Power of Attorney/அதிகார முகவர் -வழக்கறிஞர் த இராமலிங்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 65

  • @saravanand1846
    @saravanand1846 4 роки тому +3

    உங்களின் அனைத்து பதிவுகளும் அனைவருக்கும் எளிய முறையில் புரியும் வகையில் உதாரணத்தோடு சட்ட விளக்கம் தரும் உங்களுக்கு பல கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . நீதிமன்றத்தில் தனக்கு தானே வாதாட உங்களின் வீடியோ பதிவு எங்களுக்கு உதவியாக இருக்கும் வாழ்த்துகள் சார் இன்னும் உங்களின் சேவை எங்களுக்கு தேவை சார் .

  • @shanthakumarpandian8747
    @shanthakumarpandian8747 Рік тому

    மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா.👍👍🙏🙏

  • @sivasamik6899
    @sivasamik6899 Рік тому

    Very clear explain sir🎉 Thank you very much sir🎉

  • @syedjunaid8338
    @syedjunaid8338 3 роки тому

    Thank u thank u thank u very much sir. One rowdy froud has taken our power of autorny and creating issues now I got clear idea thanks a lot sir

  • @fiyazurabdul7734
    @fiyazurabdul7734 Рік тому

    super video thanks

  • @secularman3402
    @secularman3402 4 роки тому +2

    Good speech sir. I understand your enormous knowledge and I seen Thirukuran in your book shelf. It means you are reading all the things so you gain more knowledge and I like this sir. I want to read about Bagavat gita and Bible. So we can live in multi cultural society. By Tamil Mohamed

  • @badhushabadhusha2504
    @badhushabadhusha2504 3 роки тому

    Very useful explain. Great sir

  • @BHARATHKUMAR-kj2tp
    @BHARATHKUMAR-kj2tp 3 роки тому

    அருமையான பதிவு ஐயா

  • @rrkatheer
    @rrkatheer 4 роки тому

    Sir, Please continue to post more such useful videos ... keep educating us sir..thanks

  • @muthu6498
    @muthu6498 4 роки тому +4

    we learn power of attorney from u.. thank u sir.. great

    • @rthirupathi
      @rthirupathi 3 роки тому

      அருமை 🙏 நல்ல விளக்கங்கள் 🙏நன்றி🙏

  • @mohamed8431
    @mohamed8431 3 роки тому

    great explain sir thank you

  • @gtnboss
    @gtnboss 4 роки тому +1

    Sir, post videos about power of attorney given at sub registrar office other than property registered sub registrar's office.It will be use full in this lock down period.Can we register power of attorney at other sub registrar office in tamilnadu and other states?
    Expecting favorable reply.

  • @krishnaabrothers7451
    @krishnaabrothers7451 3 роки тому

    Respected Sir
    Ennoda Thantha nadathi varum civil case avarukku pinnal avar Magal athey athigarathodu nadatha power of attorney kodukka mudiyuma sir

  • @GM_Subash
    @GM_Subash 2 роки тому

    ஐயா,எனது கணவர் adjudication power 2008 வழங்கினார்,தற்போது இந்தியாவில் மருத்துவ மனையில் உள்ளார் மேற்படி காரணத்தால் Register office வர இயலாத சூழ்நிலையில் உள்ளார், எனவே adjudication power மூலம் தற்போது விற்பனை செய்ய இயலுமா????

  • @seramesh1977
    @seramesh1977 2 роки тому

    A father with 2 major children's and 3 minor children's behalf of all children father had made power to person to sale thire property in 1984. In 2005 the father has died but power agent still using the power and selling the property is it valid kindly reply sir

  • @ravishankar2508
    @ravishankar2508 2 роки тому

    Can power of attorney can file a case against the executant who had given that power after selling that property?

  • @baskaranmohan3603
    @baskaranmohan3603 3 роки тому

    Dear sir In case power agent sold the plot through the registered power to some party after three years back the princepal can claim the property.

  • @RameshRamesh-wm6tu
    @RameshRamesh-wm6tu 4 роки тому

    sir till now our family land is in joint patta of my grandfather(raju) and his brother(muthu). we call him for property partition registration process. but he(muthu) doesn't come. it seems that without my grandpa(raju) agreement
    and signature they are trying to get separate patta and registration document to his(muthu) name. how may i oppose him(muthu) preventively to get patta partition and registration process on his name(muthu)? please tell me the procedure to show my objection against his(muthu) patta partition and registration of property partition deed.

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 2 роки тому

    பவர் ஏஜென்சி கேன்சல் பண்ணாமல் பிரின்சிபல் இடம் பிரா பட்டியை வாங்கலாமா தயவுசெய்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏

  • @akilmutnumuthu7867
    @akilmutnumuthu7867 4 роки тому

    வாழ்க வளமுடன் அய்யா

  • @mohamed8431
    @mohamed8431 3 роки тому

    my father's friend cheated in power of attorney in 2008.what can I do now

  • @geologistindian6406
    @geologistindian6406 2 роки тому

    ஜென்ரல் பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்த முதல்வர் முகவரை ரத்து செய்யாமல் அந்த சொத்தின் மேல் வங்கிக்கடன் பெறமுடியுமா ? ஐயா சட்ட விளக்கம் கூறுங்கள் ஐயா வணக்கம்.

  • @ashokraja87
    @ashokraja87 4 роки тому +1

    If POA HOLDER dies, whether their legal heirs has the right to execute any sale deed?

    • @ksj3045
      @ksj3045 3 роки тому +1

      Agent died no legal heirer authority's

  • @ahmedsameer2127
    @ahmedsameer2127 Рік тому

    Can we write gift deed

  • @aneetai5879
    @aneetai5879 2 роки тому

    Super sir

  • @manojkumar-wt2nk
    @manojkumar-wt2nk Рік тому

    1989 lea power notary lea register paniruku 2000 lea notary lea cancel panniruku register office pogalea intha process selluma ?
    Notary public selluma sir ?
    Sir please reply me ..

  • @meetan-
    @meetan- 4 роки тому +2

    என்னுடைய வக்கீல் என்னிடம் பீஸ் வாங்கிக் கொண்டு , opposite party க்கு மறைமுகமாக பணத்திற்காக வேலை செய்தால் என்ன செய்வது என்பதை கூறவும்..

    • @a.rajapandian3722
      @a.rajapandian3722 4 роки тому +1

      Give complaint to Barcouncil about your Lawyer ........

    • @sankarsubbiah368
      @sankarsubbiah368 4 роки тому

      ஒருவர் தன் நிலத்தை ஒருவருக்கு பவர் கொடுக்கிறார்..அவர் அதை பயன்படுத்தி இன்னொருவருக்கு அடமானம் வைக்கிறார்.இவையனைத்தும் கேன்சல் பன்னாமல் நிலத்தின் உரிமயைாளர் இன்னொருவருக்கு கிரையம் செய்கிறார் இதில் நிலம் யாருக்கு சொந்தம் சொல்லுங்க சார்.

    • @a.rajapandian3722
      @a.rajapandian3722 4 роки тому

      @@sankarsubbiah368 Sir, it depends upon how the case is proceeded in trail. As you asked I can give clarification regarding how court look in to the issue. Court mainly see whether the purchaser is genuine purchaser or purchased to defraud the mortgages money etc.,

  • @sivasamik6899
    @sivasamik6899 Рік тому

    Sir one question.
    Sir Advocate T. Ramalingam or
    Advocate I. Ramalingam
    Which is correct sir?
    Name with surname
    Imayavaramban Ramalingam

  • @Velmurugan-pr8sl
    @Velmurugan-pr8sl 4 роки тому

    General Power EC la agent and owner initial illa.but owner deed la initial iruku. Intha property ah vangalamh. Please sollunga sir

  • @sk-vz7vn
    @sk-vz7vn 2 роки тому

    Sar,povar,vangiyavakita,irunthu,kiraye, paththiram,mutisi,nilam,na,vangirukan,ipa,patta,kekkumpothu,sarvar,sakkupanthi,sariyila nu,solrar,ipa,povar,vankiyevar,kita,tha,na,vankuna,13,,varusam,aayitisi,ipa,avara,kuptu,pilaithirutham,seyelama

    • @sk-vz7vn
      @sk-vz7vn 2 роки тому

      Ithuku,pathil,atutha,pathivu,potunga

  • @sathishvelayudham9289
    @sathishvelayudham9289 4 роки тому

    Sir ipo iruka situation la even embassy la also power of attorney vanga mudiyala sir, power of attorney advocate and embassy ilma vera athavthu option iruka sir
    Ithu pathi vera yarukvthu terinjlum slunga

  • @pvenkatesanpvenkatesan5838
    @pvenkatesanpvenkatesan5838 4 роки тому

    SIR 2005 POWER OF ATTORNEY GIVE FOR ONE YIELDED SON ALL BROTHER AND SISTER INCLUDED MOTHER ALSO, YIELDED SON WAS NOT EDUCATED SO MOTHER WAS DIED 2009. HE IS ONE OF THE BROTHER IS SAID U CHANGE THE POWER BUT HE DID'NT. SO AFTER HE IS CHANGE 3 MONTHS IN SETTLEMENT COPY HE IS SON. THIS CANCELED POWER OR OK. IT IS NOT WHAT THEY DO PLEASE HELP HIM. THEY BROTHERS ALSO OCCUPIED THE MOTHERS PROPERTY. THANK U

  • @alagesan.skodaikanalcottag4074

    கொஞ்சம் சொல்லுங்கள்

  • @bmanesh6791
    @bmanesh6791 4 роки тому

    Is it safe if we purchase a land from the builders.who had already given POA to onther company 3 year's ago yet now it was not cancelled

  • @MySanthan
    @MySanthan 4 роки тому +1

    Sir one doubt

  • @praveenkumar-gm4tv
    @praveenkumar-gm4tv 4 роки тому

    Nice explanation sir

  • @rajsekar7021
    @rajsekar7021 4 роки тому +1

    Thank you sir

    • @Pathmeshdrawings12
      @Pathmeshdrawings12 3 роки тому

      Sir I need your contact Number and office address in order to have a detailed discussion pls sir.

  • @alagesan.skodaikanalcottag4074

    ஒரு வழக்கு நடக்கும் போது அந்த வழக்கு அவர்கள் போக முடியலை என்று சொல்லுனால் அதுக்கு அவர் நமக்கு விருப்பம் படும் நபர் பவர் தரலாம் மா அய்யா

  • @jeyaprakash6529
    @jeyaprakash6529 3 роки тому

    Dear Sir can i get your appointment for discussing and Consulting POA of our Company purchased land

  • @pvenkatesanpvenkatesan5838
    @pvenkatesanpvenkatesan5838 4 роки тому

    ANY IDEA PLEASE TELL ME

  • @sankarsubbiah368
    @sankarsubbiah368 4 роки тому +1

    ஒருவர் தன் நிலத்தை ஒருவருக்கு பவர் கொடுக்கிறார்..அவர் அதை பயன்படுத்தி இன்னொருவருக்கு அடமானம் வைக்கிறார்.இவையனைத்தும் கேன்சல் பன்னாமல் நிலத்தின் உரிமயைாளர் இன்னொருவருக்கு கிரையம் செய்கிறார் இதில் நிலம் யாருக்கு சொந்தம் சொல்லுங்க சார்.

    • @saravanand1846
      @saravanand1846 4 роки тому

      பவர் அட்டார்னி நிபந்தனைகளோடு பதிவு செய்வது சிறந்தது சார்

  • @Rajakumar-xg9ju
    @Rajakumar-xg9ju 2 роки тому

    thank you very much your lectures

  • @akilmutnumuthu7867
    @akilmutnumuthu7867 4 роки тому

    நன்றி சார்

  • @selvis4417
    @selvis4417 4 роки тому

    Motion in

  • @venkateshbabu4279
    @venkateshbabu4279 3 роки тому

    வணக்கம் Sir.. ஒரு நபர் 2020ஆம் ஆண்டு ஒரு இடத்தை மற்றொரு நபருக்கு விற்பனை செய்கிறார் வில்லங்கத்தில் விற்ற நபர் வாங்கிய நபர் பெயர் சரியாக உள்ளது விற்ற நபர் ஏற்கனவே தனது சகோதரருக்கு 2012 ஆம் ஆண்டு பவர் கொடுத்துள்ளார்
    பவர் கேன்சல் செய்யப்படவில்லை 2020 ஆம் ஆண்டு செய்த இந்த விற்பனை பத்திரம் செல்லுபடியாகுமா இதற்கு பட்டா மாற்றம் செய்யலாமா

    • @kaleelrahman5524
      @kaleelrahman5524 3 роки тому

      ஐயா life certificate முதல்வருக்கு தெறியாமல் முதல்வர் இல்லாமல் வாங்க முடியுமா வாங்கினால் அது செல்லுமா ..

    • @kaleelrahman5524
      @kaleelrahman5524 2 роки тому

      பொது அதிகார ஆவணத்தை வைத்து முதல்வருக்கு தெறியாமல்

    • @kaleelrahman5524
      @kaleelrahman5524 2 роки тому

      பொது அதிகார ஆவணத்தை வைத்து முதல்வருக்கு தெறியாமல் முதலவருடைய கையெழுத்தை லைப்சர்டிபிகட்டில் போட்டு நிலத்தை கிரயம் செய்கிறார்.அந்த லைப்சர்டிபிகட் போலி என்று நிரூபித்தால் கிரயத்தை ரத்து செய்ய முடியுமா சார்.

  • @prabhakarann5111
    @prabhakarann5111 3 роки тому

    Sir number please

  • @sathyarajraj3833
    @sathyarajraj3833 4 роки тому

    Sir unga e-mail id kudunga illa phone numbers kudunga, my email id spsathyaraj89@gmail.com. 4 varusama unga video pathukittu erukkan sir. Unga kitta 2 question kekkanum sir. Please mail id kudunga sir

  • @badhushabadhusha2504
    @badhushabadhusha2504 3 роки тому

    Super sir

  • @prabhakarann5111
    @prabhakarann5111 3 роки тому

    Sir number please sir