திருமதி அனுராதா ரமணன் சிறுகதை/Tamil audio stories/Tamil short stories/audio Kathai/kathai thirattu

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 13

  • @loganathan7716
    @loganathan7716 Місяць тому

    கதை நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉❤❤

  • @SharmilaSritharan-q3w
    @SharmilaSritharan-q3w Місяць тому

    👌👌👌👌

  • @annamannam4641
    @annamannam4641 Місяць тому

    ❤❤❤

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on Місяць тому

    என் வயது 80.கிராமத்துப் பஜனைக் கோயிலில் திமிகிட திமிகிட தாளமிருதங்கம் கேட்டு வளர்ந்தவன்.அற்புதமான கதை.சொன்ன குரல் வாழ்க!

  • @ranjithamsubrmanian2468
    @ranjithamsubrmanian2468 Місяць тому

    Nalla nalla kadhaigalaagave select seithu vaasikkireergal.Thanq so much

  • @jesindavictor2691
    @jesindavictor2691 Місяць тому

    Excellent story

  • @Abiramy100
    @Abiramy100 Місяць тому

    கடைசி நிமிடங்களில் மயிர் கூச்செறிந்தது... பேரன் ஹரிக்குத்தான் எவ்வளவு மோகம் ஹரிகதாவில்!உங்க வாசிப்பு அப்படியே நாங்கள் புத்தகத்தை வைத்துக்கொண்டு வாசிக்கும்போது ஏற்படுகிற நிறைவு!நீங்களும், உங்க சேனலும் மென்மேலும் வளரணும் தோழி.. கோடி நன்றிகள்

    • @Kathaithirattu
      @Kathaithirattu  Місяць тому

      உள்ளம் பொங்கும் உவகையுடன் மிக்க நன்றி தோழி

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 Місяць тому

    நாம் இந்த கால தலைமுறையை சில நேரங்களில் தவறாகவே புரிந்து கொள்கிறோம். நமது சிந்தனையில் மாற்றம் தேவை. வேர்களை மறக்காத விழுதுகளும் உண்டு.

  • @bhagyalakshmirajendran5362
    @bhagyalakshmirajendran5362 Місяць тому

    ❤❤❤