TNPSC : தமிழ் - இலக்கியம் முக்கிய வினாக்கள் | TNPSC Tamil Important Question & Answer Analysis

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @examsdailytamil
    @examsdailytamil  2 роки тому +50

    Examsdaily Mobile App Download Link : bit.ly/3q5HqcC

  • @yuvified
    @yuvified 2 роки тому +72

    9. விடை: கடல்
    (நாவாய் புலால் நாற்றம் உடைய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும்)
    - அகநானூறு மருதன் இளநாகனார்

  • @SenthilKumar-hn8if
    @SenthilKumar-hn8if Рік тому +7

    தமிழ் நூல்களும் ,அறிஞர்களும் 6 முதல் 12 வகுப்பு வரை அட்டவணை போடுங்க. பயனுள்ள வகையில் இருக்கும்

  • @davidpandi9717
    @davidpandi9717 Рік тому +6

    Idhe Madhiri 25 Questions Sollunga . Daily ipdi padicha Romba Theliva irukkum.

  • @PraveenKumar-gu3qg
    @PraveenKumar-gu3qg 2 роки тому +7

    Hi mam, today I wrote sub inspector examination mam , am an upsc aspirant , I don't have any knowledge in Tamil, I see your tamil class just before examination in the afternoon , nearly 15 to 20 question directly and indirectly comes from ur those 2 video lecture , by this I got my eligible marks easily in Tamil paper, so I thank a lot to u mam, really it's a very good video , keep rocking, u gives sparklight to the darkest life of the students , so keep doing this great job mam, once again thanks a lot to u and exam daily UA-cam channel 🙏🙏🙏🙏....

  • @neelakandanneels4344
    @neelakandanneels4344 8 місяців тому

    நீலகேசி தீர்க்கும் மருந்துகள் தான், 1. நல்லறிவு, 2. நற்காட்சி, 3. நல்லொழுக்கம். நோய்கள் அல்ல.
    நோய்கள்
    1. மருந்தினால் நீங்கும் நோய்.
    2. தீராத தன்மையுடைய நோய்
    3. வெளித்தோற்றத்தில் நன்றாக இருந்தாலும், முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் துன்பம் தரும் நோய்.

  • @selvasa1346
    @selvasa1346 2 роки тому +11

    புலால் நாற்றம் உடைய அகநானூறு கூறுவது
    பதில்-கடல்

  • @chinnaponnup3759
    @chinnaponnup3759 2 роки тому +6

    Q.9 ans: கடல் அலை

  • @sasikala9669
    @sasikala9669 2 роки тому +12

    Your explanation is excellent.I am very much like your class man.thankyou

  • @saravanans1843
    @saravanans1843 2 роки тому +29

    தமிழ் பாடங்களில் அடிப்படை அறிவின்றி, உங்களுக்கு கொடுக்கப்பட்ட தகவல்களை அப்படியே வாசிக்கிறீர்கள். இதை பாராட்டுவதற்கும் புகழ்ந்து தள்ளுவதற்கும் ஒரு கூட்டம்.. சிறப்பு..

    • @keerthikak981
      @keerthikak981 2 роки тому +3

      adipadai theriyamal yarum ivaru sollithara mudiyathu tamil pulavare

    • @priyaa7006
      @priyaa7006 2 роки тому +6

      Vasipatharkum screen munnadi nirpatharku Kuda Arivu , thairiyam vendum Athu nerayave iruku avankaluki👈so Pls don't dis.....

    • @mohithsai8114
      @mohithsai8114 2 роки тому +2

      Poda loosu avanga nalathan teach pandranga

    • @KanimozhipKrp
      @KanimozhipKrp 9 місяців тому +2

      Ungalukku poramai

    • @yuvadharshini2228
      @yuvadharshini2228 9 місяців тому +1

      Avanga Tamil teacher avanga class videos ah pathutu apm kora solunga

  • @sasitharan6271
    @sasitharan6271 9 місяців тому

    9...புலால் நாற்றம் உடையதாக
    அகநானூறு கூறுவது
    அ) காற்று
    ஆ) நாவாய்
    இ) கடல்
    ஈ) மணல்
    Answer:
    இ) கடல்

  • @umamaheswari4582
    @umamaheswari4582 2 роки тому +21

    Unga teaching pakka maaas clarity knowledge very nice

  • @gunasundari5867
    @gunasundari5867 2 роки тому +9

    Excellent teaching mam....... veryusefull class mam thank u so much🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvashamiliselva5511
    @selvashamiliselva5511 2 роки тому +4

    Perfect Explanation thank you so much

  • @saraladevi2890
    @saraladevi2890 2 роки тому +1

    அருமை அம்மா
    அறிவியல் இதே போல் சொல்லுங்கள் அம்மா

  • @kamaldeen9929
    @kamaldeen9929 8 місяців тому +1

    ஒரு வீடியோ ல புலால் நாற்றம் னா கடல்னு சொல்றீங்க. இன்னொரு வீடியோ ல நாவாய்னு சொல்றீங்க. நாங்க தெளிவா இருந்தாலும்கூட நீங்க குழப்பி விட்ருவீங்க போல...

  • @Tamilsongs2024
    @Tamilsongs2024 2 роки тому +8

    Mam I like ur way of teaching.oru question laye..you teach 4 to 5 question with answers. So useful

  • @kannigam4451
    @kannigam4451 2 роки тому +4

    Unga teaching vera level ah sis

  • @madhavanmurugan3245
    @madhavanmurugan3245 2 роки тому +5

    9) கடல்

  • @dhineshdhinesh44
    @dhineshdhinesh44 2 роки тому


    Class 7 > Samacheer Kalvi - Tamil Medium > கவின்மிகு கப்பல் - அறிவியல் ஆக்கம்
    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
    புலால் நாற்றம் உடையதா க அகநானூறு கூறுவது _____________.
    - அ) காற்று
    - ஆ) நாவாய்
    - இ) கடல்
    - ஈ) மணல்

  • @karthikkarthikmmm2250
    @karthikkarthikmmm2250 2 роки тому +1

    உங்க class pakkaravanga எல்லாரும் lacky mam.👍👍👍👍👍

  • @btsbigbang601
    @btsbigbang601 2 роки тому +10

    Thank you very much mam.. வழ்க வளமுடன்..

  • @rajanalagu7791
    @rajanalagu7791 2 роки тому +5

    9 th ku ans கடல் tha mam.

  • @bhuvanabhuvana8911
    @bhuvanabhuvana8911 2 роки тому +3

    Excellent explanation super mam I can easily understood

  • @JeevnAnatham7385
    @JeevnAnatham7385 9 місяців тому +1

    தாசில்தார் ❤

  • @bathmavathi914
    @bathmavathi914 2 роки тому +1

    Really super mam recall panrathuku use full thanks so much

  • @rosyrosy7185
    @rosyrosy7185 2 роки тому +10

    Rosy mam thank u for ur classes

  • @SrVenkat
    @SrVenkat 2 роки тому +6

    இதழ் தென்மொழி

  • @murugans2473
    @murugans2473 2 роки тому

    Question no:6 kalambagam pirithu yezuduga 2 options are in the last group 4 question

  • @karthikv5592
    @karthikv5592 Рік тому +1

    8:ans C

  • @ramkrishnan2286
    @ramkrishnan2286 2 роки тому +1

    Mam good afternoon, unga channel ennaikuthan parthen super mam unga level ku yarume explain panna mattanga anyway super and thank you mam

  • @abiabisha.r6753
    @abiabisha.r6753 2 роки тому +1

    Tq mam ...romba nalla puriuthu romba thanks

  • @MamthaAnu
    @MamthaAnu Рік тому

    Q.14) ans மூன்று வகை
    1. மருந்தினால் நீங்கும் நாய்கள்
    2. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்
    3. வெளித்தோற்றத்தில் அடங்கி இருப்பன போல தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள்ள இருந்து துன்பம் தரும்நோய்

  • @k.r.ganeshbabuk.r.ganesh3213
    @k.r.ganeshbabuk.r.ganesh3213 2 роки тому +2

    Very very useful session madam Thankyou

  • @sivas4746
    @sivas4746 2 роки тому +1

    Q1.தேன் மொழி இல்ல தென்மொழி

  • @rajeshktm2006
    @rajeshktm2006 11 місяців тому

    Q:::no:9::: pulal meaning kadal

  • @Aravind688
    @Aravind688 2 роки тому +1

    அக்கா இந்த question na tamil ilakkiyam thiranarivoth theerukku partice pannalama akka sollunga 11std

  • @govindsamy502
    @govindsamy502 2 роки тому +1

    B

  • @KulanthaiMuruganChinnasamy
    @KulanthaiMuruganChinnasamy 11 місяців тому +1

    காடு கிளிகன்னி இது எப்படி சரியான விளக்கம் கொடுங்க. புத்தகத்தை படிப்பதுபோல உள்ளது

  • @manikandan3277
    @manikandan3277 2 роки тому

    சூப்பர் முழுமையான விளக்கம் கூறியதற்கு நன்றி

  • @Maruthu5109
    @Maruthu5109 Рік тому +1

    எனக்கு தெரியா புதிதாக கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்கிறேன் 2023 question answer தான madam

  • @dhanikuttiumnaanum9907
    @dhanikuttiumnaanum9907 2 роки тому +1

    Akka enkita group 4 exam material illa. So enakku yella material lum description la link kudunga akka pls

    • @examsdailytamil
      @examsdailytamil  2 роки тому

      For Admission & Queries :
      📞8101 234 234 📞9500 306 444

  • @elakkiyashanmugam8234
    @elakkiyashanmugam8234 2 роки тому +1

    Mam.. 1 st question.. Thenmozhi illa... Tenmozhi mam..

  • @rajamanickam5593
    @rajamanickam5593 2 роки тому

    அந்தம்+முடிவு ஆதி+முதல்

  • @mownishav7951
    @mownishav7951 2 роки тому +1

    5

    • @mownishav7951
      @mownishav7951 2 роки тому

      குலசேகர ஆழ்வார்

  • @senthilsenthil9809
    @senthilsenthil9809 10 місяців тому +1

    சூப்பர் மேடம்

  • @sundareagles2540
    @sundareagles2540 9 місяців тому

    Are all the teachers qualified in their respective fields? Like sushmita in tamil and sherlin teach GK. Please clarify and different mobile number displayed in examdaily various subjects vidwo.

  • @semozhitamiltechsemozhitam7250

    4 lebanan

  • @dhadhapyare2354
    @dhadhapyare2354 8 місяців тому

    SMILE You are the most beautiful girl that I saw today ❤❤❤

  • @Arkainfo
    @Arkainfo 2 роки тому +1

    Unga coaching center enga mam irukku

  • @kvimalraj4285
    @kvimalraj4285 2 роки тому +1

    Then mozhi mam

  • @sivas4746
    @sivas4746 2 роки тому

    Mem your teaching is very nice ..you look so cute..

  • @vadivelus3312
    @vadivelus3312 10 місяців тому +1

    super teacher

  • @varun-kn5jc
    @varun-kn5jc 8 місяців тому

    நீங்க நடத்துறது எனக்கு நல்லா புரியுது

  • @kumarkumar-v4y4e
    @kumarkumar-v4y4e 10 місяців тому +1

    Hai mam any book for available

  • @PriyaPriya-wy5ee
    @PriyaPriya-wy5ee 2 роки тому

    Mam nenga yedukkura class ah pdf ah kudukka mudiuma mam

    • @examsdailytamil
      @examsdailytamil  2 роки тому

      For Admission & Queries :
      📞8101 234 234
      📞9500 306 444

  • @AruKamali-ci8lq
    @AruKamali-ci8lq 11 місяців тому

    Thank you Akka romba usefull irunthichi

  • @bharathirajanbm7477
    @bharathirajanbm7477 2 роки тому +1

    Samanam

  • @Suve_PK
    @Suve_PK 2 роки тому +1

    6th question super explanation

  • @Vagsvlogs
    @Vagsvlogs 2 роки тому +1

    Gud morning mam

  • @rajamanickam5593
    @rajamanickam5593 2 роки тому

    நல்லொழுக்கம் நல்லறிவு நற் காட்சி

  • @Gopigopi-th4wc
    @Gopigopi-th4wc 9 місяців тому

    மேதினி என்றால் வேறொரு பொருள் எருமையும் உண்டு சொல்லலாமே

    • @ramyasfacts6247
      @ramyasfacts6247 9 місяців тому

      '"மேதி" என்றால் தான் எருமை

  • @sugi1105
    @sugi1105 9 місяців тому

    கேள்வி 9 கடல் தான் சரியான விடை

  • @prabukumar4591
    @prabukumar4591 2 роки тому

    Hii.. Gd mng...
    என்பதை தமிழிலேயே சொல்லலாமே.. இனிய காலை வணக்கம்.. என்று கூட கூறலாமில்லையா!

  • @selvams3712
    @selvams3712 2 роки тому

    Ans. D

  • @sabapathy7257
    @sabapathy7257 9 місяців тому

    In 9th question the ans is wrong
    Ans:கடல்

  • @RadheKrishna-bo5gb
    @RadheKrishna-bo5gb 10 місяців тому

    Madam thaniyaa Padikka neramilla ungalathaan nambikai kettukitte veettuvelaiyellam seirom oru vedio LA. Navayai nbu solreenga oru vedio LA kadal nnu solreenga konjam engalukkaga kavanama pathilali Sollunga mathapadi super mam kaadu nbu pei vayalnnu orampogiyaar it hell am super mam vazhga valamudan

  • @vijayalakshmiviji4925
    @vijayalakshmiviji4925 Рік тому

    Mam teaching skills very nice Tamil full material venum kedakuma

  • @gobikrishnanm3467
    @gobikrishnanm3467 2 роки тому

    teaching is good

  • @meenap2865
    @meenap2865 2 роки тому +1

    Live epolam varinga mam

  • @gopim725
    @gopim725 2 роки тому

    Ans b

  • @hemapriyanka7874
    @hemapriyanka7874 2 роки тому +1

    Very useful mam thank you 💖

  • @RamaDevi-es7le
    @RamaDevi-es7le 10 місяців тому

    Super class madam

  • @bharathirajanbm7477
    @bharathirajanbm7477 2 роки тому +1

    3

  • @meenap2865
    @meenap2865 2 роки тому +1

    Na ipo dhan mam unga class pathen.. I am late.. Class epo mam nadakum

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +1

    சுஷ்மிதா அழகு

  • @bharathirajanbm7477
    @bharathirajanbm7477 2 роки тому +1

    17

  • @gopim725
    @gopim725 2 роки тому

    Ans c

  • @debilascreation
    @debilascreation 2 роки тому

    11. option : b

  • @sathyahani3346
    @sathyahani3346 2 роки тому

    Good afternoon mam

  • @kalaishifa7570
    @kalaishifa7570 2 роки тому

    Mam pls say comparison of thanviani seivinai

  • @chinnulali8797
    @chinnulali8797 2 роки тому

    Mam eppadi class's la join panrathu

    • @examsdailytamil
      @examsdailytamil  2 роки тому

      namma channel home screen la live schdeule irukum check it

  • @thanamthanam5397
    @thanamthanam5397 9 місяців тому

    Ans.c

  • @jothimuthumurugan4818
    @jothimuthumurugan4818 2 роки тому

    விடை B

  • @0701-r4k
    @0701-r4k 2 роки тому +1

    Very super mam your class 💐

  • @vijayalakshmittamil2560
    @vijayalakshmittamil2560 2 роки тому

    Very very useful mam......

  • @dhanush_raguvaren_5435
    @dhanush_raguvaren_5435 2 роки тому

    I am missing your live class mam...

  • @Teekuchlm8832
    @Teekuchlm8832 8 місяців тому

    How to join this class

  • @saranyasanmathi7666
    @saranyasanmathi7666 8 місяців тому

    333 ஸ்ரீராம ஜெயம்

  • @daily000
    @daily000 2 роки тому +1

    Yes mam

  • @jothimuthumurugan4818
    @jothimuthumurugan4818 2 роки тому

    விடை c

  • @vinovino5370
    @vinovino5370 2 роки тому

    Group 7b. 3 grade examgu English question varuma

  • @sathyak588
    @sathyak588 2 роки тому

    Mam 9 question answer book la kadal alai kututhurukanga

  • @ravisankar9124
    @ravisankar9124 2 роки тому

    Super knowledge madam

  • @agilanaggrekoangolan5100
    @agilanaggrekoangolan5100 2 роки тому

    Good morning

  • @mownishav7951
    @mownishav7951 2 роки тому +1

    இன்னும் நிறைய கேள்விகள் சொல்லுங்க

  • @mukundhandevadas1927
    @mukundhandevadas1927 2 роки тому

    நடத்துவது இலக்கியத் தமிழ். ஆனால் பேச்சின் பெரும்பகுதி ஆங்கிலக்கலப்பு.

  • @bharathirajanbm7477
    @bharathirajanbm7477 2 роки тому +2

    Patamaram

  • @jothimuthumurugan4818
    @jothimuthumurugan4818 2 роки тому

    விடை D

  • @asmasugaila4727
    @asmasugaila4727 2 роки тому

    Thank you so Much mam how can I used to join ur love classes by watching daily can you send me anything about it mam