மிகப்பெரிய வீட்டுத்தோட்டத்தில் அதிக அறுவடை ! 😮🌱😍 | Jaffna Home Garden Tour 🏡😊

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 70

  • @தமிழ்நாட்டுதமிழன்

    இவரின் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அழகாக உள்ளது. இவரை பார்த்து எல்லோரும் தோட்டம் செய்யுங்கள்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +14

    அழகான வீட்டுத்தோட்டம் 😇😇❤️❤️👍👍👍. வாழ்த்துக்கள் ஐயா 👏❤️👍.

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 роки тому +5

    சேம்பு கீரை ஒரு அருமையான உணவு தம்பி

  • @Tamilellam
    @Tamilellam 2 роки тому +5

    எல்லோருக்கும் இவர் ஒரு முன் உதாரணம்

  • @TamilinParis
    @TamilinParis 2 роки тому +1

    இவரின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் விடீயொ எடுத்து கான்பித்தமைக்கு நன்றி 👍👍👍👍

  • @jothitharani7151
    @jothitharani7151 2 роки тому +6

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்
    அருமையான பதிவு❤️
    வாழ்த்துக்கள்💐💐💐

  • @shanthielango7664
    @shanthielango7664 2 роки тому +1

    மிகவும் பிடித்த காணொளி. மிக மிக பயனுள்ள அருமையான தகவல். அவருக்கு பாராட்டு உனக்கு வாழ்த்துகள் தம்பி

  • @mohaneswarynagarajah1807
    @mohaneswarynagarajah1807 2 роки тому +2

    இந்த அண்ணா பாராட்டுக்குரியவர்

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 роки тому +16

    எனக்கு தெரிந்த சோம்போறிகளுக்கு இந்த பதிவை பகிருகிறேன் . திருந்தட்டும்

  • @tamilworld666
    @tamilworld666 2 роки тому +3

    அருமையாக உள்ளது தம்பி உண்மையாகவே

  • @alexrobin6586
    @alexrobin6586 2 роки тому +3

    அருமையான பயனுள்ள பதிவு

  • @ranjithiru2700
    @ranjithiru2700 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களைப்போல் எல்லோரும் சிந்தித்து செயல்பட்டால் நாம் மட்டுமல்லாது நம்நாடேசெளிக்கும். நான் நம்நாடு வரும்போது உங்களை நேரில் பார்க்க விரும்புகிறேன்

  • @KrishnaVeni-xr8pm
    @KrishnaVeni-xr8pm 2 роки тому +1

    வணக்கம்🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹💕💕💕💕🌺🌹🌺💕🌺🌹💕🌹💕🌹💕🌹 தம்பி குட்டி அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள்

  • @NavamN-jm9bs
    @NavamN-jm9bs 7 місяців тому

    நல்ல பயனுள்ள தகவள் வாழ்த்துக்கள் கல்குடா வில் இருந்து ஆனந்தபாபு

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 роки тому +5

    வீட்டுத்தோட்டம் அருமை 👍👍👍

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 2 роки тому +1

    இலங்கை மக்கள் எல்லோரும் தங்கள் வீடுகளில் காய்கறி தோட்டம் அமைத்து சத்தான உணவுகளை உண்டு பொருளாதாரத்தில் மீள முயற்சி செய்ய வேண்டும்

  • @kidzeworld5578
    @kidzeworld5578 2 роки тому

    முற்று முழுதாக தமிழில் பேசினால் கேற்க எப்படி இனிமையாக உள்ளது அப்பப்பா தமிழின் சிறப்பே தனி அருமை

  • @navarupannavarupan5161
    @navarupannavarupan5161 8 місяців тому

    அருமை சுப்பர் விவசாய

  • @moonshadowspring
    @moonshadowspring 2 роки тому +2

    Amazing Amazing Amazing Wonderful Sooooooooo Nice to see
    God Bless Them 🥰🥰🥰🥰
    Please Sweet potato plant pannunga
    It’s very good for health
    It’s my recommendation

  • @kalaiselvi2563
    @kalaiselvi2563 2 роки тому

    தம்பி தவகரன் அவர்களுக்கு நன்றி உங்களின் வீட்டுத் தோட்டம் அருமை பார்ப்பதற்க்கு அழகா இருக்கு அனைத்தும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு மனதிர்க்கு மகிழ்ச்சியாக இருக்கு வாழ்த்துக்கள்

    • @anime59248
      @anime59248 2 роки тому

      உதயசீலன் ஒருகாலத்தில் கதிர் மாஸ்ரர் .திருந்தி வாழ்வது மனித வளர்ச்சிக்கு வழிகாட்டல்

  • @sugirtharasaratnam5947
    @sugirtharasaratnam5947 2 роки тому +1

    மிகவும் அழகாக இருக்கிறது

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому

    Udayaselan veedu thotam arrumai.nice vedio ❣️ beautiful

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 роки тому +2

    Very nice 👍👍👍👍 garden 🏡🏡🏡

    • @janu5077
      @janu5077 2 роки тому

      vanakkam 🙏 from jaffna 🇱🇰,,,,,, 🇨🇭

  • @anime59248
    @anime59248 2 роки тому

    கதிர் மாஸ்ரர் உங்கள் வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 роки тому

    Interesting video agriculture I like living with nature is happy life 😀

  • @kirilingam2498
    @kirilingam2498 2 роки тому

    மிகவும் பயனுள்ள பதிவு.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +1

    Super 💕 sharing

  • @susiendranss6095
    @susiendranss6095 2 роки тому

    மிகவும் அருமை 💓 .......

  • @kriskanaga7359
    @kriskanaga7359 2 роки тому +1

    VANNAKAM BROTHER GREAT JOB.CONGRATULASHANS.

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 2 роки тому

    சிறப்பு ❤️

  • @thangadurai7701
    @thangadurai7701 2 роки тому +1

    Tamilnadu paraamarippathu siramam srilanka ok anga athigam malai poliyum pola athu poga nalla manvalam carban makku athigam ullathu parthaal theriyuthu

  • @florencekumar7891
    @florencekumar7891 2 роки тому

    அருமையான வீட்டு தோட்டம்

  • @thayasanger5746
    @thayasanger5746 Рік тому

    Semma anna

  • @MrParani
    @MrParani 2 роки тому +1

    இவருடய முன்மாதிரிய நாட்டிலுள்ள எல்லாரும்
    பின்பற்றினால் எங்கட ஊர்மாதிரி சொற்கபூமி
    எங்குமே இருக்காது
    இரண்டு பேருக்கும்
    மனமார்ந்த நன்றி

  • @hardrock5052
    @hardrock5052 2 роки тому

    Good information
    Thanks

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 роки тому

    Congratulations 160k 🎉

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 роки тому

    Motivational video. Thanks

  • @Faumy_vlogs
    @Faumy_vlogs 2 роки тому

    Nice work, keep it up 🔥🔥🔥

  • @seaplayer4674
    @seaplayer4674 Рік тому

    நன்றி

  • @nisababy4798
    @nisababy4798 Рік тому

    எனக்கு இத்த விடு 👌

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 2 роки тому

    Super 🙌👍👍👍👍👍🙌

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 2 роки тому

    Amazing

  • @vannipodiyan
    @vannipodiyan 2 роки тому

    அருமை

  • @rimdeen5416
    @rimdeen5416 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @THENUGAMINGTAMIL
    @THENUGAMINGTAMIL 2 роки тому +3

    1st view

  • @rizvizanoo9401
    @rizvizanoo9401 2 роки тому

    Masha allh

  • @suthansuthan1365
    @suthansuthan1365 2 роки тому

    Super bro 🙏

  • @sasikaran70
    @sasikaran70 2 роки тому

    Thanks sir

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 2 роки тому

    super

  • @deivanaip3443
    @deivanaip3443 2 роки тому

    Super

  • @mohaneswarynagarajah1807
    @mohaneswarynagarajah1807 2 роки тому

    👌

  • @ShajiYoges
    @ShajiYoges 2 роки тому

    👍👍👌

  • @kafitaakafitaa
    @kafitaakafitaa Рік тому

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 роки тому +5

    முழுமையாக விளக்கம்... வேறு நாட்டு பயிர்.. யாழ்ப்பாணம் முழுவதும் பரப்ப வேண்டும்

  • @nisanthsl4953
    @nisanthsl4953 2 роки тому +1

    Paramarippu than Problem

  • @mohamatrimsan9015
    @mohamatrimsan9015 2 роки тому

    👌👌👌👌👌👌👌

  • @ponsure3262
    @ponsure3262 2 роки тому

    🌱💚

  • @indiramuthukrishnan1719
    @indiramuthukrishnan1719 2 роки тому

    👍👍👍👍

  • @thanuthanu2320
    @thanuthanu2320 2 роки тому +1

    🙏🏼❤️👑🇱🇰

  • @gni0545
    @gni0545 2 роки тому

    விதைகள் கிடைக்குமா?

  • @navara125
    @navara125 Рік тому

    Hi

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 роки тому

    arumaiyana pativu avarkalidam sikappu ponankany illaiyo

  • @jeraradsanathan3637
    @jeraradsanathan3637 2 роки тому

    Hi bro, how can I contact with you?

  • @kirupaharanarasaretnam5108
    @kirupaharanarasaretnam5108 2 роки тому

    Nice

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 роки тому

    Super

  • @malinimalini761
    @malinimalini761 2 роки тому

    Super