ஆசிரியர் சொல்லால் மாறிய லட்சியம்.. மதியால் அடியோடு மாறிய விதி.. ஆட்டோ ஓட்டுநர் மகன் டூ IIT..

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • ஆசிரியர் சொல்லால் மாறிய லட்சியம்.. மதியால் அடியோடு மாறிய விதி.. ஆட்டோ ஓட்டுநர் மகன் டூ IIT.. ஊரே கொண்டாடும் மாணவனின் சாதனை
    #virudhunagar #student #iitexam #parthasarathy #thanthitv
    ஆட்டோ ஓட்டுநர் மகன் JEE தேர்வில் வெற்றி பெற்று ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங்கில் இணைந்துள்ளார்... ஏழை மாணவர் சாதித்தது எப்படி?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
    Uploaded On 14.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 54

  • @jcbvel1278
    @jcbvel1278 Місяць тому +53

    மருத்துவ துறைக்கு ஆசைப்பட்டு அது முடியாததால் மனம் தளராமல் வேறு துறையில் சாதனை செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்..!👍

  • @muthuthaimuthu6125
    @muthuthaimuthu6125 Місяць тому +23

    தம்பி வாழ்த்துக்கள் கடின உழைப்பு மட்டும் இருந்தால் போகும் எதையும் சாதனை படைக்கலாம சிகரம் தொட்ட மாணவன் அனைவருக்கும் முன் உதாரணம் வருமையை உடைத்தெரிய கல்வி மட்டும் போதும்❤🎉🎉🎉🎉

  • @gcb6185
    @gcb6185 Місяць тому +8

    இப்போ இந்த மாணவனின் IIT படிப்பு செலவும் TN Govt ஏற்று கொள்ளும். இது எந்த மாநிலத்திலும் நடக்காத அதிசயம். இவனை ஊக்கப்படுத்திய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்...

  • @karthickrahulg4259
    @karthickrahulg4259 Місяць тому +2

    👍👍👏👏👏👏
    நானும் இதுபோன்று IIT MADRAS யில் படிக்க என்றே பல வருடங்களாக விரும்புகிறேன்
    நிச்சயம் வெற்றி பெறுவேன் என நம்புகிறேன்

  • @user-nz2jh8nz1v
    @user-nz2jh8nz1v Місяць тому +14

    அருமை வாழ்த்துக்கள்

  • @kumarank6209
    @kumarank6209 Місяць тому +7

    வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வான் உயர வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-wc6hs4fg2g
    @user-wc6hs4fg2g Місяць тому +8

    Heartly congratulations.wish you all the best....

  • @jcmatrixpestcontrol3631
    @jcmatrixpestcontrol3631 Місяць тому +1

    நான் முதல்வன் திட்டம் ஒரு மகத்தான திட்டம். தமிழ் நாடு முதல்வர் முத்துவேல் கருனாநிதி ஸ்டாலின் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான திட்டம்.

  • @syedbeemasiraj7784
    @syedbeemasiraj7784 Місяць тому +5

    Great Achievment💐💐

  • @sundaramkannan8538
    @sundaramkannan8538 Місяць тому +2

    மேலு‌ம் நன்கு படித்து முனைவர் பட்டம் பெற்று ISROவில் ஆராய்ச்சிகள் செய்து MARSல் கால் பதிக்கும் முதல் விஞ்ஞானியாக வளரட்டும்

  • @parusundari1967
    @parusundari1967 Місяць тому

    Congratulations to Tr.Parthasarathy 🎉🎉and Thanks to Honble Education Minster
    Tr.Anbil Mahesh Sir.🙏🙏

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Місяць тому +4

    ஆசிரியர் பெயர் பள்ளியின் பெயர் தெளிவாக வெளியிட வேண்டுகிறேன்

  • @ganesan.s603
    @ganesan.s603 Місяць тому +2

    Yaarunga sonna medical ku athigama selavu agumnu nalla mark 680+ edutha AIIMS polam verum 5876/- for 5 yrs athuve AFMC Pune Maharashtra ku pona mbbs freeya padikkalam
    Any way all the best brother 👍😇😇

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Місяць тому

    தம்பிக்கு வாழ்த்துக்கள்..... 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 Місяць тому +1

    Thank you... Honourable stalin sir👏👏👏govt school given a coaching because of this tamilnadu government

  • @BhuvaneshwariS-gj1by
    @BhuvaneshwariS-gj1by Місяць тому +2

    Congratulations Brother.
    Best wishes for the future.

  • @rameshdharmalingam4049
    @rameshdharmalingam4049 Місяць тому +1

    All the Best brother
    God bless you

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Місяць тому +2

    Congratulations all the best

  • @mercyrajkumar2322
    @mercyrajkumar2322 Місяць тому +2

    Good parents God bless you ma🤝💐

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw Місяць тому +3

    👍👍

  • @Kavins-viyugam
    @Kavins-viyugam Місяць тому +1

    Congratulations....🎉🎉❤❤❤

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq Місяць тому

    Congrats Parthasarathy.

  • @Muthuselvaraja999
    @Muthuselvaraja999 25 днів тому

    ❤ நான் முதல் திட்டத்தில் தளபதி வாழ்க டிஎம்கே

  • @saraladevisarangapani2348
    @saraladevisarangapani2348 Місяць тому +1

    Congratulations

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 Місяць тому +1

    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @victormanickam4387
    @victormanickam4387 Місяць тому

    வாழ்த்துக்கள் மகனே!!!❤❤❤❤❤❤❤

  • @dukeduke5324
    @dukeduke5324 Місяць тому +1

    Congratulations thambi❤😊

  • @tseetharaman
    @tseetharaman Місяць тому

    இன்றைய இளைய தலைமுறைக்கு இவர் ஒரு முன் உதாரணமாக. வாழ்த்துக்கள்

  • @user-nd8cx7sy8e
    @user-nd8cx7sy8e Місяць тому

    Vaalthukkal sahodharar parthasarathy

  • @sri.m.subikeesh8953
    @sri.m.subikeesh8953 Місяць тому +1

    Best wishes bro even I failed to crack jee mains with 58 %ile since lack of motivation and more procrastination but one day I will meet u in IITM

  • @Vijaydv
    @Vijaydv Місяць тому +6

    திராவிட ஆட்சிய பாராட்டுங்கப்பா??
    இது வட நாட்ல இருக்கா??

    • @straightforward2024
      @straightforward2024 Місяць тому

      Andha paiyan padicha school caste vachu oru naai pesuran bro inga....naainga padikuradha paakadhunga jaadhi jaadhinu kadharudhunga

  • @anitha1156
    @anitha1156 Місяць тому +2

    Vera level pa..en ponnukum sollite eruken..ava konja neram padichaale jaasthi padichitten nu rest yeduthukara...congrats pa🎉

  • @soniyaedinjoe6116
    @soniyaedinjoe6116 Місяць тому

    Super ma

  • @sasikala5746
    @sasikala5746 Місяць тому

    Valthukkal

  • @v.senthilkumar575
    @v.senthilkumar575 Місяць тому

    Good Luck 🎉

  • @megalamegala7458
    @megalamegala7458 Місяць тому

    Congratulations 🎉🎉🎉

  • @logarajans7996
    @logarajans7996 29 днів тому

    👌👌👌👌👌👏👏👏👏👏

  • @HemamaliniSasikala
    @HemamaliniSasikala Місяць тому

    Congratulations bro

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej Місяць тому +4

    1970 1980 1990 லிருந்து இவர்களுக்கு உதவுவது ஆசிரியைகள்தான் நீங்கள் படியுங்கள் உங்களுக்கு மார்க்கில் சலுகை இருக்கு என்றுசொல்லியே சொல்லியே உதவி செய்தார்கள் இவர்கள் வளர்ந்தவுடன் பெரியாரால் படித்தோம் திருமாவால் நாங்கள் மேலே வந்தோம் என்பார்கள்

    • @straightforward2024
      @straightforward2024 Місяць тому

      Dai porambokku ellarukum dhanda salugai iruku....jaadhi verila pesura naaiku enga theriya pogudhu....naaye nee mathavangala avamanapaduthi keezhsaadhikaranganu solluva nee mel jaadhinu solluva apdilam sonnalum unaku salugai adhigama tharanuma....nee ellaraiyum samaama nadathuda apuram paaru ezhaigaluku mattum salugai tharuvanga....veliye na meljaadhinu solla vendiyadhu veetuukulla ponadhum poi orama ukkandhu kadhara vendiyadhu kammiya salugai varudhunu

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Місяць тому

    Uppiyaga illathathu happy 🎉🎉

  • @goldenwhitegw5678
    @goldenwhitegw5678 Місяць тому

    Say thx to seat allotment also.

  • @rkcranipet5124
    @rkcranipet5124 Місяць тому +3

    Yen da ni pass aggu agatha po yen da interview koduthu usura vangura v2la now they scolding

  • @vallinayagam2954
    @vallinayagam2954 Місяць тому

    Neet difinately MBBS TRY TO YOU HAVE

  • @raprabaa
    @raprabaa Місяць тому

    Meanwhile seeman put his children in convent school

  • @jukala968
    @jukala968 Місяць тому

    இதுக்கு அப்புறம் ஒரு பைசா செலவில்லாமல் படித்துவிடலாம்😅😅😅😅

    • @p.kiruthika
      @p.kiruthika Місяць тому +1

      Sonnalum sollattalum athu unmai than.
      Govt school la padichu premier institute la seat kidaicha, TN govt avanga full fees ah kattuthu. Indha paiyan onnum selavu panna vendiyathu illa

  • @sathishkumar-ny9ml
    @sathishkumar-ny9ml Місяць тому +1

    Nan mudhalvan thanks for stalin govt

  • @ManojKumar-wz1tg
    @ManojKumar-wz1tg Місяць тому

    Congratulations