Minnal Oru Kodi HD Video Song | மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே | VIP | Prabhudeva |Simran

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2019
  • Watch #MinnalOruKodi Super Hit HD Lyrical Video Song from the tamil movie VIP on Pyramid Music.
    V.I.P is a 1997 Tamil romantic comedy film directed and co-written by Sabapathy Dekshinamurthy. The film has #PrabhuDeva, Abbas, #Simran and Rambha in the lead roles. Rami Reddy, Anupam Kher and Manivannan play other pivotal roles. Ranjit Barot is the music director, while Arthur A. Wilson handled the cinematography. This film was opened in July 1997 to above average reviews and collections.Tamil Video Songs, smule songs tamil
    Movie Name : VIP
    Star Cast : Prabhu Deva, Simran
    Music : Ranjit Barot
    Singers : Hariharan, K.S.Chitra
    Producer : Kalipuli International
    Click here to watch Kadhal Kottai Video Songs:
    Vellarikka Song: • Kadhal Kottai Tamil Mo...
    Kavalai Padathey Song: • Kadhal Kottai Tamil Mo...
    Mottu Mottu Malaradha Song: • Kadhal Kottai Tamil Mo...
    Sivappu Lolakku Song: • Kadhal Kottai Tamil Mo...
    Nalam Nalamariya Aaval Song: • Kadhal Kottai Tamil Mo...
    Click Here To Subscribe to Pyramid Music - bit.ly/1QwK7aI

КОМЕНТАРІ • 1 тис.

  • @manimanikandan2603
    @manimanikandan2603 5 місяців тому +694

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் யாராவது இருக்கீங்களா😊

  • @MMEdits-iw2xy
    @MMEdits-iw2xy Рік тому +819

    2023 கேட்பவர்கள் எல்லாம் ஒரு லைக் போடுங்க ❤️

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Рік тому +97

    சிம்ரன் அழகு தேவதை ❤️

  • @sivas3183
    @sivas3183 14 днів тому +7

    2400ல் இந்த பாடலை யாரெல்லாம் கேட்கிறீர்கள் 😂😂

  • @neelavenineelaveni8560
    @neelavenineelaveni8560 9 місяців тому +146

    எங்கள் 90களின் மனம் கவர்ந்த நாயகி சிம்ரன் படம் பாடல் இசை ஹீரோ ஹீரோயின் என அனைத்தும் திரும்ப கிடைக்காத பொற்காலம் ❤

  • @yoshjack9715
    @yoshjack9715 5 місяців тому +179

    2024 ல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர் எவரேனும் உண்டோ...?❤❤❤

  • @poojap2506
    @poojap2506 Рік тому +715

    2022மட்டும் இல்ல எத்தனை வருடம் ஆனாலும் சலிக்காத பாடல் 👌

  • @palanikumarvalavan4763
    @palanikumarvalavan4763 Рік тому +61

    1999.ல் வந்த "Vip."10ம் வகுப்பு படிக்கும் போது.திருச்சி. மாரீஸ்'தியேட்டரில்"கட்'அடித்து பார்த்தது..💘💕

    • @abdzire_94
      @abdzire_94 Рік тому +6

      No it is released in 1997
      4.7.1997 Official Release date

    • @RHFTEAM2327
      @RHFTEAM2327 10 місяців тому +3

      😂😂 உங்கள படிப்பிச்ச சேர் இந்த கமெண்ட்'ட பார்த்தா உங்கட சேர் நினைச்சிக்குவாங்க இவள் பொய் சொல்லி க்ளாஸ் கட்டடிச்ச இதுக்காக தான்'னு😂😂😂 ❤

    • @vinothprabhu9002
      @vinothprabhu9002 4 місяці тому +1

      Same Trichy
      Same maris
      Same school cut
      Oncemore film also at same day

    • @vinothprabhu9002
      @vinothprabhu9002 4 місяці тому +1

      1997 August

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq 2 місяці тому

      ​@@vinothprabhu9002இப்போ எல்ஏ சினிமா

  • @veeraveerasekar7243
    @veeraveerasekar7243 Рік тому +104

    குளிரும் பனியும் என்னை சுடுதே சுடுதே உடலும் உயிரும் இனி தனியே தனியே ஒ காமன் நிலவே என்னை ஆளும் அழுகே உறவே உறவே இன்று சரியோ பிரிவே தீ ஆகினால் நான் மழையாகிறேன் நீ வாடினால் என் உயிர் தேய்கிறே ன் 💔VR

  • @Bakrudeen.a.f
    @Bakrudeen.a.f Рік тому +68

    ஒரு முறை அல்ல பலமுறை கேட்டாலும் சலிக்காத பாடல்

    • @madhubalaramesh
      @madhubalaramesh 2 місяці тому

      Yes this my favourite song, I ask so much times but never it makes boring

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 Рік тому +117

    " நான் உயிரோடு இருக்கும் வரை மட்டும் அல்ல, இறந்தாலும் ஹரிஹரன் பாடல்களை கேட்டு கொண்டே தான் இருப்பேன்!...."💝💝💝

    • @hunt2637
      @hunt2637 9 місяців тому +4

      saavu le setha payale

    • @arumugam631
      @arumugam631 2 місяці тому

      எனக்கு ஒரு டவுட் உயிரோட இருக்கேல ஓகே இறந்த பிறகு எப்படி 🙄🙄😁

  • @sabisai2412
    @sabisai2412 Рік тому +151

    All time favorite 😍 2023 ipoium this song best

  • @mohamedfaslan3053
    @mohamedfaslan3053 Рік тому +38

    ஒரு நாளைக்கி எத்தன தடவ கேக்குறது 👌👌👌

  • @bismibags8135
    @bismibags8135 Рік тому +158

    இந்தப் பாடலை கேட்கும்போது எனக்கு பழைய ஞாபகம் வரும் நான் சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது எனக்கு சிறுவயது அன்று இந்த படம் ரிலீஸ் ஆனது ஒரு பெண்ணே நேசித்தேன் அப்போது ஆனால் அவள் என்னை நேசிக்க வில்லை ஆனால் அவளுடன் நான் பேசிய வார்த்தைகள் அவள் என்னிடம் பேசிய வார்த்தைகள் என் வாழ்நாள் முழுவதும் நினைத்துக்கொண்டே இருப்பேன் சுகமான வலியுடன் என் வாழ்நாள் முழுதும்

    • @revathimunipathiran2488
      @revathimunipathiran2488 Рік тому +1

      Same that feelings

    • @ROLEX_MEIYAR
      @ROLEX_MEIYAR Рік тому +2

      Fell panni song ah ketta nalla irukkum bro....❤

    • @Hijklm
      @Hijklm Рік тому +4

      So sad. தொலைந்து போன வாழ்க்கையை மின்னல் ஓன்று வந்து போனதாக நினைத்து மறக்க வேண்டும்.

    • @munirajmms2552
      @munirajmms2552 Рік тому

      11111111¹111111111111111111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111

    • @Bharathkumar-nm5vq
      @Bharathkumar-nm5vq Рік тому

      Supper

  • @kriti7932
    @kriti7932 Рік тому +43

    Ena periya nayanthara or samantha. 90s kids all time fav simran da .. the heroine with both damn sexy and homely and suits all types of role.. ❤

  • @gopim9981
    @gopim9981 Рік тому +76

    இந்த பாடல் கேட்டால் பழைய நினைவுகள் வருகிறது

  • @jayabalans623
    @jayabalans623 6 місяців тому +8

    பாடல் வரிகள், இசை, படமாக்கப்பட்ட விதம், கேமரா, நடிப்பு இவை அனைத்தும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றது. அருமை❤

  • @unnikrishnan3139
    @unnikrishnan3139 5 місяців тому +35

    It's 2024. I am still not able to get over this song. Such a Fantastic feel ✨ the blend of beautiful lyrics, voices and music. ❤🎉

  • @bamawilliam9752
    @bamawilliam9752 Рік тому +22

    This song is only for simran ❤❤
    OMG What kind of beauty she is.....❤️❤️‍🔥🥰

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h Рік тому +22

    Lovely song❤️👍.... en thalaivi Simran 😘😉❤️👍....

  • @mathankumar3013
    @mathankumar3013 5 місяців тому +17

    2024 ல் இப்பாடலை🥀💔 கோட்பவர்கள் யாராவது இருக்கீங்களா 🎶

  • @nusraahalik9079
    @nusraahalik9079 2 роки тому +318

    2022 ல் இப்பாடலை கேட்பவர்கள் யாராவது இருக்கீங்களா 😍😍😍

  • @Bakrudeen.a.f
    @Bakrudeen.a.f Рік тому +15

    காதல் வரலாறு 💞💞எழுத 👁️என் 💜தேகம் தருகிறேன் 🌹வரிகள் கேட்க கேட்க இனிமை

  • @sankargowthammurugan7023
    @sankargowthammurugan7023 4 місяці тому +9

    இடுப்பழகி சிம்ரன் என் காதலி 💏😊😊😊😊❤❤❤❤

  • @ROLEX_MEIYAR
    @ROLEX_MEIYAR Рік тому +132

    மறக்க முடியாத பாடல்...❤

  • @raghupathi4223
    @raghupathi4223 Рік тому +23

    Chithra Amma voice eppa semma feeling........

  • @Malronjos
    @Malronjos 7 місяців тому +7

    மளனம் பேசியதே....ஏழை தேடிய என் காதல் தேவதையே....❤❤

  • @ranjithkumarr3001
    @ranjithkumarr3001 Рік тому +34

    2023 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறார்கள்....

  • @harishkumarsendhilvelan527
    @harishkumarsendhilvelan527 Рік тому +35

    Beautiful song. Fresh Simran. It brings anyone out from low energy!

  • @premctalkies
    @premctalkies 7 місяців тому +3

    திருநெல்வேலி சென்ட்ரல் தியேட்டர்ல இந்த படம் பார்த்த நினைவுகள் மற்றும் எத்தனை முறை இந்த பாடலை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியல. பாழடைந்து கிடைக்கும் அந்த தியேட்டரை பார்க்கும்போது மனது கசியத்தான் செய்கிறது.

  • @anoodhayaan9299
    @anoodhayaan9299 Рік тому +41

    Amazing song hariharan voice 🎧🎤🎶🎵🎼

  • @mohammedmohammed-in5pm
    @mohammedmohammed-in5pm 17 днів тому +1

    Vijay Tv Super singer Pathuttu inga Vanthavanga Yaarellam irukeenga Frds?🤔🙋🏻‍♂️🥰🤗

  • @Manikandan.85
    @Manikandan.85 Рік тому +10

    One of my favourite song in my life.
    மௌனம் பேசியதே

  • @Ganeshini
    @Ganeshini Рік тому +75

    Legendary Dancers they (PrabuDeva & Simran) both are...So much of energy they have in them...

    • @kabaddikrithick4191
      @kabaddikrithick4191 Рік тому +2

      Ur missing rambha mam she is also legendary dancer cute pair combination to Prabhu Deva sir 😊

  • @sakthivelperumal8316
    @sakthivelperumal8316 Місяць тому +1

    ஹரிஹரன் பாடல்களின் இனிமை உண்மையாக காதலித்தவர்களுக்கும், உண்மையாக காதலிப்பவர்களுக்கும் மட்டும் தான் புரியும்!....

  • @surendrakumar38
    @surendrakumar38 Рік тому +38

    Yappa...still still this worth of listening, enna feeling pa..
    Only for 90s kids !!!

  • @19thmay82
    @19thmay82 Рік тому +21

    I was in my teen age when I first listened to this song ...used to sing thinking about my crush 🥰 vera level feel

  • @sundarisathiya6769
    @sundarisathiya6769 Рік тому +21

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ❤️❤️❤️

  • @hariprasadhari7274
    @hariprasadhari7274 Рік тому +19

    Looking at simran and writing the lyrics its an easy job.

  • @kmfreefirestatus4983
    @kmfreefirestatus4983 Рік тому +41

    2023 lஇப்பாடலை கேட்பவர்கள் யாராவது இருந்தால் லீக் போடுங்கள்

  • @girishpgp
    @girishpgp 6 місяців тому +10

    Simran & Hariharan - All time favourite

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 Рік тому +32

    90 s queen=simran

  • @dusydd9929
    @dusydd9929 Рік тому +24

    I am listening this song in 2023.... i am addicted the voice of hariharan sir .❤❤❤ and one of thw favourite song amazing voice and music

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 4 місяці тому +3

    2024 ல இல்ல2036ல கூட இந்த பாட்ட புதுசா கேக்கரமாதிரி கேக்க முடியும்🎉🎉🎉🎉

  • @user-pp7tw5ix1l
    @user-pp7tw5ix1l 3 місяці тому +3

    16.03.2024 அன்று மாலை 6.50 மணியளவில் இந்த பாட்டு கேட்டு ரசித்தேன்... இதற்கு முன் பல முறை கேட்டேன்... தற்போது கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

  • @Vishnupriyan.
    @Vishnupriyan. 7 місяців тому +5

    ஃபர்ஸ்ட் படத்திலேயே சிம்ரன் செம ஸ்கோர் செய்திருப்பார்

  • @bismibags8135
    @bismibags8135 Рік тому +65

    இந்தப் பாடல் என் வாழ்க்கையில் மறக்க முடியாத சில நினைவுகளுடன் இருக்கும்

  • @msdhonitherealcaptain4564
    @msdhonitherealcaptain4564 Рік тому +9

    மியூசிக் செம்ம. நம்மை எங்கோ கொண்டு செல்கிறது

  • @Malronjos
    @Malronjos 2 місяці тому +3

    குளிரும்..பனியும்...என்னை சுடுதே...சுடுதே...உடலும்..
    உயிரும்...இனி தனியே...தனியே...❤❤2024/04/04..

  • @akilranithiya9854
    @akilranithiya9854 10 місяців тому +4

    என் மனதை இதமாகும் இந்த பாடல் 💞😍😘love this song all time listen it

  • @sindhujasindhujamuthuvel3238
    @sindhujasindhujamuthuvel3238 Рік тому +1

    My most loveable & favourite song........ hariharan sir voice ❤ apdiye Mel silirka vaikuthu❤❤❤❤

  • @Vishal-iv8mo
    @Vishal-iv8mo 2 місяці тому +3

    ஏப்ரல் 10. 2024 இப்போ இந்த பாடல்களை யாரெல்லாம் கேக்குறீங்க it's Me 🖖🏼😉 🎶 🎵🤫 🎧🎼😘🙃

  • @itz_ranish6662
    @itz_ranish6662 Рік тому +31

    My evergreen heroine one and only simran azhagi.

  • @AppuAppu-ce3rl
    @AppuAppu-ce3rl 2 роки тому +37

    My fav song 👌👌👌👌👌💐♥️♥️♥️

  • @AbinayaMBA
    @AbinayaMBA Рік тому +10

    2023-la indha song Yaralam 🎧 kekuringa ⁉️

  • @maruthu3718
    @maruthu3718 Рік тому +13

    ஆயுள் உள்ளவரை பாயில் உறவாட வருகிறேன் வரிகள் மிகவும் பிடித்திருக்கிறது

  • @san-fs8mk
    @san-fs8mk Рік тому +51

    Chitra amma's voice is ethereal, heavenly and divine. The sound she produces from her vocal chords is nothing short of magic. I am really struggling to come up with words and adjectives that truly describe her impeccable tonality. No one before had her range and sweetness and no one after her will have both. We are blessed to have grown up in the era of chitra Ji's music.

  • @krishnankrishna.k4435
    @krishnankrishna.k4435 Рік тому +19

    I Feel my flash back whenever I hear this song

  • @sivandigitalstudio3008
    @sivandigitalstudio3008 Рік тому +18

    Hariharan voice and chitra amma voice superb song

  • @shanthiasrij311
    @shanthiasrij311 Рік тому +12

    நாங்கள் 2023லயும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்

  • @BLACKMEDIA02
    @BLACKMEDIA02 Рік тому +3

    2023 ல் யார் இந்த பாடலை என்னை போல கேட்கிறீர்கள் ? ❤😊

  • @muthumuthu7593
    @muthumuthu7593 Рік тому +13

    Addicd this song recently❤❤❤

  • @sivakumark7390
    @sivakumark7390 Рік тому +17

    This song rewind me to the college days. ❤❤❤

  • @onenessaddictz5261
    @onenessaddictz5261 Рік тому +13

    Cinema🎥 Ticket🎟️ fans😊 oru like podunga
    👇

  • @jayarajs87
    @jayarajs87 7 місяців тому +4

    பிரபுதேவா interview பார்த்த பிறகு இந்த பாடலை கேட்பவர்கள்

  • @rajkumarr3151
    @rajkumarr3151 10 місяців тому +29

    Ranjith Barot a underrated music director. What a composition!!!!

    • @rajkumarr3151
      @rajkumarr3151 10 місяців тому +5

      He is now in part of sunshine orchestra (music arranger, Drummer) and mainly working with legend ARR

  • @venkataramans3316
    @venkataramans3316 2 роки тому +65

    2022 June 23!! I cannot make a living without this song! I almost start my day, seeing Simran’s face in tight close up and looking directly into my eyes and saying,”I LOVE YOU”!

    • @sriramcan
      @sriramcan Рік тому +3

      she might get afraid if she is that close.. maintain social distancing

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 11 місяців тому +3

    ஹரிஹரன் சார் குரல். K. S. சித்ரா அவர்கள் குரல் அருமை. ரஞ்சித் பரோட் மியூசிக் அருமை

  • @victorkethsome4832
    @victorkethsome4832 Рік тому +25

    Awesome music composition by Ranjit Barot. ❤️❤️

    • @harryjay246
      @harryjay246 Рік тому +1

      Shankar mahadevan pa music director..go check out cinema ticket Mandela effect video

    • @AbdulMalik-gr6ls
      @AbdulMalik-gr6ls Рік тому +2

      ​@@harryjay246 Ranjith barot

  • @nesannesan6257
    @nesannesan6257 Рік тому +6

    K.s Chitra what voice... What a humming

  • @havitha9904
    @havitha9904 11 місяців тому +9

    2023இந்த பாடலை கேட்பவர்கள்....நண்பர்கள்❤❤❤

  • @raghavs9842
    @raghavs9842 6 місяців тому +3

    One of my favorite song❤
    Especially like simran

  • @ranjaniv7871
    @ranjaniv7871 Рік тому +9

    My Favourite Song 🤩🤩🤩

  • @JayaLakshmi-lh2ot
    @JayaLakshmi-lh2ot Рік тому +1

    Minnal vanthu kathil payum songhs. Prabhusir dance amazing

  • @valarmathyanandananandan6026
    @valarmathyanandananandan6026 4 роки тому +7

    Sema song👌

  • @valarmathyanandananandan6026
    @valarmathyanandananandan6026 4 роки тому +27

    My all time favourite song lovable song 👌👏🏻👏🏻 Simran really reaction SEMA

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 9 місяців тому +3

    செம,செம,பாடல் 🎸🎻🎤🎼

  • @poojaaruna2358
    @poojaaruna2358 Рік тому +2

    Kettu kondei irukkalam lovely song 🌹

  • @vivekjj6730
    @vivekjj6730 Рік тому +20

    2023 still running on my mind.. Wow

  • @vithyamurugan9140
    @vithyamurugan9140 Рік тому +3

    Semma song indha song ketta some feel pa 😍😍😍😍

  • @rajakumaritamil2202
    @rajakumaritamil2202 Рік тому +13

    My favorite song 🥰🥰🥰

  • @vetrivelp7469
    @vetrivelp7469 Рік тому +8

    Allllllllllllllll timeeee myyyyy favouriteeeeeeeeeeeeeeeeeee songggggg veryyy niceeeee veraaaaaaa levellllllll songgggggggggggggg ........💙

  • @tharsinytharsiny6087
    @tharsinytharsiny6087 4 роки тому +19

    I love this song

  • @sasir6533
    @sasir6533 Рік тому +3

    காமன் நிலவே
    எனை ஆளும் அழகே 💋🤍✨
    White saree la avlo azhaguu❤️

  • @faslanweligama9458
    @faslanweligama9458 Рік тому +5

    Favorite one ♥️

  • @ramiyaelangovan1275
    @ramiyaelangovan1275 Рік тому +5

    Next life la Prabhu Deva va porakkanum apdiyea Simran kooda ithea mari duet adanum pa

  • @abijk5907
    @abijk5907 4 роки тому +9

    My fav song😘😘😘

  • @premkumargoldking
    @premkumargoldking Рік тому +4

    what a voice and music

  • @anthonippillaijeevaraj2091
    @anthonippillaijeevaraj2091 Рік тому +5

    Hariharan voice sa rasikkiratha
    Simrana rasikkiratha
    Enna song paa🥰🥰🥰🥰

  • @HariHaran-gq8nn
    @HariHaran-gq8nn Рік тому +4

    What a beautiful song

  • @ramyaaramyaa8736
    @ramyaaramyaa8736 2 місяці тому +3

    அடடா.என்ன.பாடல்🎻🎸

  • @saravans2325
    @saravans2325 Рік тому +4

    Lovely song 😍🥰

  • @LIFE-hp8iw
    @LIFE-hp8iw 10 місяців тому

    Song Final bgm excellent ... I like to extend that.. 😢 music director.. 🎉🎉🎉🎉 brilliant

  • @gunas4836
    @gunas4836 Рік тому

    My... fav... Song... Very... niceee... Vera... level... Song... 😇

  • @murugane7380
    @murugane7380 Рік тому +4

    ஜ லவ் சிம்ரன் மேடம் அழகு தேவதை

  • @gobalkrishnan7454
    @gobalkrishnan7454 Рік тому +4

    Vera leval song heart touch song🥰

  • @sankarikomathi3170
    @sankarikomathi3170 Рік тому +2

    எனக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த song

  • @arulkumarnatarajan3175
    @arulkumarnatarajan3175 2 роки тому +2

    அருமையான பாடல்

  • @user-fm4go2hy8w
    @user-fm4go2hy8w 9 місяців тому +6

    I love this song ❤

  • @ManikandanMani-sv2yl
    @ManikandanMani-sv2yl Рік тому +3

    Super songs And life is full energy song