Rani Mangammal in Tamil | நாயக்கர் வரலாறு | Naidu History in Tamil | Bahubali History in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ •

  • @abiabi7076
    @abiabi7076 2 роки тому +6

    அற்புதம் தெளிவான பதிவு உங்கள் பதிவை இப்போதுதான் பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன் உணச்சி புர்வமான உண்மை நிகழ்வு தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள் தோழா

  • @sakthiveltamil922
    @sakthiveltamil922 2 роки тому +31

    எங்கள் குலத்தின் குலதெய்வம் ராணிமங்கம்மாள்

  • @jokerboys3287
    @jokerboys3287 3 роки тому +91

    வரலாற்றை எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி 🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +4

      நன்றி மணிகண்டன்! நமது வரலாற்றில் வந்த மற்ற மன்னர்களையும், ராணிகளையும் பாருங்கள்! (ராஜராஜ சோழன், சுந்தரபாண்டியன், வேலு நாச்சியார், etc.) 💪
      bit.ly/Tamil_Kings

    • @radhakrishna274
      @radhakrishna274 3 роки тому +8

      வீரம் நாயக்கர் இன் பிறப்பு உரிமை

  • @muthukrishnan6992
    @muthukrishnan6992 3 роки тому +86

    மங்கம்மாள் சாலையும் சத்திரமும் வரலாற்று சான்று.

  • @tractorjourney272
    @tractorjourney272 3 роки тому +92

    எங்கள் ஊரில் ராணி மங்கம்மாள் கட்டிய சத்திரம் உள்ளது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் சத்திரப்பட்டி

    • @SubashiniCS
      @SubashiniCS 2 роки тому +1

      Adhan NH la neraiya oor peru chatram nu irukum.. Adhuve mangamma salai tha..

    • @valliammalt6606
      @valliammalt6606 Рік тому

      உங்க ஊரு வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைதான் மங்கம்மாசாலை

  • @sakthiveltamil922
    @sakthiveltamil922 2 роки тому +120

    எங்கள் நாயக்கர் வம்சத்தின் மகாராணி ராணி மங்கம்மாள் என்றும் எங்களுக்கு மகாராணி

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 2 роки тому +24

      தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசு வராமல் இருந்திருந்தால் நாம் அனைவரும் அரபி புத்தகத்தையும் உருதுவையும் தான் பேசிக் கொண்டிருந்தோம் பாகிஸ்தானை போல

    • @ramamoorthyakash3640
      @ramamoorthyakash3640 Рік тому +4

      @@gokulkathiravan3938 ok

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 Рік тому

      எந்த கல்வெட்டில், படித்தீர்கள் இதனை??
      தமிழ் முற்றும் தடம் தெரியாமல் அழித்தவர்கள் தெலுங்கு விஜயநகர பேரசு !
      தமிழ்நாட்டில் முஸ்லிம் ஆட்சியே இல்லை, மாலிக்கபூர் கூட சிறிது காலம் தான் ஆட்சி.
      ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் தமிழ் கற்ற பண்டிதர்கள் இல்லை என்று மகாராஷ்டிரா பகுதி சென்று அங்கு இருந்த தமிழ் பண்டிதர்கள் அழைத்து வந்து இங்கு கல்வி அளித்த செய்தி,, ஆங்கிலேயர் குறிப்பில் இன்றும் உள்ளது.

    • @rajendran2755
      @rajendran2755 Рік тому +1

      ​@@gokulkathiravan39385:36 l

    • @jjsthenikarenn3867
      @jjsthenikarenn3867 Рік тому +3

      Ingaiuma daa 😅

  • @nallanmohan
    @nallanmohan 3 роки тому +11

    என்ன சார் இந்த வரலாரை கேள்விபடவே இல்லை. நன்றி். ஹேமந்த் அழகாக இருக்கிறீர்கள். உங்க பேச்சும் அழகாக இருக்கு.

    • @mercyshanthi9555
      @mercyshanthi9555 3 роки тому +1

      You can see the great ‘Rani Mangammal chathiram”even now opposite to the railway station in Madurai

  • @GhostRider-yep
    @GhostRider-yep 2 роки тому +8

    Vera maari இராணி மங்கம்மாள் 🔥🔥🔥🔥

  • @manjurajan385
    @manjurajan385 3 роки тому +43

    ராணி மங்கம்மாள் அவர்களின் வரலாற்றின் தொகுப்பினைப் பற்றி தெரிவித்ததர்க்கு மிக்க நன்றி நண்பரே. இன்னும் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட வீர மங்கையர்களைப் பற்றி கூறுங்கள்.

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +2

      நன்றி நண்பரே! வீர மங்கை வேலுநாச்சியாரைப் பற்றி இங்கே பார்த்து உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்: ua-cam.com/video/nobIOhtUYGM/v-deo.html

  • @viveka6602
    @viveka6602 3 роки тому +20

    நிறைய ஊர்களில் ராணி மங்கம்மாள் சாலை உள்ளது. பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த ராணி வந்துள்ளார்

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +1

      கண்டிப்பாக! 🔥

  • @radhab3957
    @radhab3957 3 роки тому +42

    ராணி மங்கம்மாள்... Wonderful... கேட்க கேட்க பிரமிப்பு Hemanth. .. As usual... From the first history சொல்லும் விதம் and coverage of history in very short minutes by Hemanth is 👌👌👌👏👏👏 and interesting...
    Yes yes... ராணி மங்கம்மாள் means the term மங்கம்மாள் சத்திரம் is famous...The Tamil queens occupy our minds and hearts with much பிரமிப்பு because of Hemanth.... 😊😊👏👏👏👏

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +1

      Thank you aunty! 😊🙏🙏

    • @mngg666
      @mngg666 2 роки тому

      Tamil queen ah?

    • @valliammalt6606
      @valliammalt6606 Рік тому

      ​@@mngg666திராவிடqueen

  • @gunaseelan1806
    @gunaseelan1806 2 роки тому +27

    Rani mangamma is the queen of legend and she is the inspiration of olden days women. Be like Rani mangammal.

  • @mmeera327
    @mmeera327 3 роки тому +41

    அருமை... பெண்களும் சிறப்பான ஆட்சி செய்ய முடியும் என்று செய்துகாட்டிய வீர மங்கை... ராணிமங்கம்மா ... மிக்க நன்றி... உங்கள் படைப்புகள் எல்லாம் அருமையாக உள்ளது...

    • @SK-lq7pz
      @SK-lq7pz 3 роки тому +4

      Hi Tamil people avoid his channel and report as false information. The narrator speaks about the history of Telugu rulers. He refers Telugu kings as Tamil kings. Its a false information and a punishable offense.

    • @righttime6186
      @righttime6186 3 роки тому +4

      @@SK-lq7pz எல்லா தமிழர்களிற்கும் இந்த பித்தலாட்டம் தெரியும் வீரமங்கை வேலுநாச்சியார் முன் மங்கம்மா ஒன்றுமே இல்லை

    • @murali6652
      @murali6652 2 роки тому

      @@righttime6186 போடா புண்ட

    • @righttime6186
      @righttime6186 2 роки тому +1

      @@murali6652 😁😁😁😁😁 எரியுது போல

    • @murali6652
      @murali6652 2 роки тому +1

      @@righttime6186 ennaku enga da eriyuthu..unaku than eriyuthu...ennathuku velunachiyar ah poda sonna 🤣...apo unaku thana eriyuthu 😂🤣

  • @jokerboys3287
    @jokerboys3287 3 роки тому +33

    ராணி மங்கம்மாள் 🙏🙏

  • @charliesarlas5746
    @charliesarlas5746 3 роки тому +62

    நாயக்கர்கள் கட்டிய கோயில்களின் வரலாறு மற்றும் எத்தனை என்று சொல்லுங்க அண்ணா

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +3

      மதுரை வட்டாரத்தில் நிறைய உள்ளன. இந்த கட்டுரையில் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளேன்:
      medium.com/lessons-from-history/thirumalai-nayakar-history-thirumala-nayakar-mahal-history-raya-gopuram-chithirai-thiruvila-3acacb44ac18

    • @3...614
      @3...614 3 роки тому +15

      நானும் நாயக்கர் தான் ப்ரோ
      என் வம்ச வழி
      வீரபாண்டிய கட்டபொம்மன்
      ஊமத்துரை,
      எட்டப்ப நாயக்கர்
      விருப்பாச்சி கோபால நாயக்கர்,
      ராணி மங்கம்மாள்,
      ஜக்கம்மாள்,
      திருமலை நாயக்கர்,
      முதல முத்துவீரப்ப நாயக்கர்,
      சொக்கநாத நாயக்கர்,
      வீரப்பூர் ஜமீன்தார்,
      கரூர் கடவூர் ஜமீன்தார்,
      ரெங்க நாயக்கர்
      பல மன்னர்கள் ,வம்சாவளியைச் சேர்ந்தவன் நான், ராஜகம்பளத்து நாயக்கர் வம்ச வழி சேர்ந்தவர் எல்லாம் மன்னர்களும் நானும் ராஜகம்பளத்து நாயக்கர் தான் ப்ரோ

    • @ravichandrangrajan4905
      @ravichandrangrajan4905 3 роки тому +4

      நாயக்க மன்னர்கள் கட்டிய
      கோவில்கள்...
      மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - விசுவநாத நாயக்கர்[2]
      ஆயிரங்கால் மண்டபம், வீர வசந்தியர் மண்டபம், வசந்த மண்டபம் - திருமலை நாயக்கர்
      கிளி கூடு மண்டபம், தெப்பகுளம், மீனாட்சி நாயக்கர் மண்டபம் -- ராணி மங்கம்மாள்
      திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் - ராஜ கோபுரம் ,
      அண்ணாமலை கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், கோவில்குளம் --- கிருஷ்ணதேவராயர்
      காளகஸ்தி கோவில் - 120 அடி கோபுரம் , 100 கால் மண்டபம் -- கிருஷ்ணதேவராயர்
      காஞ்சி ஏகாம்பரீசுவர் கோவில் -- 192 அடி கோபுரம், 100 கால் மண்டபம் , வரதராஜ கோவில்
      திருவரங்கம் கோவில் - குதிரை மண்டபம், கருட மண்டபம், சந்திர சூர்ய புஷ்கரணி குளம்
      மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
      திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்
      வண்டியூர் மாரியம்மன் கோவில்..

    • @ravichandrangrajan4905
      @ravichandrangrajan4905 3 роки тому +3

      @@ravichandrangrajan4905 தகவலுக்கு நன்றி, நண்பரே!

  • @prasad.kprasad.k278
    @prasad.kprasad.k278 3 роки тому +8

    நன்றிகள் ஐயா

  • @successramji8639
    @successramji8639 3 роки тому +95

    இராணிமங்கம்மாள் போக்குவரத்து கழகம் எங்கள் வத்தலக்குண்டு பகுதியில் இருந்தது I am (பட்டி வீர ராமமூர்த்தி) அம்பை

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +5

      பகிர்ந்தமைக்கு நன்றி, ராமமூர்த்தி! 😊 எங்கள் மற்ற காணொளிகளையும் பாருங்கள்.
      bit.ly/Tamil_Kings
      தொடர்பில் இருங்கள்!

    • @MVMSKNN
      @MVMSKNN 2 роки тому

      இன்றைக்கு தேனிமாவட்டத்தின் சின்னமனுர், உத்தம பாளையம், கம்பம், கூடலூர் பகுதிகளை பூஞ்சை யாற்று தம்பிறான் என்ற கேரளா மன்னன் முற்றுகை இட்டு கைப்பற்ற முயற்சி செய்தான் அந்த கேரள மலையாளி அரசனை நேருக்கு நேர் போரிட்டு அவனை விரட்டி அடித்து நம்முடைய பகுதிகளை காப்பாற்றிய வீர மங்கை இராணி மங்கம்மாள்

    • @nraj6320
      @nraj6320 2 роки тому +2

      @@UngalAnban விஜயநகரப் பேரரசு எதுவரைபரவியிருந்தது விளக்கிசொல்லவும்அன்பரே எனதுவிருப்பம் bro

    • @duraisamynarayanasamy1803
      @duraisamynarayanasamy1803 2 роки тому +4

      நான் பழனி அருகே வீரலப்பட்டி.
      எங்கள் நாயக்கர் இனம் பந்நெடுங்காலத்திற்கு முன்
      ஆந்திரா, நெல்லூர் மாவட்டத்தில் இருந்து குடிபெயர்ந்த்தாக சொல்கிறார்கள்.எனதுபூர்கம்பற்றிய தகவல் யாரிடமேனும் இருப்பின்
      எனப்புதவருடியுமா?

    • @duraisamynarayanasamy1803
      @duraisamynarayanasamy1803 2 роки тому +1

      எனக்கு உதவ முடியுமா

  • @TNNaiduKing
    @TNNaiduKing 3 роки тому +79

    ராணி மங்கம்மாள் கடவுள் 🔰🇪🇸🇮🇩

  • @vijayprabakaran892
    @vijayprabakaran892 3 роки тому +17

    Rani mangammal valgga😍😍😍

  • @RaniRaju4992
    @RaniRaju4992 3 роки тому +16

    Beautiful explanation. Wonderful voice-over. Thank you for your hard work. 🙏

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 3 роки тому +6

    அருமையான வீரம் செறிந்த பதிவு.நன்றி

    • @SK-lq7pz
      @SK-lq7pz 3 роки тому

      Hi Tamil people avoid his channel and report as false information. The narrator speaks about the history of Telugu rulers. He refers Telugu kings as Tamil kings. Its a false information and a punishable offense.

    • @RajeshXlnt
      @RajeshXlnt 5 місяців тому

      Poda puluks ​@@SK-lq7pz

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 роки тому +39

    ராணி மங்கம்மாள் ஒரு வீர மங்கை தான்

  • @user-dw2lt3gm7k
    @user-dw2lt3gm7k 3 роки тому +10

    Superb ! கேட்க இனிமையாகவும் உண்மையில் அணைத்து , மதிப்பளித்து நாடாண்ட ராணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், வணக்கங்கள் !! தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்தார் !!
    தமிழில் இருந்துதானே தெலுங்கு, கன்னடம், மலையாளம் பிறந்தன , பின்னர் ஏன் பாகுபாடு !! திராவிட நாடு என்பது இந்த நான்கு மாநிலங்கள் சேர்ந்ததுதானே !!
    வாழ்க ராணி மங்கம்மாள் புகழ் என்றென்றும் !!!

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      😊❤️❤️ அருமையாகச் சொன்னீர்கள். உங்கள் கருத்துக்கு நன்றி!

    • @JackieChan-mz1ks
      @JackieChan-mz1ks 3 роки тому

      Nayakaarkalil tamil nayakar, telugu nayakar , kannada nayakar, kandi nayakar ullanar. Krishnadevarayar kaalathula southla irutha sulatanatesa win panna oru padi piriva create panni annupunaru apprama avangala governara antha areasa control panna appoint pannaru avanga thn nayakars. Nayakar or nayak means thalivar, cheif, governor. antha padaila iruthavanga nayakar enna peyaril aalaika pattanar, athil innum neraya pirivu ullathu. after the fall of Vijayanagar empire, Nayakars declared them as independent rulers.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      ​@@JackieChan-mz1ks😅 palli por kudigal mattume.

  • @SelvamSelvam-gj5nr
    @SelvamSelvam-gj5nr 2 роки тому +11

    தெலுங்கு இனத்தின் இளவரசி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔰🔰🔰🔰🔰🔰🔰🙏🙏🙏🙏🙏🙏

    • @selvaselva3646
      @selvaselva3646 2 роки тому +1

      தெலுங்கு இனத்தில் பிறந்து மதுரைய ஆண்ட இளவரசி

    • @Lanvalue
      @Lanvalue Рік тому +1

      அவர்கள் அப்படி நினைத்து ஆட்சி செய்யவில்லை.

  • @deepan2928
    @deepan2928 2 роки тому +4

    Great thanks for your informative vides

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      Thank you Deepan! Do watch our latest Varalaatru Payanam series! 😀

  • @abdulrahmanabdulrahman6900
    @abdulrahmanabdulrahman6900 2 роки тому +8

    தென்காசி.கடையநல்லூர் பகுதியில் ராணி மங்கம்மா சாலைகள் இருக்கு பள்ளிவாசல் மற்றும் தர்ககளுக்கு இடம் தானம் கொடுத்துள்ளார்

  • @HariPrasad-qu6vc
    @HariPrasad-qu6vc 3 роки тому +72

    அண்ணா, தஞ்சை இரகுநாத நாயக்கர் பற்றி சொல்லுங்க Feb 3 அவர்தா குருபூஜை விழா ஆகும்

    • @nandhiniragul6956
      @nandhiniragul6956 3 роки тому

      Mutton

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +4

      சகோ, இந்த வாரம் (சனிக்கிழமை, தஞ்சை பெரிய கோவில் பற்றி ஒரு காணொளி வெளியிடுகிறேன். அதில், ரகுநாத நாயக்கரைப் பற்றி பேசுகிறேன்! 😊குறிப்பாக, அவருக்கும் பெரிய கோவிலுக்கும் இடையே உள்ள தொடர்பையும், அவருக்கும் Danish East India விற்கும் இடையே இருந்த தொடர்பையும் பற்றிப் பார்க்கப் போகிறோம்! 😊

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc 3 роки тому

      @@UngalAnban 😍😍😍

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc 3 роки тому

      @@UngalAnban Seperate Video For Raghunatha Nayaka, he helped tamil jaffna kingdom, cankili II, Against Portuguese in Srilanka, and Fight Against Rebels of Vijayanagara Empire, Victorious in Battle, He Patronize in Telugu, Sanskrit literature 💛💛💛

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +2

      @@HariPrasad-qu6vc Yes, I have that in plan too!

  • @kalidasanmanickam9323
    @kalidasanmanickam9323 3 роки тому +48

    எங்கள் குலத்தின் வரலாற்றுக்கு நன்றி

    • @anj520
      @anj520 2 роки тому +1

      Ye kulam? Kamma or balija?

    • @ManiMani-007
      @ManiMani-007 2 роки тому +1

      @@anj520 இராணி மங்கம்மாள் வெலமா ❤️🤍💛

    • @anj520
      @anj520 2 роки тому

      @@ManiMani-007 no balija.

    • @anj520
      @anj520 2 роки тому

      @@guru-ul6ng enti nenu.iam Reddy/ Reddiyar.

    • @anj520
      @anj520 2 роки тому

      @@ManiMani-007 நுவ்வு வெலமனா?

  • @ravichandrangrajan4905
    @ravichandrangrajan4905 3 роки тому +4

    அருமை அருமை

  • @narendhiranjagadheesan
    @narendhiranjagadheesan 2 роки тому +8

    முத்து வீரப்பநாயக்கர் thug life😎🔥🚩

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @A.Umapathy-f3y
    @A.Umapathy-f3y 8 місяців тому

    Nice explanation about history of Rani Mangammal at Madurai Nayak Dynasty. Thanks for Submission 🙏

  • @moviedonlover499
    @moviedonlover499 2 роки тому +9

    எங்கள் திருச்சியில் இன்னும் ராணி மங்கம்மாள் கட்டப்பட்ட கோட்டை அறங்காச்சியாக பயன்படுத்தப்படுகிறது

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 2 роки тому +8

    Please say about rani rudhrammadevi & kakatiya dynasty

  • @gunalsekaran745
    @gunalsekaran745 3 роки тому +9

    Good information ,continue d programme in r/o other nayakar kings Vellore,gingee, tanjore,mysore,chandragiri.

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +1

      Sure. Right now, I'm writing blog articles on them. You can read about Viswanatha Nayaka, Thirumalai Nayaka, Muthu Veerappa Nayaka, etc. medium.com/lessons-from-history/nayakar-history-madurai-nayaks-thanjavur-nayaks-viswanatha-nayaka-thirumalai-nayaka-6fa1dff0c8a8

  • @rajasekaran416
    @rajasekaran416 3 роки тому +43

    அருமையான வரலாறு!தமிழகத்தின் சிறந்த மகாராணி ""ராணிமங்கம்மாள்"" அவர்கள் ஆவார்கள்!!!தமிழகத்தில் சாலைகளை அமைத்தார்,மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்,பல கோயில்களை கட்டி புதுப்பித்தார்...

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 3 роки тому +9

      மதுரை ராஜ்யத்தின் அரசி ராணி மங்கம்மாள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார், ராமநாதபுரம் பகுதியில் கிறிஸ்துவ மிஷனரிகள் ஆயிரக் கணக்கான மக்களை மதமாற்றம் செய்ய தொடங்கிவிட்டார்கள்,ராமநாத சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதியின் உறவினர்கள் சிலர் கிறிஸ்தவத்துக்கு தழுவினர், இதனால் அரசு ஆட்சியிலும் நாட்டிலும் பல குழப்பங்கள் ஏற்பட்டது,மன்னர் கிழவன் சேதுபதியின் தங்கை கணவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிவிட்டார்,இதனால் ராமநாதபுரம் நாட்டில் மிகப் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது,இதனால் கிழவன் சேதுபதி ஆத்திரம் அடைந்தார் தன் நாட்டுப் பகுதியில் இருந்து அனைத்து கிறிஸ்தவ மத பாதிரியார்களும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார், ஆனால் வெளிநாட்டு மிஷனரி
      கிறிஸ்துவ பாதிரியார்கள், மதுரைக்கு வந்து ராணிமங்கம்மாள் இடம் தஞ்சம் அடைந்தார்கள், மன்னர் கிழவன் சேதுபதி அரசி ராணி மங்கம்மாளுக்கு ஒரு தூதுவனை அனுப்பி மதுரை ராஜ்யத்திலிருந்து கிறிஸ்துவ மிஷினரி பாதிரியார்களை நாட்டை விட்டு வெளியே அனுப்பும்படி கெஞ்சினார், கிறிஸ்துவ மிஷனரி பாதிரியாரால் நம் நாட்டுக்கும் ஆபத்து நம் கோயிலுக்கும் ஆபத்து என்று கூறினார், ஆனால் ராணி மங்கம்மாள் மன்னர் கிழவன் சேதுபதியின் வேண்டுகோளை புறக்கணித்தாா், வெளிநாட்டு கிறிஸ்துவ பாதிரியார்களுக்கு, முழு சுதந்திரம் கொடுத்தார் அதனால் இந்த வெளிநாட்டு ஜேசூட் மிஷனரி பாதிரியார்கள், லட்சக்கணக்கான மக்களை மூளை சலவை செய்து கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றினார்கள், மதுரை பகுதியில் ஆங்காங்கு புற்றீசல் போல் பல தேவாலயங்கள் சர்ச்கள் கட்டப்பட்டன,ஒரு படி மேலே போய் கிறிஸ்துவ பாதிரியார்கள் பிராமணர்களே மதமாற்றம் செய்து விட்டார்கள். அதற்குண்டான பலனை இப்போது மதுரை மக்கள் அனுபவித்து வருகிறார்கள் மதுரை பொருத்தவரை அன்னை மீனாட்சி அம்மன் கோவில் தான் புகழ்பெற்றது நிரந்தரமானது,ஆனால் மதுரையில் கோவிலை சுற்றி நிறைய சர்ச்சைகள் காட்டப்பட்டுள்ளனர் ,மதுரை பகுதியில் கலாச்சார சீர்கேடு ஏற்பட்டு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, மதுரை அரசி ராணி மங்கம்மாள் நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்களை கட்டி கொடுத்துள்ளார்,ராணி மங்கம்மாள் சாலை என்ற சாலையையும் அமைத்துள்ளார், இவர் ஆட்சிக் காலத்தில் மக்கள் நலமாக வாழ்ந்தார்கள்,ஆனால் இவர் செய்தது மாபெரும் தவறு அதுதான் வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷினரிகள் அதற்கு இடம் கொடுத்தது,இரக்ககுணம் அழிவைத் தரும். ஆட்சியில் இருக்கும் அரசர்கள் அரசிகள் தொலைநோக்குப் பார்வையோடு இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு வரும்....
      நானும் மதுரை நாயக்கர் ராஜ்யத்தை சேர்ந்தவன் தான், மதுரையின் மாமன்னர் திருமலை நாயக்கரின் எள்ளு தாத்தா விசுவநாத நாயக்கர் படையில் எங்கள் முன்னோர்கள் இருந்தார்கள், எங்கள் முன்னோர்கள் விஜயநகர பேரரசு ஹம்பியில் இருந்தார்கள்,விஜயநகர பேரரசின் மாமன்னர் கிருஷ்ண தேவராயர் மதுரை பகுதிக்கு ஆட்சி செய்வதற்காக விஜயநகர படைத்தளபதி மன்னர் விஷ்வநாத நாயக்கரை மதுரைக்கு அனுப்பி வைத்தார், அப்போது தான் நாங்களும் படையுடன் மதுரைக்கு வந்தோம்....
      இப்படிக்கு
      வீர சத்ரிய குல,கோகுல் நாயக்கர்..

    • @mareeswaranmalathimalathi188
      @mareeswaranmalathimalathi188 3 роки тому +4

      Velu nachiyar than sirantha rani

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft 2 роки тому +5

      Velu nachiyarku training koduthadhu virupatchi gopal naicker

    • @selvaselva3646
      @selvaselva3646 2 роки тому +3

      @@mareeswaranmalathimalathi188 வரலாறை ஒழுங்காக படிக்கவும்

    • @thozharpandian8052
      @thozharpandian8052 2 роки тому +2

      @@selvaselva3646 வரலாறை நன்றாக அறிவோம். நாயக்கர் ஆட்சியே, இராணி மங்கம்மா ஆட்சி உட்பட, தமிழர்களுக்கு இருண்ட காலம். வீர மங்கை வேலு நாச்சியாரே சிறந்த அரசி. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டது மட்டுமல்ல, ஜான்சி இராணி போல் இல்லாமல், ஆங்கிலேயரை போரில் வென்று, சிறப்பாக ஆட்சி செய்து தனது மகன் வளர்ந்து அரியணை ஏற்ற பின்னரே பதவியை துறந்து இயற்கை மரணம் எய்தினார். கடைசி வரை அவரை ஆங்கிலேயர்களாலும் வெல்ல முடியவில்லை, மற்ற நாடுகளாலும் வெல்ல இயலவில்லை.

  • @r3teach203
    @r3teach203 3 роки тому +7

    😍 love it bro

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +1

      Thank you bro! You will like the rest of the series too: 😊 Tamil series: bit.ly/Tamil_Kings

  • @vaishali5152
    @vaishali5152 3 роки тому +10

    Love it!

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 роки тому +6

    Wonder ful women the great Rani mankammal
    🙏

  • @kindman8408
    @kindman8408 3 роки тому +4

    அருமை👌

  • @blindlovers4588
    @blindlovers4588 3 роки тому +5

    Semma Anna👍👍👍👌

  • @murugansk6709
    @murugansk6709 3 роки тому +4

    VERY NICE THANK YOU

  • @shiplife1002
    @shiplife1002 3 роки тому +6

    Romba thanks nenga upload pannathuku

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +1

      You're welcome bro! 😊 Watch Raja Raja Cholan, Sundara Pandian, Thirumalai Nayakar, and many other kings here: bit.ly/Tamil_Kings

  • @chinnapandi8603
    @chinnapandi8603 3 роки тому +7

    Mass bro

  • @logeshwaran1320
    @logeshwaran1320 Рік тому +2

    Super anna

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 2 роки тому +5

    என் குழதெய்வம் மங்கம்மாள் வாழ்க வளர்கமங்கம்மாள் அருள் புகழ். வாழ்க வளர்க மங்கம்மாள் தாய்.

  • @skvickylithu9713
    @skvickylithu9713 Рік тому

    அருமை🔥🔥🔥

  • @hkumar1610
    @hkumar1610 3 роки тому +7

    super bro

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      Thank you bro! Please share with your friends and share the pride! ❤

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 роки тому +5

    நன்றி அண்ணா

  • @vijayprabakaran892
    @vijayprabakaran892 2 роки тому +4

    Veralevel speech...Anna....Thankyou for the history

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +2

      Thank you! Do watch our new videos and share you feedback! :)

    • @vijayprabakaran892
      @vijayprabakaran892 2 роки тому

      @@UngalAnban விருப்பாட்சி கோபால் நாயக்கர் வரலாறும் போடுங்க

  • @j.jeyaseelij.jeyaseeli3367
    @j.jeyaseelij.jeyaseeli3367 2 роки тому +2

    Thank you

  • @raghusna
    @raghusna 3 роки тому +7

    Superb...god bless

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +1

      Thank you Raghu! 😊🙏

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Рік тому +3

    எங்கள் ஊர் கீழ்புரம் மங்கம்மா சாலை உள்ளது. கன்னியாகுமரி to மதுரை வரை சாலை அமைத்து . வழி நெடுக தாகத்துக்கு கிணறு மற்றும் தங்கும் சாவடி இன்றளவும் உள்ளது.

  • @சிவசிந்தனைகள்கஸ்தூரி

    மங்க மாவின் மகன் அம்மை கண்டு இறந்தார், ராணிக்குஆட்சியில் பெரும் துணையாக இருந்தவர் மந்திரி அஞ்சயா

  • @dineshkumarv5960
    @dineshkumarv5960 3 роки тому +2

    Arumai anna

  • @r.kannanjacki9543
    @r.kannanjacki9543 2 роки тому

    Wow super 😍✨✨✨

  • @tamilkadhalphysco9039
    @tamilkadhalphysco9039 3 роки тому +2

    Super bro😍😍😍😍

  • @durairajchinnasmy5634
    @durairajchinnasmy5634 2 роки тому +3

    வாழ்த்துக்கள் .... ஹேம்நாத்

  • @tamilkadhalphysco9039
    @tamilkadhalphysco9039 3 роки тому +5

    Excellet bro👍👍👍👍

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      Thank you so much bro! 😀 Share with your friends and stay in touch!

  • @karthikeyanbalaguru9959
    @karthikeyanbalaguru9959 3 роки тому +2

    Superb video sir 👌👌👏👏💐💐🙏🙏🌹🌹

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 роки тому +7

    ஆம் எங்களது தமிழ் கொடுத்து ராணி மங்கம்மாள் தனது ஆட்சிக் காலத்தில் மதுரை ஒரு பொற்காலம் ஆகும்

  • @annappansundar8127
    @annappansundar8127 3 роки тому +2

    சூப்பர்

  • @vhariharanvijayarun3313
    @vhariharanvijayarun3313 3 роки тому +5

    Nice

  • @MTNPK
    @MTNPK 3 роки тому +7

    வாழ்த்துக்கள் சார்

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      நன்றி சார்!

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s 2 роки тому

    Video.அருமை அருமை 👌👌👌👍👍👍

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @abimanyuroyal1953
    @abimanyuroyal1953 3 роки тому +3

    Mass nanbaa

  • @TNNaiduKing
    @TNNaiduKing 3 роки тому +36

    நாயுடு நாயக்கர் வம்சம் 🔰🇪🇸🇮🇩 ராணி மங்கம்மாள் கடவுள் 🔰🇪🇸🇮🇩

    • @mohanrao2708
      @mohanrao2708 2 роки тому +1

      @@Human-rl6oo potta prince vaila oka unga seeman vaila oka 🤣🤣

    • @alageshanjayaraman8864
      @alageshanjayaraman8864 Рік тому

      @@mohanrao2708 telugu pundaigalaa

    • @valliammalt6606
      @valliammalt6606 Рік тому

      ​@@alageshanjayaraman8864it is in your house .

    • @sportstudioz7047
      @sportstudioz7047 Рік тому

      ​@@Human-rl6ooஉன் தலையை வெட்டி கோவில் ல வெச்சுறுவேன் ஜகுறதை 😂😂😂😂

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      ​@@Human-rl6oone yen Vara onna tan serthukala illa. Tamil tana ne pee thinni

  • @kalpanamohan388
    @kalpanamohan388 3 роки тому +2

    Tq bro.Rani mangammal avargalukku veera vanakkam.

  • @devakiraja6629
    @devakiraja6629 3 роки тому +12

    Feeling very proud Soulte Mangamma Rani

  • @RaviKumar-yd6ve
    @RaviKumar-yd6ve 3 роки тому +4

    Very nice

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      Thanks Ravi! Please share with your friends and help this video reach more people. 😊

  • @mohanasundar2329
    @mohanasundar2329 3 роки тому +4

    Super sir

  • @naveenagri5312
    @naveenagri5312 2 роки тому +6

    அவனியாபுரத்தில் இராணி மங்கம்மாள் கட்டிய அனுமன் கோவில் உள்ளது

    • @BalaKrishnan-eh2gn
      @BalaKrishnan-eh2gn 2 роки тому

      வேலு நாச்சியார் பற்றி??..

    • @naveenagri5312
      @naveenagri5312 2 роки тому

      @@BalaKrishnan-eh2gnenta kekkuringa ungal annan hemnath ta kelunga

  • @packiyarajknp9941
    @packiyarajknp9941 3 роки тому +4

    Super

  • @ownbesinessownbesiness3921
    @ownbesinessownbesiness3921 2 роки тому +2

    Thanks for my generation histry

  • @janarthanamg3261
    @janarthanamg3261 3 місяці тому

    Yengal vasavali ranimangammal varalarai sonnadharkku mikka nandri.🎉

  • @betrue8189
    @betrue8189 2 роки тому +1

    🙏 கோடி நன்றிகள்

  • @manojkumargayathridevi1292
    @manojkumargayathridevi1292 2 роки тому

    அருமையான விளக்கம்

  • @bharathibalaji5690
    @bharathibalaji5690 2 роки тому

    Many unknown truth i came to know after watching this video tqsm bro

  • @stalin1367
    @stalin1367 3 роки тому +27

    இரகுநாத நய்க்கர்⚔ வரலாறு please please please🙏
    Karnataka ஆன்ட நய்க்கர் கள் வரலாறு please🙏
    Tippu sultan வரலாறு please please🙏

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 3 роки тому +4

      மதுரை ராஜ்யத்தின் அரசி ராணி மங்கம்மாள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார், ராமநாதபுரம் பகுதியில் கிறிஸ்துவ மிஷனரிகள் ஆயிரக் கணக்கான மக்களை மதமாற்றம் செய்ய தொடங்கிவிட்டார்கள்,ராமநாத சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதியின் உறவினர்கள் சிலர் கிறிஸ்தவத்துக்கு தழுவினர், இதனால் அரசு ஆட்சியிலும் நாட்டிலும் பல குழப்பங்கள் ஏற்பட்டது,மன்னர் கிழவன் சேதுபதியின் தங்கை கணவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிவிட்டார்,இதனால் ராமநாதபுரம் நாட்டில் மிகப் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது,இதனால் கிழவன் சேதுபதி ஆத்திரம் அடைந்தார் தன் நாட்டுப் பகுதியில் இருந்து அனைத்து கிறிஸ்தவ மத பாதிரியார்களும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார், ஆனால் வெளிநாட்டு மிஷனரி
      கிறிஸ்துவ பாதிரியார்கள், மதுரைக்கு வந்து ராணிமங்கம்மாள் இடம் தஞ்சம் அடைந்தார்கள், மன்னர் கிழவன் சேதுபதி அரசி ராணி மங்கம்மாளுக்கு ஒரு தூதுவனை அனுப்பி மதுரை ராஜ்யத்திலிருந்து கிறிஸ்துவ மிஷினரி பாதிரியார்களை நாட்டை விட்டு வெளியே அனுப்பும்படி கெஞ்சினார், கிறிஸ்துவ மிஷனரி பாதிரியாரால் நம் நாட்டுக்கும் ஆபத்து நம் கோயிலுக்கும் ஆபத்து என்று கூறினார், ஆனால் ராணி மங்கம்மாள் மன்னர் கிழவன் சேதுபதியின் வேண்டுகோளை புறக்கணித்தாா், வெளிநாட்டு கிறிஸ்துவ பாதிரியார்களுக்கு, முழு சுதந்திரம் கொடுத்தார் அதனால் இந்த வெளிநாட்டு ஜேசூட் மிஷனரி பாதிரியார்கள், லட்சக்கணக்கான மக்களை மூளை சலவை செய்து கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றினார்கள், மதுரை பகுதியில் ஆங்காங்கு புற்றீசல் போல் பல தேவாலயங்கள் சர்ச்கள் கட்டப்பட்டன,ஒரு படி மேலே போய் கிறிஸ்துவ பாதிரியார்கள் பிராமணர்களே மதமாற்றம் செய்து விட்டார்கள். அதற்குண்டான பலனை இப்போது மதுரை மக்கள் அனுபவித்து வருகிறார்கள் மதுரை பொருத்தவரை அன்னை மீனாட்சி அம்மன் கோவில் தான் புகழ்பெற்றது நிரந்தரமானது,ஆனால் மதுரையில் கோவிலை சுற்றி நிறைய சர்ச்சைகள் காட்டப்பட்டுள்ளனர் ,மதுரை பகுதியில் கலாச்சார சீர்கேடு ஏற்பட்டு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, மதுரை அரசி ராணி மங்கம்மாள் நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்களை கட்டி கொடுத்துள்ளார்,ராணி மங்கம்மாள் சாலை என்ற சாலையையும் அமைத்துள்ளார், இவர் ஆட்சிக் காலத்தில் மக்கள் நலமாக வாழ்ந்தார்கள்,ஆனால் இவர் செய்தது மாபெரும் தவறு அதுதான் வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷினரிகள் அதற்கு இடம் கொடுத்தது,இரக்ககுணம் அழிவைத் தரும். ஆட்சியில் இருக்கும் அரசர்கள் அரசிகள் தொலைநோக்குப் பார்வையோடு இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு வரும்....
      நானும் மதுரை நாயக்கர் ராஜ்யத்தை சேர்ந்தவன் தான், மதுரையின் மாமன்னர் திருமலை நாயக்கரின் எள்ளு தாத்தா விசுவநாத நாயக்கர் படையில் எங்கள் முன்னோர்கள் இருந்தார்கள், எங்கள் முன்னோர்கள் விஜயநகர பேரரசு ஹம்பியில் இருந்தார்கள்,விஜயநகர பேரரசின் மாமன்னர் கிருஷ்ண தேவராயர் மதுரை பகுதிக்கு ஆட்சி செய்வதற்காக விஜயநகர படைத்தளபதி மன்னர் விஷ்வநாத நாயக்கரை மதுரைக்கு அனுப்பி வைத்தார், அப்போது தான் நாங்களும் படையுடன் மதுரைக்கு வந்தோம்....
      இப்படிக்கு
      வீர சத்ரிய குல,கோகுல் நாயக்கர்..

    • @sivakasi
      @sivakasi 3 роки тому +2

      @@kumarankumaran2588 உங்களை இங்கு ஆழைத்து வந்தது பாண்டியர்களின் வாரிசுகளுக்கும் காளையார் கோவிலின் தெலுங்கு தாசிகளுக்கும் பிறந்த சந்திரசேகரபாண்டியன் என்ற வானதிராயர்.

    • @sss201106
      @sss201106 2 роки тому

      @@kumarankumaran2588 unmai bro

    • @sathiyamoorthy512
      @sathiyamoorthy512 Рік тому

      @@sivakasi அப்போது இங்க தமிழ் மன்னர்கள் சண்டை போடா வேண்டியது தானே.ஏன் தெலுங்கு மன்னர்கள் உதவியை கேட்டீங்க.
      ஏன்டா இப்படி பிரிவினை பண்றீங்க

  • @UngalAnban
    @UngalAnban  3 роки тому +17

    ஆராய்ச்சிக் குறிப்புகள்:
    -History of the Nayaks of Madura, R. Sathyanatha Aiyar (1924)
    அனைத்து தமிழ் மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    👉Tamil series: bit.ly/Tamil_Kings
    👉English series: bit.ly/Tamil_Kings_Eng
    Subscribe (bit.ly/uaHemanth) செய்யவும் நண்பர்களே! 😊
    நம் வரலாற்றை பெருமையுடன் SHARE செய்யுங்கள்! 💪

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 3 роки тому +1

      மதுரை ராஜ்யத்தின் அரசி ராணி மங்கம்மாள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார், ராமநாதபுரம் பகுதியில் கிறிஸ்துவ மிஷனரிகள் ஆயிரக் கணக்கான மக்களை மதமாற்றம் செய்ய தொடங்கிவிட்டார்கள்,ராமநாத சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதியின் உறவினர்கள் சிலர் கிறிஸ்தவத்துக்கு தழுவினர், இதனால் அரசு ஆட்சியிலும் நாட்டிலும் பல குழப்பங்கள் ஏற்பட்டது,மன்னர் கிழவன் சேதுபதியின் தங்கை கணவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிவிட்டார்,இதனால் ராமநாதபுரம் நாட்டில் மிகப் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது,இதனால் கிழவன் சேதுபதி ஆத்திரம் அடைந்தார் தன் நாட்டுப் பகுதியில் இருந்து அனைத்து கிறிஸ்தவ மத பாதிரியார்களும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார், ஆனால் வெளிநாட்டு மிஷனரி
      கிறிஸ்துவ பாதிரியார்கள், மதுரைக்கு வந்து ராணிமங்கம்மாள் இடம் தஞ்சம் அடைந்தார்கள், மன்னர் கிழவன் சேதுபதி அரசி ராணி மங்கம்மாளுக்கு ஒரு தூதுவனை அனுப்பி மதுரை ராஜ்யத்திலிருந்து கிறிஸ்துவ மிஷினரி பாதிரியார்களை நாட்டை விட்டு வெளியே அனுப்பும்படி கெஞ்சினார், கிறிஸ்துவ மிஷனரி பாதிரியாரால் நம் நாட்டுக்கும் ஆபத்து நம் கோயிலுக்கும் ஆபத்து என்று கூறினார், ஆனால் ராணி மங்கம்மாள் மன்னர் கிழவன் சேதுபதியின் வேண்டுகோளை புறக்கணித்தாா், வெளிநாட்டு கிறிஸ்துவ பாதிரியார்களுக்கு, முழு சுதந்திரம் கொடுத்தார் அதனால் இந்த வெளிநாட்டு ஜேசூட் மிஷனரி பாதிரியார்கள், லட்சக்கணக்கான மக்களை மூளை சலவை செய்து கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றினார்கள், மதுரை பகுதியில் ஆங்காங்கு புற்றீசல் போல் பல தேவாலயங்கள் சர்ச்கள் கட்டப்பட்டன,ஒரு படி மேலே போய் கிறிஸ்துவ பாதிரியார்கள் பிராமணர்களே மதமாற்றம் செய்து விட்டார்கள். அதற்குண்டான பலனை இப்போது மதுரை மக்கள் அனுபவித்து வருகிறார்கள் மதுரை பொருத்தவரை அன்னை மீனாட்சி அம்மன் கோவில் தான் புகழ்பெற்றது நிரந்தரமானது,ஆனால் மதுரையில் கோவிலை சுற்றி நிறைய சர்ச்சைகள் காட்டப்பட்டுள்ளனர் ,மதுரை பகுதியில் கலாச்சார சீர்கேடு ஏற்பட்டு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, மதுரை அரசி ராணி மங்கம்மாள் நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்களை கட்டி கொடுத்துள்ளார்,ராணி மங்கம்மாள் சாலை என்ற சாலையையும் அமைத்துள்ளார், இவர் ஆட்சிக் காலத்தில் மக்கள் நலமாக வாழ்ந்தார்கள்,ஆனால் இவர் செய்தது மாபெரும் தவறு அதுதான் வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷினரிகள் அதற்கு இடம் கொடுத்தது,இரக்ககுணம் அழிவைத் தரும். ஆட்சியில் இருக்கும் அரசர்கள் அரசிகள் தொலைநோக்குப் பார்வையோடு இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு வரும்....
      நானும் மதுரை நாயக்கர் ராஜ்யத்தை சேர்ந்தவன் தான், மதுரையின் மாமன்னர் திருமலை நாயக்கரின் எள்ளு தாத்தா விசுவநாத நாயக்கர் படையில் எங்கள் முன்னோர்கள் இருந்தார்கள், எங்கள் முன்னோர்கள் விஜயநகர பேரரசு ஹம்பியில் இருந்தார்கள்,விஜயநகர பேரரசின் மாமன்னர் கிருஷ்ண தேவராயர் மதுரை பகுதிக்கு ஆட்சி செய்வதற்காக விஜயநகர படைத்தளபதி மன்னர் விஷ்வநாத நாயக்கரை மதுரைக்கு அனுப்பி வைத்தார், அப்போது தான் நாங்களும் படையுடன் மதுரைக்கு வந்தோம்....
      இப்படிக்கு
      வீர சத்ரிய குல,கோகுல் நாயக்கர்..

    • @alagappanssokalingam2459
      @alagappanssokalingam2459 3 роки тому +3

      தய்வு செய்து சிந்திக்க வேண்டும் .தமிழனா ? வேற a! எனபது பிரச்னை அல்ல.தமிழன் உலகெங்கும் இருக்கிறான். சீனா நோடிkku நொடி முன்னேறிகொண்டுஉள்ளது.நாம்
      அனைவரும் ஒன்று பட்டு முந்ன்னேறியாக வேண்டும் .பொருளாதாரம் மருத்துவம் விவசாயம் கல்வி இன்னும் எவ்வளவோ இருக்கிறது.இப்பபோதிருகிற munnatram போதாது.திருப்தி அடைவது ஆபத்து.பல்வேறு விதமான சவால்கள் இந்தியர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது.
      மொழி பிற்ச்ணயை த்யவு செய்து பெரிதாக்க வேண்டாம்.வாழ்த்துக்கள்

    • @SK-lq7pz
      @SK-lq7pz 3 роки тому +2

      அனைத்தும் தெலுங்கர் வரலாறு...
      .. எதற்கு இதை தமிழ் வரலாறு என பேசுகிறீர்கள் தம்பி..

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +2

      @@SK-lq7pz நமது மன்னர்களைப் பற்றி இது வரை 42 காணொளிகள் (தமிழிலும் ஆங்கிலத்திலும்) வெளியிட்டுள்ளேன். கரிகால சோழன், எல்லாளன், சேரன் செங்குட்டுவன், கோச்சடையான் பாண்டியன், நரசிம்ம வர்மன், ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், மாறவர்மன் சுந்தரபாண்டியன், வீரமங்கை வேலுநாச்சியார் இவர்கள் எல்லாம் தமிழர்களாகத் தெரியவில்லையா?! 😳
      எங்கள் மற்ற காணொளிகளையும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிரவும். நன்றி. bit.ly/Tamil_Kings

  • @abiabi7076
    @abiabi7076 2 роки тому +1

    Commetsukku லைக் போடறது உங்க வெற்றிக்கான முதல் படி

  • @vijayanarayanasamy1214
    @vijayanarayanasamy1214 3 роки тому +1

    Superb work hemanth

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому

      Thank you so much! Do watch our other videos. bit.ly/Tamil_Kings
      Would like to know your comments! 😊

  • @balijagavaranaidumedia4234
    @balijagavaranaidumedia4234 Рік тому +2

    Engal kula deivam 🙏🔥

    • @candrealx
      @candrealx Рік тому

      bro naa oru gavara enaku doubt explain panna mudiuma. gavara and balija same meaning ah?? thanjavur, madurai and gingee nayakkar moonu perum balija va? naanga full ah thanjavur so im trying to find naanga thanjavur nayakkargal vazhi vanthoma nu!

    • @balijagavaranaidumedia4234
      @balijagavaranaidumedia4234 Рік тому +1

      @@candrealx yes balija and gavara are same. Gingee,madurai, Tanjore nayaks are balijas

    • @candrealx
      @candrealx Рік тому

      @@balijagavaranaidumedia4234 thx bro

  • @s.chandramohan7429
    @s.chandramohan7429 2 роки тому +3

    எங்கள் குல மக்களின் சிறப்பை உலகம் அறியட்டும்.

    • @valliammalt6606
      @valliammalt6606 Рік тому

      மங்கம்மாள் இன் சிறப்பு அனைவருக்குமேயாகும்

  • @annappansundar8127
    @annappansundar8127 3 роки тому +5

    வேலு நாச்சியார் பற்றி சொல்லுங்க

  • @visalakshishanmugam6738
    @visalakshishanmugam6738 3 роки тому +1

    Thank u so much Brother!🙏🙏

  • @VASANTHTAMILGamingYT
    @VASANTHTAMILGamingYT 2 роки тому

    @1:59 - What a slipper shot to Mughal Invader from the Indian King !!

  • @karthikkarthik-dr8uy
    @karthikkarthik-dr8uy 19 днів тому

    நன்றி ஹேமந்த் ❤

  • @Ms-tw7jj
    @Ms-tw7jj 3 роки тому +2

    Super Anna💥💥💥💥💝💝

  • @KARTHIKKJILLA
    @KARTHIKKJILLA 3 роки тому +2

    Super worth bro

  • @thulasiramb4450
    @thulasiramb4450 3 роки тому +17

    ராணி மங்கம்மாள் வீரம் 👏👏👏👏

  • @knp.kathir4001
    @knp.kathir4001 3 роки тому +12

    நாயக்கர் வம்ச வீர மங்கை

  • @ram_edites
    @ram_edites 3 роки тому +2

    Super na 👍

  • @shalanilani3745
    @shalanilani3745 3 роки тому +6

    Super 👍👌

  • @vengateswarivengateswari581
    @vengateswarivengateswari581 2 роки тому +14

    Great queen 🙏💕💕

  • @RajuRaju-qm5ow
    @RajuRaju-qm5ow 3 роки тому +4

    Welcome...

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 роки тому

    இந்த மாதிரி வீடியோ போடுங்க வாழ்க வளமுடன்

  • @kuttieskoodam6830
    @kuttieskoodam6830 3 роки тому +2

    காலை வணக்கம் ஹேமந்த் தம்பி. அருமை தம்பி

  • @djcreative002
    @djcreative002 3 роки тому +24

    எங்கள் ஊர் அருகில் ராணி மங்கம்மாள் பாலம் இருக்கிறது

    • @UngalAnban
      @UngalAnban  3 роки тому +5

      அப்படியா! எந்த ஊர்?

    • @djcreative002
      @djcreative002 3 роки тому +5

      @@UngalAnban
      திருச்சி மாவட்டம் முசிறி

    • @djcreative002
      @djcreative002 3 роки тому +4

      பாலம் அமைந்திருக்கும் இடம்
      முசிறி வட்டம்
      பெரிய கொடுந்துறை
      T (பாஞ்சாம்பட்டி) O
      ஐய்யாறு குருக்கே
      தெக்கி சிக்த்தாம்பூர் ரோட்டில்

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 2 роки тому

    Super super nandri hemanth

    • @UngalAnban
      @UngalAnban  2 роки тому

      நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours

  • @plants2177
    @plants2177 2 роки тому +2

    RMTC இராணி மங்கம்மாள் போக்குவரத்து கழகம்... எங்கள் ஊரில் இருந்து....

    • @ramramakrishnan7163
      @ramramakrishnan7163 2 роки тому +1

      Plants...good....+ news'Mathurai to kanniyakumari Highways road Rani mangamma amma porta road.1000km road +many lakhs puliya maram bonus for now tamil nadu.