MUTHUSIRPI | dedication round | senior season8 | super singer this week

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024
  • / kkmuthusirpi MUTHUSIRPI narathar UA-cam

    SUBSCRIBE MY CHANNEL ISAIARUVI MUTHUSIRPI MY NUMBER ;+919698935470 MUTHUSIRPI NARTHAR UA-cam CHANNEL
    SUBSCRIBE TO MY CHANNEL
    UA-cam LINK: / @muthusirpinarathar
    FACEBOOK:
    ID: / kkm.sirpi.3
    MAIL ID :
    kkmsirpi@gmail.com
    SUBSCRIBE TO MY CHANNEL #MUTHUSIRPINARATHAR#UA-cam UA-camCHANNEL
    2020 NEW NADAGAM
    • muthusirpi narathar ||... முத்துசிற்பி நாரதர் முத்துசிற்பி பாடல்கள் முத்துசிற்பி தர்க்கம் முத்துசிற்பி நாரதர் முத்துசிற்பி முத்துசிற்பி ஆல்பம் சாங் muthusirpi album songs

КОМЕНТАРІ • 617

  • @thenmozhi1712
    @thenmozhi1712 3 роки тому +94

    வாழ்த்துகள் முத்து சிற்பி உங்கநாடகதுறைசேர்த்து வளக்கனம்னு நினைக்கற நல்லமனசுக்கு நல்லவளரனும்

  • @Mysongs1748
    @Mysongs1748 3 роки тому +48

    இன்று வரை கிராமத்தில் மட்டும்தான் இந்த நாடகக்கலை வாழ்கிறது இனி வரும் காலங்களில் நகரத்திலும் நாடகங்கள் வாழ நம் மக்களும் நம்ம அரசும் உறுதுனையாக இருக்க வேண்டும்.

  • @kulandaia3210
    @kulandaia3210 3 роки тому +133

    அனுராதா அம்மா.நல்ல மனம்.வாழ்க.
    வருடாவருடம் எங்கள் பகுதியில் நாடகங்கள் போட்டுக் கொண்டு வருகிறோம்

    • @kandsamykandsamy8207
      @kandsamykandsamy8207 3 роки тому +3

      1235 by 🔵

    • @mohanasundaramat5261
      @mohanasundaramat5261 3 місяці тому

      🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢r😢q pp😊​@@kandsamykandsamy8207

  • @sathishthambusamy6155
    @sathishthambusamy6155 3 роки тому +25

    அனுராதா அம்மா நீங்க ரொம்ப நல்ல ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோட இருக்கனும் உங்க அன்பு கலந்த ஆத்மார்த்தமான வரிகள் எங்கள் மனதை நனைத்துவிட்டது, உங்கள் ஆத்மா எங்களுடன் கலந்துவிட்டது நன்றி

  • @ragus1850
    @ragus1850 3 роки тому +103

    இந்த நிகழ்ச்சி பார்த்து நான்
    அழுது விட்டேன்.அடுத்து அவர்களுக்கு செய்த மரியாதை
    எனக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.கட்டாயம் அவர்களுக்கு அரசு நிரந்தரமாக உதவி செய்ய வேண்டும்.மனது சுமையாக உள்ளது.

  • @srinivasannarayanan8222
    @srinivasannarayanan8222 3 роки тому +40

    விஜய் குழுமத்திற்கு மிக்க நன்றி....
    வாழ்க நாடகம் வாழ்க நாடக கலைஞர்கள்....

  • @ravijaganathan2323
    @ravijaganathan2323 2 роки тому +20

    அனுராதா ஸ்ரீராம் அம்மா உங்களுக்கு முதற்கண் நன்றி. நெகிழ்ந்தது என் மனம் . கலங்கிவிட்டென் நானும் . நன்றி .நன்றி..

  • @rajavenkat5594
    @rajavenkat5594 3 роки тому +21

    நான் சிறு வயதில் மேடை நாடகங்கள் நிறைய பார்த்திருக்கேன்.எங்கள் சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் நாடகங்களை ஒன்று விடாமல் பார்த்து விடுவேன்..10 கி.மீ தூரம்கூட நடந்து சென்று பார்ப்போம்.அப்போதும் புதுக்கோட்டை பக்கத்தில் இருந்து நாடக குழுவினர் எங்கள் ஊர் ஜெயங்கொண்டம் பகுதிக்கு வருவார்கள்.உங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @thennarasuthennarasu6642
    @thennarasuthennarasu6642 3 роки тому +3

    அனுராதா அவர்களே அருமை உங்கள் மனம் சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் மனிதாபிமானத்திற்கு தலை வணங்குகிறேன்

  • @Harrisnakul
    @Harrisnakul 3 роки тому +53

    நாடகக்கலையை உலகறிய செய்த உங்களின் செயல் போற்றதலுக்குரியது

  • @SenthilKumar-yk7se
    @SenthilKumar-yk7se 3 роки тому +66

    அனுராதா அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி Hats off 👌👏

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 3 роки тому +23

    குருவே சரணம் முத்து சிற்பி அண்ணன் நீடோடி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஓம் நமசிவாய போற்றி

  • @கவிஞர்கண்ணனூரான்

    அனுராதா அம்மா அவர்களுக்கு நன்றி🙏💕 மனம் நெகிழ்ந்த பேச்சு

  • @விழித்திடுதமிழா-ச8ச

    தமிழக அரசு இந்த மாபெரும் நாடக கலைஞர்களுக்கு உதவவேண்டும்
    மக்களும் இவர்களுக்கு ஆதரவு நல்கவேண்டும்.

  • @suganthiravikumar7247
    @suganthiravikumar7247 3 роки тому +7

    மிக அருமையான பேச்சு. திருமதி அனுராதா அவர்களுக்கு நன்றி.

  • @balusamy112
    @balusamy112 3 роки тому +18

    அனு ராதா அம்மா நிறைந்த மனத்துடன் வாழ்த்துகிறார்கள் கண்டிப்பா உங்கள் அனைவரின் என்னமும் நிறைவேறும் எங்கள் தளபதிக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பி வைக்கவும முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள்

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 3 роки тому +18

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நாடக கலையில் உள்ள முன்னெனியில் உள்ளவர்கள் வாழ்த்தும்போது பெருமையாக இருக்கிறது

  • @கொல்லங்குடி_சிவா_எடிட்ஸ்

    சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களின் நாடக கலையின் அரசர் எங்கள் அண்ணா முத்து சிற்பி ....இந்த 4 மாவட்டங்களில் இவரின் நாடகங்களை பார்க்கதவர் இருக்க மாட்டார்கள்..இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்....வாழ்த்துக்கள் முத்துசிற்பி அண்ணா....நான் சிவகங்கை மாவட்டம் , கொல்லங்குடி ......வாழ்த்துக்கள் அண்ணா❤️❤️❤️🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @திருவாரூர்தமிழ்

    மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் பல...
    வாழ்க நாடக கலைஞர்கள்
    வளர்க நாடக கலை
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @arunachalamc8926
    @arunachalamc8926 3 роки тому +82

    மதிப்பிற்குரிய முத்துசிற்பி அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sivaselva5988
    @sivaselva5988 3 роки тому +14

    அனுராதா அம்மாவின் பேச்சு
    உயிர் கலந்தது

  • @s.venkatesan7301
    @s.venkatesan7301 3 роки тому +13

    வாழ்த்துக்கள். உங்கள் நல்ல உள்ளத்தால் தமிழ் நாடக கலை புத்துயிர் பெறும்.

  • @balasubramanian6292
    @balasubramanian6292 3 роки тому +76

    புகழ் அனைத்திலும் முத்துசிற்பியின் முகமே ஜொலிக்கிறது.வாழ்க நாடக கலையும், கலைஞர்களும்....

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 роки тому +9

    சகோதரர் முத்துசிற்பி....உங்கள் நற்பணி சிறக்க அன்போடு வாழ்த்துக்கிறேன்...

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 3 роки тому +13

    உங்கள் நாடகக் கலையை உலகுக்கு எடுத்து செல்லக்கூடிய உத்வேகம் அர்ப்பணிப்பு உங்களை மேலும் மேலும் உயர்த்தும் என்பது துளியும் ஐயமில்லை வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் நன்றி வாழ்த்துக்கள்....

  • @rajendranraja2025
    @rajendranraja2025 3 роки тому +5

    நமது நாடககளைங்கர்களை உலகமே அரிய எடுத்து சென்று சாதனை படைத்த உனக்கும் மட்றும் சூப்பர் சிங்கர் விஜய் TVக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி NSM ராஜா மதுரை

  • @maragathavel4483
    @maragathavel4483 3 роки тому +143

    தம்பி எழுத வார்த்தை கிடைக்கவில்லை
    அழுகைதான் வருது
    நான் ஒரு நாடக ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்

    • @balajisrinivasan9311
      @balajisrinivasan9311 3 роки тому +5

      உண்மை அழுகை வருகிறது
      விஜய் டிவிக்கு பாராட்டு
      அவர்கள் தான் ஜாதி மதம் இல்லாமல் எல்லோரயும் ஒரு முன்னுக்கு கொண்டு வருகாறார்கள்.
      முத்துசிற்பியின்
      முகவரி தெரிந்தாலும்
      அவர் முகவரி வேண்டும்
      என்னால் முடிந்ததை என் ஆசைக்கு கொடுக்கு விருமாபுகிறேன்

    • @sivarmbabusadasivam8121
      @sivarmbabusadasivam8121 3 роки тому +2

      வாழ்க நாடக கலை வாழ்க வளமுடன்

    • @lakshminatarajan7859
      @lakshminatarajan7859 7 місяців тому

      ​@@balajisrinivasan9311l
      T😮

    • @omasakthiraja3159
      @omasakthiraja3159 6 місяців тому

      Salut Muthu sir

    • @BalaMurugan-pn1yh
      @BalaMurugan-pn1yh 3 місяці тому

      Very nice mudhdhu🙏💐

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 3 роки тому +165

    கேட்கும் போது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது நாடக கலைஞர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும் அவர்கள் இல்லை எனில் சினிமா துறையை இல்லை குருவே சரணம்

    • @mohamedhanifa8814
      @mohamedhanifa8814 3 роки тому +3

      100% உன்மை

    • @kalyanasundaram3209
      @kalyanasundaram3209 3 роки тому

      Nadagamthamizhainasfengumparaisatrumkalaignarkalvashga

    • @baskarang3161
      @baskarang3161 3 роки тому +2

      தேன் இசை குரலில் தெய்வீக மணம் கமழும் மிகவும் அருமையான பாடலை பாடிய முத்து சிர்பி நாரதர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! திரை இசை உலகில் மிகச் சிறந்த எதிர்காலம் இவருக்கு இருக்கிறது!!

    • @SampathKumar-de6nk
      @SampathKumar-de6nk 3 роки тому +2

      திருமதி அனுராதா ஸ்ரீராம் அவர்களின் கனிவான பேச்சும்,அவருடைய உயர்ந்த குணத்திற்கும்,எண்ணங்களுக்கும் தலை வணங்குகிறேன். தாங்கள் கூறியது போல்,தங்களின் வீட்டில் நடக்கவிருக்கும் "நாடகத்தை"சிறப்பாக நடத்துவதுடன் மட்டும் அல்லாமல்,தெரிந்தவர்கள் மூலமும் வாய்ப்புக்களை வாங்கி கொடுத்தால் ,இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள் சகோதரியே!👍🤔😭🙏🏻🤝🇮🇳

    • @anburhythms753
      @anburhythms753 3 роки тому

      என்னுடைய பாடலையும் கேட்டு பாருங்கள் 🙏

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 3 роки тому +29

    அருமை !
    சூப்பர் சிங்கர் நாடக கலை வளர புதிய பாதை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது நன்றி ! வாழ்த்துக்கள் !

  • @nellaichemistry3531
    @nellaichemistry3531 3 роки тому +9

    திருவேங்கடம் நாடக சிகாமணி என் தாத்தா ஓம் முத்துமாரி அவர்களின் நல்லாசி என்றும் உங்களுக்கு உண்டு முத்துசிற்பி.
    அவரின் இறுதிக்காலம் வரை நாடகத்திற்கு அற்பணித்தவர்.

  • @lavanyar9279
    @lavanyar9279 3 роки тому +42

    அண்ணா உங்களோட முயற்சி தான் இந்த லேவலுக்கு கொண்டுப் போயிருக்கு semma anna super

  • @muniswaran6368
    @muniswaran6368 3 роки тому +9

    இதை பார்த்து கண்ணீர் வந்துவிட்டது அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி...

  • @thamizharasan1424
    @thamizharasan1424 3 роки тому +31

    ஒரு நலிந்த கலைஞர்களை இந்த அளவு புரிந்து கொண்டு பேசியதற்கு மகிழ்ச்சி நன்றி🙏 சினிமா பாடல் கர்நாடக இசை மட்டும் இசை அல்ல அனைத்து கலைகளும் உயர்வானதே சமமானதே

  • @செல்வராஜ்செல்வராஜ்செல்வம்

    வாழ்த்துக்கள் நண்பர்
    முத்துசிற்ப்பி அவர்களே
    வாழ்க வளமுடன்

  • @senthilkeerthi7407
    @senthilkeerthi7407 3 роки тому +7

    அண்ணா முத்துசிற்பி வெற்றி பெற்று ‌வாங்கனா வாழ்த்துக்கள் நாடக கலை வளரனும்

  • @armkmk7178
    @armkmk7178 3 роки тому +97

    திருமதி அனுராதா ஸ்ரீராம் ஆத்மார்த்தமான பரிந்துரை.

  • @murugesana9029
    @murugesana9029 3 роки тому +41

    அனு அக்கா அருமை யானா வார்த்தை வரிகள் 👌👌👌

  • @karuppasamy828
    @karuppasamy828 3 роки тому +10

    சூப்பர் 😍😍😍😍😍வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍😍😍😍இனியா 😍😍ரேடியோஸ் 😍😍s. மறைக்குளம் 😍😍😍

  • @johnluvindraxavier1863
    @johnluvindraxavier1863 3 роки тому +20

    நீங்களும் வளர்ந்து கலையையும் வளர்க்கும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @subbiahalagar2878
    @subbiahalagar2878 3 роки тому +13

    நாடகக்கலை குழுவினரை மேடை காட்டியதற்கு நன்றி அவர்கள் பேசும் ஒவ்வொன்றும் இப்போது கண்கலங்க வைக்கிறது நாடகக்கலை எப்போதும் அழியக்கூடாது

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 3 роки тому +6

    Appa, Amma Ungalukku Ellarukkum mikka nandri nandri nandri nandri nandri. Neenga Ellarum unga kalaiye engalukku koduthukitte irukkanum endru unga patham thottu ketu kollgiren Appa, Amma, and Muthusirpi Anna 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟.

  • @SuperSeniorCtizen
    @SuperSeniorCtizen 2 місяці тому +1

    பழைமையாண நாடக
    கலையை மறவாமல்
    சிறப்பாகவும் பலவிதமான இடஞாசலையும் தடங்களையும்
    தாண்டி சிறப்பாக
    நடத்திவருகிறுகள்
    அனைவரையும்
    வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன்

  • @arcotramamurthysuresh6590
    @arcotramamurthysuresh6590 3 роки тому +1

    Muthu Sirpi enna kuralayaa Umakku, Umadhu kalayai adutha levelakku kondu poganum. . Manasi un kural thene. No words to praise. God bless u both

  • @mkr4480
    @mkr4480 3 роки тому +61

    என்னை மறந்து விட்டாயா அண்ணா அன்புத்தம்பி mkr

    • @MrGuna30
      @MrGuna30 3 роки тому +12

      ராதா இதைவிட நல்ல தருணத்தில் உங்களை காண்போம் சிற்பியுடன்.

    • @arunjo2285
      @arunjo2285 3 роки тому +6

      MKR Anna neenga vaazungindra Dheivam 😘😘😘😘😘😘😘😘😘😘 vaazga MKR Anbalayam😘😘😘

    • @dineshr2801
      @dineshr2801 3 роки тому +2

      Hi Anna I'm ur big fan anna

    • @s.us.7386
      @s.us.7386 3 роки тому +4

      மகிழ்ந்து உண்ணுங்கள்

    • @maragathavel4483
      @maragathavel4483 3 роки тому +11

      தம்பி உங்களை தம்பி முத்துசிற்பியும் மறக்கமாட்டார்
      நானும் மறக்கமாட்டேன்
      ஏன்னா உங்க இருவரின் ரசிகன் நான்
      சும்மா நகைச்சுவைக்காக உங்க வசனம்
      ஓடிரு ஓடிரூ

  • @jilla_kumar_005
    @jilla_kumar_005 3 роки тому +36

    இசையருவி நாரதர் முத்துசிற்பி நாடக கலையின் அரசன் இவரது புகழ் தென் தமிழர்களுக்கு மட்டுமே தெரியும். அண்ணா நீங்கள் மீண்டும் எங்கள் கிராமங்களில் நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டும் காத்திருக்கிறோம்... 🙏🙏

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 3 роки тому +20

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏

  • @sundarisamh1228
    @sundarisamh1228 3 роки тому +16

    Muthisirppi should be the winner of super singer. Such a voice he has and he has made many cry with emotion listening to him.

  • @senthamil5902
    @senthamil5902 3 роки тому +8

    Vaalthukkkal anna nengatha kandipa win pannuvinga💐💐💐💐💐💐💐

  • @selvakavikavithaigal
    @selvakavikavithaigal 3 роки тому +392

    அனுராதா ஸ்ரீராம் அவர்களின் பேச்சு உயிரில் இருந்து வெளிப்படுகின்ற உண்மைகளாக உள்ளது. மதிக்கின்றேன் அவர்களை.

  • @selvarajselvaraj6408
    @selvarajselvaraj6408 3 роки тому +7

    Valthukal annaaaa 💐menmelum valara valthukal anna

  • @yuvankayal5090
    @yuvankayal5090 3 роки тому +59

    இவர்களின் நாடகத்துறை மேன்மேலும் வளர மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

    • @Jai090
      @Jai090 Рік тому

      😊😊❤ 7:40

  • @gajanhaas
    @gajanhaas 10 місяців тому +1

    I have said this before Muthusirpi is our national treasure. Also we need to support and watch traditional folk dramas and dances. This is our traditions and culture. We should always keep it alive!

  • @nitheeshnarayanan6895
    @nitheeshnarayanan6895 3 роки тому +17

    A Great Respect from Kerala....Namasthe....

  • @sujathababu5619
    @sujathababu5619 3 роки тому +6

    Anuradhaa maam, you are very much appreciated. We public must also consider entertaining this drama artists in our family functions
    Good thought .

  • @vellaiswamy5731
    @vellaiswamy5731 3 місяці тому +1

    நான் வள்ளி திருமணம் நாடகம் பாக்க ஆரமிச்சதே நாரதர் முத்தப்பா அண்ணா நாடகம் பார்த்துதான் எனக்கு அவர் நாடகம் என்றால் ரொம்ப புடிக்கும் அவருக்கு பிறகு நீங்கள் தான் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 🎉

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 Рік тому +1

    மேடம் அனுராத அவர்களின் நாடக கலைஞர்களின் பற்றிய விமர்சனம் உண்மை யான அடிமனதில் இருந்து வந்தது அவர்களுக்கு பாராடுக்கள், மற்றும் மாகப நீதிபதி கள் ஆகியோருக்கு ம் நன்றி🎉.

  • @தமிழச்சிநாங்க

    மனம் வலிக்கிறது.. முத்துச்சிற்பி அண்ணா நீங்க உண்மையான சிறப்பிக்கும் முத்து தான்.. நீங்க எல்லாரும் நல்லா இருக்கனும் 🙏🙏🙏

  • @suganthiravikumar7247
    @suganthiravikumar7247 3 роки тому +13

    நாடக கலைஞர்கள் அனைவருக்கும் எமது சிறம் தாழ்ந்த வணக்கங்கள்..

  • @saranrajsaran661
    @saranrajsaran661 3 роки тому +5

    Anna niga men melum valara valthukkal oll the veri best anna🎵🎶🎶🎶🎶🎶🎶🎺🎻🎻🥁🥁🥁🏅🏅🏅🏅🏅🏅🏅

  • @sivasiva901
    @sivasiva901 3 роки тому +2

    அனுராதா ஸ்ரீராம் அம்மா அவர்களுக்கு நன்றி மற்றும்
    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாய்ப்பு அளித்த விஜய் டிவிக்கு மிகவும் கோடான கோடி நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன் எம் தாய் தமிழ் உறவுகளே 🌹🌹🌸🌺💐🙏🙏🙏

  • @VelammalEssakiyapillai
    @VelammalEssakiyapillai Рік тому +1

    Ich habe mich sehr sehr gefreut und geweint, besonderes diese vice super,super,. ICH Muss weinen was ich gehort habe . BESONDERES CHENNAI GOVERMENT MUSS SOLCHE MENSCHEN HILFEN. Wie viele solche Menschen gibt in Süden in chennai. Letzte Hemd hat keine Tasche.😂😂😂😂❤❤❤❤😂😂😂😂😂😂

  • @ramuguna9365
    @ramuguna9365 3 роки тому +9

    அருமை முத்து சிற்பி அண்ணா💐💐

  • @kathirselvam869
    @kathirselvam869 Рік тому +1

    அருமையான பேச்சு அனுராதா ஶ்ரீராம் அவர்களே நன்றி

  • @mahalakshmid9393
    @mahalakshmid9393 2 роки тому +3

    அண்ணா மென்மேலும் வளர வேண்டும் ,உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை,always ur fan

  • @buziness656
    @buziness656 3 роки тому +8

    அருமையான பதிவு... சகோதரர்

  • @velappansathappan5746
    @velappansathappan5746 3 роки тому +12

    Each time i see Super singers especially Muthusirpi moments it always bring tears to me. I pray to God for Muthu Sirpi achieve his dreams and help the drama artist..

  • @murugeshgowsi935
    @murugeshgowsi935 3 роки тому +8

    வாழ்க கழை என்றும் என்றென்றும் நன்றி அண்ணா அக்கா வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கு கிடைக்கும்

  • @gopigopi-fj8kt
    @gopigopi-fj8kt 5 місяців тому +1

    Excellent songs by mutthusippi if we listen deeply it make us cry hats of

  • @தேவாஇசைப்பிரியன்-ன8ல

    நாடக கலை வளரும் 💞🙏 , ஏறிக்கறையின் மேலே போறவளே பெண் மயிலே பாடலை பாடும்படி கேட்டுக்கொள்கிறேன் அண்ணா நன்றி 🙏💞🎶🎵 ...

  • @sathissathees271
    @sathissathees271 3 роки тому +5

    Mega arumai muthusirpi anna mikka nandri 🙏🙏🙏

  • @vamaletchumi1374
    @vamaletchumi1374 3 роки тому +3

    Anuratha ma neengga music legends ellarum sernthu oru trust seilame to help these suffering unknown kalinyargal..so that i can contribute also..

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Рік тому +1

    வாழ்க விஜய் டிவி !! நாடக கலைஞ்சர்களை உலகிற்கு அறிமுகமாக்கியதற்கு.

  • @Jeremieinteriors
    @Jeremieinteriors Рік тому +1

    Neenkal periyavar Muthusirpi.....
    Superb....

  • @palanivelp5526
    @palanivelp5526 3 роки тому +3

    செவ்வாழை கற்புரவாழை அதுபோல முத்துச்சிற்பி என்ற வாழை மேல வளர வாழ்த்துக்கள் வேலூர் விராலிமலை.

  • @சாட்டை-ள6ண
    @சாட்டை-ள6ண Рік тому +1

    தமிழும் நாடகக்கலையும் பிரிக்க முடியாதது.

  • @rachaelteo2910
    @rachaelteo2910 3 роки тому +4

    My Father love it very much he is from parangipettai. Went we go to the village my Father will always invite is drancers. I have watch it . Father sings also.Father is no more, my brothers are musicians. We are in 🇸🇬

  • @balachandran1670
    @balachandran1670 Рік тому +1

    வாழ்க நாடக கலை அனுரதா சகோதரிக்கு மிக பெரிய.மனசு

  • @krishroge4656
    @krishroge4656 3 роки тому +5

    Ma ka pa your request is soul full ! Coming from your bottom of heart I saw your eyes
    Hats of to you broda

  • @Sathyaseelanservai
    @Sathyaseelanservai 3 роки тому +4

    Intha ellorum enga ooruku vanthurukanga enga ooru bramanavayal semaya irukum

  • @prakashmib9645
    @prakashmib9645 3 роки тому +18

    விஜய் டிவி அவர்களுக்கு நன்றி நீங்க எவ்ளோவோ நிகழ்ச்சி பண்றீங்க ஏன் இந்த வள்ளி திருமண நாடகங்களை உங்க show ல பண்ணலாமே அத நீங்க பண்ணுங்க கண்டிப்பா மக்கள் பாப்பாங்க நாடக கலைர்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்ல

    • @anthonysamy8658
      @anthonysamy8658 3 роки тому +1

      ஆம் நன்பர்கூறுவது சரியே நவின கறுவிகள் வந்து விட்டதால் மக்கள் வீட்டி இருதபடியே போக்கு நாடகங்கள் பார்து மகிழ்வதால் இவர்கள் நாடகங்களையும் விஜய் டிவி எடுதுத்து ஒளிபரப்பினால் இந்த கலைஞ்சர்கள் வாழ்வும் ஒளி பெறும் தொடர்ந்து மற்ற டிவி நிறுவனங்களும் ஆதரவு தறுவார்கள் நாடக கலைஞ்சர்கள் வாழ்வு வளம் பெற வேண்டுகிறேன்

  • @nagarathinams6888
    @nagarathinams6888 Рік тому +1

    நாடகக் கலைஞர்களையும்
    மேடையேற்றி உலகறியச் செய்த விஜய் தொலைக்காட்சி யின்
    செயல் பாராட்டி மகிழத்தக்க ஒன்று.
    திரைப்படம் வருவதற்கு முன்பே மக்களை மகிழ்விக்கும் செயலை தெருக்கூத்தும் நாடகமும் தான் செய்துவந்தன.
    அந்த கலைஞர்களை மேடையேற்றி கௌரவித்தது பெருமைக்குரிய நிகழ்வு.
    சகோதரி அனுராதாவின்
    பேச்சுக்கும் வள்ளித் திருமணம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கும் பாராட்டுக்கள். இதில் ம.க.ப.வின் வேண்டுகோள்
    கவனத்திற் கொள்ளத்
    தக்கது. விஜய் தொலைக்காட்சிக்கு மீண்டும் பாராட்டுக்கள்
    வாழ்த்துக்கள். இறையருள் துணை நிற்குமாக.

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 3 роки тому +6

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍May God bless all of you Wish you all the best for all of you

  • @spurushothaman3422
    @spurushothaman3422 3 роки тому +1

    அணுராத அம்மா உங்க முயற்சி ஐ நாடககலைஞர்கலு க்கு திருவினை ஆகட்டும்

  • @thangeeswaran6960
    @thangeeswaran6960 Рік тому +1

    நாடககலைஞராகளின் கஷ்டம்போல்வேறுயாருக்கும் இல்லைநடிப்பில்ராஜா வாழ்வில் மிகமிக ஏழைகள்

  • @selvaganapathi7108
    @selvaganapathi7108 2 роки тому +1

    Vanakkam vijai tv super anuradha madam super

  • @jayachandranap3623
    @jayachandranap3623 3 роки тому +9

    அருமை முத்துசிற்பி வாழ்த்துக்கள்

  • @jayadharshan7434
    @jayadharshan7434 3 роки тому +159

    நாடக கலைஞர்களை வைத்து விஜய் தொலைக்காட்சி எல்லா ஊர்களிலும் நேரலை நாடகம் நடத்தினால் நன்றாக இருக்கும்

  • @Rajesh-kq6if
    @Rajesh-kq6if Рік тому +2

    மாகாபா அவர்களே எல்லாம் உங்களயே சேரனும் வாழ்க உங்கள் புகழ்

  • @ranjithkumarrg1987
    @ranjithkumarrg1987 2 роки тому +1

    அழகு கலைஞர்கள் I love uuu tooo

  • @k.dharmaduraipudukkottai6806
    @k.dharmaduraipudukkottai6806 3 роки тому +10

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா

  • @SanthoshKumar-zb2of
    @SanthoshKumar-zb2of 3 роки тому +11

    நாம் தமிழர் கலை நாடகம்💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன் 🙏🙏🙏🙏

  • @paulpremkumar9052
    @paulpremkumar9052 Рік тому +1

    Muthu you are real Muthu May God bless you

  • @gopicasso2123
    @gopicasso2123 3 роки тому +6

    My kindest request தமிழக
    முதல்வரே இந்த நாடகத்துறை யை
    எப்படியாவது மீட்டு காெண்டு வாருங்கள் :) Thank you :) GOPI from London :)

  • @palanikpr857
    @palanikpr857 Рік тому +1

    நாடக கலைஞர் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.வாழ்க வளமுடன்.

  • @sathyarajahnivethan7978
    @sathyarajahnivethan7978 10 місяців тому +2

    வாழ்த்துக்கள் முத்துச்சிப்பி 🙏🏼

  • @mbalubaby4575
    @mbalubaby4575 3 роки тому +2

    நிறைய நாடகங்கள் பார்த்துள்ளேன். அப்போது அவர்கள் கஷ்டங்கள் ஒன்னும் தெரியாது. ஆனால் இப்போது பார்க்கும் போது கண்ணீர் பெருகுகிறது. விஜய் டிவி க்கு வாழ்த்துக்கள். தமிழையும் கலைகளையும் தூக்கி பிடிக்கும் விஜய் டிவி வாழ்க.சரண் தம்பி அப்படியே SPB சார் மாதிரியே அடக்கமா பேசுறாரு. வாழ்த்துக்கள்.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 роки тому +3

    Hatsoff Vijay tv, continue this great job,avanga pechu evlo arumaya iruku👍👍👍🙏🙏🙏

  • @keerithik851
    @keerithik851 2 роки тому +1

    பதிவு க்கு நன்றி சகோ வாழ்ககலை

  • @prakashanvelu7924
    @prakashanvelu7924 Рік тому +1

    Suppar kanna ❤suppar🌹🌹🌹🌹🌹

  • @Saravanansaravanan-o1z
    @Saravanansaravanan-o1z Місяць тому +2

    ❤அருமை.சூப்பர்