இந்த மலையை பற்றிய ஒரு பாடல்.. அந்தமுள்ள புவிதனில் அனந்தமங்களம் தனில் சித்தமாய் விளங்கிடும் சிரவண மாமலை மிசை முந்தி முனிவர் தொழுதிடும் முக்குடை கீழ் தேவனே..
இந்த அனந்தமங்கள மலையை பராமரிப்பதிலும் ஆண்டு தோறும் மலை பூஜை நடத்துவதிலும் வெள்ளிமேடுபேட்டை சமஸ்த சிராவக சிராவகிகள் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக இன்று வரை செய்து வருகின்றனர் என்பதை பதிவீட்டாளருக்கு நினைவுபடுத்துகிறோம்.
Heatful thanks to streethar
💐நன்றி🙏🏻
Om மகாவீரர்
Jai jinaindra Karnataka
Nantree namasivaya
Jai jinendra
மிக அருமயான தொகுப்பு, நன்றி!!!
💐நன்றி 💐
Mr. Rishi may your service continue we know how many generations your work for Jain will carry it we wish you long life.
S.Dhas.Rtd CEO
நன்றி ஜி
ஜெய் ஜீநேந்திரா இந்த பதிவேற்றியவர்கு நன்றிங்க
மலை பூஜை....... முன்னதாக தகவல் தெரிவித்தால்..... திண்டிவனம், வெள்ளிமேடுப்பேட்டை... பகுதி வாழ் சமணர்.... சென்று தரிசிக்க வசதியாக இருக்கும்.
Jai jinaidra
Excellent effort made by you Rishi.Professional editing.So Nice
இந்த மலையை பற்றிய ஒரு பாடல்..
அந்தமுள்ள புவிதனில் அனந்தமங்களம் தனில்
சித்தமாய் விளங்கிடும் சிரவண மாமலை மிசை
முந்தி முனிவர் தொழுதிடும்
முக்குடை கீழ் தேவனே..
இந்த அனந்தமங்கள மலையை பராமரிப்பதிலும் ஆண்டு தோறும் மலை பூஜை நடத்துவதிலும் வெள்ளிமேடுபேட்டை சமஸ்த சிராவக சிராவகிகள் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக இன்று வரை செய்து வருகின்றனர் என்பதை பதிவீட்டாளருக்கு நினைவுபடுத்துகிறோம்.
தகவலுக்கு நன்றி....
எப்ப நடக்கிறது... என்ன தேதியில் நடக்கிறது தெரியப்படுத்தவும்
Edhu enga uirthan