இனிய மாலை வணக்கம் சகோதரி 🙏. ரொம்பவே நல்ல குறிப்புகளும், தெளிவான விளக்கமும் அருமை. உப்பு சேர்த்து வைத்தது நன்றாக இருந்தது. நல்ல பகிர்வுக்கு பாராட்டுக்கள் சகோதரி 👏👏👏👌👌👌👍👍👍
மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி,இது வெறும் view மட்டும்தான், lockdown நேரத்தில் கிடைத்தது, ஒரு பிரயோஜனமும் இல்லை எனக்கு, ஆனால் மற்றவர்கள் நல்ல பயன் அடைந்தார்கள்
நன்றி, பழைய புளியில் தான் ருசி அதிகம் கலர் தான் கொஞ்சம் மாறி இருக்கும்,, காரக் குழம்பு மீன் குழம்பு இதெல்லாம் அதிக ருசியுடன் இருக்கும், pulp அதிகம் கிடைக்கும், பாதி புது புளி ,பாதி பழைய புளி சேர்த்து சமையலுக்குப் பயன்படுத்தலாம், கடையில் அதை பழைய புளிதான் விலை அதிகம்
இந்த புளி எங்கள் relation veetil எங்களுக்காக இதை தருவித்து தருகிறார்கள் ,இது இப்ப கிடைக்காது, தை மாதம் முதல் சீசன் start ஆகும்,அதன் பிறகு தான் விற்கும், சென்னை பல்லாவரம் சந்தையில் கிடைக்கும்,இப்ப கூட
புளியை நல்லா ிரிச்சு போட்டு நல்லா சுள்ளுன்னு அடிக்கிற வெயில்ல காய வைக்கணும், அதிலே தன்னால ஓடிவிடும், நடுநடுவில் அப்பப்ப பெரட்டி காய வைக்கணும், பின் பார்த்து சுத்தம் செய்தால் போய்விடும், உப்பு போட்டு வையுங்கள் சிறிது சிறிதாக எடுக்கவேண்டும் மொத்தமாக கை வைக்கக்கூடாது
Neengha பானை இல்ல செராமிக் ஜாரில் store saiyalaam ,illa naan sonna method oru arai kelo illa oru ko புளி எடுத்து காயவைத்த வாழ இலை இல்ல தயல் ஏதாவது மந்தாரை இலை இல்சில் குச்சி வச்சி வைத்திருக்கக்கூடாது, அத் எடுத்து விடவும், இதில் strore செய்யலாம், சூடான பொருள்தான் பிளாஸ்டிக் வைக்கக்கூடாது, இதில் ஒன்றும் பெரிதாக பிரச்சனை வராது, மற்றபடி உங்கள் விருப்பம்
அது பிளாஸ்டிக் குவாலிட்டி பொறுத்து இருக்கலாம், என் உறவினர் வீட்டில் பிளாஸ்டிக் டப்பாவில் அப்படியேதான் வைத்தார்கள் அவரிடம் எதுவும் போடவில்லை நல்லாதான் இருக்கு
புளி கருகாமல் சேமிக்க வைக்க நல்ல பயணுள்ள தகவல் மற்றும் செய்து காட்டியது மிக அற்புதம் 👏🏼🙏🏻.. நன்றி 🙏🏻😊
ரொம்ப ரொம்ப நன்றி தம்பி
Indian dates. Nalla thagaval matrum tamarind storage tips👌👌👌
மிக்க நன்றி சுமதி
Useful video... thanks for sharing
Thank you for watching my channel
B VG to go with it but the only way you
இனிய மாலை வணக்கம் சகோதரி 🙏. ரொம்பவே நல்ல குறிப்புகளும், தெளிவான விளக்கமும் அருமை. உப்பு சேர்த்து வைத்தது நன்றாக இருந்தது. நல்ல பகிர்வுக்கு பாராட்டுக்கள் சகோதரி 👏👏👏👌👌👌👍👍👍
வணக்கம் உங்கள் கமெண்டுக்கு மிக்க மிக்க நன்றி
Very useful tips joined ur channel👍👍
Thank you dear 😁🐓
Indian dates storage video super .. Thanks for sharing...
Thank you so much 😂
Very very useful message madam, Thanks for sharing 😊
Rombha நன்றி சகோதரி
Very useful explanation tips mam
Semma Mam..super a clear explanation to store the puli..thank you very much and congrats for the views for above 1lakh views
மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி,இது வெறும் view மட்டும்தான், lockdown நேரத்தில் கிடைத்தது, ஒரு பிரயோஜனமும் இல்லை எனக்கு, ஆனால் மற்றவர்கள் நல்ல பயன் அடைந்தார்கள்
Very nice and useful video dear.. Like.. 4..😊😊
Thank you so much dear 😁
Thank u madam try pani pakuren
அழகான புளிக்காகவே உங்களுக்கு ஒரு லைக், நன்றி.
மிக்க நன்றி அன்பரே
Nalla Samayal kurippu....ungaludan inidullom....thagavalukku nandri
மிக்க நன்றி தோழி 😁
THANKYOU mam. useful... tips..
ரொம்ப நன்றி இப்போ இன்னொரு வீடியோ போட்டு இருக்கோம் பாருங்க பூச்சி வண்டு வராமல் இருக்க அதையும் பாருங்கள்
@@tamil_vaibogam sure. THANKYOU mam
Superb and great upload..Very useful...
Thank you so much dear 😁
Hi, ur nw fnd mam, thank u for useful tips mam..☺☺❤❤👌👌👍👍
Thank you so much dear
Super thanx maa
Thank you so much
Very useful tips for this corona year.
உங்களின் பகிர்வு எனக்கு மிக்க மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது, தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல் பயனுள்ள தகவல் நிறைய வரும்
Really super ma
மிக்க நன்றி
L9 useful video 👌👍
Thank you dear 😁
Very useful upload...
Thanks for sharing dear friend
Thank you so much dear 😁
Puliya fridge la vaikkalama sister???
Any time current erunthaal வக்கலாம் , நமது பாரம்பரிய படி காய வைத்து ஸ்டோர் செய்வது தான் நல்லது, பழைய puliyil நிறைய மருத்துவ குணம் உள்ளது
Enga Amma ipadithanma seivanga. One yearku Nalla irukum same process
Good,neyum future IL ethupol Saiya vendum ok
@@tamil_vaibogam kandipa ma
Very useful tips. Thankyou
மிக்க நன்றி
Super amma very useful video
Thank you so much dear 😁
very nice and useful information keep it up
Thank you so much 😂
அருமையான ஐடியா.
Romba Nandri bro,👄
Thanks for sharing. Tips super
உங்களின் பகிர்வு மிக்க மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
I have purchased tamarind 10kg in Mar 2019. We are small family,
Still I have stock of 4kg.
Will it be good for use now. pl.reply
நன்றி, பழைய புளியில் தான் ருசி அதிகம் கலர் தான் கொஞ்சம் மாறி இருக்கும்,, காரக் குழம்பு மீன் குழம்பு இதெல்லாம் அதிக ருசியுடன் இருக்கும், pulp அதிகம் கிடைக்கும், பாதி புது புளி ,பாதி பழைய புளி சேர்த்து சமையலுக்குப் பயன்படுத்தலாம், கடையில் அதை பழைய புளிதான் விலை அதிகம்
Good and effective tips
மிக்க நன்றி
Very nice 👌👌 my dear friend 😊👍*
Thank you dear 😁
Very nice ❤
Thank you very much
Thanks for sharing useful information
Thank you so much dear 😁
Very useful video TFS
Thank you so much dear 😁
Hi Mam,
Can you pls share the contact to buy tamarind would like to buy from there
இந்த புளி எங்கள் relation veetil எங்களுக்காக இதை தருவித்து தருகிறார்கள் ,இது இப்ப கிடைக்காது, தை மாதம் முதல் சீசன் start ஆகும்,அதன் பிறகு தான் விற்கும், சென்னை பல்லாவரம் சந்தையில் கிடைக்கும்,இப்ப கூட
@@tamil_vaibogam Thank you Mam after Jan la i can contact and buy. will try in pallvaram sandai also thank you
casual aha last camera round vandadu👌👌
Yes,en பொண்ணு புளி சாப்பிடும், அதுக்கு மாடி வந்தால், அவள் எடுத்தாள்,போட்டுவிட்டேன்,சும்மா
Very helpful tips and
ரொம்ப ரொம்ப நன்றி
Useful tip sister 😍😍😍
Thanks for watching 😂
Useful tip 👍
Thank you dear friend 🐓
useful tips. thanks for sharing. new friend stay connected.
ThanKS for watching 😱
Mam good message tamarind thank you mam
உங்களின் பகிர்வு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
Plastic bottles vaikalama mam
பிளாஸ்டிக் தாராளமாக வைக்கலாம் ஒன்றும் ஆகாது, புளி பிளாஸ்டிக்கை தின்னாது
❤️
Nantri
nice
Thank you dear 😁
Very nice
New Friend
Stay connected
Thank you so much 😂
Vandu vanthuruchuna enna seirathu
புளியை நல்லா ிரிச்சு போட்டு நல்லா சுள்ளுன்னு அடிக்கிற வெயில்ல காய வைக்கணும், அதிலே தன்னால ஓடிவிடும், நடுநடுவில் அப்பப்ப பெரட்டி காய வைக்கணும், பின் பார்த்து சுத்தம் செய்தால் போய்விடும், உப்பு போட்டு வையுங்கள் சிறிது சிறிதாக எடுக்கவேண்டும் மொத்தமாக கை வைக்கக்கூடாது
@@tamil_vaibogam nanri
Puli kettupogathu plastic coverla podurathu Thappu plastic cover don't use
ஒன்னும் ஆகாது, பிளாஸ்டிக் கவர் இப்ப use பண்ணதில்ல, காய்ந்த வாழை இலை, காய்ந்த மந்தாரை இலை யில் வைத்து store செய்யலாம்
🙊🙊🙊
Good sharing
Thank you dear
Comments
Thank you
Plastic bags are not healthy for keeping food stuff . So I dont think it's a good idea
Neengha பானை இல்ல செராமிக் ஜாரில் store saiyalaam ,illa naan sonna method oru arai kelo illa oru ko புளி எடுத்து காயவைத்த வாழ இலை இல்ல தயல் ஏதாவது மந்தாரை இலை இல்சில் குச்சி வச்சி வைத்திருக்கக்கூடாது, அத் எடுத்து விடவும், இதில் strore செய்யலாம், சூடான பொருள்தான் பிளாஸ்டிக் வைக்கக்கூடாது, இதில் ஒன்றும் பெரிதாக பிரச்சனை வராது, மற்றபடி உங்கள் விருப்பம்
tq
ரொம்ப நன்றி இன்னொரு வீடியோவும் போட்டு இருக்கேன் பாருங்கள் grocery items பூச்சி வண்டு வராமல் இருக்க
ரரனனரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரர
ரம்பம் நு சொல்றீங்களா, haa haa haa ok
புளி பிளாஸ்டிக்கை அரிக்கும்
அது பிளாஸ்டிக் குவாலிட்டி பொறுத்து இருக்கலாம், என் உறவினர் வீட்டில் பிளாஸ்டிக் டப்பாவில் அப்படியேதான் வைத்தார்கள் அவரிடம் எதுவும் போடவில்லை நல்லாதான் இருக்கு
useful tips. thanks for sharing. new friend stay connected.
Thank you so much 😂
Already I sub your channel, thank you for watching my channel 😁