முகம்கூட பார்க்காமல் இவ்வளவு உதவிகளா 😲| மிகப்பெரிய 🎁 கொடுத்த போது நடந்த சம்பவங்கள் 🥹| Tamil | JTVIEW

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 47

  • @unique_boy_0514
    @unique_boy_0514 Місяць тому +16

    அருமையான காணொளி.... ♥️
    உதவி கரம் நீட்டிய உள்ளங்களுக்கும் , அதனை கொண்டு சேர்த்த சகோதரிக்கும் மனமார்ந்த நன்றிகள்.... 💙

  • @Terron-zm3vw007
    @Terron-zm3vw007 Місяць тому +2

    Congrats 🎉👏 sister Deepa to your great social service to poor people..🙋🤷🥰🙏🇱🇰..

  • @KamalanathanKamalanathan-mj1wr
    @KamalanathanKamalanathan-mj1wr Місяць тому +13

    உண்மை தான் இது ஆண்டவரின் கிருபை தான். May god bless you.

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Місяць тому +6

    மிக்க மகிழ்ச்சி தீபா இந்த பிள்ளைகளுக்கு மிக அவசியமான தேவையை நிறைவேற்றியுள்லீர்கள் நல்லது உதவிய உறவுகளை ஆண்டவர் தாமே நிறைவாய் ஆசீர்வதிப்பாராக🙏

    • @Kalai-s4z
      @Kalai-s4z Місяць тому +1

      ஆமென்🙏

  • @InduIndu-r5m
    @InduIndu-r5m Місяць тому +4

    வணக்கம் தீபா.இந்த உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் என்றும் கிடைக்கும்.

  • @Thaya70
    @Thaya70 Місяць тому +5

    இந்த சகோதரிக்கு படிப்புக்கு தேவையான உதவி செய்த உறவுகளே நீங்க நல்லா இருக்க வேணும் எனக்கு தெரியும் குளிர் காத்து ஐஸ் மழை கல்லு எவ்ளோ கஷ்ட மான வேலை செய்து எம் நாட்டின் சகோதரங்களுக்கு படிப்புக்கு உதவி செய்யும் உறவுகளே கோடான கோடி நன்றி நன்றி நன்றி.

  • @thangarasaiynkaran1299
    @thangarasaiynkaran1299 Місяць тому +1

    Good🎉

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 Місяць тому +1

    Hi sister congratulations be smart ⚘🙏🙏 watching from Saudi Arabia 🌏

  • @Vijayakumar-u8c
    @Vijayakumar-u8c Місяць тому +2

    God bless you theepa congratulations Good job

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan Місяць тому +2

    Super help Sis to students God bless u Sis,all donated

  • @dhasnavam2798
    @dhasnavam2798 2 дні тому

    வாழ்த்துக்கள் தீபா
    உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் ❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤❤
    அம்மா நீங்கள் சொல்வது.. தவறான கருத்து.. உங்களுக்கு ஆண்டாவர்... உதவி
    செய்யா வில்லை
    இந்த..உதவியை
    செய்தது..புலம்பெயர்ந்த... உறவுகள்..அதை
    மனதில் கொள்ளுங்கள்..அம்மா.. இவ்வளவு களமும்.. உங்கள் ஆண்டார்..எங்கே
    போனார்.. அம்மா
    இனிமேல்.. மதத்தை
    பிரித்து.. தயவுசெய்து
    கதைக்கவேண்டாம்
    உங்கள்.ஆண்டவாரை
    நம்பியார்வர்கள்..இன்று... நாடு ரோட்டில்
    நீக்கிறார்கள்..அம்மா
    எல்லோருக்கும்..கடவுள்.. ஒன்றுதான்.. நன்றி
    Vvt.....UK...... தாஸ்

  • @SinnathuraiBALASINGAM
    @SinnathuraiBALASINGAM Місяць тому +4

    Super ❤️❤️

  • @neshansathasivam3203
    @neshansathasivam3203 Місяць тому +5

    Super deeba

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k Місяць тому +1

    Sis super neenga❤❤❤

  • @nimshan3429
    @nimshan3429 24 дні тому

    🙏Wow superB Theepa 🤩Akka Your doing this to so many peoples 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍✨✨😍😍😍😍🙏😍🙏

  • @NAGENDREM321
    @NAGENDREM321 Місяць тому +2

    GOD BLESS YOU ALL.

  • @MariaSebastianpillai-fy1rs
    @MariaSebastianpillai-fy1rs Місяць тому +1

    God bless family💚

  • @KanthapillaiSivakumaran
    @KanthapillaiSivakumaran Місяць тому +2

    Super ❤❤❤super ❤❤❤super ❤❤❤ my sister ❤❤❤❤your ❤❤❤helping ❤❤❤❤all ❤❤❤people ❤❤❤ Take care of your health. Sister ❤❤❤❤❤❤

  • @Nirojinyniro-g3o
    @Nirojinyniro-g3o 19 днів тому

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🥰🥰

  • @FathimaMinfa-q4r
    @FathimaMinfa-q4r Місяць тому +1

    Super video

  • @thanuthanusan7863
    @thanuthanusan7863 Місяць тому +1

    Nice. ❤❤❤❤

  • @neshansathasivam3203
    @neshansathasivam3203 Місяць тому +3

    Super jtview

  • @nathansubramaniam5685
    @nathansubramaniam5685 Місяць тому +2

    Congratulations 👍🇨🇭✌️

  • @vinorajparajasongham4378
    @vinorajparajasongham4378 Місяць тому +3

    god bless grace grace

  • @pratheesprathees4635
    @pratheesprathees4635 Місяць тому +2

    Akka Nega Vera level 💘 Nice

  • @NavaneethaNavaneetha-lj7or
    @NavaneethaNavaneetha-lj7or Місяць тому +1

    Congratulations sister

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 17 днів тому

    Really grate help.

  • @vasanthakumarybalasunthara5999
    @vasanthakumarybalasunthara5999 Місяць тому +1

    Super

  • @CanadaKethes
    @CanadaKethes Місяць тому +1

    Thanks for helping Swiss bro and sister

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @rosehari6512
    @rosehari6512 Місяць тому +2

    💚💚💚💚

  • @paultharma7833
    @paultharma7833 Місяць тому +2

    ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @CanadaKethes
    @CanadaKethes Місяць тому

    🇳🇴 Norway sister 🎉thanks

  • @thanuthanusan7863
    @thanuthanusan7863 Місяць тому

    ❤. B.

  • @ThasanNeasan
    @ThasanNeasan Місяць тому

    எங்க தங்கம் நீண்ட நாளா காணவில்லை

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Місяць тому +2

  • @AhilanAhilan-ow9yy
    @AhilanAhilan-ow9yy Місяць тому

    கர்த்தருக்கு விசித்திரம்

  • @RajaRajuraj-g4q
    @RajaRajuraj-g4q Місяць тому

    💞💞💞🙏🏻🙏🏻🙏🏻🤲🤲😭😭🤩🙏🙏

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan Місяць тому

    Super 🎉❤