Goat Spleen Gravy Cooking for Restaurant Staffs | Easy Cooking with Jabbar Bhai...

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Tamil Nadu Jewellers
    23, Hind Plaza 5, Gold Souk Extension, Deira, Dubai
    Phone: +971508263916 | 04 2385222

КОМЕНТАРІ • 243

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 9 місяців тому +6

    மிகச்சிறந்த அறிவு மிகச்சிறந்த சமையல் திறமை மிகச்சிறந்த பிசினஸ் மைண்ட் எல்லாத்துக்கும் மேலாக மிகச்சிறந்த மனிதாபிமானம் உள்ளவர்

  • @HS-qn5cj
    @HS-qn5cj 11 місяців тому +26

    Bhai is good hearted person who takes care of his staffs. BTW first comment 🎉

  • @tamilsafari
    @tamilsafari 11 місяців тому +112

    சுவரொட்டி ரத்த சோகை உள்ளவர்களுக்கான அற்புதமான உணவு...🎉🎉🎉🎉

    • @easychemistry9216
      @easychemistry9216 11 місяців тому +4

      Tamil safari ashwak

    • @munaf7007
      @munaf7007 11 місяців тому

      ​@@easychemistry9216Ashfak

    • @arafathexperiencevlog4784
      @arafathexperiencevlog4784 11 місяців тому +2

      அஸலாமு அலைக்கும் asfak bhai

    • @tamilsafari
      @tamilsafari 11 місяців тому

      ​@@arafathexperiencevlog4784walikumsalam

    • @souththamilkural1384
      @souththamilkural1384 10 місяців тому

      boil the full spleen n peell the thin skin n then cut into med size pieces. this way u can reduce the blood smell.

  • @ramkumar-qc6ql
    @ramkumar-qc6ql 11 місяців тому +4

    தைப்கான் உங்கள கடைசிய 3கிலே பிரியாணி ஒரே தம் ல பார்த்தது உங்க சிரிப்பு நல்ல இருக்கும்... வெள்ளந்திய இருப்பாரு

  • @rozariofernandoz9885
    @rozariofernandoz9885 11 місяців тому +5

    Brother... Hats off to your explanation.. The way you presenting the preparation is wonderful.. even 5 star chefs won't give this much of explanation.. Keep going brother..God bless

  • @padmavathypalanivel5031
    @padmavathypalanivel5031 11 місяців тому +5

    Super anna.நீங்க நல்ல மனசுக்காரர் .வாழ்க பல்லாண்டு.🎉 அன்புடன் தங்கை.

  • @Raviwithammubujji
    @Raviwithammubujji 11 місяців тому +10

    ஜப்பார் பாய் நீங்க வேற லெவல் ❤ உங்க சமையலும் சுவை .... உங்க பேச்சும் சுவை ❤😅😅

  • @AthviS-Hub
    @AthviS-Hub 11 місяців тому +48

    யாருக்கு‌ பிடிக்கும் சுவரொட்டி செமயாக‌ இருக்கும்...

  • @jeromegrigg4046
    @jeromegrigg4046 11 місяців тому +2

    I'm so happy you're careing ur staff God bless you I'm from Philippines

  • @susia8213
    @susia8213 11 місяців тому +10

    நல்ல குணம் கொண்ட ஜப்பார் பாய் பிரதர்க்கு வாழ்த்துகள்....

  • @rajarunkumarr7244
    @rajarunkumarr7244 11 місяців тому +3

    Recently I Noticed That Pakistan Fast bowler Harris Rauf Looks Like our Jabbar Bhai ❤!who Agree This!..
    Just I shared my thoughts , Jabbar Bahi is An inspirational Person He always sparkling in My thoughts!.. Kind Hearted ❤❤ Person Love' you Bhai.

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 11 місяців тому

    Yes of course, it was my own experience.when I was pregnant, my hb level was so low. I took frequently. Masha Allah, after 4 months, really my blood level increased.

  • @nithinbhaskar220
    @nithinbhaskar220 11 місяців тому +7

    Your food preparation no comments baaiiii , it's always ultimate 👌👌👌

  • @sonycharlesaravind
    @sonycharlesaravind 11 місяців тому +4

    Jabar bai , I love your cooing and you are a good teacher in cooking .
    When cooking any liver , you have to add coconut oil half to avoid any smell and also some curry leaves, them in the end squeeze lemon . It’s just amazing

  • @OurLife12
    @OurLife12 11 місяців тому

    My. Brother. Jaberbai.. You. One. Of the. Cook. In. World. Tamilans. And. Best. Mother. In. Your. Staff

  • @HaseeNArT
    @HaseeNArT 11 місяців тому +1

    *அம்மா சமையல்*
    😊😊😊😊😊😊😊😊
    நீ சமைத்த சமையலை ருசிபார்க்க
    ஒருநாள் போதாது
    உன்சமையல சாப்பிட
    இந்தவயிறு பத்தாது...

  • @thottapoweru6626
    @thottapoweru6626 11 місяців тому +1

    Hmmyyyyyyy Bhai enaku romba pedicha dish super today VERA level . Idha pathu naanum unga seimuraigal senchu palagiren ....

  • @manishpmani
    @manishpmani 3 місяці тому

    Your voice is very clear & superb sir.. explanation is good.. 👍

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 11 місяців тому +1

    Assalamualaikkum bhai Khan Ku Oru Great salyoot today recepe soooper ungal Sinthanai seyal vera Laval bhai God bless

  • @tnpscgroup4srisais-cw7xf
    @tnpscgroup4srisais-cw7xf 8 місяців тому

    Bhai,
    *Enna oru arumaiyana, nithamana, thelivana, vilakamana.....,
    Oru explaination📝🎓.
    * romba romba commy ingredient vaichi seitheerkal, மிக அருமை👌 bhai👍.
    *Itha receipe, will be doing 2nd student also, அவ்வளவு clearout instructions.💯🗡️.
    Thank You Bhai....
    *Also, we appreciate your employee's health....!
    என்னதான் 1000 காரணம் சொன்னாலும், செய்றதுக்கும், கொடுக்குறதுக்கும் ஒரு மனசு வேணும் bhai...👏
    *நமக்கு கீழ or நம்பள நம்பி இருப்பவுங்கள நாம நல்லா பார்த்துக்கிட்டாளே, அந்த கடவுள் நம்பள நல்லா பார்த்துப்பார்....🙏

  • @komathibabu1124
    @komathibabu1124 11 місяців тому +1

    Bhai daily I use to watch ur biryani video but I wont try bcoz my husband use to dominate me in cooking biryani but today I tried vera level it came bhai sir...thank you so much😂😂

  • @francisleonard8845
    @francisleonard8845 11 місяців тому +1

    Jabber bai is always super bai GOD bless you dear brother from mysore

  • @sathishkumar9156
    @sathishkumar9156 11 місяців тому +2

    ஜாபார் பாய், இந்த செப்டம்பர் மாதம் துபாய் வந்தும் உங்களை பார்க்க முடியவில்லை என்று பெரிய வருத்தம்

  • @sasikalamanikannan8517
    @sasikalamanikannan8517 11 місяців тому

    Anna Tamilnadu la unga hotel neraiya vaikkanum anna.. Enga ella hotel la kettu pona chikken ela food kettu ponatha vachi irukkanga anna.. U r best anna🎉hands of anna🎉

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 11 місяців тому +3

    பாய்...நீங்க சகலகலா வல்லவன்

  • @priyaraju3226
    @priyaraju3226 11 місяців тому +3

    Hi Anna . Ur vedios are so nice . U r a great inspiration for hardworking. I always see ur vedios

  • @tjey6003
    @tjey6003 11 місяців тому

    Bass samaikiratha yarum sollithara mattanha but ninha mattuthan alavu ellam solli samaichu innorutharaum valarthu vidurinha nalla manasu bass unkaluku super

  • @suryajothi6751
    @suryajothi6751 11 місяців тому +1

    பாய் தமிழ் நாடு நகை கடை திறந்துட்டார் வாழ்த்துக்கள் பாய்

  • @vgvbhuvaneswaran86
    @vgvbhuvaneswaran86 3 місяці тому

    தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் உங்கள் கிளைகளை ஆரம்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @FatimaMa-er3wz
    @FatimaMa-er3wz 11 місяців тому +1

    Anna super Unga voice rajini khan mathiri irukku anna

  • @muhammadzakir5644
    @muhammadzakir5644 11 місяців тому

    Masha Allah arumaiyana recipe bai valthukal jabbar Bhai

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 11 місяців тому

    நம் நாவின் சுவைக்காக உயிர்களை கொல்கிறோம். அசைவ உணவை தவிர்த்தல் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார்.
    நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது.
    காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது.
    நீங்கள் ஒரு உயிர் மீது கருணை கொண்டால் தான் இறைவன் உங்களிடம் கருணை காட்டுவார்.

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj1185 11 місяців тому +2

    God bless you anna, you are very carring person

  • @jayarajraj7550
    @jayarajraj7550 11 місяців тому +2

    Nalla manam VAZHGA VAZHTHUKKAL❤❤❤ Bhai

  • @user-li4qs3nr1d
    @user-li4qs3nr1d 11 місяців тому

    பாய் இனிமேல் அதுவும் கிடைக்கப்போவதில்லை சூப்பர் மருந்து

  • @priyanarayanan7322
    @priyanarayanan7322 2 місяці тому

    Actually i do not have exact belief on iron tablet or other supplements
    But this worked as a surprise
    My HB level increased after consuming it for twice a month 😊

  • @sasikumarsna121
    @sasikumarsna121 11 місяців тому +1

    Unga shopla work panra staffs ellarayum introduce panni video podunga

  • @stanley_sabari
    @stanley_sabari 11 місяців тому +2

    உண்மையாகவே இது சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும். Bro..... நான் இதை ட்ரை பண்ணி இருக்கேன்

  • @FF.GAMING45
    @FF.GAMING45 11 місяців тому +1

    Enna solrathune therila
    Neenga nallaarukanum avolothan❤❤❤❤❤❤

  • @adiraimeenavan
    @adiraimeenavan 10 місяців тому

    சுவரொட்டி அருமையான மருத்துவ குணங்கள் உள்ள உணவு.
    அதில் இரத்தம் வடிந்து கொண்டே இருப்பதால் இரத்தத்தை சாப்பிடும் உணர்வு உள்ளது. அதனை நான் சாப்பிடுவது இல்லை
    இரத்தம் எங்களுக்கு தடை செய்யப்பட்ட உணவு

  • @balasmanib4b
    @balasmanib4b 11 місяців тому +1

    நாங்க பல முறை சுவரொட்டி, ஈரல் போன்றவற்றை நேரடியாக விறகு தீயில் வாட்டி சாப்பிடுவோம்., உப்பு தூவினால் மட்டும் போதும்.,

  • @Alwaysfun659
    @Alwaysfun659 11 місяців тому

    Your video create automatically positive vibe

  • @davidkosta7245
    @davidkosta7245 11 місяців тому +1

    Super Bhai weekend receipe super power dish.😊

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 11 місяців тому +2

    மாலை கண் வியாதிக்கு இதை கொடுப்பாங்க.

  • @user-li4qs3nr1d
    @user-li4qs3nr1d 11 місяців тому +1

    நல்ல தகவல் சூப்பர் பாய்

  • @PaviAnand-th2yt
    @PaviAnand-th2yt 11 місяців тому +4

    Big fan of u sir❤❤

  • @younusking8126
    @younusking8126 11 місяців тому +1

    மாஷா அல்லாஹ் சூப்பர் பாய் 😊

  • @muruganrajappa4941
    @muruganrajappa4941 11 місяців тому +2

    Good to see your growth bhai❤

  • @prathikshaprathiksha1360
    @prathikshaprathiksha1360 11 місяців тому +3

    அண்ணா சின்ன வெங்காயம் சேர்த்து செய்யும் போது மருத்துவ குணம் நிறைந்த உணவாக இருக்கும் அல்லவா

  • @user-ri9pi1ms9v
    @user-ri9pi1ms9v 11 місяців тому +1

    Bai blood pressure erukura Alu spadalam

  • @yasodhayasodha2871
    @yasodhayasodha2871 11 місяців тому +1

    👌bro na intha dish saptathilla👌👌👌👌👌im try

  • @hafeesanaseem1432
    @hafeesanaseem1432 11 місяців тому +1

    Masha allah super

  • @mdsami4482
    @mdsami4482 11 місяців тому

    Masah allah super eruku bhai nan silanka

  • @yuvakumar6099
    @yuvakumar6099 11 місяців тому +1

    Bhai every video pathuduvan plz say hai nanum unga hotel la work pananum asai na warehouse manager a work pani erukan 8 years Africa and Kuwait la

  • @isaacharshavardhana219
    @isaacharshavardhana219 11 місяців тому +1

    ada poopa.. solradheke onnume ellai.. bhai yengaiooo poitaru.. he is the best living example.. good things happens for good people..

  • @syedimran1693
    @syedimran1693 11 місяців тому +1

    Assalamu alaikum sir 1or 2 iruntha cooker LA seyyalama

  • @yasodhayasodha2871
    @yasodhayasodha2871 11 місяців тому

    Hi bro good morning unga samayalum👌song👌nalla paadringo

  • @mumtajnehru7688
    @mumtajnehru7688 11 місяців тому +1

    Assalam alaikum Bai nenga hotala parunga biriyani sarieilai teste eilai unga meal ulla akkarail solren

  • @hasanbashas.moideenbasha4580
    @hasanbashas.moideenbasha4580 11 місяців тому

    Assalamu Aalikum Bhai I'm in Dubai DIP 2 ... but I can't get your food for Kareem Aap.. because to long of your shop.. last month I visit your shop Tast is very good.. but I can't enjoy your food every week... so please open your shop near by

  • @gaya3583
    @gaya3583 10 місяців тому

    It came out very well. Thanks food area tamil.

  • @Sam-pk9re
    @Sam-pk9re 11 місяців тому +1

    Bhai, weekend athuvum sema side dish heavy than dri*** ku ...thanks we have started cooking 😅😅😅😊❤

  • @Tell_as_True_only
    @Tell_as_True_only 11 місяців тому +3

    சுவரொட்டி ஸ்மெல் வராது பாய் ஈரல்தான் ஸ்மெல் வரும் 😢
    சுவரொட்டிக்கு சிம்ப்ளா தேங்காய் எண்ணெய் சால்ட் பெப்பர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிரட்டி எடுத்தாலே நல்ல ருசி கிடைக்கும்.. சத்தும் முழுமையாக கிடைக்கும்... தே.எ கவுச்சி ஸ்மெல்ல போக்கிரும்.. ஸோ இவ்வளோ....... செய்யனும்னு இல்ல‌.... இது சத்துக்காக சாப்பிடுரது தான... ஸோ இவ்வளோ மசாலா சேர்க்க அவசியம் இல்லை..

  • @v.avineshavinesh4133
    @v.avineshavinesh4133 11 місяців тому +1

    Neenga oila literla sollama kilo solldrenga edhukkaga?

  • @user-xc2qz2wb5r
    @user-xc2qz2wb5r 6 місяців тому

    Workers are very luck ❤

  • @rajendranv1040
    @rajendranv1040 11 місяців тому +1

    Bhai,
    Your videos are super.
    We are your followers in WhatsApp from Chennai.
    We want to taste your Briyani
    Where is your Hotel in Chennai.

  • @cutethings1151
    @cutethings1151 11 місяців тому +1

    Super sir

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi 10 місяців тому

    Boil panni cut panni saithu sapta super

  • @jk1402
    @jk1402 11 місяців тому +4

    Sir u have a Bright future ahead 🎉🎉 lov this channel

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 Місяць тому

    Is it not required to peel its skin Bro

  • @anithapandiaraju5633
    @anithapandiaraju5633 11 місяців тому +1

    Sir you are great

  • @saradhambals2725
    @saradhambals2725 3 місяці тому

    அருமை வாழ்க வளமுடன்

  • @silambarasansilambarasan9004
    @silambarasansilambarasan9004 11 місяців тому +2

    சூப்பர் பாய்

  • @keepgoing6430
    @keepgoing6430 11 місяців тому +8

    Once upon a time this was the best side dish for 🥂 🍻 .

  • @tamilcnctech
    @tamilcnctech 11 місяців тому +1

    அருமை❤

  • @shabarik652
    @shabarik652 11 місяців тому

    Your food super Anna I'm Bangalore 😊👌👌👌👌

  • @thottapoweru6626
    @thottapoweru6626 11 місяців тому

    Strong healthy food recipes today VERA level சேவுரோடி hmmy testy

  • @saravananvs1852
    @saravananvs1852 4 місяці тому

    அருமை 🙏🏿

  • @COA-ck6wm
    @COA-ck6wm 11 місяців тому

    புரட்டாசி அசைவ video upload செய்வதை தவிர்க்கவும் பாய் ❤❤❤😂😂

  • @manimegalai8491
    @manimegalai8491 11 місяців тому

    Spleen la skin remove panitu thana sir cook pananum sollunga. Remove panama cook panalama ?

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 11 місяців тому +1

    Yenna bhai kannaadi

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 11 місяців тому +1

    சூப்பர் சூப்பர் அண்ணா

  • @shanthasubramanyam867
    @shanthasubramanyam867 11 місяців тому

    Hi
    Jabber Bai nala manasula Alu good umen

  • @dhanabald6104
    @dhanabald6104 11 місяців тому +1

    Pai sir🎉 supar

  • @8-bperarasukirubakaran220
    @8-bperarasukirubakaran220 4 місяці тому

    Anna great....🙏

  • @rajeswaria9337
    @rajeswaria9337 10 місяців тому +1

    Super anna😊

  • @agnussinnappan8611
    @agnussinnappan8611 11 місяців тому +1

    Jabbar bhai you are my inspiration 😊✨️

  • @DeepakKumar-ye1zv
    @DeepakKumar-ye1zv 11 місяців тому +1

    Super bhai

  • @sathishkumarkumar8738
    @sathishkumarkumar8738 11 місяців тому

    Arumai Jabbar bhai 👌

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 11 місяців тому

    Bro சுவரொட்டி செயும் போது கவிசச smell வரும். இப்ப தான் தெரிந்தது. இந்த Tecnic. ஈரல் எண்ணெய் ல வதக்கி செய்யனுமா

  • @rajeshkumarlakshmanan1443
    @rajeshkumarlakshmanan1443 6 місяців тому

    Bhai Chennai la maneeral velai enna? Aniyaayama rate solraanga...

  • @afsanshagul7997
    @afsanshagul7997 11 місяців тому

    Allah ungaluku arul puriyanum

  • @geethajames386
    @geethajames386 11 місяців тому

    Bhai where it’s available in Dubai. I am looking but not find. Please advise me.

  • @FaisalViews_
    @FaisalViews_ 11 місяців тому +2

    Super bhai 👌👌👌

  • @hihihihi5664
    @hihihihi5664 11 місяців тому +2

    Nice recipe 😋

  • @deebikakannan2138
    @deebikakannan2138 11 місяців тому +1

    Super

  • @user-uq8hu9ft1l
    @user-uq8hu9ft1l 9 місяців тому

    Super tips sir

  • @CeylonEJ
    @CeylonEJ 10 місяців тому

    Super Jabhar Bhai❤❤

  • @manoranjini6214
    @manoranjini6214 11 місяців тому

    Hai yaeppo available ah irukku suvarotti sollunga bro

  • @user-ey6jb8sz6t
    @user-ey6jb8sz6t 9 місяців тому

    Masha allah

  • @aaryamom7481
    @aaryamom7481 11 місяців тому

    Here it's a big demand sir always bookings...how u got this much?