உழைப்பால் உள்ளத்தால் உயர்ந்த திரு தமிழ்ச் செல்வனின், செவ்வி இன்றைய இளைய தலைமுறை மீண்டும், மீண்டும் பார்த்துப் பரவசமடைய வேண்டும். ஈழத் தமிழர் மேல் அளப்பரிய அன்பு கொண்ட அவர் சகல செளபாக்கியமுடன்,குதூகலமாக குடும்பத்துடன், நீடுழி வாழ வேண்டும். அற்புதமான, அருமையான பேட்டியை ஒழுங்குபடுத்திய திரு. சித்திரா இலட்சுமணன் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
சித்ரா சார் 🙏 நன்றி நன்றி 🙏 நன்றி 🙏 இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை எங்களுக்கு அளித்ததற்கு, தான் மட்டுமே நல்லா இருக்கனும் என்று நினைக்கும் இவ்வுலகில் அடுத்தவர்கள் நல்லா இருக்கனும் அடுத்தவர்களுக்கு தரமான வயிறார ரூசியுடன் பசி போக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தொழில் செய்யும் தமிழ் செல்வன் அவர்களுக்கு வணக்கம் 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி
Just I started view one episode without much of attention, but ended up by watching all the episodes of Mr Tamil Selvan of RR. I felt the emotions when he expressed his experience. Great Sir
கரூரில் R R பிரியாணி கடை போடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் தமிழ் செல்வன் சார். நான் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவன் . உண்மை, உழைப்பு, நேர்மைதான் எனது தாரகமந்திரம். தாங்கள் என்னை அருள்கூர்ந்து தொடர்கொள்ளவேண்டுமாய் அன்போடு, உரிமையோடு வேண்டுகிறேன். நம்பிக்கையுடன், உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி, கரூர்.
Hello Chithra, i am from Sri Lanka, would like to contact this business man. want to start and introduce his Briyani here. Can u please help me to connect with him
சினிமா கதாநாயகர்களை கொண்டாடுபவர்களுக்கு முன்பு நிஜ ஹீரோ நீங்க தான் சார்...
Correctaga sonneenga unmayana hero.
சரியா சொன்னீங்க நண்பா
ஒரு நிமிடம் கூட தொய்வு இல்லை, இவர் என் லட்சிய குரு, நன்றி சித்ரா சார்.
👍 உண்மை 🙏
நீங்கள் ஒரு தொழில் அதிபர் என்று தான் நினைத்தேன் ஆனால் நீங்கள் ஒரு கடவுள்
அன்பு, பன்பு, நேசம், கருணை, மனிதாபிமானம், தியாகம், கொடை கொண்ட கழக ஆசான்.
மனைவியை பாராட்டும் இவருடைய மாண்பு மிக சிறப்பாக இருக்கிறது..
உழைப்பால் உள்ளத்தால் உயர்ந்த திரு தமிழ்ச் செல்வனின், செவ்வி இன்றைய இளைய தலைமுறை மீண்டும், மீண்டும் பார்த்துப் பரவசமடைய வேண்டும். ஈழத் தமிழர் மேல் அளப்பரிய அன்பு கொண்ட அவர் சகல செளபாக்கியமுடன்,குதூகலமாக குடும்பத்துடன், நீடுழி வாழ வேண்டும். அற்புதமான, அருமையான பேட்டியை ஒழுங்குபடுத்திய திரு. சித்திரா இலட்சுமணன் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
சித்ரா சார் 🙏 நன்றி நன்றி 🙏 நன்றி 🙏 இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை எங்களுக்கு அளித்ததற்கு, தான் மட்டுமே நல்லா இருக்கனும் என்று நினைக்கும் இவ்வுலகில் அடுத்தவர்கள் நல்லா இருக்கனும் அடுத்தவர்களுக்கு தரமான வயிறார ரூசியுடன் பசி போக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தொழில் செய்யும் தமிழ் செல்வன் அவர்களுக்கு வணக்கம் 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி
நீங்கள் நல்ல தொழில் அதிபர் மட்டும் அல்ல நல்ல மனிதர் கடவுள் உங்கள்ளையும் குடும்பத்தையும் நல்லா வைத்து இருப்பார்🤲🙏
அருமையான தன்னம்பிக்கை சார். நீங்கள் பல பேருக்கு முன் உதாரணம் 🙏
நல்லவனுக்கு நல்லது செய்யிரதுல ஆசைதான் இருக்கும் ஆனால், இவருக்கு நல்லதை மட்டுமே செய்யிரதுல இவர் இரத்தத்லில் இருக்கு. வாழ்த்துகள் ஐயா!
தமிழகத்தில் VKT, பாலன் ( மதுரா ட்ராவில்ஸ் ) அவர்கள் மற்றும் சேலம் RR பிரியாணி, தமிழ்செல்வன்!! நீங்கள் இருவரும் தமிழகத்தின் சிறந்த எடுத்துகாட்டு!!🌹🌹
வாழ்க, வளர்க திரு தமிழ்ச் செல்வன் அவர்கள். நான் கோவையிலிருந்தாலும் அவர் செய்யும் பிரியாணியை சாப்பிட ஆவல். கடவுள் அருளட்டும்.
நல்ல எண்ணம் தான் இவரை உயர்த்தி இருக்கிறது ❤️ எண்ணம் போல் வாழ்கை ❤️
The key success for Mr. Tamilselvan is positivity and integrity.
Just I started view one episode without much of attention, but ended up by watching all the episodes of Mr Tamil Selvan of RR. I felt the emotions when he expressed his experience. Great Sir
Sir, superb.. Tamilselvan hats off u... especially telling abt ur family
என்ன அற்புதமான நல்ல மனசு ஐயா உங்களுக்கு. வாழ்க வாழ்க! தன்முனைப்புப் பேச்சாளர்கள் எல்லாரும் இவர் பேசுவதைக் கேட்க வேண்டும்.
தமிழ்ச்செல்வன் சார் நீங்கள் ஒரு மருத்துவக் கல்லூரி துவங்க வேண்டும்
எதார்த்தமான மனிதர்
யோவ் மெய்யாலுமே நி Great ya ❤️❤️
நன்றி ஐயா மதுரை இல் ஒரு கடை உருவாக்கவும்
Speech from the heart...!!! Excellent Sir. Wish you all the best for all your success, healthy & happy life..
Thanks chitra.... Sir..... Love you tamil selvan sir
ஐயா இவ்வளவு மனிதநேயம் உள்ள மனிதரை இப்பொழுதுதான் பார்க்கிறேன்.
நல்ல பதிவு. இருவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி
MBA class edukura alavukku ivaru kita Knowledge irukku.. Padipukkum arivukkum samandham illa nu solradhuku ivaru periya example
வாழ்க சகோதரா, இரத்தம் நீரை விட கடினமானது.
அருமை அருமை
சூப்பர் சூப்பர் சூப்பர் தமிழ் செல்வன் sir
RR sir very very gret sir
Enna manushayan indha aalu 🙏👏👏
Sir your are legend sir you're are great example for the young generation sir hats of you sir
ஐயா வாழ்க
Great person with a humble heart! Hats off to MR. Tamilselvan. may be the name(Tamil) he has got a humble heart.
பேசிட்டே இருக்காருப்பா மனுஷன்... ❤️❤️
Thanks sir......
Great Human being. Excellent Interview.
அருமையான பதிவு
வாழ்த்துக்கள் 💐🙏
Innum Salem Tamizh selvan madhiri aalunga erukara naala thaan manidhabimanam innum vazhgiradhu !! Vazhthukal Sir !!!
The Great Man💐
Yes
Good man 👌👌👌
சார் நீங்க உண்மைய மட்டும் தான் பேசுறிங்க! எனக்கு ஒரு சின்ன ஆசை உங்கள நேரில் parthu ஆசி வாங்கனும்னு ஆசை
Great sir
உழைப்பின் சிகரம் எல்லாத்தையும் வெளிப்படையாக பேசுகிறார்.
Great man hats off sir
வாழ்க வளமுடன் 💕💕🌹🌹❤❤
Super sir
8:30 To 15:30 👍🙏🙏🙏🙏🙏🙏
கரூரில் R R பிரியாணி கடை போடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் தமிழ் செல்வன் சார். நான் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவன் . உண்மை, உழைப்பு, நேர்மைதான் எனது தாரகமந்திரம். தாங்கள் என்னை அருள்கூர்ந்து தொடர்கொள்ளவேண்டுமாய் அன்போடு, உரிமையோடு வேண்டுகிறேன். நம்பிக்கையுடன், உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி, கரூர்.
வாழ்க வளமுடன்
Super Annan
உன்மையான சிறந்த மனிதர்
Super sir !
ஐயாவினுடை ஒவ்வோர் வார்த்தையும் ஒவ்வொரு படிப்பினை.
Ennarumai TAMIL Anna ungalodo Nanum than, Nan munnere mudiyamal kastathil irukken
ஐயா திருப்பூருக்கு ...வாங்க..
Udharana purushan. God bless this man . Good intentions good actions.
உணவக தொழிலின் பல்கலைகழகம்....
சூப்பர்
சார் எல்லோரும் ஹீரோ ஹீரோ ஹோண்டா நீங்கதான் உண்மையான ஹீரோ
நல்ல மனிதர்
Well said sir.
Really innocent person
Next time when I visit Chennai I will try the biriyani from your hotel.
All the best Tamil Selvan Sir
Maa Manithan
13:00 👏👏👏
Super👑💎
At first I thought he is very genuine person
Video super
மனிதாபிமான மனிதன்
கடவுள்
Super
ஸ்ரீ
Uthaaranam thaaii yinkaruvarai meeka sirantha uthaaranam
Namaskaram anna
Hello Chithra, i am from Sri Lanka, would like to contact this business man. want to start and introduce his Briyani here. Can u please help me to connect with him
💙💙💙💙💙💙💙💙💙
7:30
10:30------🙏🙏🙏🙏
Sir sappadu micham ahna... Atha yeppadi samilipinga....
Edapaadi..benamis
Dei.....Dei......Deiiiiiii
Social interviews 2 episode enough. Otherwise it's boring
Not on this person
Not this guy. 99% people won't agree with you that this guy's speech is boring
வாழ்க வளமுடன்
Super