இனிவரும் காலமே இப்படி தான் | விருச்சிகம் | Viruchigam | ஆடிமாத பலன்கள் - 2024 | Vasthu Prabaharan |

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • இனிவரும் காலமே இப்படி தான் | விருச்சிகம் | Viruchigam | ஆடிமாத பலன்கள் - 2024 | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

КОМЕНТАРІ • 19

  • @yugeshd8866
    @yugeshd8866 2 місяці тому +3

    Ellarkum nalathu nadakanum murga

  • @thiru1836
    @thiru1836 2 місяці тому

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @TicTak-n2m
    @TicTak-n2m 2 місяці тому +1

    26/10/1995 விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் மீனம் லக்னம் 5.18pm. ஐயா எனக்கு ஏதாவது நல்லது நடக்குமா ஐயா.

  • @vanathyr7298
    @vanathyr7298 2 місяці тому

    14.4.1990 birth time life problem yapa sari agum sir

  • @KarpagamR-n5l
    @KarpagamR-n5l 2 місяці тому +1

    Thank you so much Sir 👌 💛👍

  • @dhanusupriyakarthi4908
    @dhanusupriyakarthi4908 2 місяці тому +1

    23/11/1995
    Viruchigam
    Keattai
    No job
    But husband jobku poka veandanu sllraru my choice snna keaka mateguraru

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 2 місяці тому

    நன்றி சார்

  • @Aadhiarasu
    @Aadhiarasu 2 місяці тому

    Na 03.06.1993 viruchagam anusham ayya .nandhini.govt job kidaikuma...thirumana valkai epadi amaiyum ayya..

  • @sabenabegam4204
    @sabenabegam4204 2 місяці тому +1

    விருச்சிகம் அனுஷ நட்சத்திரம் அரசு வேலை கிடைக்குமா ஐயா

  • @keeransiva5062
    @keeransiva5062 2 місяці тому

    Super sir. Thanks

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 2 місяці тому

    9.6.1979
    பகல் 12.25
    சக்திவேல்
    ஜயா வணக்கம்
    Bike spare parts வைக்கலாமா ஜயா

  • @nithya8114
    @nithya8114 2 місяці тому

    19/06/1997 3.45 pm viruchiga rasi Anusham natchathram

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      2025 நவம்பருக்கு பிறகு திருமணவாழ்க்கை நன்றாக அமையும் . தற்ச்சமயம் அதுவே பெரும் பிரச்சனையாக இருக்கும் .

  • @RajRaj-jt5ff
    @RajRaj-jt5ff 2 місяці тому

    30/09/1995. 3:00 am (உடல் ஆரோக்கியம்)

  • @ganeshprabhu-gv8oh
    @ganeshprabhu-gv8oh 2 місяці тому +4

    04:18 starts

  • @MURUGANADIMAI2025
    @MURUGANADIMAI2025 2 місяці тому

    01/09/1984 ,11 am chennai, karthikeyan, will i over come my problems and will I get married

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому +1

      2026 ஜூலைக்கு பிறகு ஒருவரின் நட்ப்பு ஏற்படும் அதுவே வாழ்க்கை துணையாகிவிடும் .

  • @nojananvaradhan2322
    @nojananvaradhan2322 2 місяці тому

    நன்றி ஐயா