அமெரிக்கா வந்துட்டோம் 😎 | Way2go is back in USA | Christmas special vlog from America | way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 738

  • @VjSiddhuVlog
    @VjSiddhuVlog 9 місяців тому +140

    Thalaivaaaa waiting 🙌🏼🙌🏼🙌🏼

  • @azharazhar2011
    @azharazhar2011 9 місяців тому +192

    நீங்கள் எப்பொழுது USA video போடுவீர்கள் என்று எதிர்பார்த்து கொண்டிருகந்தேன் Anna

  • @premanathanv8568
    @premanathanv8568 9 місяців тому +70

    ஏதோவொன்று கிடைத்து விட்டது போலுல்லது அளவிடமுடியாத மகிழ்ச்சிங்க மாதவன் ❤❤ ரொம்ப சந்தோஷம்ங்க ❤❤

    • @Way2gotamil
      @Way2gotamil  9 місяців тому +11

      நம் சேனல் ஆரம்பித்த காலத்திலிருந்து உங்கள் ஆதரவு மற்றும் வாழ்த்துக்கள் எனக்கு தொடர்ந்து கிடைக்கின்றன. மிக்க நன்றி சார்.

    • @premanathanv8568
      @premanathanv8568 9 місяців тому +5

      மிகவும் மகிழ்ச்சிங்க மாதவன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் ஓம் நமசிவாய

  • @Alwin-Regan
    @Alwin-Regan 9 місяців тому +30

    Way2Go + USA Vlogs, another love story. Always special ❤😍

  • @anthonyjennings7275
    @anthonyjennings7275 9 місяців тому +42

    The respect 🙏 u have for other religions is unbelievable 👏. The world 🌎 needs more people like u.
    Merry Christmas 🎅 and a happy new year.

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 9 місяців тому +11

    அமெரிக்கா என்றதுமே காட்சிகளை பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் காத்திருக்கிறோம். உங்களுக்கோ வேலை அங்கே எங்களுக்கோ மகிழ்ச்சி
    இங்கே...

  • @sheerinbanubanu8092
    @sheerinbanubanu8092 9 місяців тому +24

    It's very pleasure to see ur videos....... very calm and polite way of presenting.......it's like we r traveling ❤❤

  • @smilejustforfun.5502
    @smilejustforfun.5502 9 місяців тому +6

    2023 எப்படி துன்பத்தை துயரத்தையும் குடுத்துட்டு போனதோ அது போல இல்லாமல் (2024) மக்களுக்கு சந்தோஷத்தையம் அன்பான மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துக்கள்! இனிய கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  • @jameszander1640
    @jameszander1640 9 місяців тому +14

    After a long time, I just came back to this channel after seeing that you made a vlog in the USA ❤ This country has a special place in my heart

  • @kabilanncmslm7713
    @kabilanncmslm7713 9 місяців тому +2

    அமெரிக்கா சீரிஸ் வீடியோ ரொம்ப பிடிக்கும் மாதவன்.வேலையின் பயணமும்
    ஒருசேர தொடரவேண்டும், வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் 🎉

  • @charlesprestin595
    @charlesprestin595 9 місяців тому +8

    ரொம்ப சந்தோசம் மாதவன்
    நானே போன மாதிரி இருக்கு
    உங்க வேலை நன்றாக தொடர வாழ்த்துக்கள்
    Merry Christmas to Madavan and all way2go family members
    Love from salem

    • @Way2gotamil
      @Way2gotamil  9 місяців тому

      Thanks for your love and support brother❤

  • @dineshdk9231
    @dineshdk9231 9 місяців тому +1

    அந்த குதிரையோட சாணம் கீழ விளமா இருக்க துணி கட்டி இருக்கு parga அருமை. But நம்ம ஊரு la கீழ vela வச்சி அசிங்க படுத்திறோம் பாரின் பாரின் தா யா

  • @Rathi-2007
    @Rathi-2007 9 місяців тому +8

    Can't wait for the USA vlogs - super excited! 🎉

  • @rajavij2978
    @rajavij2978 9 місяців тому +5

    28:50 Thug Life Madhavan Bro

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 9 місяців тому +1

    தம்பிக்கு அமெரிக்கா வந்தது எவ்வளவு சந்தோஷமோ அதே அளவு சந்தோஷம் எங்களுக்கும் உண்டு
    கிறி ஸ்ம ஸ் கொண்டாட்டம் மிகவும் அருமை பார்க்க மிகவும் ரம்மியமாக இருந்தது. குதிரை சாரட் வண்டி நல்ல அழகு தான் எங்கள் தம்பிக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @vigneshkumar507
    @vigneshkumar507 9 місяців тому +10

    Back to USA!!!😍❤️ So we Can Expect More Upcoming in USA😍💥

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 9 місяців тому +1

    மாதவன் என்றாலே அமெரிக்காதான்.அமெரிக்கா மிக அழகு. அது உன்னால் மேலும் சிறப்பு அழகு. அமெரிக்கா தொடர் மாதவனிடம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புகள். மேலும் உங்கள் குழந்தையின் நலம் இப்பொது எப்படி உள்ளது?

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 9 місяців тому +2

    வந்தாச்சி,வந்தாச்சி .....எங்கள் வீட்டுப்பிள்ளை மாதவன் வந்தாச்சி.அருமை...அருமை கண்களுக்கு நல் விருந்தளித்தமைக்கு மிக்க நன்றி 🤗😍🙏

  • @AadityaNatarajan2007
    @AadityaNatarajan2007 9 місяців тому +13

    I am so excited brother ❤ I haven't seen your previous america series. Because I started watching only after switzerland series. So I will see America from your perspective for the first time. Eager about future episodes. Keep rocking way to go brother❤
    Merry Christmas 🎄

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 7 місяців тому +1

    I love US more than anything..but always we will miss our family....❤❤❤❤❤

  • @HectorMANI
    @HectorMANI 9 місяців тому +12

    Happy to see your US vlogs Anna 🥳 Marry Christmas 🎁🎄

  • @sukumaranarunachalam939
    @sukumaranarunachalam939 9 місяців тому +5

    மகிழ்ச்சி சகோ மாதவன்... உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

  • @part005
    @part005 9 місяців тому +9

    I really wonder, how the raw(without much amplifying) content looks so mesmerising to watch? The way you present with so much details and most importantly without any script is amazing skills … Dhoni of VLOG world 👏👌🥰

  • @ramsubramanian645
    @ramsubramanian645 9 місяців тому +2

    The only channel I watch along with my family is Way2Go because of Madhavan brother. You always speak Gentle, humble and respect other and ofcourse give the content in the most appropriate & sufficient length. We were definitely in christmas vibe.. thank you so much bro..

  • @hemalathalakshmanaswami2556
    @hemalathalakshmanaswami2556 9 місяців тому +4

    Happy to see you again in USA. My hearty wishes for you. Stay blessed and keep on rocking. ❤❤🎉

  • @natarams
    @natarams 9 місяців тому +11

    Superb 👌 Madhavan , US videos are your cup of tea and you have been relishing it. Take care and focus on work as well to steadfast in your professional career . Family is more important than traveling alone. Play the second innings studiously save for your family , child education and retirement. All is well. Blessed 😇 Christmas 🎄 Ave Ave Ave Maria ❤.

    • @Way2gotamil
      @Way2gotamil  9 місяців тому +2

      Thank you so much sir ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 місяців тому +1

    அமெரிக்காவின் காணொளி அருமை வாழ்த்துக்கள்

  • @nanthakumar2768
    @nanthakumar2768 9 місяців тому +2

    Bro just Explore the Amazon Rain Forest in your Vlog videos

  • @vigneshm5909
    @vigneshm5909 9 місяців тому +6

    We are very happy madhavan ❤ remembering good old times😊

  • @sathish2k8
    @sathish2k8 9 місяців тому +3

    bro not sure if u remember me i am the first person texted you always when u come back to USA, now only feeling breathing thank god u r back we can continue to see USA. coz no other channels shown like the way u have unique showcase USA from tamil language really really huge fan from begining.

  • @Anand-1818
    @Anand-1818 9 місяців тому +2

    Anna America flight ✈️ travel video enga? Most waiting.

  • @parabs4833
    @parabs4833 9 місяців тому +1

    Good to hear, congratulations. WISH YOU A VERY HAPPY NEW YEAR

  • @priyankasaravanakumar7194
    @priyankasaravanakumar7194 9 місяців тому +7

    Very very happy Madhavan....Way 2 go❤❤❤

  • @santhakumarrajendran2599
    @santhakumarrajendran2599 9 місяців тому +1

    Happy new year 🎉and happy to see you are back to USA. We are from Canada and your previous SFO video series helped us to plan our last summer trip to LA and SFO, Thank you and best wishes!!

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel7761 9 місяців тому

    தம்பி நீங்கள் பேசுவது அருகில் அமர்ந்து பேசுவது போன்ற உணர்வை தருகிறது❤

  • @23_gardening
    @23_gardening 9 місяців тому +4

    Wonderful scenic beauty 😍 And merry Christmas 🎅 🎄 ❤️

  • @Sakthi-v4k
    @Sakthi-v4k 9 місяців тому +2

    Congratulations my best brother today ipd oru chock kuduthu irukkibga god bless you ur travel successful ur video's
    I love U S A❤

  • @rameshkumar-qd3bq
    @rameshkumar-qd3bq 9 місяців тому +1

    Happy bro ❤ way2go back to USA ❤ super bro

  • @bharathshiva7895
    @bharathshiva7895 9 місяців тому +5

    Merry Christmas Maddy bro 🎄🎁✨
    From Sri Lanka 😍🇱🇰.

  • @girishanM
    @girishanM 9 місяців тому +1

    Jeans BGM eh potatru paru ange nikuraru Madhavan bro!✨♥️

  • @rahamathul.mimran4751
    @rahamathul.mimran4751 9 місяців тому +1

    I miss u bro because neega eppo sivaji mathiri palaiya mathiri America poodu sivaji nu sollalaanu erunthean neegalea poitingaa iraivan eppothum ungalai nalla future and ungaludaiya anaithu asai thevaigalai poorthi seiyanum

  • @jyothir1120
    @jyothir1120 9 місяців тому

    வணக்கம் மாதவன்
    அமெரிக்கா பயணம் பற்றி ஆச்சரியம். திடீர் வீடியோ பார்ததும் ரொம்ப சந்தோஷம்.உங்கள் பயணம் தொடரட்டும்.நல் வாழ்த்துக்கள்.

  • @sumathiramar2752
    @sumathiramar2752 9 місяців тому +1

    Bro feel good.
    Super.
    Marry Christmas and New year.

  • @singintherain4526
    @singintherain4526 9 місяців тому +7

    Just now I'm thinking about your channel brother.correct ah notification vandhuchu🎉❤. Merry Christmas.way to go and roam with shyam both channels never disappointe us to entertain.AND I EXPERIENCE AMERICA THROUGH YOUR VIDEOS. thank you❤

  • @kumarnambi5648
    @kumarnambi5648 9 місяців тому

    ஆஹா! அற்புதம்.. நானும் அமெரிக்கா வந்தது போன்று உணர்வு..வாழ்த்துடன் நன்றி..

  • @svenkat66
    @svenkat66 9 місяців тому +2

    Wow. Back in action. Christmas and New year's surprise. Great Madhavan.

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 9 місяців тому

    கிறிஸ்மஸ் நேரத்தில் அமெரிக்கா அப்பப்பா அருமை அவர்கள் கொண்டாட்டத்தை நாங்கள் வீட்டில் இருந்தபடியே ரசித்தோம். அருமை அருமை.👌👌👍

  • @kartiksiva7083
    @kartiksiva7083 9 місяців тому +1

    Bro bike ride.... Videos must this season

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 9 місяців тому +1

    சிறப்பு மாதவன் ப்ரோ கலக்குறீங்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @yuvarajyuva032
    @yuvarajyuva032 9 місяців тому +1

    Bruh Uengha usa videos iku dha waiting plz usa vlogs continue pannunghaa ❤❤❤

  • @joyforever2576
    @joyforever2576 9 місяців тому

    Pls especially I need regular video pls sir I am crazy about your video.congrats sir for u r USA Job.keep in videos

  • @saravanakumargm7956
    @saravanakumargm7956 9 місяців тому +2

    28:54 😂😂

  • @kabilanncmslm7713
    @kabilanncmslm7713 9 місяців тому

    மகிழ்ச்சிங்க மாதவன் ரொம்ப சந்தோஷம்ங்க நானே போன மாதிரி இருக்கு
    உங்க வேலை நன்றாக தொடர வாழ்த்துக்கள்

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 9 місяців тому

    Way2go தமிழ் பயணமும்,
    வேலையின் பயணமும்
    ஒருசேர தொடரவேண்டும்,
    வாழ்த்துகள் 🎉
    அன்புடன் அண்ணன்,
    மா.அரங்கநாதன் .

  • @balasundaramamudharasan6058
    @balasundaramamudharasan6058 9 місяців тому +3

    Happy to see you again in America. Wish you all the best. Take care. Cherry (Vlogs - Bike Ride) has reached Texas now. If you have a chance, meet him. The famous Tamil UA-camrs are now exploring America. Keep going. 😅❤

  • @push_r
    @push_r 9 місяців тому +4

    Merry Christmas 🎉🎉Happy to see u back in US na♥️

  • @mohamediflal4860
    @mohamediflal4860 9 місяців тому +1

    Srilanka series last episode galle video eppo varum?

  • @userRiyas0140
    @userRiyas0140 9 місяців тому +2

    28:51 😅😅😅

  • @allurkumarallursivakumar6320
    @allurkumarallursivakumar6320 9 місяців тому

    youtube இன் ஜென்டில்மேன் இனியவர் புரிந்து கொள்ளும் அளவுக்கு வார்த்தையில் உள்ள அன்பு சகோதரனுக்கு வாழ்த்துக்கள்

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 9 місяців тому +2

    28:50 Dark comedy ah bro😂😂😂💀💀

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 9 місяців тому +1

    Congratulations for going to America. America video is full. It is super. Tell me a message about how American people maintain cleanliness and hygiene like Indian people...❤

  • @sainandhankandasamy3328
    @sainandhankandasamy3328 8 місяців тому

    happy to see you back in US.. In fact I used to watch your videos when I was in India and I was waiting for my travel.. couldn't watch your videos continously.. I will start watching the videos again..

  • @karpagamc6264
    @karpagamc6264 9 місяців тому +4

    Excited for the upcoming USA vlogs! 🌟

  • @johnsundar1591
    @johnsundar1591 9 місяців тому

    அருமை அருமை,சூப்பர் தம்பி நீங்க நல்லா இருக்க வேண்டும்.நிறைய வீடியோ போடுங்க பிளீஸ்

  • @prithivirajansellappa183
    @prithivirajansellappa183 9 місяців тому +1

    Bro what's happened on Sri Lanka series'....

  • @lydiarachel6038
    @lydiarachel6038 9 місяців тому

    Thank you son
    Wish you Happy Christmas son
    Lord Jesus Bless you & your family
    How is your son's health
    Thanks son

  • @SudhaRani-gc3br
    @SudhaRani-gc3br 9 місяців тому

    Yes bro... Google.la San Antonio.nu type panninaa indha river images வருது😊

  • @Top10Stock
    @Top10Stock 9 місяців тому +2

    28:52

  • @MohamedShimaz-iq8iy
    @MohamedShimaz-iq8iy 9 місяців тому +2

    Bro London next ponga pls 🥳

  • @muralimariyappan4924
    @muralimariyappan4924 9 місяців тому +4

    Happy to see you back in USA ❤

  • @vivekanandan5168
    @vivekanandan5168 9 місяців тому +1

    Back to USA super innemal vera level 🎉🎉🎉🎉🎉

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 9 місяців тому +2

    Way to go Anna ❤️❤️❤️ merry Christmas 🎄🎄🎄🎁🎁🎁

  • @balakrishnanv1119
    @balakrishnanv1119 9 місяців тому +1

    28:51 semma thala. Hangover mode🎉

  • @sixstarbro5963
    @sixstarbro5963 9 місяців тому +1

    Daai ennoda thalivan thirumba vanthuthanda❤❤❤

  • @srivamanaadvancedtherapygu1153
    @srivamanaadvancedtherapygu1153 9 місяців тому +3

    Happy for you Maddy. Keep rocking🎉

  • @MrMuthukumar2002
    @MrMuthukumar2002 9 місяців тому +1

    Bro APPADI GRAVE YARD IRUNTHU ORU VIDEO PODUNGAAA.

  • @radhikakannan2147
    @radhikakannan2147 9 місяців тому +1

    ❤️👏👌🏻🙌With family ah.Indha kudhirai nall iruke😂🤣😂🤣

  • @anwarbasha7871
    @anwarbasha7871 9 місяців тому

    நிதானமான பொருமையான சகஜமான தமிழ் கேட்டு ரொம்ப நாளாச்சு
    வெல்கம்... மாதவா..😊😊

  • @jaya5372
    @jaya5372 9 місяців тому +1

    Happy to watch all your amazing vedios 👍👌🎄⛄

  • @sathishKumar-et5gj
    @sathishKumar-et5gj 9 місяців тому

    Vera level bro neenga marupatiyum America vanthathu happy ur family miss panuvinga atha mattum tha so hope ur keep rocking bro

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 9 місяців тому +1

    U S A. Views Amazing & beautiful Dedication & Videography Excellent Information 👌🏻 Wish you Happy New year

  • @rangarajanp6462
    @rangarajanp6462 9 місяців тому +1

    Congrats, I/We started viewing your videos when you were in USA , i stopped viewing after you came to INDIA, I LOVE INDIA, the way you presented the videos when you are in USA were just amazing you never bothered about views but as soon as you reached INDIA your approach changed, started bending towards comments, if you follow comments your creativity will GO, I LOVED YOUR CREATIVITY, I/We felt viewing a cinema by your videos [USA] that much quality it had, anyhow back to USA, just give what ever you like, dont change your personality , BE YOUSELF, we loved it so much, BEST WISHES...

  • @sampathrajraj6754
    @sampathrajraj6754 9 місяців тому +2

    Merry Christmas Madhavan.. Happy for you... What about your wife and kid?

  • @njr3320
    @njr3320 9 місяців тому +1

    Yeah America series version 1 informative videos

  • @raghavendhransrinivasarao9345
    @raghavendhransrinivasarao9345 9 місяців тому +3

    Dear madhavan,after agape of 4yrs u have gone to us,I am immensely happy to see ur first episode after landing.All the best.take care of ur health,as u r very much interested in non veg food.be safe,God bless u.❤❤

  • @chandrasekarann901
    @chandrasekarann901 9 місяців тому

    நீங்கள் San antonio சென்றது மகிழ்சசி நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கின்றோம்

  • @s.vethikaselvakumar4187
    @s.vethikaselvakumar4187 9 місяців тому

    சூப்பர் நேரில் பார்த்தது போல் உணர்வு... சிறப்பு

  • @RK-oq3bx
    @RK-oq3bx 9 місяців тому +3

    Merry Christmas and a Happy New Year, Madhavan🎉
    The riverside views, restaurant, and Carol singing groups were giving the festive vibes in America and it resembled your facial expressions. 😅
    Like the Americans, the horses look bigger and greater than our breeds.
    You could have taken the horse ride with its elegant carriage like a Royal. 😊
    Looking forward to the greater American series🎉

  • @ldragneel8024
    @ldragneel8024 9 місяців тому +1

    Very nice Christmas Vibe in US. Down town river n lights looked so fantastic, Madhavan. The food looked very delicious 😋😋😋
    MRS Murugan, Bangalore

  • @NKannan-e3t
    @NKannan-e3t 9 місяців тому +1

    Iam very exiting for your video

  • @syedjn1985
    @syedjn1985 9 місяців тому

    Nice to see America again with you, Is it possible to meet Texas bushman and make a small video/ picture?

  • @aravinth3007
    @aravinth3007 9 місяців тому

    Waiting america series especially alaska videos Paka Waiting brother. I am always support with you

  • @balasubramania107
    @balasubramania107 9 місяців тому +1

    ❤❤❤🎄🎄🎄🥳 Merry Christmas Anna

  • @thenmozhiselvi5415
    @thenmozhiselvi5415 9 місяців тому +1

    I owe you big thanks for the New york playlist. It was very useful. We did the trip just last week and your playlist was the guide for the do's and dont's and things to cover

  • @santhoshkumar6620
    @santhoshkumar6620 9 місяців тому

    Super bro.., ithuku than romba nala wait panen.., marupadium USA videos paka

  • @santovlogs4235
    @santovlogs4235 9 місяців тому +3

    28:50 kuthiraiya than sonnan😂😂😂

  • @muthukumar.s5222
    @muthukumar.s5222 9 місяців тому +3

    🎉Good to see you back🎉

  • @vmkgvmkg9665
    @vmkgvmkg9665 9 місяців тому

    2.முறைதான் அமெரிக்கா சென்றுள்ளீகளா!!! பலதடவை சென்ற மாதிரி எனக்குள் ஒரு என்னம் சகோ...ஓகே...கன்டினுபன்னுங்கள் ❤🎉🎉🎉🎉

  • @rvijayakumarnkl9605
    @rvijayakumarnkl9605 9 місяців тому

    ஹாய் மாதவன் வணக்கம் எல்லாரும் எப்படி இருக்கீங்க ஃபேமிலில எல்லாம் எப்படி இருக்காங்க உங்கள சந்திச்சு ரொம்ப மாதங்கள் ஆகிவிட்டது அதனால் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு ஆனா இப்ப மீட் பண்ணிட்டேன் அதனால ரொம்ப சந்தோசம் நீங்க அமெரிக்கா போனதுல மிக்க மகிழ்ச்சி ஆனால் அமெரிக்கா இந்தியாவுல இருந்து அமெரிக்கா போன வீடியோ நீங்க அனுப்பாம அங்க போயிட்டு வீடியோ எடுத்ததுல ஒரு சின்ன வருத்தமா இருக்கு அதனால சென்னையிலிருந்து நீங்க அமெரிக்கா போன வீடியோவை சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க அது மட்டும் இல்லாத ரொம்ப கேப்பு விடாதீங்க எங்களுக்கு வீடியோ சீக்கிரம் கிடைக்கிற மாதிரி பண்ணுங்க நீங்க ஒரு போஸ்ட் போட்டா எங்களுக்கு ரெண்டு நாள் கழித்து தான் எங்களுக்கு கிடைக்கிறது அதனால ரசிகர்களுக்கு கொஞ்சம் சீக்கிரம் வீடியோ அனுப்புங்க மாதவன் தேங்க்யூ

  • @mmani2535
    @mmani2535 9 місяців тому +1

    Singam kalai eragiruchi❤❤