மகாலிங்கம் உங்களுக்கு அருமையான குரல் வளம்.நீங்கள் தெய்வீக பாடல்களை படும் போது மிகவும் ஈர்ப்பு ஏற்படுகிறது.வசீகரமான குரல் மென்மேலும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் .உங்கள் பாடலை கேட்கும் போது மனம் அதில் லயித்து விடுகிறது.
✨🦚🐓🌿🔱மகாலிங்கம் அண்ணன் அவர்களுக்கு உங்கள் அனைத்து பக்தி பாடல்கள் நான் கேட்டிருக்கிறேன் புல்லரிக்கும் உங்கள் வாய்ஸ் வேற லெவல் அண்ணா ஓம் ஸ்ரீ தர்மசாஸ்தா அரியலூர் மாவட்டம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
தெய்வீக சுற்று பகுதியில் செட் பேக்ரவுண்ட் சுத்தமாக செட் ஆகவில்லை ஆடைகள் முழுவதும் ஆன்மீகமாக இல்லை சூப்பர் சிங்கர் குவாலிட்டி குறைகிறது செட் போட காசு இல்லையா 😊 பாடகர்கள் மிக அருமையாக பாடினார்கள்
எத்தனை முறை தம்பி மகாலிங்கம் குரலில் இந்த பாடலை கேட்டாலும் சலிப்பு தோன்ற வில்லை.
உண்மையாவே❤❤❤🎉🎉🎉
அடேயப்பா மகாலிங்கம் குரல் தெய்வீகம் உயர உயர உயர கொண்டு செல்லும் வாழ்த்துக்கள்.
அம்மா சரஸ்வதி நீதானம்மா தாயே என் குல தாயே
😊😊r😅😅😅😅 4:06 😅😮😮😅😅l
l
Ll
Llpl
இப்படி ஒரு காட்சியை காண வரமளித்த சமயபுரத்தாளுக்கும் அவளின் அருள் பெற்ற பாடகர்களுக்கும் நன்றி!
மகாலிங்கம் உங்களுக்கு அருமையான குரல் வளம்.நீங்கள் தெய்வீக பாடல்களை படும் போது மிகவும் ஈர்ப்பு ஏற்படுகிறது.வசீகரமான குரல் மென்மேலும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் .உங்கள் பாடலை கேட்கும் போது மனம் அதில் லயித்து விடுகிறது.
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனாலும் இந்த பாடல் கேட்டால் மெய் சிலிர்க்கிறது🎉🎉
யார் சொன்னது கடவுள் இல்லை என்று
@@KIDS-5Ana solra kadavul illa
உங்கள் உடலை மெய் சிலிர்க்க வைத்தது உணர்வு தான் கடவுள் நண்பா....
Kadavul illai intha padal arumai
Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எத்தனை முறை மகாலிங்கம் குரலில் இந்த பாடலை கேட்டாலும் சலிப்பு தோன்ற வில்லை.
😊😅😅
எத்தனை முறை கேட்டாலும் சலிக்க மாட்டேங்குது. தம்பி மகாலிங்கம் குரல் நெஞ்சில் ஈட்டியால் குத்தி கிழிக்கறது. வாழ்த்துக்கள் தம்பி.
நன்றி அண்ணா
❤❤❤❤❤❤❤❤🎉🎉
நான் ஓரு முஸ்லீம் இந்த பாட்டு என்னை மிகவும் கவிர்த்தது
❤🎉😊❤❤
அன்புத் திருமணியே
அகமலரே!அருள் மணமே அறமே போற்றி!
புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த
பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த
வாழ்வே போற்றி!
இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த
புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும்
பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த
மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.
ஓம்சிவாயநமக!...
தங்களை வாழ்த்துமாறு ஆண்டவன்
என்மனதில் ஆனையிட்டதால்....................
தந்தைக்கும். மதிப்புக்கும்.
மரியாதைக்கும். சூரியனும்.................
அன்னைகும் அன்னத்திற்கும்.
ஆடைக்கு சந்திரனும்..........................
வீரத்திற்கும். துனிவிற்கும்.
வெற்றிக்கு செவ்வாயும்..........................
விவேகத்திற்கும். கல்விற்கும்.
நல்வாக்கிற்கும் புதனும்..............................
பொன்னுற்கும். பொருளிற்கும்.
அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்..............
அழகன மனைவாகனத்திற்கும்.
அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்................
வாழ்வின்ஜீவனத்திற்கும்.
செய்கின்ற கடமைக்கு சனியும்................................
செய்யும் செயலின்
பிரமாண்டத்திற்கு. இராகுவும்............................
ஞானதியானத்திற்கும்.
ஆன்மீக அருளுக்கு கேதுவும்....தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்..............
பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்
வாழ்த்தட்டும் அருளட்டும்.......................
சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...................
விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்........
பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்.............
விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்.....
வள்ளி தேவானை சமேத
முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்....
அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..
நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....
சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்....
அறுபத்தி நான்கு நாயன்மார்கள்
வாழ்த்தட்டும் அருளட்டும்.........
குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும்
பெருகி நிலைக்கட்டும்..................
வாழ்த்துகள்....................
தங்களின் அன்பும் வாழ்க..... அறிவும் வாழ்க........
ஆண்டவன் அருளும் வாழ்க..... ஆயுள் வாழ்க........
செய்யும் தொழில் வாழ்க.............
செய்தநற்செயல்கள் வாழ்க............
சிறந்த செல்வம் வாழ்க........................
சீர்மிகு வாழ்கை வாழ்க...........................
ஒற்றமை துனையுடன் வாழ்க....................
ஓம்கார அருளே வாழ்க வாழ்க......................
தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க....
ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ....
ஸ்ரீ சாய்ராம் அருளே வாழ்க வாழ்க......................
தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க......................
ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே...................
450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல
ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257
🍊🍊🍊🍊🍊🍊🍊
🌹🌹🌹🌹🌹🌹🌹
அம்மன் அருள் கிடைத்த உணர்வு 🙏
தமிழ் செல்வங்களா நீங்கள் இறை பாடல்கள் பல பாடி வாழ்வாங்கு வாழ்வீர் பல்லாண்டு! பல்லாண்டு!! பல்லாண்டு!!!
இந்த தெய்வீகப் பாடலுக்கு நான் அடிமை
மகாலிங்கம் அண்ணே என்ன குரல் வளம் 🙏🙏🙏
எனக்கு பிடித்த பாடல் பிடித்தவர்கள் இருவரும் படுவது கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு 💚💚💚
உடம்பெல்லாம் புல் அறிக்கிறது தெய்வம் இல்லை என்று சொல்கின்றவர்கல் அனைவரும் ஓரு முறை இப்பாடலை கேளுங்கல்🙏🙏🙏🙏
🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தினமும் ஒருமுறையாவது கேட்டுவருகிறேன்.என் வேண்டுதல் நிறைவேற ஆத்தா அருள் புரியவேண்டும்
YOGA SRI உன் ஒவ்வொரு
பாடலுக்கும் என் கண்களில் ஆனந்த கண்ணீர் தானாகவே
வருகிறது
3:48 Goosebumps🎉❤❤🔥🔥🔥
1:41 goosebumes🎉🎉🎉
என் பார்வைக்கு குட்டி கனகா❤❤
0:38 100 முறை கேட்டுட்டேன்😊
Intha songa mattum 10 timekku mela pakkure... Intha pattukku adimaiyagitten pa🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா உங்கள் குரல் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஐயா அவர்களின் குரலும் ❤🙏💯💥 ஓம் நம சிவாய அப்பா ♥️🙏🙏🙏🙏☀️🌺 ஓம் சக்தி அம்மா ❤️🙏🙏🙏🙏☀️🌺
மிகவும் ஒரு அருமையான பாடல் இது என்றும் அழியாத வீடியோ
Ayya samy kekkum pothe udambellam silirkutheya 🎉
✨❤🔥Once this song repeated 100 time 💯 persent goosbumps ❤veeramani sir and mahalingam sir voice is so extraordinary❤🔥
Goosebumps vanthachi. Super feel
✨🦚🐓🌿🔱மகாலிங்கம் அண்ணன் அவர்களுக்கு உங்கள் அனைத்து பக்தி பாடல்கள் நான் கேட்டிருக்கிறேன் புல்லரிக்கும் உங்கள் வாய்ஸ் வேற லெவல் அண்ணா ஓம் ஸ்ரீ தர்மசாஸ்தா அரியலூர் மாவட்டம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
மகாலிங்கம் நாவில் மகமாயி குடி கொண்டு இருக்கிறாள்.
Hearing this on repeat mode❤
Super thambi god bless you ❤
இந்த பாட்டை கேட்டதும் வந்தது அமைதி❤
மிக அருமையாக பாடினார்கள ..................
பாட்டு மட்டும் தான் தெய்வத்திடம் நம்மை கொண்டு செல்லும் அதான் இசை ❤❤❤❤
அண்ணே மாக அண்ணே நீங்க எப்படி இந்த மாதிரி பாடுறீங்க உணர்வுகளை தூண்டுகிறது உங்கள் பாடல்
Antha sinna kanaga va ukkara sollunga❤❤
💁♀️ஆரம்பத்தில் விரும்பி பார்த்த சூப்பர் சிங்கர் / இப்ப யாருக்கெல்லாம் பாக்க சுத்தமா பிடிக்கல🙋♀️
Athelam nalavey pudikuthu
சூப்பர் சிங்கர் மாமா சிங்கராகி ரொம்ப நாளாச்சி மாமா வேலையை பிரியங்கா மாகாபா நல்லாவே செய்கிறார்கள்
@@jaggroup692 onu purilaa
Nalla tha irukku
EPO paru ella video ku keela athum 1st ah negative comment mattume podaraye athu epadi
சரணம் சரணம் ஐயப்பா சரணம் நல்லா இருந்துச்சு பாட்டு 😇😍🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍🥰😍😍
அருமையான குறல் வளம்
பத்தி பாடல் ❤
Super🎉தல😊
மகாலிங்கம் அவர்களை திருச்சியில் ஆரிய பவன் ஓட்டலில் சந்தித்து புகைப்படம் எடுத்து பேசி மகிழ்ந்தோம். இனிய மனிதர்.
Divine voices
தெய்வீக சுற்று பகுதியில் செட் பேக்ரவுண்ட் சுத்தமாக செட் ஆகவில்லை ஆடைகள் முழுவதும் ஆன்மீகமாக இல்லை சூப்பர் சிங்கர் குவாலிட்டி குறைகிறது செட் போட காசு இல்லையா 😊 பாடகர்கள் மிக அருமையாக பாடினார்கள்
முருகன் தம்பி ஐயப்பா என்று. அன்னையின் குரல் உறுதிபடுத்தியுள்ளார்.1967.ல்
அப்பா..என்னா voice யா. அருமை..அருமை
வாழ்க தங்கர்பச்சான்...வன்னியர் ஆ இருந்தும் பறையர்களை அரவணைப்பு..
Soooooo gud . Voice .. big fan of your voice 🎉
ஓம் சக்தி ❣️🙏🏻🙏🏻🙏🏻
What a vibes .. 🔥
Arumai padal your voice magalingam nice 🎉🎉🎉
உங்கள் குரலுக்கு நான் அடிமை🎉
I'm addicted to ur voice bro..🙏
Supar thampi.kutty 🎉🎉🎉🎉
❤❤ சூப்பர்
Shivaangi Anchor super God bless you. ❤
Zee தமிழ் சூப்பர் 🥰விஜய் டிவி வேஸ்ட்
Magaligam voice semma ya eruku pa......
அருமை அருமை🎉🎉🎉
❤What a voice mahalingam sir❤
Super nice 👍👍👍👍❤❤❤❤
Vera level...🎉
. அப்பனே முருகா உன் பிள்ளைக்கு எடை குறையும் இல்லாமல் காய்சல் சரியாக அருள் புரிவாயாக முருகா😂
அட அட அற்புதம் 🎉
சொல்ல வார்த்தைகளே இல்லை அய்யா மகாலிங்கம் அவர்களின் குரல்
❤வாழ்த்துக்கள் 💞
2:10 goosebumps 🎉🎉🎉
Indha paadalai magalingam anna munnadi 3 years ku munadi margali makkalisai program la nan paadinen❤🎉 my fav song anna voice super
Eppathanda kuttu pattu , childhood chinna vayasu la lam saami pathu tha kuttu pattu❤
Excellent ❤❤❤❤❤❤❤
அருமை 🙏
WOW SUPERB ❤
அருமை அருமை அருமை அருமை
Super sir ❤❤❤
Congratulations two legends
3:33 3:37 3:37 3:37 3:38
Yaru bro neee na vara level Vara leva 😂🎉😢😮❤
Super ❤❤❤❤❤
இந்த குழந்தையை பார்க்கும் அம்மன் சிறு பிள்ளையாக தோன்றுவதாக தெரிகின்றன
சூப்பர் சிங்கர் இருதியில் எப்பொழுதும் அரசியல்
Fully goosebumps 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Tanx to our team Ayyappa bless all
God bless you with All ❤
Maariyamma karumaari Amma..we are blessed. .
God bless you papa 🥰🥰🥰
இன்று அகர முத்தாலம்மன் திருவிழாவில் இந்த பாடலை மகாலிங்கம் அவர்கள் பாடினார்🎉🎉
அற்புதம்
I love second❤❤❤❤❤❤❤❤❤
Valthukkal annan
சேலம் மாநகரம் அய்யன் திரு மாளிகை மாரியம்மன் துணை
Mahalingam voices 🎉
மகா..... லிங்கம் !!!
Super jihudu amma
Super singer விட. Zee தமிழ் சரிகமப சூப்பரா இருக்கு
What a magical ❤️
Hotstar volume pls increased
Super Thamil is wounderful
We are waiting for the next video😊❤
Super song❤❤❤❤
Masss❤❤❤
அனைத்து மொழிகளையும்😢😢😢😮😮😮😮
Super anna
Super ❤