குழந்தையை திருமணம் செய்த தீர்க்கதரிசி|கேட்ட கேள்விக்கு பதில் இல்லை|Lee Tv
Вставка
- Опубліковано 5 лис 2024
- #islam #muhammad #dawah #zakirnayik #PJ #Ayisha #islamtamil #tamilquran #muslim #quran #sunnimuslim #kaaba #yazirquadi #christiandawah #christianity #christianrefuteislam #குர்ஆன் #தாவா #முஹம்மது #ஆயிஷா #காபா #இஸ்லாம் #zahirnayik #tarikismail #முகவைக்கான் புதுவலசை #mugavaikhan #leetvnetworktamil #everthingaboutislamtamil #overwhelmingquran
#தீனுல்இஸ்லாம் #dawahgrouptamil #bigbangbogan #pettaitv #tamildawahmedia #yasirqadhi #muhammadhijab #alidawah #jesus #christianapologetics #jabakani #wwvlog9506 #jabakkanisathiya #jesuscomingsoon3811 #A1OFFICIAL
#மார்க்கம் #மார்க்ககேள்வி #தாரிக் #தாரிக்இஸ்மாயீல் #tharik #tharikismail #edwardebinesar
எங்களை தொடர்புகொள்ள , எங்களுடன் பேச எங்களின் whatsapp :- chat.whatsapp....
வைத்த கேள்விகள் அருமை சகோ..
Bro.அருமையான விளக்கம்.
ஆனால் சிந்திக்க தன்மையே இல்லாத இஸ்லாமியர்களுக்கு புரியவே புரியாது.
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று எசக்கியேல் 23 வது அதிகாரத்தைப் பற்றி விளக்கம் கொடுத்து - ஒரு வார்த்தை கூட விடுபடாமல் விளக்கம் கொடுத்து, வீடியோ எடுத்து உங்களுடைய youtube சேனனில் போடவும் . திராணி இருந்தால்?
மகளை கற்பழித்தால் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக் காசைக் கொடுத்து விபச்சாரத்திற்கு கூலி வாங்க வைத்து தகப்பனை __க்கிய பைபிள் கடவுளின் அதிசியம்.(உபாகமம் 22:29 )
பைபிள் கர்த்தர்- இயேசு பெண்ணின் பாவாடையை முகம் வரை உயர்த்தி ஆபாச காட்சியை உலகிற்கு அறிமுகப்படுத்தி தந்த அதிசயம். (NAHUM 3:5)
இது வெறும் சாம்பிள் மட்டும் தான். இதை விட கொடுமையான ஆபாச வர்ணனைகள் எல்லாம் நிரம்பி வழியும் காவியம் தான் இந்த பொய்புள்"பைபிள்". அதிலும் அத்தகைய ஆபாசங்கள் வைக்கப் பட்ட இடங்கள் படிப்பவர்களை நிச்சயம் காறித் துப்ப வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது திருமணம் செய்யலாம் என்ற ஒரு தெளிவான நோக்கத்திற்காக தான் அல்லாஹ் வின் கட் டளைப்படி ஆயிஷா (ரழி ) அவர்களை திருமணம் செய்தார்கள், அவர்கள் சிறுமி ஆயிஷாவை மட்டும் திருமணம் செய்யவில்லை, கதீஜா (ரழி ) ஐ திருமண முடிக்கும் போது நபி (ஸல் )அவர்களை விட கதீஜா(ரழி ) அவர்கள் 15 வருடம் முதியவர். So அவர்கள் திருமணம் செய்த ஒவ்வொரு பெண்ணும் இஸ்லாமிய வரலாற்றில் பெரும் கடமையை ஆற்றி உள்ளார்கள். ஒரு பெண் அடிமையாக இருந்தால் அவளை வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் என்ற ஒரு நேர்த்தியான காரணத்தை வைத்து அந்த பெண்ணை அடிமை தனத்தில் இருந்து விடுவி க்கலாம், நபி (ஸல் ) அவர்கள் செய்துகொண்ட அணைத்து திருமணங்களும் அந்த காலகட்டத்தில் ஒரு முன்மாதி ரியாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு அடிமைத் தனம் இல்லாதொழிக்க ப்பட்டு பின்பு சில சட்டங்கள் அமுல் படுத்த பட்டு, நடைமுறைக்கு வந்த பின்பு சில திருமண வயது வரம்புகள் மாற்றப்பட்து.
அப்படி திருமண வயது வரம்புகள் மாற்றப்பட்ட பின்புதான் பாத்திமா (ரழி ) அவர்களின் திருமணம் அழைப்பு வந்தது...... நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்
நபி (ஸல் ) அவர்கள் திருமணம் முடித்த அனைத்துமே இந்த உலகிற்கு ஒரு முன்னுதாரணம். வயது வேறு பாடு இன்றி நடந்த திருமணங்கள் அவை அணைத்தும் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், அந்த சூழ்நிலையில் ஒரு ஆண் துணை வேண்டுமென்றும் தான். நீங்கள் வரலாற்றை படிக்கும் போது பார்க்கலாம் 6 வயது சிறுமி பிற்காலத்தில் நபி (ஸல் ) அவர்களோடு வாழ்ந்த சந்தோசமான இல்லற வாழ்க்கையை.... அவர்கள் மட்டுமல்ல அணைத்து மனைவிமார்களும் எப்படி வாழ்ந்தர்கள் முன்மாதிரியாகவென்று......
ஆயிஷா றழி அவர்களை..
நபி ஸல் அவர்கள் திருமணம் செய்யும் போது..
திருமண சட்டம் இருக்க வில்லை..
திருமண வயது வரம்பு இல்லை...
அந்த சமூகத்தில் சமூக நிலையில் சிறுவயது திருமணம் தவறானது இல்லை..
ஆனால் ..
நபி ஸல் அவர்கள் ஒரு சமூகத்தை கட்டியெழுப்பிய பிறகு..
சமூக
சட்டங்கள் இறக்கப்பட்டது..
திருமண சட்டம் கொடுக்க பட்டது..
திருமண வயது நிர்ணயிக்க கூடிய இறைவசணங்கள் இறக்கப்பட்டு இருந்தது.
சிறுவயது திருமணம் தவறாக கருத கூடிய நிலையை உருவானது..
ஆதனால் நபி ஸல் அவர்கள் மறுத்தார்கள்..
Then y did umar married the child of Fathima who never attained puberty?
இந்த திருமணத்தை செய்து வைத்ததே அல்லாஹ் தானே, பின் ஏன் சமுதாயம் அவ்வாறு செய்தார்கள் என்று சொல்கிறீர்கள்? ஒரு குழந்தையை ஒரு முதியவருக்கு கொண்டு காண்பித்து இது தான் உன்னுடய வருங்கால மனைவி என்று உங்க அல்லாஹ் சொல்கிறான். இது ஒரு இறைவனுடைய செயலா? என்று தான் அவர்கள் கேள்வி எழுப் புகிறார்கள், அதற்கு மட்டும் நீங்கள் பதிலளியுங்கள்.
@@akhilvishal3670 வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று எசக்கியேல் 23 வது அதிகாரத்தைப் பற்றி விளக்கம் கொடுத்து - ஒரு வார்த்தை கூட விடுபடாமல் விளக்கம் கொடுத்து, வீடியோ எடுத்து உங்களுடைய youtube சேனனில் போடவும் . திராணி இருந்தால்?
மகளை கற்பழித்தால் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக் காசைக் கொடுத்து விபச்சாரத்திற்கு கூலி வாங்க வைத்து தகப்பனை __க்கிய பைபிள் கடவுளின் அதிசியம்.(உபாகமம் 22:29 )
பைபிள் கர்த்தர்- இயேசு பெண்ணின் பாவாடையை முகம் வரை உயர்த்தி ஆபாச காட்சியை உலகிற்கு அறிமுகப்படுத்தி தந்த அதிசயம். (NAHUM 3:5)
இது வெறும் சாம்பிள் மட்டும் தான். இதை விட கொடுமையான ஆபாச வர்ணனைகள் எல்லாம் நிரம்பி வழியும் காவியம் தான் இந்த "பைபிள்". அதிலும் அத்தகைய ஆபாசங்கள் வைக்கப் பட்ட இடங்கள் படிப்பவர்களை நிச்சயம் காறித் துப்ப வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
@@akhilvishal3670 can you know Indian contusion law for marriage past 100 years ,
சும்மா உருட்டாம ஆதாரத்தை போட்டு பதிவிடவும் ...
என் பதிவு அனைத்தும் பைபிளின் வசனங்கள் உள்ளது😆🤣🤣🤣🤣
முதலில் உங்கள் பைபிளை நன்றாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரே ஒரு கேள்வி உங்களுடைய பைபிளை முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை குடும்பத்தில் உள்ள அனைவரோடும், நண்பர்களுடனும் பொதுவெளியில் விளக்கம் தர முடியுமா?
@@akhilvishal3670 பைபிள் ஏசு பெருமானின் பரம்பரையயே கேவலப்படுத்துகிறது . சகோதரர், சகோதிரிகளே நியாய உணர்வுள்ள எந்த ஒரு கிருத்தவரும் பைபிளை ஏற்க மாட்டார்கள்.
விபச்சாரச் சந்ததிகள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் அல்லர் என்று அடித்துச் சொல்லும் இயேசுவையே விபச்சார சந்ததி எனவும் பைபிள் கூறுகிறது. தாமார் தனது மாமனாராகிய யூதாவுடன் கள்ளத் தொடர்பு கொண்டு பிள்ளை பெற்றவள் என்று பைபிள் கூறுகிறது.
இயேசுவின் பரம்பரைப் பட்டியல் கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் தாமார் என்ற ஒழுக்கங்கெட்டவளும் இடம் பெற்றுள்ளாள்.
தாமார் என்பவள் மாமனாருடன் விபச்சாரம் செய்தாலும் அவள் விபச்சாரம் செய்வதற்கு முன் கணவன் மூலம் பிள்ளை பெற்றிருக்கலாம் அல்லவா? அந்தப் பிள்ளையின் வழித் தோன்றலாக இயேசு பிறந்திருக்கலாம் அல்லவா? என்றெல்லாம் நாம் நல்லெண்ணம் வைக்க நினைத்தாலும் பைபிள் அதற்கும் குறுக்கே நிற்கிறது.
ஏனெனில் தாமார் தனது மாமனாரிடம் விபச்சாரம் செய்து எந்தப் பிள்ளையைப் பெற்றாலோ அந்தப் பிள்ளையும் இயேசுவின் பரம்பரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
தாமார் விபச்சாரம் செய்ததைக் கூறும் வசனத்தில் விபச்சாரத்தில் பிறந்த மகனுக்கு பாரேஸ் என்று பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பாரேஸ் வழியில் தான் இயேசு பிறந்தார் என்று மத்தேயுவின் பரம்பரைப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
மத்தேயு மூன்றாம் வசனத்தில் இவரது பெயர் கூறப்பட்டுள்ளது.
விபச்சாரச் சந்ததியினர் கடவுளை நெருங்க முடியாது என்று ஒரு பக்கம் பைபிள் கூறுகிறது.
மறுபக்கம் இயேசு விபச்சாரச் சந்ததிகளின் வழித்தோன்றலாக வந்தவர் எனவும் கூறுகிறது.
கடவுளுக்கு மகன் இருக்க முடியாது என்பதை மறந்து விட்டு மகன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். மாமனாரும், மருமகளும் கூடி விபச்சாரம் செய்து அதன் மூலம் பிறந்த சந்ததியின் வழித்தோன்றலில் தானா தனது மகனைக் கடவுள் தேர்வு செய்வார்? இதைக் கூட கிறித்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா?
குறிப்பு: இந்த பதிவு பைபிளை குற்றம் சாட்ட அல்ல மனிதனால் அபத்தப்படுத்தப்பட்ட விடயங்களை எவ்வாறு திருக்குர்ஆன் தூய்மைப்படுத்துகிறது என்பதை தெளிவுபடுத்தவே.
🎉😂