Athmavanakkam. Arpudamana padhivu. What was transmitted by ramana maharishi silently, is being heard through your golden voice. Thank you for finding finer deatails and narating it in an easy, simple, understandable dialogues.
உ ஒரு ‘இம்மி’ அளவேயான ஆன்மாதான் இங்கு பிறவி எடுத்துள்ளது!உனக்கு உரிமையானது அந்த ‘இம்மி’ அளவேயான ஆன்மா மாத்திரம்தான்!இந்த உடம்புக்கூட உனது உரிமை அல்ல!இந்த உடலை சுற்றியுள்ள எந்த வஸ்துவும் உனதல்ல!எந்த வஸ்துவுக்கும் நீ உரிமை கொண்டாடவும் முடியாது!இந்த நிதர்சன உண்மை நிலையை நீ உணராமல் நீ எதை எதையெல்லாம் உனது உடமை என்று எண்ணிக்கொண்டு சேர்த்து வைத்திருக்கிறாயோ அதுவே உனது தீவினை கர்ம சொத்து ஆகும்! இதுவே கர்மா என்பதன் விளக்கம்!ஆன்மாவைத்தவிர ஏனைய அனைத்தையும் என்றைக்கு நீயாக முன் வந்து துறக்கிறாயோ அன்றுதான் உனது ஆன்மாவிற்கு விடுதலை!
ஆன்ம சொரூபத்தில் பூரண அமைதியில் உள்ளுறைந்து இருந்துக் கொண்டே, உலக விவகாரங்களிலும் பற்றுதல் இல்லாமல் ஈடுபடும் நிலைக்கு சஹஜ சமாதி என்று பெயர். ரமண மகரிஷி இத்தகைய மேன்மையான நிலையில் இருந்தார். உடலின் காலம் முடிந்த பின், ஆன்ம சொரூபமாகவே விளங்கி அவரை நாடும் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.
Thanks. Every Video here is a film of Ramana. Please see all Playlists. If you want to know about His Life, watch this playlist about Him. பகவான் ரமண மகரிஷியைப் பற்றிய தகவல்கள் ua-cam.com/video/R5n1MlBphs0/v-deo.html
ஓம் ஶ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🌺🙏🌺
ஓம் ஶ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🙏🙏🙏
Thank you so much ❤🙏🏻💖
🙏🙏🙏
🙏🙏🙏💝💚
😇😇😇⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
♥️👍💐🙏
❤❤❤nandri amma🙏🙏🙏
நன்றி அம்மா 🙏
Nanri amma..
Athmavanakkam. Arpudamana padhivu. What was transmitted by ramana maharishi silently, is being heard through your golden voice. Thank you for finding finer deatails and narating it in an easy, simple, understandable dialogues.
நன்றி👏
உ
ஒரு ‘இம்மி’ அளவேயான ஆன்மாதான் இங்கு பிறவி எடுத்துள்ளது!உனக்கு உரிமையானது அந்த ‘இம்மி’ அளவேயான ஆன்மா மாத்திரம்தான்!இந்த உடம்புக்கூட உனது உரிமை அல்ல!இந்த உடலை சுற்றியுள்ள எந்த வஸ்துவும் உனதல்ல!எந்த வஸ்துவுக்கும் நீ உரிமை கொண்டாடவும் முடியாது!இந்த நிதர்சன உண்மை நிலையை நீ உணராமல் நீ எதை எதையெல்லாம் உனது உடமை என்று எண்ணிக்கொண்டு சேர்த்து வைத்திருக்கிறாயோ அதுவே உனது தீவினை கர்ம சொத்து ஆகும்! இதுவே கர்மா என்பதன் விளக்கம்!ஆன்மாவைத்தவிர ஏனைய அனைத்தையும் என்றைக்கு நீயாக முன் வந்து துறக்கிறாயோ அன்றுதான் உனது ஆன்மாவிற்கு விடுதலை!
amma enakku purinthu vittathu..kadavule kodi nadrigal unggalukku..unggal varthaiyin telivum antha (orange) poovin padam innum aalamaga yennai santhosam paduthiyathu ..💚➕
🙏 Ramana 🙏
miga nanri, sahaja samadhi yenral yenna.
Thayavu seithu vilakamaga kurungal thaiye.
ஆன்ம சொரூபத்தில் பூரண அமைதியில் உள்ளுறைந்து இருந்துக் கொண்டே, உலக விவகாரங்களிலும் பற்றுதல் இல்லாமல் ஈடுபடும் நிலைக்கு சஹஜ சமாதி என்று பெயர். ரமண மகரிஷி இத்தகைய மேன்மையான நிலையில் இருந்தார். உடலின் காலம் முடிந்த பின், ஆன்ம சொரூபமாகவே விளங்கி அவரை நாடும் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.
Miga nanri thaiye.....
@@RamanaMaharshiGuidanceTamil நன்றி தாயே 🙏🙇🏼♀️🤲🌻
Excellent 👌
Unmai liflela kathuka vendiya visaya
M
👏🙏
Super madam. If possible try to make one short or long film of ramana
Thanks. Every Video here is a film of Ramana. Please see all Playlists. If you want to know about His Life, watch this playlist about Him. பகவான் ரமண மகரிஷியைப் பற்றிய தகவல்கள்
ua-cam.com/video/R5n1MlBphs0/v-deo.html
நன்றி தாயே 🙏🙇🏼♀️🤲🌻
Very nice. Trying. Om Ramanaya namaha
@@RamanaMaharshiGuidanceTamil
Thanks. Your first reply is also encouraging me.
Excellent 👌
🙏🙏🙏