நடிகர் மங்களநாதனை வைத்து மங்களம் பாடிய மர்ம நபர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 518

  • @sathyavj3749
    @sathyavj3749 3 роки тому +310

    அடேய் பாலிமர் இப்புடி நீயே டைட்டில் ல கலாச்ச அப்புறம் நாங்க எப்புடி யா கமெண்ட் பண்றது 😂😂😂😂......

  • @கிம்ஜோங்உன்-ட9ஞ

    ஆறடி நாலு அங்குலம்.என் அக்கா பொண்ணு பேரு மங்களம் என்று பாட்டு பாடிக்கொண்டே செல்லும் வேல்ராஜ்

    • @gowrisankar8146
      @gowrisankar8146 3 роки тому +2

      உங்களுக்கு கிம் ஜாங் உன் மிகவும் பிடிக்குமா?

  • @m.ezhilarasanarasan3000
    @m.ezhilarasanarasan3000 3 роки тому +1037

    யாருகெல்லாம் Thumbnail தலைப்பு பிடித்துள்ளது👌👌👏👏🤣🤣

  • @nandakumar9566
    @nandakumar9566 3 роки тому +382

    மங்களநாதனை மங்களம் பாடிய வேல்ராஜ்.எனக்கு வேறு வழி தெரியால ஆத்த...?😂😂😂

  • @amudha8030
    @amudha8030 3 роки тому +519

    நம்ப வேல்ராஜ் அண்ணனால தான் இப்டிலாம் டைட்டில் வைக்க முடியும்😅😅😅உன் அறிவுக்கு ஆயிரம் தேங்காய் ஒடைக்ரேன் அண்ணே🤣

    • @harishkumar2918
      @harishkumar2918 3 роки тому +24

      அதுலா எனக்கு ஒரு தேங்காய் குடுங்க நைட் தோசைக்கு சட்னி அரைக்கனும்

    • @manigandanrm5176
      @manigandanrm5176 3 роки тому +1

      உலக

    • @mubeenascooking
      @mubeenascooking 3 роки тому +3

      @@harishkumar2918 🤣🤣🤣

    • @its_me_ayra4105
      @its_me_ayra4105 3 роки тому +1

      Velraj na yaru sir

    • @mubeenascooking
      @mubeenascooking 3 роки тому +1

      @@its_me_ayra4105 polimer channel la news vaasippavar

  • @தமிழன்-ன2ப
    @தமிழன்-ன2ப 3 роки тому +149

    வசூலில் பாதி பணம் வராத கோபத்தில்.. கூட்டாளிகளை மாட்டி விட்டு மங்களம் பாடும் உங்கள் வேல்ராஜ் 😂

  • @mankathagokul6288
    @mankathagokul6288 3 роки тому +61

    மங்களம் என்ற பெயர் கேட்டதும் தனது முன்னாள் காதலி என ஆர்வத்துடன் செய்தி வாசித்த உங்கள் மங்களராஜ்😎

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 3 роки тому +3

      ஆறடி நாலு அங்குலம்.என் அக்கா பொண்ணு பேரு மங்களம் என்று பாட்டு பாடிக்கொண்டே செல்லும் வேல்ராஜ்

    • @srinivasanmuniappa4994
      @srinivasanmuniappa4994 3 роки тому +1

      @@கிம்ஜோங்உன்-ட9ஞ வட கொரியா அதிபர். 🐒 குரங்கு மூஞ்சி. காரன். அட நீ தானே... வாரிசுகளின் கொத்தடிமை ஆள் நீ என்பதை அறிந்து

    • @iyyappankannanudaiyar767
      @iyyappankannanudaiyar767 3 роки тому

      இல்லை மங்களம் என்றால் விவேக் சார் தான் நியாபகம் வரார்

  • @davadavakkk1901
    @davadavakkk1901 3 роки тому +122

    ஊருக்கே காரியம் பண்ணுவே ஒய். இப்ப ஒமக்கே காரியம் பண்ணிடாலே

  • @dhanasekaranm1707
    @dhanasekaranm1707 3 роки тому +10

    இப்போதெல்லாம் உங்கள் வேல்ராஜ் னு சொல்வதே இல்லை... வருத்தத்துடன் வேல்ராஜ் அண்ணனின் விழுதுகள்... 😆😆😆

  • @jpsekar
    @jpsekar 3 роки тому +81

    ஒரே குருக்கள் வராரு வழி விடுங்கோ, அவர விட நீங்க செம்மையா சொன்னிங்க, bro 😳

  • @jenitha9807
    @jenitha9807 3 роки тому +107

    அந்த மர்மநபர்கள் தொல்லை தாங்க முடியவில்லை பாலி...😆😆😆😆

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 роки тому +38

    யோவ் பாலி உனக்குதான் இப்புடிலாம் சொல்ல முடியும்😂🤣😂

  • @PremKumar-ge8ke
    @PremKumar-ge8ke 3 роки тому +66

    மங்களநாதனை வச்சு செய்த வேல்ராஜ் வாழ்க

  • @thiyagaprabhu234
    @thiyagaprabhu234 3 роки тому +4

    ஒரே ஒரு குருக்கள் வரார் வழி விடுங்கோ. நீங்க சொல்லும்போது தாரு மாரு 😂😂😂

  • @dinesh91599
    @dinesh91599 3 роки тому +10

    ஒரே ஒரு குருகள் வரார் வழி விடுங்கோ....😂😂😂😂👍 வழி விட்ட வேல்ராஜ்

  • @PraveenKumar-ee7px
    @PraveenKumar-ee7px 3 роки тому +37

    பணம் சுவாகா 😂😂😂🤣

  • @SELVAKUMAR-ol4yf
    @SELVAKUMAR-ol4yf 3 роки тому +45

    Title semma...

  • @TN12_THALA
    @TN12_THALA 3 роки тому

    Thalaiva ipola unga backtound music theadi video edit pandra

  • @thilibanr5809
    @thilibanr5809 3 роки тому +18

    குருக்கள்: கடைசில எனக்கே விபூதி அடிச்சிட்டு போயிட்டீங்களேடா

  • @krmalarvizhi626
    @krmalarvizhi626 3 роки тому +9

    இந்த செய்தியிலும் title க்குஎதுகை மோனை வேர.... சூப்பர் பாலிமர்....

  • @manimathavan2144
    @manimathavan2144 3 роки тому +3

    Yarulam comments patikka vanthinkalo avkalam oru like 👍 podunga parpom

  • @Doraemon-dl3bi
    @Doraemon-dl3bi 3 роки тому +8

    Thumbnail சூப்பர் டா பாலி 🤣🤣🤣🤣

  • @sunnyV.12
    @sunnyV.12 3 роки тому +7

    மங்கள நாதனுக்கு மங்களம் பாடிய நபர்களை வைத்து பணம் சம்பாதிக்ககும் முயற்சியில் வேல்ராஜ் 😂😂😂அண்ணனுக்கு லைக் போட்டுட்டு போங்க

  • @cookies4techies992
    @cookies4techies992 3 роки тому +7

    Mangalanathan mindvoice to polimerTV: Nan nalla panranao illayo neenga enna vachu nalla panrel pongo.

  • @frankliny2340
    @frankliny2340 3 роки тому +2

    News title vera level polimer🤣☠️🤣🔥🔥🔥🔥🔥🔥

  • @kumaru6406
    @kumaru6406 3 роки тому +14

    பாதிக்கப்பட்டவர் இந்த செய்தியை பார்த்தால் வருத்தப்படுவார்.
    தமிழ் புலமையை எல்லா செய்திகள்ளையும் காட்ட வேண்டுமா
    சொல்லுங்க வெங்கல வேல்ராஜ்.

  • @badribsivan7832
    @badribsivan7832 3 роки тому +1

    Thumbnail வேற லெவல் 🤣🤣🤣👌👌👌

  • @uniquetattoo634
    @uniquetattoo634 3 роки тому +18

    இருக்கும் போதே படையை கட்டிட்டனுஓ😌

  • @trendy_reelzz
    @trendy_reelzz 3 роки тому +2

    Semma Thumbnail 👍

  • @zero-qw5vy
    @zero-qw5vy 3 роки тому

    Neenga vaikura topic name thanga vera levelu?..

  • @Vajrayudham
    @Vajrayudham 3 роки тому +15

    மங்களம் பாடிய
    மர்மநபர் வேற
    யாருமில்லை
    மங்களம் குருக்களின்
    மங்களரமான சிஷ்யனான
    சீனா சிட்டுகுருவி
    வேல்ராஜ் தான்...😂😂😂

  • @selviselvi286
    @selviselvi286 3 роки тому

    News super siripu than varuthu semms

  • @scientificknowledge2620
    @scientificknowledge2620 3 роки тому

    Thumbnail super poli

  • @ommuruga786
    @ommuruga786 3 роки тому +6

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது மீண்டும் நாளை சந்திப்போம் 👌👌

  • @creativitykirukkan
    @creativitykirukkan 3 роки тому +17

    0:26 🤣😂

  • @lingamoorthi8183
    @lingamoorthi8183 3 роки тому +1

    News reader vera level

  • @rajahariharanv7679
    @rajahariharanv7679 3 роки тому +2

    மங்களநாதனுக்கு மங்களம் பாடிய வேல்ராஜ் ❤️🔥

  • @dgmdinnu
    @dgmdinnu 3 роки тому

    what you are rhyming what timing

  • @KKHacker
    @KKHacker 3 роки тому +15

    நான் மிகவும் கடினமான உழைப்பு போடுகிறான் ஆனால் என்ன மாரி சின்ன யூடுபர்க்கு உதவி இல்லை நீங்கள் மட்டுமே ஒரே ஆதரவு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்🙏🙏🙏😭😭

  • @pandakutty6682
    @pandakutty6682 3 роки тому +8

    ஒரே ஒரு குறுக்கர் வரார் வழி விடுங்கோ,, பாலி அண்ணே, title super 👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻

  • @kohilasakthi8083
    @kohilasakthi8083 3 роки тому

    டைமிங் ரைமிங் எழுதறதுக்கு பாலிமர் நியூஸ் அவர்களே ஆல் வச்சிருக்கீங்களா இல்ல ஒரு குரூப்ல இருந்து தனியா சம்பளம் கொடுத்து வச்சிருக்கீங்களா டைமிங்கில் ரைமிங்கா எழுதுகிறீர்களே டா மங்கல குருக்களை மங்கலம் பாடிய மர்மநபர்கள் சூப்பர்

  • @geethaspd990
    @geethaspd990 3 роки тому +3

    Ranjith bro voice super

  • @rmssowndharya9994
    @rmssowndharya9994 3 роки тому

    Thumbnail enga irundhu dhan kikaikumo....😂

  • @lakshmis8692
    @lakshmis8692 3 роки тому

    டைட்டில பாத்த உடனே சிரிச்சிட்டேன் 👌👌😂😂

  • @vairav_man_of_unique_7733
    @vairav_man_of_unique_7733 3 роки тому +2

    யாருபா இந்த வேல்ராஜ்....🤔🤔🤔எல்லோரும் கமெண்ட் ல அந்த பேரையே சொல்லுறீங்க

  • @dhilipvarman5996
    @dhilipvarman5996 3 роки тому +3

    மங்களம் Mind voice : எனக்கெ விபூதி அடிக்க பாத்தில..

  • @apjarunprasath9282
    @apjarunprasath9282 3 роки тому +11

    எவனோ ஒரு அபிஷ்டு இப்படி பண்ணிட்டான்!

  • @AsherMurugan
    @AsherMurugan 3 роки тому

    டைடுல் வேற லேவல் 🤣🤣ஒரே ஒரு குருக்கள் வரார் வழி விடுங்கோ

  • @muralidharan920
    @muralidharan920 3 роки тому +5

    Heading Vera level 😂😂😂😂

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 3 роки тому +1

    So far I know him but only i came to know his name today.long live

  • @vivekrijish3068
    @vivekrijish3068 3 роки тому +6

    எனக்கெனமோ வேல் ராஜ் மேல தான் ஒரு சந்தேகம் 😂😂

  • @kettavan6242
    @kettavan6242 3 роки тому +4

    யோவ் பாலிமர் நியூஸ் இந்த ஹெட் லைன் பாத்து செம சிரிப்பு நான் 😂😂😂😂😂

  • @anitham2733
    @anitham2733 3 роки тому +1

    ரஞ்சித் சார் செய்தி வாசிப்பு அருமையோ அருமை

  • @elakkiyachelvi1508
    @elakkiyachelvi1508 3 роки тому +3

    En sir unga video ku title eppadi sir ippadi ellam yosikiringa

  • @Nilakutti0701
    @Nilakutti0701 3 роки тому

    Velraj sir ur tone is very nice

  • @rajeshthamizhan3804
    @rajeshthamizhan3804 3 роки тому +4

    பாலிமர் டீவி க்கு மஙாகளம் பாடும் உங்கள் வேல்ராஜ்.

  • @its_karthi_yoo
    @its_karthi_yoo 3 роки тому

    90's favourite

  • @tamilrithikafan6523
    @tamilrithikafan6523 3 роки тому +2

    மங்களா மங்களா கண்ணு மாங்களா ,மாடி பங்களா , நீ தான் அவங்களா, சொல்லு திங்களn என்று பாடிய உங்கள் வேல்ராஜ்😂😂😂🤣🤣🤣

  • @ganyk13
    @ganyk13 3 роки тому

    Really very bad and cheap trick . The. Police should apprehend these criminals and recover the money .

  • @jenitha9807
    @jenitha9807 3 роки тому +8

    ரஞ்சித் அண்ணா நல்லா நியூஸ் வாசிக்குறீங்க ...🥰🥰🥰

    • @ввувву
      @ввувву 3 роки тому +1

      Neengatha first 🍫🍫

    • @fearless3249
      @fearless3249 3 роки тому

      @@ввувву na tha first 👹

    • @jenitha9807
      @jenitha9807 3 роки тому +1

      @@ввувву ❤️❤️❤️🍫🍫

    • @jenitha9807
      @jenitha9807 3 роки тому +1

      @எமனுக்கே எமன்டா ok da...😆😆😆

    • @fearless3249
      @fearless3249 3 роки тому

      @எமனுக்கே எமன்டா ada lusu nan than da first 😭😭

  • @muthuraja2616
    @muthuraja2616 3 роки тому

    நீ போட்ட செய்திய விட நீ போட்ட தம்ப்லைன் வேற லெவல்...😀😂🔥

  • @Simon_Sebastian_Yakobu
    @Simon_Sebastian_Yakobu 3 роки тому +3

    இப்படிக்கு,
    மங்களநாதனை மங்களம் பாடிய உங்கள் வேல்ராஜ்

  • @சதீஷ்.சி
    @சதீஷ்.சி 3 роки тому +20

    மர்ம நபர் தா பாலிமர் ன் சொத்து 😂

  • @cleverminded3307
    @cleverminded3307 3 роки тому

    Itha paatha, recenta la what's up last seen two days before aachuna, namba pasanga rip status poturuvanuga aathu pola irruku 😅😅😅😅😅😅

  • @jonesg6527
    @jonesg6527 3 роки тому +13

    ஒரே ஒரு குறுகள் போய்ட்டார் வழி விடுங்கோ😂😂😂😂

  • @ajp2260
    @ajp2260 3 роки тому +1

    காமென்ட்ஸ் போடுரவங்களுக்கு வேலையே இல்ல........ தலைப்பே இப்படி போட்டா நாங்க என்ன பன்னுவேம் பாலிமர் ..... C.C வேல்ராஜ்....

  • @BalaBala-wv8ry
    @BalaBala-wv8ry 3 роки тому

    Title super

  • @Media95
    @Media95 3 роки тому +1

    Mangalaa: எனக்கே விபூதி அடிக்க பாத்தீல

  • @avinashavi1237
    @avinashavi1237 3 роки тому

    Yo neenga vera level ya

  • @justiceinfo6193
    @justiceinfo6193 3 роки тому +5

    தமிழக ஒன்றிய அரசே இன்று தருவதாக அறிவித்த நிவாரண நிதி எங்கே?

    • @scientificknowledge2620
      @scientificknowledge2620 3 роки тому

      அது என்ன ஒன்றிய அரசு .புது புதுசா கொண்டு வராங்க

    • @sathishabde5141
      @sathishabde5141 3 роки тому +1

      Tokken engalukku vankiyachu.

    • @harig812
      @harig812 3 роки тому +1

      இருப்பா நோட்டு ஒரு பக்கம் தான் காஞ்சிருக்கு மறுபக்கம் ஈரமா இருக்கு நாளைக்கு வெயில் வரவும் வெயில்ல வைச்சு நாளைகழிச்சு தாரேன் பா கோசுக்காதா ராசா

  • @Ranjithvp77
    @Ranjithvp77 3 роки тому

    Semma comentry by polimer! 😂

  • @edwinraj2304
    @edwinraj2304 3 роки тому +1

    Thumbnail 😂😂😂😂

  • @rafeezkhan2212
    @rafeezkhan2212 3 роки тому +1

    டைட்டிில் வைக்குறுதுல உங்களை அடிக்க ஆழ் இல்ல 👍👍

  • @RK-qb6fi
    @RK-qb6fi 3 роки тому +2

    Ungaluku than Brain Roomba Athigamla oii apparam yepdi oii yemathigaaaaa 🤣😂😂

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 роки тому +1

    யாருக்கெல்லாம் மங்கள நாதனே தெரியும்... 😂🤣👏

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 роки тому +1

      @@shanmugamvenkatesan7869 நான் உங்க அம்மாவை பற்றி கேட்கவே இல்லையே.... !!

    • @iloveyou629
      @iloveyou629 3 роки тому +1

      @@kavithaappu5624 🤣🤣😂😂😂😂😂🤣😂🤣🤣🤣

  • @ragavis6381
    @ragavis6381 3 роки тому

    டைட்டில் வேற லெவல்

  • @mahendranravimahenth6687
    @mahendranravimahenth6687 3 роки тому

    யோவ் ரஞ்சித்து நீ நியூஸ வாசிக்கிற ஸ்டைலே வேற லெவல் யா

    • @sridharr2025
      @sridharr2025 3 роки тому

      Uh veetu news yun ipdi vaasicha okay va ?

  • @anbuselvans306
    @anbuselvans306 3 роки тому

    சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் உண்மை illayaanaal pathivitta media வை தடை செய்ய முடியாதா ?? வழக்கு தொடர முடியாதா ????

  • @videworld8802
    @videworld8802 3 роки тому

    என்னடா title இது😂🤣😂😂🤣😂🤣😂🤣

  • @msrrao3210
    @msrrao3210 3 роки тому

    Already somany of our near and dear are during due to corona.
    that itself others getting free and worrying day by day. In this scenario just think how many relatives, friends are got shocked.
    Police has to take immediate action on the culprits and severe punishment to be given.

  • @itz__me__prxveen
    @itz__me__prxveen 3 роки тому +2

    Yoov thumbnail vera level🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Naturooo-s2p
    @Naturooo-s2p 3 роки тому +3

    De vera level da thumbnail uh 🤣🤣🤣😂😂😂

  • @vigneshvikki1386
    @vigneshvikki1386 3 роки тому

    Ranjith bro 🤣🤣😂😂😂🔥🔥🔥🔥👌👌👌 News reading Master 😂🤣💚💚

  • @karthikeyan237
    @karthikeyan237 3 роки тому +3

    பாலிமர் செய்திகளுக்காக மங்களம் போட மாஸ்டர் ப்பிளான் போட்ட மங்கள்ராஜ்.....

  • @முயற்சிசெய்-த7ன

    வேல்ராஜ் செத்த கம்முனு இருங்கோ இல்ல மங்கலம் உமக்கு பாடிருவாரு மங்களம் சுவாமி

  • @karthikarthickraj285
    @karthikarthickraj285 3 роки тому

    மங்கலம் காட்சிகளில் வரும் மங்களம் நாதனை வைத்து மங்கலம் பாட நினைத்திருக்கிறார்கள் இந்த ஆன்லைன் சேனல் இதைப்போல் நம்ம பாலிமர் சேனலில் இந்த செய்தியை வச்சு மங்கலமாம் மங்கலம் பாட நினைக்கிறானுங்க☺🤗😜🤣

  • @kamatchikrishnamoorthik4957
    @kamatchikrishnamoorthik4957 3 роки тому

    Ultimate title..

  • @arasutamil87
    @arasutamil87 3 роки тому

    Thumbnail 😂😂😂😋

  • @k.m.chandrashekar.nadaswar9007
    @k.m.chandrashekar.nadaswar9007 3 роки тому

    எவனோ கியாப்புல கிடா வெட்டிட்டான் அபிஷ்ட்டு அபிஷ்ட்டு😁😁😁😂😃😂

  • @jaga5011
    @jaga5011 3 роки тому +1

    👌

  • @villagegirl5882
    @villagegirl5882 3 роки тому +2

    Last aa ram with Jannu ku engagement Pani vacharu😅

  • @chennailive7122
    @chennailive7122 3 роки тому

    Sema title 😂🤣😂

  • @kalpusubash6384
    @kalpusubash6384 3 роки тому +3

    Thumbinal vera leval po adeii polio🤣🤣🤣

  • @ravinamani2427
    @ravinamani2427 3 роки тому

    😕paavam avaru avanugala vida news karavanga romba asinga paduthuranga😒🤣🤣

  • @ப்ஜி
    @ப்ஜி 3 роки тому +3

    Parpana புத்தி அப்படி தான் 😂😂

    • @scientificknowledge2620
      @scientificknowledge2620 3 роки тому +1

      டேய் ஒழுங்கா நியுஸ் கேளு

    • @dkb10101
      @dkb10101 3 роки тому

      Venna ... modhala news ah kelu...

  • @shaaranineethirajan1015
    @shaaranineethirajan1015 3 роки тому

    Ada news koinjam seikarama solunga pa ethoo patu paduramarithiri iruku

  • @sakthimaisekar6241
    @sakthimaisekar6241 3 роки тому +1

    Nama உண்மையா சொன்னாலும் ஒருத்தனும் காசு குடுக்க மாட்டுரங்க🙄

  • @dharshan_beatz_2915
    @dharshan_beatz_2915 3 роки тому +12

    Yow instagram la poittu paarungada intha gurukal reels la kudumbathoda kummi adikirraan😆😆😆😆

  • @kvictoria7021
    @kvictoria7021 3 роки тому

    மக்கள்தான் இறந்துட்டார் என்று உதவியவர்கள் எத்தனை பேர்

  • @gopikrishnaj.k.6625
    @gopikrishnaj.k.6625 3 роки тому +1

    இவரின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல்சேவூர் கிராமம்