திடீரென்று கிடைத்த உதவி | ஆச்சரியத்தில் உறைந்த குடும்பம் | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 101

  • @kanthasamypunitha9140
    @kanthasamypunitha9140 8 місяців тому +37

    உங்கள் வீடியோக்களை நான் தொடர்ச்சியாக பார்ப்பேன்..எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களின் கண்ணீர் துடைக்கின்ற உங்களை இயேசுவின் நாமத்தில் ஆசிர்வதிக்கின்றேன்...உங்கள் சேவை இன்னும் பல மக்களை சென்றடைய இயேசு உதவி செய்வார்... நான் church இருந்தும் உங்களுக்காக பிரார்தனை செய்வேன்..... யாரின் பேச்சுக்களையும் பொருட்படுத்தாது இந்த பணி செய்யும் உங்களை மனதார பாராட்டுகிறேன்...

  • @guru3993
    @guru3993 8 місяців тому +5

    தம்பி கோடி புண்ணியம்டா🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 உங்களுக்கும் இந்த வண்டில வாங்கி குடுத்தவங்களுக்கும்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 வண்டில கண்டதும் அந்த தங்கச்சி❤❤😍 முகம் மலர்ந்ததா பாக்க சொல்ல முடியாத சந்தோசம் கடவுளுக்கும் நன்றி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💕😍

  • @sivanmugan81
    @sivanmugan81 8 місяців тому +11

    மகிழ்ச்சி, உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி,அதிலும் சிறப்பு நன்றி உதவிய தங்கைகளுக்கு

  • @SmilingPeregrineFalcon-uu1sy
    @SmilingPeregrineFalcon-uu1sy 8 місяців тому +3

    யாரும் வாழ்வதார உதவி செய்யுங்கள் அக்கா அண்ணா

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 8 місяців тому +9

    இவங்களுக்கு உதவியது மகிழ்ச்சி உங்களுக்காக ஜெபிக்கும் கூட்டம் ஒன்றை உருவாக்கி இருக்கிறீங்க தம்பியா தேவ ஆசீர் தங்களோடு என்றும் தங்கும்

  • @اندراسريلانكا
    @اندراسريلانكا 8 місяців тому +7

    வாள்த்து௧்௧ள்.தம்பி.குட்டி௧ல❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kanistakanista3749
    @kanistakanista3749 8 місяців тому +10

    நீங்கள் அவர்களின் தேவைகளை அறிந்து உதவி செய்கின்றீர்கள் அது மிகவும் சிறப்பாக உள்ளது..... உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் தம்பி பிரகா&திவா

  • @VSuthrsana-py6bg
    @VSuthrsana-py6bg 8 місяців тому +4

    பாவம் தங்கச்சி அவங்களுக்கு உதவி செய்த உள்ளகளுக்கு உங்களுக்கு நன்றி 😮😮

  • @JamilaJeyakumar
    @JamilaJeyakumar 8 місяців тому +9

    தம்பி பிரபிழாதன் உங்களை பெத்ததில் உங்க அம்மாவுக்கு மிக மிக பெருமை சேக்கீரீங்க தம்பி அந்த அண்ணா சாப்பிட இல்லை என்ரு ரெம்ப கவலை பட்டீங்க பாத்திங்களா அப்ப எனக்கும் மிக கவளையாக இருந்தது அந்த அண்ணாவுக்கு சுகம் ஆகனும் எல்லாம் வல்ல இரைவனை பிராதிதிக்கிரேன் பாவமா இருக்கு அந்த தங்கையும் இப்ப தான் குழந்தை பெத்த பிள்ளை இந்த நிலையிலா அந்த அந்த தங்கை வேளைக்கு போகபோகுது என்ரு சொல்ல மிக வருத்தமாக இருக்குது ஆண்களோ பெண்களோ வேளைகள் பார்க்கும் போது கவனமாக வேளைகள் செய்யுங்கள் நம்மலை நம்ம தான் கவனிக்க வேண்டும் இப்படி இருப்பது பெரிய பெரிய கொடுமை இந்த நேரத்தில் இவர்களுக்கு உதவி செய்த நம் தமிழ் உரவுகளுக்கு எனது மனமாந்த நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 8 місяців тому +5

    கண்கலங்க வைத்த பதிவு நீங்கள் செய்த உதவியாள் அவங்களின் முகத்தில் உள்ள மகிழ்ச்சிக்கு தவள இல்லை வாழ்த்துக்கள் தம்பிமார்கள்🎉🎉🎉

  • @pushpasangar262
    @pushpasangar262 8 місяців тому +7

    தம்பிக்கு நன்றி

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 8 місяців тому +10

    உண்மையிலும் மகத்தான உதவிகளை பெற்று கொடுத்த பிரகி... திவாவிற்கு கோடி நன்றிகள்!!💯🙏💯
    உதவிக்கு கைகொடுத்த நல்லுள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்!!🙏💯🙏
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @varathinijathu1009
    @varathinijathu1009 8 місяців тому +4

    உதவி செய்த நல்உள்ளங்களுக்கு நன்றிகள் ....
    மத்தி மீண் நல்லா சாப்பிடனும் ....நன்றிகள் தம்பி

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 8 місяців тому +7

    Rj tamizha வாழ்க வளர்க 🎉❤ பிரபா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @JayaJaya-f2s
    @JayaJaya-f2s 8 місяців тому +7

    😊sollavarthaiellai bro

  • @camilacamila9146
    @camilacamila9146 8 місяців тому +1

    Very happy tampi

  • @RilwanWaseema
    @RilwanWaseema 8 місяців тому +7

    வணக்கம் உங்கள் சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்❤❤

  • @Kadher001
    @Kadher001 8 місяців тому +9

    உதவிகள் வழங்கிய அனைவருக்கும் முக்கியமாக அந்த சின்ன குழந்தைகள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 8 місяців тому +4

    ஆயிரம் ஆயிரம் தமிழர்களின் உயிர் உறைந்த முத்தவெளி யில் தொப்புள்கொடி உறவுகள்.

  • @josephanthony7469
    @josephanthony7469 8 місяців тому +7

    Great peragalathan God bless you ❤

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 8 місяців тому +7

    Great work pirakalathan 🎉🎉

  • @HelloHarini
    @HelloHarini 8 місяців тому +6

    மகிழ்ச்சி அண்ணா ❤❤

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 8 місяців тому +5

    வாழ்க வளமுடன்.

  • @Keetha555
    @Keetha555 8 місяців тому +3

    உதவியை செய்தவர்களுக்கு கோடி கோடி புண்ணியம் ❤❤❤

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 8 місяців тому +3

    நன்றிங்க தம்பியாக ❤

  • @maryrosalinejebarajah4343
    @maryrosalinejebarajah4343 8 місяців тому +1

    கர்தர் ஆசீவதிப்பார் உங்களை

  • @MylanSellathurai
    @MylanSellathurai 8 місяців тому +3

    God bless you
    Germany 😢

  • @dineshbala5835
    @dineshbala5835 8 місяців тому +1

    Iloveyou dhalaiyva un manasuku ne nalla irupa fan for Tamil Nadu vedaranyam ..

  • @deepatharun7104
    @deepatharun7104 8 місяців тому +1

    நீங்கள் கடவுளுக்கு சமம் தம்பி👌👌👌

  • @geetharani953
    @geetharani953 8 місяців тому +1

    Valga valamudan RJ bro❤❤

  • @IyoobFaisal
    @IyoobFaisal 8 місяців тому +6

    Anna god bless uh...❤ always surpord uh Anna love uh so mutch my sweet brother

  • @kalaiapputhurai309
    @kalaiapputhurai309 8 місяців тому +6

    Good job brother

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 8 місяців тому +2

    Super 👌

  • @KasmithanSri
    @KasmithanSri 7 місяців тому

    நீங்கள் அவர்களின்
    தேவைகளைஅறிந்து
    உதவி செய்கின்றீர்கள்
    நன்றிஅண்ணா

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 8 місяців тому +6

    My heartfelt Congratulations to your Greatest Achievement Piraki & Thiva!! 9-9-Kkkk of Family Members!! As I always says WOW Numbers!!✌️💯✌️
    All the very BEST & God Bless You Both Abundantly!!🪔🙏🪔

  • @kanchanadevikaragaratnam6117
    @kanchanadevikaragaratnam6117 8 місяців тому +5

    God bless you 🙏🙏🙏

  • @geetharani953
    @geetharani953 8 місяців тому +1

    Very very happy brothers

  • @ammuvijay4533
    @ammuvijay4533 8 місяців тому +3

    வாழ்க வளமுடன் நன்றி தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasisasisasi966
    @sasisasisasi966 8 місяців тому +6

    ❤❤

  • @Milkbaby-w6l
    @Milkbaby-w6l 8 місяців тому +8

    Good brother.. ❤

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 8 місяців тому +8

    பிரகலா திவா பாரமான பொருட்களை தனிமையாய் தாக்க வேண்டாம். கவனமாய் செயல்படவும்.

  • @ZAHRAKhatun
    @ZAHRAKhatun 8 місяців тому +3

    Prakalathan .uthave.seivathagarunthal.eppadeyanavarkalukguthan.uthavavendum.❤❤❤❤

  • @KaviKavi-r2q
    @KaviKavi-r2q 8 місяців тому +6

    Anna negka nalla erukkanum

  • @ilovemom6604
    @ilovemom6604 8 місяців тому +7

    intha ulahathula vaalrathu elvo kastam....... 😢

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 8 місяців тому +3

    Super help thampikala congratulations continue ok 👌 thanks

  • @TheepanJaanu
    @TheepanJaanu 8 місяців тому +7

    God Bless You

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 8 місяців тому +2

    வாழ்த்துக்கள் பிரபா காலை உணவு இல்லாமல் இருந்தார்கள் கவலையாக இருக்கிறது😂😂😂😂😂😂

  • @suthasuthan2258
    @suthasuthan2258 8 місяців тому +2

    உங்களின் சேவை தொடரட்டும் 👏🙏

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 8 місяців тому +3

    Congratulations ❤❤ R j Tamiha God bless you family s

  • @ammarahmed7801
    @ammarahmed7801 8 місяців тому +6

    Very happy 🎉🎉🎉❤❤

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 8 місяців тому +3

    Great Bro 👍

  • @ThangamChannel
    @ThangamChannel 8 місяців тому

    Frd neenga rendu payrum நீடோடி நோய் நொடி இல்லாம இது போல் அனைவருக்கும் தௌண்டு பண்ண வேண்டுகிரோம் 🙏

  • @Kajema3015
    @Kajema3015 8 місяців тому +7

    Congratulations ❤❤❤

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 8 місяців тому +3

    very happy 🎉🎉🇨🇭

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 8 місяців тому +6

    🙏

  • @SandhiyaMurgan
    @SandhiyaMurgan 8 місяців тому +1

    Ta praha and the sponsors for the great ful work

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 8 місяців тому +7

    👍🏻👍🏻👍🏻👍🏻

  • @RajRaj-vw9pc
    @RajRaj-vw9pc 8 місяців тому +2

    God bless you

  • @dmiserv2093
    @dmiserv2093 8 місяців тому +4

    So😫hope he better soon🙏 ThQ Praha and the sponsors🥰

  • @sasibalendran3037
    @sasibalendran3037 8 місяців тому +2

    May god blessing praba🙏🏻🙏🏻

  • @geetharani953
    @geetharani953 8 місяців тому +1

    God bless you brothers ❤❤

  • @abinayaabi5703
    @abinayaabi5703 8 місяців тому +1

    Rj peragalathan ❤❤😊

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 8 місяців тому +2

    வாழ்த்துக்கள் தம்பி

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 8 місяців тому +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amayababy9194
    @amayababy9194 8 місяців тому +2

    மிக்க மகிழ்ச்சி ❤

  • @rajinisellathambi6789
    @rajinisellathambi6789 8 місяців тому +5

    😭😭😭🙏🙏

  • @SindhuOmesh
    @SindhuOmesh 8 місяців тому +2

    congratulations bro

  • @SuriyaSirilanka
    @SuriyaSirilanka 8 місяців тому +1

    👍🙏

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 8 місяців тому +3

    🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @Rasiya-c8n
    @Rasiya-c8n 5 місяців тому

    மிக்க மகிழ்ச்சி தம்பி❤❤❤❤❤

  • @tharanigakuganuk4133
    @tharanigakuganuk4133 8 місяців тому

    Good help bro congratulations. God bless you 🎉🎉🎉❤❤❤.

  • @kumarnadan3525
    @kumarnadan3525 8 місяців тому +2

    ❤❤❤❤❤❤

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 8 місяців тому +1

    😂😂😂Hi 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @tharanigakuganuk4133
    @tharanigakuganuk4133 8 місяців тому +1

    சஸ்டோசன் மா வாங்கும்போது வெனிலா மாவாங்கி கொடுங்கள் சொக்லட் மா ரின் நல்லதல்ல அல்சர்காரருக்கு வயிரு எரிச்சல் வரும்,, அவர்கள் வாங்கிபாவித்ததும் சொக்லட் கலர் மா தான் ,வெனிலா வெள்ளை கலர்ரின் நல்லது,,,👌👍

  • @mahalingamjeyakumar808
    @mahalingamjeyakumar808 8 місяців тому +2

    ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 8 місяців тому +6

    🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲👍👍👍💙💙💙

  • @sellanthangarasa518
    @sellanthangarasa518 8 місяців тому +4

    Hallo zusammen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 5 місяців тому

    Super ❤❤❤❤❤

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 8 місяців тому +4

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @nikishan8817
    @nikishan8817 8 місяців тому +2

    Ivarai kerala doctridam kondupoi kaddasollavum krishna sonna doctor

  • @vetha4545
    @vetha4545 8 місяців тому +3

    😭😭😭😭😭

  • @KirushanKiru-v3g
    @KirushanKiru-v3g 8 місяців тому +5

    ❤🎉❤🎉❤🎉❤😅😅😅

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 8 місяців тому +1

    ❤❤❤❤❤😭😭😭😭😘😘😘😘😘👍🏽👍🏽👍🏽👍🏽

  • @jeneetarajkaran9668
    @jeneetarajkaran9668 8 місяців тому +1

    👍🏼🇨🇭❤️❤️👍🏼

  • @varmivarmi9633
    @varmivarmi9633 8 місяців тому +1

    உதவிவழங்கியவர்களுக்கும்உங்களுக்கும்வாழ்த்துக்கள்பிரகலாதன்

  • @SuthaRasaRasa-lb1bz
    @SuthaRasaRasa-lb1bz 8 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🤲🤲🤲👃👃👃👃❤

  • @koventhannallaathinam4903
    @koventhannallaathinam4903 8 місяців тому +3

    👌👌👌🙌🙌💯👈🎉🎉✂️❓🗿

  • @KirushanKiru-v3g
    @KirushanKiru-v3g 8 місяців тому +5

    👍🏼👍🏼💞💞💞💘💘♥️♥️🤔🤔🤔🤔

  • @vnivbi7076
    @vnivbi7076 8 місяців тому +6

    Super 👍

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam Місяць тому

    ❤❤❤❤❤❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 8 місяців тому +3

    ♥♥♥🪅🪅🪅🎉🎉🎉

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 8 місяців тому +6

    ❤❤❤❤❤

  • @DhanuDhanu-nq5sz
    @DhanuDhanu-nq5sz 8 місяців тому +7

  • @rupina27
    @rupina27 8 місяців тому +7

    ❤❤❤

  • @nato-o9906
    @nato-o9906 8 місяців тому +4

    ❤❤❤

  • @ramlarania9257
    @ramlarania9257 8 місяців тому +3

    ❤❤❤

  • @MYFAMILYSBatticaloa
    @MYFAMILYSBatticaloa 8 місяців тому +3

    ❤❤❤