உங்கள் சூழ்நிலை அனைவரின் வாழ்க்கையிலும் வந்து போகும் ஒரு மிகவும் இறுக்கமான மனநிலை. உங்கள் துக்கத்தில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். நம் அனைவரையும் அவர் நிச்சயம் ஆசிர்வதிப்பார். உங்கள் அப்பாவின் நினைவலைகளின் உயிர் சுமந்த நிழல்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி🙏🙏🙏 அம்மாவிற்கு தைரியம் சொல்லுங்கள்...
என்றும் அப்போ உங்கள் கூட தான் இருப்பார்கள் துணையாக இருப்பார் நீங்கள் செய்யும் போது பல பேர் வாழ்க்கைக்கு ஒளியாக மாறுகிறது அப்பா கண்டிப்பா இருப்பேன் வெளிச்சமாக அப்பா இருப்பார்🙏❤🙏
சகோ உங்கள் துக்கத்தில் நான் பங்கெடுக்கிறேன். அப்பா இல்லாத உலகத்தை நானும் உணர்கிறேன். நாம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய நல்லறங்களை செய்வோம். உங்கள் வாழ்வில் நடந்தவை அறிவேன். எல்லாமே நன்றாக அமையும் எனது பிராத்தனை உண்டு சகோ.
@@ramkannan1991 ok bro .. im also erode.. my dad passed away 6 and half years ago .. so i remember myself my dad in this video.. very beautifull video and thank u ram bro for sharing thoughts ..
As ur mom says, enaku paiyanporathapo i took my son in front of my dad last breath ICU munnala poi appata kaamuchutu tha vantha , also while delivering iam there with my wife paiyan nu paatha vodanea i cried like anything and called my son appa appa like anything it was unforgettable moment
Nearly 99% same thing happened to me as u ... I love my appa very muchhh and I mis him a lotttttttttttttt 😢😢😢 I can relate to me cried a lot while seeing this video
May your Appa’s soul rest in peace: Ram Kannan , You just look like your Appa : Please Convey my prayers & Condolences to your Amma , You are doing a great job, keeping her happy: I am sure your Appa, will be watching you all all from up above: specially guiding your entire families: 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍Keep up your good work:
ஒவ்வொரு குடும்பத்திலும் இதுபோல் நிறைய சம்பவங்கள் இருக்கின்றன எங்களுக்கு வெளிக்காட்ட வாய்ப்பு தெரியவில்லை உங்களுக்கு யூடியூப் உள்ளதால் வீடியோ மூலம் வெளிக்காட்டி விட்டீர்கள் மற்றபடி அவருடைய ஆசிர்வாதத்துடன் உங்கள் பணியை தொடரவும்
என்றும் உங்கள் அப்பா உங்களுடன் மட்டுமே இருக்கிறார்
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே...
அப்பா ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கு உண்டு அண்ணா
உங்கள் சூழ்நிலை அனைவரின் வாழ்க்கையிலும் வந்து போகும் ஒரு மிகவும் இறுக்கமான மனநிலை. உங்கள் துக்கத்தில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். நம் அனைவரையும் அவர் நிச்சயம் ஆசிர்வதிப்பார். உங்கள் அப்பாவின் நினைவலைகளின் உயிர் சுமந்த நிழல்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி🙏🙏🙏 அம்மாவிற்கு தைரியம் சொல்லுங்கள்...
Ram Kannan sure u will get next life with unbelievable happiness, with Amma wishes 🎉🎉
என்றும் அப்போ உங்கள் கூட தான் இருப்பார்கள் துணையாக இருப்பார் நீங்கள் செய்யும் போது பல பேர் வாழ்க்கைக்கு ஒளியாக மாறுகிறது அப்பா கண்டிப்பா இருப்பேன் வெளிச்சமாக அப்பா இருப்பார்🙏❤🙏
சகோ உங்கள் துக்கத்தில் நான் பங்கெடுக்கிறேன்.
அப்பா இல்லாத உலகத்தை நானும் உணர்கிறேன்.
நாம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய நல்லறங்களை செய்வோம்.
உங்கள் வாழ்வில் நடந்தவை அறிவேன். எல்லாமே நன்றாக அமையும் எனது பிராத்தனை உண்டு சகோ.
True anna. Nanum ennoda appava 2021 la elanthuten. Ennoda appa engaluku romba lam pannala avarala enna mudiyum atha pannaru.engaluku relatives lam illa. Ippa appa illama romba kasta padurom. Romba feel aguthu oru visitathulum.
May your Appa's soul rest in peace. May you and your have the strength to bear this. God bless your family 🙏
மறப்போம்
மனிதத் தன்மையோடு வாழ்வோம்
Life is Short மச்சீ
seriously you are very mature bro💝
Ram kannan sir, நானும் உங்க அப்பா நினைவு நாளில் பங்கு கொண்டு அஞ்சலியை செலுத்துகிறேன்.அம்மாவை எப்போதும் உங்களோடு பார்க்குனும்....
அம்மா வருந்துவது என் அம்மா வருந்துவது போன்ரே இருந்தது
Well Said Kanna. Wishing you and amma lots of strength in your lives. Nallathey Nadakanum, santhosham kudanum.
Yes ❤️
I miss you அம்மா அப்பா நண்பன் I love you
அப்பா உங்களை ஆசீர்வதிப்பார்
.
this video made me cry and i felt emotional ..
🙏🙏🙏
Sorry this is not an intentional purpose
@@ramkannan1991 ok bro ..
im also erode..
my dad passed away 6 and half years ago ..
so i remember myself my dad in this video..
very beautifull video and thank u ram bro for sharing thoughts ..
As ur mom says, enaku paiyanporathapo i took my son in front of my dad last breath ICU munnala poi appata kaamuchutu tha vantha , also while delivering iam there with my wife paiyan nu paatha vodanea i cried like anything and called my son appa appa like anything it was unforgettable moment
You are good man
Even I miss my father as you miss him.
He will always be guiding you and watching you and blessing you..stay strong ji and take care of Mom ..❤
More strength to you Ram Anna✨
ஆழ்ந்த இரங்கல் ப்ரோ 💐💐🙏🫂
Anna ungada appava enaku pidikum antha konja vedioslaya nala funa irupinga avaroda avrum kuda, ungalodayum ammavodayum appa eppayum irupar ❤️❤️🙌 ammava kavala padama ungaloda happya iruka solunga, naaga avava ketathavaum solunga
May God bless you🎉
Don't worry thambi ur Appa is always with u and his blessings always with u, I also really miss my Appa due to my Appa passed away on 10.5.23
Heartfelt feeling ram anna ❤
Amma cried enakum alukai vanduruchu😢
Rest in peace uncle..🙏
Dad blessing always with you bro
Nearly 99% same thing happened to me as u ... I love my appa very muchhh and I mis him a lotttttttttttttt 😢😢😢 I can relate to me cried a lot while seeing this video
ஆழ்ந்த இரங்கல்கள்
I am 😭 brother god bless you both of you family
Miss you brother always strong
That last clipping made me cry😭
இந்த வாழ்க்கைய எத்தனை 10 வருடம் கழித்து வருகிறான்
May God bless your family
Rest in peace 🕊️
Stay strong❤
Kavalai padaathaega kanna enakku amma appa yaarum illai en cinnama kitta thaan irukrean en cinnatha thaan en appa va irugtharu ipah avarum illai ellaam kadanthu poaganum kanna
Miss u dad my dady irandu 8 years akudu😢😢
May your Appa’s soul rest in peace: Ram Kannan , You just look like your Appa : Please Convey my prayers & Condolences to your Amma , You are doing a great job, keeping her happy: I am sure your Appa, will be watching you all all from up above: specially guiding your entire families:
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍Keep up your good work:
🙏🙏🙏
En paiyan irukura idathula ungala vachu pakurean thambi itheythan enga veetlaum manasu romba ganama iruku
Saty storng bro take care your mom well Bro
Sorry, ramkannan, feel your sadness...
அண்ணா என் அப்பா இறந்து 20நாள் ஆச்சு ஆனால் எனக்கு இப்ப அப்பா வேனும் என்னால அப்பாவ விட்டு வாழ இருக்க முடியலை எங்க இருக்கப்பா வாப்பா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
🎉don't feel
Enna aachu appakku.unga age enna.
@@villagepartners3510 ரொம்ப நன்றிகள் 🙏
@@mtss7335 உடம்பு சரி இல்லாம இறந்து போனார் என் உயிரே என் அப்பா மட்டுமே 😭😭😭
@@thenmozhisakthivel239 unga age enna ma
dont worry ram we and my family wiyh you
17:58 😢😢😢😢 thank u anna
Sad moment 😢
Appa
Sorry Brother...😢😢😢Rip
ஒவ்வொரு குடும்பத்திலும் இதுபோல் நிறைய சம்பவங்கள் இருக்கின்றன எங்களுக்கு வெளிக்காட்ட வாய்ப்பு தெரியவில்லை உங்களுக்கு யூடியூப் உள்ளதால் வீடியோ மூலம் வெளிக்காட்டி விட்டீர்கள் மற்றபடி அவருடைய ஆசிர்வாதத்துடன் உங்கள் பணியை தொடரவும்
Thanks bro
🙏🙏🙏🙏Om Namah Shivaya 🙏🙏🙏🙏🙏.
I feel bro enna en appa ippo illa😭😭😭😭😭
ராம் வருத்த பட வேண்டாம் அம்மா கூட இருக்கங்கள் எனக்கு அம்மா அப்பா இல்லை
❤😌
🤝
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna neenga yantha Ure anna nangalu cbe tha singanallur
Ungaluku appa blassing yappaium erukum ❤
Hi amma erkga
Indirectly it's a message for Mrs kalywani still not cope up with Ram Kannan
Direct message ae soldrane - nothing ever forever in near future 🙏🏻
😢😢😢😢
Don't feel anna
😢
ப்ரோ உங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சி தானே ?
Rip sir i know bro
🙏🙏🙏🙏🙏🫀🌹
Chilran
❤❤❤
🙏🙏🙏
😢😢😢
🙏🙏
😢😢😢
😢😢
😢😢😢
😢😢
😢😢😢