🤯பிளிப்கார்ட்ல வாங்காதீங்க😱 ஏமாறாதீங்க🤡

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • 🤯பிளிப்கார்ட்ல வாங்காதீங்க😱 ஏமாறாதீங்க🤡 #fraud #crime #flipkart #cheating #redmi #powerbank #xiaomi
    நான் கடந்த 2024 டிசம்பர் 23ஆம் தேதி அன்று பிளிப்கார்ட்டில் redmi 20000 எம்ஏஹெச் பவர் பேங்க் வாங்கினேன் ஆனால் அது சரியாக செயல்படவில்லை சர்வீஸ் சென்டர் கொண்டு சென்று கேட்டபோது அதற்கு சர்வீஸ் சென்டரில் உள்ள நபர் பவர் பேங்க் வாங்கிய ரசீதில் அந்த பவர் பேங்கில் சீரியல் நம்பர் குறிப்பிடப்படவில்லை என்று கூறினார், ஆதலால் எங்களால் உங்கள் பவர் பேங்க் ஐ சரி செய்ய இயலாது என்று கூறிவிட்டார், நான் மறுபடியும் ப்ளிப்கார்டில் தொடர்பு கொண்டு எனது ரசீதில் சீரியல் நம்பரை இணைத்து தரும்படி கேட்டேன், நான் ஒரு மாத காலமாக தொடர்ந்து கேட்டும் இறுதி வரை எனக்கு முறைப்படி சீரியல் நம்பர் இணைத்து ரசீது தரவில்லை, எனக்கு எந்தவித உதவியும் செய்து கொடுக்கவில்லை, என்னை ஒரு மாத காலமாக காக்க வைத்து எனக்கு முறையான ரசீது வழங்காமல் வேறு மாற்று பவர் பேங்க் தராமலும் அல்லது எனக்கு என்னுடைய பணத்தை திருப்பி தராமலும் எனக்கு எந்தவித முறையில் உதவாமல் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி flipkart நிறுவனமானது என்னை ஏமாற்றி விட்டது, ரெட்மி நிறுவனமானது அவர்களது தரப்பில் முறையான ரசீது இல்லாமல் எங்களால் உங்களுக்கு உதவ முடியாது என்று அவர்களது தரப்பிலும் எனக்கு எந்தவித உதவியும் செய்யாமல் என்னை கைவிட்டு விட்டனர், நான் புதிதாக வாங்கிய என்னுடைய 20000 mah redmi 4i 33 w பவர் பேங்க் ஐ பழுதாகி உள்ள நிலையில் எனக்கு மற்றும் ரெட்மி நிறுவனமும் எந்த ஒரு உதவியும் செய்யாமல் சர்வீஸ்ம் செய்யாமல் முறையான பதில் கொடுக்காமல் இருவர்களது தரப்பிலும் என்னை அலையவிட்டு அலைக்கழித்து ஏமாற்றி விட்டனர்,
    #scam #scamer #scamerd
    xiomi 20000 mah powerbank
    #powerbank #20000mahpowerbank #mibowerbank #mi #redmi #redmipowerbank #fraudes #flipkartcheating #worst #customerservice #online #onlinshopping #bad #badexperience

КОМЕНТАРІ • 138

  • @திருஓட்டுக்காரன்

    மொபைல் போன் எலக்ட்ரிக் பொருட்கள் Flipkart ல் வாங்க வேண்டாம் Exchange ம் பல பிரச்சினை... கடைகளில் நேரடியாக வாங்குவது நல்லது

    • @ClearEditz007
      @ClearEditz007 7 днів тому +1

      Kadaila vanguradhula problem illa but avanuga nambala brain wash panni edhachum oru mobile la thalaila kattama irundha sari

    • @89prabhu
      @89prabhu 3 дні тому

      இப்போது ஆன்லைனில் வாங்கிவிட்டு ஏதேனும் பிரச்சனை இருந்தால் திரும்ப கொடுக்க முடியாது. அதனால் முடிந்தவரை நேரடியாக கடைகளில் வாங்கிக் கொள்ளவும். சற்று விலை அதிகமாக இருந்தாலும், இதுபோன்று மன உளைச்சல்கள் வராது.

  • @miltonmilz4641
    @miltonmilz4641 8 днів тому +10

    புரோ, நீ refundum vendam replacement um வேண்டாம், முதல்ல சரியான இன்வாய்ஸ் காப்பி குடுக்கலன்னா கேஸ் போடுவேன் நு சொல்லுங்க. குடுக்கலன்னா Case file pannunga

  • @AKFourteen
    @AKFourteen 10 днів тому +21

    Raise complaint in public grievance portal and consumer form

  • @balasubramaniam3036
    @balasubramaniam3036 9 днів тому +9

    இது போன்ற அனுபவம் நான் வாங்கிய இண்டெக்ஷன் ஸ்டீவ் ல் நிகழ்ந்துள்ளது. Flipkart ஐ நம்பாதீர்

  • @sk-04395
    @sk-04395 8 днів тому +8

    Consumer court rules படி bill இல்லாத Product கு காசு குடுக்க தேவையில்லை. Wrong billலும் bill குடுக்காததுக்கு சமம் தான்.

  • @IF_Channel05
    @IF_Channel05 4 дні тому +1

    Digital Marketing Masd

  • @OXYGENEEVELECTRONICSOXYGENEEVE
    @OXYGENEEVELECTRONICSOXYGENEEVE 6 днів тому +4

    More courier services also same delivery transport services.....

  • @IF_Channel05
    @IF_Channel05 4 дні тому +1

    Don't purchase in online 😊

  • @notapplicable8021
    @notapplicable8021 7 днів тому +2

    Super support information tq sir 🙏 🎉❤

  • @kcn620
    @kcn620 5 днів тому +1

    File a case

  • @kumaravel-xp8mp
    @kumaravel-xp8mp 4 дні тому +1

    Bro evlo avurathuku neeyae ukanthu edit panirukalam la serial number ra invoice la , ipadi vena try panniparunga edit panitu vera oru redmi showroom la service panna parunga. Mostly eduthupanga

  • @padmanabhansubbiahsubbiah657
    @padmanabhansubbiahsubbiah657 8 днів тому +3

    நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கவாய்ப்புண்டு.
    நானும் தாம்சன் 32'சுமார்ட்டிவி வாங்கினேன் அதுவும் பழையடிவியை புதிதென எனக்கு விற்றிருக்கிறார்கள்
    பிளிப்கார்டில் வாங்கும் பொருட்கள் தரமற்றவையே
    2ன்டு சேல்ஸ் தான் நடக்குதுபோல.
    அமெசான்85%நம்பிக்கையாக செயல்படுது

  • @srikanths1556
    @srikanths1556 8 днів тому +2

    I have faced lot of problems in Flipkart and jiomart also.. jiomart is worst when it comes to quality and service. No one will take return. So best is to visit nearby shops and buy directly even if price is higher. Atleast peace of mind will be there

  • @s.sarathkumar6545
    @s.sarathkumar6545 8 днів тому +5

    நூறு அம்பது கம்மியா இருக்குனு ஆன்லைன் போனா இப்படிதா ஆகிறது இனியாவது பக்கத்தில் இருக்கும் கடைகளில் வாங்கி பழகனும்

  • @tamizhpaarvai-7841
    @tamizhpaarvai-7841 7 днів тому +2

    Seller kita Invoice revise panni with IMEI number add panni thara sollunga, Adhu seller easy ah pannalaam. Adhu unga porblem ah resolve panna mudiyum.

  • @VenkateshA6-u9k
    @VenkateshA6-u9k 5 днів тому +1

    Motorola phones vangathinga appdiyea ... worst Phones Vangirathinga

  • @roopeshb3492
    @roopeshb3492 10 днів тому +2

    Naan flipkart la samsung m35 Jan 17 2025 order potten Jan 19 2025 deliver aachi imei no box la potrundhuchi check pannen samsung m35 original thaan nu conform panniyachi then neenga video potta piragu imei no invoice bill la mention aagirucha nu check pannen imei no mention aagirukku thanks bro❤❤❤❤❤

  • @kalidas1432
    @kalidas1432 9 днів тому +2

    Please aproch consumer court and give all evidence and voice records screen shots and definitely get "நஸ்டஈடு"... And mana ulachaialukkum சேர்த்து.... Go... Please

  • @ganeshalagarsamy7936
    @ganeshalagarsamy7936 7 днів тому +4

    அமென்சனில் சோலார் பேனல் பேட்டரி இன்வெட்டர் வாங்காதீர்கள் இன்ஸ்லேசன் பன்ன யாரும் வரமாட்டர்கள் ஒருவர் 4kW பேனல் வாங்கி இன்னொருவர் மூலம் இன்ஸ்லேசன் பன்னி பல்ட் இப்போம் வாரமல் 8 மாதம் வேஸ்ட்டா இருக்கு

  • @shanmugapriyanm6605
    @shanmugapriyanm6605 10 днів тому +7

    Official aha Flipkart manager ku mail paunga regarding this issue... Inoru time call Pani innum Nala strong aha pesunga...

    • @KashFilmiCorner
      @KashFilmiCorner 10 днів тому

      Correct 👍

    • @UlaganathanJayaraman-ut7lx
      @UlaganathanJayaraman-ut7lx 10 днів тому

      முறையான நிறுவனம் என்றால் அதிகமாக பேசதேவையில்லை

    • @GforGFrog
      @GforGFrog 6 днів тому

      Waste bro.
      Enaku oru headphone um ipdi tha emathnanga.
      Same method, same process

  • @charle298
    @charle298 8 днів тому +3

    Nankuda ambrane small power bank military green flipkart la vangunen battery bulged 7 months la warranty 6 months dan onnum panna mudiyadu nu solitanga

  • @UlaganathanJayaraman-ut7lx
    @UlaganathanJayaraman-ut7lx 10 днів тому +9

    பிலிப்கார்ட்ல பொருளை வாங்கிட்டா பிராப்ளம் வந்தால் சர்விஸ்சென்டர் நம்பர் கொடுத்து நம்லவே போன் செய்யசொல்வாங்க

  • @திருஓட்டுக்காரன்

    கேஸ் போடுங்கள் விடாதீர்கள்

  • @anand.s3843
    @anand.s3843 10 днів тому +5

    I had the same exact issue with my mi speaker, but I brought from jiomart. Mi service centre rejected saying miss matching s/n number. This is the mistake of flipkart. You just register a complaint against them in online consumer helpline. And also make a command the issue you faced on there social media page like Twitter. I did like that and received replacement from jiomart.

  • @tamizhpaarvai-7841
    @tamizhpaarvai-7841 7 днів тому +2

    Idu seller mistake, but flipkart dan responsible. Unga call la pesunavangaluku processing procedure knowledge illa, options illana avanga team lead or team head ku forward panni options enable panni unga problem resolve pannanum. But indha issue ku avlo lam theva illa. just, flipkart invoice revise pannalae podhum.

  • @microbiovel6093
    @microbiovel6093 9 днів тому +5

    Go to consumer court

  • @அnniyan
    @அnniyan 6 днів тому +1

    Very very very worst company FLIPKART 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prabhakaranj845
    @prabhakaranj845 9 днів тому +3

    I also ordered a moto edge 50 fusion with open box delivery. The delivery person urged me to come soon to collect the parcel by calling me before 10 minutes without reaching home. Then he argued with me to come and wait outside before he reached the house. After reaching he opened the parcel, the package deal was open and so refused to take the mobile.

  • @brittojohn1844
    @brittojohn1844 10 днів тому +5

    May be a duplicate stop buying from Fkart Better go for consumer court

  • @anandn3911
    @anandn3911 10 днів тому +3

    இவங்க இப்படித்தான் பண்ணுவாங்க கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் ஃபைல் பண்ணுங்க அதுக்கு இதுக்குன்னு எவ்வளவு பணத்தை புடுங்க அதுக்கு அமேசான் பரவால்லை

  • @Mathavan101
    @Mathavan101 9 днів тому +4

    நாலு பொருள் உள்ள பொருட்களை இடர் செய்தாலே அதில் ஒன்றை திருடி விடுவார்கள் எப்படி இருக்கும் கேட்கவா வேண்டும்

  • @Karthi_Raja
    @Karthi_Raja 8 днів тому +3

    அதான் refund தரேன் சொன்னான்ல பொத்திடு வாங்கலாம் ல

  • @SivaramachandranRajendran
    @SivaramachandranRajendran 7 днів тому +2

    Refund vantitu poaga vandiyathuthana

  • @hp.8
    @hp.8 6 днів тому +1

    Entha service centre bro? Address

  • @hem3938
    @hem3938 10 днів тому +2

    Open box delivery apo courier boy sN number or qr side picture eduthu upload panirupanga portal la...atha check panna sollunga maybe athula vara sn different ah iruntha.. obviously invoice malfunction by Flipkart nu prove aaidum

  • @balajik87
    @balajik87 8 днів тому +1

    Boycott openbox for electronic items. Noone can find the defect at first inspection

  • @starksrvd4455
    @starksrvd4455 8 днів тому +1

    Consume court case register pannnuka bro

  • @vivekgokulraj
    @vivekgokulraj 7 днів тому +1

    They delivered duplicate product. Invoice without proper serial number of product seems to be a fraud. How can gst be raised on this product

  • @parthibanlyrics2780
    @parthibanlyrics2780 7 днів тому +1

    Redmi மட்டும் இல்ல எல்லாமே அப்படி தா இருக்கு.நம்ம எது வாங்க இருந்தாலும் நேரா போய் தான் பார்த்து வாங்கணும் இல்லைன்னா நாமம் போட்டு விடுவாங்க இன்னிமேல் இந்த தவறு பண்ணாதிங்க

  • @elangoraj555
    @elangoraj555 8 днів тому +1

    Bro power bank la last lite blink la than irukum but full agidum don't worry apadiyea use pannalam...

  • @RajNair-h5q
    @RajNair-h5q 7 днів тому +1

    Redmi is right. Invoice should have SN number. You should take action against flipkart through consumer protection act.

  • @dineshkumar-se3rk
    @dineshkumar-se3rk 10 днів тому +1

    Bro,, consumer court la ,, ungalala ,, try panni paka mudiyummmaa,,, mudichaa,, court try panni paruga,, bro invoice copy la vaichu,,,

  • @maranamass1529
    @maranamass1529 10 днів тому +6

    இதுக்குதாண்டா கடைல வாங்கனும் உங்க விட்ல இருந்து மொபைல் சாப் எத்தனை கிலோ மீட்டர்🤔 ஜியோமி ஷோரூம் எத்தனை கிலோ மீட்டர். தேவை தான் உனக்கு 🤝😂😂

    • @arvindm1945
      @arvindm1945 10 днів тому +4

      CITIES. LA. OK. BUT STILL , 95 PERCENT AREALA., ENGA IRUKU NEAREST SHOP., AND IF AVAILABLE., UR PREFERRED PRODUCT WILL NOT BE AVAILABLE.

    • @maranamass1529
      @maranamass1529 10 днів тому +2

      @arvindm1945 போரோ அவனுக்கு அகம் ஷோரூம் வர அலையதெரிஞ்சு அளவுக்கு அவனுக்கு கடைல வாங்க தெரில 😂😂😂 அதுவும் அவன் கிராமத்தில் இருந்தால் பரவால்லை அகம் வேர ஒன்றும் இல்லை 😂😂😂✅

    • @Dinesh-ux9or
      @Dinesh-ux9or 10 днів тому

      Ada tharkuri Nanbaa... Showrooms la innum Mi 20000 mah 3i dha vitthutu irukkainga adhu 18w output dhan... adhuke rate 2200 kita solrainga... avar vanginadhu 4i model 33w output supported.. adhoda rate eh 1800 dhan online la... Amazon+Flipkart both.. compared to Amazon.. Flipkart have lot of Fake sellers...

    • @NDhanapal-96
      @NDhanapal-96 9 днів тому

      கடையில் மட்டும் ஒரிஜினலா.. எல்லாமே பிராடு.

    • @vinothkumar5846
      @vinothkumar5846 9 днів тому

      Rate difference is there

  • @smuralidaran5575
    @smuralidaran5575 9 днів тому +1

    தெளிவாக சொல்லியும் ஏற்காத நிறுவனத்தை புறக்கணிப்பது தான் ஒரே வழி

  • @gowthams6816
    @gowthams6816 10 днів тому +5

    இதுக்கு xiaomi online website ல order purchase பண்ணிருக்கலாம்

  • @RSGaming-wm8sc
    @RSGaming-wm8sc 7 днів тому +3

    Seller scammed you bro 😢

  • @smuralidaran5575
    @smuralidaran5575 9 днів тому +3

    யாரைத்தான் நம்புவதோ இந்த ஊழல் நாட்டில் ?

  • @pastryhouse
    @pastryhouse 7 днів тому +1

    Boycott Flipkart

  • @abdurrahmanr8342
    @abdurrahmanr8342 7 днів тому +7

    இதற்கு தான் Local retailer shop ல வாங்கனும் கம்மி விலை னு Flipkart, Amazon வாங்கினால் அவனை போய் கேள் இவனை போய் கேள் னு football ஆடுற மாதிரி அங்கும் இங்கும் ஆடுவானுங்க😂😂😂😂

  • @AK-wt7jj
    @AK-wt7jj 12 днів тому +2

    Battery weak bro. BIS app antha R letter pakathula irukkum number ya check pannuna athu expired ya illayanu kaamikkum illai endral antha website laye complaint pannalam government app bis care

  • @levinlevinstan7
    @levinlevinstan7 8 днів тому +1

    Please buy product in their official website its genuine ..

  • @fanboyc
    @fanboyc 9 днів тому +1

    Ithukum service centerkum samanthamey illa bro😂 flipkartla seller yeamathitan bro illana edaila evano velaya paathurkanum

  • @sakthivlogs
    @sakthivlogs 9 днів тому +1

    நீங்க எந்த ஊரு தம்பி

  • @mrlonely861
    @mrlonely861 7 днів тому +1

    Court case podunga nala amt pakalam

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 9 днів тому +1

    தெரிஞ்சது நீங்க ஒருத்தரு.... தெரியாதது எத்தனையோ பேரு.... என்ன செய்யலாம்.... கடையிலும் விலை குறைவு இல்லை.... என்ன பண்ணலாம்...

  • @vijethsurya7203
    @vijethsurya7203 7 днів тому +1

    Vera centre ku ponga bro

  • @ekbaby7341
    @ekbaby7341 10 днів тому +2

    Na 60 mobile ku mela order panni vangi koduthukkura last 5 years la no problems unakku mattu eppudi

  • @tamil0922
    @tamil0922 8 днів тому +1

    Na Black Colour வாங்குன எனக்கு Ok Tha Bro ( Output Tha 33w Turbo Charger bro ) 20000 Mah Battery Currently Working

  • @Devi_1
    @Devi_1 10 днів тому +3

    Put consumer case

  • @அnniyan
    @அnniyan 6 днів тому +1

    Kevalam DNT BUY MI..and dnt purchase Flipkart very very worst shopping website... Amazon better but everything will be check completely

  • @n.purushothnatarajan2821
    @n.purushothnatarajan2821 10 днів тому +3

    Case podu bro

  • @pastryhouse
    @pastryhouse 7 днів тому +1

    Case poduga bro

  • @vickysharma5033
    @vickysharma5033 8 днів тому +1

    Go to another service centre all service center are not following the same rules

  • @manivannan951
    @manivannan951 9 днів тому +1

    Customer got la complet pannunga bro . Flipkart melatha thappu Ava oru porul tharum pothu imie number mention pannama tharanga appo flipkart melathane bro thappu

  • @svmsivam1279
    @svmsivam1279 9 днів тому +1

    Complaint to Consumer court and confirmed claim

  • @venkatesh7716
    @venkatesh7716 5 днів тому +1

    சார்ஜ் × ஜார்ஜ் ✓

  • @HariramMi
    @HariramMi 10 днів тому +2

    Ithetha enakum nadanthuchu.. laptop vaangi 40000 waste aaiduchu.

  • @Mythili_mainthan
    @Mythili_mainthan 10 днів тому +3

    Buy a same from the same seller . return it and while returning send the power bank u have now

    • @benzmartin1
      @benzmartin1 9 днів тому

      Good good idea bro, it will workout definitely.

    • @gokul3953
      @gokul3953 8 днів тому +1

      7 days service center replacement policy bro so again order panalum brand da Poramaridha erukum

    • @gokul3953
      @gokul3953 8 днів тому +1

      better don't buy electronics in online

  • @johnnybhai851
    @johnnybhai851 8 днів тому +1

    Refund vangirukalam apove enakum same issue amazon la nadanthuchi.. chocolate order potem damaged product delivery panitanga replacement keten avanga refund and replacement iruku ethu venum nu ketanga .. na replacement keten avanga potanga but replacement delivered nu potan ana item varala thirunba keta 2 days wait pani parunga nu solitanga .. aprm 2 days wait pani keten avanga refund panidrom nu solli refund potanga .. 😂😂

  • @sesuraja7845
    @sesuraja7845 9 днів тому +1

    Return podama battery change pannalam Easy a poidum.

  • @duraidurai9677
    @duraidurai9677 10 днів тому +3

    Anbave pesa kudathu..mi service centre fraudkaran ethavathu kurai solli service pakkave matten .nan oru power bank serviceskku kondu ponen bill kondu vanga box konduvanga sonnan nanum kondu ponen .avan pathuttu oru reason sonnan parunga rompa en rendu kottaiyum nadunkiruchi . power bank kannukke theriyatha size la கோடு இருந்துச்சு athanala ninga kila potruppinga .ithukku warranty kidaiyuthunnu sonnan .nan othaa ungommannu kettu vanthutten. Appuram Flipkart kitta pesuna antha loose devitya sonnathaiya sonna sry sir unga situation puriyathu oompunthunnu .. appuram fb UA-cam la poduvenu mail pannen mathi tharom job sheet vangithanga na athellam enakku velai nan order pottathu flifkartla ningathan poruppu nu kandamanikku pesi thirumpa refund pottanuga pundamavuga .

  • @HarishKalyan-yw3ft
    @HarishKalyan-yw3ft 8 днів тому +1

    Flipkart -> Fraud Kart😢😢

  • @AbuBakkar-jr4zp
    @AbuBakkar-jr4zp 10 днів тому +1

    flipkart yentha porulume vangathinga, athuvum open box delivery na vangave vangathinga
    Amazon la kuda usara erukkanu
    Nanum mi power bank vangi west
    No return no replacement
    mi brand uashar

  • @அnniyan
    @அnniyan 6 днів тому +1

    Dnt buy FLIPKART 🎉🎉🎉

  • @I_blink_UwU
    @I_blink_UwU 8 днів тому +1

    Court la kesu podu bro

  • @arulramalingam9379
    @arulramalingam9379 9 днів тому +1

    Case podunga bro

  • @iniyan1968
    @iniyan1968 10 днів тому +2

    Customer ooda convenient low aaga aaga other sources thada vandiyathu tha

  • @balakris-d5u
    @balakris-d5u 10 днів тому +1

    Trichy.... office brother.....

  • @kodukapul
    @kodukapul 10 днів тому +5

    இதே பவர் பேங்க் நீங்கள் கடையில் வாங்கி இருந்தால் கடைக்காரரிடம் நீங்கள் வாக்குவாதம் செய்து சண்டையிட்டு தகராறு செய்து பொருளை மாற்றிக் கொண்டு இருக்கலாம் நண்பா

  • @vrtamilgamersrishi3511
    @vrtamilgamersrishi3511 7 днів тому +1

    Redmi mobile also worst tha bro

  • @Sundarsudarson
    @Sundarsudarson 8 днів тому +1

    Stopped buying from them long back for their pathetic customer service

  • @thiruselvamr6172
    @thiruselvamr6172 4 дні тому +1

    நான் sumsung f23வாங்கினேன் இதே பிரச்சினை நஷ்டம்

    • @thiruselvamr6172
      @thiruselvamr6172 4 дні тому +1

      நான் பிலிப்கார்டில் வாங்குவதில்லை

  • @prismtube9779
    @prismtube9779 10 днів тому +1

    Case file panu 😊

  • @Ravirocks96
    @Ravirocks96 9 днів тому +1

    Output tha 33w bro

  • @tamizananbu
    @tamizananbu 10 днів тому +1

    Amazon is good. Return also good.

  • @SIVACCTV
    @SIVACCTV 8 днів тому +1

    I am 3month waiting

  • @karthikeyanselvaraj4646
    @karthikeyanselvaraj4646 6 днів тому +1

    George bush

  • @arunr-ye5if
    @arunr-ye5if 9 днів тому +1

    froudcart🤐

  • @MskKumar32
    @MskKumar32 10 днів тому +1

    கன்ஸ்யூமர் கேட்டில் கோர்ஸ் போடுங்க

  • @sakthivlogs
    @sakthivlogs 9 днів тому +1

    தம்பி

  • @SocialAwareness-v6r
    @SocialAwareness-v6r 10 днів тому +1

    national consumer helpline

  • @selvarajshenbagaraj
    @selvarajshenbagaraj 8 днів тому +1

    Enakkum eppadithan nadakku

  • @raghuramanr1837
    @raghuramanr1837 7 днів тому +2

    தயவுசெய்து சீனப் பொருட்களை குறிப்பாக redme வாங்க வேண்டாம் service சப்போர்ட் கிடையாது. என்னுடைய ஒரு வாங்கிய அனுபவம் அப்படி.

    • @poova1120
      @poova1120 6 днів тому

      சீன பொருளின் மீது வன்மம் 😂😂

    • @poova1120
      @poova1120 6 днів тому

      நான் இதுவரை எட்டு சீன மொபைல் வாங்கியிருக்கிறேன் எந்த பிரச்சனையும் இல்லை

  • @nandha_editzzyoutube418
    @nandha_editzzyoutube418 10 днів тому +2

    Consumer court la oru complaint podunga bro kandipa compensatin amount kadakum apo than thirinthuvanga

  • @sakthivlogs
    @sakthivlogs 9 днів тому +3

    இப்போது உங்கள் பிராப்ளம் சால்வ் ஆயிடுச்சா? இதுபோல பிரச்சினை இருந்தால் உங்களது மொபைல் நம்பர் தாருங்கள். எனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் மூலமாக இதையே சர்வீஸ் சென்டரில் மாற்றித்தர சொல்கிறேன் அல்லது Flipkart மாற்றித்தர சொல்கிறேன்.

    • @sakthivlogs
      @sakthivlogs 9 днів тому

      முடிந்தால் உங்கள் காண்டாக்ட் நம்பரை எனக்கு அனுப்புங்கள்

  • @maheshp5252
    @maheshp5252 8 днів тому +1

    Naanum intha power bank vangi irukka nalla than work agitu irukku bro
    4point nalla charge aguthu

  • @karthikkarthik5733
    @karthikkarthik5733 7 днів тому +1

    No return no exchange no refund . flipkart custmar care waste ur time same problem atn but problem stil last ok to return show morning my account lock. flip kart worst plz not buy to flipkart ur try to amzon best app easy to solve my problem return QUIK action amzon customer care best ilove amzon .

  • @mrabin9633
    @mrabin9633 7 днів тому +1

    @polimer

  • @ramram-t2i
    @ramram-t2i 9 днів тому +2

    AMAZON பரவா இல்ல இதுக்கு

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 8 днів тому +1

    Flipkart =Forgerykraft !