கல்யாணம் பண்ண போறீங்களா? இத மொதல்ல பாருங்க! | Are you going to get married? Look at this!

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 154

  • @sivalingarajahsiva7413
    @sivalingarajahsiva7413 8 місяців тому +23

    அருப்பெரும் ஜோதி அருப்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை அருப்பெரும் ஜோதி. குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

    • @ponramkumarpalaniappan9233
      @ponramkumarpalaniappan9233 8 місяців тому +2

      🙏🥗💵🪔

    • @sivaranjani564
      @sivaranjani564 7 місяців тому

      அருட்பெருஞ்ஜோதி என்பது சரியான வார்த்தை
      இந்த மகா மந்திரத்தை சரியாக உச்சரிக்க வேண்டும் அதனால் இதனை சொல்கிறேன். தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.

    • @CtBestone-lr8fe
      @CtBestone-lr8fe 7 місяців тому

      😊😊

  • @lathasuthananthan5674
    @lathasuthananthan5674 8 місяців тому +10

    என் செல்லத் தங்க குருவே சரணம்🙏🙏🙏🙏🙏😍

  • @INTVChannel21
    @INTVChannel21 8 місяців тому +5

    2:14 ஆஹா சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது அந்த அம்மா செய்த செயலும் புன்னகையும். ❤❤❤❤❤ குருகடாக்ஷம் 🙏🙏🙏🙏

  • @RithanyaSai1111
    @RithanyaSai1111 8 місяців тому +7

    Guruve saranam❤
    Long Live MV🔥

  • @meenakshimeena2079
    @meenakshimeena2079 8 місяців тому +3

    உண்மைதான் இதனால என் பொண்ணு நோயாளி ஆயிட்டா வெளியே சொல்லவும் முடியல அதனால தன் பிள்ளைகளை அவளால கவனிக்கவும் முடியாம மனநோயாளி ஆயிட்டா

  • @nagalakhmi1232
    @nagalakhmi1232 8 місяців тому +6

    ❤❤❤❤❤ திருவடி சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saiSangeetha671
    @saiSangeetha671 8 місяців тому +6

    Om sai ram appa🙏🙏
    Guruvae saranam🙏🙏
    அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிரார்த்தனை செய்வோம்🙏🙏🙏

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 8 місяців тому +4

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙂😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😌😌😌💜💜💜💜💜💜❤️❤️❤️❤️❤️ I love u uuuuuuuuu alllllll 🥰😘🤗🙂

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 8 місяців тому +4

    குருவே சரணம் 🙏🏻 கோடான கோடி நன்றி குருவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shivamaruthuvam6605
    @shivamaruthuvam6605 8 місяців тому +2

    அழுகை தான் வருது நன்றி சாமி ❤ u

  • @aandalmahalakshmi99
    @aandalmahalakshmi99 8 місяців тому +6

    Vaalga valamudan Mahavishnu ♾️ very very nice speech and it gives clarity mainly for married couples...

  • @selvisri6226
    @selvisri6226 8 місяців тому +2

    மிக்க நன்றி மகாவிஷ்ணு அண்ணா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் எல்லாரையும் மதித்து புரிந்து நடந்து கொண்டு வாழ்க்கை மாறவேண்டும் இறைவா ❤❤❤❤❤❤❤❤❤

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 7 місяців тому +1

    குருவே சரணம் 🙏
    முதலில் பேசிய பெண் உதவி செய்த அந்த பெரியவருக்கு மகிழ்ச்சி சிரிப்பை தந்தது பெண்ணின் சிரிப்பு சந்தோசம் மிக சிறப்பு அருமை❤❤❤ எல்லாரும் இப்படியே இருந்து விட்டால் கருணை அன்புள்ளம் கொண்ட பூமியாக மாறிவிடும்❤❤❤ அன்பு குரு நன்றிகள் கோடி ❤️🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
    🙏🙏🙏

    • @Josparkle
      @Josparkle 4 місяці тому

      Nanum ketta antha audio va😍

  • @boop4thiins4ne
    @boop4thiins4ne 8 місяців тому +5

    Maha Vishnu ayya! Guruvey Sharanam 🧘🔥🙏

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 8 місяців тому +1

    குருவே சரணம் குருவே சரணம் நற்பவி ஓம் சாய் ராம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @abhinayasree2147
    @abhinayasree2147 8 місяців тому +3

    Here womens who troubled in this problem and faced being in this position, where u clarified and knowing to others also is very good we r feeling proud tq guru very very thanks to this 🙏❤️🌸❤️🌺🌸❤️🌸🌷🌺❤️❤️❤️❤️🌺🌺🌺🌺🌺🌺💐Guruvae sharanam 🙏Guruvae sharanam 🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 8 місяців тому +2

      குரு வே சரணம் 🙏
      கண்ணகி , கோவலன் மாதவி இடத்தில் உல்லாசமாக ஆண்டு ஆண்டுகளாக உல்லாசமாக இருந்து வந்த பொழுதும் எதையும் மே பொருட்படுத்தாமல் கோவலன் அழைத்த உடனே மதுரைக்கு சென்றால் ...
      கோவலன் உயிர் திருட்டு பட்டம் பெற்று உயிர் பிரிந்தது 😭😭🙏
      கண்ணகி மதுரையை யே எரித்தால் !!!!????!!!
      கோவலன் மரணம் கண்ணகிக்கு செய்த துரோகமே , மஹாவிஷ்ணு கூறியது போல அவங்க ள வாழவிடாது ......
      அவள் நினைத்து இருந்தால் கோவலன் எரித்து இருக்க கூடும்
      இறைவனை நம்பு பவர்கள் தன் கஷ்டத்தை இறைவனிடமே ஒப்படைத்து விடுவார்கள்.
      இந்த இந்திய பாரத நாடு இது ஆண்கள் அவன் தவறு செய்தாலும் அவனுக்கு இழுக்கு ஏர்படகூடாது என்ற பெண்கள் இன்னும் இம் மண்ணில் இருக்க கூடும்.
      தமிழச்சி ❤

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 8 місяців тому +2

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @ajitraghuraman539
    @ajitraghuraman539 8 місяців тому +1

    90 'S kids oru video podunga anna ...
    Friends ku nxt generation koda irukanga....
    Engalukku oru nalla video podunga ji ..
    வாழ்க வளமுடன் அண்ணா ....

  • @yuvavaishuk2075
    @yuvavaishuk2075 8 місяців тому +1

    குருவே சரணம்❤❤❤❤❤ குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️❤️❤️❤️❤️❤️

  • @SelvamV-t3f
    @SelvamV-t3f 8 місяців тому

    குருவே சரணம்🙏உங்களை நேரில் காண வேண்டும்❤

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 8 місяців тому +4

    ஹீலர் பாஸ்கர் அவர்களின் தாந்த்ரீக தாம்பத்தியம் அனைவரும் அவரது சேனலில் பாரக்க வேண்டும்

  • @salmankhan-il2ze
    @salmankhan-il2ze 8 місяців тому +5

    Super bro thanks for this awareness and eye opening video of speech

  • @indumathi6485
    @indumathi6485 8 місяців тому +1

    Nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri Guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VasokiahSrinivasan-xc8zz
    @VasokiahSrinivasan-xc8zz 8 місяців тому +3

    Super sssssssssuper samy 🥰 vazhga valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Naanyaanialla-AV
    @Naanyaanialla-AV 8 місяців тому +2

    Super.
    Correct..
    Life is trail and error...
    Learn lesson from it...
    🔥

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 8 місяців тому

    திருச்சிற்றம்பலம் !!!! நன்றி அய்யா!!! அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் !!!!!!!குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏

  • @K.Premapriya
    @K.Premapriya 8 місяців тому +2

    தெய்வமே 🙏🙏🙏🙏🙏

  • @sumathisumathi2530
    @sumathisumathi2530 8 місяців тому +2

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @sobanasashmika1727
    @sobanasashmika1727 8 місяців тому +2

    Aama anna life live pana thevaiaana elamey thirukural book la irukum❤vip movie la kuda dhanush soliruparu🥰na thirukural uh than mostly follow paniruka nenga sonnathula irunthu🙇‍♀️guruve saranam😘lv u anna❤❤

    • @venmathiraj9475
      @venmathiraj9475 8 місяців тому

      குரு வே சரணம் 🙏
      புணர்ச்சி மகிழ்தல் 1101
      கண்டும் , கேட்டும் , உண்டும் , மோந்தும் , தீண்டியும் , அணு பதிக்கப்படும் ஐம்புல இன்பங்கள் ஒளிபொருந்திய
      வளையணிந்த இவளிடத்தே உள்ளன 👌🙏
      1102 :
      நோய்க்கு மருந்து பிற பொருள்
      அழகிய அணிகள் அணிந்த இவளால் உண்டான நோய்க்கு இவளே மருந்து !!!🙏🙏🙏
      நாம் தமிழர்கள் என்பதில் மிகவும் பெருமை கொள்ள வேண்டும் நன்றி இறைவா 🙏
      1108 :
      காற்று கூட இடையே சென்று பிரிக்க முடியாதபடி தழுவுதல் , ஒருவரை ஒருவர் விரும்புகின்ற இருவருக்கும்
      இனிதாகும் 👌🙏
      அவை அனைத்துமே திருவள்ளுவர் பெருந்தகை அவருக்கு அறம் சார்ந்து வந்த வையே !!!!!!!!!!!!🙏
      உணவு உண்ணும் போது திருவள்ளுவர் வாழ இலையில் தான் சம்மன் இட்டு அமர்ந்து பக்கத்தில் ஒரு குவளை யில் ( கப் Cup )
      தண்ணீர் மற்றும் அவற்றில் ஊசி !!!!
      கீழே விழுந்த ஒரு போருக்கு அரிசி உணவையும் ஊசியால் குத்தி நீரில் அலசி உண்ண வே இவை
      எத்தகைய மேல் ஓங்கிய உயர்வான சிந்தனை !!!
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 8 місяців тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sujathasujatha1353
      @sujathasujatha1353 8 місяців тому +2

      குருவே சரணம்🪔🙏 குருவே சர்வம்🎉 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை🙏🔥 அருட்பெருஞ்ஜோதி

  • @narendrankrishnakumari114
    @narendrankrishnakumari114 8 місяців тому +1

    குருவே சரணம்.....🙏🙏

  • @JeevithavengadakrishnasarmaPIL
    @JeevithavengadakrishnasarmaPIL 8 місяців тому +1

    வாயில்லா ஜீவன்களுக்கு சாப்பாடு தண்ணீர் கிடைச்சு இன்பமாக இருந்தால் நல்லாருக்கும் குருவே

    • @workfromhome2023jobs
      @workfromhome2023jobs 8 місяців тому

      இனிவரும் காலத்தில் மனிதனுக்கே தண்ணீர் கிடைக்காது 😢 கார்பரேட் காரண் எல்லாத்தையும் எடுத்துட்டு இருக்கான்

  • @saravanankumar2388
    @saravanankumar2388 8 місяців тому +3

    Thank you so much god 🤍🤍🤍

  • @Evairamuthu
    @Evairamuthu 8 місяців тому +3

    Anna coma stagela manam vealai seiyala appa athu thiyanama....itha patthi oru video podunga...

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 8 місяців тому +1

    Guruve Saranam ella uyirgalum inbudru vaalga

  • @leegangodwin4034
    @leegangodwin4034 8 місяців тому +3

    அருமை❤❤❤

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 8 місяців тому +6

    பவுடர்,ஜூஸ், ரொமான்ஸ் எல்லாம் எல்லாரையும் படாத பாடு படுத்துது தம்பி 😢 வொர்ஸ்ட் சொசைட்டி 😢😮😮

    • @venmathiraj9475
      @venmathiraj9475 8 місяців тому

      குரு வே சரணம் 🙏
      பவுடர் , ஜீஸ் , தேன் , இவை அனைத்துமே மிக விரைவில் பற்றி கொண்டது போல , அறம் சார்ந்த பொருள் இறை ஞானம்
      உபதேசம் ஏன் பற்றி கொள்ளவில்லை ????
      இவற்றில் இருந்தே அவரவர் தராதரம் நன்கு தெரியும் 😮
      எதுவாயினும் இறைவா இறைவனை நினைந்து உணர்ந்து மகிழ்ந்து அனைத்து மனித மனங்களில் இறை ஒளி ஒளிர வேண்டும் இறைவா 🙏
      அதற்கு நம் மஹாவிஷ்ணு பேர் உபதேசம் மிகபெரிய வரம் 🙏
      தவம் இல்லாமல் கிடைத்த வரம் எங்கள் மஹாவிஷ்ணு 🙏
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏

  • @abhinisha3420
    @abhinisha3420 8 місяців тому +2

    Guruvey saranam 🙂

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Guruvey saranam... Arutperum Jothi arutperum Jothi thanipperum karunai arutperum Jothi 🙏🙏🙏🙏🙏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 8 місяців тому +2

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏💐

    • @venmathiraj9475
      @venmathiraj9475 8 місяців тому +1

      குரு வே சரணம் 🙏

  • @devikarm3418
    @devikarm3418 8 місяців тому

    குருவே சரணம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 மிக்க நன்றி

  • @HariVeki
    @HariVeki 8 місяців тому +1

    குருவே சரணம் ❤❤❤💙💙💙🙏🙏🙏

  • @PrakashRaj-ed3sc
    @PrakashRaj-ed3sc 7 місяців тому

    குருவே சரணம் 🙏🙏🙏🔥🪔

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 8 місяців тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥🔥

    • @RathiDinesh123
      @RathiDinesh123 8 місяців тому

      Hello aravind Sir neenga mahavishnu ayya kitta dhiksha vankanum nu aasa padingale vankidingala??

  • @sumisumithra922
    @sumisumithra922 8 місяців тому +1

    Kuruve saranam ❤

  • @JSasi-u9y
    @JSasi-u9y 8 місяців тому +1

    Mikka nandri muruga ❤

  • @durgavalli3880
    @durgavalli3880 8 місяців тому +1

    MAHAVISHNU ayya semma super ayya 🙏🙏🙏🙏

  • @gkarthikaavarsani6342
    @gkarthikaavarsani6342 8 місяців тому +1

    Guruve துணை💗🙏🏻

  • @MCCNivethaaE
    @MCCNivethaaE 8 місяців тому +2

    Chellam anna guruvae saranam.

  • @amirthakumariarumugamsamy2151
    @amirthakumariarumugamsamy2151 5 місяців тому +1

    Thichai kudukkum pothu namakku ethuvum teriyumaa?

  • @ravisaraswathi7319
    @ravisaraswathi7319 8 місяців тому +1

    வாழ்க வளமுடன்

  • @palanitpt
    @palanitpt 8 місяців тому +2

    தாம்பத்ய உறவில் பெண் உச்சமடைவதற்கு குறைந்தபட்சம் 25 முதல் 30 நிமிடங்கள் தேவை. ஆனால் ஆணுக்கோ 2 முதல் 5 நிமிடங்கள் தான்.
    படைப்பில் ஏன் இந்த வேறுபாடு? ஆணும் பெண்ணும் ஏன் இப்படி படைக்கப்பட வேண்டும்? குறிப்பாக ஆணுக்கு ஏன் இந்த சவாலான சோதனை? இது இறைவனின் படைப்பா? அல்லது இது மனித குலத்தின் கர்மாவால் உருவானதா?

    • @venmathiraj9475
      @venmathiraj9475 8 місяців тому +2

      குரு வே சரணம் 🙏
      பெண்களுக்கு இறைவன் படைப்பில் இயற்கை யாக வே அச்சம் , மடம் , ஞாலம் , பயிர்ப்பு உண்டு இவையனைத்தையும் தூண்டி இறுதியில் தான் உச்சகட்ட நிலை யை அடைய முடியும் !!!!🙏
      அது அமெரிக்க கார , பெண்ணாக இருந்தாலும் சரி
      நீக்ரோ ஸ் பெண்ணாக இருந்தாலும் சரி ,
      இறைவன் படைப்பு அந்த மாரி .
      ஆனால் இந்திய பெண்கள் 95 % உச்சகட்ட நிலை அடைவதில்லை புரிதல் இல்லை திருமண வாழ்க்கை யில் , இது அப்படியே இறை ஆற்றல் ஆக மாரி சக்தி நிலையில் வாழ்ந்த பெண்கள் , சிவ நிலை என்னும்
      ஆண்களாக மறுபிறவில் பிறக்க வே இந்த நிலையே .
      இறைவன் அனைத்துமே மிக சரியாக சிறப்பா க செய்கிறார் ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

    • @palanitpt
      @palanitpt 8 місяців тому

      @venmathi Raj. மஹாவிஸ்னு நம்பி இப்.படி குறிப்பிடவில்லையே! பெண்களின் தேவை பூர்த்தி அடையாததால், அதை அனுபவிப்பதற்காகவே மீண்டும் மறுபிறவி எடுப்பார்கள் என்று இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

  • @aiexraja243
    @aiexraja243 8 місяців тому

    குருவே சரணம் ❤❤❤❤🎉

  • @Rekhaselvakumar12
    @Rekhaselvakumar12 8 місяців тому

    குருவே சரணம்❤❤❤❤❤❤❤❤

  • @prema3090
    @prema3090 8 місяців тому +1

    🎉 maha Vishnu sir neenga nalla irukkingala sir 🌹

  • @pavihramanickam3558
    @pavihramanickam3558 8 місяців тому +1

    Kodi kodi nandri❤❤

  • @honeybeescollections
    @honeybeescollections 7 місяців тому

    Vazga valamudan, 💯 true speech about marriage life, very good information teaching

  • @selvapandi1911
    @selvapandi1911 8 місяців тому

    குருவே சரணம்

  • @sivanesbask3347
    @sivanesbask3347 8 місяців тому

    அருட் பெருஞ்சோதி அருட் பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை

  • @kkanaga7513
    @kkanaga7513 8 місяців тому +2

    Guruve saranam 🙏🙏🙏

  • @deepan3191
    @deepan3191 3 місяці тому

    After realising God how do life decisions impact life especially in marriage and what do about life partner selection ..Do there is anything as spiritual narcissistic.Guruve Saranam❤

  • @kumarnagaraj7647
    @kumarnagaraj7647 8 місяців тому +1

    Maha Guruji saranam 💖🙏
    Thank you Guru

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh 8 місяців тому

    Antha mathri oru CCTV iruntha Evlo nala irukum... Thavarukal kuraium...

  • @sathiyaguruvignesh3213
    @sathiyaguruvignesh3213 8 місяців тому +2

    Plz tell how women should be in marriage life ..some men all dng what u tell in their life..bt some women r NW days so rude...they nt accept basic responsibility too...tell plz..it's my doubt.plz clarify brother... thx for understanding

  • @sankarisankari3055
    @sankarisankari3055 8 місяців тому +1

    Guruve charanam Guruve charanam

  • @vigneshvicky4163
    @vigneshvicky4163 8 місяців тому

    100% Truth spoken

  • @gangeshdew7380
    @gangeshdew7380 8 місяців тому

    வாழ்க வளமுடன் குரு

  • @geethamahi646
    @geethamahi646 8 місяців тому +1

    Guruvae saranam ❤

  • @aakash4897
    @aakash4897 8 місяців тому +1

    Guruve saranam❤🔥🙏🏻

  • @yuvavaishuk2075
    @yuvavaishuk2075 8 місяців тому +1

    I love you so much my guru ❤❤❤❤❤

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 8 місяців тому +2

    பிடிக்காத life partner ஐ கட்டிக்கிட்டவங்க என்னங்க பண்றது??

    • @venmathiraj9475
      @venmathiraj9475 8 місяців тому

      குரு வே சரணம் 🙏
      இந்த Profile photo மாதிரி 😂 கால பைரவர் அவரே துணை 🙏

    • @shanmugapriya7052
      @shanmugapriya7052 8 місяців тому

      Pudikathunu therinchum yen mrg pannikitinga 👍 apdina avaraye pudichavara yeathukanga 🙏Acceptance👍

    • @venmathiraj9475
      @venmathiraj9475 8 місяців тому

      @@shanmugapriya7052
      குரு வே சரணம் 🙏
      இன்றைக்கு என்ன வம்முபுக்கு இழுக்களனா தூக்கமே வருவதில்லை உங்களுக்கு 😍
      கும்கி படம் 😢😢😢 தந்தை போல என் பொண்ணு என் பேச்சை மீறமாட்டால் அவளை என்ன கேட்க னும் ????
      இந்த அப்பா சொல்வதை தான் கேட் பால் என்று அன்பு கலந்த குடும்ப மானத்தை காலடியில் வைப்பார்கள் தந்தை மார்கள் .
      பெண்களுக்கு தான் இந்த சோதனை ???
      ஆண்களுக்கு ம் உண்டு ,,,,
      ஆனால் அவர்கள் அவளையே நினைத்து தனித்து வாழ கூடும் !!!
      பெண்களுக்கு அப்படி இல்லை ????
      காதல் படம் ஐஸ் சு , காதல் சந்தியா ,
      போல வேறு திருமணம் தான் இந்த சமூதாயத்தில் 😥

    • @shanmugapriya7052
      @shanmugapriya7052 8 місяців тому

      ​@@venmathiraj9475 k eatho oru reason mrg pannikitinga thane apo yaara irunthalum mrg pannavara accept pannikanga 👍🙏 unga kudumba maana piratchnaiku mapilai enna seyvar avara mrg pannitu pudikalainu othuki vaikirathu entha vithathula niyayam nu nenaikirenga 👍

  • @kassakassanupesadhaa3489
    @kassakassanupesadhaa3489 8 місяців тому +2

    Thalaivara i love you ❤❤❤❤

  • @sandhyapoornima3266
    @sandhyapoornima3266 8 місяців тому +1

    Guruve saranam 🙏♥️♥️

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 8 місяців тому +1

    இன்று பிள்ளைகளை நல்லா வளர்கிறேன் என்று தவறானபாதையை பெற்றோர்கள் கற்று கொடுக்கின்றனர்

  • @ElumalaiUnnamalai-y9s
    @ElumalaiUnnamalai-y9s 8 місяців тому

    🙏🙏🙏 வாழ்க வளமுடன் நன்றி

  • @shanthikumar4393
    @shanthikumar4393 8 місяців тому +1

    Guruve saranam

  • @rangharajr6968
    @rangharajr6968 8 місяців тому

    Nandri nandri guruve saranam vaalga valamudan

  • @pRiYaUNIverSe1929
    @pRiYaUNIverSe1929 8 місяців тому

    Aathma nanri 💙💚💜

  • @AlbinRaj-eq3tl
    @AlbinRaj-eq3tl 8 місяців тому +2

    Super brother 👌👌👌👌👌

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 8 місяців тому +1

    🙏🙏🙏 guru veeeeeeeeeeee saranam 🙏🙏🙏🙏🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 8 місяців тому

    Guruve saranam 💙💙💙💙💙om namah shivaaya 🔱🙏🏻

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 8 місяців тому +1

    ஓம் நமசிவாய

  • @gunaseelanarumoliselvan9552
    @gunaseelanarumoliselvan9552 4 місяці тому

    Love u ❤️அண்ணா

  • @d.dhavamanikandan7010
    @d.dhavamanikandan7010 8 місяців тому +1

    Guruvaee saranam

  • @muruganrradha8738
    @muruganrradha8738 8 місяців тому

    Guruve saranam Om namah shivaya vanakam Thambii valka valamutan Om namah shivaya om namah shivaya om namah shivaya om namah shivaya 💐🌹🌹💝🎉💐

  • @divinegirl1998
    @divinegirl1998 8 місяців тому

    True Vishnu,,,,

  • @navakolnayagan5810
    @navakolnayagan5810 8 місяців тому

    Vera level guruji I love you toomuch🎉❤

  • @navakolnayagan5810
    @navakolnayagan5810 8 місяців тому

    Really real truth universally 🎉❤

  • @japsltd
    @japsltd 7 місяців тому

    Arumai 🙏🧘‍♀️

  • @omk9853
    @omk9853 7 місяців тому

    Sir can you post deekshai importance to everyone, it is mandatory to get a deekshai

  • @santhiyas7187
    @santhiyas7187 7 місяців тому

    Thank you so much

  • @AkshayaSE
    @AkshayaSE 8 місяців тому +1

    Thank u

  • @seenunext3677
    @seenunext3677 8 місяців тому +1

    Super bro ❤😍🤟

  • @gengadevi8916
    @gengadevi8916 8 місяців тому +1

    Super ❤❤

  • @pothiraja1641
    @pothiraja1641 8 місяців тому +1

    👍

  • @ChithiraiselviChithirais-fx2bg
    @ChithiraiselviChithirais-fx2bg 8 місяців тому +1

    🙏🙏

  • @KosalaiKosala
    @KosalaiKosala 5 місяців тому

    God❤isgrte❤❤❤

  • @maharasikavaskar3674
    @maharasikavaskar3674 8 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sabasri1881
    @sabasri1881 7 місяців тому

    நண்பரே கேட்டதெல்லாம் பொய்யே உண்டதெல்லாம் மலமே

  • @udayammanikumaran9744
    @udayammanikumaran9744 5 місяців тому

    தப்பே பன்னாம தப்பு பன்னதா சொல்லி சொல்லி மட்டம் தட்டிக்கிட்டே இருக்காங்க