Це відео не доступне.
Перепрошуємо.
புதன் திசை என்ன செய்யும் ? | Budhan Dasa Enna Seiyum ?
Вставка
- Опубліковано 23 чер 2018
- Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
புதன் திசை என்ன செய்யும் ? | Budhan Dasa Enna Seiyum ?
What happen in budhan dasa
My Website - www.myastroman...
Sir,
For me Budan (in hastam nakshatram) in Kani rasi conjoined with venus,
Self is Meena lagna
But I am suffering from all the bad effects of malefic budan as you told.
Why??
Mercury represents communication (by any means like speaking, writing, through computer etc.), education, analytical skills, intelligence, calculation, curiosity, logical thinking etc..
Mercury is the significator of friends, speech, maternal uncle etc.
It is the functional malefic for Aries, Cancer & Scorpio ascendants.
It is neutral to Libra, Sagittarius, Capricorn, Aquarius & Pisces ascendants.
It is the functional benefic planet for Taurus, Gemini, Leo & Virgo ascendants.
It is the only planet that does reasonably well in 8th house if it is not afflicted or ruling malefic houses.
Mercury gains directional strength in the ascendant. For example, for Pisces ascendant, even though Mercury is debilitated in the ascendant, it does well as it gains directional strength.
Freaking awesome !!!
சார் எனக்கு 59 வயது விருச்சிக லக்னம் புதன் மிதுனத்தில் இருக்கிறார் புதன்திசை நடக்கிறது எனக்கு இந்த திசை யோக திசையா அருள்கூர்ந்து கூறவும்
Sir,
I am a Leo ascendant. Moon sign is Gemini. Mercury is placed in 6th house (capricorn) along with Venus and Sun in my birth chart. Mercury and Venus were in retrograde motion.
My Mercury dasa is starting since 2022 at my 40th age. Will it be good for me?
Coz, Sani Mahadasa is killing me everyday. Ups and down in career. But always having good reputation in work places. However I am suffering from Unmanageble debts, family problems, bad reputation with in close family circle. Especially with Wife, in laws, mother and maternal uncle. Suicidal thoughts etc.,
Hoping big from Mercury Maha dasa. 🙏 Please give your thoughts.
.
.
Malefic
Dear Sir, I have Visakam nakshatra, Meenam lagnam and Thulam Rasi. It's budhan disai now and he is with sukran in 6th house in my jadhagam. Been a rough phase so need your advice/comments. Thank you
வணக்கம் கலைத்துறை கைகொடுக்கும்.
Outstanding and extraordinary scientific contribution
அருமை sir முற்றிலும் உண்மையான பதிவு.
நான் புதன் கிழமை
பிறந்துள்ளேன். நீங்கள் சொல்வது
சரி. வாழ்த்துக்கள்.
வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
ராசி எதற்கு ? லக்னம் எதற்கு ? ua-cam.com/video/pGnfzcNoyF0/v-deo.html
Thulam raasi visakam nakshathiram rishaba laknam 13.08.1986 at 1:10 am place nagercoil
Eppadi erukkum?
sir pls natchathiram puratathi rasi kumbam lagnam thulam time 12. 5 Am date 4.1.79 chennai enakku marriage aguma
Pooratadhi 4 th padam enakku second dasai sir!
Sir enagu age 27 alliance vanthurugathu oru payan kadaga rasi poorna poosa star enagu scorpio anusham star ipo puthan thisai nadaguthu solranga ipo nan panikalama venama
அண்ணா வணக்கம் புரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசி விருச்சிக லக்னம் எனக்கு புதன் தசை நடந்து வருகிறது அந்த புதன் 5 ல நிச்சம் புதன் ரேவதி நட்சத்திரம் 3 ஆம் பதம் கூட சுக்ரன் வக்ரம் ரேவதி நட்சத்திரம் 4 ஆம் பாத கூட சூரியன் உத்திரட்டாதி 1 ஆம் பதம் குரு மகர ராசி நிச்சம் எனக்கு புதன் தசை சந்திரா புத்தி நடக்கிறது உயர்வு உண்ட அண்ணா
YOu have tried your best t0 explain budhan maha dasa well. I got makara lagna and budha with sukra are with sun in 8th place with sun in power. Due to my god prayer only I am surviving for last 12 years of sani Mahadasa with7.5yrs sani and now budha mahadasa my chandra raasi is tula. thanks sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
Hi Please send your horoscope details to my mail myastromani@gmail.com and whats app number 9962410058 contact 7449167441
Sukkran buthan ragu in 12 th place simma lagnam ..ipdi iruntha pudhan epdi irukum? Anusha natachitram ..
I am in last leg of sani madasai, next budhan mahadasai will start in next 7 months. My laganam is kumbha, budhan in rishabam with sukran and suriyan. Uttarashada nakshtra 1st.
How will be budhan mahadasai samy ?
27.04.1995 puthan 15 year mela nalla illa meena rasi udhiratadhi natchathiram sollunga iyya...enimel eppati irukkum vaazhave pidikala rompa kastama irukku
Pl put a video for senior citizens regarding 9 dasas and 9 buktis
They will face the above in the age of 60 and above thanking you
Good information. Thank you sir
Welcome
Thank u bro ......enaku budan ucham petru 8 th place la marangitaru.....but neenga sonnadha ketadhum santhosam.....maranjalum budan effective a iruparu nu sonningalae😁
Vanakam iyaa naa kadagam rasi pusam star kubam lakanam 6th vitula budhan rahu sathiran serkai
Budhan(vakaram) in kadaga rasi la pusam nachathiram laa erukaru.Neega sonaa mathuri sani dhasa laa studies laa slow vaa erudhan. eppo budhan dasa start aakuthu endha mathuri erukum endha 17yrs. Naa epo higher studies BE(Comp) panna poran epdi padipan.
வணக்கம் படிக்கும் எண்ணம் இருக்கும் தன்னபிகையும் இருக்கும்...
In horoscope in the 12th house Sunni buddan ketu of kumbam lagam. At present buddan dasa can I become famous earning astrologer? Pl predict my future life?
🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058
Now I am in Bhudha Maha dasa and sani bhukti till 21.1.2021(swathi star)
Any thing adverse effect sir ?
Take pain to reply please
u r voice is clear and tell exact details; i am simha lagna; will I shine in politics; i born in 1976; Jan 7.55pm; need u r guidance
Hi, SIr Simma laknam for politics? where is Sun? at the same time if your honest person that is not fit for simma laknam. Any think without seeing chat can't predict. Please Send your horoscope info or horoscope to my masculosion@gmail.com. + 91-7449167441 for contact
Your birth details are incomplete. You did not mention the date and month you were born.
How do you see bhudan in mesham for danus Lagna? Strong or week ? I have this doubt since it’s bhadagathipathy and also in 5 ?
HI, It is Strong
ஐயா எனக்கு புதன் கன்னியில் செவ்வாயின் நட்சத்திரம் ஆன சித்திரை 2ஆம் பாதத்தில் அமர்ந்து சூரியனுடன் ஒரே டிகிரியில் அஸ்தங்கம் ஆகி வர்கோத்தமம் ஆகியும் உள்ளார், நான் இதுநாள் வரை நன்றாக படித்ததில்லை எனக்கு மறதி மிகவும் அதிகம் மேலும் எனக்கு கொஞ்சம் காதிலும் பிரச்சனை உண்டு மற்றவர்கள் போல் மெதுவாக பேசினால் கூர்ந்து கவனித்தால் ஒழிய எனக்கு கேட்காது, அதற்க்கு காரணம் நான் கவணிப்பதில்லையா இல்லை என் காதில் தான் பிழையா என்று எனக்கு இதுவரை புரியவில்லை, எனக்கு பயம் என்னவென்றால் தாம் சொல்வது போல் எனக்கு நரம்பு தளர்ச்சி வருமா? இன்னும் ஒரு மாதத்தில் புதன் தசை ஆரம்பிக்க உள்ளது என் பயத்தை போக்குங்கள் வந்தால் சரி செய்ய என்ன வழி🙏🙏, மேலும் நான் மகர லக்னம் ஆவதால் என் சிறு வயதில் சனி தசை புதன் புத்தி நடக்கும் பொலுது பள்ளியில் நான் அனேக எதிரிகளை சந்தித்துல்லேன் யார் யாரோ நான் செய்யாத தவறுக்கு என்னை அடிவாங்க வைத்துள்ளார்கள் அது நடந்து கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆகியும் என்னால் மறக்க முடியவில்லை என்றால் பாருங்கள் நான் எவ்வளவு பட்டிருப்பேன் என்று,
வணக்கம் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும் . தொடர்புக்கு +91-7449167441
Astro Answers நன்றி அன்னா
Astro Answers அண்ணா நான் உங்கள் மெய்லுக்கு அணுப்பிய தகவல் உங்களை வந்து சேர்ந்ததா? நேரம் கிடைத்தால் பதில் தாருங்கள்
கோடைஇடி சங்கர் ungaluku sani dasa epdi irunthichi. Sanidasa guru bukthi epdi irunthuchi nu solunga sir. Enakum sani dasa guru bukthi start aga pothu atha kekra
கருவில் மீண்டும் வராமல் காத்தருளும் சித்திரை பொற்பாதமே போற்றி
Puthan tiruvonam nachathira saram, 10th place la suriyan sukiran puthan serkai Sani veetil, yena mathiri job kidaikum solunga plz mithuna rasi
Super ... Vinayagar Kumbidunga...Govt JOB sure ah kidaikum ..samii Nalla kumbidungaa
மிகமிக நன்றி சேர்.மென்மேலும் தங்கள் சேவை தளைத்தோங்க வாழ்த்துக்கள் .
வணக்கம் உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
My DOB is 8.5.63, born at Chennai at 12.24 am. Now I hv Budhan Desai, Rahu buhkti. How will be my financial situation ?? I am now suffering too much for money. What's the Parikaram Sir ??
Sir ennku punarpusam nachathiram and kadaga laknam laknathriku 11 place la suriyan kuda pudhan serkai yoda iruku ipo pudhan desai nadakudhu so enna madhi palngal amayum nan enna madhi
Sami kumbidanum solunga pls
வணக்கம் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு இருக்கும். புதன் மூலம் லாபம் கிடைக்கும்...
Super💐💐💐💐
Vanakam ayya. Dhanusu lagnam. Pudhan in 4th house with sukran. 4th and 10th house parivarthanai pudhan became uchham. Whether it will lead to tharadosam. I am having nerve pain issue. Pls reply sir
Pls rply sir
Vanakkam Ayya 🙏
Chanradhisai pattri solavum
Nanry 🙏💐
புதன் தசை புதன் புத்தி ஆரம்பம், வயது 23 பூரட்டாதி நட்சத்திரம் , கும்ப ராசி, விருச்சிக லக்னம் , புதன் குரு சேர்ந்து ராசிக்கு பத்தில் உள்ளனர் என்ன பலன் தருவார்
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
புத்திய தீட்டவும் சிறப்பாக இருக்கும் நன்றி
I am Midhuna lakanam virichikarasi rasi visakam 4am pathm Budhan in second house with sevvai but sukran.sukran 12 the place Ku athipathi sevvai 6th place Ku athipathi enaku now Buchan Dasa gud or bad reply sir
சூரியன்(உ) + புதன்+ குரு சேர்க்கை in 6 house use eruka
துலா லக்னம் 12 ல் புதன் & சுக்ரன் 08.02.2025 ல் இருந்து புதன் தசை ஆரம்பம். புதன் தசை எப்படி இருக்கும் ஐயா. DOB 12.09.1960 time 09.10 am.
Athish Sr virchaga Rasi Ketai natchathiram rishaba lakanam yennoda jadhakitala 2il sevvai irruku 3il ketu+guru 7il chandiran irruku 9il Raghu+sani 11 surian and 12il budan+sukran nanmaiya or thimaiya
Mani sir enakku budan 11 house + sukran I am thulam lakna but 53 year approm than varuthu budan dasa but guru dasa budan bukthi not forget me one of the best life turn 2010 year period.
வணக்கம் புத்தி நன்றாக வேலை செய்யும். திரு.குணசேகர்.
sir, my Mercury mahadasa going to start after one year, located in the 8th house from my Libra Lagna but it is together with 4 planets in rishbham Saturn - mirug, sun - roh, mercury - roh, venus- roh, 1) I am confused all my life without any support, I worked till now very hard, but now my brain telling me no more hard work only smart work in future 2) 45 age now not yet married 3) what homework should I do to make my coming up future mercury mahadasa ? 4) what will be the impact & effects?
Hi Please send your horoscope details to my mail id myastromani@gmail.com +91-7449167441
@@AstroAnswers sir can you tell me some prediction about career 05/04/1997, 11:45pm, chidambaram tamilnadu
Lakunathuku 11 yil buthan for me. Is it good?
Lakunam : Thanusu
Rasi: Kumbam
Sir my horescope Mithuna (Bhudhan)Lagnam
Guru + Budhan serkkai Guru aatchi(danusil guru), ipa Ragu dasa Bhudhan buthi natakuthu...
rahu(kani il).
govt job atikka mutiumma?
உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும் . தொடர்புக்கு +91-7449167441
ஐயா
எனக்கு மிதுனம் புனர்பூசம் நட்சத்திரம் 24/01/1986 என் வாழ்க்கையில் கழ்டம் எப்போது தீரும்
அருமையான விளக்கம் ஐயா. எனது பெண் குழந்தை ஜாதகத்தில் மீனம் லக்னம் கன்னியில் சூரி+புத(சந் சாரம்) புதன் தசை எப்படி இருக்கும்? சூரியன் மீன லக்னத்திற்க்கு ஆறு,ஏழக்குடையவர்கள் இனணவு எதிர் காலம் எப்படி இருக்கும்? புதன் பலமாக உள்ளாரா.
Good evening mani sir ...thulam laknathuku 11il bhudan suriyanum,saniyum irukku simathil yenna palan sir ....
வணக்கம் லாபம் இருக்கும்...
Super excited sir
Sir enkku thulam rasi simma lagnam puthan thulamil suvathi natchathira saaram vaangi irukkaar eppadi irukkum sir ennoda natchathiram sithirai
Alaga arumaiya solldringa sir
Sir vanakam ennaku mudhuna rasi punarpusam and kadaga lakgam ipo ennaku pudhan desa nadakudhu life nalla munertram kidaka nan enna seyyanum solunga pls
வணக்கம் உங்கள் ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும் . தொடர்புக்கு +91-7449167441
Anna 11 labasthanam buthan,sukran,guru,ragu,Chandran irukkuthu lagnam danusu,rasi thulam.anna cinemala shine agamudiyuma please reply me
Budhan Surian Conjunction in 2nd house from Tulam lagnam.
Budhan disai nadakudu what will happens. Innum 4 years irukkum.
வணக்கம் புதன் எப்போதும் நன்மை செய்யும்.
Astro Answers thank you
ஐயா வணக்கம் எனக்கு 5 மாதத்திற்கு பிறகு புதன் தசை வருகிறது லக்னம் ரிஷிபம் 4ல் சிம்மத்தில் சூரியன் செவ்வாயுடன் புதன் மகம் நட்சத்திரத்தில் உள்ளார் எனது நட்சத்திரம் புனர்பூசம் ராசி மிதுனம் வாழ்க்கையில் திருப்புமுனை வருமா
சார். என் பெயர் அனு. புதனை பற்றிய விளக்கம் மிகவும் அருமை. சார் என் கனவருடைய Date of Birth 14/01/1966, Time of Birth 10.02 P.M., Place of Birth CHENNAI. சிம்ம லக்னம், துலாம் ராசி ஜாதகர். 5ல் தனித்த புதன் புராடம் நட்சத்திரத்தில் உள்ளது. அம்சத்தில் உச்சம். 6ல் சுக்ரன் (வ), செவ்வாய், சூரியன். 3ல் சந்திரன் சுவாதி நட்சத்திரம், 4ல் கேது, 7ல் சனி, 10ல் குரு(வ), ராகு. தற்போது புதன் தசையில் சுக்ரன் புக்தி நடக்கிறது. அது 9.2.2019 வரை உள்ளது. அதன் பிறகு புதன் தசையில் சூரியன் புக்தி நடக்க இருக்கிறது. 2013ல் hernia surgery, ஜீன் மாதம் 2016ல் கணவருடைய நண்பர் வட்டி தருகிறேன் என்று சொல்லி 18 lakhs promissory noteம், chequeம், original document for security க்காக கொடுத்து விட்டு வாங்கி சென்றான். 5மாதம் மட்டும் வட்டி கொடுத்து விட்டு ஆறாவது மாதம் அசலை தர வேண்டிய நேரத்தில் கொடுக்காமல் ஏமாற்றி விட்டான். எல்லாம் அவருக்கு 7-1/2 சனி காலத்தில் நிகழ்ந்தது.
ஏப்ரல் 2017 அவன் மீது கேஸ் போட்டு கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. கேஸில் வெற்றி பெற்றால் இரண்டு மடங்கு கோர்ட்டில் அவன் பணம் கட்ட வேண்டும். கோர்ட்டில் கிட்ட தட்ட இறுதி கட்டத்திற்கு நெருங்கி உள்ளார். எப்பொழுது கேஸ் வெற்றி பெற்று பணம் எங்கள் கைக்கு வரும்.
உங்கள் கணவருடைய ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும் . தொடர்புக்கு +91-7449167441
ஐய்யா என் மகளுக்கு மீன ராசி ரேவதி நட்சத்திரம் இப்ப புதன் திசை எப்படி ஐயா இருக்கும்
Hi sir, ennoda son Ku pudhan thisai serkai (Sani and raagu). En son slow a padikiran and understand panrathum slow. What I will do sir?
Sir oru doubt My date of Birth 26/04/1984 time 19:07 Ernakulam, Kerala,Thulam lagnam & Bhuden & suryan 7th house (Mesham)Bhuden (Moudiyam & Vakaram) Aswathi Naksthram eruku, Aswathi naksthram Lord Chowa vanthu Vrichigam (Vakram) & Ucham so bhuden desai ipothu so enna Bhuden ucha pallan tharuma neecha balan tharuma ?
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Hello sir.budhan dhasa was started at 2015.now iam 26 years old.dhanush lagnam kumbha rasi budhan in 8th house (star pusam 1) with Jupiter & mars could i get a goverment job.
வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும்.
மிகவும் அருமையான பதிவு
வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி...
வணக்கம் ஐயா...
நான் ஆயில்யம் நட்சத்திரம், மீனம் லக்னம், ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் புதன் இருக்கிறார்கள், இப்பொது எனக்கு "சுக்கிரன் தசா புதன் புத்தி" வர இருக்கிறது. காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா. ஏழாம் அதிபதியாக வருவது புதன் தான் ஐயா.... பதில் கூறுங்கள் ஐயா.... நன்றி....
Budhan and raghu in kumbam . From lagnam 9th place. Is it in good position.
Iam from canada Iam running chanra dasa aayiliam 4th path..puthan sitting with sukkiran at viruchcikarasi but it got retrogration..kanni lackinam..how is the result..very good or good or so so ..or bad .can you reply my comment please
வணக்கம் நல்ல பலன் தான்.
my son Rishaba lagma 6th palce sani +surkan+puthan eppadi erukkum sir
சூரிய சந்திர தசை பற்றி பதிவுகள் போட்டால் பயனுள்ளதாக இருக்கும் ஐயா. நன்றி
Ayya ennoda birth date 22,1,88,I'll fraiday 3.45,p.m birth taim gurudasai I'll sanibuddi lepiranden enakku kumba rasi midhuna laknam budhan suriyan magharattil serndhu sevvay saaram budhan petrirukkurar eppodhu enakku budhan dasai nadakkudu dayavu seidhu Enna palan koorungal ayya
Sir... I thulam rasi, dhanusu laganam, visagam nicthiram... Now Bhutan in 4th house in my jadagam.. 17yrs but still got 5yrs to finish sir...after that ketu dasa for 7 yrs totol 12 yes... Now I 40 yrs ready... My jadagam totol wasted sir... I lost all in my life... My family member all never talk with me... Me really don't no what want to sir... Pls help me... 14.04.1979(11.39pm)
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் . உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
எங்கள் வலை தளம் முகவரி
www.myastromani.com/newvideos.html
Thank u so much sir.neega sonathu 100% crt sir.enaku ragu thisai pudhan pudhi nadakathu sir.apudiyae iruku niraya padikuren sir.ana enaku thula lagnam 8 housela guru+ pudhan iruku sir ,9th hohsela suriyan + sukiran sir.athu epadi effect irukum sir
வணக்கம் குரு புதாயா யோகம் இருக்கும். கால தாமத திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கு.
Astro Answers thank u vry much sir
Welcome,
Sir Namaste for mèena lagna rasi midhuna time 7.30 . 27.2.69 place of birth chithoor now bhudha dasa going but nerves problems this dasa good or bad
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
mesa laknam Puthon, Mars, sun 8th house, Venus 7 house, guru 11house, sani 6 house, rahu 9th house, Puthon dasa start, eppaty irukkym sir.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி
well presented,
eye opener.
வணக்கம் கடக லக்கினம், 12(மிதுனம்) ல் புதன், சுக்கிரன் இருந்தால் அவள் படிப்பை பற்றி செல்லுங்கள். பிறந்த தேதி 8.6.2018
Sir, Dhanusu lagnam; star Satayam. Buthan is in 8th place with suriyan. (Suriyan and Bhuthan in 8th place). Bhuthan Dasa started in my 52nd age and the current dasa is Bhuthan. Now I am in 62. Bhuthan Dasa gave change in job location, promotion, gave two years job extension after retirement. At the same time, giving health issues like wheezing, knee pain, leg pain etc. Please advise me whether I will be relieved?
HI, Sir, these health problems are normal because of age... Please see a good physiotherapist and Dr. Thank you SIr.
As usual excellent and highly informative video. The amount of information you have provided on planet Mercury is totally mind blowing and thus comes only with experience and lot of reading...
question sir: My star is Kettai whose lord is Mercury and I’m rishaba lagna with Mercury in 3rd house with Venus. And for Venus is lagnathipathi whose is vargothamam at 3rd house with Mercury. For me Venus dasa happened in early age and I didn’t see much favorable out come and it was quite ordinary in Venus dasa despite the placement and Mercury and Venus. Current Sun dasa is running with last buthi which is Venus. Could you please let me know how this buthi will be. I’m eagerly search for an high profile job change. Could please let me know if this Venus buthi is a favorable time for me. Also lagnathipathi Venus is vargothamam for me but I don’t see any benefits out of it. Could you please let me know the benefits I will see with vargothamam? My birth details : July 11 1984 early morning 2:45 am and was born at Chennai. Please help and looking for response !
Thank you for the feedback. Mr. Elamaran Shanmugam. Please Send your horoscope info or horoscope to my masculosion@gmail.com. + 91-7449167441 for contact
Sir enaku viruchagam rasi anusha nachathiram kadaga lagnam enaku ippo puthan thasa nadakuthu ennoda Love success aguma aagatha sollunga sir please
Rishaba laknam 9 aam pavathil sani, sukran, puthan, sevvai, suriyan itharku palan enna sir
Which luknam is suitable for puthan
Im a Taurus and budhan is n my 12 house(Mesham) alone. So how? Im now going thru budhan dasha now, bukthi sukran,
Here mercury gave good result for you.
I am meenam raasi and star pooratathi does this mean budhan will destroy my knowledge and intelligence
நன்றி ஐயா. அருமையான பதிவு .கன்னி லக்கினத்துக்கு புதன் சூரியன் மற்றும் கேதுவுடன் கூடி நான்காம் இடமான தனுசுவில் நின்று புதன் திசை நடத்தினால் பலன் எப்படி இருக்கும் ஐயா. புதன் கிரகம் ,சனி அல்லது சுக்கிரன் பாதத்தில் நிட்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஜோதிடம் கற்று கொண்டு இருக்கிறேன். சற்று பதில் கூறுங்கள்.
வணக்கம் தாய் வழி மூலம் அனுகூலம் உண்டு. மத தொடர்பான வேதம் படிக்கும் ஆர்வம் இருக்கும். நல்ல கல்வி படிப்பு இருக்கும். கன்னி லக்கனம் கண்டிப்பாக ஜோதிட ஆர்வம் இருக்கும். எனில் புதன் செய்யும் வேலை. ஜோதிடம் கற்று முடிக்க வாய்ப்பு.
hello sir,ennaku laknathula puthan in aswini nachathhiram with combination of sukuran...my dob 2/4/91 puthan dasa eppdi erukum soolunga pls
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
தொடர்புக்கு 7449167441
thanks
Welcome,
sir, kadaha lakunam, thula rasi, vishaga nasatheram, puthan thassa, guru puthir, (birthday 21/9/1982, Kallakurichi). pls jathagam palan update.
birth time 2.15pm
Yes sir 100% true
Thank you for the feedback.
ஐயா எனக்கு புதன் தசை நடக்குது விருச்சக லக்கனம் வாழ்கையில ரோம்பவும் கஷ்டங்கள் வருது புதன்கிழமை விரதம் இருக்க சொன்னிங்க அது எப்படி இருப்பது என்று சொல்லுங்கள் நண்றி
Sri ennoda ponukku sagada yogam irukku kumbalakanam 6tn place in guru kadagam 11tn place in moon in thanusu parivarthanai irukku idhanall pathippu athigamaga irukka solluingall sri
வணக்கம் குரு உச்சம் கவலை கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை.
Astro Answers thank you sir
Welcome
Super sir
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
ஐயா🙏 புதன் புதன் சாரம் பெற்றுள்ளனர் என்றால் புதன் தசை எப்படி இருக்கும் ஐயா🙏
புதன் புதன் சாரம் - நல்ல கல்வி , புத்திசாலித்தனம், தொழில் நடிப்பு, பேச்சு, பத்திரிகை துறை, ஆசிரியர், கூரியர் தொழில். புதன் திசை நடக்கும் பொழுது, மிகப்பெரிய நன்மையைப் பெறுவார்கள். அவர்களது தோற்றமும், பேச்சும், எடுப்பாகவும் கம்பீரமாகவும் இருக்கும்
வணக்கம் மணி சார்.... My experience: நான் கடக ராசி(பூசம்) மற்றும் கடக லக்னம்......5ல் செவ்(வக்ர)...11ல் சனி(வர்கோத்தமம்), புதன்(வக்ர)....பற்பல அனுபவங்களை தந்தது...மிருகசீரிஷ்யம் நட்சத்திரம்...formula போன்ற கணிதம் பிடிக்காது ஆனால் ஜோதிடம், கணினி,தமிழ் பிடிக்கும்.... இப்படி மாறுபட்ட நிலையில் போனது...புதன் ஆரம்பம் முதல் ராகு புத்தி வரை நன்றாக போனது.....ஆனால் குரு புத்தி மிகவும் சோதித்தது மிகவும்....சனி புக்திக்கு காத்திருக்கிறேன்(can u pls tell how it be,if u wish)........எனக்கு பயன்தந்த பரிகாரம் பிரம்ம முகூத்தத்தில் சகலகலாவல்லி மாலை பாராயணம் செய்வது....மிகுந்த அனுகூல பலன் தந்தது....இந்த தசையில் அங்குஅங்கு செவ்வாய் காரகம் தென்பட்டது..... உடனடி யாக தெளிவாக பேசமாட்டேன் ஆனால் பேசினால் நிறுத்தமாட்டேன்.... நன்றி
வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி.
sir pudhan parvai entha idangalai parkum pudhan irukura idam strongah irukanuma ila pakkura parvai strongkana idamaa irukanuma
Budhan in shukras nakshstra in the 12th house, so it will give shukras results. Makara lagnam, kumbha rasi 2:10
ஐயா, புதன் , சூரியன், செவ்வாய், சனி யோட சேர்ந்து மேஷம் ராசில இருக்கு. எனக்கு எப்படி இருக்கு
sir, Mesa laknam merguri Mars, sun is , 8th house guru11house, sani 6th house merguri Jetta natchathiram ullathu, age 8, merguri Dasa eppaty irukkym sir.
வணக்கம் 12 வயது உள்ள குழ்ந்தைக்கு ஜாதகம் பார்க்கவேண்டியது இல்லை நன்றி
Mr manikandan sir Ennku mudhuna lakanam thula guru. Bhudhan suriyan sani Dhanusu rasi LA iruku. 7th place LA iruku. Ennku bhudhan dasa sukuran bhutti. Bhudhan vadhu pooradam star vage iruku sir. Plan solunga sir my humble request. I am waiting for your comments
வணக்கம் லக்னாதிபதி ஏழில் இருப்பது மிகவும் சிறப்பு. நல்ல புத்திசாலி மனைவியா இருக்க வாய்ப்பு. இல்வாழ்வு நன்றாக இருக்கும்.
Astro Answers romba tanks sir
Simha lagnam , atham natchathiram ,budhan and guru in fourth house...budha dasai eppadi irukkum...
புதனுடன் சுக்கிரன் ராகு சேர்ந்து 5ம் இடத்தில் இருந்தால் எந்த மாதிரியான பலன் கிடைக்கும்
கலை தொடர்பு உண்டாகும்
rishaba lagnam 10th place kumbam la, suriyan+santhiran+pudhan 3 iruku, ippa pudhan thasai nadakathu yeppidi irukum sir
வணக்கம் அரசு தொடர்பான வேலை உண்டு. நன்றி
ஐயா. துலா லக்னம் ரிஷப ராசி தற்சமயம் 1. 7 - 2018 முதல் புதன் திசை நடைபெறுகிறது. 11-ல் சூரியன். புதன். செவ்வாய் அதாவது சிம்மத்தில் உள்ளது. புதன் - உத்திரம் | சூரியன் சாரம். புதன் தசை எப்படி இருக்கும். ஜோதிடத் தொழில் அமையுமா என்பதை கூறவும்.
வணக்கம் புதன் தசை அனைவருக்கும் நன்மை தரும் தசை. 11இல் புதன் லாபம் தரும்.
சிறப்பு...
பிறந்த தேதி-25.02.1951--ரிஷப லக்னம்-கன்னி ராசி- பிறந்த போது செவ்வாதசை இருப்பு 6 வருடம்- 12 நாள்.
ராசி கட்டத்தில் 4 ல் கேது- 5 ல் சந்திரன்-சனி 10 ல் சூரியன்-குரு-புதன்-ராகு-11 ல் சுக்கிரன் செவ்வாய். 25.03.2002 முதல் புதன் தசை-குரு புத்தி. தற்போதைய சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி- ராகு-கேது பெயர்ச்சி எப்படி இருக்கும். திடீர் தன வரவு எந்த முறையில் வரும்?
🙏 வணக்கம் . ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும் wh தொடர்புக்கு எண்ணுக்கு - 9962410058
Kethu thisai il puthan puthi palan?
Mesa lagnam kadaga rasi. Palan solunga.., IPO job illa.
வணக்கம் கேது, புதன் எந்த இடத்தில் இருக்கு. பொதுவாக சொல்லவேண்டும் என்றால் ஞானமே நோக்கமாக இருக்க வாய்ப்பு.
கன்னி லக்னத்தில் புதன், செவ்வாய், சூரியன். 2021 jan , புதன் திசை ஆரம்பம். புதன் என்ன செய்யும். ?
Sir enaku kumba rasi puratathi natchathiram mithuna laknam enaku buthan 7vathu v2la guru suriyan sevaioda senthu iruku enna palan sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
நல்ல சேர்க்கை நல்ல படிப்பு, மருத்துவ துறை சார்ந்த துணை கிடைக்க வாய்ப்பு உண்டு நன்றி
ஐயா
நான் குடும்பத்தில் ரொம்ப மனம் உடைந்து என் மனைவிக்கும் அம்மாவிர்கும் என்னால் நிம்மதி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் கடன் பிரச்சனை என் கழ்டம் தீர வழி சொல்லுங்கள்
mesha laknam, mithuna raasi..Pudhan + Sevvai ( kanni Yana )6th place la iruku.. ipdi irudha Ena aagum sir ?
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html