"சங்கி என்றால் நண்பன் திராவிடன் என்றால் திருடன்" | Seeman Press Meet | Sangi Seeman | U2 Brutus
33:54
Ценник автомеханика 😂 #тнт #shorts #юмор #шоу #однаждывроссии #равдин #дорохов #механик #ремонт
01:00
கிழவன் சேதுபதி யார் ?சோழர்களின் வழித்தோன்றலா ?
Вставка
- Опубліковано 3 гру 2024
JEEVA HISTORY :
/ www.youtube.com/@JEEVAHISTORY-m7e
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
/ www.youtube.com/@jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
/ www.youtube.com/@JeevaCinema
Mr. ஜீவா today அக்க மடம் தங்கச்சி மடம் இத ஆராய்ச்சி பண்ணுங்க உண்மையான வரலாறு கிடைக்கும் ❤
அருமை 🎉
Vanakkam Jeeva 🩷🙏🙏🙏🙏🙏🙏🙏
கிழவன் சேதுபதி காலம் என்பது 1690 முதல் 1710 ஆகும் அந்த கால கட்டத்தில் தஞ்சாவூர் சரபோஜி மன்னர்களின் ஆளுகையில் இருந்தது
கமுதி இன்னும் வானம் பார்த்த பூமி தான்.
அவங்க பட்டய தில் சோழர் காவல் படை என்று
❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤😂
இந்த பதிவில் சில தவறுகள் உள்ளது...
1676 இல் தான் வெங்கோஜி தஞ்சாவூறை கைபற்றி மராட்டிய ஆட்சியை தமிழகத்தில் நிறுவினால்...
1601 இல் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி பிறக்க கூட இல்லை...
1601ல் தஞ்சாவூர் நாயக்கர் மன்னர்கள் ஆட்சிக்குட்பட்ட ஒரு பகுதியாக தான் இருந்தது.
விஸ்வநாத நாயக்கர் இறந்தது 1564 இல்.
சடைக்கன் என்பவருக்கு உடையான் ரெகுநாத சேதுபதி என்ற பட்டத்தை முதன் முதலில் மதுரை நாயக்க மன்னர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கரால் சூட்டப்பட்டது.
கீழக்கரை பழைய ஜும்மா பள்ளிவாசல் கட்டப்பட்டது 628-630 ஆம் ஆண்டு. அதற்கும் 1710 இல் இறந்த மன்னர் கிழவன் சேதுபதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தொண்டைமான் வம்சம் புதுக்கோட்டையை ஆட்சி செய்ய வைத்தது அரசர் கிழவன் சேதுபதி. புதுக்கோட்டையை ஆண்டு கொண்டிருந்த பல்லவராயனை ஆட்சியிலிருந்து அகற்றி தனது மைதுனரான ரகுநாத ராய தொண்டைமானை புதுக்கோட்டை ஆட்சியாளராக அரியணை ஏற்றியவர் அரசர் கிழவன் சேதுபதி அவர்கள்.
புருடா திராவிட கதை தானே 😮😮 அப்படித் தானே இருக்கும் திக கழிசடைகள் எழுதும் வரலாறு 😮😮😮