VIJAYudan Nerukku Ner - Exclusive Interview | Full Show | Thalapathy Vijay | Nelson | BEAST | Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 9 кві 2022
  • Watch the exclusive interview video of "VIJAYudan Nerukku Ner" with Thalapathy Vijay & Nelson that aired on your Sun TV, on 10th April @9PM.
    Movie Credits:
    Star Cast : Vijay, Pooja Hegde, Selvaraghavan, Yogi Babu, Redin Kingsley, Bjorn Surrao, VTV Ganesh, Aparna Das, Shine Tom Chacko, Liliput Faruqui, Ankur Ajit Vikal & Others.
    Produced by: Sun Pictures
    Directed by: Nelson Dilipkumar
    Cinematography: Manoj Paramahamsa
    Editing by: R. Nirmal
    Art: D.R.K. Kiran
    Costume Design by: V. Sai, Pallavi Singh
    Makeup: P. Nagarajan
    VFX: Bejoy Arputharaj, Phantom-fx
    Stunt: AnbAriv
    Choreographer: Jani
    ------------------------------------------------------------------------
    #ThalapathyVijay #Nelson #SunPictures #Anirudh #PoojaHegde #BeastMovie #BeastFirstSingle #BeastVijay #BeastTrailer #BeastTeaser #BeastMovieTrailer #BeastMovieTeaser #BeastTamilMovie #BeastMovieRelease #TamilMovieBeast #VijayMovieBeast #BeastMovieSong #ThalapathyVijayBeast #BeastThalapathyVijay
    ------------------------------------------------------------------------
  • Розваги

КОМЕНТАРІ • 14 тис.

  • @suntv
    @suntv  4 місяці тому +27

    Watch the Arabic Kuthu Lo-Fi Version video - ua-cam.com/video/KftWewSqQOY/v-deo.html

  • @jayasuriyasuriya8072
    @jayasuriyasuriya8072 2 роки тому +21794

    இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சில பார்க்க முடியலனு ரொம்ப வருத்தப்பட்டன்😭 இப்போது இதை பார்த்த உடன் மகிழ்ச்சியா இருக்கு 🥰 ரொம்ப நன்றி 🙏🙏🙏

    • @tvdeepak9060
      @tvdeepak9060 2 роки тому +120

      Telegram la irku

    • @violetsuganthi
      @violetsuganthi 2 роки тому +381

      இதற்கு வருத்தம் வேறா

    • @R0B_IN
      @R0B_IN 2 роки тому +81

      Yovv tamilrockers lee potaingaa yaa 1.6gb ku..🤣🤣🤣 onuu ilaaanaa angaayee thedaadha edhayume ona suthii paaruu ilaame pakathula dha irukummm namma dha theda matom...

    • @karthikvallavan4491
      @karthikvallavan4491 2 роки тому +39

      Nanum

    • @ponkumar.p3851
      @ponkumar.p3851 2 роки тому +27

      Me

  • @nightcrawler864
    @nightcrawler864 9 місяців тому +428

    Vijay Off screen- Ice ❄️
    Vijay On screen- Fire 🔥

  • @prem91
    @prem91 Рік тому +77

    படத்தை விட இந்த இன்டெர்வியூ கோடி மடங்கு வேற லெவல் யோ தளபதி அண்ணா உன்னோட படம் ஓடினாலும் ஓடாமல் போனாலும் சரி நீங்க எப்பவுமே எங்க மனசுல இருப்பிங்க என்னோட வாழ்கைல ஒரு முறையாவது உங்களை நேரில் பார்த்து hug பண்ணனும் அவ்ளோ புடிக்கும் தளபதி உங்களை 💕

    • @manjupri
      @manjupri 3 місяці тому +1

      Ennakku athe thaga

    • @prem91
      @prem91 3 місяці тому +2

      @@manjupri என்னுடைய ஆசைகள் எதுவுமே இதுவரை நிறைவேறியது இல்லை நண்பா அடலீஸ்ட் இந்த ஆசையாச்சும் நிறைவேறும் என்று ஆசையா இருக்கு அதோட உங்க ஆசையும் நிறைவேறும் வாழ்த்துக்கள் நண்பா

  • @manjulaprarthana5772
    @manjulaprarthana5772 Рік тому +57

    I am from karnataka
    My fevert hero❤
    thalapathy Vijay👑❤
    Your smile and your voice l like soooooo 😍😍❤❤

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 2 роки тому +7168

    *தளபதி விஜய் அண்ணா அவர்களின் நிகழ்ச்சியை UA-cam -ல் பதிவு செய்த SUN TV கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்*

    • @imsaccurao
      @imsaccurao 2 роки тому +34

      Thalapathy💓🔥

    • @infotaker2420
      @infotaker2420 2 роки тому +277

      யாரெல்லாம் இவன் கம்மன்ட் எல்லா சேனல்லையும் பாக்குரிங்க
      👇

    • @swordking2080
      @swordking2080 2 роки тому +43

      🤣🤣🤣🤣 Ella comment boxlayuma

    • @Anonymous08982
      @Anonymous08982 2 роки тому +58

      Intha kosuthola thangalaya enga vanthalum pinadiyae varuthu🤣🤣

    • @NonStopMediaIn
      @NonStopMediaIn 2 роки тому +11

      Hindi promotion romba worst ah irukke ne ean ithai pathi pesave matengra.

  • @GuruVidhyakar
    @GuruVidhyakar 2 роки тому +6090

    Thalapathy 's Football and Flute - Kutty story was superb .... ❤️

    • @itzmelk7763
      @itzmelk7763 2 роки тому +14

      It's GV

    • @doordie3933
      @doordie3933 2 роки тому +25

      Chadda postponed jersey postponed now beast 🤣🤣🤣
      Power of KGF 2 🔥🔥💥

    • @vanakkamboss8468
      @vanakkamboss8468 2 роки тому +24

      Ivlo naal yen idhelaam unga thalapathy solala. Sun pictures production la vara moviesna matum dhan interviewslaam kudupaaraa??

    • @RIPPEREDITZ
      @RIPPEREDITZ 2 роки тому +53

      @@doordie3933 yoo comedy piece 😂 ingaiy uu m vanthituyaa 🤣 yoo yaru nee rendu padam clash kedaiyaathu da Aamai 🤣🐢🐢🐢KGF AND BEAST 😈

    • @vennilamohannithin8872
      @vennilamohannithin8872 2 роки тому +28

      இந்த அறிவுரையை கேட்டதும் பூட்பால் காற்றை எவ்வளவு அடைத்தாலும் வெளியே விட்டு கொண்டே இருந்ததாம்...பின்பு அது பஞ்சர் என்று ஊசியால் தைத்து அதை காயபடுத்த ஆரம்பித்து விட்டனர்.......பின்புதான் அந்த பூட்பால் உணர்ந்தது எல்லாருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும் என்று அதை புரியாமல் அடுத்தவரிடம் சென்று அவர்களின் அறிவுரையை கேட்பது என்பது நமக்கு தேவையான அறிவுரைகள் நம்மிடம் தான் இருக்கும் பிறரிடம் இருந்து பெறப்படும் அறிவுரை அவர்களின் தன்மைக்கேற்றார்போல் இருக்கும் என்று உணர்ந்தது.... இப்போது அதன் தனித்துவத்தை அறிந்த பூட்பாலை சிறுகுழந்தைகளும் விரும்புவதை பார்த்து ஆனந்தத்தில் சிறந்து விளங்குகிறது....(தனித்துவதிர்க்காக ஒரு குட்டி உதாரணத்தை கதை வடிவில், விரும்பியவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்)

  • @tamilventhan6828
    @tamilventhan6828 Рік тому +115

    தொலைகாட்சியில் நேருக்கு நேர் நிகழ்ச்சி மாதிரி இல்ல நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஜாலியா பேசுறமாதிரி இருந்தது ஆரம்பம் முதல் முடிவு வரை கொஞ்சம் கூட சளிக்கவே இல்லை சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏👍

    • @tamilparallel6264
      @tamilparallel6264 Рік тому +3

      Artificial to the core

    • @abhishekhange7777
      @abhishekhange7777 Рік тому

      Bhot Accha interview hai ! Vijay sir should make good physic for thalapathy 67 . Khud Hindi voice dubb karna chaiye his voice is so good ❤🤗👏

  • @umajain7899
    @umajain7899 Рік тому +63

    Thalapathy is so cute 💕🧿 His eyes are so pretty! Nazar na lag jaye ! Such a baby face he has. 💕💕💕🧿

  • @JTS_Akhil
    @JTS_Akhil 2 роки тому +3812

    Nelson Bro, Nenga Kekura Ovvoru Questions kum , Thalapthy Enna Answer panna porarunu Curious ah Irunthuchu.. Nice Combo.. So happy to see Thalapathy after 10 years

  • @jericopraveen2503
    @jericopraveen2503 2 роки тому +7052

    படம் பாத்திட்டு நெல்சன் பேசின பேச்ச பாக்க வந்தவங்க எத்தன பேரு 😂😂😂😂😂

  • @MADSCAPELLO
    @MADSCAPELLO Рік тому +337

    Thalapathi Vijay is really a down to earth person. Very kind hearted and outspoken. We are lucky to have a person like him.

  • @comSAntonysalamon
    @comSAntonysalamon Рік тому +12

    🔥🔥குட்டி ஸ்டோரி மற்றும் சாதாரணமான பேச்சு, உடை, சிம்பிள் அவ்ளோதாங்க இதுக்கு மேல ஒரு மனுஷன் பேமஸ் ஆகுறதுக்கு ஒன்னும் வேணாம்க தானவே பேர் புகழ் வரும் அதான் தளபதி விஜய் அண்ணா 🔥🔥💗💗

  • @astergarden968
    @astergarden968 2 роки тому +397

    தொலைக்காட்சியில் பார்ப்பதை விட யூ -டியூப்பில் இந்த வீடியோவை பார்ப்பதே நல்லா இருக்கு🔥🔥🔥🔥

    • @rishi3268
      @rishi3268 2 роки тому +12

      no ads😅

    • @cena975
      @cena975 2 роки тому +5

      Ama கமென்ட் லாம் பாக்கலாம்😂😂

    • @ganesana8588
      @ganesana8588 2 роки тому +2

      Yes correct

  • @rohitkr.sahani8841
    @rohitkr.sahani8841 2 роки тому +1448

    If you miss an opportunity, don't fill your eyes with tears, it will hide ur another better opportunity in front of you , best line - Thalapathy Vijay 🥰🙏🔥

    • @vinubose835
      @vinubose835 2 роки тому +5

      Ivaroda padam pathal opportunity ellam vittu fan ayi savum

    • @cutie_boy.3054
      @cutie_boy.3054 Рік тому +10

      @@vinubose835 Podang goyyale 😂

    • @raa245
      @raa245 Рік тому +1

      பிள்ளை சமுகத்தில் பிறந்த விஜய்....தூய தமிழராக இருக்க முடியுமா......பிள்ளை சமுகம் ஆரியனின் கள்ள பிள்ளை வம்சம்...இவர்களின் நிறம் தோற்றம் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டுத்துதான் காணப்படும்....ஆரியன்களுடன் கள்ள உறவை வைத்துக்கொண்டு....தமிழர்களுக்கு எதிரியாக இருந்த வம்சம் பிள்ளை சமுகமே......

    • @raa245
      @raa245 Рік тому +1

      பிள்ளை சமுகத்தில் பிறந்த விஜய்....தூய தமிழராக இருக்க முடியுமா......பிள்ளை சமுகம் ஆரியனின் கள்ள பிள்ளை வம்சம்...இவர்களின் நிறம் தோற்றம் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டுத்துதான் காணப்படும்....ஆரியன்களுடன் கள்ள உறவை வைத்துக்கொண்டு....தமிழர்களுக்கு எதிரியாக இருந்த வம்சம் பிள்ளை சமுகமே......

    • @arung3196
      @arung3196 Рік тому +2

      @

  • @user-xz2xj6lp6i
    @user-xz2xj6lp6i 7 місяців тому +24

    பீஸ்ட் படம் எப்பிடி இருந்தாலும் எனக்கு தளபதி முகம் போதும் படம் பாக்க ❤❤❤❤❤

  • @srk4969
    @srk4969 2 роки тому +289

    I could see that Vijay's sense of humour 😂😂😂. Really admirable person ever I have seen in my life. That card moment was so amazing . I hope vijya Anna will take us a ride in rolls Royce 😂😂.

  • @mokeshdoc4017
    @mokeshdoc4017 2 роки тому +518

    இந்த உலகில் நெல்சனைப் போன்றவர்கள் அதிகம் தேவை. அவ்வளவு ஜாலியான நபர்❤️❤️

    • @Wasted490
      @Wasted490 2 роки тому +14

      Neenga avaru kooda irrunthu pathingala bro 😅 don’t think like this

    • @chandru1244
      @chandru1244 2 роки тому

      @@Wasted490 ivan moosam nu sonna mattum udane pallu p**ndaya ilichitu aama solringa ....nallavanu sonna kuda irunthiya Boombuniya nu kekrathu .....chi

    • @antonygeorge8148
      @antonygeorge8148 2 роки тому +7

      கோவம் வர மாதிரி காமெடி பண்ணாதீங்க bro

  • @arulnivya1169
    @arulnivya1169 2 роки тому +202

    நெல்சன் அவர்களோட புன்னகை கலந்த கேள்விகள் அழகாக இருந்தது...அதைவிட தளபதியோட தெளிவான பதில்கள், காமெடி ஆ பேசினது குட்டி கதை சொன்னது பாடல் பாடியது எல்லாமே அழகு...செம்மயா இருந்தாரு... தளபதி 😘😘😘💐💐💐♥

  • @diluvikram9192
    @diluvikram9192 Рік тому +35

    30:40 to 30:51
    Answer is thalapathy 67
    "LEO ♌"

  • @viratbala5555
    @viratbala5555 Рік тому +121

    3.27 goosebumps 🔥🔥🔥🤩🤩 thalapathy

  • @foursidetamil
    @foursidetamil 2 роки тому +355

    கேள்வி பதிலை தாண்டி, இந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் எதார்த்த புன்னகையை கண்டிப்பாக வெளிப்படுத்தி இருப்பார்கள் _சிறப்பு...
    (இது உங்கள் Four Side சேனல்)

  • @selva_08
    @selva_08 2 роки тому +371

    Thalapathy humour is fabulous!👌🏻💓😘

    • @staraquarium6555
      @staraquarium6555 2 роки тому +3

      விஜய் ரசிகர்கள் என்னுடைய சேனலுக்கும் உங்களது ஆதரவைத் தாருங்கள்.
      இதுவரை ஆதரவு தந்த விஜய் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி🙏💕
      படம் 600 கோடி வசூல் செய்ய விஜய் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @sureshbalabala9137
    @sureshbalabala9137 Рік тому +16

    படம் எப்படி இருக்கு தெரியல ஆனா விஜய் sir ரோட நடிப்பு டான்ஸ் வேர் லெவல் ❤☺️👍👍👍👍👍

  • @mageswarikarunanithi8006
    @mageswarikarunanithi8006 Рік тому +5

    Engal nenjil kuti irukkum thalapathy vijay Anna... ❤️❤️❤️😘😘😘😍😍😍🫂

  • @satheeshshanmu
    @satheeshshanmu 2 роки тому +5297

    Much needed motivation at the right time ❤️

    • @nv-dw6cp
      @nv-dw6cp 2 роки тому +18

      Hi anna akka👋

    • @mrps9563
      @mrps9563 2 роки тому +15

      Hi akka anna

    • @avanthipriya2220
      @avanthipriya2220 2 роки тому +7

      Hello nengalum papingala i am Bigg fan of u sathish Anna shanmu anni ungala enaku romba pudikum

    • @saranyadevi2856
      @saranyadevi2856 2 роки тому +5

      Hi..ur a oly youtuber command,rply la correct ahh pannringa.. super keep it up..

    • @kipidappappap314
      @kipidappappap314 2 роки тому +1

      Yen? Thandavalatula thalaya vachukuttu irukiya

  • @thalaivaahari3653
    @thalaivaahari3653 2 роки тому +250

    நா சர்ச்சுக்கு போவ மசூதிக்கு போவ கோவிலுக்கு போவ எல்லா சாமியும் ஒண்ணுதான் விஜய் அண்ணா நீங்க வேற லெவல் 🙏🙏🙏

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr 2 роки тому +9

      Aanalum innum sila echanga avar per Joseph Vijay ngratha vechi politics pandraanunga

    • @jeyasee066
      @jeyasee066 2 роки тому +2

      Business

    • @isaiyoduilavarasan4620
      @isaiyoduilavarasan4620 2 роки тому +4

      @@jeyasee066 உங்க மனசுல கை வச்சு அந்த மாதிரி சொல்ல முடியுமா ( எல்லா கடவுளையும் மதிக்கிறேன்) ன்னு❤

    • @ramsenjoy8381
      @ramsenjoy8381 2 роки тому +5

      Vijay goes only to church 😂💨

    • @alexanderselvan2390
      @alexanderselvan2390 2 роки тому +1

      @@ramsenjoy8381 Vijay goes to church only just compromise with other religious that's all otherwise people think different way. He respect is own religion rather then other religion this is comman with every popular stage people's
      Jesus is living God.

  • @vanessafeltham1202
    @vanessafeltham1202 Рік тому +16

    Awesome interview 👏👏👏👏👏Vijay sir humble handsome simple awesome amazing actor can actually sing and has a beautiful voice 👏👏👏love sir from Ghanaian based in London 🙏🙏

  • @avanthikasakthivel3690
    @avanthikasakthivel3690 Рік тому +45

    Vijay anna...Cute voice and cute singer.... 🥰🥰🥰😍.....

  • @itz_vijay3858
    @itz_vijay3858 2 роки тому +319

    Look at Thalapathy Vijay sir.. He is such a positive vibe that can look at him and listen to him whole day..😍🙏 He shared his Honest feelings with public even it is a private thing. Nelson anna has done a great job to handle Thalapathy 😂🔥 Thank u sun pictures for this interesting interview of him after 10 yrs. 🙏

  • @MrKalaiarasan007
    @MrKalaiarasan007 2 роки тому +1131

    தடுமாறாத, வேகமான பேச்சு தளபதியோட மெச்சூரிட்டி செம🔥🔥

  • @gowthamanjaiganesh3210
    @gowthamanjaiganesh3210 Рік тому +43

    those who tell nelson didn't make any effort on beast should watch this interview. the way a top actor of our cinema tells a director is clever what else does he get as compliment as a fanboy of that actor. Nelson is a true fanboy of thalapathy.

  • @nanditahalder3543
    @nanditahalder3543 Рік тому +39

    Thank God I got the chance to watch it with subtitles, as I don't know Tamil, but I love Tamil, and this guy, Amma, what to say, I'm happy to see him expressing little by little as I already knew that he's very reserved kind of person, no wonder why I love him so much

  • @barathkumarr226
    @barathkumarr226 2 роки тому +426

    Around 1hour interview.... My face was full of smile. Totally mind fresh with his speech. Absolutely Blissful 😘😍🥰

    • @geethap5393
      @geethap5393 2 роки тому +3

      Yes....

    • @abihari4604
      @abihari4604 2 роки тому +2

      Yes

    • @soundaryashiva9250
      @soundaryashiva9250 2 роки тому +1

      Yep

    • @raa245
      @raa245 Рік тому

      பிள்ளை சமுகத்தில் பிறந்த விஜய்....தூய தமிழராக இருக்க முடியுமா......பிள்ளை சமுகம் ஆரியனின் கள்ள பிள்ளை வம்சம்...இவர்களின் நிறம் தோற்றம் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டுத்துதான் காணப்படும்....ஆரியன்களுடன் கள்ள உறவை வைத்துக்கொண்டு....தமிழர்களுக்கு எதிரியாக இருந்த வம்சம் பிள்ளை சமுகமே......

    • @Ravinadar276
      @Ravinadar276 Рік тому

      @@raa245 Thalapathy pillai vamsam nu yeppadi therium

  • @SK-wq5qy
    @SK-wq5qy 2 роки тому +270

    Thalapathy ❤️❤️❤️..voice😍😘 Nelson vere maari vere maari👍😊😊😄

  • @mythijeeva5738
    @mythijeeva5738 Рік тому +25

    I felt relax by watching this interview..humble thalapathy 🙌🔥🔥proud fan❤

  • @mithunpeter2395
    @mithunpeter2395 Рік тому +53

    This is a Vibe 💫 watching him😍 speech is really outstanding ❣️

  • @isaiyoduilavarasan4620
    @isaiyoduilavarasan4620 2 роки тому +281

    எல்லாருமே கஷ்டப்பட்டு தானே படம் எடுக்குறாங்க_ Golden words from Thalapathy ❤👏👏👏

  • @princelee5439
    @princelee5439 2 роки тому +1213

    நான் தல ரசிகன் இருந்தாலும் தளபதி அவர்களின் வெளிப்படையான பேச்சு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. மற்றும் நெல்சன், தளபதி இருவரின் பயணமும் வெற்றி பெற வாழ்த்துக்கள். 👍👍👍

  • @deepaksurya776
    @deepaksurya776 Рік тому +138

    46:12 vijay singing

  • @Bhakti4954
    @Bhakti4954 Рік тому +34

    I m very motivated whenever I saw his speech as an actor as a human being he is super amazing very grounded very down to earth person the main thing is he loves his fans from the core of his heart and he dedicated all his hard word to his fans great human being ❤️🙏

  • @Anonymous-zz9xq
    @Anonymous-zz9xq 2 роки тому +212

    Enna maathiri..TV la paaka mudiyama ponavanga yarachum irukkingala.. Most awaited 😍

    • @user-dw6jm8wt6l
      @user-dw6jm8wt6l 2 роки тому +1

      Tamilrocke iruka bayamen 🤝🤦‍♂️🤣

    • @rajirvin1
      @rajirvin1 2 роки тому

      SunNxt laye free la paakalam. No login 🤦‍♂️

  • @liontiger1703
    @liontiger1703 2 роки тому +144

    Very matured talk from vijay Anna.
    He said "everyone is working hard to give success".... What a humble opinion. Really he is big hearted.

    • @rajamariyappan5696
      @rajamariyappan5696 2 роки тому +5

      Brother he has almost 25 years of industry experience he knows how to talk. Definitely he should be having more maturity

  • @yashwithlove
    @yashwithlove Рік тому +12

    Beautiful acting ....❤️One of my favorite actor ❤️ handsome smile

  • @singamuthukaruvayan4653
    @singamuthukaruvayan4653 Рік тому +18

    05:00😅thalapathy warned us ❤

  • @RamArun-um5fq
    @RamArun-um5fq 2 роки тому +232

    இந்த நிகழ்ச்சியை பார்க்கமுடிவவில்லை என்று ரொம்ப கவலைப்பட்டேன் இப்போது தான் தெரிகிறது உண்மை விவரங்கள் ☮️பீஸ்ட்💥

  • @BarathxBarath
    @BarathxBarath 2 роки тому +181

    Oru life-nga Jolly-ah Irunga..
    Take is easy , make it easy
    -Thalapathy Vijay ❤️

    • @staraquarium6555
      @staraquarium6555 2 роки тому

      விஜய் ரசிகர்கள் என்னுடைய சேனலுக்கும் உங்களது ஆதரவைத் தாருங்கள்.
      இதுவரை ஆதரவு தந்த விஜய் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி🙏💕
      படம் 600 கோடி வசூல் செய்ய விஜய் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @dennisyeasudas.m4147
    @dennisyeasudas.m4147 7 місяців тому +70

    Leo audio launch cancel. But Ithaiyavathu pathu manasa thethuvom😂😂😂😂2023

  • @srilankantamizhan5832
    @srilankantamizhan5832 Рік тому +146

    Thalapathy Vijay sir, thank you for the motivational message. And what you said was so true. It really helps not dwell on the bad things in the past and focus on the present

  • @jonathjo262
    @jonathjo262 2 роки тому +337

    அவரோட முகம் கவலை மறக்க வைக்கும் அவர் பேச்சு தன்னம்பிக்கை தரும் ❤️ இந்த மனசுக்கே நீங்க பல வருஷம் நல்லா இருக்கணும் தலைவா நாங்க உங்களை கொண்டாடிட்டே இருக்கணும்🥰😍
    பெருமையுடன் சொல்லலாம் நாங்க தளபதி விஜய் Fan அப்டினு🥺❤️
    தலைவா 🔥

  • @Ak7king19A-gp7oo
    @Ak7king19A-gp7oo 7 місяців тому +8

    Cute vijay anna

  • @mvinmini3265
    @mvinmini3265 Рік тому +8

    Vijay anna va interview la paathu evlo naal aachu 🥺🥺

  • @judypriyanka9640
    @judypriyanka9640 2 роки тому +422

    Who became very happy seeing Vijay Anna driving.... Me!!!! 😍
    He's such a calm person

  • @josepjo2036
    @josepjo2036 2 роки тому +226

    நான் அஜித் ரசிகன் நிஜமாகவே அருமை ரொம்ப பிடிச்சு இருக்கு விஜய் sir நெல்சன் மனசுல நிக்கிராங்க beast படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐 நானும் படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். வாழு வாழவிடு!!! நன்றி.

    • @Sri_17_
      @Sri_17_ 2 роки тому +2

      😍😍

    • @sureshmurugan9048
      @sureshmurugan9048 2 роки тому +6

      வாழு வாழவிடு இப்படி எழுதனும் நண்பா சக தமிழன் தளபதி

    • @thalapathyvijay3460
      @thalapathyvijay3460 2 роки тому +2

      வாழு வாழவிடு
      கொஞ்சம் திருத்தம் செய்யுங்க நண்பா

    • @spreadlovecreationsvlogs9062
      @spreadlovecreationsvlogs9062 2 роки тому +1

      வாழு வாழ விடு

    • @niranjadevi6986
      @niranjadevi6986 2 роки тому

      Super bro

  • @narendranarayan8969
    @narendranarayan8969 10 місяців тому +12

    Super interview there is a take away from this one
    Hats off to you Mr Vijay
    Hey NANBAA you are great ❤❤❤

  • @Abith786
    @Abith786 2 роки тому +23

    I'm many times watching in this interview, I like Thalapathy Simplycity & humbleness.

  • @abhiaj8760
    @abhiaj8760 2 роки тому +44

    Kerala THALAPATHY fans💪💥
    .
    .എല്ലാവർക്കും വിഷു ആശംസകൾ 😁👌

  • @harshgarg1832
    @harshgarg1832 2 роки тому +244

    I am searching whole internet for Vijay sir's interview finally here it is with subtitles 😀😀.Vijay sir you don't know how much we love you 😊😊

  • @sadiach2195
    @sadiach2195 Рік тому +28

    I am happy to see an anchor being so respectful towards the actor in an interview. Seen for the 1st time. 👍👍👍👍👍

  • @srirajmohan7082
    @srirajmohan7082 Місяць тому +5

    We dnt know that This was last interview regard flim 😢 we want him to continue flims 😊

  • @ANUWARRAJA15
    @ANUWARRAJA15 2 роки тому +78

    தங்கம் சார் நீங்க ❤love you thalapathy

  • @Rajeshkumar-oy5hu
    @Rajeshkumar-oy5hu 2 роки тому +49

    எல்லாரும் தாம்பா hard work பன்றாங்க.. Sema words thalaivaa.. ❤

  • @suryadevraj-ii7fx
    @suryadevraj-ii7fx 5 місяців тому +4

    Nelson sir mind voice : epd ball potalum adikiraru pa ....... Vijay sir evlo genuine ah answer pandraru

  • @swatiagrahari10a88
    @swatiagrahari10a88 Рік тому +28

    I wanna appreciate, how wonderfully master handled all the questions that could lead to a controversy....... Respect!! ✨

  • @sivadharshans1124
    @sivadharshans1124 2 роки тому +190

    18:36 Thalapathy's version of Vera maari Vera maari 🔥😍

  • @kumaranvj5590
    @kumaranvj5590 2 роки тому +275

    நிதான பேச்சு
    எளிமையான தோற்றம்
    அழகான சிரிப்பு
    ஒரு மனிதன் எவ்வளவு உயரம்
    சென்றாலும் மற்றவர்களை
    மதிக்கவும்
    அவர்களின் மனம் புன்படாதவாரு இருக்கும் குணமும் உள்ள ஒருவன்
    இருந்தால் அவனே தலைவன் ,,,
    என்றும் அன்புத் தளபதியின் வழியில் 💞💓💖❤️💕💜

    • @SGAnalyst
      @SGAnalyst 2 роки тому +4

      100rs Biriyani for a guest
      But, How much are your foreign cars?

    • @balajiviratbalaji0023
      @balajiviratbalaji0023 2 роки тому +4

      Camera va off pnidu paru appo therium

    • @kumaranvj5590
      @kumaranvj5590 2 роки тому +2

      @@balajiviratbalaji0023 camera va off pannita onnume theriyadhu pa,,,

    • @mohamedyusuf9077
      @mohamedyusuf9077 2 роки тому +7

      @@SGAnalyst அது அவரோட திறமைக்கு கிடைத்தது, எந்த பெரிய நடிகர் வெளிநாட்டு கார் வச்சுகல, எத்தனை வசதிகள் இருந்தாலும் சக மனிதனை மதிக்க தெரிந்தவர் போற்றுதலுக்குறியவர் தான்!

    • @kumaranvj5590
      @kumaranvj5590 2 роки тому

      @@SGAnalyst neenga epdy v2ku guest vandha lake's kanakula Cost pannuvingala,,,,

  • @sewmininimesh2024
    @sewmininimesh2024 Рік тому +4

    Love you vijay thalapathy 😍😘😘😘😘voice is amazing 💗😍😍just waiting to see you one day 😘💕

  • @rifarifa8829
    @rifarifa8829 Рік тому +3

    Thalapathy Vijay sir is my favourite actor. How humble and simple he is...I'm fall in love with Vijay sir🙈❤️ and his outstanding voice...oomy god. he is my crush, my love 🥺❤️😋❤️ love from Dhaka, Bangladesh.

  • @cc_god7774
    @cc_god7774 2 роки тому +723

    The line "you miss an opportunity, don't fill your eyes with tears. It will hide another opportunity in front of you" I really loved ❣️ it✨🖤

    • @anush1912
      @anush1912 2 роки тому +7

      Only success people will and can say success line... None of the failure person or his words came into lime light..
      So don't take it as a serious matter

    • @dontsubscribe4924
      @dontsubscribe4924 2 роки тому +3

      What if vijay missed the opportunity of actor ??

    • @ajeshmathew70
      @ajeshmathew70 2 роки тому +2

      Apo ithan first time kekre apdi thane

    • @rockmanitcr2007
      @rockmanitcr2007 2 роки тому +4

      @@anush1912 behind that success lot of failures will be there no one can succeeded in a single step pls make a note

    • @anush1912
      @anush1912 2 роки тому +3

      @@rockmanitcr2007 I got only a little piece anyway will write on it... 👋👋

  • @SpicySamayals
    @SpicySamayals 2 роки тому +936

    Best fun and motivation interview😍😍😍😍thalapathy ❤❤❤❤

    • @doordie3933
      @doordie3933 2 роки тому +6

      Chadda postponed jersey postponed now beast 🤣🤣🤣
      Power of KGF 2 🔥🔥💥

    • @SpicySamayals
      @SpicySamayals 2 роки тому +11

      @@doordie3933 yaro 10 pera adichi DON anathu illa nanga nanga adika porathae antha DON uh than 🔥 BEAST MODE ON

    • @vigneshkumart1603
      @vigneshkumart1603 2 роки тому +1

      @@staraquarium6555 I will support ❤️

    • @mk143official
      @mk143official 2 роки тому

      To know about actress padmapriya sex story Read anitha padma brinda Novel written by A.L.Suriya

  • @aashishgeorge5678
    @aashishgeorge5678 Рік тому +7

    Thalapathy is so cute
    Thalapathy and Nelson fun is vera maari

  • @prakashchandra1658
    @prakashchandra1658 2 роки тому +134

    Thank you soo much sun TV for this interview video! I had seen it just now;I dont know how I missed it since 1 month!! Finally with subtitles I came to know something about vj sir's personal life
    Huge Fan From Lucknow ❤

  • @sujithsnair339
    @sujithsnair339 2 роки тому +144

    Nelson being nelson in front of vijay is absolute gold😍

  • @ultimatetroll3293
    @ultimatetroll3293 2 роки тому +193

    இந்த நிகழ்ச்சிய UA-cam ல விட்டதுக்கு ரொம்ப நன்றி sun tv💖

  • @Maduraiwarrior302
    @Maduraiwarrior302 Рік тому +6

    Un monjiya pathale siripu siripa varuthu pa sema thalaiva😂😂😂

  • @rockwe5009
    @rockwe5009 Рік тому +3

    He's so sweet and simple ♥️😍😍😍 that's why we love you Vijay na♥️♥️♥️

  • @aakhashbalaji
    @aakhashbalaji 2 роки тому +224

    This interview is a Wholesome Vibe😍❤️
    Thalapathy is so calm and composed ❤️🔥
    Nelson's timing sense is so funny and the way he handled Thalapathy is really Good👌

  • @Sanjaymanohar01
    @Sanjaymanohar01 2 роки тому +256

    இந்த show ல தளபதி ரொம்ப அருமையா பேசினார் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
    ரொம்ப interest டா பார்த்தேன்

  • @vinothinivelu1864
    @vinothinivelu1864 Рік тому +3

    Thalapathy audio launch layum intha mathiri interview ellam motivation inspiring thalapathy love you vijay anna enn uyir leo movie ku marana waiting endrum thalapathy rasigai

  • @bhoomikae4570
    @bhoomikae4570 Рік тому +2

    Thank you so much for providing subtitles ☺️☺️

  • @sspsathiyaprakash5122
    @sspsathiyaprakash5122 2 роки тому +555

    தலயை வெறுக்காத தளபதி ரசிகனின் வாழ்த்துக்கள்!...😊🪄

  • @subhasissarkar6014
    @subhasissarkar6014 2 роки тому +193

    I am a north indian guy..I didn't understand a single word of tamil but I start caption mode on and just watch just because of THALAPATHY VIJAY Sir..My Favourite..❤❤

    • @anishasubbu3292
      @anishasubbu3292 2 роки тому +1

      Cool

    • @agilan1994
      @agilan1994 2 роки тому +8

      Ethane per da inthe maari kelambi irukkeenge ?

    • @holyfaithm742
      @holyfaithm742 2 роки тому

      🥰

    • @anithae.r2197
      @anithae.r2197 2 роки тому

      Actually i couldn't find this "caption mode " option. Now i realized there is a mode called caption mode in youtube😂.

  • @krishnamoorthy30aug
    @krishnamoorthy30aug 7 місяців тому +7

    தளபதி ❤🔥

  • @veenaprasad8072
    @veenaprasad8072 8 місяців тому +1

    Wonderful interview.. the questions are simply superb.. Vijay is so cool . He is so comfort in the interview. Woww

  • @a2009shok
    @a2009shok 2 роки тому +209

    இந்த மாதிரி இன்டர்வியூ நல்லா இருக்கே....வாழ்த்துக்கள் நெல்சன்

  • @rabinrailclicks6022
    @rabinrailclicks6022 2 роки тому +276

    If u miss an opportunity, don't fill ur eyes with tears. It will hide another better opportunity in front of you....😍😍
    Its one life...Be jolly take it..easy..make it easy....🤩🤩

  • @hafshafathima9414
    @hafshafathima9414 Рік тому +3

    Vijay Anna cute peasurega makkaluku nalla mareyadai kudukurega veara level semma super anna 👌🏻👌🏻👌🏻👌🏻😊😊😊😊

  • @warazz
    @warazz Рік тому +73

    Thank you Sun TV for this interview. I am trying to learn the language that Thalapathy Vijay's movies and Interviews. More story to tell, more movies to make! Kudos Thalapathy Vijay!

  • @arjunvj
    @arjunvj 2 роки тому +100

    12:52 ameen peer dargah 😮🥺 So happy to hear that kadapa in Vj's Voice 😍😘❤️
    Love from Andhra ❤️
    I don't Know Tamil.. Just watching for only VJ Sir and his words , motivation.
    It's too hard 😔😢 to watch this video with subtitles.. From this day I will start to learn Tamil only for Vj Sir

  • @meenaghoshal
    @meenaghoshal 2 роки тому +196

    Apart from his Mass portrait in films, we the fans deserve the goofy, humourous and jovial Thalapathy too♥️🔥.

  • @abhranilchatterjee
    @abhranilchatterjee Рік тому +49

    Such a calm and composed interview... loved it ❤️❤️

  • @friendsship7390
    @friendsship7390 2 роки тому +4

    Vijay Bro unga smile is beautiful 🤗🤗🤗

  • @rohinisabarish9980
    @rohinisabarish9980 2 роки тому +522

    Sun TV க்கு கோடன கோடி நன்றி தளபதி ரசிகை 🙏🙏🙏👌👌👌👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯❤❤❤❤❤

    • @MUTHUKUMAR-ke4gw
      @MUTHUKUMAR-ke4gw 2 роки тому +1

      i love u

    • @murugeshmurugesh1413
      @murugeshmurugesh1413 2 роки тому +1

      Hai

    • @s.s.m.rajakaja997
      @s.s.m.rajakaja997 2 роки тому +6

      Beast vijay padam yogi babu naditha gurrkka padathoda coppy da 😂😂🤣😂🤣😂😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

    • @Dev6Pixel
      @Dev6Pixel 2 роки тому +2

      @@s.s.m.rajakaja997 nalla kkatharu daaa 😂😂🤣😂🤣😂😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

    • @s.s.m.rajakaja997
      @s.s.m.rajakaja997 2 роки тому +2

      @@Dev6Pixel beast flap agga eannathu valthukkal💐💐💐💐 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @AnandRaj-uc9lz
    @AnandRaj-uc9lz 9 місяців тому +6

    Once again watching this after watching Jailer movie

  • @vaninandish
    @vaninandish 3 місяці тому +3

    ನಾನು ಕನ್ನಡದವರು ನಿಮ್ಮ ಅಭಿಮಾನಿ ನಿಮ್ಮ ಮಾತು ❤ಅತ್ಯುತ್ತಮ ಪ್ರೇರಣೆ 😊 I like it

  • @satisfyingset5990
    @satisfyingset5990 2 роки тому +48

    45:19 thalapathy eyebrow😘😘

  • @RaviKiran_Me
    @RaviKiran_Me 2 роки тому +412

    If you miss an opportunity don't fill your eyes with tears. It will hide another better opportunity right in front of you.
    I'm moved by this quote. Thanks Thalapathy for being such an inspiration.

    • @rajirvin1
      @rajirvin1 2 роки тому +3

      It's an unknown quote

    • @manojjansz7635
      @manojjansz7635 2 роки тому +1

      Thaliva your great 👍

    • @RoshanMohanty7
      @RoshanMohanty7 2 роки тому

      Please tell me time stamp of this quote

    • @raa245
      @raa245 Рік тому

      பிள்ளை சமுகத்தில் பிறந்த விஜய்....தூய தமிழராக இருக்க முடியுமா......பிள்ளை சமுகம் ஆரியனின் கள்ள பிள்ளை வம்சம்...இவர்களின் நிறம் தோற்றம் தூய தமிழர்களில் இருந்து வேறுப்பட்டுத்துதான் காணப்படும்....ஆரியன்களுடன் கள்ள உறவை வைத்துக்கொண்டு....தமிழர்களுக்கு எதிரியாக இருந்த வம்சம் பிள்ளை சமுகமே......

  • @saivignesh6562
    @saivignesh6562 9 місяців тому +10

    anyone after Jailer? i really feel they have a very healthy relationship.

  • @vigneshvickyo460
    @vigneshvickyo460 9 місяців тому +16

    Who here after watching jailer movie..

  • @vaalupaiyan5132
    @vaalupaiyan5132 2 роки тому +402

    கேட்டதும்.. கொஞ்சம் கூட யோசிக்காமல் பாடல் பாடுனது ரொம்ப சிறப்பு அண்ணா ❤❤❤

    • @AbdullahAbdullah-ki8bv
      @AbdullahAbdullah-ki8bv 2 роки тому

      Thanks bro

    • @PrakashPrakash-tr4ur
      @PrakashPrakash-tr4ur 2 роки тому +5

      கேட்டதும் பாடல ..... ரெண்டு நாளா உக்காந்து எழுதுன ஸ்கிரிப்ட் interview 🤣🤣

    • @suhail9408
      @suhail9408 2 роки тому +2

      @@PrakashPrakash-tr4ur achachoo director vantaru pa😱

    • @vaalupaiyan5132
      @vaalupaiyan5132 2 роки тому

      @@PrakashPrakash-tr4ur எரிச்சல் கொஞ்சம் அதிகமா இருக்கு போல..
      மாலா fan ah 12ஆம் நம்பர்ல வை 🤣