ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென அன்று பாரதியார் சுதந்திரம் பெறும் முன்னே பாடியதைப் போல, வள்ளலார் அவர்களால், அருட்பெரும் ஜோதியானவர் கல்கியென அவதரித்து பின் அக்கிரமங்களை அழித்து அமையப்போகும் ஆனந்த உலகில் வாழ்வோர் பாடும் நிலையில் இப்பாடல் எழுதப்பட்டு உள்ளது.அதில் அமைதி கலந்த தென்றல் போன்ற கானமாக இப்பாடல் இனிது,அவ்வுலகம் காண ஆவலாயுள்ளது.. தங்கள் மொத்த உரைக்கும் பாராட்டுக்கள். இயேசு கிறிஸ்த்து உரைத்ததைப்போல் ஆண்டவன் மீதான விசுவாசத்தில், நம்பிக்கையில் திடமாயிருப்போமாக!.
❤️ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏.
அறம்பாடி சித்தர் பாடல் 205.
🌸 விடுகதை வித்திட்டு விழுதினையிட்டவனே வெண்டலையானென்றும் விளைச்சல் கொடையிட்டு வேண்டும் உரமிட்டு வீழா வரம்பெற்றோன் வேந்தன் அவனன்றி வேறேதும் முகமில்லை. விற்பனைக்கல்லாத வேதவாக்குகொண்டு விடியும் முன்னர் வந்து விரைந்தே விதைக்கின்றேன். அருகதையற்றவனாய் அறியா மூடனென்று அறிந்தே அம்மையப்பன் ஆருடம் சொல்லிடத்தான் ஆணையும் எமக்கிட்டான். அங்கு அரவணையில் துயில்பவனோ அண்டம் விட்டு அண்டம் பாய்ந்து அவமதிப்போர் அண்டிநின்றும் அழுக்காறு பூசிக்கொண்டும் அடர்ந்த அல்லல்தந்தும் அடங்காதாடுகின்ற அரக்கியின் விரல் நகங்கள் அயராது அழுத்தி நிற்கும் அண்ணலது கழுத்தருகே அடைகாக்கும் உருவங்களோ அங்கணன் அனுப்பி வைத்த அடங்காத அரவங்களே அனைவரையும் அனுப்பி வைக்கும். அதிகாரம் அலகின்றி ஆழியென குவித்தயெம் ஆலகண்டன் அருங்குணத்தில் இரக்கமொன்றே இணையிலாது இருக்கக் கண்டே இழுக்கிலாது வாக்குரைக்க எமக்கே அடியெடுத்து எழில்தமிழ் நடை கொடுத்து அம்மையென நிற்பவளே. மறம் மீறா மாண்புடைய மாந்தருக்கு சொல்வதெனில் திறனென்றால் என்னவென்று தெரியாதோர் அறிந்திடவே ! தீரமுடன் தேர்ந்தெடுக்கும் திரிகூடன் தீவிழியே சுட்டுகின்ற தீவழியும் திருவழியே தேர்ந்தெடுத்த தேவன் வழி தேங்காத நீதியென்று தெரிந்தோர்க்கு தெரியட்டுமே !
🌸 பைந்தமிழ் பெருநகரில் பாவச்சின்னமென பாதகி பற்பலவே பரிவட்டம் ஏற்றிடினும் பட்டொளி வீசி நின்று பகையினை விழ்த்துவது பகலவப் பெருந்தகையே. பாயும்புலியெனவே பலரை இயக்கிடினும் நாயும் நரிகளென்று நாதன் நல்லடி முன் காலன் கை வைக்கும் கழிசடை ஆயிடுமே. காதகப் பேயவளின் கைகளில் கனி கிடைக்க காளியும் வழிவகுக்காள். கற்கிக்கு துயரளித்த காரணமொன்றாலே கந்தனும் இடைமறிப்பான். கருணையும் கனிவுமின்றி கல்லாய் மனமொத்த கயமை ஒன்றினுக்காய் கற்றைச் சடைமுடியோன் கடுஞ் சினமுற்று காலை வாரி விட்டு கதையை முடிப்பானே !
🙏🙏🙏🙏
ஊதூது சங்கே
பாடல்தேர்வு அருமை
காணொளி சிறப்பு
வாழ்த்துகள் ஐயா
Super ❤
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென
அன்று பாரதியார் சுதந்திரம் பெறும் முன்னே பாடியதைப் போல,
வள்ளலார் அவர்களால், அருட்பெரும் ஜோதியானவர் கல்கியென அவதரித்து பின் அக்கிரமங்களை அழித்து
அமையப்போகும் ஆனந்த உலகில் வாழ்வோர் பாடும் நிலையில் இப்பாடல் எழுதப்பட்டு உள்ளது.அதில் அமைதி கலந்த தென்றல் போன்ற கானமாக இப்பாடல் இனிது,அவ்வுலகம் காண ஆவலாயுள்ளது..
தங்கள் மொத்த உரைக்கும் பாராட்டுக்கள்.
இயேசு கிறிஸ்த்து உரைத்ததைப்போல் ஆண்டவன் மீதான விசுவாசத்தில், நம்பிக்கையில் திடமாயிருப்போமாக!.
அறம்பாடி சித்தர் பாடல்கள் வேறு ஏதாவது சேனலில் வருகிறதா சகோ.
@@GM-R எனக்கு தெரிந்து இல்லை ஐயா
அவர் துயில்லில் இல்லை துயரில் இருக்கிறார்
நல்மாந்தருய்ய அருள்வழியைச் சொல்லி ஓருலகாய் கொடி உயர்த்த sudharmasena.com/
நலிந்தோர் மீள! நல்லோர் ஆள!!
ua-cam.com/video/GrHX7s5N5HU/v-deo.html
மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை
ua-cam.com/video/f8AyMthXkqM/v-deo.html&lc=UgwWDzaUfw2D1v1auCt4AaABAg.A7Yy_WQPRgVA7Z9t3b4lqp
மடமை கண்ட மக்களாட்சி, மாற்ற முயலும் சுதர்ம சேனை, முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்போம்.
ua-cam.com/video/bvbmUN6cQXM/v-deo.html