உண்மை சகோதரி.... உங்களுக்கு இருக்கும் ஆசையை உங்களை சுற்றி இருப்பவர்களும் புரிந்து நிறைவேற்றனும்❤ இதே வருத்தம் எல்லா பெண்களுக்கும் இருக்குன்னு தெரிஞ்சு உங்களுக்காக குரல் கொடுக்க முடியாமல்😢 எல்லா பெண்களுக்காகவும் உங்களின் குரல் ஒலிக்கிறது.. 🥺உங்களது அந்த சின்ன சின்ன ஆசைகளையும் நிறைவேற்ற அல்லா உங்களது உறவுகளின் மனதில் நிச்சயமாக புரிய வைப்பான்❤ உங்களது சகோதரியாக நான் வேண்டிக்கொள்கிறேன்❤
நிதர்சனம்! மிகவும் அழகாக சொன்னீர்கள் சகோதரி🙂. ஒரு சகோதரியாக நல்ல உள்ளம்💚 கொண்ட நீங்கள் கிடைத்ததற்கும் உங்களின் மேலான துவா💚 கிடைத்ததற்கும் எண்ணற்ற மகிழ்ச்சி அடைகிறேன். என் வாழ்வில் நடக்காத கிடைக்காத ஒரு விசயம் வேறொரு பெண் வாழ்வில நடக்குமானால் கிடைக்குமானால், நல்லதொரு மாற்றம் உண்டாக்க என் குரல் ஓங்கியதால் கிடைத்த வெற்றிக்கு பெருமிதம் கொள்வேன்♥️.
நல்ல வாழ்க்கை கிடைத்தால் மகிழ்ச்சி. நல்ல வாழ்க்கை கிடைக்காவிட்டால் பொறுமை. எதையும் இறைவனுக்காக செய்வோம். கூலி தர அவன் போதுமானவன். பயபக்தி உடைய இறை நம்பிக்கையாளர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் தூய மணமிக்க வாழ்க்கையை கொடுப்போம் என்று இறைவன் சொல்வதாக அல்குர்ஆனில் படித்த நியாபகம். நமக்கு ஒரு தீங்கு ஏற்படுகிறது என்றால் அது நாம் செய்த தீமையால் ஏற்படுவதாக அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான். அல்குர்ஆன் மற்றும் நபியின் போதனை படி வாழ்ந்தால் வாழ்வில் வரும் கஷ்டம்... கஷ்டமாக தெரியாது. ஏனெனில் நமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு இறைவனிடம் நற்கூலி கிடைக்கும். இறைவனிடம் மீளுவோம். பாவமன்னிப்பு கேட்போம். தொழுகையில் துஆவில் மன்றாடுவோம். இன் ஷா அல்லாஹ்.
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி சகோதரி. அப்படி தான் வாழ்ந்தேன். இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இறைவன் ஒருவனே இதற்கு சாட்சி. இங்கேயும் தவறாக ஏதேனும் சொன்னேனோ? பொறுத்து வாழும் உங்கள் மனைவியை மதி, உங்கள் மனைவியின் மீது இரக்கத்துடனும் கருனைவுடனும் நடந்து கொள்ளுங்கள் என்று மட்டுமே சொல்கிறேன் சகோதரி. மனைவியிடம் கருனையுடன் நடக்க சொல்கிறது மார்க்கம். பல ஆண்கள் செய்யும் அட்டகாசத்தை அவர்களுக்கு புரிய வைக்க நான் எடுத்த முயற்சி மட்டும் தான் இது. இதற்கு அர்த்தம் நான் பொறுமையை இழந்தேன் என்பதல்ல. முடிந்தால், எனக்காகவும் என் பிள்ளைகளுக்காகவும் துவா செய்யுங்கள் சகோதரி!
💯 நாம் நமக்காக வாழனும். பெண்கள் கவனம் செலுத்த தவறுவது, உடல்நலம் -இம்மையில் முன்னேற்றம். மன நலம் - தொழுகை, துஆ -மறுமை வெற்றி In sha allah. நாம தான் நம்மள பத்தி யோசிக்கணும்.
அல்ஹம்துலில்லாஹ்.. சகோதரி நானும் உங்களுடைய இதே மன வேதனையோடு வாழ்ந்து கொண்டு பிறரைச் சந்தோஷப்படுத்தி அவங்கசிரிப்பைப் பார்த்து நானும் சந்தோசப்பட்டு அந்த அனுசரிச்சுப்போகனும் எங்கறத்தால.. நம்துணை எப்பவோ ஒருநாள் புரிஞ்சி ஒருவார்த்தையாவது ஆறுதல் கொடுக்கும் என்று 13 வருடகாலம் ஏங்கிக்கிட்டு இருந்தேன் கடைசியில் ஏமாத்திட்டு போயிட்டு... அனுசரிப்பு ஒரு செல்லாக்காசாப் போயிட்டு. மனவேதனைதான். என்ன செய்கிற எல்லாம் இறைவன் நாட்டம் அல்ஹம்துலில்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்! இத்தனை நல்ல குனம் உடைய ஒரு பெண்ணை இழந்த உங்கள் கணவர் தான் துரதிஷ்டசாலி😞. அவருக்கு அதிஷ்டம் இல்லை. கவலை வேண்டாம் சகோதரி. பொய்யான வாழ்கையில் வாழ்வதை விட மெய்யாய் நீங்கள் நீங்களாய் வாழுங்கள். உங்களுக்காக வாழுங்கள்👍. இறைவனுக்கு மட்டும் அஞ்சியுங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மன ஆறுதலை அருள்வான்! இன்ஷா அல்லாஹ்💚!
பெற்றவர் போல யாரும் ஆகிவிட முடியாது. அங்கீகாரம் தேடுவது வேறு அன்பு❤️😘 காட்டு வது வேறு. அன்பு ❌இல்லையா சொல்லி புரிய வை இல்லை விலகிடு Ithu tha சைய்த்தான் விரும்புவான். பெற்றோரிடம் test பண்ணாலம
இங்கே, அன்பை பற்றி மட்டுமே பேசி இருக்கிறேன். நான் வீன் வாதம் செய்ய தயாராக இல்லை. உங்களுக்கு பதில் video வில் வரும். நிச்சயம் பெற்றோர் போல யாரும் ஆகிவிட முடியாது. உனக்கு தெரியுமா நான் சொல்லி புரிய வைக்க முயற்சிக்கவில்லை என்று? யார் சைத்தான் யார் இன்சான் என்று படைத்தவனுக்கு தெரியும்.
@@Havula.Sஅல்லாஹ் போதுமானவன் sis. உங்கள் சூழ்நிலை யாரும் அறியமுடியாது. அவரவர்கள் அவர் தரப்பில் நியாயம் என்று செ சொல்வார்கள். அல்லாஹ் அனைத்து அறிந்த வன்.
Wa alaikkum salaam. மிக்க நன்றி 🙏சகோதரி! உங்கள் பேரன்பிற்கு எனது நன்றி🙏. எவ்வளவு இரக்கம் உங்களுக்குள். இப்போது உரக்க சொல்வேன் உங்களை போல் அன்பு சகோதரிகள் எனக்காக சிந்திக்க என் இதயத்தை உணர்ந்து ஆருதல் தர இருக்கிறார்கள் என்று. நிச்சயம் இறைவன் மட்டுமே இன்றும் என்றும் உதவியாய் இருக்கிறான். Thanks again🙏 for the love💚💚💚
அல்ஹம்துலில்லாஹ்! மிக அழகான எண்ணம் உங்களுடயது😊 நிச்சயம் அல்லாஹ் நம் அனைவரின் வாழ்க்கையும் சிறப்பானதாக்கி வைப்பான்💚. இன்ஷா அல்லாஹ்! தாங்கள் என்னை ஊக்கப்படுத்தியதிற்கு மிக்க நன்றி சகோதரி😊!
ஆமாம் மகளே சொல்வதெல்லாம் உண்மை எனக்கும் 77வயதாகிறது என் நிலைமையும் இதேபோல் தான் என் அப்பா செல்லமாக வளர்த்த நாள் வராதா என்று இன்னும் ஏங்குகிறேன் ஆனால் அதையும் தாண்டி வந்து விட்டேன் மறுபடியும் என் தந்தை தாய் வந்தால் தான் அது முடியும் தலை கீழாக நின்றாலும் அது கிடைக்காது அல்லாஹ் விரும்பினால் மட்டும் கிடைக்கும் என்னால் முடிந்த ஆறுதல் மகளே உனக்காக துவா செய்கிறேன் ஆமீன் கலங்காதே 😂
அம்மா, உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் கண்களில் கண்ணீரை😭வர வைத்துவிட்டது. என் தாயும் என் தந்ததையும் என் கண்முன் வந்து போனார்கள். நொடியில் கலங்கிவிட்டேன். அதனால் தான் உடனடியாக பதில் கொடுக்க இயலவில்லை. உங்களின் மேலான துவா கிடைத்ததற்கு நான் பெருமிதம் கொள்கிறேன். என் தாய் இப்போது இருந்திருந்தால் உங்கள் வயது தான் தாயே. என் அம்மாவின் பெயர் கூட “தாய்” தான்😊.
@@mumtajbanu8083 மனம் வலிக்குதம்மா😭 துவா செய்து கொள்ளுங்கள் அம்மா! இந்த நிலை மாற வேண்டும். மாற்றி அமைக்கப்பட வேண்டும். தட்டினால் தான் திறக்கப்படும். மாற்றம் நல்லதே நிகலும் வரை நிச்சயம் போராடினால் மட்டுமே கேட்பது கிடைக்கும். இனி வரும் காலம் நலமாய் விடிய இறைவன் நல்லருள் செய்வானாக! இன்ஷா அல்லாஹ்!
Wa alaikkum salaam. Thank you 🙏 so so much for your appreciation. I am really happy💚 for all your supports👍 I am getting more stronger💪🏻than ever. Keep supporting sister😊
வஅலைக்கும் சலாம் சகோதரி😊! கவலை வேண்டாமம்மா உங்களுக்கு. நம் சிந்தனையும் கருத்தும்👍 சரியாக தான் உள்ளது. நம் நிலையும் சரியாக மாறும். அதற்கு நம்மால் முடிந்த அளவு முயற்சிப்போம்💚. ஊடலின்றி கூடலுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்! Keep smiling 😊
Thanks for your appreciation❤️. Thank you🙏 so much sister. Alhamdhulillah, I am really happy😊 for all the love💚 you are showing on me. May Almighty God shower all his blessings on everyone of us❗️
Mashallah bless you aur all of your family mera bety since you have well explained to all women's and family members must realise how the ladies is really hard working to all of her family members. Your TAMIL speech is appreciated by everybody in the world my cute BABY Shukriya bety Amen ❤❤🎉🎉🎉🎉🕌🕌🕋🕋🙏🇵🇰🇵🇰🇮🇳🇮🇳🙏🙏❤❤❤❤🎉🎉🎉🎉💚💚💚💝💝💝💝💝💝💝❤❤❤❤🍎🍎🍎🍑🍅🍅🦅🦅🍅🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
Thank you 🙏 so much for your love and affection. Your message made me feel so special after a long time. Thank you once again for all your love 💚💚💚💚 I hope all the family members understand each other💛💛 well to live a prosperous life👍. And thanks 🙏 for your appreciation😊
நன்றி சகோதரி உங்கள் ஆதரவிற்கு! என்னை போல் தான் நீங்களும். எனக்கு புரியவில்லை சகோதரி. சிலர் நான் இல்லாத ஒன்றை பதிவிட்டுள்ளதாக காயப்படுத்துகிறார்கள். அடிப்பட்ட நமக்கு நாம் தானே ஆறுதல். அவர்கள் இஷ்டத்திற்கு பேசுகிறார்கள். இத்தனை பேர் பாதிக்கப்பட்டதை ஏன் பார்க்க மறுக்கின்றனர்?
“உங்களுக்காக நாங்க இருக்கோம்“னு சொன்ன இந்த வார்த்தை அளவில்லா ஆனந்தம் சகோதரி! உங்கள் மேலான துவா கிடைத்தில் மிகுந்த மகிழ்ச்சி சகோதரி! Lots of love💚and respect👍 to you sister.
Don’t worry sister🙂! You are a strong women 💪🏻. Go ahead and be happy for your children and be happy with your children. God watches everything. Don’t worry about anything. Stay strong👍
சகோதரி, உடனடியாக reply செய்ய இயலவில்லை. கடுமையான தலை வலி மதியம் முழுதும். கலங்காதீர்கள். Strong ஆ இருங்கள். அல்லாஹ் நமக்கு நிச்சயம் ஏதோ ஒரு விஷயத்தில் நற்கூலி வழங்குவான். நடப்பதெல்லாம் நன்மைக்கே. அல்ஹம்துலில்லாஹ் என்று ஏற்றுக்கொள்வோம் முதலில். உங்களுக்கு பிடித்த சிறு சிறு விஷயங்களை மகிழ்வாய் செய்து வாழுங்கள். இறைவனுக்கு மட்டும் அஞ்சி, நல்வழியில் மட்டும் நடப்போம். இன்ஷா அல்லாஹ். இறைவன் நல்வழியில் நம் அணைவரையும் வைப்பானாக. ஆமீன்.
Wa alaikkum salaam. Super 👌. Ungalukkaagavum vaalungal ungal family kaagavum vaalungal. Neengalum mukkiyam thaan oru kudumbaththil😊 மிக்க மகிழ்ச்சி சகோதரி! என்றும் மகிழ்ச்சி பெருகட்டும்💚!
ஆணும் பெண்ணும் வயதானால் தனது எதிர்காலத்துக்கு ஓரளவு பணத்தை அல்லது சொத்துக்களை தனது பொருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் பேரன் பேத்தி என்று எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் இறுதியில் யாரும் கவனிக்க மாட்டார்கள். நம்மிடம் பணம் பொருள் இல்லை என்றால் நாம் செல்லா காசாக்கி விடுவோம். Baqavi.
I am Havula from Chennai sister. Phone number vaendaam sister. Apparam idha kaaranam kaatti UA-cam yennidam irundhu parikkappada vaaippulladhu. So neenga paesa ninaippadhai comment pannunga. Naa adha video vaaga padhividran. Thodarndhu UA-cam valiyaaga support pannippom. Purindhu kollungal sagodhari🙂
What is there to stereotype others? Truth is always bitter. I am not talking about all the men. I respect all the kind-hearted men who really care and love their wife and treat their wife in a respectable manner. Here, I am talking about the pain of women whose husbands fail to take care of their wife with mercy and kindness. I am not that silly minded person to make others believe the wrong and false one. And I am not that kind of person. Truth is truth. Fact is fact. Only the sufferers know how painful it is. Speak to the heart please🙏 .
@@Havula.S You are talking inside your own world. You do not know the woman of this era. Most of the divorce happens these days because of the woman. The woman of these days do not know to respect the men.Just because they started to work hey think the husbands do not care about them. Please do some research before you put your posts
Alhamdhulillah! I believe that you started to think deeply in the opposite person’s position. Actually I am not against men as I said in my previous conversation. There are so many good men are there in this world. And there are women who are very evil and greedy. In a separate video, I will point out even the mistakes done by women too. But in one video, I cannot merge everything, right? I think that is why it seems like this in your eyes. To be honest, I saw many good men and women also. At the same time, cruel men and cruel women exist in this world. You might have seen that kind of women only in your circle or you might have experienced the ugly thing with someone personally. That may be the reason that made you to speak and think about the women in general in the way how you said. Please understand, in all the era, good and bad things exist. Similarly, good and bad women do exist. Please, once again, telling you that speak with your heart. I don’t want any bitter argument. You might have suffered and that might have made you to speak like that. Only God knows. But I can just understand it. Truth is always truth brother. If you understand and agree, post your reply with thumbs up. Else, your wish please.
@@Havula.S That is your understand. I did suffer or experience anything like you think. What you have put in this post is completely wrong and you understand only one side of the story. Don't do this anymore.
@ That is your opinion. My understanding is correct only. I don’t need anyone to comment on my opinion. Even I can say that your opinion is wrong, in general. Sorry brother. I am not ready to argue with you. Please ignore and skip my video.
I am not that kind of person to divert women. I am one among those women who suffer. Please don’t advise others. It is easy to advise but not easy to follow. First you stop commenting bad about others. Here, in this video, the message I shared with all those people made the mind of many women calm. That means everyone of us is going through the similar thing. We need justice. We also want to live a peaceful life. We do not ask for money. We just ask for peace. That’s all. Your message disturbed my mind and inner peace. That is the act of shaithaan first of all. Why can’t you accept the fact first of all? Depends on the usage of UA-cam, UA-cam can be either good or bad. Stop posting such a bad and negative comment. If you don’t like the video, that’s up to you. Just skip my video. I think you are also a kind of individual who never gives such importance to women at home. Please change your mindset if it is true. If you are a good individual who care women at your home, I am happy for that. And like that, every women wants a happy and peaceful life first of all. Just try to understand. If not, try to ignore and skip the video.
Sister u r speech is against islam so allah will teach u for money making in youtube is not a life every thing in holy book so .. better u think 🤔I am not a maleist but saithan never shows the right path
@@fatview6545 I am not at all against Islam. Ashfaghfirullah! Allah knows the best. Brother actually I don’t want to prove my imaan to anyone. Already, Allah taught me many lessons like how this Dunya is. From those lessons, I learnt atleast few things brother. I will not allow shaitaan in my life forever. UA-cam is primarily for money making purpose only. I agree. And everyone agrees. We all know that. Like everyone, being a homemaker, I want to earn some money that will help my family and reduce some burden. What’s wrong in that? But there are many ways to earn money in UA-cam right? Alhamdhulillah, I know what to choose and what not to choose. This selection might be difficult but could not be wrong at all. Only Allah and we, the suffering women know the pain of our heart. I want to make every women like me to get some clarity and mind relaxation by watching my video. It will lower the stress of the suffering women like us. Again, Allah knows the best. Actually, I don’t want to argue with you brother. And just replying you in a friendly manner.
Assalamu alaikum sister❤
Ungal pechu enaku arudhala irundhadhu❤
Wa alaikkum salaam sister😊
Thank you 🙏 so much sister❤️
நீங்க சொல்வதல்லாம் உன்மை நமக்கே நாமதான் ஆருதல்
நிச்சயமான உண்மை!
நன்றி சகோதரி 🙏🙏
உண்மை சகோதரி.... உங்களுக்கு இருக்கும் ஆசையை உங்களை சுற்றி இருப்பவர்களும் புரிந்து நிறைவேற்றனும்❤ இதே வருத்தம் எல்லா பெண்களுக்கும் இருக்குன்னு தெரிஞ்சு உங்களுக்காக குரல் கொடுக்க முடியாமல்😢 எல்லா பெண்களுக்காகவும் உங்களின் குரல் ஒலிக்கிறது.. 🥺உங்களது அந்த சின்ன சின்ன ஆசைகளையும் நிறைவேற்ற அல்லா உங்களது உறவுகளின் மனதில் நிச்சயமாக புரிய வைப்பான்❤ உங்களது சகோதரியாக நான் வேண்டிக்கொள்கிறேன்❤
நிதர்சனம்! மிகவும் அழகாக சொன்னீர்கள் சகோதரி🙂. ஒரு சகோதரியாக நல்ல உள்ளம்💚 கொண்ட நீங்கள் கிடைத்ததற்கும் உங்களின் மேலான துவா💚 கிடைத்ததற்கும் எண்ணற்ற மகிழ்ச்சி அடைகிறேன். என் வாழ்வில் நடக்காத கிடைக்காத ஒரு விசயம் வேறொரு பெண் வாழ்வில நடக்குமானால் கிடைக்குமானால், நல்லதொரு மாற்றம் உண்டாக்க என் குரல் ஓங்கியதால் கிடைத்த வெற்றிக்கு பெருமிதம் கொள்வேன்♥️.
@@Havula.S நன்றி சகோதரி ❤
நல்ல வாழ்க்கை கிடைத்தால் மகிழ்ச்சி.
நல்ல வாழ்க்கை கிடைக்காவிட்டால் பொறுமை.
எதையும் இறைவனுக்காக செய்வோம். கூலி தர அவன் போதுமானவன்.
பயபக்தி உடைய இறை நம்பிக்கையாளர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் தூய மணமிக்க வாழ்க்கையை கொடுப்போம் என்று இறைவன் சொல்வதாக அல்குர்ஆனில் படித்த நியாபகம்.
நமக்கு ஒரு தீங்கு ஏற்படுகிறது என்றால் அது நாம் செய்த தீமையால் ஏற்படுவதாக அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
அல்குர்ஆன் மற்றும் நபியின் போதனை படி வாழ்ந்தால் வாழ்வில் வரும் கஷ்டம்... கஷ்டமாக தெரியாது. ஏனெனில் நமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு இறைவனிடம் நற்கூலி கிடைக்கும்.
இறைவனிடம் மீளுவோம். பாவமன்னிப்பு கேட்போம்.
தொழுகையில் துஆவில் மன்றாடுவோம்.
இன் ஷா அல்லாஹ்.
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி சகோதரி.
அப்படி தான் வாழ்ந்தேன். இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இறைவன் ஒருவனே இதற்கு சாட்சி.
இங்கேயும் தவறாக ஏதேனும் சொன்னேனோ? பொறுத்து வாழும் உங்கள் மனைவியை மதி, உங்கள் மனைவியின் மீது இரக்கத்துடனும் கருனைவுடனும் நடந்து கொள்ளுங்கள் என்று மட்டுமே சொல்கிறேன் சகோதரி.
மனைவியிடம் கருனையுடன் நடக்க சொல்கிறது மார்க்கம். பல ஆண்கள் செய்யும் அட்டகாசத்தை அவர்களுக்கு புரிய வைக்க நான் எடுத்த முயற்சி மட்டும் தான் இது. இதற்கு அர்த்தம் நான் பொறுமையை இழந்தேன் என்பதல்ல. முடிந்தால், எனக்காகவும் என் பிள்ளைகளுக்காகவும் துவா செய்யுங்கள் சகோதரி!
💯
@@Havula.S இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக.
கவலைப்படாதீங்க சகோதரி.
புரிந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி🙏 சகோதரி!
உங்கள் மேலான துவா கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்🙂
Amaga sis nigal solvathu athanaiyum unmai
நீங்கள் சொன்ன கருத்து முற்றிலும் உண்மை
நம்மை பற்றி நம்ம தான் நினைக்கணும்.யாரும் நினைக்க மாட்டார்கள் தோழி..
Any Situations follow your passions
Never give up👍
மிக்க நன்றி 🙏 தோழி!
Thanks for encouraging me.
💯 நாம் நமக்காக வாழனும்.
பெண்கள் கவனம் செலுத்த தவறுவது,
உடல்நலம் -இம்மையில் முன்னேற்றம்.
மன நலம் - தொழுகை, துஆ -மறுமை வெற்றி
In sha allah.
நாம தான் நம்மள பத்தி யோசிக்கணும்.
மிக சரியாக சொன்னீர்கள். என் சிந்தனையில் தோன்றிய கருத்தும் இது தான் சகோதரி👍.
ஆமாம் நீங்க சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையான செய்தி
Yes sister. Thank you 🙏 so much🙂
உங்களுக்கும் உங்களைப்போன்றோறுக்கும்
விரைவில் இறைவன் அருள் புரியவானாக
ஆமீன். அனைவரும் நலமுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்.
அல்ஹம்துலில்லாஹ்.. சகோதரி நானும் உங்களுடைய இதே மன வேதனையோடு வாழ்ந்து கொண்டு பிறரைச் சந்தோஷப்படுத்தி அவங்கசிரிப்பைப் பார்த்து நானும் சந்தோசப்பட்டு அந்த அனுசரிச்சுப்போகனும் எங்கறத்தால.. நம்துணை எப்பவோ ஒருநாள் புரிஞ்சி ஒருவார்த்தையாவது ஆறுதல் கொடுக்கும் என்று 13 வருடகாலம் ஏங்கிக்கிட்டு இருந்தேன் கடைசியில் ஏமாத்திட்டு போயிட்டு... அனுசரிப்பு ஒரு செல்லாக்காசாப் போயிட்டு. மனவேதனைதான். என்ன செய்கிற எல்லாம் இறைவன் நாட்டம் அல்ஹம்துலில்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்!
இத்தனை நல்ல குனம் உடைய ஒரு பெண்ணை இழந்த உங்கள் கணவர் தான் துரதிஷ்டசாலி😞. அவருக்கு அதிஷ்டம் இல்லை. கவலை வேண்டாம் சகோதரி. பொய்யான வாழ்கையில் வாழ்வதை விட மெய்யாய் நீங்கள் நீங்களாய் வாழுங்கள். உங்களுக்காக வாழுங்கள்👍.
இறைவனுக்கு மட்டும் அஞ்சியுங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மன ஆறுதலை அருள்வான்! இன்ஷா அல்லாஹ்💚!
Beautiful speech sis..I realised to my life
பெற்றவர் போல யாரும் ஆகிவிட முடியாது.
அங்கீகாரம் தேடுவது வேறு அன்பு❤️😘 காட்டு வது வேறு.
அன்பு ❌இல்லையா சொல்லி புரிய வை இல்லை விலகிடு
Ithu tha சைய்த்தான் விரும்புவான்.
பெற்றோரிடம் test பண்ணாலம
இங்கே, அன்பை பற்றி மட்டுமே பேசி இருக்கிறேன்.
நான் வீன் வாதம் செய்ய தயாராக இல்லை. உங்களுக்கு பதில் video வில் வரும்.
நிச்சயம் பெற்றோர் போல யாரும் ஆகிவிட முடியாது.
உனக்கு தெரியுமா நான் சொல்லி புரிய வைக்க முயற்சிக்கவில்லை என்று?
யார் சைத்தான் யார் இன்சான் என்று படைத்தவனுக்கு தெரியும்.
@@Havula.Sஅல்லாஹ் போதுமானவன் sis. உங்கள் சூழ்நிலை யாரும் அறியமுடியாது. அவரவர்கள் அவர் தரப்பில் நியாயம் என்று செ சொல்வார்கள்.
அல்லாஹ் அனைத்து அறிந்த வன்.
Correct ah solriga sis namakaga yarum valzhrathu illa namadha nama family kaga valzhrom apavum yarum mathipathilai 👌❤️👍😊
Assalam alaikum
@@DONMD1985 waalaikum salam sis 💜😊
@@sulaihabanu3027 h r u ?
ஆம் நீங்கள் சொல்வது எல்லாம் உன்மை மாஷா அல்லாஹ்
நிச்சயமான உண்மை சகோதரி!
நிச்சயம் விரைவில் நன்மை நிகழ💚 அல்லாஹ் உதவுவான். இன்ஷா அல்லாஹ்!
Same life. This is very true🥹🥹🥹🥹🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
True only sister🙏
Aslam alaikum கவலை வேண்டாம் சகோதரி உங்கள் பேச்சு அழகு பெண்ணாக உங்கள் ஆழமான இதயத்தை உணர்கிறேன் இறைவன் உங்களோடு இருக்கிறார்
Wa alaikkum salaam.
மிக்க நன்றி 🙏சகோதரி!
உங்கள் பேரன்பிற்கு எனது நன்றி🙏.
எவ்வளவு இரக்கம் உங்களுக்குள். இப்போது உரக்க சொல்வேன் உங்களை போல் அன்பு சகோதரிகள் எனக்காக சிந்திக்க என் இதயத்தை உணர்ந்து ஆருதல் தர இருக்கிறார்கள் என்று.
நிச்சயம் இறைவன் மட்டுமே இன்றும் என்றும் உதவியாய் இருக்கிறான்.
Thanks again🙏 for the love💚💚💚
இந்த சகோதரியின் இதயத்தில் குடியிருக்கும் வெளிப்பாடுகளை
இறைவன் நிறைவேற்றித்தர பிரார்த்திக்கின்றேன்
@ நன்றி 🙏 சகோதரரே! இத்தனை நல்லுள்ளங்களின் துவாக்கள் கிடைத்ததற்கு ஆனந்தம். மாஷா அல்லாஹ்! இறைவனுக்கு நன்றி🙏🙏🙏
Jazakallahu kairan Kazeera. Aameen yaa rabbal aalameen. Sallallahu Alaa Muhammadh.
Alhamdhulillah. Thank you 🙏 sister.
அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி 🙏 சகோதரி🙂
சரியான பெச்சு உன்மைலே அல்லா உங்கள் வாழ்கைளும் எங்கள் வாழ்க்கைளும் உலக மக்கள் அனைவருடைய வாழ்க்கையும் சிறப்பாக அமைய வென்டும்
அல்ஹம்துலில்லாஹ்! மிக அழகான எண்ணம் உங்களுடயது😊
நிச்சயம் அல்லாஹ் நம் அனைவரின் வாழ்க்கையும் சிறப்பானதாக்கி வைப்பான்💚. இன்ஷா அல்லாஹ்!
தாங்கள் என்னை ஊக்கப்படுத்தியதிற்கு மிக்க நன்றி சகோதரி😊!
ஆமாம் மகளே சொல்வதெல்லாம் உண்மை எனக்கும் 77வயதாகிறது என் நிலைமையும் இதேபோல் தான் என் அப்பா செல்லமாக வளர்த்த நாள் வராதா என்று இன்னும் ஏங்குகிறேன் ஆனால் அதையும் தாண்டி வந்து விட்டேன் மறுபடியும் என் தந்தை தாய் வந்தால் தான் அது முடியும் தலை கீழாக நின்றாலும் அது கிடைக்காது அல்லாஹ் விரும்பினால் மட்டும் கிடைக்கும் என்னால் முடிந்த ஆறுதல் மகளே உனக்காக துவா செய்கிறேன் ஆமீன் கலங்காதே 😂
அம்மா, உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் கண்களில் கண்ணீரை😭வர வைத்துவிட்டது. என் தாயும் என் தந்ததையும் என் கண்முன் வந்து போனார்கள். நொடியில் கலங்கிவிட்டேன். அதனால் தான் உடனடியாக பதில் கொடுக்க இயலவில்லை. உங்களின் மேலான துவா கிடைத்ததற்கு நான் பெருமிதம் கொள்கிறேன். என் தாய் இப்போது இருந்திருந்தால் உங்கள் வயது தான் தாயே. என் அம்மாவின் பெயர் கூட “தாய்” தான்😊.
❤
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் இந்த நிலைதான் மகளோ
@@mumtajbanu8083
மனம் வலிக்குதம்மா😭 துவா செய்து கொள்ளுங்கள் அம்மா!
இந்த நிலை மாற வேண்டும். மாற்றி அமைக்கப்பட வேண்டும். தட்டினால் தான் திறக்கப்படும். மாற்றம் நல்லதே நிகலும் வரை நிச்சயம் போராடினால் மட்டுமே கேட்பது கிடைக்கும். இனி வரும் காலம் நலமாய் விடிய இறைவன் நல்லருள் செய்வானாக!
இன்ஷா அல்லாஹ்!
77 years 😂😂😂 ஆ நம்பிட்டனே
Assalamu alaikum mashaallah super speech very nice thank you so much. ❤❤❤❤❤
Wa alaikkum salaam. Thank you 🙏 so so much for your appreciation.
I am really happy💚 for all your
supports👍
I am getting more stronger💪🏻than ever.
Keep supporting sister😊
Real fact sister...correct speech
Thank you🙏 dear sister😊
அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
வ அலைக்கும் சலாம்.
நன்றி 🙏 சகோதரி!
Assalamu alaikum sister super speach good
Thank you 🙏 so much ☺️ sister…
Always be supportive👍
🎉🎉 yes you are correct jezakumulla khairan dear sister.
Thank you my dear sister😊.
Always be supportive👍
💯 fact sister. motivated
Thank you sister 🙏
Always feel motivated and be happy forever😊
Arumai ❤❤❤❤
Nanri tholi💚💚💚💚
உன்மையான பெச்சு❤
நன்றி🙏 சகோதரரே!
Yes I are true sister . Like your speah I too living for our family but I am fail in my life.😂
Thank you 🙏 for your appreciation 💚
Don’t worry🙂. Be happy. Also make others happy.
Definitely you will achieve in your life.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி என் கருத்தும்இதுதான் என்ன நிலையும்இதுதான்
வஅலைக்கும் சலாம் சகோதரி😊!
கவலை வேண்டாமம்மா உங்களுக்கு.
நம் சிந்தனையும் கருத்தும்👍 சரியாக தான் உள்ளது. நம் நிலையும் சரியாக மாறும். அதற்கு நம்மால் முடிந்த அளவு
முயற்சிப்போம்💚.
ஊடலின்றி கூடலுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்!
Keep smiling 😊
Very nice to hear
Thank you🙏 so much! 😊
Excellent message
Thank you brother 🙏
Great❤
Alhamdhulillah💚
Thank you 🙏
Mashah allah. All the words are true n nice speach. Like u so much sister. Alhamdulillah.❤
Thanks for your appreciation❤️.
Thank you🙏 so much sister. Alhamdhulillah, I am really happy😊 for all the love💚 you are showing on me.
May Almighty God shower all his blessings on everyone of us❗️
Supper sister thankyou
Thank you ❤️ for your support sister🙏
Keep supporting!
Spread positivity together💪🏻
Mashallah bless you aur all of your family mera bety since you have well explained to all women's and family members must realise how the ladies is really hard working to all of her family members. Your TAMIL speech is appreciated by everybody in the world my cute BABY Shukriya bety Amen ❤❤🎉🎉🎉🎉🕌🕌🕋🕋🙏🇵🇰🇵🇰🇮🇳🇮🇳🙏🙏❤❤❤❤🎉🎉🎉🎉💚💚💚💝💝💝💝💝💝💝❤❤❤❤🍎🍎🍎🍑🍅🍅🦅🦅🍅🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
Thank you 🙏 so much for your love and affection. Your message made me feel so special after a long time. Thank you once again for all your love 💚💚💚💚
I hope all the family members understand each other💛💛 well to live a
prosperous life👍.
And thanks 🙏 for your appreciation😊
MAASHAA ALLAH GOOD.
Thank you very much🙏
Always be supportive👍
நானும் இதே மாதிரி தான் இருக்கேன் சிஸ்டர்
நன்றி சகோதரி உங்கள் ஆதரவிற்கு! என்னை போல் தான் நீங்களும்.
எனக்கு புரியவில்லை சகோதரி. சிலர் நான் இல்லாத ஒன்றை பதிவிட்டுள்ளதாக காயப்படுத்துகிறார்கள். அடிப்பட்ட நமக்கு நாம் தானே ஆறுதல். அவர்கள் இஷ்டத்திற்கு பேசுகிறார்கள்.
இத்தனை பேர் பாதிக்கப்பட்டதை ஏன் பார்க்க மறுக்கின்றனர்?
Nanga irukom sister ungalukaga Allah ungalukum unga family Kum Neenda aayulum arokiyamum nimathyum santhosamum barakathum Ella nanamaium tharuvanaga Aameen aameen ya rabbul alamin ❤❤❤ en nilamaiyum athuthan sister ungal pechi romba aruthala iruku sister
Alhamdulillah
Mashaallah ❤️❤️
“உங்களுக்காக நாங்க இருக்கோம்“னு சொன்ன இந்த வார்த்தை அளவில்லா ஆனந்தம் சகோதரி! உங்கள் மேலான துவா கிடைத்தில் மிகுந்த மகிழ்ச்சி சகோதரி!
Lots of love💚and respect👍 to you sister.
@Havula.S Alhamdulillah
Jazakallahu khairan kaseera sis
Madam super tips i am sappot
Assalamu alaikum
Wa alaikkum salaam.
Thank you so so much 🙏
Keep supporting👍
Super super❤❤❤❤
Thank you 🙏 so much for your appreciation!
Lots of respect 💚💚💚💚
Assalamualaikum sis..im new subscriber 😊😊😊
Wa alaikkum salaam😊
Thank you🙏 so so much‼️
Unma than sister ❤❤❤❤💯
I will cry ur speech
Be strong 💪🏻 sister.
God Almighty will help us👍.
Don’t worry sister🙂.
You are absolutely correct sister. My only hope my two children after marriage. I am working lady. I'm like a servent with out pay for my husband.
Don’t worry sister🙂! You are a strong women 💪🏻. Go ahead and be happy for your children and be happy with your children. God watches everything. Don’t worry about anything. Stay strong👍
ரொம்ப ரொம்ப அழுதுட்டேன் உண்மைய சொன்னிங்க
சகோதரி, உடனடியாக reply செய்ய இயலவில்லை. கடுமையான தலை வலி மதியம் முழுதும்.
கலங்காதீர்கள். Strong ஆ இருங்கள். அல்லாஹ் நமக்கு நிச்சயம் ஏதோ ஒரு விஷயத்தில் நற்கூலி வழங்குவான். நடப்பதெல்லாம் நன்மைக்கே. அல்ஹம்துலில்லாஹ் என்று ஏற்றுக்கொள்வோம் முதலில். உங்களுக்கு பிடித்த சிறு சிறு விஷயங்களை மகிழ்வாய் செய்து வாழுங்கள். இறைவனுக்கு மட்டும் அஞ்சி, நல்வழியில் மட்டும் நடப்போம். இன்ஷா அல்லாஹ். இறைவன் நல்வழியில் நம் அணைவரையும் வைப்பானாக. ஆமீன்.
Super 👌sister ❤
Thank you 🙏 so much sister.
Lots of love 💚💚 to you sister.
100.100 உண்மை
நிச்சயமாக சகோதரி😌!
நிச்சயமாக நன்மை ஏற்படும்💪🏻
Always keep smiling💚💚
Nice sister
Thank you🙏 sister😊
Good point
அனைத்து பெண்களுக்கான உரிமை குரலாய்💪🏻 தான் என் குரல்💥 இங்கே ஒலிக்கிறது சகோதரரே!
Thanks 🙏 for your appreciation brother!
Suppar Sistar thanks
Thanks a lot 🙏 sister.
Keep supporting💚!
அழகா மனதில் நிக்குற மாதிரி பேசறிங்க
Thank you 🙏 sister 😊
பலருடைய positive ஆன comment ஒரு ஆறுதல் தருகிறது.
Supper Sister ❤
நன்றி 🙏 சகோதரி!
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி💚!
உண்மை யா ன ப தி உ சகோ த றி ❤️
நன்றி🙏 சகோதரி உங்கள் அன்பிற்கு💚!
Assalamualaikum neegal solvathalam unmai Nan muthiyavargalukku uthavi saiya asaipadugeran dua saiyaum
வ அலைக்கும் சலாம். மிகவும் அழகிய எண்ணம். அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்யட்டும். நிச்சயமாக துவா செய்கிறேன்.
Ok டீச்சர்🎉
ஐயா, அதற்கென்று teacher என்று கேலிக்கை செய்வதை போல் உள்ளது.
எனினும் நன்றி ஐயா🙏!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோதரி, நீங்கள் ஹிஜாப் முழு மைபடுத்தவும்.
வ அலைக்கும் சலாம்.
நிச்சயம் சரி செய்து கொள்கிறேன் சகோதரரே!
Super sister 🎉🎉🎉🎉
Thanks for your support sister🙏.
Always be supportive!
👍❤😊
Thank you 🙏 sister😊
السلام عليكم ورحمة الله وبركاته
Enna oru manidarum allahukkaga mattum than walanum.
Correct. But practical possibility appadi illai sister. Yaenu next video la thelivaa explain panran. Appadi yellaarum vaalndhaal mattumae mudiyum……
Assalam u allaikum unmaiyana karuthu naan anakkaka walkiran
Wa alaikkum salaam.
Super 👌. Ungalukkaagavum vaalungal ungal family kaagavum vaalungal. Neengalum mukkiyam thaan oru kudumbaththil😊
மிக்க மகிழ்ச்சி சகோதரி!
என்றும் மகிழ்ச்சி பெருகட்டும்💚!
God bles you
Thanks a lot🙏 for your prayers🙂 sir.
ஆணும் பெண்ணும் வயதானால் தனது எதிர்காலத்துக்கு ஓரளவு பணத்தை அல்லது சொத்துக்களை தனது பொருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் பேரன் பேத்தி என்று எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் இறுதியில் யாரும் கவனிக்க மாட்டார்கள். நம்மிடம் பணம் பொருள் இல்லை என்றால் நாம் செல்லா காசாக்கி விடுவோம்.
Baqavi.
நிச்சயமான உண்மை. இனி வரும் கானொலியில் இதை பற்றி பேசுவோம். நிச்சயம்! 🙏
உங்கள் கருத்து மிகவும் முக்கியமானது👍!
Ethula nanum uggala mathiriththan
Alhamdhulillah.
Iraivan udhavuvaan. Sandhosam manadhil irundhaal podhum.
Nam poruppugaludan iniyaavadhu nammaiyum konjam paarpomae.
Sela kudupathilla selapengal suyanalathu erukaga sister
Ungalidamae badhilum undu. Silar yendra vaarthaiyae adharkkaana badhil.
Silar mattumae suyanalavaadhigal. Perumbaalaana pengal paavappattavarkalaagavae vaalgiraargal yenbadhae nijam.
என் குரல் அப்படிப்பட்ட நல்ல பெண்களுக்கானது மட்டுமே💚.
🤲👍
Ungal bathyyu yanakku Aruthalaga irunthathu
Nandri 🙏 sagodhari. Yen vaarthai ungalukku aarudhal aa irundhadharku mananiraivu adaigiren. Kavalai vaendaam. Dhairiyamaaga irungal💪🏻
Edherkku mihe alehane theerwu ulledhu, anal adhei attru kollum mane
nele ele neengel Elle, rombe nondhu pooi erikkinge....❤
உண்மை. மிகவும் சரியாக சொன்னார்கள்.
ஆனால் காலம் வரும் போது ஒரு நாள் நிச்சயம் எல்லாம் மாறும்💛💛. Insha Allah!
❤❤❤🎉🎉🎉
Thank you 🙏 so much 💚💚💚💚
😢😢😢😢😢😢😢
Yes sister. But don’t worry. Be happy 👍
Thanks 🙏
S truth
சத்தியமான உண்மை 🙏 🙏
👍👍
Sharmila unmai taga suppar
Sahuther.ningal.solbathu.mutrlum.unmai.pengalin.kudumpathil.pengalin.thiyagam.pol.onrumah.ilai.Aangaluku.oru.velaithan.pengaluku.Aatheyam.ethai.Aala.aangaum.ninaigaum.super.sahothery.onmaya.sonnirgalAllah.ongauku.Aarulpurivanaha.Aa.een😂😂😂
Aameen.
Thank you 🙏 sister🙂
Allah anaivarukkum udhavuvaanaaga!
Nalla karuthu
நன்றி சகோதரரே🙏
I love u sister I like u so much ur speech....ur name & place ungala epdi contact pandrathu
I am Havula from Chennai sister.
Phone number vaendaam sister. Apparam idha kaaranam kaatti UA-cam yennidam irundhu parikkappada vaaippulladhu. So neenga paesa ninaippadhai comment pannunga. Naa adha video vaaga padhividran. Thodarndhu UA-cam valiyaaga support pannippom. Purindhu kollungal sagodhari🙂
SHUTHAHER Thaya manokari 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌💯👌👌👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Also, thanks for the appreciation😊
🎉
மிக்க நன்றி🙏 சகோதரரே.
Always be supportive 👍👍
❤
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி🙏
Enna niraiya aal kaayappaduthiyirukkaanga sis.naan allahukkaaha vaalavendum endrupoana kaalam mislimhalai mannikkanum endrakolhaikkul allahukkaahaveponen sis aanaa adha yellaarum advantage yeduthukitu en vaalkaiyaiye kulappittaanga.en vaslkaiye alinjippoachi ennaala mudiyala sis ullukkulla avlo vedhanai
Ungalukku Vetri nichchayam💚.
Marimai ondrai anji vaalum neengal, nichchayam vetriyaalarae💚.
Indha ulagil vaendumaanaal avargal jeyiththirukkalaam. Nichchayam unmaiyyaana vetri nichchayam ungalukku thaan. So kalangaadheergal sister. Ungalukkaaga oru video podugiren.
Nimirndhu nillungal. Neengal vaala aayiram kaaranam irukku sister. இறைவனுக்கு மட்டும் அஞ்சி வாழுங்கள் சகோதரி😊.
Nichchayam nallaa iruppinga👍
❤❤❤❤❤❤❤❤
Thank you🙏 for your love❤️. Lots of love and lots of respect to you too❤️
السلام عليكم ورحمة الله وبركاته
Wa alaikkum salaam 🤲
❤❤❤hii
Hi 👋. Thank you 🙏
Keep supporting!
imlikesister
Thank you 🙏 sister.
Keep supporting🙂
👍🏻👆🏻👍🏻
நன்றி சகோதரி😊
Thanks🙏 a lot!
@Havula.S sister... பெண்ணோடு உணர்வுகளை நீங்க கொண்டு வந்து இருக்கீங்க 💐🤲🏻👍🏻
நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்
சென்னையிலிருந்து பேசுகிறேன் சகோதரரே!
உன்மைதாங்க
ஆம், தோழி!
நிச்சயம் புரிதல் ஏற்படும்.
So, கலங்க வேண்டாம் சகோதரி😊!
Ys ...mothers ippadittan ikkirangga
Yes, old mothers la irundhu young mothers varaikkum idhae pattern thaan. Adhaan yaen yendru yen kaelvi. Anaivarum vaala pirandhavargalae. Yelloraiyum pola thaai kum vaalvadharkku urimaiyum undu thaanae . Aanaal, urimai ilandhu nirpadhum yedho vaalkaiyai vaalradhum, manasu valikkiradhu😔.
Tholudu allahuvidem doa sainga ungal pidikumbady unga life maarum
கண்டிப்பாக சகோதரி! நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி கேட்டு வருகிறேன். Alhamdhulillah!
Sister unga ketta pesanum sister
Sila vishayangal dhooraththil irundhaal mattumae alagu sagodhari💚.
Kavalai vendaam👍. UA-cam vaayilaaga nichchayam ungalukkaana aarudhalum thelivum yennudava intha channel moolam avvappodhu padhividuvaen. Adhan moolum nalla natpum manasukku thelivum nichchayam kidaikkum.
Kobiththukollavaendhaam sagodhari🙏
Unmaitha nega sollurathu
Migavum thevayanapathivu
நன்றிகள் பல😌
நிதர்சனமான உண்மை.
வாழ்வில் தொடர்ந்து பயனிப்போம்
சகோதரி🙏
Don't stereo type
What is there to stereotype others?
Truth is always bitter.
I am not talking about all the men.
I respect all the kind-hearted men who really care and love their wife and treat their wife in a respectable manner.
Here, I am talking about the pain of women whose husbands fail to take care of their wife with mercy and kindness.
I am not that silly minded person to make others believe the wrong and false one. And I am not that kind of person. Truth is truth. Fact is fact. Only the sufferers know how painful it is. Speak to the heart please🙏 .
@@Havula.S You are talking inside your own world. You do not know the woman of this era. Most of the divorce happens these days because of the woman. The woman of these days do not know to respect the men.Just because they started to work hey think the husbands do not care about them. Please do some research before you put your posts
Alhamdhulillah! I believe that you started to think deeply in the opposite person’s position.
Actually I am not against men as I said in my previous conversation. There are so many good men are there in this world. And there are women who are very evil and greedy.
In a separate video, I will point out even the mistakes done by women too. But in one video, I cannot merge everything, right? I think that is why it seems like this in your eyes.
To be honest, I saw many good men and women also. At the same time, cruel men and cruel women exist in this world. You might have seen that kind of women only in your circle or you might have experienced the ugly thing with someone personally. That may be the reason that made you to speak and think about the women in general in the way how you said. Please understand, in all the era, good and bad things exist. Similarly, good and bad women do exist. Please, once again, telling you that speak with your heart. I don’t want any bitter argument. You might have suffered and that might have made you to speak like that. Only God knows. But I can just understand it. Truth is always truth brother. If you understand and agree, post your reply with thumbs up. Else, your wish please.
@@Havula.S That is your understand. I did suffer or experience anything like you think. What you have put in this post is completely wrong and you understand only one side of the story. Don't do this anymore.
@ That is your opinion. My understanding is correct only. I don’t need anyone to comment on my opinion. Even I can say that your opinion is wrong, in general. Sorry brother. I am not ready to argue with you. Please ignore and skip my video.
Saodari.ungal.warththai.wasthuwam.nala....kanawanai.valum.podhu.sila.pengal.than...
Kanawan.pilaigal....
thai.enum.maruvadhi..udan.valum.podhu....
Sila.manaiveemar....
Thaimar.vitil.ellame.....naanthan.endru.ninaikkurangal
@@melafeer4523
Adhu aanavam😠 adhigaaram😡
Appadi oru pen ninaiththaal adhu migavum thavaraana kannottam sagodhararae. Aanaalum appadiyum pengal oru silar irukkaaththaan seigiraargal. Appadipatta pengal miga kuraivae. Insha Allah, Allah avargalukku nalvaliyai kaattattum. Avargalin manam thirundhattum.
Don't divert the womens do namas youtube is a big saithan
I am not that kind of person to divert women. I am one among those women who suffer. Please don’t advise others. It is easy to advise but not easy to follow.
First you stop commenting bad about others.
Here, in this video, the message I shared with all those people made the mind of many women calm. That means everyone of us is going through the similar thing. We need justice. We also want to live a peaceful life. We do not ask for money. We just ask for peace. That’s all.
Your message disturbed my mind and inner peace. That is the act of shaithaan first of all. Why can’t you accept the fact first of all?
Depends on the usage of UA-cam, UA-cam can be either good or bad. Stop posting such a bad and negative comment. If you don’t like the video, that’s up to you. Just skip my video.
I think you are also a kind of individual who never gives such importance to women at home. Please change your mindset if it is true. If you are a good individual who care women at your home, I am happy for that. And like that, every women wants a happy and peaceful life first of all. Just try to understand. If not, try to ignore and skip the video.
Sister u r speech is against islam so allah will teach u for money making in youtube is not a life every thing in holy book so .. better u think 🤔I am not a maleist but saithan never shows the right path
@@fatview6545 I am not at all against Islam. Ashfaghfirullah! Allah knows the best. Brother actually I don’t want to prove my imaan to anyone.
Already, Allah taught me many lessons like how this Dunya is. From those lessons, I learnt atleast few things brother. I will not allow shaitaan in my life forever.
UA-cam is primarily for money making purpose only. I agree. And everyone agrees. We all know that. Like everyone, being a homemaker, I want to earn some money that will help my family and reduce some burden. What’s wrong in that?
But there are many ways to earn money in UA-cam right? Alhamdhulillah, I know what to choose and what not to choose. This selection might be difficult but could not be wrong at all. Only Allah and we, the suffering women know the pain of our heart.
I want to make every women like me to get some clarity and mind relaxation by watching my video. It will lower the stress of the suffering women like us. Again, Allah knows the best. Actually, I don’t want to argue with you brother. And just replying you in a friendly manner.
❤
Thank you 🙏 so much sister🙂
SHUTHAHER Thaya manokari 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌♥️👌
Yes, sister.
Thank you🙏 for agreeing 👍