Viruchigam | விருச்சிகம் | Sani Vakra Peyarchi | சனி வக்ர பெயர்ச்சி | Aanmeegam | Bairavi Jothidam
Вставка
- Опубліковано 2 лип 2024
- To create your individual Channel and Promote your Business |
For Advertisement in this channel | Video production | Social Media Productions
Contact : Dreamstone Productions,
Call : 9943337998,
mail : thedreamstoneproductions@gmail.com.
பரம்பரை ஜோதிடர் G.குருமூர்த்தி - 9443563646
Whatsapp Link : wa.me/message/5YOEJYNKAIXOB1
Appointment timings : காலை:9:30 To. 1:30 - மாலை.3:00 To:7:30
Map Location : goo.gl/maps/AHb5WPVhMytGtEWV9
Location : no.44/2, சவிதா காம்ப்லெஸ்
43,பஸ் ஸ்டாண்ட் அருகில் ,
நீலிக்கோணம் பாளையம்,
கோயம்பத்தூர் - 641003.
#viruchigam #sanivakrapeyarchi #sanipeyarchi #sani
#rasipalan #jothidam #aanmeegam #viruchigamrasi #viruchigamlagnam #viruchigamrasipalan #scorpio #anusham #kettai #visakam #விருச்சிகம் #viruchigam2024 #astrology #tamilastrology #dreamstone_productions #viruchigamprediction - Розваги
சார், நீங்கள் சொல்வது போல விருச்சிக ராசியில் பிறந்த எனக்கு வாழ்நாள் முழுவதும் இன்று வரை மிகவும் கஷ்டமாக வேதனையாக இருக்கிறது.நீங்கள் சொல்லியபடி சனி பகவான் ஏதும் நல்லது செய்யவில்லை. போன ஜென்மத்தில் வந்து சேர்ந்த பாவ புண்ணியம் இந்த நாட்களில் என்னை இப்படி வேதனைப் படுகிறேன்.ஏதோ இறைவனை வழிபட்டு வருகிறேன்.
மிக்க நன்றி ஐயா. நல்லதே நடக்கும் என்று நம்புகின்றோம்.
நீங்கள் சொல்லும் அனைத்தும் 100% உண்மை என் வாழ்கையில் நடந்து கொண்டுள்ளது தீர்வு சொல்லுங்க ஐய்யா🙏🙏🙏
😂 காமெடி பண்ணாதீங்க சாமி... எங்களுக்கு நல்லது நடந்தால் அந்த அதிர்ச்சில அடுத்த நிமிஷமே ஹார்ட் அட்டாக் வந்துரும்....
Ayya nenga sonnadhu yellame en valkayil nadanthadhu unmai unmai 💯 unmai
உண்மை உணமையான பதிவு நன்றி
Nenga solvathu 100%matchha irukku sir vidium kalam than ipponnu theriyala 👏🙏
Valkkaila evlavo kastam adhaiellam dhandi vandhachu indha kastam uirum character um poiduchu verum udal mattum dhan irukku neenga solradhu nadandha nalla irukkum sir
மிக்க நன்றி ஐயா ! ❤
அவ்வளவும் உண்மை ❤🙏
Ellarum emathittanga sir sethupoitalamunu erukku neenga sonnathu nadantha nallathu
Same
Yes same
Yellam kadanthu poggum
Thank u sir
sir nan erode vedu edam vela allthaium elanthu pichai nelayathan erugan sir
Ellamay poi ethuvum namakku nadakkathu viwes poganumnu epadi peasuraga
Hundred percent true.
Aramaic ayya ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Unmai bro .....neenga sonnathu...
Yes, correct,sir,ethalam,eppa,marum
60 vayasukku mela ini ethai muyarchikkarthu. Magal left home 2017. Nagaigal panam ellam pochu. Amma died 2021. Thambi died 2022. Maganukku vaazhkai santhoshama amainjaa pothum.
Sani is our janma virothi
பார்க்கலாம்....
Sir en kanavar athigam kudikkirar revathi natchathiram
Meena raasi . D .o.b 17/08/1984
Eppothu thirunthuvar enna seivathu endru theriya viilai
Vaala vali sollunga sir
Innum uyir mattum than pogala intha virutchiga rasi la poranthathu enga thappa sollunga 😢
💯 true
❤உண்மைசுப்பர்❤💯💯💯💛
என் வாழ்க்கை யே முடிந்து விட்டது. நான் ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட என் கணவர் என்னை விட்டு பிரிந்து விட்டார். என் மாமா நீ எங்க இருந்தாலும் நீ நல்ல இரு மாமா.சந்தோஷமா இரு மாமா.
Same pinch 😢
பொது இடங்களில் இந்த மாதிரி பதிவுகளை தவிருங்கள் வாழ்க்கையில் வாழ நிறைய வழிகள் இருக்கின்றன
😔😔😔
Sister you will staying keep happyness with your all family members always untill of your life last seconds ❤❤❤😊
Neengal nalla irukkanum happya sister ungal kanavar pillaigaludan. Naan iraivanai vendikkiren
Ethukku video muzhukka past tragedy solreenga. Etho 2 vari solli future pathi sollalaame.
👌 👍
Saniyoda suga sthanan vengaya sthanam ithellam engalukka epdi theriyum
உண்மை🙏
Na vetuchaga rasi ku nalla erukum nalla erukum nu sonnatha la nambe panam pottu nastam anathu tha thavera vara onnum nadakala...
💯 correct
Past tragedy solli, future bright solreenga. Aana marubadiyum ithe tape thaan.
Om nama sivaya om muruga om
Unmaiya sonnathu naal subscribed😢
Mmm💯
Govt job kadaikuma sir
வாழ்க வளமுடன்....
Yaaru saamy neenga. 200% unmai😢
Uyir mattum tan eerrukkuuduu 😢😓
My wife was dath 😢
Sani peyarchi,guru peyarchi yedhuvum virchiga rasikku nalladhu tharappovadhu oyir poyividum yendru yendha jodhidar solgiraro adhudhan unmai
Kandipa
100 % unmai
Very honest speech!
Ellamea unmaitha sir
ப்ளீஸ் ஸ்டாப்
ஆமாங்க ஐயா அந்த திடீர் திருப்பம் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
அதற்காக நான் பல வருடங்கள் முயற்சி செய்து கொண்டிருந்தேன் தகுந்த நேரம் வரும்பொழுது நீங்கள் சொல்வது போல் நடந்தேறுகிறது.
உங்களால் எப்படி இப்படி சரியாக கணிக்க முடிகிறது அநேகர் பிழையாக தானே கணிக்கிறார்கள்
I am anusham, serupu pinjidum
Sethutta paravala saavu Vara mattaguthu avlo Vali
Ketaiku onnmey elaga keka nallaruku ga but all is falirurre
என்னதெய்வம்
May 2 nd life la work pochu bike pochu life pochu guru bhavan resabam vanthar life total damage last 3 month tha rs 1 sambathikala sir
ஐயா நீங்கள் சொல்வது உண்மையா?
எதிர் மறையஐ
பேசாதீங்க
ஓல்ட் கத வேண்டாம் ப்ளீஸ்
அப்படியெல்லாம் ஒன்றும் நடக்வில்லையே...எப்போதும்போல் தானே உள்ளது...
You are lucky person.your speech 100/ correct
Neenga solla arampithathilirunthu neengal pettai kastathai mattum solli varukerrerkal nanum ethirkalathai solveerkal endru kettukonday vanthen neengal solvathu mathiri illai sorry cut seikiren
Iya nega kasu panathukaha vetuchaga rasi karagalana yenga vache neega time pass pannrega..
Ethu vara nega yaruma sonnathu nadakava ella
Manasu la avvalavu kastama eruku
நான் நடக்க முடியாமல் முடங்கிவிட்டேன்
😂நம்பிடன்
Sir 💯 unmai sir
Unmai ayya
இவனையேல்லாம் எண்ண செய்யலாம்
Viruchegam oru 0.
0 வில் இருந்து எல்லாம். ஆரம்பம் ❤
Oru naladhum nadakala saami inu
Neenga sonnatha vida romba mosama pokuthu 😔
யாருக்கு நடிகர் விஜய்க்கு தானே
Raul Vincikku
@@ashavaradhan8691
அது யாரு
@@user-hy7ir9xu6w dangerous to our Bharat Rahul Gandhi
தேவை இல்லாத பேச்சு😢
ஒரு மயிரும் நடக்கல
வாங்கிய பணத்த திரும்ப தந்தானுங்கனா போதும் நாதாரிங்க
😂vaippu illaraja😂
3 MAATHAM. KALITHU UNGALUKKU. SAATCHI. SOLLUKIRANE. ATHEN. PIRAGHU. JOTHIDAM. SAMBANTHAMAAKA. PESUKIRANE. THAMBI. VAALKA. VALARKA. NAAN. JANANI.
Neenga solla arampithathilirunthu neengal pettai kastathai mattum solli varukerrerkal nanum ethirkalathai solveerkal endru kettukonday vanthen neengal solvathu mathiri illai sorry cut seikiren