வாழை இலை மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா பரோட்டா | Madurai

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 977

  • @ganeshbabusv4584
    @ganeshbabusv4584 3 роки тому +332

    பன் பரோட்டா எண்ணெய்ல வச்சு அடிச்சு போடுறாங்க.. பின்னாடி ஆம்புலன்ஸ் போகுது.. நல்ல டைமிங்..

  • @thiagaandroid4408
    @thiagaandroid4408 2 роки тому +8

    நான் மதுரை. இது சுமாரான சுவையுடைய கடை. (சுகாதாரமின்மை காரணமாக, இன்று கடைக்கு சீல் வைக்கப்பட்டது)

  • @HaseeNArT
    @HaseeNArT 3 роки тому +9

    எத்தனை தட்டுகளில்
    எத்தனை வாசனைப் பொருள் சேர்த்து செய்த
    உணவுகளை
    இன்று அடுக்கி வைத்தாலும்
    நீ தந்த அந்த உணவின் சுவை எங்கே??...
    *அம்மா*
    👌👌👌👌👌👌👌

  • @bilthil
    @bilthil 3 роки тому +8

    சுவை மற்றும் வாசம் உணர்வை தந்து, உணவையும் தந்த ஏக இறைவனுக்கு நன்றி.🙏

    • @bilthil
      @bilthil 3 роки тому

      @Siju's kitchen hi

  • @paarthalepasikkumcookingch263
    @paarthalepasikkumcookingch263 3 роки тому +150

    சூரியகாந்தி எண்ணெய் என்று நினைத்து நாம் பெட்ரோலிய எண்ணெய சாப்பிட்டுகொண்டிருக்கிறோம். அதற்கு பாமாயில் எவ்வளவோ மேல்.

    • @sulthanibrahim4914
      @sulthanibrahim4914 3 роки тому +8

      100% உண்மை

    • @sulthanibrahim4914
      @sulthanibrahim4914 3 роки тому +4

      100% உண்மை

    • @tukarthik
      @tukarthik 3 роки тому

      Petroleum oil.aa? Idhu enna pudhusaa iruku?

    • @user-bh4fn9wo1l
      @user-bh4fn9wo1l 3 роки тому +1

      @@tukarthik crude oil Oda adutha stage thaan nama use panra cooking oil😂🤦

    • @tukarthik
      @tukarthik 3 роки тому +7

      @@user-bh4fn9wo1l Seriously guys? You guys still believe that? A man with half the senses will know thats a hoax.

  • @vijaykannag
    @vijaykannag 3 роки тому +7

    I am in Tokyo, My native is Madurai so I love food. I watched a youtube video on Bun parotta and was fascinated by the video. The last time when I came to India directly landed in Madurai. Especially bun parotta. It's really pathetic and I was very much disappointed. I remember a shop opposite to Arapalayam bus station. The food they served was delicious and I could feel the same taste that got when I was 12 years old.

    • @tyson_playz3272
      @tyson_playz3272 3 роки тому

      hi I am saira from thirunitraur I have small restaurant name is yaa raab biriyani

  • @Think_Change8899
    @Think_Change8899 3 роки тому +33

    I am from Andhra. The cook speaks very confidently & proudly. When I come Madhurai. I will definitely taste those. 👍👏

  • @Danielgraik999
    @Danielgraik999 3 роки тому +15

    பாமாயில் செய்த உணவு சாப்பிட்டால் வாந்தி மயக்கம் வரும்

  • @randomj4331
    @randomj4331 3 роки тому +18

    கடலை எண்ணையாக இருந்தால் நலம் மற்றபடி அருமை

    • @muthusaran8388
      @muthusaran8388 3 роки тому

      Entha oil nalum limited use than...but palm oil bomb mathiri

    • @subramanianramasamy6524
      @subramanianramasamy6524 3 роки тому

      Maids ve bad than on top of that palm oil, best to avoid!

  • @MARCEL-sf3nd
    @MARCEL-sf3nd 3 роки тому +3

    I have ate here many times
    Becoz my native is Madurai and iam living at its Madurai
    Always it will be so many crowd
    But the taste is: Next level.

  • @arjunmanda9464
    @arjunmanda9464 3 роки тому +34

    Ada paavingala ide hotel restaurant na ulla Enna oil use pandra teriadu, ivinga Ellam open pandranganu koraigal solringale

  • @senthilsakthi4145
    @senthilsakthi4145 3 роки тому +2

    Intha edatha vida Chalna(kolambu) la romba nalla iruka kada niraya iruku, Also Inga parotta ku neraya oil use panni than taste kondu vanranga.. but overall madurai la parotta nalla seivanga.. evalo oil la use panna matanga.. ivanga than Ivalo oil use panuvanga. Madurai people Inga maximum sapda matanga.. They have better options

  • @praveenjp130
    @praveenjp130 3 роки тому +76

    நல்லெண்ணெய் உடலுக்கு நல்லது
    முடிந்தவரை சமையலில் நல்லெண்ணெய் பயன்படுத்துங்கள்

  • @boopal2235
    @boopal2235 3 роки тому +51

    Simply says " Parotta danger "

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 3 роки тому +17

    ஆசைக்கு வேணா ஒரு தடவ சாப்பிடலாம் அடிக்கடி சாப்பிட்ட நோய்கள் வரும்

  • @ananthanks120
    @ananthanks120 3 роки тому +1

    Keralavilu vazhaila sapad irukk.
    Engalodiya culture atu ,njnd, konj,chikken,meen poliichat iteams neraya irukk
    Ipoo arambichatalle vazha ilayila madich samayal panni sappidart neraya items irukk
    Tody kallu shap kerala nadn kallu vazhaila sapad kadaikkum avalavu taste irukkum

  • @gn7185
    @gn7185 3 роки тому +5

    They're lavishly using PALM OIL for cooking. Regulars would be affected by cardiovascular disease in long run.

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 роки тому +2

    பாம் ஆயில் உபயோகப்
    படுத்தினால் நம் உடம்புக்கு
    Bamb ( வெடிகுண்டு - Bamb oil )
    வைத்துக் கொள்வதுபோல்
    ஆகிவிடும். ருசியாக
    இருப்பது வரவேற்க வேண்டியதுதான். உடலுக்கு
    நன்மை செய்யும் எண்ணெய்
    உபயோகப்படுத்த எல்லாம்
    வல்ல இறைவனை வேண்டுகிறேன். தங்கள்
    பணி தொடர மக்கள் சார்பாக
    வாழ்த்துகள். சூப்பர் உணவுகள் தயாரிப்புக்கு நன்றி.

  • @highhopes9186
    @highhopes9186 3 роки тому +8

    I'm from Vellore I stayed one month in Madurai for business. I never ever ate food like there small shops and big ones never the less and that bun parraota kadai damn i lost in food wanna go again

  • @saravananr1911
    @saravananr1911 3 роки тому +32

    பாமாயில் உடலுக்கு மிகவும் நல்லது.சீக்கரம் மேல போயிரலாம்

  • @taveda
    @taveda 3 роки тому +8

    God.. such a professional chef he is. Want to receive only Critics and feedbacks. Appreciation need to be passed to other customers.

  • @gracyc1490
    @gracyc1490 3 роки тому +76

    எல்லாம் kk தான் bro....பாமாயிலைப் பார்த்தால் தான் பின் புரோட்டா சாப்பிடுற ஆசை விட்டு போகுது...

    • @kannannvlogger2504
      @kannannvlogger2504 3 роки тому +3

      அருமை நண்பா, எல்லா கடைகளிலும் refind oil, palm oil தான் use பண்ணுறாங்க..
      அதான் எனக்கும் பயம்..

    • @ajithkumar9121
      @ajithkumar9121 3 роки тому +2

      Five star hotela poyee kichena parunga appo puriyum okva. Neenga vangi kudikara mineral water evalo ketathunu theriyuma

    • @thavamaniflower3341
      @thavamaniflower3341 3 роки тому

      but

    • @Venkatsmartanonymous
      @Venkatsmartanonymous 3 роки тому

      Poitu road la okaru

    • @vignesh9130
      @vignesh9130 3 роки тому

      Ne kodukara kaasuku atha kidaikum 1porata 50 rp na saapiduvaya uh nallla oil use pannathu uh? Solunga bro namma enna kodukaramo athutha kidaikum 1lit oil 180 rs aerutchu

  • @sarvartha-the-everything
    @sarvartha-the-everything 3 роки тому +6

    yummy delicious food, a treat once in a while!!!!! But, be mindful of how much you consume this maida, oily food at hotels or at home. Staying healthy for the next few years will be critical as the pandemic is not going away anytime soon. Eat healthily and stay safe.

  • @compros1
    @compros1 7 місяців тому +1

    Palm oil is it good to eat ?

  • @bujju19
    @bujju19 3 роки тому +18

    In every hotel all are using Palm oil

  • @jasonasir2345
    @jasonasir2345 3 роки тому +1

    If not South India's, Definitely TN's Food Hub Madurai 🤤
    I agree Maida is not healthy but for taste you can eat monthly once or once in 3 or 6 months not gonna affect much...

  • @n.sworld2379
    @n.sworld2379 3 роки тому +31

    அவுங்க ஊத்துற ஆயில பார்த்தா, நம்ம ஆயுல் கொறஞ்சுடுமோனு பயமா இருக்கு bro...!

    • @JaganXplores
      @JaganXplores 3 роки тому +1

      Poi 5star hotel la sapidunga bro

    • @karthiksiva331
      @karthiksiva331 3 роки тому

      @@JaganXplores kandipa bro

    • @deepakh4614
      @deepakh4614 3 роки тому +2

      @@JaganXplores kandipa idha vida healthy ya dha thambi 5star hotel la kedaikum adhuku dhan anga avlo rate uh ! Try to accept the mistake thambi

    • @karthiksiva331
      @karthiksiva331 3 роки тому +1

      @@deepakh4614 good

    • @karthiksiva331
      @karthiksiva331 3 роки тому +1

      @@deepakh4614 but normal rate la nalla quality hotel neraya eruku madurai la

  • @hoysala01
    @hoysala01 3 роки тому +2

    Really did not understand one bit what they spoke but loved the dishes, mouth watering.

  • @wanderer6785
    @wanderer6785 3 роки тому +4

    First thing intha idam neat'a irukathu ji, ithu road side sitting hotel and bun parota la oil athigama irukum ji, taste kaga oru thadavai sapudalam, regular'a sapta heart attack gift than...

  • @sripriyayezhil5039
    @sripriyayezhil5039 3 роки тому +1

    Vegetarian items kidaikkuma?
    Veg kothu parotta by chance?

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 3 роки тому +127

    சூப்பர் எல்லாமே சூப்பர் ஆனா அந்தப் பாமாயில் மட்டும் மாற்றலாம்

    • @yasiva007yasiva6
      @yasiva007yasiva6 3 роки тому +4

      Pamolin denjer

    • @elann5232
      @elann5232 3 роки тому +2

      ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் போது பிரச்சனை இல்லை

    • @yasiva007yasiva6
      @yasiva007yasiva6 3 роки тому +1

      @@elann5232 thedi paarungal,,,ji

    • @gokulk9370
      @gokulk9370 3 роки тому +1

      @@elann5232 ana na varathuku naalu nal anga dhan sapdren.. 😂

    • @inigorajan4649
      @inigorajan4649 3 роки тому

      Bill yaru kodutha ji???

  • @sampathkumarn9167
    @sampathkumarn9167 3 роки тому +1

    பன் பரோட்டா =20.00
    வாழ இலை பாரோட்டா =200.00
    கறி தோசை =180.00
    வாழ இலை பாரோட்டா விலை ரொம்ப அதிகம் (2பாரோட்டா கொஞ்சம் கறி மட்டுமே உள்ளது ).
    .கறி தோசை மிக சிறியது தோசையில் கறி ரொம்ப குறைவு
    எங்க வீட்டு பக்கத்தில் உள்ள கடையை compare பண்ணும்போது பன் பாரோட்டா கடை விலை ரொம்ப அதிகம்

  • @VasanthKumar-dk5fn
    @VasanthKumar-dk5fn 3 роки тому +15

    விலைய போடுங்க.....மதுரைல இந்த மாதிரி ரோட்டு கடை வச்சிகிட்டு விலை ஹோட்டல்ல இருக்குறத விட கூட விற்பாய்ங்க

  • @vivekchandramohan2451
    @vivekchandramohan2451 2 роки тому

    I'm happy that I did visit the place.. Different style of food but not convinced.. No spice, which is the minimum requirement to enjoy parotta...

  • @pandimoshika1734
    @pandimoshika1734 3 роки тому +5

    Madurai navey best thaga vera level we are proud to say madurai karan

  • @umanathayyapparaj1951
    @umanathayyapparaj1951 3 роки тому +6

    Hello sir, you are saying about taste. That’s fine. Also consider the healthwise.
    Maida, Palm oil, baking soda, broiler chicken - non are good for health.
    If we consume these items frequently we will get all kind of diseases.
    Don’t encourage these kind of hotels and food items.

  • @neelamuruga3856
    @neelamuruga3856 3 роки тому +17

    மட்டன் புரோட்டா மட்டன் அதிகமாக இருக்காது யாரும் ஏமாராதீர்கள் ....விலை அதிகம் இருநூறூ ...

  • @kasiviswanathan9948
    @kasiviswanathan9948 3 роки тому +7

    4.06 என்னென்ன கத சொல்ரான் பாருங்க கம்பி katra கதை 😂😂😂😂😂😂😂😂

  • @rahulgm1685
    @rahulgm1685 3 роки тому +3

    Coimbatore nga nanu, madurai food ah adichuka inda world la yarum illa🤗
    Nalla vala kongu region la naraya madurai style hotels iruku..

    • @thiruvetri2053
      @thiruvetri2053 3 роки тому +1

      சேலத்தில சாப்பிட்டது இல்லையா சார்

    • @rahulgm1685
      @rahulgm1685 3 роки тому

      @@thiruvetri2053 brother nana Kongu Tamilan, I like both Kongu food and Madurai style food..
      Idu ennoda preference

  • @sanchaynagachi359
    @sanchaynagachi359 2 роки тому +1

    எந்த நட்சத்திர உணவகத்தில் பாமாயில் பயன்படுத்துகிறார்கள். அதில்தான் தரம் உள்ளது

  • @janakiraman5112
    @janakiraman5112 3 роки тому +58

    Reservation வேண்டாம் இதை தினமும் சாப்பிடுங்க சீக்கிரம் மேல போக உடனே டிக்கெட் கிடைக்கும்.

    • @srep1144
      @srep1144 3 роки тому +1

      semma nanba

    • @SINDHUNATHANT
      @SINDHUNATHANT 3 роки тому +1

      en apdi soldringa bro

    • @user-ss4gh3vr6o
      @user-ss4gh3vr6o 3 роки тому +1

      @@SINDHUNATHANT enna Palmolive oil very worst oil. It leads to heart attack

  • @hariprasath1147
    @hariprasath1147 3 роки тому +1

    Bro.. Uyir இயற்கை விவசாயிகள் விற்பனை நிலையம் பத்தி வீடியோ போடுங்க.. மதுரை ல Kk nagar second west street la இருக்கு.. ரொம்ப நல்லா இருக்கு.. போய் பாத்துட்டு ஒரு வீடியோ போடுங்க.. நான் போய் பாத்தேன்.. ரொம்ப நல்லா இருக்கு..

  • @Dineshmurugaiyan
    @Dineshmurugaiyan 3 роки тому +21

    Last sunday I was in that hotel. Vala illai parrota Rs 200 which is too costly for that. Kari Dosa romba mosam vaila vaika mudila ..

    • @lebronk279
      @lebronk279 3 роки тому +1

      😁😁😁

    • @kbharathotk
      @kbharathotk 3 роки тому

      Inga kudukura salna vaaila vekka mudiyathu, avalo kevalama irukkum.. Vangura kaasukku konjamachum nalla sapadu kudukkanum

  • @sathishsathya9705
    @sathishsathya9705 3 роки тому +1

    Anna..sema video.camera man semaya eduthurukaru and super edite...antha master Vera level...andha medam vaice radio jockey pola sema speech..use full video..bro

  • @arunabi86
    @arunabi86 3 роки тому +4

    அருமையான உணவகம்....நேர்மை அவர்கள் பேச்சில் தெரிகிறது

  • @brvdevan
    @brvdevan 3 роки тому +2

    Bro they do in palm oil how it's healthy

  • @elann5232
    @elann5232 3 роки тому +12

    விலையோடு சேர்த்து உணவை பட்டியல் இட்டால்...சுவை இன்னும் கூடும்.

  • @devanetanimalai401
    @devanetanimalai401 2 роки тому

    Wow...amazing roti canai.
    We call this Roti Canai Gebu.
    Rgds...from Malaysia

  • @bharathhhhhh
    @bharathhhhhh 3 роки тому +5

    Yenga palmolein use பண்றீங்க
    Appurom என்ன 5 ஸ்டார் ரினிகாந்த் வுட கம்மி

  • @damapavankumar86
    @damapavankumar86 3 роки тому

    ఈ సారి మదురై వస్తే తప్పక అక్కడ తింటాం... చాలా బాగా నచ్చింది.ధన్యవాదాలు..

  • @balag3480
    @balag3480 3 роки тому +24

    I am sure after eating this regularly people get automatically diabetic.

    • @Ramanathan-z5n
      @Ramanathan-z5n 3 роки тому +3

      Outside food not meant for regular intake. Weekly once or once in two weeks you won't get sick

    • @luffy-u1v
      @luffy-u1v 3 роки тому

      @@nisakitchen26 un video paakave illa tq soldra 😂😂

    • @luffy-u1v
      @luffy-u1v 3 роки тому

      @@nisakitchen26 adhelaa mudiyaadhu moodikitu po dee

    • @luffy-u1v
      @luffy-u1v 3 роки тому

      @@rasmisamayal fake id mooditu po dee😂😂

  • @vinaykumar-fn6pw
    @vinaykumar-fn6pw 3 роки тому +2

    I’m from Bangalore, tried Bun parota and country chicken. Awesome taste. I’m gonna visit again👌👍

  • @prasathbalasubramanian2664
    @prasathbalasubramanian2664 3 роки тому +12

    Open space road la irukura kadai ithu... parakura dhooosi laam parotta la thaan vilum...ithu Bun parotta illa dhoosi parotta...😬

  • @kaviyarasann5434
    @kaviyarasann5434 3 роки тому

    I love Tamil .. foods.movies ..songs..comedy.. ..vivek sir..ilayaraja sir .Dhanush .Vyramuttu sir manobala...jaya mam.. ...and all Tamilwords...🙏🏻❤

  • @Anbe_Sugama
    @Anbe_Sugama 3 роки тому +13

    Thanks for letting us know madurai's famous hotel of bun parotta and more...❤️💐

    • @aravindraj9431
      @aravindraj9431 3 роки тому +1

      Brother read all the comments and make your decision to visit this shop

    • @Ravishankar-fg3vf
      @Ravishankar-fg3vf 3 роки тому

      @@aravindraj9431
      Video is fine as well as editing.but same bun parotta show the video how they are making and preparing
      These videos shows like reviews for the customer

  • @shanmugamsannu2532
    @shanmugamsannu2532 3 роки тому +1

    Bro oil edu use pandrango bro ade ketu solungo bro

  • @kaushikganesh5372
    @kaushikganesh5372 3 роки тому +25

    அருமையான பதிவு நண்பா 👍

  • @vickydv5698
    @vickydv5698 3 роки тому

    My suggestion dont eat bun parotta at kk siganl near bun parotta and a shop near lovely cards at anna nagar and also its branches... taste nala irku but food poison aguthu try at koorai kadai, mukku kadai subbu hotel, veluchami hotel near thavitu santhai, krishna mess near tepakulam

  • @DMKnoelectricitygspectrumCorru
    @DMKnoelectricitygspectrumCorru 3 роки тому +12

    Palm oil and vanaspathi very very high density oil can't digest easily

    • @dr.prakashkumar150
      @dr.prakashkumar150 3 роки тому +3

      Yes.. Also harmful and Very high cholesterol content more chances for Heart attack , Diabetes and Health diseases

    • @Kusumbu1997
      @Kusumbu1997 3 роки тому

      Ghee in high density thaan

  • @senthilkumar2219
    @senthilkumar2219 3 роки тому

    வலை இல்லை போராட்ட i like sir... Palce

  • @shreyacool25
    @shreyacool25 3 роки тому +7

    They are using palm oil. It is not good for health for a long term. Otherwise I thoroughly enjoyed the video. Thankx

  • @jaganbritto8057
    @jaganbritto8057 3 роки тому +1

    Weekly once it's good or Occasionally sometimes ❤

  • @sudarsannarayanan3294
    @sudarsannarayanan3294 3 роки тому +14

    06:35 perfect shot for this video 👏

  • @raghuramboddeda4945
    @raghuramboddeda4945 3 роки тому +1

    Anna, authentic style food served in banana leaf. Pretty good. Big hugs from Anakapalli, Andhra

  • @divyavs4006
    @divyavs4006 3 роки тому +3

    Home food is good

  • @nravi7217
    @nravi7217 3 роки тому +1

    Please drop palmoil use groundnutoil or ginginiol for health purpose

  • @whencat4705
    @whencat4705 3 роки тому +183

    It's sad how our southern states who once had a robust cousine packed with millets, wholegrains various kinds of soups and now we have turned into a generation where we straight up gobble maida which has nothing good for your body.

    • @mageshkumarkumar3805
      @mageshkumarkumar3805 3 роки тому +7

      Well said sir

    • @fxswinger5922
      @fxswinger5922 3 роки тому +7

      Yes true, millets where healthy

    • @roadtours5352
      @roadtours5352 3 роки тому

      ua-cam.com/video/qpAlWnhPtDE/v-deo.html

    • @DEEPAK00792
      @DEEPAK00792 3 роки тому +6

      Parota is one of the unhealthy food after french fries and its proven that if eaten regularly lot of health issue and will reduce the life span..anyways its ppl choice ..but avoiding Parota is a good option

    • @karthikkram4992
      @karthikkram4992 3 роки тому +2

      Yes true bro😔😔

  • @sachinbaghh
    @sachinbaghh 2 роки тому

    Thanks for introducing me something new...it shows how the cook is confident about his makings..he is sure all about his tastes he can let out of his cooking .. Subscribed from Andhra ❤️✨

  • @aravindraj9431
    @aravindraj9431 3 роки тому +45

    Movie language la sollanum na 1 time watch maari thaa bro intha kadai.. Madura makkal customers romba kammi thaa. UA-cam la rompa hype create panni vittutinga. Oil quality rompave low thaa. Old people laam sapta rompa kastam. Oru 1 month munadi saptu enake udampu sari ilama pochu.. regular visit ku I don't recommend this shop.

    • @krishnadeepika9742
      @krishnadeepika9742 3 роки тому +2

      Yes bro, madurai makkal ku parotta ku mutton salna than pidikum intha kadaila chicken salna than kodupanga so local customers intha kadaiya virumba mattanga intha UA-cam channels a pathutu varavangalum bun parotta nu Thedi vara vera oor people's m than athiga customer inga... adukum mela intha kadaiku konjam thalli than bose koorai kadai anga salna parotta best a irukum avanga kadaila yennai la parotta poduranga so anga than koottam athigam

    • @gantanarasimharao1449
      @gantanarasimharao1449 3 роки тому

      , ,,. ,. ,. ,
      ,.
      ,.
      . ,. 0=0.,. 0,00. 60 08,=
      900
      .,00. ,,
      , , .
      ,
      .,. . ,
      ,. .. , ,,. ,

    • @gantanarasimharao1449
      @gantanarasimharao1449 3 роки тому

      , ,
      =,
      , ,
      .
      ,

  • @SibiSurya777
    @SibiSurya777 3 роки тому +1

    The 1st amazing video of 2021 i watched on UA-cam now😉😉

  • @vishnuvishnu4552
    @vishnuvishnu4552 3 роки тому +8

    விலை பட்டியல் மட்டும் போடுவதில்லைங்க

  • @aruna341
    @aruna341 3 роки тому +1

    ஆமாமா... ஆரோக்கியமான உணவுதான்...@6.33 பரோட்டா மாஸ்டர் கிழிச்சிட்டாரு பரோட்டாவ...

  • @brittoraj5126
    @brittoraj5126 3 роки тому +5

    Mention the rate of the food, it's basic for food review. To compare quantity, quality, taste with rate of the food.

    • @angelinchristy4545
      @angelinchristy4545 3 роки тому

      100 rupees that illai parotta and bun parotta 12 rs I think

  • @commerceandaccountancyfor1219
    @commerceandaccountancyfor1219 3 роки тому

    Sir antha kada platform la irukku athu private place ah illa govt
    place ah??

  • @madurakaraponnumedia1839
    @madurakaraponnumedia1839 3 роки тому +50

    சொந்த காசுல நமக்கு நாமே சூன்யம் வைக்கிறது இது தான் போல

    • @coolbuddy4560
      @coolbuddy4560 3 роки тому +3

      Unga channel host panna vechirundha amaidhiya irundhiruppa...

    • @coolbuddy4560
      @coolbuddy4560 3 роки тому

      @@prabhuraaj101 thalaiva... Kovapadama konjo think pannunga. Indh kalathula ella sapadlayum kedu dha irukku.. Edho oruthan channel la views kedakkume nu potrukan adhuku poi. Maraiyadhayana reply ku nanri

  • @senthilmurugan4410
    @senthilmurugan4410 3 роки тому

    Hai geee chennai ill bun parootaa engu ullathu Gee Pls sollungal pls geee.

  • @Suresh_MC
    @Suresh_MC 3 роки тому +9

    வர்ற... வர்ற... இதற்காகவே மதுரைக்கு வர....

  • @reshmamuthu7910
    @reshmamuthu7910 3 роки тому

    Mouthwatering but is it refined oil thy r using

    • @Purusview
      @Purusview 3 роки тому

      The Pan Studio || 100+ varieties of PAAN experience || Tobacco free ua-cam.com/video/jjMkQOSzlTA/v-deo.html

  • @villageoldfood3680
    @villageoldfood3680 3 роки тому +30

    எல்லா வியாதியும் வேனும் னா இவங்க கடைக்கு போங்க

  • @sglovemakeup
    @sglovemakeup 3 роки тому

    My question is it halal?.. if it is then next time when I goto see my parents in madurai I will try it

  • @ramakrishnants9945
    @ramakrishnants9945 3 роки тому +12

    5:13 - He claims to serve Star Hotel (read: Premium Hotel) food.
    6:30 - Unmai ennanu theriyavarum

  • @umeshmamathy
    @umeshmamathy 3 роки тому

    pls add Goolge Map location in the description.. it will help you followers to identify the shop ,,,

  • @karthikshanmugasundaram3330
    @karthikshanmugasundaram3330 3 роки тому +6

    Veralevel🔥

  • @rameshs5193
    @rameshs5193 3 роки тому

    made with full of palm oil and maida .. think good , eat good

  • @gopiptp3256
    @gopiptp3256 3 роки тому +3

    வாழையிலை புரோட்டா சிக்கன் மட்டன் போட்டு தான் தருவாங்க 200 150 விலை
    வெரும் புரோட்டா வாலையிலை போட்டு தரமாட்டாங்க

  • @bharanibharani3897
    @bharanibharani3897 3 роки тому +2

    Enaku ipave mathuraiku poyii barato saaptanu pola iruku...vara sikirama😘

  • @priyarohan7855
    @priyarohan7855 3 роки тому +3

    Bro m from Bangalore sema vera level . Mouth watering yummy 😛. please open a branch in Bangalore

    • @vigneshwaran1332
      @vigneshwaran1332 3 роки тому

      It's available in Bangalore also. Pattikattam briyani - electronic City. Available in swiggy too...
      Tried one time - Tamil taste

    • @vigneshsekar9623
      @vigneshsekar9623 3 роки тому

      @@vigneshwaran1332 yummy

  • @rajkumars919
    @rajkumars919 3 роки тому +1

    பாமாயிலிக்கு பதிலா கடலைஎண்ணெய் use பண்ணலாம்.

  • @hussainlite3890
    @hussainlite3890 3 роки тому +3

    Video making vera level unga recording romba clear aa irruku and editing romba nalla irruku romba detailed sollirukiga keep it up and keep going like this and price also mention pannuga

    • @Purusview
      @Purusview 3 роки тому

      The Pan Studio || 100+ varieties of PAAN experience || Tobacco free ua-cam.com/video/jjMkQOSzlTA/v-deo.html

    • @venkatesht5975
      @venkatesht5975 3 роки тому

      T wytw

  • @Chez446
    @Chez446 3 роки тому +1

    Everything ok Sir, please wear hand gloves.your maintenance international level of our traditional foods

    • @dhanushrulez1
      @dhanushrulez1 3 роки тому +1

      U want ppl to wear gloves and make parotta? Not happening anytime bro. Even 5 star hotel chefs can't prepare it with gloves mate

  • @VELUES2008
    @VELUES2008 3 роки тому +9

    Parotaaaaaa Master Superb .... Awesome

  • @jrbaanmeegam
    @jrbaanmeegam 3 роки тому +1

    பன் புரோட்டா வாழை இலை புரோட்டா அருமை

  • @britainvideos
    @britainvideos Рік тому +3

    Oru hotel m rate sollamaatanga neengalum podamaatinga .... ithula enna rolling iruku bro... a2z details pota nalla irykum... summa hotel menu solla video podringa.... vaalthukal

  • @Batman-ty7ov
    @Batman-ty7ov 3 роки тому

    Elai porotta is inspired from kerala kizhi porotta

  • @KillerKingdom
    @KillerKingdom 3 роки тому +5

    Woow, Very healthy foods

  • @Mr.v74
    @Mr.v74 3 роки тому +1

    ஒரு நாள் சாப்பிடலாம்....
    தினமும் சாப்பிட்டால் " கீமோதெரபி தான் "

  • @aksharan3836
    @aksharan3836 3 роки тому +3

    நோடீஸ் ஒட்ட உதவும் மாவு, அதிகமா சாப்பிட்டா மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு செல்ல வாய்ப்புள்ளது

  • @mohammedfarook609
    @mohammedfarook609 3 роки тому

    Thambi mastery ennabruda udte 20 vagai biriyani? Next videola name podu paklam

  • @RahimRahim-fe6tg
    @RahimRahim-fe6tg 3 роки тому +3

    எணக்கு ஒரு சந்தேகாம் மழை பேஞ்சா எண்ண செய்வாங்கா

  • @hotelgaran
    @hotelgaran 2 роки тому

    Bri vazlai ilai porrota evala bro tell me pls