Sollathigaram | அரசுக்கு அறிவுரை சொல்லுங்க நல்லது - அதை கொஞ்சம் உங்க கட்சி நண்பர்களுக்கும் சொல்லுங்க
Вставка
- Опубліковано 29 вер 2024
- அரசுக்கு அறிவுரை சொல்லுங்க நல்லது - அதை கொஞ்சம் உங்க கட்சி நண்பர்களுக்கும் சொல்லுங்க - அமுதரசன்,திமுக
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#sollathigaram #tnassemblytoday #kallasarayam #mkstalin #DMK #ADMK #EPS #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
Pmk 💐🙏
கடந்த 50 ஆண்டுகளில் கள்ளச்சாராயம் குடித்து அதிக மக்கள் இறந்தது குஜராத்தில் தான்.
மோடி முதல்வராக இருந்த போது 2009 ல் 136 பேர் இறந்தனர்.
50 ஆண்டுகளில் இந்தியாவின் கள்ளச்சாராய சாவு சம்பவங்கள்:
1976 - குஜராத்தில் கள்ள சாராயம் குடித்து 100 பேர் பலி 1981-கர்நாடாகவில் 308 பேர் பலி
1982- கேரளாவில் 78 பேர் பலி
1984- ஹரியானாவில் 44 பேர் பலி
1986- குஜராத்தில் 108 பேர் பலி
1987- குஜராத்தில் மீண்டும் 200 பேர் உயிரிழப்பு
1992- ஒடிசாவின் 200 க்கும் அதிகமானோர் மரணம்
2001 - மகாராட்டிராவில் 27 பேர் பலி
2001 - தமிழ்நாட்டில் பண்ருட்டியில் 53 பேர் பலி.
2004 - மகாராஷ்ராவின் மும்பையில் 27 பேர் பலி
2006- ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் 22 பேர் பலி
2008- கர்நாடக , தமிழ்நாட்டில் 148 பேர் பலி
2009- மேற்கு வங்கம் கொல்கத்தாவில் 27 பேர் பலி
2009 - உ.பி யில் 29 பேர் பலி
2010- உ, பி யின் இரண்டு மாவட்டங்களில் 35 பேர் பலி
2010- கேரளம் மலப்புரத்தில் 23 பேர் பலி
2011- ஆந்திராவில் 17 பேர் மரணம்
2011- மேற்கு வங்கத்தில் 170 பேர் பலி
2012 - ஆந்திராவில் மீண்டும் 17 பேர் மரணம்
2012 - ஒடிசாவில் 31 பேர் பலி
2012- பஞ்சாபில் 18 பேர் பலி
2013- உ,பி யில் 40 பேர் பலி
2015 - மகாராஷ்டிரா மும்பையில் 90 பேர் பலி
2019- உ,பி , உத்திரகாண்ட் மாநிலங்களில் 100 க்கும் மேற்ப்பட்டோர் பலி
2019- அஸ்ஸாமில் 156 பேர் பலி
2022 -குஜராத்தில் 42 நபர்கள் இறந்தனர் .
2023- தமிழ்நாட்டில் மரக்காணம் செங்கல் பட்டில் 30 க்கும் மேற்பட்டோர் பலி
2024- தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மில் தற்போது வரை 51 பேர் பலி
குஜராத்தில் மதுவிலக்கு இருப்பதால் கள்ளச்சாராயம் சாவு இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அரசாங்கமே டார்கெட் வைத்து தெருக்குதெரு டாஸ்மாக் இருக்கும்போது கள்ளச்சாராயம் சாவு இருபது வேதனை.
நீங்கள் சொல்வது சரியே,
தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும்.
குஜராத்தில் கள்ள சாராயம் சாவுகள் 500 என்றால் தமிழ்நாட்டில் 600 ஐ தான்டா வேண்டும். அதுதான் திராவிட மாடல் விடியல் கொள்கை.
இதில் இதற்கு ஒப்பீடு செய்வது தவறு.நல்ல விஷயங்களை ஒப்பீடு செய்யலாம்.இது போன்ற விஷயங்களை செய்யக் கூடாது.எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை.பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு போக வேண்டும் என்று சொல்வது போல் உள்ளது.வளரச்சியில் பட்ஜெட் வருமானத்தில் ஒப்பீடு செய்ய வேண்டும்.முன்னேற்றத்தில் ஒப்பீடு செய்ய வேண்டும்.
Dmk achiya kari thoppanum Pola iruku..
யாரையும் அங்கே போய் கண்டிப்பாக குடிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை
அருமை. உண்மை. சூப்பர். 🎉
டேய் நீங்க தமிழ் நாட்டில் தானடா வாழ்கிராம்
குடிப்பவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.சந்தோஷம் வேண்டும் என்று அளவில்லாமல் குடிக்கக் கூடாது.கள்ளச்சாராயம் எப்படி காய்ச்சுகின்றனர் என்று பார்க்க வேண்டும்.கள்ளச்சாராய ஒழிப்பு துறை சரியாக செயல்பட வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும்.அவர்கள் பொறுப்பில் விட வேண்டும்.அப்போது தான் குறையும்
மரக்காணம் பற்றி சட்டசபையில் ஜெயலலிதா அம்மாள் பேசியது மறக்க முடியாது.
மயிருக்குடா விக்கிறீங்க
உன்னை யாரு போய் வாங்கி குடிக்க சென்னா ?
Dravida model
amudarsan will you feel sorry only if tragady exced gujarat OR UP you feel sorry only someone from your FAMILY dies like this
AMADARSAN YOUR PARTY CADERS GETTING MAMOOL AND ALLOWING LIQUOR WHAT ACTION YOU WILL TAKE
Pa ma ka perti kutukira pakkam pokum kadchi
AMADARSAN NEXT TRAGADY NOW IN POLLACHI WHAT EXPLANATION YOU WILL GIVE
Dravida model 's last year
score was "22".
This year's score is 62.
PMK 🎉🎉🎉
Dai PMK accha sangi 🐕🐕🐕 bjp broker nai 💦💦
Dai devidiya mavane
அமுதரசன் தன்னை தானே பெரிய புழுத்தியாக உணர்ந்த தருணம் 😂😂😂😂