திருமணத்தை நிறுத்திய பிரியாணி | சேலம் RR.பிரியாணி கடை மீது புகார் | Salem RR Briyani Spoiled Meat

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
    -------------------------- ********** About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv
    #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7
    #ChennaiSalemrrbriyanispoiledmeatissue #SalemRrbriyani
    #BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
    #LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines

КОМЕНТАРІ • 254

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +228

    இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மக்களுக்கு பிரியாணி தான் முக்கியம் திருமணம் முக்கியமில்லை என்று😅😅😅

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 2 роки тому +318

    உள்ளூர் சமையல் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க மறுத்த அவர்களுக்கு ஒரு வாழ்நாள் பாடம்...... தரமான சமையல் கலைஞர்கள் நெற்களஞ்சியம் ஆன "தஞ்சையில்"
    உண்டு.....

    • @funfactor4282
      @funfactor4282 2 роки тому +10

      உள்ளூர் சமையல் நல்லா இருந்தா தானே

    • @kumaresanmohandoss7510
      @kumaresanmohandoss7510 2 роки тому

      Sure👍

    • @ManiKandan-nq8jf
      @ManiKandan-nq8jf 2 роки тому

      Unmaiel yeanka tholilum ippatithan

    • @vinutha0608
      @vinutha0608 2 роки тому +6

      உள்ளூர் கலைஞர்கள் நம்ம ஊர்காரங்கன்னு விலை குறைக்கிறாங்களா

    • @madurai_2_theni2_hrs_dhaa48
      @madurai_2_theni2_hrs_dhaa48 2 роки тому

      yes

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +88

    எவ்வளவு கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் நேரம் சரியில்லை என்றால் இப்படித்தான் நடக்கும்.....

  • @Sjvijay8
    @Sjvijay8 2 роки тому +140

    உள்ளூர் சமையல்காரனை உள்ளூர் கறிகடைகாரன் மீது நம்பிக்கை இல்லையென்றால் இது தான் நிலைமை

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 роки тому +13

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @irfangn397
    @irfangn397 2 роки тому +6

    முடிந்தவரை உணவு சமையல் எல்லாம் உள்ளூரிலேயே ஏற்பாடு மற்றும் வாய்ப்பு தந்தால் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் ....பெருமை,பந்தா, பிராண்ட் பார்த்து நடந்தால் இப்படிதான் அவஸ்தை படனும்....சுவை என்பது இறைவன் நாட்டம்....

  • @villagepeople2909
    @villagepeople2909 2 роки тому +18

    Rr பிரியாணிக்கு இங்கு கறி kidaikalaya

  • @Keeran2310
    @Keeran2310 2 роки тому +40

    ஆன்லைன் மோசடி... முகம்தெரியதவர் மீது எப்படி நம்பிக்கை வைத்து order கொடுத்திகள் RR biriyani உள்ளூர் கடையை நம்பி..... பெரும் துயரத்தில் மணமக்கள் வருந்துகிறேன்...

    • @kavithakavi7099
      @kavithakavi7099 2 роки тому +2

      இதுல ஸொமோட்டோ நிறுவனத்து மேல தான் தவறு

  • @latham8430
    @latham8430 2 роки тому +49

    இங்கு இருப்பது ஆடுகள் இல்லையோ கன்னட ஆடுகள் ருசி மணந்து விட்டது. கறி வெட்டி இரண்டு நாளானால் நாரத்தானே செய்யும்.

    • @divinesecrets5045
      @divinesecrets5045 2 роки тому

      RR guess hv bought it from zimatos own venture "HYPER PURE" BECAUSE that co used to follow complete quality checks, but such big orders seems not their piece of cake for that processing team

  • @பாலன்-ர8த
    @பாலன்-ர8த 2 роки тому +120

    தமிழ்நாட்டில் ஆடுகளே இல்லையா. கர்நாடகாவில் தான் ஆட்டுகரி வாங்க வேண்டுமா???

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 2 роки тому +19

      அரிசியே கர்நாடக பொன்னி தான் வாங்குறோம்
      காரணம் நூறு நாள் வேலை
      அரசு கொடுக்கும் இலவசம்
      தமிழ் விவசாயம் செய்ய யாரும் வருவதில்லை

    • @Thanzi966
      @Thanzi966 2 роки тому +4

      Yes

    • @Thanzi966
      @Thanzi966 2 роки тому +5

      எங்கள் ஊரில் திருமணம் த்தன்றுதான் ஆடு வெட்டி அப்போது தே சமைப்பார்கள்

    • @singarajancarter1042
      @singarajancarter1042 2 роки тому

      Sir cheaper 🙄

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan 2 роки тому +6

    Quantity is high.
    So the order was given outside but they missed thinking about the transport with the required temperature and continuous maintenance of the same till unloaded.

  • @lakshmananpattuvelu2493
    @lakshmananpattuvelu2493 2 роки тому +87

    ஏழப்பட்ட பாய் சமையல் கலைஞர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் அவர் வைத்து செய்து இருந்தால் சிறப்பாக செய்து இருப்பார்கள்

    • @manikandanj5234
      @manikandanj5234 2 роки тому +6

      அது என்ன அண்ணன் பாய் சமையல்காரர். ஏன் ஏழப்பட்ட இந்து கிருத்துவ சமையல்காரர்கள் இருக்கமாட்டார்களா

    • @lakshmananpattuvelu2493
      @lakshmananpattuvelu2493 2 роки тому +2

      @@manikandanj5234 பிரியாணி அதனால அப்படி சொன்னேன் சைவ சமையல் சாம்பார் ரசம் பாயசம் இதுபோன்ற சமையல் என்றால் பொதுவாகச் சொல்லி இருப்பேன்

    • @sankarsankar5986
      @sankarsankar5986 2 роки тому +3

      @@lakshmananpattuvelu2493 briyani bhai vida nalla seira aalunga irukanga anna

    • @Sameempeer
      @Sameempeer 2 роки тому

      @@sankarsankar5986 நக்கு

    • @manikandanj5234
      @manikandanj5234 2 роки тому

      @@lakshmananpattuvelu2493 நன்றி

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 роки тому +81

    தமிழ் நாட்டில் ஆடுகள் இல்லையா,

    • @kamarajd3006
      @kamarajd3006 2 роки тому +5

      🤣🤣 நீங்க. எந்த ஆட்ட சொல்றிங்க

    • @kamarajd3006
      @kamarajd3006 2 роки тому

      @@MultiKumar321 நம்ம ஆட்டு குட்டி ஒன்னு இருக்கு 🤣🤣🤣🤣🤣

  • @ravir8155
    @ravir8155 2 роки тому

    உணவு பாதுகாப்பு.தூூஊஊஊஊஅவனுங்களுக்குபணம்போனால்சரியாகிடும்பிரச்சனை

  • @arikir1915
    @arikir1915 2 роки тому +18

    முன்னேற்றம் எல்லாமே இயற்கைக்கு எதிரானதே

  • @mahamanthralayambirdspark2181
    @mahamanthralayambirdspark2181 2 роки тому +8

    750 ஆடுகள் மற்றும் கோழிகள் 3500 கிலோ கறிவெட்டி எடுத்து வந்தால் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு அளவான கூட்டம் கூப்பிடுவது தான் நல்லது வெட்டி பந்தாவால் திருமணம் நின்று போய்விட்டது

  • @nagendrans.nagendran8178
    @nagendrans.nagendran8178 2 роки тому +30

    பிரியாணி செய்வது ஈசி. ஆனால் இல்லத்து அரசிகளின் மொபைல் டிவி மோகமே இத்தகைய கடைகளின் வளர்ச்சிக்கும் உடல் நல கேடுக்கும் வழிவகுக்கிறது.

    • @sureshpooja9385
      @sureshpooja9385 2 роки тому

      💯💯

    • @jaanejaan272
      @jaanejaan272 2 роки тому +2

      Like taliban? You want women to stay in kitchen?

    • @elakkiyan1356
      @elakkiyan1356 2 роки тому +4

      Unga veetil ulla penkal appadi irunthurupanga yellam veedilum kidaiyathu

    • @இந்து-ச2ச
      @இந்து-ச2ச 2 роки тому +3

      இல்லத்தரசர்களும் செய்யலாமே.

  • @supersinger2921
    @supersinger2921 2 роки тому +4

    அடுத்து கோபாலபுறம் இந்த பிரியாணி கடைய வாங்க இப்ப கொஞ்ச நாளா நல்லா டார்கெட் பண்ணிட்டு இருக்கானுங்க.. 🤣🤣

  • @mohanm7943
    @mohanm7943 2 роки тому +29

    தமிழ்நாட்டின் வருமானம் கர்நாடகாவில் இறைச்சி

  • @sunilm606
    @sunilm606 2 роки тому +3

    தமிழ்நாட்டுல எங்க அன்னூர் பக்கம் வந்து அழகு போல ஆடுகள புடிச்சிட்டு போயி ஆடு அறுக்கிறவனுக பத்து இருபது பேர போட்டு ஒரு நாள் வேல பாத்து இருந்தா சும்மா பஞ்சு பஞ்சா ஆட்டுக்கறி யும் கிடைச்சிருக்கும் நம்ம விவசாயிகள் தொழிலாளிகள் பயன் அடஞ்சும் இருப்பாங்க அத விட்டுபுட்டு கர்நாடக ல போயி zamota ல ஆணி புடுங்கலன்னா அடங்கல ...

    • @rajakumars4191
      @rajakumars4191 2 роки тому

      ஏண்டா தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் அடியக்கமங்கலம் பொதக்குடி நாகூர் போன்ற முஸ்லிம்கள் பண்டாயிகளாக இருக்கிறார்கள் அவர்களிடம் சொன்னால் சூப்பர் பிரியாணி சமைத்து கொடுத்து இருப்பார்கள்

  • @charlesd3848
    @charlesd3848 2 роки тому +6

    நமது.பாய்.பிரியாணி.செய்யும்.கலையே.தனி.கலை

  • @nd7908
    @nd7908 2 роки тому +29

    Ithu RR thapu illa zomoto thappu 👍

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 2 роки тому +7

    ஒழுங்காக vegetable briyani செய்து இருக்கலாமுள்ள

  • @krishnaprasath9358
    @krishnaprasath9358 2 роки тому +10

    இது சமையல் பிரச்சனை இல்ல.. RR பிரியாணி st தள்ளு வண்டி கடை தான் START பன்னுநாங்க ...இவ்வளவு வளர்ச்சிக்கு காரணம் அவர் சமையல் நல்ல இருக்குறது மட்டும் தா காரணம்...

  • @krenganathan4860
    @krenganathan4860 2 роки тому +7

    கார்பரேட் நிறுவனங்களை நம்பியதின் விளைவு

  • @premanands3022
    @premanands3022 2 роки тому +11

    ஒரு நேரடி தொகுப்பு நிகழ்ச்சியில் RR பிரியாணி உரிமையாளர் எவ்ளோ கஷ்ட பட்டு முன்னேறி வந்ததை கூறினார்

    • @pandyshahanapandy100
      @pandyshahanapandy100 2 роки тому +3

      அதான் தமிழன மறந்துட்டாரு.....பேருல தமிழ் பொழக்கிறது தமிழ் பேசுவது தமிழ்.....உள்ளூர் வியபாரிய மறந்து கர்நாடகா போறாரு.....

    • @parithimathi
      @parithimathi 2 роки тому

      @@pandyshahanapandy100 தனித் தமிழ்நாடு?

  • @bharathisoftware1781
    @bharathisoftware1781 2 роки тому

    781 aada eanna sir kannakku 781X10 enralum 7810 kg konjam olunka kannakka poddu solunga sir

  • @k.spraveen2063
    @k.spraveen2063 2 роки тому +21

    781 ஆட்டை பழி கொடுத்து ஒருவரின் திருமணம்.

  • @seithozhil3602
    @seithozhil3602 2 роки тому +11

    உள்ளூர் மாடு விலை போகாது..
    உள்ளூர் ஆட்டக்காரரும் அப்படியே

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 роки тому

    y frm mandya hw old will be

  • @thiruvijay475
    @thiruvijay475 2 роки тому

    sir...virugambakkam varumpothey therium,ippadi oru nilaimai Selam R.R.briyanikku varum endru.

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 2 роки тому +15

    பொதுவாக திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் சைவ உணவுகளை மட்டும் வழங்குவது நல்லது...

  • @msdhaniseit9877
    @msdhaniseit9877 2 роки тому +10

    பாஜக எதிராக ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிறகு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அன்றே நினைத்தேன்

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu 2 роки тому

      எதை எது கூட முடிச்சு போடுது பாரு ..

  • @neelakandan4900
    @neelakandan4900 2 роки тому +7

    தஞ்சை தரணியில் இல்லாத செட்டிநாட்டு சமையல்கலைஞா்களா ஏன் இந்த அவலம்

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 2 роки тому +5

    90s kids lifela biryani kooda problem Pannuthey. 😔

  • @kalav6478
    @kalav6478 2 роки тому +5

    வீட்டில் நடந்த ஒரு வார கல்யாணங்களில் குழப்பங்களோ டென்ஷனோ இருந்ததில்லை.

  • @animeanime450
    @animeanime450 2 роки тому +8

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுகள் கொள்முதல் செய்க.

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 роки тому +6

    Zomato should be banned

  • @G1Asf
    @G1Asf 2 роки тому +1

    பெயர் தான் சேலம் RR பிரியாணி அந்த நிறுவனம் சென்னையில் தான் இயங்குகிறது. சேலத்தில் இயங்குவதாக கூறுவது தவறான தகவல்

  • @Adventure24v
    @Adventure24v 2 роки тому

    Weeding day give full vegetables Mel and sweets some tredition food

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk 2 роки тому +3

    சேலம் ரர செண்ணை சோலிங்க நல்லூர் ரர போணாம் டைணிங் வாமிட் வரா. மாதிரி இருந்துச்சு சுத்தம் இல்ல சர்விசஸ் வெரி வொஸ்ட்

    • @ranjanik5286
      @ranjanik5286 2 роки тому

      திருமணம் ஒன்றும் நிக்கல் .இந்த நிகழ்ச்சி ‌ திருமணம் முடிந்து 5 நாள் கழிச்சி வரவேற்பு நிகழ்ச்சி.

  • @jaiprakashjai5766
    @jaiprakashjai5766 2 роки тому +1

    This company mainly running Delivery Executive Amnt

  • @vksvks7901
    @vksvks7901 2 роки тому

    வாயில்லா ஜீவன்களின் சாபம் பிரபஞ்சத்தில் அதிகமாகிவிட்டது போலும்
    வள்ளலார் பெருமானே வாருமய்யா!

  • @jeffreystay2276
    @jeffreystay2276 2 роки тому +1

    Dai RR biryani tha complaint pannathu da
    Local la irukkuravangalukku order kudunga Atha vittutu MNC corporate appidi nu ponna ippiditha nadakkum

  • @vishnuprasathok5898
    @vishnuprasathok5898 2 роки тому +18

    I used to work at this business by Zomato. The meat must be ordered through Hyperpure. They follow all quality control measures in orders within capacity. In such a big order they didn't give importance to the quality of meat because of lack of time. And due to the transport time the same must have gone bad due to improper storage in vehicle.
    For catering purposes catering hotels should refrain from ordering from such distances as it will hampers the whole process and won't give them time to do the quality check after receiving the order.

  • @manimanikandan1725
    @manimanikandan1725 2 роки тому +14

    இதில் ஆடர் செய்தவர் மேலும் தவறு இல்லை,
    ஆடரை பெற்று சமைத்தவறின் மேலும் தவறு இல்லை, மாண்டியாவில் கறி அனுப்பியவர் மீதும் மற்றும் லாரி ஓட்டுநரை விசாரித்தால் உண்மை புரியும்

    • @arumugamarumugam7566
      @arumugamarumugam7566 2 роки тому +2

      டிரைவர் மேல் என்ன தவறு

    • @manikandanpasaumathi9381
      @manikandanpasaumathi9381 2 роки тому

      வண்டியை நிப்பாட்டி தூங்கி இருப்பாரு

    • @manikandanpasaumathi9381
      @manikandanpasaumathi9381 2 роки тому +1

      டீசல் மிச்சம் பண்ண குளிர் சாதன வசதியை பயன்படுத்தாமல் இருந்திருப்பார்

  • @வணக்கம்-ம7ற
    @வணக்கம்-ம7ற 2 роки тому +6

    சுவையான பிரியாணினா, அது நம்ம திண்டுக்கல் பிரியாணி மட்டும் தான்

  • @anguanusamy152
    @anguanusamy152 2 роки тому +8

    உள்ளூர் சமையல் உங்களுக்கு நல்ல இல்லையா
    உள்ளூர் ஆடு கறி நல்லா இல்லையா
    R R பிரியாணி நிர்வாகம்.

  • @siruthaiv1000
    @siruthaiv1000 2 роки тому

    உள்ளுர் ல நிறைய நண்பர்கள் மிகவும் நல்ல சுவையில் சமைகிரார்கள் , தயவு செய்து அவர்களுக்கு ஆர்டர் கொடுங்கள் நண்பர்களே, கடந்த SUNDAY எனது நண்பரின் விழாவில் 1000 பேர்க்கு நம் கண் முன்னே ஆட்டை உரித்து சிறந்த முறையில் தெரிந்த முஸ்லிம் நண்பர்கள் செய்து அனைவருக்கும் பரிமாறினார்கள், மிகவும் அருமையாக இருந்தது, தயவு செய்து வளர்ந்த பெரிய நிறுவனத்தை தேடாதிர்...

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 2 роки тому

    உள்ளூர் பாயிடம் சொல்லியிருந்தால் அசத்தியிருப்பாரே!

  • @vksvks7901
    @vksvks7901 2 роки тому

    சோமட்டோ மீது தவறில்லையா?

  • @singarajancarter1042
    @singarajancarter1042 2 роки тому

    Cost cheap Zamoto deals
    Got this problems

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 роки тому

    this gov great in valudating food lik aaruvam semme

  • @biryanifactory1694
    @biryanifactory1694 2 роки тому

    ஒரு கிலோ 150 ரூபாய்க்கு வாங்கி இருப்பாங்க சேலம் ஆர்ஆர் சென்னையில 700 ஒரு கிலோ கறி கம்மி விலையில் வாங்கினால் அப்படிதான் இருக்கும்

  • @gfrancisezekiel1345
    @gfrancisezekiel1345 2 роки тому +10

    அந்த பிரபலமான r.r பிரியாணி ஓட்டலை ஆய்வு செய்ய வேண்டும்

  • @krishnavenikrishna6685
    @krishnavenikrishna6685 2 роки тому

    Appaleam fresh atta veti Kari viruthu vatchanga ippa online shopping murai dress things venuna porunthum but food Kim itha try panna humem life death Nikki than pokum

  • @thobil557
    @thobil557 2 роки тому +1

    சீமான் சொல்வது போல ஒரு வேளை தமிழ்நாட்டில் ஆடுகளே இல்லையா

  • @abdullahjawahar7389
    @abdullahjawahar7389 2 роки тому

    சுமோட்டாதானே அந்த இறைச்சியை பரிசோதித்து அனுப்பியிருக்கவேண்டும்

  • @sivas5563
    @sivas5563 2 роки тому

    Tharamana sambavam

  • @வானம்பாடி
    @வானம்பாடி 2 роки тому +3

    Hotel la saiyuradha suththama saiyunga please ,vealiku sellum numbers adhigam people ungala nambi thaanea sapida varukkiraarkal ,oru uyeeroda yean villaiduringa , please foodda suththama saiyunga 🙏🙏🙏🙏

  • @krgam4263
    @krgam4263 2 роки тому +6

    நமது பாரம்பரிய சைவ உணவுதான் இந்து விசேஷங்களில் பரிமாறப்படும்.
    அல்லது உள்ளூர் சமையல்காரர்களை வைத்து அசைவு உணவு தமிழகத்தின் தெற்குமாவட்டங்களில் சமைக்கப்படும்.
    பணம் மட்டும் போதாது அதீத கவனம் தேவை.

  • @chrischris7687
    @chrischris7687 2 роки тому

    Dai fulla frozen meat potu engala eamathura, tamilnadula mutton chicken shop illiya, 3500 kg sonna, angahey vanyhu kann munnadai vetti koduthurupoom, order 20 peruikku perechi kodu, 3 hours la vala mudunjurum, frozen mutton 450/kg, frozen chicken 160/ kg, panathuikkaga ippadai emnathura, people on cattering order kindly ensure the purchase of fresh meat for your functions, go along with them while purchasing meat,

  • @manikandanj5234
    @manikandanj5234 2 роки тому +1

    சுப நிகழ்ச்சிகளில் சைவ விருந்து பரிமாறலாம். சாப்பிடுவோருக்கும் நல்லது

  • @padmanabhangajendran6723
    @padmanabhangajendran6723 2 роки тому +1

    Super salam rr biriyanj

  • @SolomonrajDSMUSIC
    @SolomonrajDSMUSIC 2 роки тому

    Online la yethuku da ordered panriga..thirunthavae mattiga

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Рік тому

    கல்யாணம் சமையல் சாதம் காய்கறிகள் தான் பிரமாதம். இப்ப மக்களுக்கு பிரியாணிதான் வேண்டும்.

  • @mohanm7943
    @mohanm7943 2 роки тому +5

    உள்ளூர் ல இல்லாத
    இறைச்சியா

  • @sakthivelshanmugam2287
    @sakthivelshanmugam2287 2 роки тому +1

    Don't give bulk order to other state people

  • @BujjiWir
    @BujjiWir 2 роки тому

    We also ordered only once in salem RR, by online. We got spoiled chicken pieces. We simply throw that in dust bin. After that we never even think "salem RR " it happened in Medavakkam, Chennai. Worst quality.

  • @muthulingam6112
    @muthulingam6112 2 роки тому +9

    ஆர் ஆர் மீது எந்தத் தவறும் இல்லை

    • @anguanusamy152
      @anguanusamy152 2 роки тому

      ஆர் ஆர் மிது தவறு. உள்ளூர் ஆடு நல்லா இல்லையா

    • @anbazhaganeb2227
      @anbazhaganeb2227 2 роки тому

      சமைக்கும் பரிசோதிக்க வேண்டாமா

  • @lotuscooking1970
    @lotuscooking1970 Рік тому

    ஏன் தொடர்ந்து RR பிரியாணி ஓனர் ஓரம் கட்டப் படுகிறார்.
    மேகி நூடுல்ஸ் போல் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையா😅

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 2 роки тому

    சமைக்கும் முன் பரிசோதிக்க வேண்டாமா

  • @nagendrans.nagendran8178
    @nagendrans.nagendran8178 2 роки тому +13

    இந்த கடையை நம்பி பிரியாணி வாங்குவது.

  • @dhanamk5453
    @dhanamk5453 2 роки тому +4

    இதுக்கு எதுக்கு கல்யாணத்த நிறுத்தனும்

  • @maangamandai
    @maangamandai 2 роки тому +3

    This new found biriyani , and drinking culture will destroy TN.

  • @RPisai
    @RPisai 2 роки тому +9

    தலைவன் விளம்பரத்துக்கு ரெடியாகிட்டான் இனி behindwoods, galatta எல்லாத்தலையும் வருவான்.

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 2 роки тому +1

    It is better to have purchased from locals itself...3500kg is high yet it's better to purchase from locals...

  • @narayanans3540
    @narayanans3540 2 роки тому +4

    Tharamana sanbavam 😅😅😅😅enga nama ooru samayalkarangalukku vaippu koduthuerukkalam it's totally forjahari online business super punishment👍👍👍👍

  • @karthikkeyans16
    @karthikkeyans16 2 роки тому

    En da thanjaore la nadukura kalayanthuku ethukuda mysore la irunthu kari

  • @pengal243
    @pengal243 2 роки тому

    உள்ளூர் ஆட்டு வியாபாரில்லாம் இவங்க கண்ணுக்கு தெரியாது போல அப்ப அனுபவி 😭

  • @muhamednakeesh2194
    @muhamednakeesh2194 2 роки тому

    Mandya to orathanadu porathukae 1 naal agumapaa ithula biryani vera

  • @phoenixchutties1498
    @phoenixchutties1498 2 роки тому

    👍🙏

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk 2 роки тому +3

    Salem RR waste restaurant very worst dining services

  • @MrAlaguradhakrishnan
    @MrAlaguradhakrishnan 2 роки тому +2

    Probably the driver switched off the freezer to save fuel.

  • @vijayalakshmiarumugam1414
    @vijayalakshmiarumugam1414 2 роки тому

    எந்த ஆட்டின் சாபமோ

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 роки тому +11

    For celebrating happy moments, killing animals is totally wrong,i don't know how for God will bless them for their act

    • @prasclampard78
      @prasclampard78 2 роки тому +1

      Yes, absolutely true, god will punish lion, tiger, crocodile, and all carnivorous animals for killing innocent animals for their act.

    • @rbhanumathi8348
      @rbhanumathi8348 2 роки тому +1

      @@prasclampard78 They are not celebrating,it is diet for them they cannot eat grains and leaves

    • @rajkumarpackriswamy8330
      @rajkumarpackriswamy8330 2 роки тому +1

      It is extreme level of cruelty almighty may punish them, shameful marriage, they deserve it

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 2 роки тому

    Please be order nearest karikadai or dont do this big population order

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 2 роки тому +5

    பணத்தை பெற்று மறைத்து விடுவார்கள்...

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 роки тому +3

    Zomato 420 fraud

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 роки тому +1

    சாகட்டும்

  • @raumathnisha8103
    @raumathnisha8103 2 роки тому

    வாங்குறதவாங்கிட்டுவிட்டுவாங்க
    அமாஇந்தமாதிரிபிடிக்கிறவங்ளைகோர்ட்டுசேசுதண்டனைலாம்கிடையாதாஓயாராவதுசாகனுமில்லத்தாதூக்குலபோடனும்

  • @rajkumarpackriswamy8330
    @rajkumarpackriswamy8330 2 роки тому +2

    Extreme level of cruelty

  • @shanammu51
    @shanammu51 2 роки тому

    10varsham munnavaraikkum sonthabanthangal ellaam ontrikoodi samachu avalavu magizhchiyaaya saappittu magizhvaarkal... Ippothu 😢

  • @impossiblemotivation9293
    @impossiblemotivation9293 2 роки тому +1

    Chumma frame panranga..pola iruku..
    kettu pona manasatchi illama yarum kuduka matanga marriage ku.
    Makkale.. news la poduradha mattu nambadhenga.. own reserch pannanum.

  • @muralidharanyesnameisperfe3628
    @muralidharanyesnameisperfe3628 2 роки тому

    I first day started in Chennai I bought Chu.biriyani it was bad quality.near by a small shop chettind very fine in taste .
    RR lot of outlets could not have quality control mechanism.

  • @Aartin_pradeep
    @Aartin_pradeep 2 роки тому

    அநியாயமா முதல் இரவுல மண் அல்லி போட்டுடீங்களடா. படுபாவீகளா😆😆😆

  • @SMMohan-fj5kn
    @SMMohan-fj5kn 2 роки тому +1

    Marriage tamil nadu,non veg order karnataka, cooking tamil nadu aprm naarama manakuma

  • @ppdt9527
    @ppdt9527 2 роки тому

    Time is very important from meat cut to delivery..

  • @ponnarsankar4231
    @ponnarsankar4231 2 роки тому

    இதெல்லாம் பாத்துட்டு திருந்த மாட்டார்கள் ஒரு மாதத்தில் ஆர்டர் கொடுப்பாங்த

  • @krishnaKrish-c1u
    @krishnaKrish-c1u 2 роки тому

    ஆட்டிறைச்சியிவல் வேறு மாமிசம் கலந்தால் தான் துர்நாற்றம் வரும்