13 மொழிகள் அத்துப்படி... சாதிக்கும் கோவை பெண்.!

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • 13 மொழிகள் அத்துப்படி... சாதிக்கும் கோவை பெண்.!
    #13language #Covai #RecordWomen
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 547

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 2 роки тому +806

    இந்த பொண்ணுக்கு 13 மொழி தெரியுமா 😯நானும் பல வருஷமா ஆங்கிலம் கற்றுக் கொள்கிறேன் அது என்னமோ தெரியலை மண்டல ஏரவே மாட்டேங்குது😫

    • @PrabaKaran-tu9gp
      @PrabaKaran-tu9gp 2 роки тому +11

      😆😁

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 2 роки тому +28

      மண்டைல ஒண்ணுமே இல்லைன்னா எதுவுமே ஏராது.கொஞ்சமாவது இருந்துதுன்னா அதைப்பிடித்துக்கொண்டு ஏற்றிவிடலாம்.🤣

    • @வாழ்கநேர்மை
      @வாழ்கநேர்மை 2 роки тому +6

      @@RaviKumar-ek3oq 😉

    • @jvenkatonline
      @jvenkatonline 2 роки тому +42

      ஆங்கிலம் வேற்று மொழிதான், கடினமாக இருப்பதில் தவறில்லை. சிலர் தமிழையே தவறாக பேசுகிறார்கள். அது வேறு கதை. நீங்கள் முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக உங்களாலும் தடையின்றி ஆங்கிலத்தில் உரையாட முடியும். Just start with small and simple sentences and practice it regularly. You can talk fluently. Wish you all the best.

    • @வாழ்கநேர்மை
      @வாழ்கநேர்மை 2 роки тому +7

      @@jvenkatonline ..நன்றிங்க💐💘

  • @neelakrishnamurthy3426
    @neelakrishnamurthy3426 2 роки тому +207

    நிறைய பேருக்கு இந்த ஆசை இருக்கு..முயற்சிதான் குறைவாயிருக்கு...வாழ்த்துக்கள்ம்மா..👏👏👌👍🙏

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 2 роки тому +160

    நினைத்துக்கூட பார்க்க முடியாத ,சாதனை,வாழ்த்துக்கள் ,வாருங்கள் நட்ப்புகளே,அருமையான சாதனை படைத்த தங்கமங்கைக்கு வாழ்த்து சொல்லுவோம்👏👏👏

  • @Afrozebujji
    @Afrozebujji 2 роки тому +188

    "திறமை என்ற ஒன்று இருந்தால் 13 மொழிகள் என்ன 6500 மொழிகளும் கற்று கொள்ளலாம்👍
    வாழ்த்துக்கள் சகோதரி🤗🤗

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 2 роки тому +25

      அது ரொம்ப கஷ்டம்.6500மொழி படிக்கவேண்டும் என்றால் குறைந்தது 6500வருஷமாவது உயிருடன் இருக்கணும்.ஒரு மொழிக்கு ஒரு வருஷம் என்ற கணக்கில்.

    • @remo9195
      @remo9195 2 роки тому +3

      @@RaviKumar-ek3oq 🤣🤣🤣🤣🤣

    • @editorschoice1134
      @editorschoice1134 2 роки тому +3

      @@RaviKumar-ek3oq first 6500 mozhi iruka bro🤔

    • @Cmkmani
      @Cmkmani 2 роки тому +3

      @@editorschoice1134 1599 dha iruku 😂India la.

    • @ravindarpoomalai8720
      @ravindarpoomalai8720 2 роки тому

      Intrest only the base...

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 2 роки тому +406

    எங்கள் கோவை பெண்ணுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். விடா முயற்சியால் சாதித்து இளைஞர்களுக்கு முன் உதாரணமாக விளங்கும் சாதனை பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.

  • @ஜெர்மன்படிக்கலாம்வாங்க

    சகோதரிக்கு வாழ்த்துகள்! நான் ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொண்டதால் தான் என் வாழ்க்கை முழுமையாக வெற்றிகரமாக மாறியது! மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வறுமையான குழந்தைப் பருவத்தைக் கொண்டிருந்த போதிலும், என்னால் இதுவரை 40 நாடுகளை சுற்றிப் பாரக்க முடிந்தது்.

  • @kvictoria7021
    @kvictoria7021 2 роки тому +45

    உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 சாதிக்கும் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் முடியும் தோல்வியை கண்டு பயப்படாமல் இருந்தால் தோல்வி தான் வெற்றியின் முதல் படி அதை தாண்ட வேண்டும் என்று நினைத்தால் உன்னால் முடியாதது ஒன்றும் இல்லை

  • @omnamashivayashivayanamaom9100
    @omnamashivayashivayanamaom9100 2 роки тому +42

    இந்தப் பெண்ணிற்கு தேசிய விருது வழங்க வேண்டும் மத்திய அரசு என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @tjson6711
    @tjson6711 2 роки тому +43

    எனக்கும் தமிழ்,ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் தெரியும் I am degree graduate driving field இருக்கும் போது கற்றுக் கொண்டேன்....

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 2 роки тому +31

    நம் தாய்மொழி தமிழ் நமக்கு கண் போன்றது. மற்ற மொழிகள் கண்ணாடி போன்றது.தெரிந்தால் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.

  • @alfred1188
    @alfred1188 2 роки тому +23

    That’s so inspirational. .. hats off for what she have learnt and educating others too... ✌🏻✌🏻

  • @Rana_2390
    @Rana_2390 2 роки тому +183

    தமிழ் தமிழ் என்று சொல்லும் திராவிட அரசியல்வாதி பிள்ளைகளுக்கு பல மொழிகள் தெரியும், ஆனா நம்மை படிக்க விட மாட்டானுக

  • @rajsmart8037
    @rajsmart8037 2 роки тому +14

    எந்த மொழி கற்று கொண்டாலும் நம் தாய் மொழி தமிழை மறக்க வேண்டாம் தோழி... ✍✍😎😎😎

  • @a.anbazhagana.anbazhagan3072
    @a.anbazhagana.anbazhagan3072 2 роки тому +9

    இங்க தமிழ் மொழி தவிர வேறு எந்த மொழியும் தெரில உங்களுக்கு 13மொழி வாழ்த்துக்கள் சகோதரி ...👏

  • @engaoorumelapalayam7923
    @engaoorumelapalayam7923 2 роки тому +72

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களையே மிஞ்சி விட்டீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி ❤️

    • @velp5168
      @velp5168 2 роки тому +5

      நரசிம்மராவுக்கும் இத்தனை மொழிகள் தெரிந்தவர்தான்.

  • @jayanthiravi6933
    @jayanthiravi6933 2 роки тому +11

    மங்களம் வாழ்க வளர்க இன்றும் என்றும் 🌸🌸🌸

  • @Rana_2390
    @Rana_2390 2 роки тому +53

    தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் பல மொழிகள் படியுங்க...இந்த அரசியல் வியாதிகளை நம்பாதீங்க

  • @neelakrishnamurthy3426
    @neelakrishnamurthy3426 2 роки тому +50

    ஆனா, கொஞ்சம் குழப்பமாயிடுமே? தெளிவா இருக்குறதுக்காகவே உங்களுக்கு வாழ்த்துக்கம்மா..🙏🙏🙏

    • @omnamashivayashivayanamaom9100
      @omnamashivayashivayanamaom9100 2 роки тому +7

      உண்மையம்மா ஒரு மொழி தெரிஞ்சாலே நம்ம ஊர்ல இருக்கிறவங்க திமிரா இருப்பாங்க ஆனா பொண்ணு 13 மொழி உலக அளவில் தெரிகிறது இருந்தும் சாதாரணமாக இருக்காங்க

  • @samy6615
    @samy6615 2 роки тому +60

    இது என்ன பிரமாதம் தமிழ்நாட்டுல பிறந்துட்டு தமிழே தெரியாம சுத்திட்டு இருக்காங்க🤦

    • @yuvaraj1258
      @yuvaraj1258 2 роки тому +5

      விடியல் தலைவர்

    • @Akalya17TNPSC
      @Akalya17TNPSC 2 роки тому +2

      @@yuvaraj1258 சரிதான் 😂

  • @rmanikandan8678
    @rmanikandan8678 2 роки тому +3

    அக்கா இது தோணலையே. பரவவில்லை என் மகழ்களுக்கு அவர்களால் இயன்றவறை மொழி பயிழ வைக்கிறேன். "வாழ்த்துகள்அக்கா" நன்றி ப்பாலிமர்

  • @rehareha5052
    @rehareha5052 2 роки тому +10

    இங்கே மூன்றாவது மொழி கூட படிக்க கூட படிக்க கூடாது என்று போராடும் ஆட்சியாளர் ஆளும் மாநிலம் இதும் மா😭😭

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 2 роки тому +18

    Let everybody be your way of acceptance 😌 💯

  • @surendranrg4262
    @surendranrg4262 2 роки тому +2

    Inda maari video podunga motivated ah iruku

  • @a.manikandana.manikandan2463
    @a.manikandana.manikandan2463 2 роки тому +3

    என் மகனுக்கு ஏற்காடு மான்போட் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான் ,, பன்னிரென்டு வயது ஆகுது ,, அவன் இப்போ ஐந்து மொழி பேசுவான் ,, (தமிழ் ,, தெழுங்கு ,, ஹிந்தி ,, இங்கிலீஸ் ,, பிரென்ஞ்)

    • @Krish90551
      @Krish90551 2 роки тому

      Wt Malayalam kannadam?

  • @selvam9058
    @selvam9058 2 роки тому +25

    எனக்கு தாய் மொழிய தவிர்த்து, 4 மொழியில் பேசத்தெரியும். ஆனால் எழுத தெரியாது

    • @myvalliraj4831
      @myvalliraj4831 2 роки тому

      எனக்கு ஏழு பாஷை வரும்

    • @veera461
      @veera461 2 роки тому +1

      @@myvalliraj4831 வாழ்த்துக்கள் 👍👍

    • @myvalliraj4831
      @myvalliraj4831 2 роки тому

      @@veera461 🙏😊

    • @veera461
      @veera461 2 роки тому

      @@myvalliraj4831 🙏🙏🙏

  • @sathya.mariganesh
    @sathya.mariganesh 2 роки тому +11

    Am very proud of u.... super.. 👌👌👌👌👌 sister 🎉🎉🎉

  • @Sweety-ue9qk
    @Sweety-ue9qk 2 роки тому +4

    இங்க நமக்கு ஒரே மொழி உறுபடியா வரமாட்டது😒 ஆனால் இந்த பெண்மணி பாரட்டக்குரியவர்😊😊

  • @narandrannaran2241
    @narandrannaran2241 2 роки тому +8

    மொழியை வைத்து தான் இங்கு அரசியல் நடக்கிறது பெற்றோர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @user_ramkumar
    @user_ramkumar 2 роки тому +42

    இந்தி தெரியாது போடான்னு சொல்லிட்டு,ஔிஞ்சு வந்து ஹிந்தி கத்துராங்களா? அரசியல் வாதிங்க

    • @ramakrishnan628
      @ramakrishnan628 2 роки тому +1

      😆😆

    • @roxsam100
      @roxsam100 2 роки тому

      Arey paithyakar. Class poradhu covai therku mla vaam.

    • @user_ramkumar
      @user_ramkumar 2 роки тому +4

      @@roxsam100 சரிங்க மனநல மருத்துவர் அவர்களே...மிக்க நன்றி தங்கள் தகவலுக்கு❤️

    • @fibifravash554
      @fibifravash554 2 роки тому

      மொழிக்கும் அரசியல் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? ..இந்தி தெரியாது போடா என்ற வார்த்தை பிஜேபியை குத்திக் கிழிக்க வேண்டும் என்று சொன்ன வார்த்தை .. மத்தபடி இந்தியும் ஒரு மொழி தானே ...... உங்களுக்கு கவுன்சிலிங் தேவைப்படுது நினைக்கிறேன் ..

    • @aaravs338
      @aaravs338 2 роки тому

      @@fibifravash554 why so envy around BJP…well brain washed you puppets

  • @parthasarathy663
    @parthasarathy663 2 роки тому +2

    உங்கள் திறமைக்கு பராட்டுக்கள்

  • @josemarymaryjose5987
    @josemarymaryjose5987 2 роки тому +1

    என் செவிலியர் அக்கா ஒருவரும் 13 மொழியை அறிந்திருக்கிறார்.... Good akka 👍❤️🥳

  • @mohammedriyash1338
    @mohammedriyash1338 2 роки тому +9

    Yes I already studied her in தங்கை மலர் magazine dec 2021 & thank you polimer news this was boosted again 🎯

  • @sumathisumathi8098
    @sumathisumathi8098 2 роки тому +1

    தமிழ் மொழி தாய் மொழி இதுவே நமக்கு முழுசா வராது பதி முன்று மொழியை அருமை சகோதரி❤️👍

  • @tn0320
    @tn0320 2 роки тому +3

    உங்களுக்கு திறமைக்கேற்ற பரிசு கண்டிப்பாக கிடைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி 😍👍

  • @kirupanithip8086
    @kirupanithip8086 2 роки тому +2

    வாழ்த்துக்கள்!!! நல்ல ஆக்கபூர்வமான முயற்சி!

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 роки тому +6

    சகோதரிக்கு வாழ்த்துக்கள். அனைவரும் பல மொழிகளை கற்று கொள்ள வேண்டும் இன்றைய காலகட்டத்தில் அவசியம்.இங்குள்ள அரசியல் தலைவர்கள் வேறுமொழி படிக்க கூடாது என்பது சாதாரண மக்களை ஏமாற்றும் வெறும் நாடகமே..

  • @rajkumarr60
    @rajkumarr60 2 роки тому +4

    வாழ்க்கை மேலும் வளர்ந்து சாதனை படைக்க வாழ்த்துக்கள்

  • @omnamashivayashivayanamaom9100
    @omnamashivayashivayanamaom9100 2 роки тому +3

    தெய்வத்தாய் அம்மா நீ சகல சௌபாக்கியம் ஆசீர்வாதங்களும் உனக்கு கிடைக்கட்டும்

  • @pulikutty3999
    @pulikutty3999 2 роки тому +1

    உன் சாதனை இமயம் எட்டும் செல்லமே. வாழ்த்துக்கள் டா.

  • @prakashk4931
    @prakashk4931 2 роки тому +26

    Language has more power...no degree required to live better life

  • @vijaikumar7445
    @vijaikumar7445 2 роки тому +16

    In Bangalore majority of people speak, English, Kannada, Hindi & [ Tamil or Telugu or Malayalam]

    • @velp5168
      @velp5168 2 роки тому +3

      30 ஆண்டுக்கு முன்பு புதுசா கல்யாணமான தன் பொண்டாடிக்கு பூ வாங்க பூக்காரிக்கிட்ட போய் இங்கிலீஷ்ல பேச பூக்காரி தமிழா தமிழ்லே பேசு எத்தனை முழம் என்று கேட்க பக்கத்துல இருந்த அவர் மச்சான் மாப்ள அவளுக்கு 4 மொழி தெரியும்னு சொல்ல இவன் மூஞ்சில இஇஇ

    • @stophatrial
      @stophatrial 2 роки тому

      @@velp5168 🤣

  • @navaneenavanee5138
    @navaneenavanee5138 2 роки тому +7

    நாங்க இந்தி தெரியாது போடா ன்னு சொல்லுவோம் வேற எந்த மொழியும் படிக்க எங்களுக்கு படிக்க வராது

  • @babushanmugam3587
    @babushanmugam3587 2 роки тому +3

    இந்தி தெரியாது போடா குரூப்பையும் மீறி மற்ற மொழிகளில் சாதித்த சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @Akalya17TNPSC
      @Akalya17TNPSC 2 роки тому

      அந்த பாலா போன குரூப் மட்டும் ஒழிஞ்சுட்டா தமிழ்நாடே தலைநிமிர்ந்து விடும்...

  • @vijayagopi8533
    @vijayagopi8533 2 роки тому +5

    muito feliz em ver como essa menina

  • @monicasri5618
    @monicasri5618 2 роки тому +2

    Congratzz kirbashini sis🥳🥳🥳She is our english trainer❤❤Really happy to see yu like this😍😘

  • @subashkannan1091
    @subashkannan1091 2 роки тому +2

    Madam focus simple ah casual irutheenga fee years back... Nice mam...

  • @meenag9243
    @meenag9243 2 роки тому +3

    Akka ur hard work never fails. Hats off to u.

  • @priyanarayanaswami
    @priyanarayanaswami 2 роки тому +3

    How to join her classes? Does anyone know about it?

    • @Krish90551
      @Krish90551 2 роки тому

      Kirubhashini school of languages coimbatore

  • @tharunsivanantham2
    @tharunsivanantham2 2 роки тому +6

    She is one😍 motivates me to perform infront of my colleague..Awesome days with her🥰😍 Idhaya rani😆 Focus Days🤪

    • @krithigavik1330
      @krithigavik1330 2 роки тому +1

      Are u her student

    • @tharunsivanantham2
      @tharunsivanantham2 2 роки тому +1

      Yes she is my grammer trainer for a month

    • @krithigavik1330
      @krithigavik1330 2 роки тому +1

      @@tharunsivanantham2 how to contact her

    • @kavikaviya8541
      @kavikaviya8541 2 роки тому

      @@tharunsivanantham2 Please tell me how to contact her I am in Coimbatore I want her contact pls

  • @rajeshrajeshhari7021
    @rajeshrajeshhari7021 2 роки тому +1

    Valthukal sagothari arumai

  • @RanjithKumar-mv1dq
    @RanjithKumar-mv1dq 2 роки тому +2

    வாழ்த்துக்கள் இதுபோல் நாமும் கற்போம்

  • @sankaryadavsaudiarabiasank5544
    @sankaryadavsaudiarabiasank5544 2 роки тому +3

    வாழ்த்துகள் சகோதரி

  • @nammavins3666
    @nammavins3666 2 роки тому +6

    Vera level sister congratulation💐🎉🎊🎊

  • @mohamedimran5782
    @mohamedimran5782 2 роки тому +1

    வாழ்த்துக்கள். கேட்கவே பிரமிப்பா இருக்கு.

  • @veera461
    @veera461 2 роки тому +3

    அருமை சகோதரி 👍👍👍👍👍👍

  • @karthickg4537
    @karthickg4537 2 роки тому +2

    How to contact her ?

  • @SF-vl9hn
    @SF-vl9hn 2 роки тому +4

    மகிழ்ச்சி ❤️

  • @senthilbindhu1508
    @senthilbindhu1508 2 роки тому +2

    Well done... Me too following your way nowadays... I m teaching hindi and english

  • @Arya-oz4ll
    @Arya-oz4ll 2 роки тому +3

    I know her, she is my tutor previously, all the best sis..... 😍🙌🙌

    • @kavikaviya8541
      @kavikaviya8541 2 роки тому

      Please tell me how to contact her

    • @Arya-oz4ll
      @Arya-oz4ll 2 роки тому

      @@kavikaviya8541 In my previous organisation she worked as an tutor for "language communication", I doesn't have her any contact info sis.....

    • @Arya-oz4ll
      @Arya-oz4ll 2 роки тому

      If you watch this video in detailed manner, you would find her info, go ahead....

    • @kavikaviya8541
      @kavikaviya8541 2 роки тому

      @@Arya-oz4ll Tq so much for your response but no details in the video but I very much intereste to meet her

  • @boopathyr207
    @boopathyr207 2 роки тому +1

    🔥கோவையின் சிங்கப் பெண்ணே
    சிங்கப் பெண்ணே ஆண் இனமே உன்னை வணங்கு மோ.... 😎🔥

  • @shandelinpriyanka5879
    @shandelinpriyanka5879 2 роки тому +2

    Superr Sister.
    Yenakum Hindi learn pannikkanum nu aasai ya iruku.

  • @singleafrith4009
    @singleafrith4009 2 роки тому +5

    🔥🔥13 language super excellent 🔥🔥

  • @impartialyt7019
    @impartialyt7019 2 роки тому +2

    Dear Miss.Krubashini you have the will power to learn languages ! You have put up a good example to students of all calibre 🐙 Serve like this for some more decades

  • @viratkishore7444
    @viratkishore7444 2 роки тому +5

    Mam vera maari vera maari ❤️ proud to be ur student❤️

    • @ramarajeswari1405
      @ramarajeswari1405 2 роки тому

      Address for this coaching class?

    • @kavikaviya8541
      @kavikaviya8541 2 роки тому

      I want her contact pls

    • @kavikaviya8541
      @kavikaviya8541 2 роки тому

      I wish I want to learn more language so pls share her coaching centre address and contact pls

  • @ramya_offical9873
    @ramya_offical9873 2 роки тому +11

    கோயம்புத்தூர் சொன்னாலே கெத்துதா 🔥🔥🔥

  • @route9699
    @route9699 2 роки тому +1

    ஆர்வம் மிகவும் முக்கியம் அமைச்சரே 😍

  • @priyanka_shobana7745
    @priyanka_shobana7745 2 роки тому +2

    Me too interested in learning South Indian languages

  • @singleafrith4009
    @singleafrith4009 2 роки тому +6

    🔥Fantastic🔥

  • @rvatrocities5758
    @rvatrocities5758 2 роки тому +3

    She's my mentor..all the best mam

  • @vaishak4007
    @vaishak4007 2 роки тому +1

    😍😍kirubsss!!! Really happy to see you! 😁

  • @jmnknaveen
    @jmnknaveen 2 роки тому +7

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஅவர்களளுக்கு 18 மொழிகள் தெரியுமாம்

  • @abinayarejanee7613
    @abinayarejanee7613 2 роки тому +2

    Coimbatore Ponnuku ennudaya vaalthukal💐💐💐💐 Telli calling job ku mostly additional Languages ketkiranga interview la Malayalam, kannadam Telugu, Hindi, English, Chinese English laam ketkiranga pa Polimer News Coimbatore entha area la teach pandranga nu add potirukalam

  • @arulmozhi1740
    @arulmozhi1740 2 роки тому +1

    வாழ்க வளமுடன்..வாழ்த்துக்கள்

  • @sharonmathew6382
    @sharonmathew6382 2 роки тому +1

    Kiraba sis .. god bless you... She is good trainer

  • @selvamania2769
    @selvamania2769 2 роки тому +2

    Ada namma nadu pilaigal thamil thavira vera moli padikka koodahunu arasu padathapaadu padudhu nenga super ma

  • @TheBatman37905
    @TheBatman37905 2 роки тому +5

    எனக்கு 6 மொழி பேச தெரியும் தமிழ் மராத்தி தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் ஸ்பானிஷ்

    • @Ashaasha-sr2nq
      @Ashaasha-sr2nq 2 роки тому +2

      How u learnt?
      Institute ?

    • @TheBatman37905
      @TheBatman37905 2 роки тому +3

      @@Ashaasha-sr2nq My Mother Tongue Marathi and I was born in Hyderabad and Studied There so I know Telugu and I studied Hindi Exams Prathamic and Madhyama got first class in that I know Spanish little bit listening by Spanish song and my native Ranipet Tamilnadu So I know tamil as well

    • @Ashaasha-sr2nq
      @Ashaasha-sr2nq 2 роки тому +1

      @@TheBatman37905 great
      Thankyou

    • @TheBatman37905
      @TheBatman37905 2 роки тому

      @@Ashaasha-sr2nq You're Welcome

  • @Mersal-uj5nh
    @Mersal-uj5nh 2 роки тому +4

    Language is just a medium, it maybe useful for language translator, nowadays Google is getting better at it.

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 2 роки тому

    சிலர் பிறவியிலேயே திறமையுடன்
    பிறக்கிறார்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @sangeethageetha9373
    @sangeethageetha9373 2 роки тому +1

    I like ur Talent🤩😍😀👏👏👏

  • @karthik8338
    @karthik8338 2 роки тому +1

    Super 👌 sema plan mam.nangala engg paduchu road la suthurom but neega college kuda pathilaye vidudu Sema plan pani panringa

  • @Top10Stock
    @Top10Stock 2 роки тому +2

    🎯 வாழ்த்துக்கள் 🎯

  • @gunaseelan7987
    @gunaseelan7987 2 роки тому

    நான் ஒரு ஸௌராஷ்டிரா ஆனால் எனக்கு தமிழ் மலையாளம் தெலுங்கு ஆங்கிலம் ஜெர்மனி

  • @TNPSCLAKSHMI
    @TNPSCLAKSHMI 2 роки тому +1

    பொதுத்தமிழ் ,பொது அறிவு TNPSC மற்றும் அனைத்து அரசு போட்டி தேர்வுக்கும் எளிய முறையில் உங்களுக்காக தொகுத்துத் கொடுத்துள்ளேன். 🙏👍👍💗😊🙏

  • @vishnushyam3008
    @vishnushyam3008 2 роки тому +3

    Hats of to the young lady

  • @janagijj2142
    @janagijj2142 2 роки тому +1

    எங்களுக்கும் எப்படி கற்றுக்கொள்வது என்று ஆலோசனை கொடுங்கள் அக்கா 🙏

  • @ourgalaxy1469
    @ourgalaxy1469 2 роки тому +1

    சூப்பர் வாழ்த்துகள்

  • @priyakrishna6050
    @priyakrishna6050 2 роки тому +3

    I was expecting korean language too😐💜! But its fynn

  • @arivuselvam5914
    @arivuselvam5914 2 роки тому +1

    I proud of you sister 💓👍

  • @dwarakeshb3071
    @dwarakeshb3071 2 роки тому +2

    Engalukku "Hindi theriyadhu poda nu" Board mattum dan pudika theriyum 😂
    Aana ungalukku en Vaazhthukal sagodari !!

  • @btsarmygirl-td1qc
    @btsarmygirl-td1qc 2 роки тому +1

    Wow 😲 I just know 5 languages but she knows 13 languages 💜💜

  • @Mkhader786
    @Mkhader786 2 роки тому +1

    🇮🇳மொழிப்பெண்🇮🇳👍🙏

  • @lovelyraj...4712
    @lovelyraj...4712 2 роки тому

    இவங்கள என்ற அப்பா அம்மா 👍👍👍👍👌

  • @தமிழன்-ல6ச
    @தமிழன்-ல6ச 2 роки тому +3

    She's my English trainer.

  • @shyam9416
    @shyam9416 2 роки тому +2

    கோவை ✊🇮🇳 சிறப்பு சகோதரி 👌

  • @கருப்பன்-ல8ல
    @கருப்பன்-ல8ல 2 роки тому +1

    வாழ்த்துகள் அக்கா

  • @arunkumar-bv1zb
    @arunkumar-bv1zb 2 роки тому +1

    Good idea vera level Mam....💐

  • @rambeliever1010
    @rambeliever1010 2 роки тому +1

    எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்

  • @parthibanv3899
    @parthibanv3899 2 роки тому +1

    What ever she looks beautiful ❤️

  • @priyakrishnamurthy5074
    @priyakrishnamurthy5074 2 роки тому

    Beautiful....this is true interest in pursuit of knowledge.

  • @chandrakalar2186
    @chandrakalar2186 2 роки тому

    Am also well known 5 languages at the of 17 but I dont know what the way of that its use its inspirational hands off to u