2023 சனிப்பெயர்ச்சி யாருக்கு நன்மை? | சிறப்பு ராசிபலன் | Sani Peyarchi | RASIPALAN | DAILY HOROSCOPE

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #சனிப்பெயர்ச்சி #2023ராசிபலன்​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #DailyHoroscope​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #2023Rasipalan
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @karthivk737
    @karthivk737 Рік тому +927

    மேஷம் 9:48
    ரிஷபம்12:43
    மிதுனம்15:29
    கடகம் 18:16
    சிம்மம் 20:59
    கன்னி 23:42
    துலாம்26:29
    விருச்சிகம்29:03
    தனுசு31:47
    மகரம் 34:30
    கும்பம்37:04
    மீனம்39:15
    வாழ்க வளமுடன்

  • @kadhambam2.O
    @kadhambam2.O Рік тому +105

    Maharam rasikararkal like podungapa

  • @mktv1687
    @mktv1687 Рік тому +316

    Mithunam rasigargal like pannunga...

  • @malarnithi.452
    @malarnithi.452 Рік тому +33

    சனீஸ்வரர் துணை....🙏🙏🙏

  • @karthikashanmugam1274
    @karthikashanmugam1274 Рік тому +31

    Mithunam : exactly 💯. Solla mudiya tha vaalkai

  • @suji7
    @suji7 Рік тому +56

    நானும் மேஷ ராசி தான் ... இவுங்க சொல்ற ராசி பலன் உண்மையா இல்லையா nu எனக்கு தெரியாது ஆனா என்னோட வாழ்க்கை ல நான் அழுகைய தவிர நான் எதுவுமே பார்க்கல ..எனக்கு 22 வயசு ஆகுது நான் ஆசைப்பட்ட படிப்பு எனக்கு கிடைக்கல ,நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு ஆகையால் நான் ஆசை பட்ட வாழ்க்கை கிடைக்க வில்லை பெற்றோர் ஆசை பட்ட பையன் தான் கல்யாணம் பண்ணி வச்சாங்க,ஆகையால் என்னோட திருமண வாழ்க்கை யும் எனக்கு நல்ல இல்ல,சரி குழந்தை வந்தால் சரி ஆய்டும் nu பார்த்தேன்,ஆனா இன்னும் எனக்கு குழந்தை இல்லை ,நான் போகின்ற இடமெல்லாம் ஏன் குழந்தை இல்லை என்ற கேள்வி தான் என்ன துரத்தி கொண்டே இருக்கு ...சரி எனக்கு வேலை தான் நல்ல அமையும் பார்த்தேன் ..நான் வேலைக்கு பொய் விட்டால் குடும்பத்தை பார்த்து கொள்ள முடியாது.... அதுவும் போய் விட்டது... சரி வீட்டில் தான் சந்தோஷமாய் இருக்கலாம் என்று பார்த்தால் தினம் தினம் ஒரு பிரச்சினை ....தினம் தினம் அழுகை , நான் ரொம்ப நம்பிக்கை வைத்தவர்கள் எனக்கு துரோகம் செய்தனர்,எனக்கு புடிச்ச வாழ்க்கை அமைய வில்லை என்றாலும் இந்த வாழ்க்கை yai கெடுக்க நிறைய பேர் துரோகம் செய்கின்றனர் , இதை கூட நான் கடந்து தான் சென்று கொண்டு இருக்கிறேன் , எங்கு செல்வது என்று தெரியாமல்...🙂😔 சனி என்ன சனி எது வந்தாலும் தளராமல் தலை நிமிர்த்து செல்லுங்கள் 🙏🏻

    • @suganyabssuganyasuganyabss1612
      @suganyabssuganyasuganyabss1612 Рік тому +3

      நானும் உங்கள் நிலையில் தான் இருக்கிறேன் எனக்கு குழந்தை இல்லை ஆறு வருடம் ஆகுது. கணவர் எனக்கு துரோகம் செய்கிறார். என். கண்ணில் தண்ணீர் வர வில்லை அழ அழ மனசு ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. கணவரை திருத்தி மணம் திருத்த வேண்டும் கடவுளே

    • @paramumurali6209
      @paramumurali6209 Рік тому +2

      Enna dhorgam panurarar. Onnumillai vilaku ethrumpodhu manjal thiri pottu vilaku ethru pa. Ellam problem sikrma seriya aghum.

    • @karthigag7850
      @karthigag7850 Рік тому +4

      Sis murugan sasti apo vendikonga .... Kandipo unagalukku kolandha pirakkum indha year.. nalla news varum...

    • @sundarnarayanan3511
      @sundarnarayanan3511 Рік тому +1

      @@suganyabssuganyasuganyabss1612 all will be good. Don't worry

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 Рік тому +2

      மனம் தளறாதீர்கள் சின்ன வயதிலே இவ்வளவு கஷ்டம் மிக கொடுமை, தெய்வத்தை கையெடுத்து வணங்குங்கள் கடவுள் உங்கள் வாழ்க்கையை சீராக்குவார் பொறுமை மிக அவசியம், எதிலும் அவசரம் வேண்டாம்.

  • @karunakarang8769
    @karunakarang8769 Рік тому +20

    பணம் இருந்தால் அனைத்தும் நல்ல முறையில் நடக்கும்.பணம் இல்லை என்றால் அனைத்தும் தவறாகவே நடக்கும்.பணம் மட்டுமே அனைத்திற்கும் முதன்மை மற்றபடி அனைத்தும் மாயை.

  • @yogavikram9709
    @yogavikram9709 Рік тому +11

    அருமை பெருமைகளை விளக்கும் வகையில் இந்த செய்திகள் அருமையாக உள்ளது

  • @divyabalu8816
    @divyabalu8816 Рік тому +13

    Magaram ipothan nimmathiyaa iruku...nadapathellaam nanmaikey 🙏🙏🙏

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 Рік тому +7

    ஐயா வணக்கம் மிக்க நன்றி 🙏🏼 ரோகிணி நட்சத்திரம் நன்றி 🙏🏼

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Рік тому +79

    26:26 துலாம் ராசி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 மனைவி மனைவி மனைவி 😍😍😍

  • @puwaneshpuwanesh7650
    @puwaneshpuwanesh7650 Рік тому +112

    தனுஷ் ராசி 😔😭ரொம்பவே கஷ்ட்ட பட்டுட்டேன் ஐயா எல்லாம் அந்த சிவன் தான் 🙏🏻🙏🏻🤗

    • @ArulAnga2017
      @ArulAnga2017 Рік тому +4

      திருச்சிற்றம்பலம்
      நானும் தனசு தான்

    • @Lifeline9912
      @Lifeline9912 Рік тому +3

      இனி எல்லாம் நல்லதே நடக்கும் சகோ. வாழ்க வளமுடன்.

    • @bhuv15
      @bhuv15 Рік тому +3

      புதிதாக அனுபவிக்க வேண்டிய கஷ்டம் எதாவது இருக்குன்னா அது heart attak ... மட்டும் தான்...I felt all type of tragedy in my life ...தனுசு 👍

    • @KuttyPayaChannel
      @KuttyPayaChannel Рік тому +2

      Nanum dhansu thea

    • @sivars795
      @sivars795 Рік тому +1

      இனி நல்லதே

  • @shivabharathia8525
    @shivabharathia8525 Рік тому +104

    தனுசு மக்களே வாழ்த்துக்கள்

    • @Baskar-fl9nl
      @Baskar-fl9nl Рік тому +1

      தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

    • @redmiltamil
      @redmiltamil Рік тому

      @@Baskar-fl9nl
      P

    • @palanijayalalitha699
      @palanijayalalitha699 9 місяців тому

      😊

    • @deepam5334
      @deepam5334 9 місяців тому

      ​@@redmiltamilqqqqqqq❤q❤😅

  • @abithakumariAbitha
    @abithakumariAbitha 10 місяців тому +1

    சனிபகவான் ரொம்ப நன்றி bahavane ❤❤❤❤❤

  • @muralirathi213
    @muralirathi213 Рік тому +4

    சொல்லழகர் சுகுமார் ஐயா சூப்பர் விளக்கம்🙏🙏🙏🙏🙏

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Рік тому +2

    மேஷ பலன்கள் அருமை நன்றி

  • @kagapo196
    @kagapo196 Рік тому +53

    நான் தனுஷ் ராசி தான் நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல ஏராளம்

    • @vinovino716
      @vinovino716 Рік тому +2

      அப்டியா எண்னவிடவா !!?

    • @carnageftw2081
      @carnageftw2081 Рік тому +2

      Mee also 😭 last 7 years very bad especially 2022 is the year where I loss lot of opportunities

    • @Jeevidhyanika
      @Jeevidhyanika Рік тому +1

      @@vinovino716 ungala vidu athiga kastam manakastam ellame na patta kastam ivlo avlo illa

    • @sujathan7353
      @sujathan7353 Рік тому +1

      I am also romba romba problem

  • @karuthapandi3139
    @karuthapandi3139 Рік тому +26

    குருவே வணக்கம் உங்கள் ஜோதிடம் கலை உலகம் முழுவதும் பரவட்டும் நன்றி குருவே🙏🙏🙏

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому +3

    அனைவருக்கும் வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் பொங்கல் வாழ்த்துக்கள் சார் 🙏👍

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 Рік тому +1

    சனி,சண்டாளபாவியாலே,என்,,எதிர்காலம்,என்,கனவு,என், லட்சியம்,என்,குடும்பம்,எல்லாமே,நாசமா,பொய்டிச்சி,எதவாது,பரிஹாரம்,கூருங்கள்,இய,என்,ராசி,கும்பம்,நட்சத்திரம்,அவிட்டம்,,

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Рік тому +22

    ஜோதிடர் அனைவருக்கு காலை வணக்கம்💐🙏🙏🙏🙏

  • @jayakumar-dk3jl
    @jayakumar-dk3jl Рік тому +92

    ஐயா நன்றி 🙏 ..ஓம் நமசிவாய 🔱எல்லாரும் எப்பவும் ஈசன் அருளால் நல்லா இருக்கணும் 🕉 🙏

  • @gunathiru9217
    @gunathiru9217 9 місяців тому +4

    😭ஐயா இவ்வளவு நாளும் உடம்பில் உயிர் இருந்தது நான்பட்ட கஷ்டம் இவ்வளவு தான் என்று இல்லை படாத பாடு பட்டு விட்டேன் ஐயா இப்போதாவது ஒரு வழி பிறந்ததே நன்றி ஐயா🙏

  • @chandinijewel4053
    @chandinijewel4053 Рік тому +1

    Meenam rasik super, This year all want to be blessed with safe, I hope this year will be a Medical and good blessings Om Nama Shivaya

  • @hemavarshini9868
    @hemavarshini9868 Рік тому +199

    எனக்கு தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் நான் என் உயிரைத் தவிர இழப்பதற்கு வேறொன்றும் இல்லை அனைத்தையும் இழந்துவிட்டேன் இப்பொழுது நீங்கள் சொல்லும் வார்த்தை மிகவும் ஆறுதலாக உள்ளது ஐயா உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🏻

  • @krishnakumarl7859
    @krishnakumarl7859 Рік тому +2

    மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோமை!

  • @sujisuji53
    @sujisuji53 Рік тому +51

    Thank you sir, Thanush rasi ini nalla irukkennno illayo itha kekka happy ah irukku

  • @bagavathihari7791
    @bagavathihari7791 Рік тому +39

    ஓம் முருகா 🙏🙏

  • @krishnanlakshmi6372
    @krishnanlakshmi6372 9 місяців тому +8

    ❤சனி ஈஸ்வர பகவான் போற்றி❤

  • @abithakumariAbitha
    @abithakumariAbitha 10 місяців тому +2

    என் கணவர்கு துலாம் ராசி சரியாக சொன்னீர்கள் மிகவும் நன்றி ஐயா

  • @Rajarajan786
    @Rajarajan786 Рік тому +103

    எனக்கு மிதுனம் ராசி தனுசு லக்னம் ..கடந்த 5 வருஷம் வாழ்க்கை முழுவதும் சேர்ந்த அனைத்தும் இழந்தாச்சு.. உயிர் மட்டுமே மீதம்

    • @Lifeline9912
      @Lifeline9912 Рік тому +6

      இனி எல்லாம் நல்லதாகவும் வெற்றியாகவும் நடக்கும் சகோ. இழந்ததைப்போல் பலமடங்கு நன்மைகிடைக்கும் இது சத்தியம். வாழ்க வளமுடன்.

    • @manomadasamy4562
      @manomadasamy4562 Рік тому +4

      நல்லது நடக்கும் மிதுனம் அஷ்டம சனி முடிகிறது
      தனுசு 7.30 சனி முடிகிறது
      குருபெயர்ச்சி மிதுனம் 11 வருகிறது நல்லது
      5 குரு தனுசு க்கு மிகவும் நல்லது
      இந்த வருடம் பாருங்கள் நீங்கள் ஆச்சரியம் படுவீர்கள்

    • @SPGR-CHANNEL
      @SPGR-CHANNEL Рік тому

      Al wil be fine soon..u have ur own super soul..so live peacefully..for someone ur soul s living so be happy with that.bro..al ur wish wil come true..don't know who u r
      ..but wil pray for u..

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому

      @@Lifeline9912 எப்ப சார்

    • @banupriya8166
      @banupriya8166 Рік тому

      @@Lifeline9912 l

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 Рік тому +4

    ஆக மொத்தத்துல... எவ்வள அடிச்சாலும், தாங்கனும் ன்னு சொல்றீங்க..... அதுக்கு நாங்க (நான்) செத்தே போயிடலாம்..... நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம்... 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @amuthavelusamy7459
    @amuthavelusamy7459 Рік тому +5

    ஓம் நமசிவாய சரவணபவ

  • @marriammalnagaraj7470
    @marriammalnagaraj7470 Рік тому +9

    Appa muruga ilarum nalla irukanum 🙏🙇‍♀️... 💓

  • @kuttybala7575
    @kuttybala7575 9 місяців тому +3

    சனி பகவானின் போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன்

  • @annajaya6991
    @annajaya6991 Рік тому +2

    Iya 🙏. Mutham I wants go eriop country. Can yes or No plz tel me iya

  • @ManjallNila
    @ManjallNila Рік тому +5

    2.5 varusam munnadiye sani arambicha udan mt appa sethutaru😩😩😩 Kodumaiyana life... Ipothan konjam Appa pathi feel pannama irukken.. Iniyavathu nallarukkattum.. Ammavukum kadaga rasi.. Kandaga sani irunthuchu... Hope Now it will get clear soon.. 👍👍

    • @Lifeline9912
      @Lifeline9912 Рік тому +1

      எல்லாம் சரியாகும். நல்லதே நடக்கும் சகோ. வாழ்க வளமுடன்.

    • @padmanabhanv5322
      @padmanabhanv5322 Рік тому

      Arumayana vilakkam abt.sani peyarchi.

  • @rabisanthirabisanthi8629
    @rabisanthirabisanthi8629 Рік тому +2

    ஜோதிட சுடர் சொல்லழகர் சுகுமார் சூப்பர்

  • @saibaba172
    @saibaba172 Рік тому +10

    மிகவும் அருமை 🔥

  • @AMARNATHAMARNATH-o1f
    @AMARNATHAMARNATH-o1f 9 місяців тому +1

    அருமை அருமை அற்புதம் ஐய்யா!

  • @1xiscibprakash547
    @1xiscibprakash547 Рік тому +10

    31:47 dhanusha rasi

  • @balajirreddy4989
    @balajirreddy4989 Рік тому +6

    Thanks to all for the positivity, I'm mithunam

  • @சாய்சத்யா
    @சாய்சத்யா Рік тому +52

    உண்மை கண்ணுல தண்ணி இல்ல சார்... செத்தும் உயிர் வாழுறோம் 😔

    • @getlook4641
      @getlook4641 Рік тому +2

      Sariya sonnika 😂😂😂😂

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому

      சதயம் பூசம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்கள் பரம்பரையில் உள்ளதா

    • @Suriyaram7497
      @Suriyaram7497 Рік тому

      @@maharajan6982
      Vishakam

    • @maharajan6982
      @maharajan6982 Рік тому

      @@Suriyaram7497 சரிங்க நன்றி

    • @ammastatus
      @ammastatus Рік тому

      True

  • @vertexkkd4012
    @vertexkkd4012 Рік тому +8

    நன்றி.ஐயா. நல் வார்த்தையே நல் வாழ்க்கை.

  • @dhanasekar6974
    @dhanasekar6974 Рік тому +4

    நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் எனக்கு சனிபகவான் இடம், வீடு,ஆபரணம், சொந்த தொழில் கொடுத்துருக்குறார், மனைவி எதுர்பார்த்தேன் குடுக்கல இனிமே குடுப்பார்னு நினைக்கிறேன்

  • @vinoths4345
    @vinoths4345 Рік тому +149

    யாரெல்லாம். மகர ராசி திருவோணம் நட்சத்திரம். இனிமேலாவது வாழ்க்கை. மாறட்டும் ஐயா 😔😔😭🙏🙏🙏🙏

  • @sgn5272
    @sgn5272 Рік тому +7

    நான் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் என்னுடைய கல்வி எப்படி இருக்கும்

  • @rajoonagarajan5788
    @rajoonagarajan5788 Рік тому +4

    🙏மிக்க நன்றி 🙏 கன்னி ராசி ஹஸ்தம் விருச்சிகம் லக்கினம்

  • @deban7860
    @deban7860 Рік тому +8

    Im dhanusu from this month starting im gettimg all positive and good phase hope everything will be back which i lost ....Thanks

  • @manikandanrajaram1726
    @manikandanrajaram1726 Рік тому +2

    அருமை

  • @sriabiramistores6028
    @sriabiramistores6028 Рік тому +6

    ஓம் நமசிவாய

    • @pns292
      @pns292 Рік тому

      Yen appan namasivaya🙏🙏🙏🙏🙏🙏

  • @yuva6347
    @yuva6347 Рік тому +1

    Nan thulam

  • @hanngwetun3017
    @hanngwetun3017 Рік тому +7

    Super information about Meethunam, thanks.Sun TV channel, Your great fan, Hariharan BSc, family, Burma.

  • @ramyaravichandran5083
    @ramyaravichandran5083 Рік тому +2

    I am dhanush Rani🙏🤗😊...nejamavey life maara start panitu....

  • @smohansmohan7116
    @smohansmohan7116 Рік тому +73

    Simha Rasi 21:00
    Dhanusu Rasi 31:48

  • @rajahsraja5887
    @rajahsraja5887 10 місяців тому

    Arumai,Anbaana arivurai,Nandri Ayya maargaleh.

  • @bt-09ganeshkumar40
    @bt-09ganeshkumar40 Рік тому +9

    Mithunam 😌✨💥 raasi dhanush lagnam 😌✨💥

  • @saju3969
    @saju3969 9 місяців тому

    சனி பகவானுக்கு நன்றி🙏

  • @balajiseaper
    @balajiseaper Рік тому +184

    தனுசு ராசி நேயர்களே😍😍😍😍

  • @palanimurugan5062
    @palanimurugan5062 Рік тому

    Ayya swamy galae neenga soolumpithu nallatha irukku
    Neenga sonnathu nadanthaal nallathu

  • @sundarapandiyarajsakkarava8383

    34:30 மகரம்

  • @ThaiyalnagiMahavan
    @ThaiyalnagiMahavan 10 місяців тому

    Ayya 🙏 unagaluda varthaigalai na eppavume mulumiyaga nabuven neenga 4 perum sollum varthai 💯 unmai neenga sonna varthail enakku ondru porunthum ekki Amma appa kuda pornthavnga yarume illa ayya analum em mansu pola nallarukka Enna sanipeyaruchu vanthal na santhosama iruppa en nadri unagalukku samarppanam ayya tq

  • @devarajdevaraj696
    @devarajdevaraj696 Рік тому +3

    நல்லதேநடக்கவேண்டும்

  • @balabala1760
    @balabala1760 Рік тому +2

    Ungal allorukum anadu. Valthugal nandry. Sri lanka

  • @lakshmigopal8315
    @lakshmigopal8315 Рік тому +8

    Viruchaga raasi neyargale😍😍😍😍😍

  • @selvamanisathiya1235
    @selvamanisathiya1235 Рік тому +1

    Thanks ayya

  • @indhu-ft9dn
    @indhu-ft9dn Рік тому +6

    🙏🙏🙏🙏🙏🙏. கோடி நன்றி ஐயா

  • @baskarm-ed5cv
    @baskarm-ed5cv Рік тому

    Migavum Nanri Ayya

  • @smiley_faceme
    @smiley_faceme Рік тому +3

    தனுசுராசி # குலதெய்வ வழிபாடு
    Me # கடவுள் நம்பிக்கையே போச்சு

  • @gunasekaransona8470
    @gunasekaransona8470 Рік тому +4

    நான் மிதுனம் ராசி கன்னியா லக்னம் திருவாதிரை நட்சத்திரம் திருமணம் இதுவரை ஆகவில்லை இனியாவது திருமணம் நடக்குமா சொல்லுங்கள் ஐயா

  • @inbacollections7786
    @inbacollections7786 Рік тому +1

    மிகவும் அருமையான தகவல் 🙏🙏

  • @tamilpraba313
    @tamilpraba313 Рік тому +6

    யாருக்கு நன்மையோ தீமையோ,ஆனா உங்களுக்கு எப்பவுமே நன்மைதான்யா.

  • @maheshseshadri490
    @maheshseshadri490 Рік тому +6

    Thanks to all 🙏🙏🙏

  • @jayasriveluvelujayasri8735
    @jayasriveluvelujayasri8735 Рік тому +2

    Mayzham rasi 9.50 thanku all

  • @bavaninakul
    @bavaninakul Рік тому +44

    மிதுனம் ராசி பலன் 15 : 30 to 18 :16 நன்றிகள்

  • @vgdsnegan6789
    @vgdsnegan6789 Рік тому +2

    Kumbam correct ta solluringa but worke mattum sonnal nalla irukkum

  • @nandhu5482
    @nandhu5482 Рік тому +5

    Viruchigam 🙏🙏

  • @loganandy2762
    @loganandy2762 Рік тому

    Rombha Nadhri Akka 🙏❤️

  • @shankar138
    @shankar138 Рік тому +3

    Vanakam Aiya 🙏💐 Waiting for your advices 🙏💐👍 great Day 💐👍💐

  • @getlook4641
    @getlook4641 Рік тому +2

    Vanakam aiya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkats7591
    @venkats7591 Рік тому +256

    இழப்பதற்கு ஒன்றுமில்லை இனி யாவது நடப்பது நன்மையாக இருக்கட்டும்

    • @Lifeline9912
      @Lifeline9912 Рік тому +18

      நிச்சயமாக நல்லதே நடக்கும் சகோ.வாழ்க வளமுடன்.

    • @thamilarasan3961
      @thamilarasan3961 Рік тому +9

      Thanusu ha?

    • @rekhabanu2595
      @rekhabanu2595 Рік тому +1

      Really Correct

    • @venkats7591
      @venkats7591 Рік тому +4

      @@Lifeline9912 மிதுனம் ராசி நன்றி என்க்கு ஆறுதல் சொன்னா உங்களுக்கு மிக்க நன்றி

    • @venkats7591
      @venkats7591 Рік тому +1

      @@Lifeline9912 உங்களுக்கும் எல்லாம் மாரும் கவலை வேண்டாம்

  • @vijaykrishnansr6438
    @vijaykrishnansr6438 Рік тому +1

    நாலு பேருக்கு நன்றி இந்த நாலு பேருக்கு நன்றி மேட்டூர் அணை எம் ஏ ரவிச்சந்திரன் பிஎஸ்சி

  • @AGLEDITZ
    @AGLEDITZ Рік тому +208

    எவரையும் விடமாட்டார் சனீஷ்வரன்!!!!!கர்ம பலன் அனுபவிக்க வேண்டும்...

  • @priyasaravanan1653
    @priyasaravanan1653 Рік тому +2

    Unmai ayya

  • @malathi4837
    @malathi4837 Рік тому +3

    Good morning 🌅🌄 ayya 🙏🏻

  • @mariesvig2747
    @mariesvig2747 Рік тому +1

    Thank you valga valamudan ayya

  • @sreekanthsk2703
    @sreekanthsk2703 Рік тому +15

    சொல்லழகர் சுகுமார் , அவர்கள் , அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க 🔥

  • @rajeswaryperiasamy1322
    @rajeswaryperiasamy1322 Рік тому

    Thank you.....thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏😊🥰😊🥰😊😊🙏😊🥰

  • @swethaabalasubramanian2848
    @swethaabalasubramanian2848 Рік тому +8

    Nan magara rasi 2020 larndhe kastam than elame pathachu enada vazhka idhunu mind virakthi agirchi 2021 la 😥😥avlo failures verupa irku 😭

  • @palanisamya1403
    @palanisamya1403 Рік тому +1

    Thanks

  • @tamilselvans7534
    @tamilselvans7534 Рік тому +5

    Dhanusu rasi na sir business heavy loss kadam rmba athikam ahkedichu

  • @narayananragavan7698
    @narayananragavan7698 9 місяців тому

    நல்லா சொன்னிங்க நன்றி யாவர்க்கும் வணக்கம்.

  • @muthumathi6391
    @muthumathi6391 9 місяців тому

    நன்றி ஐயா

  • @renukarenuka7790
    @renukarenuka7790 Рік тому +3

    துலாம் 🙏💯💯💯💯💯💯💯💯👍

  • @arunpandiyan5898
    @arunpandiyan5898 9 місяців тому

    நன்றி

  • @pulisekar3901
    @pulisekar3901 Рік тому +4

    நீங்க சொல்றது நடந்தால் சந்தோசம் 👍

  • @ThavamaniS-h6p
    @ThavamaniS-h6p 9 місяців тому +1

    Super thaiva sanieierva namaka

  • @priyakrishnasamy1218
    @priyakrishnasamy1218 Рік тому +3

    மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை கூறுங்கள்

  • @manivasantha1490
    @manivasantha1490 Рік тому +1

    Ama ga sir …midhuna rasile poi rombo kastam patuten life le yella me poiruchi naraiya solanunu thonudhu but mudiyale sir…Ninga soldredhu kekurappo pudhusa porandha mari iruku 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭rombo rombo nandri sir

  • @LakshmiLakshmi-pk2tw
    @LakshmiLakshmi-pk2tw Рік тому +3

    Nalla palan sollunga sir mesha rasiku