TNPSC Group 4 : பொதுத்தமிழ் - 500 முக்கிய வினாக்கள் |TNPSC Group 4 General Tamil Questions & Answers

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @murugesan3677
    @murugesan3677 2 роки тому +177

    257. 21 நரம்புகள் கொண்டது - பேரியாழ்.
    17 நரம்புகள் கொண்டது - மகரயாழ்.
    16 நரம்புகள் கொண்டது - சகோடயாழ்.
    7 நரம்புகளைக் கொண்டது - செங்கோட்டியாழ்.”

  • @dillirajan9321
    @dillirajan9321 11 місяців тому +9

    172. (B) முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

  • @குங்குமம்ஞானசேகர்

    உங்கள் சேவைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இது போன்ற வகுப்புகள். உங்களின் பங்களிப்பு மிகவும் பிரபலமான தாக. ஆக இறைவனிடம் வேண்டி கொள்கிறேன
    நீண்ட ஆயுள் நிறை. செல்வம் பெற்று. வாழ்க என. வாழ்த்துகிறேன்
    நன்றி. நன்றி நன்றி பல பல

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/SIisauxhWUo/v-deo.htmlsi=omaFeG7nvz9DtqiU😊

  • @SathishSathish-z5p
    @SathishSathish-z5p 11 місяців тому +25

    நன்றி சகோதரி நா இப்போது தான் படிக்கதொடங்கி இருக்கேன் இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ரொம்ப நன்றி🙏🙏🙏👍👍

  • @balamurali5633
    @balamurali5633 2 роки тому +34

    First time aluthuravanka like podunka😂🔥

  • @vijayamathi1350
    @vijayamathi1350 2 роки тому +26

    மேதி - எருமை
    மேதினி -உலகம்

  • @murugesan3677
    @murugesan3677 2 роки тому +55

    336. குறுந்தொகை நூலில் உள்ள பாடலின் அடிவரையறை - 4 அடி முதல் 8 அடி வரை

    • @RelumalaiRelumalai
      @RelumalaiRelumalai 2 роки тому

      Pp

    • @Praveen00156
      @Praveen00156 Рік тому

      Super class mam

    • @pandeeswari9134
      @pandeeswari9134 11 місяців тому

      Super easy

    • @MariMari-f8u
      @MariMari-f8u 10 місяців тому

      21 வது கேள்வி தவறு மெல்லின எழுத்து ஙஞணநமன

    • @muthuarasu6875
      @muthuarasu6875 10 місяців тому

      மேதினி என்பது உலகம்

  • @ayyamperumal465
    @ayyamperumal465 2 роки тому

    நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை தமிழ் அகராதியில் ஏனென்றால் சுஷ்மிதா ஆகிய நீங்களே ஒரு சிறிய தமிழ் அகராதி யாய் மாறி விட்டீர்கள்

  • @HemaHema-pz6qh
    @HemaHema-pz6qh Рік тому +10

    289) பெரும் பானாற்றுபடை இன் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்,பட்டினப்பாலை இன் பாட்டுடைத் தலைவன் கரிகால சோழன்

  • @LKishore-sb7tb
    @LKishore-sb7tb Рік тому +19

    இந்த மாதிரி வகுப்பு எடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது

  • @vaishu6760
    @vaishu6760 2 роки тому +30

    Thankyou for every one sis🙏
    தமிழ் கவிஞர்களுள் இளவரசர் திருத்தக்கதேவர்
    பாரதி பொருள் கலைமகள்
    குறுந்தொகை 4-8

    • @anusuyar5912
      @anusuyar5912 2 роки тому +5

      Yes last minute la ivlo mistake ah solranga..new ah padikiravanga thappa than answer eduthupanga

    • @vaishu6760
      @vaishu6760 2 роки тому +1

      Yes

  • @ramanivenkat5252
    @ramanivenkat5252 Рік тому +2

    Q.no296:ans is mukkuudarpalllu,
    Q no :376:option _c

  • @hepsibaful
    @hepsibaful 2 роки тому +21

    வினா 163. பொலம் என்றால் அழகு. பொலி என்றால் தானியங்குவியல். 9 std tamil book page no. 158. பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி‌

  • @kavithayeni-2701..
    @kavithayeni-2701.. 9 місяців тому

    எல்லா அடிகளும் நாற்சீராய்
    ...நிலை மண்டில ஆசிரியப்பா...
    எல்லா அடிகளும் நாற்சீராய் ஓசையும் பொருளும் மாறாமல் வருவது
    ...அடிமறிமண்டிலம்...

  • @திரு.M
    @திரு.M 2 роки тому +4

    Q no 10.
    முன்னாள்- முன் பகுதி
    கிண்ணம்- நடுப்பகுதியில் பள்ளமாக இருக்கும்.
    பந்து - அடித்தல்

  • @Kaviya.8
    @Kaviya.8 2 роки тому +6

    Hello mam.. Ilakanam question and answers all r good mam... Ilakiyam neraya question wrong.. Pls susmitha mam.. Again nenga eve class edunga pls... Use full ah irukum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KrishnaVeni-eb2hs
    @KrishnaVeni-eb2hs 11 місяців тому +4

    Simple ques ah irundhalum must question answer explanation ❤

  • @nivi6591
    @nivi6591 Рік тому +2

    10 .qus ans option B mam..

  • @RamRam-tu6ie
    @RamRam-tu6ie 2 роки тому +4

    Question 289 answer is thondaimaan elamthiraiyan ....mam

  • @rajiramachandran3122
    @rajiramachandran3122 2 роки тому +2

    220. அணித்து என்பதன் பொருள் --- அருகில் mam

  • @Deepakjr8102
    @Deepakjr8102 2 роки тому +25

    Pls don't delete this it'll be useful for revison 🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/SIisauxhWUo/v-deo.htmlsi=omaFeG7nvz9DtqiU😊

  • @seeni4u
    @seeni4u 10 місяців тому +2

    ரிவிசனுக்கு பயனுள்ளதாய் உள்ளது சகோதரி, மிக்க நன்றி🙏💕

  • @ij6745
    @ij6745 2 роки тому +56

    தமிழ் புலவர்களின் இளவரசர் திருத்தக்கதேவர்

  • @mariaselvendran8907
    @mariaselvendran8907 Рік тому +28

    எதார்த்தமான நடைமுறையில்... பாடங்களை புரிய வைப்பது சிறப்பு👍🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/SIisauxhWUo/v-deo.htmlsi=omaFeG7nvz9DtqiU😊

  • @NoContent-f2i
    @NoContent-f2i 4 місяці тому

    167,தாவி-வினையெச்சம்
    மாதே-விளி

  • @Harani_K
    @Harani_K 2 роки тому +11

    Class super mam... But neriaya questions answers la mistake iruku mam... Neraiya per neenga solra answers ah ezhuthivachi papom, engaluku therijna varaiye neraiya mistakes iruke.... Konjam Careful ah sollunga mam'... Tq for you 4 hr effort...

  • @Dinesh-zk4dr
    @Dinesh-zk4dr 7 місяців тому +1

    Answer B Mam

  • @sherlinedennis1438
    @sherlinedennis1438 2 роки тому +5

    Class romba useful a irundhuchu tq mam

  • @nambukarthi987
    @nambukarthi987 8 місяців тому

    Susmitha வாழ்க நிரந்தரம் உங்கள் தமிழ்

  • @dhivyad7707
    @dhivyad7707 2 роки тому +3

    Most of the answers are wrong😰😰pls check and correct the answers . Pls provide the correct answer above questions 200 . But your way of teaching are good and thank you for your own support thank you

  • @smartpasupathi575
    @smartpasupathi575 7 місяців тому

    அக்கா இதை பார்த்த பிறகு தான் நம்பிக்கை வந்துள்ளது நன்றி ❤❤❤

  • @rajaduraiabcd8194
    @rajaduraiabcd8194 2 роки тому +3

    Good explain
    Thankyou
    Durai malasia

  • @nagarajt3877
    @nagarajt3877 2 роки тому +31

    குறுந்தொகை 4-8 அடிகள்
    நற்றிணை 9-12 அடிகள்

  • @artistarunkumar5226
    @artistarunkumar5226 Рік тому +2

    Question no 15 : ans (d)

  • @thilagathilaga6302
    @thilagathilaga6302 Рік тому +8

    336. குறுந்தொகை பாடலின் அடி வரையறை 4-8

  • @SriNath-i8q
    @SriNath-i8q 11 місяців тому +2

    Second half is not satisfied. But this class make good understanding about tamil ialakanam and urainadai

  • @RRANJITHKUMAR-et2uo
    @RRANJITHKUMAR-et2uo 2 роки тому +23

    உங்களுடைய இந்த திருப்புதல் மிக பயனுள்ளதாக இருக்கிறது.ஆனால் 100கேள்வியில் 5 கேள்விக்கு பதில் தவறாக உள்ளது.அதை மட்டும் சரி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @indiandhakshna7812
    @indiandhakshna7812 2 роки тому +1

    Question number 20 Option C Only கல்வி

  • @jothimanijothimani8398
    @jothimanijothimani8398 2 роки тому +5

    வணக்கம் சகோதரிகலே... மிகவும் பயனுள்ள edit... சபானா அக்கா கொஞ்சம் தவறின்றி படியுங்கள்... கவர் செய்ய வேண்டும் என்கின்ற ஆர்வதால்... சில வாக்யங்கள் தவறாக படித்து விடுகிறீர்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾நன்றி

    • @rishikesh.r8946
      @rishikesh.r8946 11 місяців тому

      dei korava punda net paack irundha bit padam pathhu shot podu adhavittu tnpsc pundayila mistake myr ella pesadha da kadapara kandaroli sunni paiyaaaa

  • @SSM-j1k
    @SSM-j1k 2 місяці тому

    Class mudinchathum neenga answer verify pannunga. Niraiya thavarugal varuthu.No 341.answer.d

  • @sundersunder4611
    @sundersunder4611 Рік тому +4

    Excellent class sister 👍👍

  • @shobanamunikrishnan6685
    @shobanamunikrishnan6685 2 роки тому +2

    Question 15 d correct ans 6th std book la irukku

  • @samithrasudha8332
    @samithrasudha8332 2 роки тому +3

    Thank you mam 🙏🙏🙏 last hope for you

  • @mythilydevi168
    @mythilydevi168 3 дні тому

    Spr ah class edukuringa mam

  • @kidsonjoel470
    @kidsonjoel470 2 роки тому +3

    Very very useful mam. Thankyou mam

  • @Suveniya
    @Suveniya 9 місяців тому

    இது மாதிரி பொது கணிதம் அறிவியல் சமூகவியல் பதிவுங்க 🎉❤

  • @sathyar160
    @sathyar160 2 роки тому +5

    233...திருத்தக்க தேவர் mam

  • @manimegalaiarumugam5240
    @manimegalaiarumugam5240 2 роки тому +1

    Thank u so much sushmitha sissy evlo thanks சொன்னாலும் பத்தா து tc byee akka

  • @marimuthup5355
    @marimuthup5355 2 роки тому +4

    289 ans: c

  • @LoguLogu-ot4su
    @LoguLogu-ot4su 11 місяців тому +2

    Sister super unga video very very useful plzzz sister 500 question PDF panunga sister

  • @anitha7801
    @anitha7801 2 роки тому +5

    Thank you so much mam your class very very useful

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/SIisauxhWUo/v-deo.htmlsi=omaFeG7nvz9DtqiU😊

  • @yasothak8123
    @yasothak8123 2 роки тому +3

    Super useful question mam. Thank you.

  • @veerakumarc1054
    @veerakumarc1054 11 місяців тому +1

    Question 21
    Answer (B)

  • @elavarasiramesh384
    @elavarasiramesh384 2 роки тому +8

    Few of the questions they are giving wrong answer.. before presentation you please gothrough & verify the answers whether its right or wrong... because most of the people trusting ur class... so don't give wrong answer.. if u know the answer correctly, then present it otherwise don't present that questions...

  • @feminar7236
    @feminar7236 2 роки тому +1

    Really really good effort mam🙏🙏 but lot of mistakes mam கடைசி நேரத்தில் revision பண்ணும் போது ஒரு சில தவறான விடைகளும் மனதில் பதிந்து விடும் அதனால் தயவு கூர்ந்து சரியான விடைகளை கூறுங்கள்.,🙏🙏

    • @sakthivelsiva9903
      @sakthivelsiva9903 2 роки тому

      Answers தப்பா சொல்லி இருக்காங்களா femina?

  • @vijayamathi1350
    @vijayamathi1350 2 роки тому +7

    7 நரம்புகள் - செங்கோட்டுயாழ்

  • @suganyasadha2449
    @suganyasadha2449 9 місяців тому

    Super mam ur class is very useful

  • @ghaganalinga5747
    @ghaganalinga5747 2 роки тому +3

    336 kurunthogai 4 to 8

  • @sripriya5085
    @sripriya5085 2 роки тому +2

    Nan group II class last Time attend pannana mam appo than mam Nan padiganum ninachan thank you so much mam neengal vera level mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @10_9
    @10_9 2 роки тому +21

    341 உலகம் தான் விடை மேதி-எருமை மேதினி - உலகம்

  • @asaithambiv8715
    @asaithambiv8715 Рік тому +1

    Hi akka question no 65) ஆல் என்றால் அது மூன்றாம் வேற்றுமை உறுப்பு அக்கா...

  • @priyap5753
    @priyap5753 2 роки тому +9

    Therinja ans apdingrathala crct panipom... Ithuve theriyatha ques ku epdi ans panrathu ninga solrathu tha crct nu nenaipom

    • @Kaviya.8
      @Kaviya.8 2 роки тому +1

      Sss.. Last min la ans confused aguthu

  • @LASUAJ
    @LASUAJ 2 роки тому +2

    Q.289 தண்டனைதான் இளந்திரையன்

  • @priyap5753
    @priyap5753 2 роки тому +5

    341: methini means ulagam
    Methi means aerumai

  • @mareeswari4761
    @mareeswari4761 2 роки тому +13

    பொலி என்றால் தானிய குவியல் தானே
    Anyone please confirm

  • @SAIKARTHICKVASANSME-
    @SAIKARTHICKVASANSME- 2 роки тому +1

    Thank you madam nice video madam

  • @divyasreev6119
    @divyasreev6119 2 роки тому +4

    Unga teaching ❤️❤️ super mam very very useful thank you for your help

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/SIisauxhWUo/v-deo.htmlsi=omaFeG7nvz9DtqiU😊

  • @thomasthomassvp2501
    @thomasthomassvp2501 10 місяців тому

    .Tq So much 4:15

  • @muruganraman9360
    @muruganraman9360 2 роки тому +7

    I saw ur video only at last minute i didn't prepared for exam but also because of ur video i attended most of the answers correctly thank u your doing good job super I thankful to you

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/SIisauxhWUo/v-deo.htmlsi=omaFeG7nvz9DtqiU😊

  • @aspcreation_editzzz9264
    @aspcreation_editzzz9264 11 місяців тому

    It's very useful mam

  • @maheshwarip3514
    @maheshwarip3514 2 роки тому +22

    Class romba useful la irukku. Unga explain rompa super

  • @skedits513
    @skedits513 2 роки тому

    179 question neenga kodutha vilakkam thappu mam option a.neernilaikal
    B.tamil sirappu peyarkal
    C.ulagam verupeyargal

  • @mahasathish139
    @mahasathish139 2 роки тому +3

    10th question ans b தான் வரும் mam

  • @naveenarasannaveenarasan2517
    @naveenarasannaveenarasan2517 11 місяців тому

    Good explain sister

  • @vivek9585
    @vivek9585 2 роки тому +10

    21. C மட்டும் தானே வரணும்.. D எப்படி வரும்? D கரெக்டா இருக்கே..

  • @sengotuvelvasanthi2858
    @sengotuvelvasanthi2858 2 роки тому +9

    There is no word to say thank really your efforts is great thanking you mam

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/SIisauxhWUo/v-deo.htmlsi=omaFeG7nvz9DtqiU😊

  • @vijvij3756
    @vijvij3756 11 місяців тому

    மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது 😊

  • @iruthayawilliam8982
    @iruthayawilliam8982 2 роки тому +5

    Very well such a great teaching Thank you

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/SIisauxhWUo/v-deo.htmlsi=omaFeG7nvz9DtqiU

  • @prabhanjanprm
    @prabhanjanprm Рік тому

    Mam na epo tha mam live class download panna onna teaching great mam na group 4ku epo tha mam pepper pannura ..onga video tha mam pakkura very useful mam thanks lots mam❤

  • @ruthraswathi
    @ruthraswathi 2 роки тому +36

    Outstanding!!! Whatt a energy and wat a Voice throughout the video paaah! Thank you mam for the last min revision ❤️

  • @arulrakeshcreationofnewvid9857
    @arulrakeshcreationofnewvid9857 2 роки тому +2

    Very useful video sister.Tq ...

  • @manikandanp1346
    @manikandanp1346 2 роки тому +8

    Thank you so much mam ❤️ it's very useful 😊

  • @lakshmihariharan4618
    @lakshmihariharan4618 2 роки тому +6

    Such a wonderful energy and present of mind .. i Wonder .... Great job... Its very useful .... Tq so much...

  • @davidpandi9717
    @davidpandi9717 Рік тому +4

    336) கேள்விக்கு 4 முதல் 8 அடி
    குறுந்தொகை இது தான் சரி.

  • @senthilsenthil-qn3lc
    @senthilsenthil-qn3lc 10 місяців тому

    Enaku na ippa tha start pantre rompa useful la iruku

  • @deepikadeeps495
    @deepikadeeps495 8 місяців тому +3

    இலக்கணம் மட்டும் இல்ல தமிழ் என்றால் சுஷ்மிதா mam than

  • @suganyam4275
    @suganyam4275 2 роки тому +1

    Supr mam romba use full la irunthuchi tq mam

  • @gamingvckyff8500
    @gamingvckyff8500 2 роки тому +5

    7 நரம்புகள் உடையது சகோடையாழ் அதுவே பிற்காலத்தில் வீணையாக மாற்றம் அடைந்தது

  • @IogeshWari-t8k
    @IogeshWari-t8k 9 місяців тому

    216 questions right mam TQ mam very useful to me

  • @shanmathi2718
    @shanmathi2718 Рік тому +3

    Thank u for ur effort ❤️❤️👍🏻👍🏻

  • @kowsalyarajavel468
    @kowsalyarajavel468 2 роки тому +25

    Yen ivlo answer wronga kudukuringa.yevlo per unga videova nambi nalaiku examku poranga...ithanala yevlo mistakes agapogutho

  • @gomathig1469
    @gomathig1469 7 місяців тому

    Thank u so much ❤

  • @samuelraj9142
    @samuelraj9142 2 роки тому +7

    Maximum answers wrong

  • @1a8lakshanyakamusri78
    @1a8lakshanyakamusri78 10 місяців тому

    Thank you ma'am

  • @kavimahi7974
    @kavimahi7974 2 роки тому +5

    Thank you for your teaching mam really useful ☺️

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/SIisauxhWUo/v-deo.htmlsi=omaFeG7nvz9DtqiU😊😊

  • @prabu3627
    @prabu3627 2 роки тому +1

    336) குறுந்தொகை நூலில் உள்ள பாடல்களின் அடிவரைறை யாது? 4 அடி முதல் 8 அடி வரை.

  • @ganeshkumar-kr7vr
    @ganeshkumar-kr7vr 2 роки тому +4

    297 Iku b thappu thappa solurenga

  • @SivaKumar-vo3ti
    @SivaKumar-vo3ti 2 роки тому +2

    Very nice useful mam TQ mam super keep it up women power is great

  • @pettaitirunelveli5766
    @pettaitirunelveli5766 10 місяців тому +1

    nice

  • @OPGaming-iy3lc
    @OPGaming-iy3lc 2 роки тому +1

    Supermam