки тому +3

    Bro, I like these kind of researchers . You are a great bro. Super 👍👌

  • @jansid3966
    @jansid3966 3 роки тому

    Thank you sir unga video manasuku aaruthala eruku

  • @success8158
    @success8158 3 роки тому

    Yellarukum mujenmum irukalaam, athu antha ponna potu manaulaichal pandra thu enna nyayam

  • @SelvaKumar-dj1rs
    @SelvaKumar-dj1rs 2 роки тому

    Christians and muslims may astonish these things,but not Hindus as bagavat Gita give details of re birth. Bible was several times edited cutting off matters is rebirth.

  • @vashanthaanravichandran1740
    @vashanthaanravichandran1740 12 днів тому

    Enakku valkeye phobia thaange

  • @avppillai8475
    @avppillai8475 3 роки тому

    Very nice.Really I believe it.

  • @banurethinam3274
    @banurethinam3274 3 роки тому +1

    Sema sir

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji Рік тому

    Thank you. Can you also do summary for living with himalayan masters by swami rama

  • @bhawaniloganathan5962
    @bhawaniloganathan5962 3 роки тому +1

    Dr. Brian Weiss is Jewish. He has mentioned this in his books.

  • @sathyamarjory8291
    @sathyamarjory8291 3 роки тому +1

    Convincing episode 😃

  • @user-jv1fe7yf3r
    @user-jv1fe7yf3r 3 роки тому

    7 perapu thanu kelvi pattan... but ipo nega soldrathu patha....athu Infinite ha pogum pola...

  • @lechumichandra3518
    @lechumichandra3518 3 роки тому +1

    Super sir lovely🙏🙏

  • @-userJose468
    @-userJose468 2 роки тому

    Anna neega etha eppudi kandu pudikkiriga

  • @vasanthiv5474
    @vasanthiv5474 3 роки тому

    Vazhga Valamudan

  • @elsydan5857
    @elsydan5857 3 роки тому

    9 rebirths thane irruku innu solluvanga....this is interesting..he sud hav asked her more abt afterlife....did she see God..her own relatives n things...

  • @selviselvarani7281
    @selviselvarani7281 3 роки тому +1

    Hai your videos are superb. 100% i beleive. Is Dr. Brayan still in practice

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 роки тому

      Hi. Thanks. He is still in Miami,U.S.A

    • @selviselvarani7281
      @selviselvarani7281 3 роки тому

      Wow. Good to hear that. People those who r in anmega thedal will be happy and exited . Most of their questions are answered after seeing your precious informative videos. U r really doing good job. Keep it up. Long live. Thank u 🙏

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 роки тому

      @@selviselvarani7281 thanks for wonderful encouragement..GOD bless you.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому

    Good Stroy are always Arumai

  • @thirukumarnadar1413
    @thirukumarnadar1413 3 роки тому

    இந்த மாறி நாங்க தெரிஞ்சுக்கனுமா என்ன பணனும்

  • @arumugamasoka4528
    @arumugamasoka4528 3 роки тому

    Thanks

  • @suganthia6416
    @suganthia6416 3 роки тому

    Very interesting super excited

  • @ThePreethi555
    @ThePreethi555 3 роки тому +2

    அண்ணா, எனக்கு ஒரு சந்தேகம், எது பலமிக்கது, நம் எண்ணங்களா? அல்லது நமது கர்மவா?
    வாழ்க்கை எதன் அடிப்படையில் அமைகிறது? ஈர்ப்பு விதி படியா? அல்லது கர்மாவின் அடிப்படையிலா?

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 роки тому +2

      சிவாயநம என சிந்திப்பவருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை. உபாயம் அதுவே மதியாகும்! இல்லாதவருக்கு விதியே மதியாகிவிடும்.
      பொருள்: மதியிருந்தால் விதியையும் வெல்லலாம்.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 роки тому +4

      வணக்கம் சகோதரி. ஒவ்வொரு எண்ணங்களும்,சொற்களும், செயல்களும் பூர்வஜென்ம கர்மாவின் விதைகளே. அதனால்தான் ஒவ்வொருவரின் எண்ணங்களும் செயல்களும் ஒத்திருப்பதில்லை.
      இருப்பினும் தொடர்ந்த ஆன்மிக பயிற்சிகளாலும் முயற்சியாலும் உயரிய எண்ணங்களை விதைக்க முடியும்.
      இதைத்தான் திருவள்ளுவர் கூறுகிறார்.
      உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
      தள்ளினும் தள்ளாமை நீர்த்து
      ஆகையால் உயர்ந்த தூய்மையான எண்ணங்களை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உயரிய எண்ணம் நமது கர்மாவை மாற்றும் சக்தி வாய்ந்தது. அதிலும் நம்பிக்கை என்னும் உயர்வெண்ணம் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தக் கூடியது.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 роки тому

      @@praburammadhan2618 ஓம் சிவாய நம

    • @ThePreethi555
      @ThePreethi555 3 роки тому +1

      என் கேள்விக்கு பதில் அளித்ததற்கு நன்றி அண்ணா, உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்து விட்டேன்.. சிறிது நாட்களாக எனக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமாக உள்ளது.. இறைவன் தான் உங்களை எனக்கு UA-cam இல் காண்பித்து உள்ளான்.. இறைவனுக்கும் நன்றி, உங்களுக்கும் என் மனமார்ந்த பாராடுக்களும் நன்றிகளும் அண்ணா.. உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை.. 🙏🥰🥰

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 роки тому

      @@ThePreethi555 மிக்க நன்றி அம்மா

  • @roviragavan7251
    @roviragavan7251 3 роки тому

    amazing......super