அண்ணா தமிழ் அருவியும் அவரது அன்பு மனைவியரும் விரைவில் பூரண குணமாக எனது அன்பான வாழ்த்துகள் உரித்தாகுக . அறிஞர்கள் நல்லவர்கள் நற்சிந்தனையாளர் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் நீண்ட ஆயுளையும் பெற்று வாழவேண்டும் . இறையருள் நிட்சயம் அவர்களை காத்து அருளும் .
A very good and clear talk about meditation 🧘♂️. Hope people start meditating after listening to your talk and knowing the benefits of meditation. Praying to the Almighty for Ayya and Amma to get well soon
அன்பு சகோதரிக்கு வணக்கம்.மிக மிகவும் அற்புதமான தேவையான பதிவு நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤🎉. அண்ணன் அண்ணி இருவருக்கும் எந்த கஷ்டங்களும் இல்லாமல் பிரபஞ்சம் ஆரோக்யமாக வைத்திருக்கும்.அவர்கள் இருவரும் நலமாக இருப்பார்கள் என் அன்பின் விசாரிப்பை முடிந்தால் அண்ணனிடம் கூறுங்கள் சகோதரி.❤🎉.
தமிழருவி தர்பாரின் பதிவுகளுக்குத்தாங்கள் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி ஐயாவின் உடல் நிலை குணமாகி விட்டது அம்மாவின் உடல் நிலையும் தேறி வருகிறது உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி❤
அண்ணா தமிழ் அருவியும் அவரது அன்பு மனைவியரும் விரைவில் பூரண குணமாக எனது அன்பான வாழ்த்துகள் உரித்தாகுக . அறிஞர்கள் நல்லவர்கள் நற்சிந்தனையாளர் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் நீண்ட ஆயுளையும் பெற்று வாழவேண்டும் . இறையருள் நிட்சயம் அவர்களை காத்து அருளும் .
Ayya and amma get well soon, iam praying my god for speedy recovery 🙏🙏🙏
❤❤🙏🙏
மிகச் சிறந்த கருத்துக்கள்
அருமையான பதிவு
🎉🎉🎉🎉 சரளமாக தெளிவாக பேசிய வாசுகி மேடம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Arumai 🙏🏽 Arpudham🙏🏽
Nalla karuththu kettom 👏👏
Get well soon sir.
Get well Soon Amma and Ayya praying for your speedy recovery
An indepth speech on meditation. Thank you very much. Praying for the welfare and well-being of Thiru and thirumathi Manian.
தமிழல் அருவிyaga பேசி தமிழ் அருவி நேயர்கள் idayathai ❤ கொள்ளை கொள்ளும் வஸுகி அம்மா அவர்களின் கருத்து களும் விளக்கம் kangalum அருமை.😊
Thank you so much for valuable information get well soon ayya ❤
அருமையான விளக்கம்👌🙏
ஜெய்குருதேவ்❤
மிக சிறப்பு
Well explained mam,Get well soon ayya and amma we are all pray to God for speedy recovery 🙏🎉🎉🎉
Get well soon ❤️god
A very good and clear talk about meditation 🧘♂️. Hope people start meditating after listening to your talk and knowing the benefits of meditation. Praying to the Almighty for Ayya and Amma to get well soon
Very well Explained Vasukiji..missing Ayyas questions
அன்பு சகோதரி வணக்கம்
அன்பு சகோதரிக்கு வணக்கம்.மிக மிகவும் அற்புதமான தேவையான பதிவு நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤🎉. அண்ணன் அண்ணி இருவருக்கும் எந்த கஷ்டங்களும் இல்லாமல் பிரபஞ்சம் ஆரோக்யமாக வைத்திருக்கும்.அவர்கள் இருவரும் நலமாக இருப்பார்கள் என் அன்பின் விசாரிப்பை முடிந்தால் அண்ணனிடம் கூறுங்கள் சகோதரி.❤🎉.
தமிழருவி தர்பாரின் பதிவுகளுக்குத்தாங்கள் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி
ஐயாவின் உடல் நிலை குணமாகி விட்டது
அம்மாவின் உடல் நிலையும் தேறி வருகிறது
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி❤
அவர் நல ம் பெற வாழ்த்துக்கள்.
Excellent Lesson
Iraiva sikrama kunamaka vendukiren
அய்யாவை குண்டர் அருள் ஐயாவிற்கு என்றும் இருக்கும்
😊😊🎉🎉😊😊
உலகாயத வாழ்வும் ஆன்மீக வாழ்வும் கலந்த சமனிலை வாழ்வே மிதத்தன்மை வளர்க்கும் அறவாழ்வு என்பதை உணர்த்தியமைக்கு நன்றி