அன்னை அயீஷா ரலி - Annai Ayeesha Rali | Tamil Islamic Songs

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • We dedicate this song to all Islamic people.
    Subscribe our channel for more updates..
    Music composed by : Kanmani Raja
    Lyrics by : Kayal R.S.Elavarasu
    Programming : Tajmeel sherif
    Singer : Rahema Begum , Vahidha Sherif
    Produced by : zirani
    For Advertisement Contact : +91 81248 96772
    Like Us - / ziranimusic
    Follow us -www.youtube.co....
    / zirani05

КОМЕНТАРІ • 209

  • @Alham-shuraif
    @Alham-shuraif 4 місяці тому +5

    Ramalan 17 Aayesha raliyallahu anha memorial day.💕..vafaath day 🤗💕

  • @anbuondruthananathai2704
    @anbuondruthananathai2704 4 роки тому +11

    எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

  • @kaderameer3583
    @kaderameer3583 4 роки тому +19

    அல்லாஹ்வின் பேரருளால் சகோதரி மிக விரைவில் உயர்ந்த அந்தஸ்த்தை இன்ஷாஅல்லாஹ் அடைவார் ஆமீன்

  • @voiceceremonyofarun1896
    @voiceceremonyofarun1896 2 роки тому +4

    சகோதரியே...‌ என்ன குரல் உங்களுக்கு. வாழ்த்துகள்.... வேற லெவல்

  • @SathakMaslahi
    @SathakMaslahi 4 роки тому +49

    ஆயிஷா ரலி - அன்ஹா அவர்கள் குறித்து பாடல் மிகக் குறைவு. அந்த வகையில் இந்த முயற்சி சிறப்பு.

  • @raasithraasith9521
    @raasithraasith9521 3 роки тому +7

    MaShA Allah super song

  • @jawahardeenjawahar8302
    @jawahardeenjawahar8302 10 місяців тому +1

    Ma sha Allah,
    Aayisha rali avargalukku Allah in Shanthi undaagattum.
    Kuraigal illaatha vaarthaigal konda paadal
    Vaalthukal

  • @mobinjee4659
    @mobinjee4659 4 роки тому +2

    இந்த பாடலில் வரும் கருத்துக்கள் அருமை ஆனால் பாடல் வரிகளில் இல்லை எதுகை மோனை ! இருப்பினும் இந்த பாடலை கேட்டு ரசிக்க செய்கிறது சகோதரி ரஹீமா அவர்களின் குரல் இனிமை !

  • @robbathulksim6581
    @robbathulksim6581 Рік тому +5

    I love your lyrics song and music and your sweet voice Assalamualaikum

  • @hajimaimbamaimba3135
    @hajimaimbamaimba3135 4 роки тому +9

    Mashallah super intha Pattu my brother loved this song .
    Sister your voice is so sweet. 😀☺😊😁
    I am too happy .

  • @mohammedanshad5981
    @mohammedanshad5981 Рік тому +1

    Masha allah super song

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 4 роки тому +38

    அருமையான குரல் வளம், தாங்கள் இன்னும் பல பாடல்கள் பாட இறைவனை வேண்டுகிறேன்..

  • @FathimaMurshida-ps1bo
    @FathimaMurshida-ps1bo Рік тому +2

    My favourite song❤🎉

  • @comeheretamizha8701
    @comeheretamizha8701 4 роки тому +10

    இஸ்லாமிய பாடல்களின் புதுமை நீங்கள். அன்னை ஆயிஷா ரலி அவர்களை வர்ணிப்பதில் அருமை நீங்கள். இந்த ரமலான் வாழ்த்துக்கள்.

  • @yaseen6666
    @yaseen6666 3 роки тому +7

    I like your every song Masha Allah

  • @williamfranklynmiller3483
    @williamfranklynmiller3483 Рік тому +6

    Masha Allah 🥰🥰🥰🤗

  • @kadarkadar2219
    @kadarkadar2219 4 роки тому +2

    மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ் பல்லாயிரம் கனிகளடங்கிய அன்னை ஆயிஷா சித்தீக்கா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்க்கை சரிதத்தை ஒரு பண்ணில் கோப்பை ரசமாக தந்திருக்கிறீர்கள்
    இனிய இசை நேர்த்தியான நடை இதமான குரல் அழகு படப்பிடிப்பு
    குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்
    ஈதுல் ஃபித்ர் முபாரக், 💐

  • @abumaa78
    @abumaa78 4 роки тому +2

    எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!!

  • @igalaxy6235
    @igalaxy6235 2 роки тому +6

    இனிமையான பாடல் 😍🥰👍

  • @fathimaahamed3414
    @fathimaahamed3414 Рік тому +1

    Assalamu alaikum masha allah arumaiyana kural isai illamal paadal irundha romba romba nalla irukum

  • @saajeedmobilecom9614
    @saajeedmobilecom9614 2 роки тому +2

    maasha allah verry nice your voice sister namakkku innm kasidhaakal vendum sister pls

  • @nazrinazad358
    @nazrinazad358 3 роки тому +8

    My favorite song

  • @fathima_39
    @fathima_39 3 роки тому +4

    Super SISTER ❤️❤️😭😭🥰😍😭

  • @ramasrames-ui8qq
    @ramasrames-ui8qq Рік тому +1

    ❤️Hinsha Allah

  • @MohamedAswath
    @MohamedAswath 9 місяців тому +2

    Meaning full lyrics...❤
    Masha Allah 👍

    • @MohamedAswath
      @MohamedAswath 9 місяців тому +1

      And the most beautiful voice...ma...❤

  • @dr.s.sheikhmansur5917
    @dr.s.sheikhmansur5917 2 роки тому +3

    அல்லாஹு அக்பர் ...மிகக் கடின முயற்சி செய்து பாடி உள்ளீர்கள் ...இன்னும் எளிமையான.வார்த்தைகளைக் கொண்டு சாதாரணமாக எல்லோரும் படிக்கும் அளவிற்கு பாடல் வரிகளைக் கொண்டு வரவேண்டும் அப்படித்தான் இஎம் ஹனிபா அவர்கள் வெற்றி கண்டார்கள். வாழ்த்துக்கள் குரல்வளம் மிக அருமை. மிகக் கடினமான ராகத்தையும் எழுத்துக்களையும் கொள்கைகளையும் மிக அனாசயமாக பாடி உங்கள் திறமையை காண்பித்து விட்டீர்கள். ஆனால் இந்தப் பாட்டை வேறு யாரும் சாதாரண மக்கள் எடுத்து ஆட முடியாது ...

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Рік тому +3

    Wohh Amazing Song Really Beautiful Voice 👍

  • @habeebrizwan7281
    @habeebrizwan7281 3 роки тому +8

    Masha Allah Allah has gave a beautiful voice

  • @fazlulhaq9107
    @fazlulhaq9107 4 місяці тому +2

    Good ❤ song we want more same this history songs

  • @Mohamedarfin6
    @Mohamedarfin6 3 роки тому +7

    Nice song

  • @muhammedrifkan2649
    @muhammedrifkan2649 4 роки тому +10

    ❤Masha Allah❤
    ❤❤Ya Aaysha Raliyallahu Anha

  • @johnpillai923
    @johnpillai923 4 роки тому +5

    ரமலான் நல் வாழ்த்துகள்

  • @JasmineJasmine-nk6sg
    @JasmineJasmine-nk6sg 4 роки тому +6

    அஸ்ஸலாமு அலைக்கும் மர்ஹபா இனிய ரமதான் தின நல்வாழ்த்துக்கள். அன்னை ஆயிஸா ெபயர் கேட்கும் பொழுதே .ஒரு வித மன மகிழ்ச்சி. அவர் ஏறத்தாழ பத்து லட்சம் ஹதிதுகள் சொன்னதாக சொல்லக் கேள்வி.தவிர மறக்க முடியாத ஒரு நினைவு நபி அவர்கள் அன்னையாரின் மடியில் படுத்திருக்கும் பொழுது வஹி நாயகத்திற்கு இறங்கி வரும் பொழுது தன் தலைச்சேலையை சற்று விலக்கி அது பின்னோக்கிக் செல்வதையும் மீண்டும் துணியைச் சரி செய்யும் பொழுது மீண்டும் வஹி நெருங்கி வருவதையும் அண்ணலார் அறியாமலே அதிசயம் காட்டிய அன்பு மங்கையாக. ஒரு ஹதீஸ் சொற்ப்பொழிவில் கேட்ட ஓர்மை. அழகான குரலும் அருமையான வரிகளும் மாஸn அல்லா

  • @badhuruameerjhon1358
    @badhuruameerjhon1358 4 роки тому +4

    Masha allah

  • @dr.s.sheikhmansur5917
    @dr.s.sheikhmansur5917 2 роки тому +1

    வீடியோ பதிவு பேக்ரவுண்டு மிக மிக அருமை

  • @Redmi10A-fg2wo
    @Redmi10A-fg2wo 5 місяців тому +2

    Masa Allah

  • @kaderameer3583
    @kaderameer3583 4 роки тому +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோதரியின் இஸ்லாமியப் பாடல்கள் வாழ்க வளர்க....ஆமீன்

    • @khaleelrahman512
      @khaleelrahman512 3 роки тому

      Wa alaikumussalam varahmathullahi va barakaathuhu

  • @ikramakmal3013
    @ikramakmal3013 3 роки тому +2

    mazah allah alahahe paadineerhal

  • @SYEDHUSSAIN-bo3hf
    @SYEDHUSSAIN-bo3hf 2 роки тому +2

    Wow Masha allah very very very very super voise akka very very very super 🤲🤲😎😎

  • @basserabasserabb
    @basserabasserabb Рік тому +1

    Ragema ninga nalla padringa masha allah irundhalum indha patukku lefteek theva illai

  • @jannathnishaibu3418
    @jannathnishaibu3418 4 роки тому +4

    💚Masha allah

  • @cresmust9574301
    @cresmust9574301 4 роки тому +13

    I always download Zirani productions Creations to hear it offline because of lovable voice of Sister Rahema.

  • @jinnamohamed7624
    @jinnamohamed7624 4 роки тому +2

    Unaku Dua panuran ma Nalla panuga Alhamdulillah 😘😘😘😘

  • @firthouskadir9379
    @firthouskadir9379 3 роки тому +3

    Wave💖 wave💖 wave💖 supper😘😘😘 akka... மரியம் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாற்றை அருமையா சிறு பாடலாக வெளி படுத்தி இருக்கிங்க சூப்பர் அக்கா . அல்லாஹ் தாலா உங்களுக்கு ஞானத்தை அதிகமாக்கி கொடுப்பானாக. 💞💝💕🤲🤲🤲ஆமின்.

  • @reyazahmed8158
    @reyazahmed8158 2 роки тому +1

    my fvt song

  • @jiyavudeenjigmailcom
    @jiyavudeenjigmailcom 4 роки тому +2

    Masha Allah Nagoor hanifavirku apparam naan virumbi ketkum paadal ungalodadhu innum pala islamia varalarugalai ungal paadal varigalaga naangal edhir paarkiroam

  • @mydrawings2454
    @mydrawings2454 Рік тому +2

    Golden performance

  • @frankm6743
    @frankm6743 4 роки тому +4

    Mashaallah
    Eid Mubarak

  • @mohamednawshard1817
    @mohamednawshard1817 4 роки тому +3

    Masha allah arumaiyana nalla Islamic nasheed 💟💟💟💟💟💟💟💟I am srilanka tamil

  • @lukkubhai8127
    @lukkubhai8127 4 роки тому +3

    அருமையோ அருமை🤗 அந்த நீராடும் கண்களோடு பாடல் பீளீஸ்

  • @fatimarizniyanasarrizniya1763
    @fatimarizniyanasarrizniya1763 3 роки тому +3

    Very peaceful

  • @sadamhussain2094
    @sadamhussain2094 4 роки тому +6

    Very excellent lines !

  • @balabalaji7112
    @balabalaji7112 4 роки тому +4

    Next song I am waiting super 👍👌😍

  • @alazizchannel2024
    @alazizchannel2024 3 роки тому +1

    Masha Allah....

  • @mohamedsalahudeen8595
    @mohamedsalahudeen8595 3 роки тому +5

    அருமையான குரல் வாழ்த்துக்கள்

  • @mohamedparis1411
    @mohamedparis1411 4 роки тому +2

    Mashallah

  • @sadakathali7349
    @sadakathali7349 4 роки тому +1

    Masha Allah

  • @fathimajumana896
    @fathimajumana896 2 роки тому +1

    ماشاء ألله ❤❤

  • @aneesf8005
    @aneesf8005 4 роки тому

    மாஷா அல்லாஹ்

  • @fazilzayn2122
    @fazilzayn2122 4 роки тому +4

    Super 👌💪💪💪💪👌

  • @ahamedshafeek172
    @ahamedshafeek172 4 роки тому +4

    Pls sing the song "எத்தனை தொல்லைகள் என்னென்ன துன்பங்கள் பத்தரை மாற்றுத்தங்கம் பயகம்பர் வாழ்வில் ". With very less music. I am sure it will be very soulful. Pls don't ignore...

  • @ebadurrahman797
    @ebadurrahman797 3 роки тому +4

    Masha Allah sister.

  • @zakeekings4634
    @zakeekings4634 2 роки тому +2

    Whata song🤩🤩

  • @mujeebmujeeb6990
    @mujeebmujeeb6990 4 роки тому +2

    MashaAllah MashaAllah 🇸🇦🇮🇳🇸🇦🇮🇳🇸🇦🇮🇳💐💐💐💐💐⭐🌙

  • @mdyusuf3048
    @mdyusuf3048 4 роки тому +2

    Masha Allah super

  • @BabybabyBaby-xt3eh
    @BabybabyBaby-xt3eh 5 місяців тому

    சூப்பர்

  • @draw1997
    @draw1997 4 роки тому +1

    Maa shaa allah.

  • @habeehaan3057
    @habeehaan3057 4 роки тому +2

    Mashallah super👌👌

  • @ayishabarveen3410
    @ayishabarveen3410 3 роки тому

    Akka super song akka

  • @mohamedismail6949
    @mohamedismail6949 4 роки тому +1

    Maasha Allah...

  • @childrensstories1562
    @childrensstories1562 4 роки тому

    My favourite song

  • @YUNUSKHAN-qt3qe
    @YUNUSKHAN-qt3qe 4 роки тому +1

    Masha allha i will support to u sure Allha Ameen

  • @mnmrifas5621
    @mnmrifas5621 4 роки тому +1

    Nice fantastic

  • @peermohamedr5448
    @peermohamedr5448 2 роки тому

    Alhamdullilah

  • @RoceRoce-jw9em
    @RoceRoce-jw9em 4 місяці тому

    allhamthulillah❤

  • @nur.saleemsaleem8912
    @nur.saleemsaleem8912 3 роки тому

    Super

  • @syedhifzurahmanhussainiaam1611
    @syedhifzurahmanhussainiaam1611 3 роки тому +1

    Masha Allah ❤️

  • @jiyadeen3404
    @jiyadeen3404 4 роки тому

    மாஷா அல்லா அருமை சகோதரி

  • @ahamedarfath
    @ahamedarfath 4 роки тому

    மாஷா அல்லாஹ். அருமை

  • @zakariyamohd1125
    @zakariyamohd1125 4 роки тому +1

    Mashallah nice

  • @kaswayaseerarafathsa2503
    @kaswayaseerarafathsa2503 Рік тому

    Super akka 👍

  • @hathunjanna7531
    @hathunjanna7531 2 роки тому

    masha allah...

  • @noorulhaqkose4137
    @noorulhaqkose4137 4 роки тому +4

    வாழ்த்துக்கள் புதிய பாடலுக்கு. வரிகளில் இன்னும் கவனம் சேர்த்து இருக்கலாம். மனைவி , பரவி. இல்லை எதோ குறை இருக்கின்றது. இசையும் ரொம்ப சாதாரணம். ஹனீபா பாடல்களை மறுபதிவு செய்யும் போது வரும் பிண்ணனி இசை நன்றாக இருக்கும். இன்னும் சிறப்பான ஆல்பங்களை கொடுக்க வாழ்த்துக்கள்

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga 4 роки тому

    ஒரு உண்மை இசை ஹராம் உங்கள் பாடல் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

  • @kathijasadik4223
    @kathijasadik4223 4 роки тому

    Very nice 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @hhharshath5878
    @hhharshath5878 3 роки тому +1

    Super sisters

  • @mystery1874
    @mystery1874 4 роки тому +13

    Sister intha song ah day before yesterday kalaingar tv la pathen so atha UA-cam la thedunen kedaikave illa ippa neengale upload pannittinga unga voice allahvin varam

  • @nsanavashnsanavash9371
    @nsanavashnsanavash9371 4 роки тому +1

    Masha Allah Eid mubarak

  • @mohamedzackymohamedsalih8025
    @mohamedzackymohamedsalih8025 3 роки тому

    Very very nice masha allah sister

  • @NoorMohammad-ym9qk
    @NoorMohammad-ym9qk 4 роки тому +1

    SUPER

  • @Rahmadhullah
    @Rahmadhullah 3 роки тому +1

    Mashallah ما شاء الله

  • @asanbeeviyasmine1211
    @asanbeeviyasmine1211 2 роки тому

    Nice

  • @nagorerasool3554
    @nagorerasool3554 4 роки тому

    Wow masha allah super

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z 9 місяців тому

    singer=singer

  • @childrensstories1562
    @childrensstories1562 4 роки тому +1

    My daughter name is ayisha

  • @ayeeshaayeesha8835
    @ayeeshaayeesha8835 4 роки тому +2

    My name is ayeesha

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 роки тому

    அருமையான பதிவு சகோதரி

  • @user-hi4kp1xh3c
    @user-hi4kp1xh3c 4 роки тому +1

    Arumai sister mashallah

  • @samsuibrahim4290
    @samsuibrahim4290 3 роки тому +1

    Yeppadi ivvalo azaga paadringa

  • @sirajudeenameer158
    @sirajudeenameer158 2 роки тому

    Super voice