KINETIC E-LUNA DETAILED REVIEW - INTERVIEW, RIDING, LOOKWISE, SPECS || ELECTRIC MOPED || RENEW TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 76

  • @com535
    @com535 3 місяці тому +15

    இந்த வண்டியை வாங்கி 4 மாதமாக பயன்படுத்துகிறேன் நாமக்கல்ல பாக்குறதுக்கு மட்டும் நல்லா அழகா இருக்கும் பார்த்த உடனே பிடிக்கும் ஆனால் 40 டு 45க்கு மேல் வேகம் போகாது மீட்டர் 50 காட்டும் செக் பண்ணி பார்த்தா 40க்கு 45 மேல் போகாது 30 பாயிண்ட் சார்ஜ் இருக்கும் போது கூட வண்டி மூன்றாவது மூடிலும் கூட 30 தாண்டாது நான் பலவிதமாக மைலேஜ் செக் செய்து விட்டேன் 60 டு 65 மைலேஜ் வரவில்லை ஃபுல் சார்ஜ் இருக்கும் போது100 கிலோ வெயிட் வைத்து சாதாரணமேடு கூட ஏறும் பொழுது வேகம் 30 தாண்ட மாட்டேங்குது கம்பெனி தரப்பு இடம் இருந்து சர்வீஸ் கிடைக்கவில்லை இது சத்தியம் இதுபோன்று வண்டி வாங்கும் வேண்டும் என்று நினைப்பவர் ஒரு ஆண்டு வெயிட் செய்து tvs xl ev வருகிறது அதை வாங்கினால் அவர்களிடம் இருந்து நமக்கு நல்ல சர்வீஸ் கிடைக்கும் மேலும் இந்த வண்டி வாங்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருப்போம் அவர்கள் சொல்வது போல நன்றாக மைலேஜ் வருகிறதா 30 பாயிண்ட் சார் இருக்கும்போது கூட 150 கிலோ வைத்து மேடு ஏறும்போது 50 கிலோமீட்டர் ஸ்பீட் போகுதா என ப்ரூப் செய்து காட்டினாள் உண்மை புரியும் இது சத்தியம்

  • @psmvkl7498
    @psmvkl7498 7 місяців тому +6

    ஈரோடுஎனது நண்பருக்கு நான் சிபாரிசு செய்து ஒரு இ லூனா எடுத்து கொடுத்தேன் எடுத்து ஏழு நாட்கள் ஆகிறது மிக அருமையாக ஓடுகிறது ஒரு சார்ஜ்க்கு 90 கிமீ கிடைக்கிறது... வியாபார ரீதியாக ஓட்டுகிறோம் வண்டியை... இப்படிக்கு முருகேசன் வெள்ளகோவில் திருப்பூர் மாவட்டம் கிடைக்கிறது

    • @renewtamil2020
      @renewtamil2020  7 місяців тому

      தங்களுடைய தகவல்களுக்கு நன்றி 🤗

    • @BalaSkp-v1p
      @BalaSkp-v1p 5 місяців тому

      😊வெள்ளகோவிலில் தங்களை சந்திக்க லாமா வண்டி யை பார்க்கனும்

    • @Sekarann85
      @Sekarann85 4 місяці тому

      Price evlo

  • @halfboil007
    @halfboil007 8 місяців тому +2

    Hello kada karare.
    Oru palaya luna vandiya தேடி pudichi கொண்டு vandhu உங்க கடை la nippatunga.
    Appo தெரியும் yendha வண்டி best nu 😎

  • @ssrulas7444
    @ssrulas7444 7 місяців тому +3

    Design super

  • @shdevach
    @shdevach 8 місяців тому +5

    என்னது செயின் டிரைவ் ஹப் மோட்டாரை அதிக நாள் வருமா ஹஹஹ

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 7 місяців тому +2

    Good vlog good presented on luna but life of the vehicle is not more than 3 years, I guess...

    • @sampathkumarcj9
      @sampathkumarcj9 6 місяців тому

      What good? They have not told the price of moped. They have to talk of guarantee. If vehicle on the way staff, what to do?

  • @justinthiraviam8588
    @justinthiraviam8588 6 місяців тому +5

    அய்யா நான் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் மைக்கேல் பாளையம் கிராமத்தில் வசிக்கிறேன் எனக்கு இந்த வண்டி வாங்க விருப்பம் உள்ளது ஆனால் இந்த வண்டி விற்பனை திண்டுக்கல் லில் இருந்தால் வசதியாக இருக்கும் நன்றி

    • @renewtamil2020
      @renewtamil2020  6 місяців тому +2

      சேதுபதி மின் வாகனங்கள் - தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்
      தொடர்பு எண்: 8925294196
      Sethupathi Electric Vehicles - Dindigul
      Contact: 8925294196
      Thadicombu Road, Dindigul, Tamil Nadu

    • @sekarm3067
      @sekarm3067 4 місяці тому

      பழனியில் ஷோரூம் உள்ளதா

  • @marimuthu3546
    @marimuthu3546 6 місяців тому +6

    Jesus Christ ALL YOU 🙏 திருச்சி மாவட்டத்தில் எங்க கிடைக்கும் நன்றி ஐயா 🙏 திருச்சி

    • @renewtamil2020
      @renewtamil2020  6 місяців тому

      வணக்கம் ஐயா, தற்போது வரை இந்த நிறுவனத்தின் ஷோரூம் திருச்சியில் இல்லை

  • @valamnagarajan9371
    @valamnagarajan9371 8 місяців тому +2

    Super vehicle I have brought one the way they answered me was very nice🎉🎉

  • @jindhamathar9115
    @jindhamathar9115 6 місяців тому +1

    Any ev subsidiaries ?

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 6 місяців тому +4

    பழைய ஸ்பார்க் வண்டி
    பிரேம்!எனக்கு லூனா
    வண்டி ரொம்ப பிடிக்கும்.செலவே வைக்காது.மைலேஜ் 50
    என்ன பிக்கப்கம்மிT.V.S 50 மாதிரி இதில் கிளட்ச் பிளேட் கிடையாது.சிறிய கியர்
    பாக்ஸ் இருக்கும் அதில் ஆயில் தேவையில்லை கிரீஸ் மட்டும் பேக் செய்ய வேண்டும்.வேகம் என்ன முக்கு முக்கினாலும் 45 மேல்
    போகாது.இது செயின்
    ட்ரைவ் கிடையாது பெல்ட் டிரைவ்தான்.அதனால்
    சத்தமே இருக்காது.

  • @kpmurugankpmurugan9035
    @kpmurugankpmurugan9035 6 місяців тому +3

    முதலில் விலை எவ்வளவு என்று சொல்லி பழகவும் .

  • @vijayakumarp8381
    @vijayakumarp8381 7 місяців тому +1

    Plan to buy in dindigul. Share dealer details for Dindigul

    • @renewtamil2020
      @renewtamil2020  7 місяців тому

      Sethupathi Electric Vehicles - Dindigul
      Contact: 8925294196
      Thadicombu Road, Dindigul, Tamil Nadu

  • @bala8647
    @bala8647 8 місяців тому +1

    Extra battery ketaa koduippangaa bro

  • @sekarm3067
    @sekarm3067 4 місяці тому +1

    பழனியில் ஷோரூம் உள்ளதா

    • @renewtamil2020
      @renewtamil2020  4 місяці тому

      பழனியில் இல்லை, ஆனால் திண்டுக்கல்லில் இருக்கிறது, சேதுபதி மின்சார வாகனங்கள்:
      மொபைல் எண்: 8925294196
      தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல், நன்றி 🤗

  • @velumaninadesan5026
    @velumaninadesan5026 6 місяців тому +1

    ஐய்யாஎனதுஎடைஎண்பதுகிலோநான்வைக்கும்எடைநூற்றுஐம்பதுகிலோ. தாங்குமா. 😄

    • @renewtamil2020
      @renewtamil2020  6 місяців тому

      தாங்கும் ஐயா, அதே சமயம் மைலேஜ் குறையும்

  • @com535
    @com535 7 місяців тому +3

    X2 110km சொன்னாங்க 85km போகுது நடுவழி நின்று அவதிப்பட்டு என்னை ஏமாத்திட்டாங்க

    • @SharkFishSF
      @SharkFishSF 7 місяців тому +1

      உங்களுக்கு சொந்த மாக அது இருந்தால் தெரிந்திருக்கும் வாகனத்தின் range தகுந்த வாறு வெளி பயணங்களை plan செய்ய வேண்டும் என்று.

    • @mubharakkhan3601
      @mubharakkhan3601 6 місяців тому +1

      போதும் ஒரு நாளைக்கு இதற்கு மேல் ஓட்டக் கூடாது

    • @dhandapanir588
      @dhandapanir588 6 місяців тому

      Dapaa vanti

  • @AlexisHenryhawkins
    @AlexisHenryhawkins 7 місяців тому +2

    Over price sals aagathu rs 110000 iu athar kidaikuthu

  • @RaviRavi-qu4sh
    @RaviRavi-qu4sh 2 місяці тому

    சார் கரூரில் டீலர் இருக்காங்களா சார்

  • @thangaraju2505
    @thangaraju2505 7 місяців тому +1

    Price Tag Much more...

  • @kvsrinivasinpayanam
    @kvsrinivasinpayanam 7 місяців тому

    What us down payment ?

  • @sivaraman8441
    @sivaraman8441 6 місяців тому

    Chennai where to buy

  • @Sekarann85
    @Sekarann85 4 місяці тому

    Tiruppur shop enga iruku

  • @AliAbdulkadar-v4k
    @AliAbdulkadar-v4k 6 місяців тому +1

    Tenkasi ?

    • @renewtamil2020
      @renewtamil2020  6 місяців тому

      As of now No showroom available in Tenkasi

    • @Mani-lu2uk
      @Mani-lu2uk Місяць тому +1

      Pavoorchathram. Opposite side bell hospital .

  • @pm-dp1eq
    @pm-dp1eq 6 місяців тому +2

    திருநெல்வேலி சோ ரூம் நம்பர் கொடுங்க

  • @kbalajikb7177
    @kbalajikb7177 7 місяців тому

    No alloy wheel..no disc brake...

  • @SmadeshWaran
    @SmadeshWaran 4 місяці тому +1

    Salem la show room eruka

  • @Jack14312
    @Jack14312 24 дні тому

    Thambi boot space na enna nu theriyum ah 😂

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 6 місяців тому +1

    யோவிலைசொல்லியா
    எனபிரன்டு.எடுத்துஓட்டினான்.70கிலோமீட்டர்தான்.ஓடுது

  • @asokank4511
    @asokank4511 7 місяців тому +1

    சென்னையில் எங்கு கிடைக்கும்?

    • @renewtamil2020
      @renewtamil2020  7 місяців тому

      AIM FORTUNE ENTERPRISES
      Contact: 8110833399
      Salai T Nagar, Chennai Tamil Nadu

  • @Michaelangelena
    @Michaelangelena 3 місяці тому

    Sema features ,, no torque, no load capacity,

  • @frgnani
    @frgnani 6 місяців тому

    No Agency in Trichy?

  • @talahasoman1859
    @talahasoman1859 8 місяців тому +5

    See people's this Luna worth below 60000 worth only above 90000 waste don't go people's

  • @ragus4880
    @ragus4880 7 місяців тому +1

    டிசைன் நல்லா இருக்கு ஆனால் பேட்டரி மற்றும் மயிலேஜ் 👎

  • @poonkuzhali222
    @poonkuzhali222 5 місяців тому +1

    Cost is very high.,

  • @theivapraphuc1980
    @theivapraphuc1980 7 місяців тому +1

    விலை

    • @rajubairajubai7188
      @rajubairajubai7188 6 місяців тому

      வேலைய சொல்லுங்கப்பா

  • @psmvkl7498
    @psmvkl7498 7 місяців тому +1

    விலை 87-500

  • @vijidurai5947
    @vijidurai5947 8 місяців тому +2

    🎉

  • @sampathkumarcj9
    @sampathkumarcj9 6 місяців тому

    What made you not to tell the price of E Luna? You are telling only about Madurai dealer. Don't they have other dealer atleast in Metrocities. What is the Emi deal data. Your interview is not in complete order as you have not told the price. If it is one lakh, it is not for common man.

  • @helloraghavendran2540
    @helloraghavendran2540 6 місяців тому +1

    Chromepet or Tambaram phone number

  • @arivanarivan6890
    @arivanarivan6890 8 місяців тому +1

    Lifeo battery irunthu pakkava irunthirukkum

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 5 місяців тому +1

  • @jahirjahir2819
    @jahirjahir2819 7 місяців тому

    பெட்ரோல்.இருக்காரபிக்கப்.வராது

  • @Adviews100
    @Adviews100 7 місяців тому

    So.. so.. so. so... sooo😂😂

  • @shankarm8812
    @shankarm8812 7 місяців тому

    Vellore show room number

  • @g.r.kr.k386
    @g.r.kr.k386 3 місяці тому

    NoTSatisfiedBecusechain DRIVE CHAINAdJUS mentis workshop work

  • @RavindranK-k5t
    @RavindranK-k5t 7 місяців тому +1

    Hosur.shop.cell.no.super.vandi.valga.luna.anna

    • @renewtamil2020
      @renewtamil2020  7 місяців тому

      Sbv Motors - Hosur
      Contact: 9543758533
      Ring Road, Hosur, Krishnagiri, Tamilnadu

    • @varadharajanc1300
      @varadharajanc1300 7 місяців тому

      Tiruppur shop address, contact no pls

    • @helloraghavendran2540
      @helloraghavendran2540 6 місяців тому

      Chromepet or Tambaram phone number please