எதிர்வரும் காலத்தில் உங்களை மரபணு ஜோதிடத்தின் தந்தை என இவ்வுலகு போற்றிப் பாராட்டும் வகையில் உங்கள் ஆய்வு ஜோதிட உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றது. நன்றி.
I agree that the Predictions will happen exactly as it is in the karma.. we cant change it. But if we change our pravrttii we can create better karmas for future
விதிக்குத் தகுந்தாற்போல் நம்மை மாற்றிக் கொண்டு நமது செயல்பாடுகளால் தீர்வை நோக்கிப் பயணிக்க முடியும் என்பதை எடுத்துரைப்பதே மரபணு ஜோதிடத்தின் மாண்பாகும்.
ஜனன ஜாதகத்தில் விதிக்கப்பட்ட விதியானது மாற்றழில்லாதது...அதனை ஒரு போதும் நம்மால் மாற்ற இயலாது.ஆனால் நம்முடைய செயல்பாடுகளின் வாயிலாக எடுக்கப்படும் தீர்வானது மாற்றமில்லா விதிக்கு மாற்றாக அமையும் நற் கர்மமெனப். புரிதல் நல்லது.
Sir,this is Saraswathi,my husband doing milk supply, can do ?, Can do ghee manufacture and market? Midhuna rasi,thiruvathirai 3,mahara lagnam,enna thozhilil seiyalam,karma basis
ஐயா வணக்கம் நான் மீன லக்கனம் லக்கணம் பூரட்டாதி சூரிய கர்மா ராசி திருவாதிரை சுக்ரன் கர்மா லக்னாதிபதி குரு 11ல்அவிட்டம் சனி கர்மா இதில் 3ன்று கர்மா சம்மந்தம் உண்டு நான் எப்படி புரிந்துக் கொள்வது தயவு செய்து விளக்கம் தரவும் தவரு இருந்தால் மன்னிக்கவும் நன்றி
பரிகாரம் எல்லாம் பொய்..... ஆனால் நம் எண்ணங்களை மாற்றிக்கொள்ளலாம் நம் கர்மாவின் அடிப்படையில். இது தான் இவரின் கூற்று. இவர் சொல்வது தான் உண்மை கடைபிடித்துப்பாருங்கள் உங்களுக்கே புரியும்.
Hi, sir super explanations and but my question is birth chart is predicted only the birth time or karu uruvana time , which can be calculated for prediction.
Seshan krishnan uthiradam kadaka lagnam makara rasi.2il guru sixil rahu maharam Saturn and moon kubam mars.meenam sukran and budhan.mesham surya mithunam kethu. Rahu desa running d.o.b.24.04.1992. struggling lot.no.job.parents hand empty for his life.pl any favourable for parents .Both are senior citizen.
Sir, Tiruvathirai Nakshatra ku love/married life nalla irukathu nu solaranga most of the Josiyar. Apadi patta oru mana kavalai oda irukara valkkai valarathu badhila kalyaname venam nu irunthukalamq.?
விஷல் அண்ணா நான் ஒரு ஜோதிட மாணவன் எனக்கு நீங்கள் நட்ஷத்திர சாரத்தை கோல்களை வைத்து பலன் எடுக்கிறிர்கள் எனக்கு கொஞ்சம் தலை சுத்திருச்சுங்க அண்ணா // 7கேது-அஸ்வினி,மகம்,மூலம்/ 20சுக்கிரன்-பரணி,பூரம்,பூராடம்/ 6சூரியன்-கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்/ 10சந்திரன்-ரோகிணி,அஸ்தம்,திருவோணம்/ 7செவ்வாய்-மிருகஷிரிடம்,சித்திரை,அவிட்டம்/ 18ராகு-திருவாதிரை,சுவாதி,சதயம்/ 16குரு-புணர்பூசம்,விசாகம்,பூரட்டாதி/ 19சனி-பூசம்,அனுஷம்,உதிரட்டாதி/ 17புதன்-ஆயில்யம்,கேட்டை,ரேவதி. இதுதானே நாம காலம் காலமா பயன்படுத்துகிறோம் நீங்கள் சொல்வது சற்று வித்தியாசமாக உள்ளது. எப்படியோ நம்ம ஜோதிட கலை மக்களுக்கு சரியான விதத்தில் பயனளித்தால் சரி அண்ணா நன்றி வாழ்த்துக்கள்.....
Sir really appreciate your explanation about jociyam I want to know if my son selected research field DOB 1 .4.1995 12.5 AM. Meena rasi. Danusu lakanam please answer thanks
வணக்கம் ஐயா பல ஜோதிடர்கள் கால நிர்ணயத்தை பற்றி சொல்கிறார்கள், அது சில நேரம் சரியாக இருக்கிறது பல நேரம் சொல்வது நடப்பதில்லை, இதில் உங்களது கருத்து என்ன?
நான் உலக அளவில் பெரிய வர்த்தகம் செய்ய விரும்புகிறேன் நான் உத்திராடம் நட்சத்திரம் அமேசான் போன்று செய்யுலாம் என்று என்னுகிறேன் செய்யலாமா என்று சொல்லுங்கள்
எதிர்வரும் காலத்தில் உங்களை மரபணு ஜோதிடத்தின் தந்தை என
இவ்வுலகு போற்றிப்
பாராட்டும் வகையில்
உங்கள் ஆய்வு ஜோதிட
உலகிற்கு உணர்த்திக்
கொண்டிருக்கின்றது.
நன்றி.
நற்பவி, யாருக்கும் பயப்படாமல் உண்மையை உலகிற்கு அளிக்கும் உயர்ந்தவர், என்றும் வாழ்க வளமுடன், நலமுடன்,,
Narpavi na enna?
மிகவும் அருமை சவாலான நிதர்சனமான உண்மை💐உண்மையை உணர்த்தியுள்ளீர்
அருமை. அருமையான விளக்கம். ஜோதிடம் வாழ்க.
நல்லது உங்கள் சேவை தொடரட்டும்
மிக பயனுள்ளது
Awesome sir👍🏽 You are putting wrong people under fire. Wrong things and negativity should be questioned by right people.
Ayya enakkum revathi natchathiram sevvai karma pathiva enakkum Elam vithavai aavena unmai sollungal risapalaknam 8l sukkiran
Really my heartiest Wishes for you live a 100 years life to guide the next generation. Thank you.
100 percent im facing now in my life he is genius 😍
Yes you are 100% right about jothidam is not prediction but the proper way of life!
சிறப்பு, ஐயா, விதியை வெல்ல ஜாதகத்தில் விதி வேண்டும்,
🎉🎉🎉🙏🙏உண்மை 💯💯💯💯💯💯💯
You are great vishal. Superb explanations.
Well explained, first time I'm watching it, good. God bless you
Good answers thankyou sir
I agree that the Predictions will happen exactly as it is in the karma.. we cant change it. But if we change our pravrttii we can create better karmas for future
Every word is apt sir excellent
Good introduction.
நல்ல துவக்கம்.
விதிக்குத் தகுந்தாற்போல் நம்மை மாற்றிக் கொண்டு நமது
செயல்பாடுகளால் தீர்வை நோக்கிப் பயணிக்க முடியும்
என்பதை எடுத்துரைப்பதே
மரபணு ஜோதிடத்தின் மாண்பாகும்.
Good Speech
Vishal good explanation
ஜனன ஜாதகத்தில் விதிக்கப்பட்ட விதியானது
மாற்றழில்லாதது...அதனை
ஒரு போதும் நம்மால் மாற்ற
இயலாது.ஆனால் நம்முடைய
செயல்பாடுகளின் வாயிலாக
எடுக்கப்படும் தீர்வானது
மாற்றமில்லா விதிக்கு
மாற்றாக அமையும் நற்
கர்மமெனப். புரிதல் நல்லது.
இந்த.அழவுக்குஜோதிடத்தைஉடைத்துசொன்னதுநீங்கல்மட்டும்தான்சார்.நன்றிங்கதிருவிஷால்சார்
Thank you sir for your information
All the best God bless you
நன்றி.நமது கர்மவினைகள் கழிக்க எப்படி இறைவழிபாடு மேற்கொள்ள வேண்டும்.சொல்லுங்க...
Super sir impressive excessive knowledge within u
Vishal master vankam class patti question mattum kattka vandum naduvel pasa kudathu public conrunsasion pana mudeali please oru subject krukedu confuse pana kudathu master pasum pothu slow vaka point sola vandum please.
Sir super explanation true lnfamations thanks.
Sir 3. Sani and sukaran 4. Candran sun. Bodan. 5 .kethu. 8. .sevai. 11. Ragu. 12 . guru. Meena rasi danusu. Lakanam. Tell about. Longevity. And. Marriage
நன்றும்நன்றியுமேநல்லஆய்வு
Simha lugnam meena rasi uttarathi nakshthra .10 Lord sukra in puram for job
42:00 chandra karma career
Comments padikiravar innum thelivaga DNA patri therindhu ketkalam
THIRUVONAM 2 NATCHATHIRAM,
Poosam 1 NATCHATHIRAM
Currently position
Nice 👍
Thanks Vishal sir
Super
Thank you so much
Dear bro, Lord sun Aswini Ayilyam, Anusham puratadhi irundhal surya karma yendru aduthu kolla venduma?
Sir,this is Saraswathi,my husband doing milk supply, can do ?, Can do ghee manufacture and market? Midhuna rasi,thiruvathirai 3,mahara lagnam,enna thozhilil seiyalam,karma basis
Calcium... thyroid...heart...BP... Head ... Ashwini aalyam anusham poorathadhi... 1 6 12...or 1..6 kedhu
Continuously in a family black magic is torturing means what is the remedy and c what is the reason how to avoid this.
👍
பெயர் -தர்ஷிணி
Dob-03.07.2004
பூராடம் 4 ஆம் பாதம்
மிதுன லக்னம்..
எதுசார்ந்து படிக்கலாம்?
🙏 superb excellent sir🙏👍
Very useful
Supper Vaalga valamudan
Vaazi needoozi
Great Vishal sir. You have shared all the informations which you have learnt.
Yann yappade future koinduporathu. Thariyala. Porada nachathram. Pl opinion
Sukra karma, Thiruvonam, what type of profession is allowed?
Super sir good explanation
ஐயா வணக்கம். ராகுவின் கர்மாக்கு என்ன பரிகாரம் செய்யலாம் Please 🙏 Nanri
பரிகாரம் ஒரு ஆனியும் புடுங்காது ரொம்பபேர் ஏமாந்து போறாங்க விதியை மாற்றமுடியாது எந்த ஜோதிடராலும்
U need to watch all of his vid then said this cmnt
Gopikrishnan moolam sadathiram Dhanu rasi my life eppadi erukom job marriage eppadi erukom
Unmai iya nanum bathikkapattavan sariyaka sonnirkal sotthidathin Mel enakku nampikai kuraikirathu
Makam star what business can do or what job we can do
பிறந்த star மகம் thule Langham shar ல் investment செய்யலாமா
ஐயா வணக்கம் நான் மீன லக்கனம் லக்கணம் பூரட்டாதி சூரிய கர்மா ராசி திருவாதிரை சுக்ரன் கர்மா லக்னாதிபதி குரு 11ல்அவிட்டம் சனி கர்மா இதில் 3ன்று கர்மா சம்மந்தம் உண்டு நான் எப்படி புரிந்துக் கொள்வது தயவு செய்து விளக்கம் தரவும் தவரு இருந்தால் மன்னிக்கவும் நன்றி
லக்கினத்தில் சனி 6அம் பாவம் ராகு 12அம் பாவம் கேது மிதுனலக்கினம் எனக்கு வழிகாட்டவும்
மேட்டூர் அனை 1ல் பிறப்புசார்
Vijay karthic pooratathi star kumbam, viruchigalaknam laknathil guru ,rasil sani 8l sureyen puthan
Super sir
Laknam nintra natsathiram punarpossm
10 m athipathi posathil
Enna tholill saiyalam
Thatpothu hotel business saigiren
Thank you sir 🙏🙏🙏
லக்னாதிபதி சூரியன் சதயம் 2ல். Share market trading செய்யலாமா?
Chennai thankasalai mint birth time pm 4.40 8 nalikai 10.04.1969 thrusday time 4.50 anru birth time adthukulalama .
ஆயில்யம் நட்சத்திரம் மகர லக்னம் கடக ராசி இந்த நாள் முதல் என் வாழ்க்கை எப்படி இருக்கும் வழி சொல்லுங்கள் நன்றி வணக்கம்....
ராகு கேது தோஷ பரிகாரம் சொல்லுங்களேன்...
Live எடுக்கும்போது
போன்சுவிட்சாஃப்
பண்ணனும்ங்றதுகூட
தெரியாதா
ஙே ன்னு மேலும்கீழும்பாத்துகிட்டு
இருக்கமுடியுமா
????????
Simma rasi,magam naktra, what business suitable to me,pl sir,soundarajan
37:00 👍👍👍👍
Superb visal thambi
My son muraly 06 06 1992. Magam stars pithrudosham இருக்கிறது. Please guide me. Kulatheivam எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்
ரெண்டு மாங்கல்யத்தை மாற்ற வழிகாட்ட முடியுமா
What is the decease pertaining to sukra karma?
ஐயா உங்களுக்கு நோய் வந்தால் மருதுரிடம் சென்று சிகிச்சை ஏடுத்து கொள்விர் அதை போல் தான் பிரச்சினை வறும் போது தகுந்த பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் எல்லாம் பொய்..... ஆனால் நம் எண்ணங்களை மாற்றிக்கொள்ளலாம் நம் கர்மாவின் அடிப்படையில். இது தான் இவரின் கூற்று. இவர் சொல்வது தான் உண்மை கடைபிடித்துப்பாருங்கள் உங்களுக்கே புரியும்.
திருவிஷால்சார்.உங்கலிடம்ஜோதிடம்பார்க.எவ்வளவுபணம்சார்.எப்போதுவரலாம்
புதன கர்மா ் -ரோஷினி, பூராடம், உத்திரம் ( சந், சுக், சூரி) சந் நட்சத்திரம 3், சுக் நட் 3, சூரி நட் 3) 9 நட்சத்திரமும் புதன் கர்மாவை சேர்ந்தத ஐயா
Hi, sir super explanations and but my question is birth chart is predicted only the birth time or karu uruvana time , which can be calculated for prediction.
Sir how to contact you
Seshan krishnan uthiradam kadaka lagnam makara rasi.2il guru sixil rahu maharam Saturn and moon kubam mars.meenam sukran and budhan.mesham surya mithunam kethu. Rahu desa running d.o.b.24.04.1992. struggling lot.no.job.parents hand empty for his life.pl any favourable for parents .Both are senior citizen.
en magal aayilyam natchitharam kadaga rasi, simma lagnam avunga ipo mbbs padichitu iruka...avaluku govt doctor job kadaikuma?
Sir, Tiruvathirai Nakshatra ku love/married life nalla irukathu nu solaranga most of the Josiyar. Apadi patta oru mana kavalai oda irukara valkkai valarathu badhila kalyaname venam nu irunthukalamq.?
Date of birth 3/11/2019, time 11.32am please tell in this baby jathagam
விஷல் அண்ணா நான் ஒரு ஜோதிட மாணவன் எனக்கு நீங்கள் நட்ஷத்திர சாரத்தை கோல்களை வைத்து பலன் எடுக்கிறிர்கள் எனக்கு கொஞ்சம் தலை சுத்திருச்சுங்க அண்ணா //
7கேது-அஸ்வினி,மகம்,மூலம்/
20சுக்கிரன்-பரணி,பூரம்,பூராடம்/
6சூரியன்-கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்/ 10சந்திரன்-ரோகிணி,அஸ்தம்,திருவோணம்/ 7செவ்வாய்-மிருகஷிரிடம்,சித்திரை,அவிட்டம்/ 18ராகு-திருவாதிரை,சுவாதி,சதயம்/ 16குரு-புணர்பூசம்,விசாகம்,பூரட்டாதி/ 19சனி-பூசம்,அனுஷம்,உதிரட்டாதி/ 17புதன்-ஆயில்யம்,கேட்டை,ரேவதி.
இதுதானே நாம காலம் காலமா பயன்படுத்துகிறோம் நீங்கள் சொல்வது சற்று வித்தியாசமாக உள்ளது. எப்படியோ நம்ம ஜோதிட கலை மக்களுக்கு சரியான விதத்தில் பயனளித்தால் சரி அண்ணா நன்றி வாழ்த்துக்கள்.....
People's your kind attention please
Consentrate on Visual speach why your seeing lungi and door side
ரோகிணி நட்சத்திரம் மகளுக்கு ...வெளிநாட்டு மாப்பிள்ளளைக்கு திருமணம் முடிக்கலாங்களா...
Excellent ...
ஐயா சிம்மராசி மகம் எந்த வேலையும் சரிய அமைய வில்லை சூரய கர்மாவா வேம்புலி p
Sir really appreciate your explanation about jociyam I want to know if my son selected research field DOB 1 .4.1995 12.5 AM. Meena rasi. Danusu lakanam please answer thanks
Thanks sir
Male _ Puradam thanushi rasi age 28 start now. Kalyanam eppo and eppidipatta pen kidaikkum.
Thiruvathirai natchathiram sukra thosam nu solrangale athuku enna sir pannanum
My name s. Palanisamy born in sathayam I got strock on 16.2. 2016 when I become okay?
நீங்க சொன்ன விடயங்களை பல தடவை பார்த்திருக்கிறேன். அமாவாசை இல் பிறந்து சூரியன் நீசம் ஆகினால் என்ன பரிகாரம்?
Awesome....
வணக்கம் ஐயா
பல ஜோதிடர்கள் கால நிர்ணயத்தை பற்றி சொல்கிறார்கள், அது சில நேரம் சரியாக இருக்கிறது பல நேரம் சொல்வது நடப்பதில்லை, இதில் உங்களது கருத்து என்ன?
சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, விருச்சிக லக்னம். 5_11_1991 பிறந்த தேதி. காலை 7.47 பிறந்த நேரம். இவருக்கு எப்ப திருமணம் செய்யலாம்.pls sir ur ansr
Sir pls provide various characters born in 27 nakshstras sir
Excellent sir
Sir ennaku govt job kedaikka lagna star eppadi active seiyanum .kadaga lagnam aeilyam 2 ,10il puthan _ suriyan
நான் உலக அளவில் பெரிய வர்த்தகம் செய்ய விரும்புகிறேன் நான் உத்திராடம் நட்சத்திரம் அமேசான் போன்று செய்யுலாம் என்று என்னுகிறேன் செய்யலாமா என்று சொல்லுங்கள்