NORTHERN RAILWAY vs VMB CHENNAI | TIRUPATTUR-SIVAGANGAI | ALL INDIA WOMEN'S TOURNAMENT 2023
Вставка
- Опубліковано 26 сер 2023
- DMS SPORTS TAMIL
Stay Tuned
For Live
📱 Contact: 9361700899
Whatsapp:7200407692
Follow us on :
Instagram
dms_sports_tami...
Facebook :
/ dmssportstamil
UA-cam :
/ @dmssportstamil
"
"
"
"
#dmssportstamil#cmtrophy#menskabbaditournament#womenskabbaditournament#allindialevel#ajaytakur#pradeepnarwal#deepakniwashooda#pawansehrawat#rahulchaudhari#sandeepnarwal#sudhakar - Спорт
பலம் வாய்ந்த அணியான வடக்கு இரயில்வே அணியையே வீழ்த்திய நமது சென்னை அணி கபடி வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள். க.சீனிவாசன்.சென்னை.
No7 Rishika no5 Kanchana well play 🎉🎉🎉
😅😊😊
😅😅😊😊
விளையாட்டு நடத்துபவர்கள் ஒருதலை பட்சமான வார்த்தைகளை.. பாடல்களை... Last ride இடையில் தேவையில்லாத music mm போட்டு அந்த விளையாட்டை அசிங்க படுத்துகிறீர்கள்.... Rishika நன்றாக விளையாடினால் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லவும் தேவையில்லாத வசனங்கள் தேவை இல்லை... எதிர் அணியையும் ஊக்கப்படுத்த வேண்டும்...
Bro namba anga pona ithavida mosama agum
👌 அருமை... சிறப்பாக விளையாடினார்கள் ....சென்னை அணியினர்.
7&3&5 always massssssssssss😊😊😊😊❤ lovely 😍😍😍😍😍😍😍❤❤❤❤
அருமை. நல்ல ஓரு சிறப்பான விளையாட்டு
No 7 rishika well play❤️💐💐💐
Yaruya yevano oruthan lsu mathiri kathide erukkan😊
🤣
😆😆😆
Avan Katha arambichan pinaadi thaan Chennai team konjam sodhapunanga. Adhu varaikum 8 point lead la defence strong ah irrundhadhu
wellcoame happy. allows. super mam. me. India. tamill amma happy birthday ❤
v. murugesan k. sa. India tamill. super
நடுவர்கள் இதுபோன்ற பாடல்களை போடுவதை தவிர்க்கவும்
அருமை
Rishika❤️❤️❤️👑
Rishika yaru bro
Number 7 in chennainteam
ரிஷிகா சூப்பர் ரைடர்.
ரிஷிகா சூப்பர் வீர பெண்
கோச் மாதிரி அண்ணன் நல்லா ஊக்கமலிசரு, காஞ்சனா அக்கா 7 நம்பர் அக்காவும் சூப்பர் ah பண்ணாங்க
விளையாட்டு அருமையாகத்தான் இருக்கிறது. ஆனால் ரன்னிங் கமென்ரி சரியில்லை. நல்லா சோப்பு அடிக்கிறான்.
VmB best ❤❤❤❤
VM Brothers
@@gokulnath2286.
Bro song podathiga
No.7 super
Sema poguthu bro
Yarda sidela coach vela pakkaravan
வாழ்த்துக்கள்
2 lakhs is very less At list 20 lakhs or 1 cores 😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மாட்டிகிட்சே என்ற பாடலை போட்டு தங்கள் ஊரின் தரத்தை குறைத்து கொண்டு உள்ளீர்.
Pattula Enna thappu nu sollunga.. naduvar one side pannunangala sollunga.. north India poi vilaiyadu parunga nama Tamil Nadu players ah eppudi treat pannavanganu theriyum.. first endha Madhuri mind set mathunga Tamil Nadu la match nadandha support Tamil Nadu ku dha erukum thappu illa.. naduvar thappu pannu na dha thappu..example recent world cup final evalavu song Australia Vu ku opposite ah adhu onnum thappu illa India la nadandha support India ku dha but appo la neenga kekala
న
Bio@@manikandanp1221
Sayyedali
Vmb Number 3 name please
Summa iru da avangalukku vilayada therium
VMB full form yenna bro
V .M brother bro
@@anusiyaanusiyaips89089
Neeyae erangi vilayadura
Uzhithakasula,,oruruba, koduthalum,vazthalam, !oozalkasula, oru,kolding,kodutthalum, Adhu, Dherukkoadiku,Samam,,!!
Kevalama irukku ya song podurathu..... Ha ha thuuuu
Ennanum pappoam
Eathoo pguthu bro
2 இரண்டு அணிகளின் ஊக்கப்படுத்த வேண்டும் . இந்தப் பெண்களை இழிவாக பேசும் பாடலாக உள்ளது
😂😂😂😂 madikichey
Ivanga kabaadi vakkairangala illa aadal paasal nadaththurangala 🤦🤦🤦🤦