ஆழ்மனதிற்கு கட்டளை இடுவது எப்படி? - கேள்வி பதில் -1 - Universal Laws Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024
  • #alphaatomega #agamarputham #vinothrajesh #inspiredlife #transfotainment
    **********************************************
    தமிழில் சுயமுன்னேற்ற பதிவுகள், சுயமுன்னேற்ற புத்தகங்கள் பற்றிய கண்ணோட்டங்கள், ஊக்கமளிக்கும் குட்டிக்கதைகள், ஊக்கமளிக்கும் காணொளிகள், பிரபஞ்ச விதிகள் பற்றிய காணொளிகள், ஆழ்மனதின் அற்புதத்தன்மையை விளக்கும் காணொளிகள் ஆகியவற்றை தொடர்ந்து காண இந்த சானலை சப்ஸ்க்ரைப் செய்யவும்
    ⭐️🔥Alpha at Omega FB Page : / alphaatomega
    ⭐️🔥🔥🔥Join us at Agam Arputham FB Group : / agamarputham
    ⭐️🔥🔥🔥🔥🔥🔥 Join Our Telegram Channel : t.me/agamarputham
    **********************************************
    எமது புத்தகங்கள் மற்றும் இந்த சானலில்/வீடியோவில் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களை வாங்க :
    www.agamarputha...
    **********************************************
    ஈர்ப்பு விதி உட்பட்ட பிரபஞ்ச விதிகள் குறித்து நாம் கற்றுதரும் Step by Step ஆன்லைன் வீடியோ பயிற்சியை இலவசமாக இங்கே காணலாம்
    www.agamarputha...
    **********************************************
    ஆல்ஃபா அட் ஒமேகாவின் மற்றொரு துணை நிறுவனமான Lyfespiration அளிக்கும் வாழ்க்கை நோக்கத்தை கண்டறிந்து நமது வாழ்க்கையை நாமே சிறப்பாக திட்டமிட்டு கட்டமைக்க உதவும் Lyfespiration பயிற்சிகள் குறித்து அறிய கீழ்காணும் வலைதளத்தை அணுகவும்
    www.agamarputha...
    **********************************************
    பல்லாயிரக்கணக்கோரின் வாழ்க்கையை மாற்றியமைத்த எமது "மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்" புத்தகத்தை சிறப்பு சலுகையில் ஆன்லைன் வீடியோ பயிற்சி மற்றும் "மனம் விரும்பியதை உருவாக்குங்கள்” சிறப்பு இலவச பயிற்சிப் புத்தகத்துடன் இன்றே கீழ்காணும் வலைதளத்தில் ஆர்டர் செய்து பெறுங்கள்
    www.agamarputha...
    **********************************************
    இந்த சானலையும் ஆல்ஃபா அட் ஒமேகாவையும் ஆதரவு தந்து எமது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த விரும்புபவர்கள் கீழ்காணும் லின்கில் Contribute செய்யலாம்.
    www.buymeacoff...
    ***********************************************
    இந்த (அகம், அற்புதம்/ஆல்ஃபா அட் ஒமேகா) சானலில் வரும் அனைத்து வீடியோக்களும் எந்தவிதமான ஒளிவு மறைவு விற்பனையும் இல்லாமல் வெளிப்படையாக முழுமையாக உங்கள் வளர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 2, 2021ல் எமது நிறுவனர் தீர்மானத்தின் படி, கட்டண பயிற்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்தும் ஆன்லைனிலேயே, இங்கு யூட்யூபிலும் அகம்,அற்புதம் வலைதளத்திலும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எமக்கு ஆதரவளிக்க விரும்புவோர் கீழ்காணும் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து ஆதரவளிக்கலாம்.
    ✅எமது புத்தகங்களை தங்கள் சொந்த உபயோகத்திற்காகவோ பிறருக்கு பரிசாகவோ நீங்கள் வாங்கலாம்.
    ✅மகளிர் முன்னேற்ற திட்டத்தில் தயாரிக்கப்பட்ட எங்களது தயாரிப்புகளை எங்கள் வலைதளத்தில் வாங்கி உதவலாம்.
    ✅வாழ்க்கை மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் உதவும் “அகம் அற்புதம் கம்யூனிட்டி மெம்பெர்ஷிப்”இல் தினசரி ஒரு காபிக்கு ஆகும் செலவில் மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தாதாரராகலாம்.
    ✅அகம், அற்புதம் மாதாந்திர சப்போர்ட் திட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் படியெடுத்து அதே நேரத்தில் எங்களது செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவாளராகலாம்.
    ✅அகம், அற்புதம் மின் - மாத இதழ் சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

КОМЕНТАРІ • 934

  • @jayabaljayaramulu3265
    @jayabaljayaramulu3265 6 років тому +12

    ஏமாற்றமே மிஞ்சிய என் வாழ்வில் , அதையே ஆழ்மனது உள்வாங்கிய நிலையில். தங்களால் நேர்மறை பாதைக்கு திரும்புகிறது. நன்றி.

  • @nurinasma5721
    @nurinasma5721 4 роки тому +25

    நீங்கள் சொல்வது 💯 உன்மை நான் நீங்கள் சொல்வது போல் நான் சமிப காலம் மா நான் செய்யும் விதி நான் ஜெய்த்து கொண்டு வருகிறேன்

  • @padminipadmini2051
    @padminipadmini2051 6 років тому +4

    நன்றி ஐயா. ௭னக்குள்ளி௫ந்து இந்த உணர்வு என்னை தானாக வழி நடத்தியது இனி உறுதியோடு முயற்சி செய்வேன். 🙏

  • @natarajanpadma6598
    @natarajanpadma6598 2 роки тому +3

    மிகவும் சிறப்பான தகவல்.சேவைகள் தொடரட்டும் நன்றி நன்றி நன்றி

  • @jeevaharanarulanantham6824
    @jeevaharanarulanantham6824 6 років тому +4

    உங்கள் பதிவுகள் அருமையாக இருக்கின்றது. ஆழ்மனம் பற்றிய எனது தேடலுக்கு, உங்கள் மூலம் எனக்கு விழிப்புணர்வுர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி! உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன். 💐💐💐👏🏽👏🏽👏🏽

  • @vktechvinoth9650
    @vktechvinoth9650 6 років тому +6

    உங்களை போன்ற நண்பர்கள் கிடைக்க இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன் நன்றி

  • @purushothamanv9915
    @purushothamanv9915 7 років тому +10

    Hello sir, konjam nallage unga videos pakuren. Before 5 years en life full ha negative than iruthuchu ana ippo 2 months ha positive va iruku, etha seidhalum santhosama seiren. Thank u sir.

  • @sangarsivam6563
    @sangarsivam6563 7 років тому +2

    நீங்கள் நீண்ட ஆயுளோடு இ௫க்க வேண்டும்
    நன்றி உறவே👍

  • @murugesank7940
    @murugesank7940 7 років тому +21

    எளிமையாக .. இனிமையாக .. நன்கு புரியும்வண்ணம் சிறப்பாக உள்ளது. பாராட்டுகள்!

    • @prasannanatarajan7249
      @prasannanatarajan7249 7 років тому

      Thank you sir
      I am a Doctor I too have Confidence in Universe that is
      Prabhakar
      I want to know one thing
      What do you think about that one incident is going to occur.with in few days example one accident
      and going on repeatedly coming in our Mind
      And the same thing happened also
      2 occasions in my life
      I want to know is it because of my thinking made that incidences
      Otherwise that is ESP (extra sensory perception)
      How to overcome this type of thinking
      Read as Prabhanjam.instead of Prabhakar

    • @VinothRajesh
      @VinothRajesh  7 років тому +1

      நன்றி ஐயா

  • @ShelvarajhenKV
    @ShelvarajhenKV 7 років тому

    அருமை, தங்கள் வீடியோவை நான் சேமித்து கொண்டே இருக்கிறேன். அனைத்தும் உண்மை.

  • @ajmalkhanim_ajmal
    @ajmalkhanim_ajmal 7 років тому +11

    I've been reading the mind power and the power of subconsious mind. Good to see all these as a tamil videos.
    Please share more details on visualisation too

  • @jlnarayanan74
    @jlnarayanan74 7 років тому

    நல்ல தகவல் இத்தனை தகவல் அறியாமையால் உழண்டு கொண்டிருக்கும் ஒரு ஏழையை சென்று சேர வேண்டும் அன்றுதான் இந்த வீடியோ வெற்றி பெறும் நன்றி

  • @jackvicky2173
    @jackvicky2173 7 років тому +11

    I got the video at correct time ... Thanks for the wonderful video .. god bless you ..

    • @syedazeem1550
      @syedazeem1550 6 років тому

      hello sir send me ur WATS App number

  • @babynisha2893
    @babynisha2893 7 років тому

    மிக்க நன்றிகள் பல கோடிகள் என் மனதுக்குள் தேடும் தேடலுக்கு நான் கேட்ட கேள்வி அது. இன்னும் நீங்கள் சொன்ன உதாரணம் அர்த்தம் என் மனதுக்கு சென்று அடைய வில்லை பரவாயில்லை மிக்க நன்றி வாழ்கவளமுடன்

    • @VinothRajesh
      @VinothRajesh  7 років тому

      +baby nisha இவை அனைத்தும் தொடர்ந்து விளக்கம் தர இருக்கிறேன். இணைந்திருங்கள். நன்றி. விடைகள் தானாக விரியும்.

  • @renukasp3510
    @renukasp3510 7 років тому +9

    you have explained very beautifully! especially-" namma unarvai dhaan indha universe purinjikum"

  • @gvajggvja1145
    @gvajggvja1145 6 років тому

    அருமை அருமையான விளக்கம் தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா.

  • @radhasakthi9115
    @radhasakthi9115 7 років тому +8

    Excellent sir. Good message...

  • @jjphotography3616
    @jjphotography3616 4 роки тому +2

    உங்கள் கருத்துகளுக்கு நன்றி சகோதரா

  • @prithviraj2754
    @prithviraj2754 6 років тому +10

    Nice video.. I already read the book"the power of sub conscious mind ''... I had good experience.. But this video has given me a good clarity.. I subscribed it.. Keep posting these kind of videos which could be understood even to a layman...
    Thank you sir

  • @24780792
    @24780792 4 роки тому +1

    அருமை அற்புதம் உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @happilife5848
    @happilife5848 7 років тому +4

    நன்றி நன்றி நன்றி.........வாழ்க வளமுடன் ரகுமான் ஷெரீப்

  • @jeevikasen5059
    @jeevikasen5059 5 років тому +2

    தமிழில் பேசியதற்கே நன்றி🙏

  • @nellaitv5015
    @nellaitv5015 7 років тому +9

    spr sir kandipa nan follow pandren .....unga power vachu neega inum melum varanum ...nandri

  • @pragadeeswarshanmugavelu7743
    @pragadeeswarshanmugavelu7743 2 роки тому

    Superb thanks for your practical and realistic statement. Vaazhga valamudan

  • @krishnabala8944
    @krishnabala8944 7 років тому +11

    நன்றிகள் ஆயிரம்

  • @nirmalatv7411
    @nirmalatv7411 6 років тому

    Mikka Nandri iyya. Migavum azhagaga eduthu sonneergal. Vetriyudan ungalai sandhikiren viraivil.

  • @trashaify
    @trashaify 6 років тому +29

    அழுகைதான் வருகிறது!
    ஆழ்மனசு பற்றிய அத்தனை
    விடயங்களும் கடைபிடிக்கிறேன்.
    குப்பைத்தொட்டியாகக்கிடந்த மனசு துப்பரவாக்கப்படுகிறது.
    தங்களுக்கு நன்றி கூற மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.!
    Dear Sir,
    சந்தோஷமான துக்கமான நிகழ்வுகளை நினைத்தாலே
    விம்மி விம்மி அழுதுவிடுகிறேன்
    காரணம் புரியாமல் வேதனையுமடைகிறேன்.
    ஏன் இந்த நிலை என்று
    தயவு செய்து கூறமுடியுமா..?
    நன்றி.

  • @vijayrithan8396
    @vijayrithan8396 7 років тому

    ஏனோ ...ஒரு அமைதி , தெளிவு , நுணுக்கம், உங்களின் பதிவுகளில் ....
    மனதை வளப்படுத்தும் செற்கள் சிறு சேமிப்பாய் என் நெஞ்சத்தில்...
    உங்களின் பதிவு பசிக்கு ஏங்கி காத்திருக்கிறேன் இனி வரும் பதிவுகளை எதிர் நோக்கி..
    நன்றி

  • @dhineshs888
    @dhineshs888 7 років тому +5

    Thank you sir. I want you to have more and more energy to make lot of videos like this. I keep watching and following you. Thank you so much.

  • @lovebrain777
    @lovebrain777 2 роки тому +1

    நன்றி, வாழ்த்துக்கள் அண்ணா சேவை தொடர 🙏🙏🙏

  • @zerplina1
    @zerplina1 7 років тому +7

    subconscious mind is a illogical mind. it doesn't know what is good and bad. so we should be very careful what we say to ourself.. positive thoughts brings positive and happy life.. what we think is what we become. superb video. thanks a lot.

    • @VinothRajesh
      @VinothRajesh  7 років тому +1

      +Saravana TM You got it right. Everyone needs to understand this. Thanks and you are welcome

  • @ஜெய்கணேஷ்-ழ6வ
    @ஜெய்கணேஷ்-ழ6வ 7 років тому +2

    வாழ்க வளமுடன்...தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  • @michaelrajamirtharajamirth6186
    @michaelrajamirtharajamirth6186 7 років тому +5

    great wisdom conveyed so simply! superb!!!!!!!!!!!!!!!

    • @VinothRajesh
      @VinothRajesh  7 років тому +1

      +michaelraj amirtharajamirtharajm Thank You :) All I want is to simplify these concepts for those who don't understand , atleast in the beginning..

  • @dganapathi7968
    @dganapathi7968 3 роки тому

    Good super and thanks for the valuable information sir. SATHAMAANAM BAVATHI. Ellam valla eraiarul endrum ungalukku thunai puriyattum. Vaazha neeveer pallandu.

  • @neelcamal
    @neelcamal 7 років тому +5

    Sir, could you please give the title of this book you referred in the video in English: "ஆழ் மனம் தரும் அற்புத சக்தி"

    • @jeii2k2
      @jeii2k2 4 роки тому

      Power of subconscious mnd ..joseph murphy

  • @kombiahdurai7315
    @kombiahdurai7315 7 років тому

    nanri...brother ...ungal karuthkkalai kavanathil kolgiren....thks lot

  • @vahithamohammedali5519
    @vahithamohammedali5519 5 років тому +3

    நன்றி அண்ணா.....

  • @HiruthaPrabhuR
    @HiruthaPrabhuR 6 років тому

    நன்றி., நல்லது கெட்டது புரிகிறது.. அதை செய்ய நாளாகிறது.. புத்தி மனமும் ஒருங்கே செயல்பட அல்லது மனதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்.. என கூறுங்கள்..

  • @sujups
    @sujups 7 років тому +12

    நன்றி அண்ணா.

  • @valarmathithayalan4138
    @valarmathithayalan4138 5 років тому

    Aal manathin arputha sakthi na padichuruken unga speech kega nala irukku itha ellarum kekanum

  • @gnanavelchandru7075
    @gnanavelchandru7075 7 років тому +3

    sir, third eye na enna . positives​ and negatives of third eye opening pathi or video podunga please

  • @loveall7188
    @loveall7188 7 років тому

    உங்கள் பேச்சு, வார்த்தைகள் அருமை அருமை

  • @udayarekha9274
    @udayarekha9274 7 років тому +3

    very nice sir.yr voice very clearly.

    • @VinothRajesh
      @VinothRajesh  7 років тому

      Thanks :)

    • @padmanathansp643
      @padmanathansp643 7 років тому

      Vinoth Rajesh ,சார்,வணக்கம் உங்கள் வீடியோ பார்த்தேன், நன்றிகள் பல......
      எனக்கு 2 சந்தேகம் பதில் வேணும்
      1,மனதை எப்போதும் எப்படி வச்சுக்கணும்
      2,அதை எப்படி சரிபார்த்துகிறது

  • @karthisivaraman1216
    @karthisivaraman1216 5 років тому

    அடுத்தவர்கள் என்னை பற்றி நல்லதாகவோ கெட்டதாகவோ நினைக்கும் போதோ அல்லது உணரும் போதோ....என் எண்ணங்களில் அல்லது உணர்வுகளில் ஏற்படும் மாற்றம் அல்லது விளைவுகள் என்ன ?...

  • @manokarravi2653
    @manokarravi2653 7 років тому +5

    அருமை அண்ணா

    • @rm.shankarraj934
      @rm.shankarraj934 6 років тому

      Thank u sir. Enakku one year munnadi new sim vanga neraiya sumbers search panni search panni oru stage la enakku endha number rum pudikkamale poiduchi. Adhukku appram endha number pathalum enakku pudikkadha relatives avanga birthday date kooda compare pannikren. Andha date la ennala edhuvum vanga mudila. Velila yengaum poradhum illa. Avanga birthday date la na en edhu vanganumnu thoni ellathaum cancel pannittu veetlaye erukken. 1 to 31 varaikkum erukra endha date tum enakku pudikla. Nalaikku shoping polannu nenaicha udane adutha second de en manasu nalaikku yar birthday nu think panna aarambikkidhu. Yar date of birth gnabagam vandalum ennala velila poga mudila. Edhuvum vanga thayakka erukku. Indha things vangina avanga birthday date gnabagam varum nu thonudhu. Edha eppadi change panradhu sir?. Endha work pannalum enaku date month gnabagam vara koodadhu. En mind mathavanga date of birth pathi yisikkave koodadhu. Edha eppadi mathradhu sir?. Sep 19 en relative but pudikkadha relative birthday. Ippo enakku 2019 pudikla. 19 patha avanga gnabagam varum so 2019 la edhuvum vanga vendannu en manasula thonudhu. Date month year edhuvum pudikla. Edha epdi change panradhu sir?

  • @Dineshkumar-mz1jw
    @Dineshkumar-mz1jw 7 років тому

    Hai sir, Good evening...
    Na today first time unga video va pathen romba pidichu irunthathu romba santhosam yen manasa change panrathukku neenga oru first karuviya irukenga romba thanks

  • @nagarajansuryakumar2439
    @nagarajansuryakumar2439 7 років тому +11

    i suggest you please watch healer baskar sir video sir....and please watch the secret movie also...wow taht was amazing👍👍👍

    • @VinothRajesh
      @VinothRajesh  7 років тому +1

      Yes I've read secret and watched the video in the beginning itself. Thanks. I have also watched few of Healer Baskar Sir's video... Thanks for your suggestions.

    • @venkateshbalakumar1610
      @venkateshbalakumar1610 7 років тому +1

      nagarajan surya kumar . sir I also the subscriber of healer Baskar but what's mean of secret movie

    • @nagarajansuryakumar2439
      @nagarajansuryakumar2439 7 років тому +1

      thoughts moulds lyf

    • @premavathishanmugam2933
      @premavathishanmugam2933 7 років тому

      nagarajan surya kumar h

    • @nagarajansuryakumar2439
      @nagarajansuryakumar2439 7 років тому

      Premavathi Shanmugam hi

  • @anilkumarreddy3817
    @anilkumarreddy3817 7 років тому +4

    super vinoth thanks

  • @karthikdj4382
    @karthikdj4382 7 років тому

    Sir unka video enaku romba..usefulla eruku..etha..vesayamu kekrapea..enaku konjam nimathya..eruku...rombaa thanks sir

  • @lavanyasathesh646
    @lavanyasathesh646 7 років тому +4

    Thanks. Useful msg

  • @kombiahdurai7315
    @kombiahdurai7315 7 років тому

    suya pragadanam....arumayana ondrai ullathu bro...im keep up ..

  • @moneymoney7135
    @moneymoney7135 6 років тому +4

    super Wellcome world your wonderful speak

    • @venparuthivelavan4822
      @venparuthivelavan4822 3 роки тому

      Nengasolvathu unmai vetry pathaiel senra en valkai tholvi kandatharkku en almanathil nulaintha thavarana purithal enpathai inga pathivu parthi unarnthu konden eny en pathai valkai vetry nadai podum nantry

    • @Mythili-g9j
      @Mythili-g9j 5 місяців тому

      என் மனதுக்கு full concentration power கிடைக்க வேண்டும். அதற்காக நான் என் ஆழ் மனதிற்கு எவ்வாறு கட்டளை இட வேண்டும்...

    • @Mythili-g9j
      @Mythili-g9j 5 місяців тому

      நான் எந்த காரியத்தில் ஈடுபடுகிறேனோ , அதில் முழு மனதுடன் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும். அதற்காக நான் என் ஆழ் மனதிற்கு எவ்வாறு கட்டளை இட வேண்டும். ...

  • @anandarajunarasimhareddy713
    @anandarajunarasimhareddy713 4 роки тому

    நன்றி. இன்று தான் தங்கள் பதிவை பார்த்தேன். நன்றாக உள்ளது. முதன் முதலாக ஆழ்மன கட்டளை கொடுப்பவர்கள் இதை தான் சொல்ல வேண்டும். நான் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறேன் என்று தினமும் சொல்ல வேண்டியது. நமது உடல் நலமுடன் இருந்தால் தான் அடுத்த இலக்கு பற்றி கட்டளை இட முடியும். பண வரவு, பொருள் வாங்குவது, வீடு கட்டுவது, கார் வாங்குவது என்றெல்லாம் மனித வாழ்வில் நிறையவே உள்ளது.
    நன்றி அன்பரே. வாழ்த்துக்கள்...

  • @soundarvel4272
    @soundarvel4272 7 років тому +3

    Thank you sir..

  • @venkatpillai3152
    @venkatpillai3152 7 років тому

    சரி. ...நன்றி
    தங்களது விவரம் எனக்கு தேவை

  • @uthumanhameed
    @uthumanhameed 7 років тому +3

    May GOD bless you !!!

  • @vinzovinoth6049
    @vinzovinoth6049 7 років тому

    நன்றி உங்கள் வீடியோ பதிவு மிகவும் அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

    • @VinothRajesh
      @VinothRajesh  7 років тому +1

      +Vinzo Vinoth நன்றி

    • @t.thenmozhithangavelu7104
      @t.thenmozhithangavelu7104 4 роки тому

      வினோத் ராஜேஷ் உங்களைஎப்படிதொடர்புகொள்வது

  • @kanchanaramaiah9381
    @kanchanaramaiah9381 7 років тому +3

    Thank u thank you thank u

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому

    நான் அருமையான ஒரு பெரிய வீடு கட்டிவிட்டேன் மிக அழகாக உள்ளது இதை கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி நன்றி நன்றி

    • @VinothRajesh
      @VinothRajesh  2 роки тому

      உங்கள் புதிய இல்லத்தில் நான் நல்லதொரு காபி குடிக்க கிளம்பி கொண்டிருக்கிறேன்.🙂😊😊😊

    • @senthilkumar6515
      @senthilkumar6515 2 роки тому

      @@VinothRajesh மிக்க நன்றி நன்றி நன்றி வாருங்கள்

  • @speedsterraj3482
    @speedsterraj3482 7 років тому +5

    Healer basker iyya video la irukum..itha pathi mulu vilakam..

    • @VinothRajesh
      @VinothRajesh  7 років тому +2

      +rajesh kanna paarkiren nanbare.....

    • @speedsterraj3482
      @speedsterraj3482 7 років тому +1

      Vinoth Rajesh Sir naladhu anbarae

    • @research3916
      @research3916 7 років тому

      Hello brother, how can I contact u

    • @research3916
      @research3916 7 років тому

      Hello brother, how can I contact u

    • @research3916
      @research3916 7 років тому

      Hello brother, how can I contact u

  • @sanjayv4638
    @sanjayv4638 5 років тому +1

    I was in sleep and saddenly your video made me to wakeup,thank you

  • @tamianda2989
    @tamianda2989 7 років тому +3

    nandri sir useful msg

  • @nivetharoze137
    @nivetharoze137 6 років тому

    Thanku sir.. kandipa nan follow panran. God enaku crct aanah nerathula unga pathivugala pakka vachirukaru.. kandipa enoda target nan achieve pannuvanu nambika enaku iruku.. thanku so much..

  • @kirubasangar4766
    @kirubasangar4766 6 років тому +4

    ஒரு பெண்ணை காதலிக்க வைப்பது bro

  • @vaidhyanathan3028
    @vaidhyanathan3028 5 років тому

    Arumaiyaana vilakkam. Mikka nandri.

  • @FOREVER-dc8dt
    @FOREVER-dc8dt 7 років тому +3

    Good

  • @surisuri898
    @surisuri898 7 років тому

    VR.sir anma katalai? very Informative thanking sir. Nan pazhagana nanber ebadi think. pannuvar. yannuku purrium. avaruku purium ma?

    • @VinothRajesh
      @VinothRajesh  7 років тому

      athai neengal avaridam thaan ketka vendum. ungalai patri ungaluku than athigam therium. athey pol avarai patri avarukkum

  • @meenaramya6486
    @meenaramya6486 7 років тому +4

    secret book

  • @sundarakumar5698
    @sundarakumar5698 7 років тому

    ஐயா நீங்கள் சொல்லுவதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். தாங்கள் இன்னும் உதாரணத்துடன் விளக்க வேண்டுின்றேன். அதாவது நாங்கள் சரியாக என்ன செய்ய வேண்டும், என்ன கூற வேண்டும் ...என்று தாங்கள் நேரடியாக கூற வேண்டுகின்றோம்.

  • @MOHANKRISHANA-dz2ks
    @MOHANKRISHANA-dz2ks 6 років тому +1

    என் வாழ்க்கையின் அரிய பொக்கிஷத்தை அறிய வைத்ததற்கு நன்றி நண்பரே.

  • @isaacselvanayaki9698
    @isaacselvanayaki9698 6 років тому +1

    Mr.Vinoth Rajesh Sir fine Sir! Put more vedios like this! May God Bless you Sir! See u in the next vedio!!

  • @gowriganesan5151
    @gowriganesan5151 2 роки тому

    Beautifully explained … how long does this take ?

  • @velankulamthiruverumbur5574
    @velankulamthiruverumbur5574 5 років тому +1

    எதிர்மறை எண்ணங்களை களைந்து தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள என்ன செய்ய வேண்டும்..

  • @palanichamysait7319
    @palanichamysait7319 6 років тому

    Rajesh Sir,you are very grate,subconcious mind explanation is very superph,thanks somuch.

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 Рік тому

    இதற்குமுன்னால் இந்த பதிவை நான் கேட்டிருக்கிறேன் ! எங்கள் மகளுக்கு திருமணத்திற்காக மணமகன் தேடிக்கொண்டிருக்கிறோம் ! இதற்கு பெற்றோர்களாகிய நாங்கள் எப்படி ஆழ்மனக்கட்டளை கொடுப்பது என்பதை தயவுசெய்து தெரிவிக்குமாறு. கேட்டுக்கொள்கிறோம் . நன்றி!

  • @thamothiran9853
    @thamothiran9853 6 років тому

    Super bro ithu mathiri pala thagaval solunga

  • @krish5213
    @krish5213 6 років тому +1

    Helpful message ..thankyou for ur sharing sir

  • @agniacupuncture3526
    @agniacupuncture3526 5 років тому

    Meditation moola ma naama indha prapanchathoda connect vachukalaama.vachukalaam apdinah adhu eppadi Konjam sollunga Iyya.

  • @ramyak202
    @ramyak202 6 років тому

    Nalla oru karuthu....Romba thanks sir... Aaal manathai nesipom

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 6 років тому

    Thank you sir. Neegal solvathu sariye sir ennudaye life IL niraya nadanthullathu sir .

  • @kumarantkt2290
    @kumarantkt2290 7 років тому +2

    தகவல் நல்ல அற்புதமாக விளக்கபடுதுத்றீங்க ...மேலும் எது போன்ற சிறந்த பதிவுகளை எதிர்பார்கின்றேன் ..வாழ்த்துக்கள் சார்

  • @sathyabalasundaram1801
    @sathyabalasundaram1801 7 років тому

    Thank you for posting very useful video.How to implement these things for 8 year old kids.

  • @mydearmyna573
    @mydearmyna573 5 років тому +1

    Thank u very much sir. Eppodha mind clear ah erukku.

  • @sundarakumar5698
    @sundarakumar5698 7 років тому

    எனது தேடல்கள், தங்களின் மூலம் கிடைக்கும் என்று நம்ப தோன்றுகிறது.

  • @charlesa9967
    @charlesa9967 5 років тому +2

    Sir, really ur speech and explanation are superb Sir.Thanks for the very valuable for all . keep upload ur videos Sir... waiting to watch ur all videos and speech Sir.. Thanks a lot.....

  • @devikag9225
    @devikag9225 6 років тому +1

    Thank u so much....it's realy very useful msg for me.....
    I never forget this msg in my life time...
    Thank u ones again........

  • @sheebamanoharan9910
    @sheebamanoharan9910 7 років тому

    மிக நல்ல ஆலோசனை ஐயா

    • @VinothRajesh
      @VinothRajesh  7 років тому

      +sheeba manoharan நன்றி..உபயோகித்து பயன் பெற வாழ்த்துக்கள்

  • @mahamuthabarvinmahamuthaba8294
    @mahamuthabarvinmahamuthaba8294 4 роки тому

    நல்ல தகவல் மிக்க நன்றி சார்

  • @soycemacarhari5400
    @soycemacarhari5400 6 років тому

    உங்கள் புத்தகம் விற்பனை செய்வதில் தான் குறியாக இருக்கிறீர்கள்

    • @VinothRajesh
      @VinothRajesh  6 років тому

      ஆமாம். ஆனால் அது என்னுடைய புத்தகம் இல்லை. வாழ்க்கைக்கு தேவையான ஒரு நல்ல புத்தகம் வாசிக்க வைக்க, அதை விற்பனை செய்வதில் தவறெதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

  • @vasukiy
    @vasukiy 9 місяців тому

    Thank you sir wonderful speech

  • @vijayakumars8665
    @vijayakumars8665 7 років тому

    Thank u very much sir vazhga valamudan

    • @VinothRajesh
      @VinothRajesh  7 років тому

      வாழ்க வளமுடன்

  • @JB-zr1yz
    @JB-zr1yz 7 років тому

    sir adhika natkal or varundungalaga nambi kondirukum oru vishayathai nambamal irupathu epadi or how to get rid of things we strongly ( in 3 states of mind) admire/believe for years? please reply

    • @VinothRajesh
      @VinothRajesh  7 років тому

      ithai patriyellam thelivaaka varum videokkalil naam parkapogirom. inainthirungal. Thanks :)

  • @vethathiri7261
    @vethathiri7261 4 роки тому

    Vanakam Sir, Auto suggestion Aftr wake up and before sleep sollanum nu sonninga,, Oru sentence ethanai tadavai sollanum sir? வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @deepaprem5982
    @deepaprem5982 5 років тому

    hi sir nice video but itha ethana mura aazhmanasuku kattalai vidanum and enaku baby sikarama porakanumnu nanaichi pannalama pls reply me sir

    • @VinothRajesh
      @VinothRajesh  5 років тому

      Ithanai murai athanai murai nu neenga ithai seytheenga nna ungaluku disappoint aagidum madam. Unga subconscious mind kulla pathivaagi athu manifest agara varai repetition irunthutte irukkanum ...

  • @shanmugapriya.aasst.profes4677
    @shanmugapriya.aasst.profes4677 3 роки тому +1

    Nice explanation Sir thank you.

  • @mjpurush
    @mjpurush 6 років тому

    Its true...without knowing it we are using it.....! since from childhood...! All i achieved, but when i turn negative really affected me. Again started.

  • @regijensifernando6938
    @regijensifernando6938 7 років тому

    good explanation. sir evallavu kalam sellum kattalai niraivera-

    • @VinothRajesh
      @VinothRajesh  7 років тому

      +regi jensi fernando நீங்கள் எவ்வளவு காலம் என்ற கேள்வியை மனதை விட்டு நீக்கிவிட்டால் உடனே கூட நிறைவேரலாம்...:)

  • @Adwick.
    @Adwick. Рік тому

    ஆழ் மனம் செல்ல என்ன பயிற் சி செய்ய வேண்டும்.விளக்கி வீடியோ போட்டால் பயனுள்ளதாக இருக்கும்.

  • @ravinrupusrajamanickam8338
    @ravinrupusrajamanickam8338 5 місяців тому

    நம்முடைய தேவைகளை எவ்வாறு ஆழ்மனத்திற்கு தெரியப்படுத்துவது அல்லது ஆழ்மனதிற்கு எவ்வாறு கட்டளையிடுவது அதன் மூலம் எவ்வாறு நம் தேவையை அடைவது என்பதை விரிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்

  • @shivohamshivoham886
    @shivohamshivoham886 7 років тому

    மதிப்புக்குரிய சகோதரனுக்கு வணக்கம் ஆழ் மனதிற்குக் கட்டளை இடுவது எப்படி என்ற தங்களின் வீடியோ பார்த்தேன் எனக்கு வாழ்வில் ஒரு பெரிய பிரச்சனை பெரும் சவால் நீண்ட காலமாக என் மகள் ஒருவள் மனநலம் பாதிக்கட்டிருகிறாள் சிறு வயதில் நல்ல படிப்புத் திறன் கொண்டவளாகவும் புத்திசாலியாகவும் இருந்தவள் தான் இடையில் இவளின் ஆழ் மனதில் ஏற்பட்ட துன்பகரமான சூழ்நிலைப் பதிவுகளால் இவள் மனம் குழம்பி வாழ்க்கையே திசை மாறிப் போனது இவள் ஆழ் மனத்தோடு தொடர்பு கொண்டு பேசும் நடைமுறை கடைப்பிடித்தால் இவள் நலம் பெறுவாளா இதற்கு ஏதும் வழியுண்டா? அறிய விரும்[புகிறேன்

    • @VinothRajesh
      @VinothRajesh  7 років тому

      நிச்சயம் பலன் இருக்கும் ஐயா. ஆனால் முதலில் இங்கு நன்பர் சொன்னபடி Counseling cetnreகு அழைத்து சென்று எந்த விதமான பாதிப்பு என்று கண்டுபிடித்து பின்னர் மனப் பயிற்சிகளை தொடர்ந்து செய்தல் நலம் தரும்.