INDIAN 2 ROAST 🔥 அவ்ளோ தான் நம்மள முடிச்சுட்டீங்க போங்க | Vijay Reacts

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 674

  • @hrajkumar2980
    @hrajkumar2980 2 місяці тому +59

    Thanks!

    • @VijayReacts
      @VijayReacts  2 місяці тому +37

      நன்றி சகோ. 100 ரூபா காசுக்காக இல்ல. அதை குடுக்க நினைத்த உங்க மனசுக்காக ரொம்ப நன்றி .

    • @Balaji-tl4uq
      @Balaji-tl4uq 2 місяці тому +16

      ​@@VijayReactsஇது நீங்கதானே, ஒரு fake ID உருவாக்கி நீங்களே உங்களுக்கு send பண்ணி இருக்கீங்க

    • @SPICYTAMILAN
      @SPICYTAMILAN 2 місяці тому +3

      😂😂😂😂​@@Balaji-tl4uq

    • @AwesomeMS4777
      @AwesomeMS4777 2 місяці тому +2

      Bro 200₹ waste panniten bro ​@@VijayReacts

    • @RaviKumar-n8k6g
      @RaviKumar-n8k6g 2 місяці тому

      Fake haa...

  • @aum342
    @aum342 2 місяці тому +117

    00:58 🤣🤣🤣🤣👏🏻👏🏻👏🏻 FRIED RICE 🍚

  • @arunk1817
    @arunk1817 2 місяці тому +209

    இந்த படத்துக்கு பாக்க டிக்கெட் செலவு ஆயிரம் ருபாய்க்கு 25kg அரிசி மூட்டை வாங்கி இருக்கலாம் 😂😂😂

    • @jayakkumarr21
      @jayakkumarr21 2 місяці тому +8

      4 peg vodka adichu kuppura paduthu irukkalam bro !!😂😂😂

    • @GaneshPerumal-qt1ly
      @GaneshPerumal-qt1ly 2 місяці тому +2

      ​@@jayakkumarr21antha nalu pegu pottu paduthukku poirndha, thatha padathla potta varmathla theatre vittu odikittay irupanga😂

    • @magicianveerasekarmagicsho1099
      @magicianveerasekarmagicsho1099 2 місяці тому +1

      சிறந்த இயக்குனரை சிரிக்க வைத்து இயக்கிவிட்டர்கள்.வடிவேலு கமல்

    • @Anandramachantren
      @Anandramachantren 2 місяці тому

      1000 ரூபாய்க்கு சிப்பம் அரிசியா😮

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Місяць тому

      😂That's y I watched in moviesda

  • @DurggaRaj
    @DurggaRaj 2 місяці тому +67

    Lojak mojak pajak, can't control my laughter 😂😂😂😂😂

  • @amabilash
    @amabilash Місяць тому +28

    Padam pakkama video pakka vanthavanga irukingala..😂😂

  • @bharathidhason
    @bharathidhason 2 місяці тому +110

    ARR escaped
    Anirudh maatikitaan

    • @punithtesla2654
      @punithtesla2654 2 місяці тому

      As usual shankar should copy from director upendra movies like movie name :- hollywood to robo (enthiran).

  • @sivaramanv7680
    @sivaramanv7680 2 місяці тому +64

    தம்பி சல்லி சல்லியா உடைச்சிட்டேயப்பா...😅😅

  • @rsekar707
    @rsekar707 2 місяці тому +51

    தாத்தா வந்தாரு
    தருதலையா வந்தாரு
    தறிகெட்டு வந்தாரு
    தற்குறியா வந்தாரு

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 Місяць тому

      ஒரு படத்தை விமர்சனம் பண்ணுங்க ஆனா ஒரு படம் ஓட விடக்கூடாதுன்னு விமர்சனம் பண்ற ஒரே காரணம் சங்கி நாய்களும் வலைதளத்தில் மூழ்கி இருக்கும் விபச்சார பையன் சீமானின் தறுதலை கூட்டங்களும்

  • @hanifarihanifari3060
    @hanifarihanifari3060 2 місяці тому +47

    விஜய்..
    எனக்கு சந்தானம் காமெடி தான் ஞாபகம் வருது.
    அவங்க பன்றாங்களோ
    இல்லையோ
    நீ நல்லா பன்றடா...

  • @athiyangaming
    @athiyangaming 2 місяці тому +175

    எந்திரன் 2 வும் இப்படித்தான் எவன் நல்லவன் எவன் கெட்டவன்னுதெறியாது😂😂😂😂

    • @warisriyas
      @warisriyas 2 місяці тому +4

      Pakshi rajan than kettavan

    • @sureshkumard3039
      @sureshkumard3039 2 місяці тому +9

      Padatha olunga paarunga bro purium

    • @Raja_The_King_Rajan
      @Raja_The_King_Rajan 2 місяці тому +14

      A person (Patchi Rajan) who was speaking for bird conservation shown as an antagonist (Villain).. He was accusing corporates (telecom companies) due to the radiation from the mobile tower the birds are getting killed and its count reduced considerably.. Is he a Villain ??? You itself decide 😊

    • @gokulv777
      @gokulv777 2 місяці тому +13

      2.0 better then any part 2 movie

    • @Prabakaran-rz2kp
      @Prabakaran-rz2kp 2 місяці тому +7

      ஆமாயா உண்மை.. பறவைகளை வாழவைப்பவரை தொம்சம் பண்ணுறாங்க..

  • @contactmeshaan
    @contactmeshaan 2 місяці тому +86

    3:53 fried rice திருடன் 😂😂😂

  • @Vijayakumar_V_Kannan
    @Vijayakumar_V_Kannan 2 місяці тому +33

    Indian 2 is Most Trolled Indian Movie of Indian Industry 😂

  • @diwaasbatman007
    @diwaasbatman007 2 місяці тому +7

    6:25 that girl sound and scolding....😂😂😂😂😂😂😂

  • @durairaj1969
    @durairaj1969 2 місяці тому +6

    Shankar mind voicr: இன்னுமாடா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு.

  • @NarayanaSwamy-wl7jt
    @NarayanaSwamy-wl7jt 2 місяці тому +34

    12.00 to 12.15 second logic comedy vera level.

    • @Tdotttttt
      @Tdotttttt 2 місяці тому

      endha level adhu? lol ippo yen anna elarum vera level vera level na solranga. I was living in the US for the past 15 years, indha vera level ku arthume pureelana. Sollunga enna arthom

  • @sivaramanv7680
    @sivaramanv7680 2 місяці тому +28

    நான்கூட OTT ல பார்க்கனும்னு இருந்தம்பா இப்படி Detailing கொடுத்திட்டையப்பா😅😅😅

  • @lovenabisal3740
    @lovenabisal3740 2 місяці тому +14

    நல்ல வேளை இந்தியன் 2பார்க்கவே இல்ல

  • @leomicheal3048
    @leomicheal3048 2 місяці тому +19

    Yen manasula iruntha motha parathaum...neenka intha video la kateteenka.....thankyou..so much...

  • @ThePippi301
    @ThePippi301 2 місяці тому +14

    6:10 correct logic...

  • @suryakumaravel6187
    @suryakumaravel6187 2 місяці тому +37

    Most trolled movie....tier 1 hero's
    1)anjaan 2)beast 3)vivegam 4)annatha 5)indian 2

    • @mydeankhan9526
      @mydeankhan9526 2 місяці тому +5

      Tier 1 list : rajini,vijay,ajith
      Tier 2 list :Kamal,surya,

    • @nrk4038
      @nrk4038 2 місяці тому +2

      Vikram's Movie?

    • @Sriramjak
      @Sriramjak 2 місяці тому +2

      அண்ணாத்த😄😄😄

    • @12mageshg93
      @12mageshg93 2 місяці тому

      ​@@mydeankhan9526loosu kuthi😂😂😂😂

    • @skanda138
      @skanda138 2 місяці тому +3

      5 perum listla vanthutaanga 😂😂😂

  • @abhiram6826
    @abhiram6826 2 місяці тому +5

    The best roast 😂😂😂😂 I can't stop laughing 😂😂😂

  • @sathiyanselladurai
    @sathiyanselladurai 2 місяці тому +47

    Indian ❌ tamil padam 3✅

  • @Devi-tq5se
    @Devi-tq5se 2 місяці тому +2

    உங்க வீடியோ வேற லெவல்😂😂😂 பாவம் இந்தியன் தாத்தா.....

  • @krishnakumar-fn2vw
    @krishnakumar-fn2vw 2 місяці тому +3

    sirichu sirichu kannula thanni vanthuruchu bro. sema sema

  • @shahulhameed4907
    @shahulhameed4907 2 місяці тому +4

    Romba naal kazhichi naan vaai vittu siricha video... Very gud work... Editing, dialogue, punch lam semma fun paa... Pesama Indian 2 va nee eduthirundhale adhula konjam comedyavadu irundirukum...3 mani neram padam paathu naan vanguna bulp ku un video va paatha apram nammala vida oruthan perusa vangirukan pola nu konjam nimmadhiyavum,namma manasula irunda barathayum oruthan semma fun a solrada paathu sandhoshama iruku... Subscribed...

  • @PlayLifeAgain
    @PlayLifeAgain 2 місяці тому +2

    Super bro…good slipper shot to Shankar, Kamal Haasan , Siddarth and Anirudh!

  • @ramjeyram2007
    @ramjeyram2007 2 місяці тому +16

    இதை எல்லாம் பார்த்தா ஷங்கர் இந்தியன் part 3 release செய்யணுமா என்று யோசிப்பார்

  • @manishmanikandan7412
    @manishmanikandan7412 2 місяці тому +5

    யோவ் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுயா 🤣🤣🤣🤣🤣🤣

  • @YoutubeManiE
    @YoutubeManiE 2 місяці тому +3

    Yov antha fried rice thirudan ultimate 🤣🤣🤣

  • @warisriyas
    @warisriyas 2 місяці тому +37

    எப்போ அனிருது தான் மியூசிக் டைரக்டர்னு அப்டேட் வந்துச்சோ அப்போவ முடிவு செஞ்சேன். இந்த படம் கண்டிப்பா தோழ்வி அடையனும் வேண்டித்து இருந்தேன். இப்ப தான் நிம்மதியாக இருக்கு 😂😂😂.

    • @AshanAshan-ml2ov
      @AshanAshan-ml2ov Місяць тому +1

      Dee komnatiki porantha kamnati padam nalla illati ave ennada pannuva padathukku ethamarithanda music kudupainga.

    • @PremKumar-zt5ou
      @PremKumar-zt5ou 17 днів тому

      Enaku pudichirunthuchu

  • @Jameer-100
    @Jameer-100 2 місяці тому +2

    விஷத்தை விஷத்தால் எடுக்குற மாறி.. வன்மத்தை வன்மத்தால் எடுக்குற பா.. 👌

  • @ArjunDon2477
    @ArjunDon2477 2 місяці тому +3

    Bro 10,varusathula intha mathiri oru periya hero padam troll panni paarthathilla bro,athuvum ulaga Nayanu Peru edutha Kamal sir,pavam climax la thathava ottu motha makkalum adikura Scene Vachi irukka kudathu bro , Anirudh, Shankar,, Dialogue writter, Camara Man, Lyrics writer,Kuda Makkal Ellorum Kamal sir Emathittanga,

  • @ramprasadkumard3772
    @ramprasadkumard3772 2 місяці тому +6

    Waiting for part 3 .. 3 hours waste pannalum 30 troll video enjoy pannen ...

  • @venkatesanjm5668
    @venkatesanjm5668 2 місяці тому +5

    6:24 marana bangamya 😂😂😂🎉🎉🎉

  • @prabhakaran6326
    @prabhakaran6326 2 місяці тому +4

    More than a movie this is roast more fun 😂

  • @sundarmsd6556
    @sundarmsd6556 2 місяці тому +2

    Indian 2
    1.Employment politics..
    2.loan mosadi... Since poor people suffers from loan repay.. but rich business just say bye nd go
    3.Poli Doctors..
    4.Gold rate issue
    Climax mairu mari eduthutanga.. Ilana idhu oru strong message movie

  • @indrutamilkavi
    @indrutamilkavi 2 місяці тому +3

    8:00 lol sirichhu sirichu .....

  • @Krishnakumar-SK_58
    @Krishnakumar-SK_58 2 місяці тому +5

    Naa padatha Theatre la paatha broo😢😢😢... Unga video pakkum bothu Theatre la nadanthathellam kannu munnadi vanthu poguthu😅😅😅😅

  • @VijayReacts
    @VijayReacts  2 місяці тому +57

    யாரெல்லாம் இந்தியன் 2 பாத்துட்டீங்க
    உங்க கருத்து என்ன?
    1. தாத்தா கதறவிட்டார்
    2. தாத்தா தெறிக்கவிட்டார்
    3. படமே பாக்கலீங்க

    • @M.Anitha5151
      @M.Anitha5151 2 місяці тому +5

      Chithravathai😢😢😢

    • @yogesh_sahadevan
      @yogesh_sahadevan 2 місяці тому +5

      Aiyoo saami..... Canada la padam paathen..... Setthutten...., Thala Vali vandhadhu dhaan micham. Padama da adhu , chaai

    • @sivenesharunachalam
      @sivenesharunachalam 2 місяці тому +2

      3.

    • @seetharamankirubakaran8770
      @seetharamankirubakaran8770 2 місяці тому +1

      Room kula oru 4hrs meeting vacha epdi irkumo apdye kadharavutuaige

    • @anand001ify
      @anand001ify 2 місяці тому +1

      Option : 3
      Enga oorukku road podura vandi( Memes&Trolls) vanthirukku.
      Athukku adiyila kuduthu saptukiren. (parthukiren)

  • @rkfilmarts
    @rkfilmarts Місяць тому +1

    Bro . . . Vera Level Roast 🤣🤣🤣 Timing video clip edit 👌🏻👌🏻👌🏻

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 2 місяці тому +7

    14:55 இது இரண்டாம் உலகம்... 😮Alternative universe 🌌... Part 3 யில் இந்த 😢உண்மை வெளியிட இருந்ததை... இப்படி posukunnu solliteenga 😅

  • @pradeep2264
    @pradeep2264 2 місяці тому +2

    😅🤣🤣 indha video paathu Indian3 eppo varumnu aavala irukku. ivlo comedy endha movielayum irundadhu illa. Indian3 innum semma comedy ya irukkum pola 😍😍 please release soon. cant wait for indian3

  • @arunk1817
    @arunk1817 2 місяці тому +32

    எனக்கு கூட அந்த பாட்டு பாடுர சீன் பாக்கும்போது டெல்லி கணேஷ் அந்த காமெடி சீன் தான் ஞாபகம் வந்துச்சி 😂😂😂

  • @babytalks
    @babytalks 2 місяці тому +13

    Neengalachum 2.45 hrs nangalam 3.15 hrs 😢😢

  • @Heaven-dvylk
    @Heaven-dvylk 2 місяці тому +25

    ஒரு வயசான ஆளுன்னு கூட பாக்காம இத்தன பேரு இத்தன நாளா வெச்சி செய்ரீங்களே மனிதாபிமானம் அற்ற உங்களுக்கு எல்லாம் எதாவது வர்மம் போட்டால் தான் சரி வரும்
    இப்படிக்கு trolls & roast ஆல் நொந்து போன தாத்தா 😂😂😂

  • @Sentamil-rd4pr
    @Sentamil-rd4pr 2 місяці тому +10

    5:05 மொரட்டு பங்கம்யா😂

  • @neelakandannagarajan5905
    @neelakandannagarajan5905 2 місяці тому +4

    அந்த அம்மா லஞ்சம் வாங்கற புருஷனுக்காக தற்கொல பண்ணிக்கலயாம்.. லஞ்சம் வாங்குன புருசன காட்டிக்கொடுத்த புள்ளய பெத்ததுக்காகத்தான் தற்கொல பண்ணிக்கிச்சாம்..😂

  • @aum342
    @aum342 2 місяці тому +4

    06:24 😱😱😱😱 SHIVA SHIVA 😱😱😱😱 !

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 2 місяці тому +4

    First day மதியம் ஷோ. முதல் நாள் book பண்ணி ஈசியா ticket கிடைச்சது . அப்பவாவது உஷாரா இருந்திருக்கலாம். விதி. படம் பார்க்க போனேன். ஸ்கிரீன் கிழிக்கலாம் போல கடுப்பாகி வெளியே வந்தேன்.

  • @PraveenKumar-vy5bk
    @PraveenKumar-vy5bk 2 місяці тому +7

    Indian thatha total damage 😂😂

  • @KarthiKarthi-ox2su
    @KarthiKarthi-ox2su 2 місяці тому +7

    Fried rice thirudan😅😅😅😅

  • @sureshkumard3039
    @sureshkumard3039 2 місяці тому +6

    படம் கொஞ்சம் சரி இல்லைன்னா இவ்ளோ விமர்சனம் பன்ற நீங்க நல்ல படங்கள் எவ்வளவோ வருது அதையும் நல்ல விமர்சனம் பன்ன முயற்சி பன்னுங்க பெரிய நடிகர்கள் படம் மட்டுமே உங்கள் கண்களுக்கு தெரியும் போல

  • @vigneshm9202
    @vigneshm9202 2 місяці тому +5

    Nalla pesura man nee. Just subscribed 😊

  • @airmagoan0062
    @airmagoan0062 2 місяці тому +3

    14:51 அடேய் இத பாருங்கடா தாங்க முடியல🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🔥

  • @srimathiakshara
    @srimathiakshara 2 місяці тому +1

    You have very good humor sense.. keep it up.. i enjoyed the video thoroughly 😂

  • @balachandrank5694
    @balachandrank5694 2 місяці тому +1

    Indian 2 unga roast than romba pidichu irruku. Unga next video tha wait panrom 😅

  • @ManazirDazzling
    @ManazirDazzling 2 місяці тому +14

    2 முக்கால் மணி நேரம் படம் எனக்கு திருப்பதி இல்லை உங்க 17 நிமிடம் Vedeo பார்த்து enjoy பண்ணேன் எவ்வளவுன்னா சிரிச்சி சிரிச்சி இருமல் ஏ வந்துட்டு Tank you very much விஜய் அண்ணா
    Stress free பண்ண இந்த Vedeo must im your old Subscriber Good luck brother 👍 ❤

  • @SaravanaKumar-me3tu
    @SaravanaKumar-me3tu 2 місяці тому +2

    Super bro😂🤣😂, Lojak mojak bajak😂🤣😂👌

  • @Vicky-zj4fr
    @Vicky-zj4fr 2 місяці тому +1

    I'm waiting for indian part 3
    Because of I need Indian 3 troll video 😅😅😅

  • @munsifgaming5722
    @munsifgaming5722 2 місяці тому +4

    இதுல இந்தியன் 3 வேர அவ்லோதா நம்மல முடிச்சு விட்றுவிங்க போல 🤣🤣🤣😂😂😂😂

  • @prithvirajbhat
    @prithvirajbhat 2 місяці тому +2

    My goodness best roast I have ever seen😂😂😂😂😂😂😂

    • @VijayReacts
      @VijayReacts  2 місяці тому +1

      நன்றி ஐயா🙏😍💐

  • @SatyanarayananManikandan
    @SatyanarayananManikandan 2 місяці тому +15

    One of the best troll video

  • @SashaKevin
    @SashaKevin 2 місяці тому +6

    Really very entertaining video!!

  • @rajsibi439
    @rajsibi439 Місяць тому +2

    Aana enaku intha movie ah Rimpa pidichiruku bro intha movie mattum illa ipdila troll panni enjoy panniruka mudiyathu 😂

  • @sudarshanh3517
    @sudarshanh3517 2 місяці тому +11

    2:49 epic 😂😂😂😂😂😂😂

  • @RoufIrshad
    @RoufIrshad 2 місяці тому +4

    Superb Bro Sirappa Senjingha 😂. After Adipurus I am Enjoying Social Media Indian 2 Troll Videos 😂. Sangi Sankar Death After Ai Movie.

  • @geethajayasankar1253
    @geethajayasankar1253 2 місяці тому +3

    உங்க வீடியோ பாத்துட்டு Indian 2 பாக்க போறேன்.... அவ்வளவு நல்லா கலாய்ச் சு விட்டிட்டீங்க😂😂

  • @Kumar-j1k
    @Kumar-j1k 2 місяці тому +2

    👊🤜தமிழன் மீது தரம் கெட்ட வன்ம செயலுக்கு கண்டிக்கிறோம்👊🤜...👍தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில்👍.🙏தாய் மண்ணே வணக்கம்🙏

  • @MukeshKumar-bb9pt
    @MukeshKumar-bb9pt 2 місяці тому +3

    I am waiting for Indian - 3 troll...

  • @spiritual_life786
    @spiritual_life786 2 місяці тому +1

    😂😂😂Bro semma bro sirichu sirichu vayiru kulunguthu 😂Subscribe panniten🎉🎉🎉🎉🎉

  • @Heavenlybakers
    @Heavenlybakers 2 місяці тому +23

    6:55 maatikitta pangu voice sync😂😂😂😂

  • @Owlzpost26
    @Owlzpost26 2 місяці тому +2

    9:38 peak moment 😂

  • @leomicheal3048
    @leomicheal3048 2 місяці тому +2

    Ivunka mattum than part 2 poduvankala....nammalum part 2 roast poduvom
    ..

  • @Vicky-m4e
    @Vicky-m4e Місяць тому

    O savuruya punadaikki pesuva 😂😂😂😂😂daialouge Vera level LA

  • @Mr_passing_cloud
    @Mr_passing_cloud Місяць тому

    ARR Mind Voice :-
    Ha ha escape,.....
    Great Escape..
    😂😂😂

  • @hrajkumar2980
    @hrajkumar2980 2 місяці тому +2

    அருமையான review 👏🏼, 'Alternate universe' 👌🏼, lochak, machak, kachak😂

  • @kalpanaganesh569
    @kalpanaganesh569 2 місяці тому +1

    Semma bro 😂 en manasla irukura baarame koranju pochu 🤣 neenga important scene vitutenga, elarum thatha uh pakka dress panitu varuvanga adu describe pana vitutenga 🤣

  • @Tdotttttt
    @Tdotttttt 2 місяці тому +1

    Yoovvv super ya nee...Inniuku dhaan unna kandu pidichen, immediately love at first sight, semma content! Subscribed mamu...sirichu srichu vaayru valikudu amma lmfao

  • @muhammadsiddique6484
    @muhammadsiddique6484 2 місяці тому

    Ultimate bro.. Semma punch, comedy, situation clips vere level... hahahaha😂😂😂

  • @Rajkumar-xu6dg
    @Rajkumar-xu6dg 2 місяці тому +2

    Roast part 2 podunga

  • @Impixer
    @Impixer 2 місяці тому

    I watched your video 2 times siripu adakka mudila bro ,super roast

  • @மாய்கோஹோம்டெக்ஸ்

    நமது தலைவர். சுதாரித்து கொண்டார். பாட்சா 2. 🔥 🔥 வேண்டாம் என்று 🔥 அரசியலும் வேண்டாம் ❤ என்று

  • @cutebaby1710
    @cutebaby1710 2 місяці тому

    En manasule irundhe paarame koranjittu anna 😂😂😂 semme anna 🤣🤣 this video made my day 🫡🫡

  • @Vicky-m4e
    @Vicky-m4e 2 місяці тому +1

    Brother ultimate 😂😂😂😂😂

  • @mr.hodophile920
    @mr.hodophile920 2 місяці тому +3

    Semma video anna. ❤

  • @guganvelli3723
    @guganvelli3723 17 днів тому +1

    இந்த கழுதைகள் இந்தியன் 2 பற்றி என்ன ட்ரோல் செய்தாலும், அது நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தைரியமாக வெளிப்படுத்திய ஒரு தலைசிறந்த படைப்பு. ஷங்கருக்கு தைரியம் உண்டு

  • @RKR-y5d
    @RKR-y5d 2 місяці тому +1

    Bro Epo Movie paatha nimmathiye varuthuuuuuu
    Unga Video tha bro fulfill paniruku
    Manasula erukura baarame poiduchiiiii

  • @selvarasuselva3417
    @selvarasuselva3417 Місяць тому

    செம கலாய் bro.❤❤❤😂😂

  • @johnnavin
    @johnnavin Місяць тому

    shankar's face was ultimate 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @pandiyanmusiclibrary271
    @pandiyanmusiclibrary271 Місяць тому +2

    Iam waiting indian 3 moviku😂😂😂😂

  • @pasupathisanmugam2011
    @pasupathisanmugam2011 2 місяці тому

    தல இந்த வீடியோ வ first ஏஹ் பாத்துருந்தா நா தப்பிச்சுருப்ப🤣🤣🤣🤣😍😍😍👌

  • @sathishmurugesh2670
    @sathishmurugesh2670 Місяць тому

    6:24 😂epic da dei💥

  • @jafreen1133
    @jafreen1133 2 місяці тому +2

    ஆல்ரெடி எல்லா சேனலும் நீங்க பண்றத போன மாசமே பண்ணிட்டாங்க
    இவ்ளோ நாளா கோமா ல இருந்தியா? ?

  • @praveenjoseph4827
    @praveenjoseph4827 2 місяці тому

    7:16 nice editing
    I thought that's a real saw

  • @ANIMALZONE-be8of
    @ANIMALZONE-be8of 2 місяці тому +11

    13:50 avar thathava illa podhamada

  • @senthilchidambaram3927
    @senthilchidambaram3927 Місяць тому

    Indian 3 roast ku waiting... Varata mamae...dooooinnnng

  • @AslanAhamed-bz4oc
    @AslanAhamed-bz4oc 2 місяці тому +2

    Thanks bro nalla siruchuten 😂😂😂😂😅😅😅

  • @Thakkolamblogs
    @Thakkolamblogs 2 місяці тому

    Brother u just made me roll laughing… subscribed!

  • @k.s.narenthiran6164
    @k.s.narenthiran6164 2 місяці тому +3

    Indian1ல வீச்சு
    Indian2ல பேச்சு

  • @nandakumar5498
    @nandakumar5498 2 місяці тому

    Nice video, ana intha videos ellam patha indian 2 moviea vida atha troll pani vara videos nalla irukku