புதிய புயல் கிளம்புகிறது!!! | புயலுக்கு பெயர் வைப்பது யார்? | After Nivar, Now New Cyclone |

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 104

  • @sakarsakar2043
    @sakarsakar2043 4 роки тому

    நன்றி

  • @anbudankavi6173
    @anbudankavi6173 4 роки тому

    Super.very clear and interesting explanation.

  • @dinakarana399
    @dinakarana399 4 роки тому +3

    அன்னா சென்னையில நா ஒரு 5 வருடம் இருந்திருக்கிறேன் நான் பார்த பல இடங்களிளில் ஒரு அடி இடம் கூட மன் தரை கூட இல்லை . அவர்கள் பிரதான சாலைக்கு மழை நீர் செல்லூம் படி செய்துள்ளனர் சென்னையின் சாலை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே நடுவில் சாலை இருபுறமும் நடைபாதை எனில மழை நீர் எங்கே செல்லும் ஆகவே சென்னையில் உள்ள அனைவரும் அல்லது சிலறாவதூ வீட்டை சுற்றி உள்ள இடத்தில் மன் தரையை மேற்கொண்டால் அந்த மன் தரை சிறிதேனும் மழைநீரை உட்கொள்ளூம் இது மழை நீர் தேங்குவதை பாதியாக குறைக்கும் please reply me my name is dinakaran from thanjavur and aim low vi blind

  • @Manoj-MRM
    @Manoj-MRM 4 роки тому +3

    மழை வந்தாலும் பிரச்சனை, வராமல் இருந்தாலும் பிரச்சனை

  • @anjanenjanabdullah4525
    @anjanenjanabdullah4525 4 роки тому

    Sir super👍👌☺️☺️😢😢😢😢

  • @jerminalbert6393
    @jerminalbert6393 4 роки тому +8

    Very interesting climax 🔥🔥🔥for 2020😂😂

  • @SpPrabhuBT
    @SpPrabhuBT 4 роки тому +9

    தென்தமிழகத்தில் அதிலும் முக்கியமாக விருதுநகர் மாவட்டம் மழை பொழிய வேண்டும். இங்குதான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது

    • @chandrangandhi4481
      @chandrangandhi4481 4 роки тому +1

      அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் விருதுநகர் அருகே உள்ள கள்ளிக்குடியில்(மதுரை மாவட்டம்) மழை கொட்டோ கொட்டென்று பெய்யும், அதே சமயம் அதன் அருகே இருக்கும் கொக்கலாஞ்சேரியில் (விருதுநகர் மாவட்டம்) மழையே பெய்யாது. வெயிலோடு உறவாடு ..........என்று விருதுநகரில் பிறந்த வசந்தபாலன் "வெயில்" என்ற பெயரில் விருதுநகரைப் பற்றி படமே எடுத்துள்ளார்.

    • @Manoj-MRM
      @Manoj-MRM 4 роки тому

      @@chandrangandhi4481 எங்க ஊர்ல இது மாதிரி தான்

    • @soundaryameena5623
      @soundaryameena5623 4 роки тому +2

      சிவகாசியிலும் வராது

    • @SpPrabhuBT
      @SpPrabhuBT 4 роки тому

      @@soundaryameena5623 ninkalum Sivakasi ya nanum than sivakasi

  • @govindhangovindhangopal2864
    @govindhangovindhangopal2864 4 роки тому +1

    எல்லாஇடங்களிலும்
    கட்டிடங்கள் மழை பெய்தால் சாலைகளில்தான் செல்லும் நில அமைப்பு
    மேடுபள்ளங்கள் ஆனால் தண்ணீர் பள்ளத்தில் தான்
    நிற்கும் ஏரியில் நீர்நிலை பகுதியில் வீட்டை கட்டி விட்டு
    துன்பத்தில் சிக்கி னால் ஊடகங்கள்
    விளம்பரத்திற்க்காக
    மிகைப்படுத்தி தங்கள் வருவாயை பெருக்கி கொள்வார்கள் அரசாங்கமும் அப்போது செயல்ப்ட்டு
    அப்புறம் மறந்துவிடுவார்கள்

  • @ajitganapathy7953
    @ajitganapathy7953 4 роки тому +20

    Oru puyal vantha innoru puyal free pola.

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 4 роки тому +4

    என் சிந்தனைக்கு புயல் உருவாகிறதா???இல்லை உருவாக்கப்படுகிறதா????

  • @natarajangovinthan415
    @natarajangovinthan415 4 роки тому

    Super sir

  • @malathigovi3545
    @malathigovi3545 4 роки тому

    Thanks for the special video brother

  • @saravananssaravanan5165
    @saravananssaravanan5165 4 роки тому +1

    Super news

  • @saravanaanish9051
    @saravanaanish9051 4 роки тому

    Thank u 🙏

  • @ajaymg1076
    @ajaymg1076 4 роки тому +3

    Thalaiva!! Innu 1 maasam irukkuppu.. 😂🔥

  • @janakiramansm1455
    @janakiramansm1455 4 роки тому

    Thanks you bro

  • @jeyraje2995
    @jeyraje2995 4 роки тому

    Am waiting for this topic bro...👍

  • @andykannakanna4216
    @andykannakanna4216 4 роки тому

    From Malaysia gooooood

  • @mbabu9456
    @mbabu9456 4 роки тому

    All the best👍

  • @s.kannans.kannan5583
    @s.kannans.kannan5583 4 роки тому

    Kandipa.

  • @tarunbal7221
    @tarunbal7221 4 роки тому

    மழை நீரை சேமிக்க வீட்டிற்கு ஒரு கார் நிறுத்த இடம் ஒதுக்குவதை போல. வீட்டை சுற்றி மரங்களை நடவேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும்.இதை அரசுவீடுகட்ட அனுமதி வழங்கும் போது கட்டாயமாக்க சட்டம் கொண்டுவர வேண்டும்.

  • @Sathesh06
    @Sathesh06 4 роки тому

    Nice clarification bro

  • @jaisankar2165
    @jaisankar2165 4 роки тому

    Good very nice information bro

  • @gokul3271
    @gokul3271 4 роки тому

    1)2021ல் சென்னை ல தண்ணீர் பஞ்சம் வரும் அதற்கு காரணம் லஞ்சம் தான்
    2)அதீத ஆபத்து இருக்காது தான் தோனுது
    3) இருக்கின்ற முறையை சரியாகச் செய்தாலே போதும் அதுலயும்‌ ஊழல் பன்னிவச்சிருக்காங்க‌ போல

  • @sayedraja3380
    @sayedraja3380 4 роки тому

    PuYALUkku.... LOVER... PEYAR VAIKKALAAM... LOVER (OR) FIGURE. NALLA PEYAR... PARppi vidungal.... Thx. .

  • @arunkumar-jk2hb
    @arunkumar-jk2hb 4 роки тому

    Super bro

  • @anantharajr7615
    @anantharajr7615 4 роки тому

    All is well

  • @malathigovi3545
    @malathigovi3545 4 роки тому +2

    We must avoid the plastic

  • @pasupathi752
    @pasupathi752 4 роки тому

    Sengai, Kanchi, yerigal anaithum sumar 50 varudangal munbu ulla varaipadam padi surve seidu yerigalai kamarajar aatchiyil irundadu pol Aazhapaduthavendum. Athepol vadikal Aatru padugai irupuramum seeramaikkavendum. Appodudan chennai makkal problem solved Aakum kudineer problem solved All problem the one solutions. Thank you Karthik mayakumar sir 🙏 good night and sweet dreams.

  • @Sakarabani784
    @Sakarabani784 4 роки тому

    நெஸ்ட் புயல் புரவி 🌀🌀🌀🌀🌀🌀⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr 4 роки тому

    சூப்பர்

  • @AjaySingh-228
    @AjaySingh-228 4 роки тому

    nice bro

  • @juderaj8981
    @juderaj8981 4 роки тому

    தயவுசெய்து ட்ரம்பின் வாழ்க்கைவரலாறு போடுங்கள்

    • @Cauvery360
      @Cauvery360  4 роки тому

      ua-cam.com/video/OG1nOzF2Te4/v-deo.html

  • @jayaraer99
    @jayaraer99 4 роки тому

    1. There won't b water scarcity in 2021. Govt should make a new scheme to restore water nd good drainage system( not like smart city in T. Nagar recent made flooded) not mixing in to the sea
    2. We all responsible for the usage of water carefully not wasting
    3. Govt should reinforce of rain harvest system is d must who ever build a house or flat or villas
    Govt should not allow for enchorchement of buildg approval by corruption.
    2.

  • @blackdot....6288
    @blackdot....6288 4 роки тому +1

    Bro petrol rate yen over ahagittu boguthunnu therila bro athuku oru video podunga

  • @manoharchandrababu3211
    @manoharchandrababu3211 4 роки тому

    👍

  • @PRADEEP-vf1ls
    @PRADEEP-vf1ls 4 роки тому +1

    Hi bro talk about isha ...

  • @pushparajmani6686
    @pushparajmani6686 4 роки тому +2

    😀

  • @malathigovi3545
    @malathigovi3545 4 роки тому

    We must plant lot of trees.
    The soil should healthy

  • @reaganartsreaganarts5345
    @reaganartsreaganarts5345 4 роки тому

    வீட்டுக்கு ஒரு மரம் ஒன்று அல்லது கிணறு ஒன்று இது இரண்டும் இருந்துந்தல் நமக்கு நீர் பற்றாக்குறை ஏற்படாது

  • @cutenisha6057
    @cutenisha6057 4 роки тому

    Bro eathukku thalaila wig vachirukkinga

  • @saminathankaliyamoorthy9210
    @saminathankaliyamoorthy9210 4 роки тому

    தலைவலிபோய் திருகுவலிவந்த கதையாக உள்ளது

  • @hariharanhariharan6019
    @hariharanhariharan6019 4 роки тому

    2021 Chennai water shortage irukkathu .. next innum thulliyama puyal route a exacta government makkalukku ippadi dan nu cleara sollanum .

  • @paulpandi1877
    @paulpandi1877 4 роки тому +2

    Pls face and hari style super anal old hari styles neega super iruthayaraaj

  • @mathavan8158
    @mathavan8158 4 роки тому

    Sir, aurovile places explain

  • @mr.sk.moviesgamings7299
    @mr.sk.moviesgamings7299 4 роки тому +1

    2020 corana, புயல் yappa yapaapap thanga mudiyalla

  • @ragothamannataran4085
    @ragothamannataran4085 4 роки тому

    Oh

  • @anandhakumarantarctica2778
    @anandhakumarantarctica2778 4 роки тому

    Why are you not upload video on evening ( 26.11.2020 )

  • @salahudden78
    @salahudden78 4 роки тому

    இதோட பயணம் கன்னியாகுமரி தெற்கில் கடல் பாதையில் செல்கிறது இதனால் மழை இருக்கும் பாதிப்பு கம்மியாகத்தான் இருக்கும் சில சமயம் அது நிலத்தில் வரதுக்கு கூட வாய்ப்பு திரும்பவும் அரபிக் கடலை நோக்கி நகரும்

  • @pasuvaraj83pasu29
    @pasuvaraj83pasu29 4 роки тому

    🙏🏿

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 роки тому

    "Kali" cyclone, when you expect in Tamilnadu. Mr Mayakumar, after the election or before the election. The natural disasters should not allow the citizens in Tamilnadu to eat "kali" in their daily food habits, due to the frequent occurrences of cyclone.

  • @gowthamtamil6623
    @gowthamtamil6623 4 роки тому

    DRDO and ISRO upcoming projects pathi pasuga bro

  • @SaravananSARAVANAN-sg8iq
    @SaravananSARAVANAN-sg8iq 4 роки тому

    01/12/ 20 starting frd

  • @நெருஞ்சில்உவர்பொன்

    அரசுகளை ஒழிப்பது

  • @busybody6224
    @busybody6224 4 роки тому

    Puyal , Tsunami , Bhoogambam ..
    Uruvakka Padugirathu 😑

  • @Sankar53443
    @Sankar53443 4 роки тому

    Karthik sir bombay terrorist attack atha pathi oru content kudunga sir ,hindi la tha iruku tamil channel la illa sir

  • @iyappan112
    @iyappan112 4 роки тому

    உங்க தாலையில் இவ்வளவு முடி எப்படி வந்தது

  • @danieljsph1984
    @danieljsph1984 4 роки тому

    Have to build dam in Chennai and purify Chennai Koovam river

  • @mrkarthikrk
    @mrkarthikrk 4 роки тому

    December varuthu la.... haha😂😂😂😂 ji paya padathinga... ipovarthu puyal ah kandipa irukathu... athu depression ah mattum tha irukum and ipo vara kuiya depression na la delta area ku lam nalla rain ku chance iruku...

  • @SaravananR-zs4mk
    @SaravananR-zs4mk 4 роки тому +3

    Name vaigai puyal

  • @salahudden78
    @salahudden78 4 роки тому

    இந்தப் புயல் சென்னையில் ஒரு பிரச்சனை கிடையாது இது தென் தமிழகம் கன்னியாகுமரி கேரளா திருநெல்வேலி அந்த பிரச்சனை

  • @rajeshvj2103
    @rajeshvj2103 4 роки тому +1

    After Nivar, It will be war : D

  • @velunaachiyaar6407
    @velunaachiyaar6407 4 роки тому

    thanner thaddu paaddukku 2 pakuthium thaan poruppu.. ithu arasin kadamai. kaalam kaalamaka arasu seiya thariyathumillaamal, yaar enna sadda virothama ethai seithaalum kandukolvathillai. makkalo evvolavu kaalam anpavam padaalum thankalukkaana arsiyal vaathiyai therivu seivathilla, thanneer semippum seivathillai.. arasu ethuvum seiyaathu.. athu makkalukkaana arasu illai. sampaathikka vantha arasu eppadi makkalukku sevai seium.

  • @vishwa.7003
    @vishwa.7003 4 роки тому

    Bro 4nd Dec new 3rd cyclone bro 3

  • @jackulja
    @jackulja 4 роки тому

    name iku bathila number use panna problem illa nu ninaikurean 😊😊😊😊

  • @syedibrahim12345
    @syedibrahim12345 4 роки тому

    Chennai is full of cement road. So no water.

  • @emurugan7214
    @emurugan7214 4 роки тому

    Public

  • @akonkarthik0033
    @akonkarthik0033 4 роки тому +1

    Dutch boy....?? Any one

  • @petername2608
    @petername2608 4 роки тому

    Educate people about climate change 😭

    • @Cauvery360
      @Cauvery360  4 роки тому +1

      ua-cam.com/video/p-GMRylC9yA/v-deo.html

  • @dharmudharmaraj5661
    @dharmudharmaraj5661 4 роки тому +1

    New cyclone name Burevi

  • @brawlertamilan2261
    @brawlertamilan2261 4 роки тому

    Niver Roda 2.0

  • @33devanand
    @33devanand 4 роки тому

    1.திமுக அதிமுக இரண்டுபேரும் ஒன்று தான்

  • @sugunthin2955
    @sugunthin2955 4 роки тому

    என்ன புயல் மயமாக இருக்கு மயமாக ஐஇருக்கு ஒரு வழி பண்ணாம போகாதா

  • @jagaknjagakn9333
    @jagaknjagakn9333 4 роки тому

    என்ன தல பண்ணுவது குட்டையாக குளங்களும் ஏரிகளும் ஆக்கிமீடிசு பட்டா போட்டு அப்பார்ட்மெண்ட்ஸ் வீடு கட்டினால் அத தண்ணி எப்படி போகும் இதுக்க அரசியல்வாதிகளால் தானே நம் அம்மாக்களும் சொன்ன இதுக்கு அதிகாரம் கொடுக்கிறார் மட்டும் ஊழியர்களும் துணையாக இருக்கிறார்கள் எல்லாத்துக்கும் காரணம் பணம் பணத்தை பார்த்த பாக்குறாங்க ஆனா அதனால் எத்தனை போனார்கள் விழுகிறது சிந்திக்க மாட்டார்களா உயிர் சேதம் அதிகம் இவ்வளவு பொருள் சேதம் இதனால தண்ணீர் சேமிக்க முடியாமல் கடல் அதான் வீணாக கலக்கிறது இதற்கெல்லாம் முக்கிய காரணம் மனிதனாக பிறந்த நாம் அதாங்க இத நான் உன்னை இவ்வளவு தவறு செய்யறாங்க இந்த மனிதர்கள் உணர்வார்களா உங்களுக்கு உங்களுக்கு தெரிஞ்சா பதில் சொல்லுங்க

  • @govindarajv6697
    @govindarajv6697 4 роки тому

    Mesmerizing voice advertisement kuda skip pannama pakkalam

  • @gotgowtham1150
    @gotgowtham1150 4 роки тому

    Government loan all house loan to mmazhaineer seemippuku forloan every month collection

  • @vishwamenanmugunthan6509
    @vishwamenanmugunthan6509 4 роки тому

    2015 la 50% never next 50% coming soon

  • @mahe5472
    @mahe5472 4 роки тому +2

    Adei.. enada innoru puyal ah.... 😭 Ennana intha adithigarigal panra koothu.......

  • @chandrangandhi4481
    @chandrangandhi4481 4 роки тому

    இதுக்கெல்லாம் ஒரே பதில் " பொதுச்சொத்து, குலநாசம் "

  • @user-lt8vl9me5i
    @user-lt8vl9me5i 4 роки тому +1

    Bro nenga safe ha
    Mrng no video 😭

  • @AnbudanVinoth
    @AnbudanVinoth 4 роки тому

    Vantha summa iruka mata ila nan varavaa mata romba ketta paiyan sir puyal....

  • @GOLD-ul6nm
    @GOLD-ul6nm 4 роки тому

    Burevi nu vachathuku Giravy nu vachurukalam😂

  • @sugunthin2955
    @sugunthin2955 4 роки тому

    இடிபார்த்த மின்னல் பார்த்த இப்ப புயல் பாரு அடுத்து வெள்ளத்துரை நீந்தி பாரு

  • @iyyappanp7919
    @iyyappanp7919 4 роки тому

    👍