உங்கள் பேச்சை ஒருவரை ஏற்றுக் கொள்ள செய்வதற்கான வஜீபா | நீங்கள் சொல்வதை மறுக்க இயலாது

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 118

  • @mohamedriyaz247
    @mohamedriyaz247 2 роки тому +8

    Asalamu alaikum varhmathullah hazarth rompa nandri hazarth entha thuva yenakku rompa use fulla erunthathu hazarath ethai naan saithu paarthen yenakku nallathe நடந்தது oggalukum oggal குடும்பத்துக்கும் அல்லாஹ் பரகத் saivanaga asalamu alaikum varhmathullah hazarth

  • @sheikmohamed7423
    @sheikmohamed7423 2 роки тому +10

    அஸ்ஸலாமு அலைக்கும் அஷ்ரத்
    முகம்மது நபி (ஸல்)அவர்களை கனவில் கான என்ன அமல்கள் செய்ய வேண்டும்

  • @afsanaabu1541
    @afsanaabu1541 8 місяців тому

    Alhamdulillah allahvin arulal ungal valikattutal sattiyam. Inshaallah engal kariyam ondru mudium taruvail ullatu. INshaallah nangal ungalidan seirntu kandippaga ottulippom

  • @rasheefara3669
    @rasheefara3669 2 роки тому +1

    Masha allah payanulla wazeefakkalaium arivuraihalaium thanthu uzavuhireerhal.ungalukkum ungal thittangalukkum allah uzavi saivanaha aameen aameen aameen.....

  • @muzthaqahamed2089
    @muzthaqahamed2089 2 роки тому +1

    Assalamu alaikum inthe wazifa enku palan thanthethu . Ungda wazifa la nan niaraya palan kandu ikren. My family koodawum share pannuwen. Awnglm palan kandu ikranga alhamdhulillah and allah unglku melum melum barakth seiatum ameen.

    • @ayshu4566
      @ayshu4566 7 місяців тому

      Ena wazifa senji irkinga

  • @madhinatharik6363
    @madhinatharik6363 2 роки тому +2

    Indha maari oru islamic la tamil channel dha teditae irunden , Masha Allah romba helpfull ah iruku jazzak allah khair ....

  • @Minion.652
    @Minion.652 2 роки тому +1

    ஹஸ்ரத் உங்கள் அனைத்து வீடியோவும் மிகவும் பிரயோசனமானது.எனது மகனது தொழில் முன்னேற்றத்துக்காக என்னால் என்ன செய்யலாம் அதற்காக வஜீபா சொல்லவும் ஜஸாக்கல்லாஹு ஹைர்

  • @sammu3570
    @sammu3570 2 роки тому +7

    Assalamu Alikum Hazarath..
    என்னுடைய வாழ்க்கையில் பிறரால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
    என்னுடைய வாழ்க்கையில் யாருடைய சூழ்ச்சியும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்று உங்களிடம் துவா கூறுங்கள் தயவுசெய்து..
    என்னுடைய வாழ்க்கையில் பிறரால் எந்த அநீதியும் இழைக்கப்பட கூடாது என்று துவா கூறுங்கள் தயவுசெய்து

  • @VinitaMary
    @VinitaMary Рік тому +1

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @QuranQuran-jz5ur
    @QuranQuran-jz5ur 3 місяці тому

    ‌ஹஜ்ரத்அஸ்ஸலாமுஅலைக்கும்
    என்வாழ்வில்
    நிம்மதியேஇல்லை
    என்கணவர்
    மிகப
    மோசமாக
    நடந்துகொள்கிறரார்
    காரணம்எனக்குஒருகண்
    சிறியதாக
    உள்ளது
    குழந்தைஇல்லை
    வயது
    50ஆகிவிட்டது
    எனக்குலேட்மேரேஜ்
    2ம்தாரம்
    திருமணமானபுதிதில்
    அவர்உடல்நலமில்லாமல்
    இருந்தார்
    அவர்பிளைத்தேமருபிறப்பு
    என்உடன்பிறந்தவர்கள்
    வீடுதேடிவந்தாலும்
    கேவலப்படுத்துகிறார்
    வராவிட்டாலும்வருவதில்லை
    என்றுபேசுகிறார்
    என்உடன்பிறந்தவர்களை
    மிக.அசிங்கமாகவார்த்தைகளால்
    பேசுகிறார்
    வெறுப்பாக.உள்ளது
    அவர்கள்நன்றாக
    இருக்கிறார்கள்
    என்னை
    ஏமாத்திவிட்டார்கள்
    வசதியாகவாழ்கிறார்கள்
    என்றுவயிறுஎறிந்தே
    என்உடன்பிறந்தவர்கள்
    கஷ்டப்படுகிறார்கள்
    இவரைதிருத்த
    என்னசெய்வது
    கூறுங்கள்
    நான்அழுதுஅழுது
    ஒருவலிஆகிவிட்டேன்

  • @meharajbegum8533
    @meharajbegum8533 2 роки тому +3

    Alhamdhulillah🤲

  • @ThasleemaBanu-e1l
    @ThasleemaBanu-e1l 6 місяців тому

    Ennodaya niyyathum allah niraivetruvanaga..ameen

  • @mashaallah340
    @mashaallah340 6 місяців тому

    அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்விடம் துவா செய்து மழை பெறுவதற்கான பிரார்த்தனை செய்யுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @fathimasafana5
    @fathimasafana5 2 роки тому +5

    Assalamu alaikkum hazrath ennavar ennai vittu pirindu irukkirar sikkiram ennoda seranum enna purinji kondu waranum oru dua sollunga please romba kawalaya ikran ungalukku allah rahmath seivan insha allah

  • @abdullahabdullah-ty5vc
    @abdullahabdullah-ty5vc 2 роки тому +1

    Wa alaikum assalamu Wa rahmatullahi Wa baraqatuhu Alhamdulillah

  • @sabeenal8794
    @sabeenal8794 2 роки тому +22

    அஸ்ஸலாமு அலைக்கும் என் தங்கையின்கணவர் இஸ்லாதை ஏற்று15வருடம் ஜாமத் தெழுகைஎன்று நல்ல இருந்தார் இப்போது மாற்று மாதபொண்தெடர்பில் எல்லாதையும்விட்டுபோயிட்டார்என்தங்தை இரண்டு பிள்ளைகள் மிகவும் கவலையுடன் இருக்கிறால்என்னதூஆ செய்யாசொல்லுங்க அல்லாஹ் வுக்காக

    • @thelastchance7064
      @thelastchance7064 2 роки тому +6

      தினமும் 500 முறை ஸலவாத் ஓதுங்க எல்லாம் சரியாகிடும்

    • @kaderameer3583
      @kaderameer3583 2 роки тому +3

      அல்லாஹ் நல்வழிகாட்டுவான்

    • @firobanu7540
      @firobanu7540 2 роки тому +2

      அஸ்சலாம்முஅலேகும் அஐரத்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 роки тому +7

      வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ - இன்ஷா அல்லாஹ் விரைவில் இந்த தலைப்பில் வீடியோ பதிவிடப்படும்

    • @mohomedimthikaf9028
      @mohomedimthikaf9028 Рік тому

      Assalamu alaikum azrath photo vil oodi oodaveanduma

  • @AAA-yh1qx
    @AAA-yh1qx 2 роки тому +1

    Assalaamu alaikum. Unga video ellamae romba arumaiyaana padhivu. Usthaadh engalukku oru dout. Adhaavadhu neenga vajeefa kudukareenga 1 nookathirku 2 or 3 vajeefa kudukareenga. Ovvondrirkum thani thaniyaa dharoodhae ibraahim oodhanumaa. Ellaa vajeefaa vum orae time la oodhum poodhu starting to end mattum oodhanaa pooodhumaa. Sollunga usthaadh. Pls ungal dua vil engalaiyum saerthu kollungal. Alhamdulillah

  • @junaithabeevi2385
    @junaithabeevi2385 2 роки тому +5

    அஸ்ஸலாமு அடைக்கும் இந்த சூரா தமிழில் போடுங்க உருது தெரியாது தயவு செஞ்சி போடுங்க

    • @yasinyasiryasir3252
      @yasinyasiryasir3252 2 роки тому +6

      லிஇலாஃபி குரைஷ் . ஈலாஃபிகிம் ரிஃலதஸ் ஸிதாயி வஸ்ஸைஃப். பல்யஃபுது ரப்ப ஹாதல்பைத்.
      அல்லதீ அத்அமகஹும் மின் ஜுவ் வ ஆமனகஹும் மின் கவ்ப்.
      அவ்வளவு தான்... அக்கா... அரபி ஓத முயற்சி செய்யுங்கள்... அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக.... ஆமீன்

  • @hawwaparveenshariff8775
    @hawwaparveenshariff8775 Рік тому +1

    Assalamu Alaikkum
    En kanavar Avar kooda piranthavangaloda otrumaiyaha iruthatu illa uravuhalai penamattar athe pol ennaiyim en udan piranthavangaloda
    Pesakoothadhu nu sollar enaku Athil virupam illai itharku sammathithal
    En kuda valalam engirar nan 5 mathamahà en thaai v2la iruken
    Neengal soĺlum dua kalayim othi varugiren enaku oru wajiba solluga
    Hasrath Assalamu Alaikkum

  • @englishlecturer8889
    @englishlecturer8889 2 роки тому +3

    தொலைபேசியினூடாக ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்ள செய்வதாக இருந்தாலும்.. இந்த முறையை கையாள முடியுமா?

  • @abinisha256
    @abinisha256 2 роки тому

    Insha allah try panren unge ooru yethu hajrath yen mahan hifz oothuhiran Insha allah kali arivuku vajiba sollunge

  • @Hairun-o6t
    @Hairun-o6t 5 місяців тому

    Alhamdulillah

  • @sareefaaskar2411
    @sareefaaskar2411 2 роки тому +1

    Assalamu alaikum husband ,wife Kulla problem varama iruka husbnd anbaga iruka wazifa sollunga pls

  • @sumayayasmeenp5533
    @sumayayasmeenp5533 2 роки тому +8

    Assalamu Alaikum Hazrath
    Ameen for all your intentions & dua towards Madharasha.
    Alhamdulillah!! Being a student of your madharasha, I'm extremely happy to hear your plan about Madharasha build work Hazrath. .. I dua for your wishes to be succeeded soon. Inshaallah.

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 роки тому +1

      Wa alaikumus Salaam wa Rahmatullahi wa barakathuhu - jazakallahu khair

  • @f.mfarhath9030
    @f.mfarhath9030 2 роки тому +1

    Assalamu alaikum hasrad sollu ketkama vettula thookamal veliyakkalota roomla thookravagaluku ithai othalama pls pls solluga hasrad

  • @ஜாஸ்மின்-ம8ர
    @ஜாஸ்மின்-ம8ர 2 роки тому

    என்னால் அதிகம் செய்ய. முடியாவிட்டாலும் என்னால் முடிந்த. உதவி செய்யலாமா

  • @firobanu7540
    @firobanu7540 2 роки тому

    அஸ்சலாம்முஅலேகும் அஐரத்

  • @fathijessy3908
    @fathijessy3908 2 роки тому +4

    தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு சூனியம் செய்திருந்தால் அதை நாம் எவ்வாறு இல்லாமல் செய்வது
    Pls enakku reply pannungale 😔

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 роки тому +4

      இன்ஷா அல்லாஹ் விரைவில் இந்த தலைப்பில் வீடியோ பதிவிடப்படும்

  • @mubimubina3232
    @mubimubina3232 2 роки тому +1

    Enaku romba kavalaya iruku hajarath

  • @JavithaJavitha
    @JavithaJavitha 2 місяці тому

    Assalamu alaikum hajrath engalukku mrg aagi 10 yrs aga poguthu innum kulanthai ilai,mamiyar veetil kulanthai ilai endru kurai solgirargal ennudaya kanavar velinattilaye irukkirargal enave avargal ennai azhaithukku kolla ithai odhalama????

  • @mohamedriyaz247
    @mohamedriyaz247 2 роки тому

    Va alaikum Salaam varhmathullah hazarth

  • @queenpetals11
    @queenpetals11 2 роки тому

    Wa alaikum Salam warahmathullahi thala barakkathuhu

  • @afni4101
    @afni4101 Рік тому

    அஸ்ஸலாமு அலைக்கும்..பெண்களால் தொழ முடியாத சந்தர்ப்பங்களில் இந்த வலீபாவை செய்யலாமா??

  • @mohammedshaamik4687
    @mohammedshaamik4687 2 роки тому +1

    Shalihana natpanbulla poruththamana kanavan mahalukku kidaikka enna seyya wandum

  • @safnasjunaideen6965
    @safnasjunaideen6965 2 місяці тому

    Yenda kanewar forienla irukurar awer sol pechu keka yenna saiyelam

  • @najirabegum8667
    @najirabegum8667 6 місяців тому

    En magalukku ethai seiyalama hajrath .ennoda pechai ketpala hajrath

  • @21humaira1
    @21humaira1 Рік тому

    Hazrat evil eye Jin settai iruthal enna othanum. Complete ta sariahanum. Reply pannuga

  • @Sana_foody
    @Sana_foody 2 роки тому +1

    Kanavan kovamaha irukkirar. Veruppaka irukar itharkku oru vazefa sollunga. Hajrath

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 роки тому

      Insha Allah viraivil indha thalaippil padhividappadum

  • @hasbanadam6638
    @hasbanadam6638 2 роки тому +1

    A.alaikkum ww intha wazifa thola ealaatha time le oothalamaa?

  • @alifathima9625
    @alifathima9625 2 роки тому +1

    Assalamu alaikkum na ippo itha kekkanumanu theriyala irunthalum kekren hajrath kojma sollunga night kanavil nan qaubaththullah pora mathiri kanau kanden ithil vafath ana ennoda ammaum irnthanga

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 роки тому

      Wa alaikumus Salaam wa Rahmatullahi wa barakathuhu

    • @alifathima9625
      @alifathima9625 2 роки тому

      @@sadhiyahmedia na kettadhukku nega innum pathil sollala

  • @salimkaja1393
    @salimkaja1393 2 роки тому +2

    சூராத்துல் குறைஷ் தமிழில் போடுங்கள்

    • @yasinyasiryasir3252
      @yasinyasiryasir3252 2 роки тому +3

      லிஇலாஃபி குரைஷ் . ஈலாஃபிகிம் ரிஃலதஸ் ஸிதாயி வஸ்ஸைஃப். பல்யஃபுது ரப்ப ஹாதல்பைத்.
      அல்லதீ அத்அமகஹும் மின் ஜுவ் வ ஆமனகஹும் மின் கவ்ப்.
      அவ்வளவு தான்...

  • @azeemmoamed6908
    @azeemmoamed6908 2 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஸலவாத்தை மட்டும் வைத்து வாஜிபா சொல்லுங்க

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 роки тому

      வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ - இன்ஷா அல்லாஹ் விரைவில் இந்த தலைப்பில் வீடியோ பதிவிடப்படும்

  • @mubimubina3232
    @mubimubina3232 2 роки тому +2

    Assalamu alaikum hajarath

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 роки тому

      Wa alaikumus Salaam wa Rahmatullahi wa barakathuhu

  • @rojaroja8364
    @rojaroja8364 10 місяців тому

    நம்ப கஸ்டத்து உதவி செய்ய அவர் உதவிசெய்ய இந்த சூராவை ஒதலாம சொல்லுங்கள் கொஞ்சம்

  • @salmaansalmaan2381
    @salmaansalmaan2381 6 місяців тому

    😢eanku oru peariya pirashini eruku eanutaya kanavan aramana tolil onrai seikrar avari ataivitum villaka etavatu erka

  • @ummuzai
    @ummuzai 2 роки тому

    Assalamu Alaikum Hazarath en kanavan ennudaya pechai ketka vendum ennudan sandai pidikamal anbodu irukka vendum idharku edhawadhu dhua irundhal sollunga

  • @UmarFaruk-ty2to
    @UmarFaruk-ty2to 2 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும் அஜ்ரத் நா interview போறன் அந்த interviewல வேலை கிடைக்கனும் அப்ப அந்த interview ல யார் managerனு தெரியல அப்ப அவருடைய உருவத்தை எப்படி கொண்டு வர முடியும் அப்படி இல்லணா normala வே ஓதுணால் போதுமாணதா சொல்லுங்க அஜ்ரத்

  • @ParveenSayyed-rj1sm
    @ParveenSayyed-rj1sm Місяць тому

    என் க னவர் என் கிட்ட பாசமா இருக்கணும்

  • @zahrizahri9318
    @zahrizahri9318 2 роки тому

    Assalamu alikum my favourte sahdiya media.anaku oru pirachinai an kanavar annudaya veetuku varuvatilai.that meAn.nan kanavar veetile irikiern.anudaya veetuku vantal anudaya family membersa verupu Katraru.pls solution bayan ppdunga pls suniyama .ilati verupu vara ana sari senji irikangalo teriya vilai.

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 роки тому

      Wa alaikumus Salaam wa Rahmatullahi wa barakathuhu

  • @salimkaja1393
    @salimkaja1393 2 роки тому

    சூரத்து குரேஷி தமிழ்ல போடுங்கஸ்கிரீன்ல போடுங்க

  • @ayeshatabassum4561
    @ayeshatabassum4561 2 роки тому

    Assalamu Alaikum... Ungala eppadi contact panradhu pls. Oru wazifa venum pls

  • @mdrajahusen8381
    @mdrajahusen8381 2 роки тому

    Assalamualaikum hajarath kanavar Mithu othalam

  • @MAzarudeen-i8f
    @MAzarudeen-i8f Рік тому

    Assalamum alikum eni kanvar engka Ella Santa potiu printhu Erukar athuku entha othalama

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  Рік тому

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - kanavan manaivi anbaaha pala wazifakkal padhiyappattullana - avattrai thaedi paarthu Amal seiyavum

  • @user-gx1ub1ox3p
    @user-gx1ub1ox3p 2 роки тому

    2 month baby aluradai nirutha dua selluga hasarath
    Odal , padippu varathuku dua selluga

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 роки тому

      Insha Allah viraivil indha thalaippil padhividappadum

  • @museenzumaira6709
    @museenzumaira6709 2 роки тому

    Divorce uku naan othinal ok ya hazrath pls konjam sollungo pls pls

  • @abuabuabuabu5882
    @abuabuabuabu5882 Рік тому

    Thai Magan Thai Magan Sunday ki enna otha vendum

  • @yasminm5672
    @yasminm5672 Рік тому

    அப்படி இருந்தால் அது பற்றி வீடியோ போடுங்க

  • @explainoriflameproduct9314
    @explainoriflameproduct9314 2 роки тому

    Nanum enathu kanavarum pirinthu walhirom nan sollum vidayaththay awar ketka manadal neneithu odhinal mattum poduma

  • @Voiceover03
    @Voiceover03 3 місяці тому

    En kanavarku visa illamal irukar 3years, dupaila .en kanavarku na seiyalama.

  • @mohammednowwaf1165
    @mohammednowwaf1165 6 місяців тому

    Phone la pesuenda eppadi hazrath

  • @salimkaja1393
    @salimkaja1393 2 роки тому

    இந்த சூரா தமிழ்ல போடுங்க

  • @saifulsaifulsaifulsaiful1947
    @saifulsaifulsaifulsaiful1947 2 роки тому +1

    Assalamualikkum w.w hazarth phone number kedaikumma

  • @fathimaamani6166
    @fathimaamani6166 2 роки тому +1

    Assalamu allakkum hazzarathura number a thara mudium a pasnala passanum

  • @faizalshifa8896
    @faizalshifa8896 2 роки тому

    Assalamu alaikum...hajirath.. Vetla iravu nerathula payam pathatam iruku ithuku vajiba iruntha insha allah solunga..

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 роки тому +1

      Wa alaikumus Salaam wa Rahmatullahi wa barakathuhu - insha allah viraivil indha thalaippil padhividappadum

    • @faizalshifa8896
      @faizalshifa8896 2 роки тому

      Insha allah

  • @mubimubina3232
    @mubimubina3232 2 роки тому

    Avar thozuvali but enai verukurar hajarath en life epadi pogum nu enaku therila hajarath

  • @mubimubina3232
    @mubimubina3232 2 роки тому

    Dua seyunga hajarath

  • @mrsdeen2277
    @mrsdeen2277 2 роки тому

    Assalamu Alaikkum wrwb, intha waziffa Antha nabarudan phonil paesuvatharku mun oathalama thayavu seithu pathil thaarungal

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 роки тому

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - odhalaam

    • @mrsdeen2277
      @mrsdeen2277 2 роки тому

      Jazakkallah Khair hazrath .uruvathin meethu odhi oodha vaendum endru sonneerhal photovil oodhalama

  • @ayyashahmed7908
    @ayyashahmed7908 2 роки тому

    Personal wishiyam epidi ketu therinji kolrai hazrath

  • @mubimubina3232
    @mubimubina3232 2 роки тому

    Ipo avar ilatha time intha vazifa othuna avar en pecha ketpara hajarath

  • @aadhivaithiyanathar5390
    @aadhivaithiyanathar5390 4 місяці тому

    அல்ல அந்த சூரா 106 எழத்து வடிவில் கொடுங்க

  • @mubimubina3232
    @mubimubina3232 2 роки тому +1

    En kanavar en pechu ketkala hajarath nikkah mudinju 4 years aguthu en mel mohabbat ila hajarath ipo 6 months a en kuda ila hajarath sandai agi poitar ipo enakum avarkum pechu ila hajarath avar enai verukurar hajarath

  • @shabanaismu5390
    @shabanaismu5390 2 роки тому

    Assalamu alaikum,en mamiyar um enaku seivanai seiranga ,en kannavar ku thona porana,enaku 12 yrs aachi kalyanam aahi,3 pillaigal,,en kannavar veru pennoda throdabula irukuranga , antha pennum 5-7 yrs seiveenai seira,sambathikira yallam, en mamiyar rum, antha pennum aval kudumbatharum, anubavikiranga.. enaku en pillaigaluku yathu sariya tharathu illa yathuna panchayat vacchalum, evidence illama,yathu seiya mudiyala. En kanavar en pillaigaluku kaaga vathu en kitta varanum,ena paathaley, katthuranga, n mamiyar kitta paasama pesuranga,en mamiyar en vaalkaiya kedukuranga. Ithu ku oru wazifa sollunga.. avarum aathigama theeya nadathai iruku.. na sollurathu yallam allah hakka. Thaniya keikkurathu thane number kettan..

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 роки тому

      Wa alaikumus Salaam wa Rahmatullahi wa barakathuhu - insha allah viraivil indha thalaippil padhividappadum

  • @mubimubina3232
    @mubimubina3232 2 роки тому

    En jinthagi sari ilama 4 years um sandai than hajarath nimathi ila enaku kozanthaum ila hajarath enaku

  • @shabanaismu5390
    @shabanaismu5390 2 роки тому +2

    Assalamu alaikum hazarth unga number share pannunga enaku oru wazifa patthi theriyanum athu kaaga

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 роки тому

      Wa alaikumus Salaam wa Rahmatullahi wa barakathuhu

  • @yasminm5672
    @yasminm5672 Рік тому

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா " அஸ்மாஉல் ஹுஸ்னால இதற்கு எதாவது இஸ்ம் இருக்கிறதா மௌலானா

  • @mahasumaumar8376
    @mahasumaumar8376 2 роки тому

    Assalamu alaikkum warahamathullahi wabarakathuhu
    Enaku romba nala vairu pokku Adaikadi erpatuthu athukku ethavathu vaijiba erunthal solungal Hajrath pls...

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  2 роки тому

      Wa alaikumus Salaam wa Rahmatullahi wa barakathuhu

  • @bashaafsal2956
    @bashaafsal2956 2 роки тому +5

    வீட்டீல் புறா மீன் வளர்கலாம அப்படி வளர்த்தால் அதில் பர்கத் உன்டகா துவா சொல்லுங்கல்

  • @NoorMohamed-mr6gy
    @NoorMohamed-mr6gy 2 роки тому

    என்னுடையமச்சினனுக்குபெண்அமையதுவாசெய்யுங்கள்

  • @queenpetals11
    @queenpetals11 2 роки тому

    In sha Allah hajrath.. Asar ku பின் quran othulama என்று solunga hajrath pls.. சில hajrath otha kudathunu solranga

  • @papateevee3755
    @papateevee3755 2 роки тому +1

    Hazrath...!
    Soorathul-quraish (سورة القريش) illa.
    Soorathu quraish ( سورة قريش).

  • @ஜாஸ்மின்-ம8ர
    @ஜாஸ்மின்-ம8ர 2 роки тому

    கணவர் என் பேச்சை கேட்டு நடக்க. இதை ஓதலாமா

  • @sathamursain6386
    @sathamursain6386 2 роки тому

    En kanavar anpaka eruka enna saiyavatoam