கே சி சி க்கு ஏற்கனவே கடன் கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள். 3வருடங்களுக்கு ஒரு முறை கடன் அளவை அதிகப்படுத்தி வாங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் வங்கி மேலாளர்கள் அதிகம் கொடுப்பது இல்லை
இந்தத் திட்டம் தற்போது தமிழ்நாடு அரசின் நடைமுறையில் உள்ளது.அதுவும் 1.6 லட்சம் வரை வட்டியில்லாக் கடன். ஓராண்டிற்குள் திருப்பிச் செலுத்தினால்,எந்தவித அடமானமும் இல்லாமல்.. ஆனால்,பயிர்காலத்தில் மட்டுமே.. இது மத்திய அரசு காப்பியடித்துவிட்டது.. தமிழ்நாடு எப்போதும் முன்னோடிதான்..
Engal land mamanar payaril erkku marumakalukku loon kutuppangala sir
ஒரு நபர் எத்தனை தேசிய மாயம ஆக்கப்பட்ட வங்கியில் பெற முடியும் இந்த பயிர் கடனை
Kitdaikathu
Anna ithu kcc ah?
கே சி சி க்கு ஏற்கனவே கடன் கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள். 3வருடங்களுக்கு ஒரு முறை கடன் அளவை அதிகப்படுத்தி வாங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் வங்கி மேலாளர்கள் அதிகம் கொடுப்பது இல்லை
இந்தத் திட்டம் தற்போது தமிழ்நாடு
அரசின் நடைமுறையில்
உள்ளது.அதுவும் 1.6 லட்சம் வரை வட்டியில்லாக் கடன்.
ஓராண்டிற்குள் திருப்பிச் செலுத்தினால்,எந்தவித அடமானமும் இல்லாமல்..
ஆனால்,பயிர்காலத்தில் மட்டுமே..
இது மத்திய அரசு காப்பியடித்துவிட்டது..
தமிழ்நாடு எப்போதும்
முன்னோடிதான்..