அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி வேதனை தரும் கதை களம் தங்கள் குரலில் வாழ்த்துக்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
அருமையான கதை. இப்படியெல்லாம் சிந்திக்க அனுராதா ரமணன் அவர்களால் மட்டுமே முடியும். என் உறவினர் ஒருவர் தன் இரண்டாம் மனைவியும் அவள் பெண்ணும் மூத்த கணவர்வீடு சென்று மாமனார் மாமியாரை பார்த்து வருவதை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்கிறார். நான் அவரை பாராட்டியபோது,' இதிலென்ன இருக்கு ? ஒத்தைக்கு ரெண்டு பெரியவங்க ஆசிர்வாதம் கெடச்சா நல்லதுதானே ' என்றார் சாதாரணமாக..!பெரிய மனது 🙏.

அருமை. எந்தக் காலத்திலும்
ஆண்களின் மனோபாவத்தை
அழகாக கூறியுள்ளார்.
அருமையான கதை, அருமையான எழுத்து/வரிகள், அருமையான கதை விளக்கும் விதம்.....மிக அருமை...கண்களில் கண்ணீருடன், கதையை ரசித்தேன்....மிக அருமை❤
ஒரு பெண்ணின் மனதை இதைவிட யாரும் சொல்ல முடியாது.அருமையான கதை.
Vanaja purachi pen❤ I love u vanaja❤
Excellent presentation. Vaazhthukkal jaihindh
Subscribed on first listening
Thank u so much ❤️❤️
Excellent story really heart touching
Arumaiyana vasippu
உருக்கமான கதை. ஆணாதிக்கத்திற்குச் சவுக்கடி.சபாஷ் வனஜா!
உங்கள் குரல் வளத்தைக் கேட்டு அழுது விட்டேன்.
Thank u so much ❤️❤️
Super Super story
Sooper story
Super❤
Pah ena voice modulation. Super sister. Sema story
Very nice
Nalla kathai nalla vasippu thanks for sharing
Very nice story.
Super story🎉
அற்புதமான கதை. வனஜாவின் மனப் போராட்டமும் அவர் எடுத்த முடிவும் பாராட்டுதலுக்கு உரியவை.
👌👌👌👌🌹
Excellent story
Sabash arumai
எனக்கு உங்க குரலில் அனுராதா மேடம் கதைகள் கேட்கும்போதுமனசை என்னவோ செய்யும்...
❤❤❤
Nijathil???????